Arpanippu Paadalgal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Juke Box

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 208

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 3 года назад +6

    Yesappa அப்பா என்னை அர்ப்பணித்து விட்டேன் உள்ளம் உடலை ஒப்படைத்then kaaththukollum

  • @kiruthikathika8030
    @kiruthikathika8030 Год назад +1

    🙏 அப்பா🛐 🙇‍♀️

  • @jeyalakshmiselvam4309
    @jeyalakshmiselvam4309 Год назад +1

    Amen🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @thankujesus1951
    @thankujesus1951 2 года назад +6

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் உம்மை
    என் பெலனே என் கேட்டையே
    ஆராதனை உமக்கே
    மறைவிடமே என் உறைவிடமே
    ஆராதனை உமக்கே
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்
    எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
    ஆராதனை உமக்கே
    எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
    ஆராதனை உமக்கே
    பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
    ஆராதனை உமக்கே
    உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
    ஆராதனை உமக்கே
    சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
    ஆராதனை உமக்கே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    ஆராதனை உமக்கே
    உன்னதரே உயர்ந்தவரே
    ஆராதனை உமக்கே
    பரிகாரியே பலியானீரே
    ஆராதனை உமக்கே
    தாழ்மையிலே நினைத்தவரே
    ஆராதனை உமக்கே
    ஏழ்மையை மாற்றினீரே
    ஆராதனை உமக்கே

  • @thankujesus1951
    @thankujesus1951 2 года назад +5

    என் உயிரே ஆண்டவரைப் போற்று
    முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
    அவர் செய்த சகல உபகாரங்களை நீ
    ஒருநாளும் மறவாதே - ஒருபோதும் மறவாதே
    1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
    நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
    2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
    இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
    3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
    4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
    காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
    5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
    அதிசய செயல்கள் காணச் செய்வார்

  • @thankujesus1951
    @thankujesus1951 2 года назад +4

    அமர்ந்திருப்பேன் அருகினிலே
    சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
    இயேசையா என் நேசரே
    அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
    நேசிக்கிறேன் உம்மைத்தானே
    நினைவெல்லாம் நீர்தானய்யா
    துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
    உயிருள்ள நாளெல்லாம் - 2

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +4

    56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
    யோவான் நற்செய்தி 6

  • @basictips7528
    @basictips7528 2 года назад +4

    Appa,,anni,,,,muluvatham Arpanithan. Aiyya

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +2

    இயேசுவே !
    உம்மை காட்டிக் கொடுத்தார்கள்;
    என்னை வாட்டி வதைத்தார்கள்;
    நீர் கனத்த சிலுவையை சுமந்தாய் ;
    நான் கனத்த மனத்தினை சுமந்தேன்;
    உம்மை சிலுவையில் மாய்த்தார்கள்;
    நான் என்னையே மாய்த்துக்கொண்டேன்;
    நீர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்;
    என்னால், முடியாது; வேண்டாம்.
    *இயேசுவே இவர்களையும் மன்னிப்பீரோ !
    * அன்புடன் லாவண்யா*....

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Год назад

    Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o Год назад

      Thanks bro pastor thanks 🙏 holy spirit Jesus King 👑 King Jesus 👑 King

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o Год назад

      Father good how he was a great job singing song every nice together we worshipping lord Jesus 👑 King Jesus 👑 King Jesus 👑 King 👑

  • @arockiajegan777
    @arockiajegan777 2 года назад +13

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR THANK YOU JESUS CHRIST

  • @thankujesus1951
    @thankujesus1951 2 года назад +6

    அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
    உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
    அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
    ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என்
    1. உள்ளம் உடல் எல்லாமே
    உமக்குத் தந்தேனையா
    கள்ளம் கபடு இல்லாமல்
    காத்துக் கொள்ளுமையா - ஒரு
    2. உலகப்பெருமை சிற்றின்பம்
    உதறி விட்டேனையா
    கசப்பு வெறுப்பு காயங்கள்
    கடந்து போனதையா
    3. வாக்குவாதம் பொறாமைகள்
    தூக்கி எறிந்தேன் நான்
    ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
    அணிந்து கொண்டேன் நான்
    4. உமக்காய் வாழும் வைராக்கியம்
    உள்ளத்தில் வந்ததையா
    எனக்காய் வாழும் எண்ணங்கள்
    என்றோ மடிந்ததையா (செத்ததையா)

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 3 года назад +10

    Thank you Lord Jesu Christ ✝️ 🛐
    Wonderful old and new worship👌 song 🎸 🎵 🎶 🎷 🎼 🎶 🎷 💐
    Glory to God 🛐
    Hallelujah Amen 🙏

  • @beulahprasad4433
    @beulahprasad4433 Год назад

    அருமையான பாடல்கள். ரொம்ப நன்றி அப்பா 🙏🏻

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 3 года назад +11

    ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக காட் பிளஸ் யூ ❤️🔥💯💯💯

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +16

    51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "
    யோவான் நற்செய்தி 6

  • @amalraj7297
    @amalraj7297 2 года назад +4

    அர்ப்பனித்தேன் கேட்க்க நல்லா இருக்கு.இந்த பாடலை தாகத்தோடு கேட்கலாம் மெனபதிவுசெய்ய அனுமதியில்லை அருமையான இறைபணி

  • @SivaKumar-os7vw
    @SivaKumar-os7vw 2 года назад +21

    முழங்காலில் நின்று, தேவனிடத்தில் இந்தப் பாடல்களைப் பெற்று தந்ததற்கு, உங்களுக்கும் என் மகிமையான தேவனுக்கும் என்றென்றும் மனமார்ந்த நன்றி!!! 👏👏👏 தேவனுக்கே ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @martinpress2591
    @martinpress2591 Год назад +2

    Holy father Jesus, we belive in you. Give more strength, mercy to walk with you. We pray name Jesus. Bless all. Amen.🙏

  • @mariaselvam1714
    @mariaselvam1714 2 года назад +2

    Praise the Lord Jesus Christ what is best songs I hear praise God

  • @JalsoN-EFsiBEYULA
    @JalsoN-EFsiBEYULA Год назад

    இந்த பாடல் வரக்குள்ள திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய பாடல் நான் ஆர்வமா கேட்பேன் ரொம்ப பிடிக்கும்

  • @jeyakumar77
    @jeyakumar77 3 года назад +20

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

    • @sampathvimala7494
      @sampathvimala7494 3 года назад +2

      Amen ஆமென்...இயேசுகிறிஸ்த்துவுக்கே துதி கன மகிமை உண்டாவதாக....

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL 2 года назад +3

    தேவருக்கே நன்றி..............

  • @paulraj2732
    @paulraj2732 3 года назад +5

    அப்பா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @gracejeraldin2451
    @gracejeraldin2451 Год назад +4

    இந்த பாடல் வந்த போது திரும்ப திரும்ப கேட்பேன்.❤❤❤❤❤

  • @brightjose209
    @brightjose209 Год назад +3

    ஆமென் அல்லேலூயா

  • @shalom2253
    @shalom2253 3 года назад +4

    Beautiful collection of songs 🙏🙏👌👌 .listening to these songs fills me with the lords presence ,takes me to the place of great joy when I was born again in Christ. Holy spirit have given us these songs to us through father.
    All father Berkman songs are great blessing to God's children .

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +5

    52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
    யோவான் நற்செய்தி 6

  • @ranirosario297
    @ranirosario297 3 года назад +4

    கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @KiraguVeera
    @KiraguVeera 4 месяца назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @jebaraj1531
    @jebaraj1531 Год назад +1

    Praise the lord....!!!

  • @Kalaidk-uq5ib
    @Kalaidk-uq5ib 3 года назад +3

    Nanry appa

  • @respect-p2y
    @respect-p2y 2 года назад +2

    Amen jesappa 🙏

  • @Yobooo
    @Yobooo 2 года назад +4

    ஆமேன் அப்பா

  • @NishanthJesintha
    @NishanthJesintha 2 месяца назад

    Amen appa😭😭😭

  • @thangamurugan3563
    @thangamurugan3563 Год назад +1

    Yesu Raja nallavar

  • @anneanandan8131
    @anneanandan8131 3 месяца назад

    Amen....🙏🙏🙏❤️❤️❤️

  • @Prince-xm1qp
    @Prince-xm1qp 3 года назад +6

    ஆமேன்

  • @kalaivanib1149
    @kalaivanib1149 3 года назад +4

    இயேசு கிறிஸ்து நன்றி

  • @manueljayasingh8928
    @manueljayasingh8928 3 года назад +1

    God bless you appa
    Our genaration king David
    Your songs all are Bible verses
    It takes us to the presences of God and gives peace
    Now a days songs only for you tube views and marketing

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад +3

    Almighty Father, please intensify my hunger to know you, Your Christ and other believers more. In Jesus Christ's name I pray. Amen.

  • @RajinthanRajinthan-e9l
    @RajinthanRajinthan-e9l 10 месяцев назад

    ❤Amen🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏Amen

  • @elizaeliza4128
    @elizaeliza4128 3 года назад +4

    Amen Amen Amen hallelujah praise the Lord pastor Appa 🙏🏻🙏🙏🏻

  • @athimuthu7844
    @athimuthu7844 Год назад

    Amen..Amen 🙏🙏🙏

  • @lizylizy8567
    @lizylizy8567 3 года назад +5

    Amen. Appa

  • @jeyachristy596
    @jeyachristy596 2 года назад +3

    Amen hallaluyah amen praise God

  • @drainsmary6686
    @drainsmary6686 Год назад

    God is speaking with me through this songs

  • @puvaneswarim8074
    @puvaneswarim8074 2 года назад +3

    Jeevanula songs super amen hallelujah 🙏🙏🙏🙏

  • @SivaKumar-os7vw
    @SivaKumar-os7vw 2 года назад +4

    ஒருவன் (ஒருவர் )தேவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமானால், இந்த பாடலை கேட்டு, ஜெபத்தோடும் துதியோடும் அர்ப்பணிப்போம். தேவனுக்கே நன்றி!!! 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍என்றும் அன்புடன் உங்களில் நான் நாங்கள் 🥰🥰🥰 👏👏👏❤️❤️❤️ 👌👌👌

  • @chinthamani6023
    @chinthamani6023 3 года назад +3

    Nandri appa amen amen

  • @VijayKumar-lt3ns
    @VijayKumar-lt3ns 3 года назад +3

    Super JESUS

  • @julietjuli8904
    @julietjuli8904 2 года назад +2

    Jesus Christ

  • @gdgpm9480
    @gdgpm9480 3 года назад +2

    PraisethalordJesus

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +3

    உங்களோடு இருப்பாரா....
    நீங்கள் செய்கிறீர்களா...

  • @sebastiyanalosius7128
    @sebastiyanalosius7128 3 года назад +4

    thanks jesu Appa God bless you

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 3 года назад +3

    Jesus is the king of kings 3

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 3 года назад +14

    நன்றி இயேசு அப்பா.

  • @ranjithkumer2185
    @ranjithkumer2185 3 года назад +5

    Amen appa

  • @dhershangovender9047
    @dhershangovender9047 3 года назад +3

    Father keep me in prayer sick god bless you

  • @johnvino3884
    @johnvino3884 3 года назад +4

    Amen My Jesus daddy ❤️❤️❤️

  • @paulkumar183
    @paulkumar183 2 года назад +15

    நம் ஜெப நேரம் இன்னும் இனிமையானதாக அமையும். நன்றி. தேவனுக்கு மகிமை.

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy Год назад +2

    Awesome songs.!!!

  • @arun4Christ85
    @arun4Christ85 3 года назад +3

    Very Nice Song collection

  • @aksharaakshara7160
    @aksharaakshara7160 3 года назад +4

    be super voice sir super songs Jesus blessed you

  • @revsureshcog
    @revsureshcog 3 года назад +6

    Very nice song God bless you appa

  • @deepaksamuel1680
    @deepaksamuel1680 3 года назад +4

    Thanks Jesus

  • @avrexindia7906
    @avrexindia7906 2 года назад +2

    Very Nice songs with great soul touching lyrics.

  • @vikramjoseph6948
    @vikramjoseph6948 3 года назад +6

    Amen hallelujah

  • @robertg820
    @robertg820 3 года назад +4

    For nambikai kuuriavare the music gives more spiritual feelings

  • @joshuajoshua9627
    @joshuajoshua9627 3 года назад +5

    Powerful word of God...Bless him Lord our Fr berchmans's ministry

  • @preethichitru8686
    @preethichitru8686 3 года назад +4

    Amen praise The lord🙏

  • @sagayacelineg432
    @sagayacelineg432 2 года назад +4

    Wonderful song God is great

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +3

    42 அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
    திருத்தூதர் பணிகள் 5

  • @duraihepsi8500
    @duraihepsi8500 3 года назад +2

    Supper

  • @balusanmugam4559
    @balusanmugam4559 3 года назад +2

    I love Jesus 🙏😭😭😭

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      ruclips.net/video/ea-DI7C3pQU/видео.html

  • @johnsonjoe9445
    @johnsonjoe9445 3 года назад +12

    Awesome songs ..all praise to Jesus ....

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +4

    53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
    யோவான் நற்செய்தி 6

  • @OneminuteGospel1
    @OneminuteGospel1 3 года назад +1

    அனுதின மன்னா 24/01/2022 | தினமும் காலையில் தேவனுடைய வாக்குத்த செய்திகளை கேளுங்கள்
    ruclips.net/video/mKFAGYrhhT8/видео.html

  • @sheelafernandez7759
    @sheelafernandez7759 3 года назад +11

    My heart cries to the lord when ever i hear Father songs.. it connects me with the lord.. THanks Father...

  • @sravisundar2085
    @sravisundar2085 3 года назад +4

    Amen Jesus.

  • @moseskepha381
    @moseskepha381 3 года назад +8

    Praise God...

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +2

    இனிமேலாவது சரியான வழி எது என்பதை நீங்களே சிந்தித்து உணருங்கள்
    4 நற்செய்தியை யம் நன்றாக புதிய மொழி பெயர்ப்பில் படியுங்கள் ...புரியாத சான்ஸ்கிரிட் கலந்த மொழி பெயர்ப்பு படிச்சா மண்ட குழம்பும் .....

  • @juliedaniel764
    @juliedaniel764 3 года назад +4

    Love you Jesus ❤️

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      ruclips.net/video/ea-DI7C3pQU/видео.html

  • @kavaskarkavaskar7856
    @kavaskarkavaskar7856 3 года назад +3

    Amen✝️✝️✝️

  • @jegadheeshnayagam8677
    @jegadheeshnayagam8677 3 года назад +3

    heart touching song

    • @mary9n945
      @mary9n945 3 года назад

      ruclips.net/video/ea-DI7C3pQU/видео.html

  • @robertg820
    @robertg820 3 года назад +9

    Praise the lord.it is a great blessing to hear the father's voice with new music

  • @jenefa6799
    @jenefa6799 3 года назад +3

    Amen

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +5

    15 இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
    மாற்கு நற்செய்தி 16:15
    16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
    மாற்கு நற்செய்தி 16:16

  • @rupren2011
    @rupren2011 3 года назад +7

    Glory to God

  • @dhanamani393
    @dhanamani393 2 года назад +1

    Yellavarikum melalanathu kavari son

  • @Vinil5557
    @Vinil5557 3 года назад +2

    🙏

  • @neethiselvam1085
    @neethiselvam1085 2 года назад +3

    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்
    சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
    பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
    உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
    உம் வசனம் நம்புவதால்
    தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
    எலும்புகள் உரம் பெறும்
    என் உடலும் நலம் பெறும்
    புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
    கைதியாக கப்பல் ஏறி
    கேப்டனாக செயல்பட்டார்
    வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்

  • @priyanka12356
    @priyanka12356 3 года назад +6

    1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;
    யோவான் நற்செய்தி 1:1
    2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
    யோவான் நற்செய்தி 1:2
    14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்;மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
    யோவான் நற்செய்தி 1:14

  • @violetangelin9629
    @violetangelin9629 3 года назад +1

    🙏🙏👏👏👏👌🏻👌🏻👌🏻

  • @sureshshansherind7836
    @sureshshansherind7836 Год назад +2

    Kartharuku maghimai undavathaga

  • @psrcreation360
    @psrcreation360 2 месяца назад

    Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 Aman Aman Aman Aman Aman Aman

  • @florenceprema2193
    @florenceprema2193 3 года назад +4

    Praise God.father is a God given gift to us.my heart melts when I listen to his songs

  • @dhanamani393
    @dhanamani393 2 года назад +1

    Kàlvàari son ithumathiri onray segariyhu podgunga appa yellarukkum jeyamat irukkum God bless you ;

  • @ezraezra6023
    @ezraezra6023 3 года назад +5

    Ezra praise the Lord

  • @SAAananth
    @SAAananth 2 месяца назад