இறைநற்செய்தியாளர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் கடந்த 40 ஆண்டுகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.தநதையின் பாடல்களில் விவிலியத்தின் வசனங்கள் பொதிந்து இருக்கு.கர்த்தர் , தந்தை அவர்களுக்கு தொடர்ந்து உடல் பெலனையும், ஞானத்தையும் கொடுத்துஎஙகளைப்போன்ற பாவிகள் இரட்சிக்கப்படவேண்டும்
ஆமென் ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தைகளை கொண்டு என்னோடு பேசுகிறீர் அதற்காய் நன்றி இயேசப்பா பிரகாஷ் மலர் 🇱🇰🇱🇰🙏🙏 உம்முடைய வருகைக்கு நாங்கள் ஆயத்தப்படுத்த கிருபை தாங்கள் ஆமென்.
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில் இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்; 5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார் 6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன் 7. நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே இயேசுநாதா தேவையெல்லாம் நீர்தானைய்யா இதயக்கன்மலை நீர்தானைய்யா உரிய பங்கும் நீர்தானைய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த் துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே 1. உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால் உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால் 2. தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள் திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான் - கூடாதது 3. மீனின் வாயிலே காசு வந்ததே கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே - கூடாதது 4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான் இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால் - கூடாதது 5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே - கூடாதது
Plz keep your accounts clean updated. Pay all your dues to the IT dept. RSS n BJP might raid your thottam anytime on insinuations. Let your light shine.
திருமணத்தில் இணைந்த, நீங்கள், இறப்பு வரும் வரை பிரியக்கூடாது. இது பாதிரியார் பிரசங்கம். ++ பிற மதத்தில் பிறந்த நீங்கள், தாய் மதத்தை, பழித்துவிட்டு, எங்கள் மதத்திற்கு வாருங்கள். இது பாதிரியாரின் அதிக பிரசங்கம். சாபம் உண்டு.....ஹ
இறைநற்செய்தியாளர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் கடந்த 40 ஆண்டுகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.தநதையின் பாடல்களில் விவிலியத்தின் வசனங்கள் பொதிந்து இருக்கு.கர்த்தர் , தந்தை அவர்களுக்கு தொடர்ந்து உடல் பெலனையும், ஞானத்தையும் கொடுத்துஎஙகளைப்போன்ற பாவிகள் இரட்சிக்கப்படவேண்டும்
ஆமென் ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தைகளை கொண்டு என்னோடு பேசுகிறீர் அதற்காய் நன்றி இயேசப்பா பிரகாஷ் மலர் 🇱🇰🇱🇰🙏🙏 உம்முடைய வருகைக்கு நாங்கள் ஆயத்தப்படுத்த கிருபை தாங்கள் ஆமென்.
ஆமென் இசேப்பா ஸ்தோத்திரம்
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்
இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்;
5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்
6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
7. நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
Amen ummal koodum ellam koodum ayya neer solla eellam nadakkum ayya amen 🙏🙏🙏🙏
Wonderful 🎉
Thank u ayya. Naan balapaduthapatan
God bless you🙏🙏🙏
Super songs tq. Father n God Jesus bless u
price the Lord jesus Crist miracle god ✝✝✝✝✝🙏🙏🙏🙏🙏
மன அழுத்தத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க குழப்பத்தில் விழுந்து விடுதலை தாங்க சமாதானமான உறக்கத்தை கொடுங்க ஏசப்பா
Arumaiyana paadalgal amen
Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏💐⛪🙏🙏🙏🙏💐⛪
Glory to god
God bless you 🙏
Super pastor🙏👌.
Ungalal koodathathu bodrum illaiye appa
Amen🙏🙌
Superrr tq for this work💥💥
praise the lord
God bless you👍
Haleluya Haleluya 🙏🙏
Heart touching songs
Yes
PRASIE GOD AMEN AMEN🙏🙏🙌🙌🙌
Amen
ஆமென் 🙏🙏🙏🙏🙏
Amen🙏❤👌.
AMEN 🙏
ஆமேன்
Glory to God 🙏🙏🙏🙏🙏 Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் ஆமென் ஆமென்
எங்கப்பன் இயேசு மகாராஜா நாமம் மகிமை படுவதாக
🙏🙏🙏
உந்தன் நாமத்தில் song என்னை பெலப்படுத்தியது. பரிசுத்த ஆவியானவருக்கே கோடி நன்றிகள்
Amen
Amen.
Sthothiram ayya
JESUS strengthen me
Thank you Jesus, you are giveing Fr. Berkmans. Amen.🙏
Amen jesusappa
Full charged with holy spirit and got blessed and healed. Praise to son of God,
Lord Jesus Christ.
Praise the lord jesus
Praise God
Pat I love l
Amudhan 1:06:12 ❤
Praise God super song
God bless you Brother
PRAISE THE LORD.AMEN
Praise the lord
SELVARAJ
😃😃😃😃😃😃
Jeevan jeevan❤en Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏 wow daddy❤super 🙏
Amen alleluia ❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இதயக்கன்மலை நீர்தானைய்யா
உரிய பங்கும் நீர்தானைய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த் துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை
உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை
God 👑 Jesus Christ superstar 🙏 Anbu Deva Jabez anrum anbu anbu anbu thanks sister thanks
Super songs
Eminem
37:16 37:47 38:07 38:15
ஐயா இசை பாடலை மிஞ்சுகிறது தயவுசெய்து ஐயா பாடும்போது இசைக் கருவி களின் சத்தம் குறைவாக இருக்கட்டும்
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
1. உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
2. தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான் - கூடாதது
3. மீனின் வாயிலே காசு வந்ததே
கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே - கூடாதது
4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால் - கூடாதது
5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே - கூடாதது
Amen hallelujah glory to god .praise the lord
Thanks jesus
🙏🙏
God Bless You,, All....Amen...........
❤❤❤ praise God 🙏
Prise the lord 🙏
Praise God 🙏🏻
Praise the Lord 💜💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Praise the lord 😇
Amen Hallelujah thank you Jesus thank you Father
ruclips.net/video/UmurYIAfARc/видео.html
இரண்டாம் வகையிலே கிறிஸ்தேசுவை சந்திப்பாயா பாடல்
I am a blessed one as I am given a chance to live in the period of the great man of God.
Super songs, Thank you father
Amen 🙏 🙏🙏🙏 thank you Jesus
❤😂🎉😢❤❤good
ggg
Advertised for each song, disgusting 😢
Plz keep your accounts clean updated. Pay all your dues to the IT dept. RSS n BJP might raid your thottam anytime on insinuations. Let your light shine.
திருமணத்தில் இணைந்த, நீங்கள்,
இறப்பு வரும் வரை பிரியக்கூடாது.
இது பாதிரியார் பிரசங்கம்.
++
பிற மதத்தில் பிறந்த நீங்கள், தாய் மதத்தை, பழித்துவிட்டு,
எங்கள் மதத்திற்கு வாருங்கள்.
இது பாதிரியாரின் அதிக பிரசங்கம்.
சாபம் உண்டு.....ஹ
Hallelujah 🙏
Amen hallelujah
Amen
Amen Amen
Prise the lord 🙏
Praise the lord
Glory to God,, 🙏
❤❤
Amen
Praise the Lord
Glory to God.!!!
Good song💛💛💛
Amen
Praise the lord
Praise the Lord
Amen
Praise the Lord Jesus Christ.
Praise the lord Jesus
❤¹😢I I q
Praise the Lord