பிரபஞ்சத்தின் துணையை பெற இதனை செய்யுங்கள் | Just Do This | Universe Will Work For You |DrAshwinVijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Motivational #Universe #UniverseMessage #Trust #HealthyLifestyle #HealthyLife #MotivationalSpeech #Motivating

Комментарии • 773

  • @simtamil
    @simtamil  Год назад +52

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @sathiakeerthipurushothaman984
    @sathiakeerthipurushothaman984 Год назад +241

    நானும் பிரபஞ்ச சக்தியை மிகவும் நம்புகிறேன் sir ... நன்றி sir...

    • @simtamil
      @simtamil  Год назад +2

      👍Sathiakeerthi

    • @Brave3538
      @Brave3538 11 месяцев назад +1

      @@simtamil sir prabanjam vera God vera ya sir ?

    • @sinivasan1907
      @sinivasan1907 11 месяцев назад +1

      I believed sir

    • @AbdulK-fv1cn
      @AbdulK-fv1cn 10 месяцев назад +1

    • @RAMKUMAR-lq2uy
      @RAMKUMAR-lq2uy 9 месяцев назад

      @@Brave3538 neengah neaikurathan athu god or prabajama mah irrukum

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Год назад +106

    நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல ... அற்புதமான கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக பெற்ற சித்தன் சார்.... நீவீர் பல்லாண்டு காலம் வாழ அந்த இறைத்தன்மை முழுதாய் அருளட்டும்

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@user-er1wr7rd4s

  • @tamilarasitamilarasi9313
    @tamilarasitamilarasi9313 6 месяцев назад +21

    நீங்க நல்ல கருத்துக்கள் சொல்லும் போது எல்லோருக்கும் மனசு நிம்மதியாக இருக்கிறது 🙏🙏👌👌👌👏.

  • @thanganesam4856
    @thanganesam4856 Год назад +57

    அப்பாடா இது மூணும் எங்கிட்ட இல்லப்பா😊

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 Год назад +127

    நன்றி டாக்டர் 🌹அடுத்தவங்களுக்கு கெடுதல் பண்ணல மற்றவர்களை பார்த்து பொறைமை படல தண்ணி அடிக்கல ஆனாலும் கஷ்டம் கவலை மட்டுமே இருக்கே

    • @multimani
      @multimani Год назад +17

      கவலைப்படாதீங்க உங்கள் பிரச்சனைத்தீரும்❤💯

    • @Littelpragathi
      @Littelpragathi Год назад +6

      Sikiram yelam marum ya don't feel 🥰

    • @athikabanu3073
      @athikabanu3073 Год назад +20

      தியானம் கற்றுக்கொள்ளுங்கள்! தாழ்மையான வேண்டுகோள்!

    • @Brindavanam...
      @Brindavanam... Год назад +10

      Yes....
      பிரச்சனை இருக்கு.....ஆனா நெறைய பேருக்கு அப்படித்தான் இருக்கு.....இது இயல்பு.....
      நாளை நல்ல நாளாக இருக்கும் என நம்புவோம்.....
      ஓம் சாந்தி....

    • @batman5754
      @batman5754 Год назад +8

      இதுவும் கடந்து போகும் 😇

  • @revathikoteeshwaran5790
    @revathikoteeshwaran5790 11 месяцев назад +11

    maximum 4 clk ezundhu universe kitta pesuven sir nalla vibe irundhurku sir

  • @Priyadharshini-zd1ei
    @Priyadharshini-zd1ei 5 месяцев назад +19

    Yes doctor, I believe in universe 🌏

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@Priyadharshini-zd1ei

  • @thanganesam4856
    @thanganesam4856 Год назад +65

    வாழ்க்கை அவங்கள பாத்துக்கும் எனபது ஒரு ஆறுதலான வரிகள் மட்டும் தான் 😊 இதுக்கெல்லாம் அவங்க அனுபவிப்பாங்கன்னு அந்த நேரத்தில மனசில தோணும். ஆனா யாரும் கஷ்டப்பட வேண்டாம்👍 எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏✌️

    • @devikasudhakar625
      @devikasudhakar625 Год назад +1

      Very true v think like that and say let them be good athan mind

    • @birdslovertnpsctetexamshor1038
      @birdslovertnpsctetexamshor1038 4 месяца назад

      சொல்றது ஈசி பொய் வழக்குகள் போட்டு ஒரு குடும்பத்தை சிதைச்சாங்கனா அதனால் ஏற்படும் அவமானம் உயிரிழப்புகள் மன வலி பொருளாதார பின்னடைவு களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி அவங்க நல்லா இருக்கட்டும் காலம் பார்த்து கொள்ளும் போறது... ஆனால் வேறு வழி இல்லை உலகம் அயோக்கியர்களுக்கு சாதகமானது😢😢😢😢

  • @prabanjam1111
    @prabanjam1111 6 месяцев назад +11

    True..... நற்பவி நற்பவி நற்பவி ❤

  • @Honest5
    @Honest5 2 месяца назад +3

    முக்கியமான ஒன்று விட்டு போய் விட்டது ..
    உள்ளத்தில் கருணை நிறைந்திருக்க வேண்டும்..

  • @AnwarnishaAnwarnisha
    @AnwarnishaAnwarnisha 10 дней назад +1

    Naa universir eppavim nambukiren Taank you universe❤❤❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад +2

    I got video editor job from yaatra videos I am earning monthly 25000 rs thankyou very much universe🙏🙏
    Thankyou very much doctor🙏🙏

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +7

    🙋‍♀️😃பொறாமை, கெடுதல்,
    இதற்கெல்லாம் நேரம்
    கிடையாது.
    அன்றாட வேலைக்கே
    நேரம் போதவில்லை ஐயா
    நன்றி வாழ்த்துகள் 👉🦚💐🙏🏻

  • @umashankarsharma1478
    @umashankarsharma1478 5 месяцев назад +5

    Even if someone harms us, instead of wishing him harm, we can wish and pray that he realises his wrong doing and reforms himself. That will give us great peace of mind.

  • @chinnapanshrivasn4782
    @chinnapanshrivasn4782 4 месяца назад +3

    செயற்கையா போனாலும் செயற்கையா பண்ணாலும் பணம் தேவை இல்லை எல்லாத்துக்கும் பணம் தான் சார்

  • @KavithaKrishnammalvaruvel
    @KavithaKrishnammalvaruvel Месяц назад +3

    பிரபஞ்சம் தான் god கடவுள் தான் பிரபஞ்சம் alwas it true dr விஜய் 🫀✨

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@KavithaKrishnammalvaruvel

  • @rominiromi7006
    @rominiromi7006 5 дней назад

    Nan rompa Nampuran universe ah enaku nallathave pidicha ellam kidaikum nan modeling kandippa pannuvan Tq so much universe ❤❤❤❤❤❤

  • @SASIKUMARG-dr3st
    @SASIKUMARG-dr3st 27 дней назад +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ❤

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@SASIKUMARG-dr3st

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn Год назад +14

    அப்பா சூப்பர் 💞நன்றி அப்பா இப்போ நீங்க பேசினது எனக்கு தான் ரொம்ப நன்றி அப்பா 🙏🙏💞💞💞💞💞

  • @prabhakaranprabha2759
    @prabhakaranprabha2759 21 день назад +1

    💕 siva 💕 siva 💕 siva 💕 siva 💕 siva 💕

  • @SankariSankari-so7ey
    @SankariSankari-so7ey 11 месяцев назад +1

    பொறாமைப்படக்கூடாதுன்னு தான் சார் நினைக்கிறேன் சில சமயம் என்னையும் மீறி இயல்பா வந்துடுது இது எப்படி தடுக்கிறதுன்னு தெரியல சார் அவங்க எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி தான் நல்ல நிலைமைக்கு வந்து இருப்பாங்க நீ அப்படியெல்லாம் பொறாம படக்கூடாது அப்படின்னு என் மனசுக்கு நானே சொல்லி அதை கடந்திடுவேன் சார்

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Год назад +12

    🙏🏻👍மிகவும் அற்புதமான பதிவு அண்ணா💐🤝 உண்மை தான் அண்ணா போராட்டம் மான வாழ்க்கை😢

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@karthikeyanskarthikeyans3822

  • @tas2jerusalem499
    @tas2jerusalem499 Год назад +9

    Now that's what positive vibes look like

  • @chitrachitra8999
    @chitrachitra8999 Год назад +3

    ஐயா, இறை சிந்தனையோடு
    மனதளவிலும் நான பிறருக்கு தீங்கு நினைத்ததில்லை. ஆனால் என் இறைவன் என்னிடமிருந்து என் உயிரை பறித்துக்கொண்டார். இருப்பினும் நான் இறைவனை
    மிகவும் நேசிக்கின்றேன்.

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +3

    முத்தான மூன்று விஷயங்கள் தந்தீர்கள்.
    நன்றி Dr 🌹💐

  • @chitradevi2642
    @chitradevi2642 Год назад +1

    அருமை டாக்டர்.
    உண்மை. உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @thilakab3010
    @thilakab3010 Год назад +1

    இளைஞர் களுக்கு. மிக மிக பயனுள்ள. பதிவு. இது. உங்களுக்கு. நன்றி. சொல்ல. உண்மையாகவே. வார்த்தைகளை. தேடிக்கொண்டு. இருக்கிறேன்

  • @chitrap3035
    @chitrap3035 12 дней назад +1

    நான் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்லிக் கிட்டே இருப்பேன் சார் 🎉🎉

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@chitrap3035

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 месяца назад +2

    You are absolutely correct doctor. Whatever we put it in the nature,it will definitely comeback to us. Thanks a lot doctor.

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@roselinexavier1396

  • @kavisaran1158
    @kavisaran1158 Год назад +4

    Haii bro,unga speech ah Vida unga sireppu erukkea adhu dha engalukku motivates

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Год назад +6

    வணக்கம் டொக்டர்🙏 👨‍🍼அழகான பதிவு.😊அற்புதமாக சொன்னீங்கள்🌺.👌 நன்றி🙏👍.இறைவனின் அருளால்.✝️🌺🌷💥❤️

  • @vijayalakshmir3098
    @vijayalakshmir3098 10 дней назад +1

    Yes.. I belive the universr... I reach all my goles... Thanks to universr.. Thanks Dr.

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@vijayalakshmir3098

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 10 месяцев назад +1

    நன்றி சார் பிரபஞச பேரற்றல்க்கும் நன்றி சார் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்

    • @simtamil
      @simtamil  10 месяцев назад

      👍chitrasanjay

  • @commonman4430
    @commonman4430 4 месяца назад +2

    அநியாயமா இருக்குங்க டாக்டர்,சத்தியமா நான் யாருக்கும் கெடுதல் பண்ணதும் இல்ல,நினைச்சதும் இல்ல ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி என் வாழ்க்கை யில நடந்ததே இல்ல 😊

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +9

    அருமையான பதிவு ஐயா

  • @Abinaya_10
    @Abinaya_10 Месяц назад

    ❤❤❤❤❤🎉🎉😊 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @___keera401
    @___keera401 Месяц назад +1

    Most of the people like to do keduthal for good people

  • @monym3437
    @monym3437 13 дней назад +1

    Arumaiyana pathivu vazthukkal

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@monym3437

  • @user-fs2xt3hz4o
    @user-fs2xt3hz4o Год назад +2

    அருமை சார்

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Год назад +1

    Thank you so much.sir..🙏🌷🙏 oru kudumpam nalla irunthal niraya peruku pidipathillai..poramai kankalil theriyum..😱😱

  • @mohanasundari7939
    @mohanasundari7939 10 месяцев назад +2

    Inimael naan follow pandraen sir

  • @ananthi1304
    @ananthi1304 Год назад +2

    Inamai dhan sir Naan appadi dhan irukken sir 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🔥🔥👍🤗🥳🥳🥰🥰😟😟😟😔😔🥺🥺🥺🥺🥺😭😭😭😭🥺😟😔😔💯💯💯💯💯💯🤝🤝🤝🤝

  • @kamatchikamatchi6932
    @kamatchikamatchi6932 Год назад +3

    உண்மை சார்🎊

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Kamatchikamatchi

  • @manimarana4459
    @manimarana4459 Год назад +2

    அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Aadithya Yogiram

  • @jayaiyer57
    @jayaiyer57 Год назад +2

    Wonderful information

  • @thulasiramann1183
    @thulasiramann1183 Год назад +4

    Weil said sir...... nature always co-operate with us but we are not...... life is so simple we are complicating in our own ways.... 👍

  • @ramalingamnarayanasamy5487
    @ramalingamnarayanasamy5487 Год назад +1

    நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Ramalingam Narayanasamy

  • @GSareshBabu
    @GSareshBabu 7 дней назад +1

    very true sir.. since covid pendemic whole world people struggles alot even my self, when i started trust in universe. its totally change.. put small prayer on universe, it will help you, guide you, protect you, and so many.. thanks anne, from your positive vibes words😊

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@GSareshBabu

  • @sandhyasandhya2302
    @sandhyasandhya2302 Год назад +4

    It's like mirror what we do it will do its really true 👍

  • @NarpaviCandela
    @NarpaviCandela 10 месяцев назад +1

    Totally I am following this since many year's. I am able to take it through.

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@NarpaviCandela

  • @veni-pe7do
    @veni-pe7do Год назад +3

    Super

  • @sathish1494
    @sathish1494 Год назад +1

    Thanks for your support.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +3

    🌾🌾🌾😀😀கெடுதல் கூடாது
    👏🏿👏🏿👏🏿👏🏿🤝🏻ஆஹா நன்றி. 💐💐💐🙏🏻

  • @kanimozhi6783
    @kanimozhi6783 Год назад +4

    உண்மை அண்ணா ரொம்ப நன்றி🙏💕

  • @user-tn1fy4ky6k
    @user-tn1fy4ky6k Месяц назад +1

    Me too always believe universe❤

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@user-tn1fy4ky6k

  • @rangasamy3621
    @rangasamy3621 3 часа назад

    Super excellentunga

  • @user-hd8cd8hg1p
    @user-hd8cd8hg1p Месяц назад +1

    Thankyou sir for your valuable message ❤❤❤

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@user-hd8cd8hg1p

  • @ushakarikalan6529
    @ushakarikalan6529 Год назад +3

    Superb sir 👍👍

  • @myarts5749
    @myarts5749 23 дня назад

    Excellent advice sir

  • @sarveshmg1227
    @sarveshmg1227 Год назад +2

    Super Anna.

  • @bhuvana5274
    @bhuvana5274 Год назад +1

    நல்ல வேளை சாமி என்கிட்ட இந்த நினைப்பு இல்லை.நான் தப்பிச்சேன்.😊

  • @abdaaidh8708
    @abdaaidh8708 18 дней назад

    Very soooper sir...வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@abdaaidh8708

  • @nishaanitha526
    @nishaanitha526 5 месяцев назад +1

    Thank you so much sir

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@nishaanitha526

  • @sathyagovinth2161
    @sathyagovinth2161 3 месяца назад +1

    Thankyou univers

  • @g.thankameasytolearnbyg.th6595
    @g.thankameasytolearnbyg.th6595 Год назад +1

    Very Nice Advice These are true words Thank you Doctor.

  • @ravikumarmalarkodi5556
    @ravikumarmalarkodi5556 9 месяцев назад

    Jesus loves you Dr.

  • @ThasleenBanu-fd5yn
    @ThasleenBanu-fd5yn Год назад +1

    Great sir...ur words are.short ...sweet n smart tooooo...especially with ur smiling do a magical things in many lives...continue ur service...❤❤❤❤❤

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 Год назад +3

    நன்றி நண்பரே🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍munieer kawsunnisa

  • @gopala6394
    @gopala6394 11 месяцев назад

    Nice ji ❤

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x 11 месяцев назад +1

    பிரபஞ்சம் பற்றி ரொம்ப நாள எதிர்பார்தேன் ❤❤❤❤❤❤நன்றி சார்

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@user-gr6kr3qj6x

  • @sanjaystoreaavinfranchise2296
    @sanjaystoreaavinfranchise2296 9 месяцев назад +2

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன் அண்ணா

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@sanjaystoreaavinfranchise2296

  • @dtb2263
    @dtb2263 Год назад +1

    Without universal..we ntg ..we not born

  • @mpraveenkumar1651
    @mpraveenkumar1651 5 месяцев назад

    this message also god (universe) gift

  • @hastha7083
    @hastha7083 Год назад +1

    TRUTH....WELL SPOKEN..DOC.

  • @Britemore
    @Britemore Год назад +1

    எல்லாரும் தன்னை நல்லவனு காட்டிக்க தான்‌ ஆசை படுவாங்க! நீங்களும் அதில் ஒருவராக கூட இருக்கலாம்.. 👈 ஆனால் ஒரு உண்மைய சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க... நல்லது கெட்டது தெரியாதவங்க யார் இருக்கா.? நல்லதுன்னு தெரிஞ்சும் அதை செய்ய மாட்டார்கள்... அது கெட்டதுன்னு தெரிஞ்சும் அதை செய்வார்கள்... 👈 உண்மை என்னானா, எல்லாருக்கும் போராட்டம் உண்டு... பொறாமையும்‌ உண்டு..., இரண்டாவதுஅதிகமாகவே உண்டு.. 👈😆 ஹாஹாஹா... ஆனால் கபடில்லா நெஞ்சத்தில் தான் உண்மையான அன்பு உண்டு.. தண்ணி அடிப்பது கூட, ஒரு சிலர் பழக்கமாக கொள்கிறார்கள்... ஆனால் ஒரு சிலருக்கு அது தான் உடல் சோர்வையும், மன சஞ்சலத்தையும், மனநோய்யையும் தீர்க்கும் அருமருந்தாக இருக்கிறது.. 👈 அனுபவம் தான் உண்மையை பேசும் தோழா! ☝️

  • @sabeenamary5319
    @sabeenamary5319 9 месяцев назад

    I searched Amazon to get drinks because too much of stress but you are tell don't drink super sir

  • @thilagaezhumalai1479
    @thilagaezhumalai1479 Год назад

    சூப்பர் 🥰🥰🥰🥰

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Thilaga Ezhumalai

  • @BalajiBalaji-gd5gz
    @BalajiBalaji-gd5gz 7 дней назад +1

    Nan univese Nan neasekiran

  • @sakthin826
    @sakthin826 Год назад +1

    Tq so much sir. I'm following all these things but literally suffering lot in life..Hope everything will be alright soon.👍.Love u Ashwin sir

  • @minhamehanas9648
    @minhamehanas9648 3 месяца назад

    Sir Neenga unmayana gentlemen sir 💎

  • @user-rg3sw1ot2d
    @user-rg3sw1ot2d 6 месяцев назад

    Super sir

  • @karthikumar8229
    @karthikumar8229 6 месяцев назад

    Really true

  • @ushajothi1615
    @ushajothi1615 14 дней назад +1

    I surely believe in that..

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@ushajothi1615

  • @santhoshs5193
    @santhoshs5193 10 месяцев назад

    Thanks sir

  • @lakshmimuruganantham9568
    @lakshmimuruganantham9568 Год назад

    Nandri sir

    • @simtamil
      @simtamil  Год назад

      👍lakshmimuruganantham

  • @UmaUma-sg7tj
    @UmaUma-sg7tj 10 месяцев назад

    ரோம்ப அழகபேசிரிக

  • @sathyamoorthy3428
    @sathyamoorthy3428 11 месяцев назад

    I agree with that ..

  • @user-pi9xg7sh9x
    @user-pi9xg7sh9x Год назад

    இதில் எதுவும் இல்லை என்பதில் பெருமை தான்

  • @manivannan883
    @manivannan883 8 месяцев назад

    Yes.👌

  • @MSTanu20
    @MSTanu20 2 месяца назад

    Well said sir😮

  • @user-sz4xr2rq1t
    @user-sz4xr2rq1t 3 месяца назад

    மிக நன்றி அண்ணா👌👍

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад +1

    Well Said Doctor

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Ebenezer theodore

  • @bhuvana5274
    @bhuvana5274 Год назад +1

    பேச்சு அழகு சார். சிரிப்பு அழகு.. இந்த பழக்கம்
    என்கிட்ட இல்லை. நான் தப்பிச்சேன் சாமி.

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@bhuvana5274

  • @sarumathisaravanakumar2789
    @sarumathisaravanakumar2789 25 дней назад

    The Universe made me to see this video, thank you Universe

    • @simtamil
      @simtamil  11 часов назад

      👍@@sarumathisaravanakumar2789

  • @user-yo4ir1fw5o
    @user-yo4ir1fw5o 11 месяцев назад

    நீங்க சொல்றது எல்லாமே சராசரி மக்களிடம் இருக்கிற ஒரு விஷயங்கள் தான் ஆனால் சில பேர் குணங்களை மாற்றவே முடியவில்லை

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад +1

    Thanks 🙏

  • @babyschnl4438
    @babyschnl4438 2 месяца назад

    god bless you

  • @NasVirah
    @NasVirah Год назад

    ❤ smile dhaa +