Manidha Manidha vulaga Vazhvu Nirandharama? | Iraiyanban Khuddhus
HTML-код
- Опубликовано: 8 янв 2025
- Song: Ulaga Vazhvu Nirandharama?
Singer: Iraiyanban Khuddhus
Lyrics: Valathur. Dr. M. A. Kadher, Singapore
Designs & Edits: DGbird Media - +91 95001 45102
பாடல்: உலக வாழ்வு நிரந்தரமா?
பாடியவர்: கலைமாமணி இறையன்பன் குத்தூஸ்
பாடலாசிரியர்: Dr. M. A. காதர், சிங்கப்பூர்
#IraiyanbanKhuddhus #IslamicSong
Official RUclips Channel of Singer Iraiyanban Khuddhus, I am a devotional & political singer & have sung in around 4500 orchestras & have recorded around 500 songs. I am also the STATE SECRATARY of DMK Party's 'Kalai Ilakkiya Pagutharivu Peravai'
#IraiyanbanKhuddhus #ThalapathyStalin #Vidiyalpera
Subscribe our channel for more updates..
www.youtube.co....
மிக மிக அருமையான பாடல். ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டிய பாடல். நல்ல டெம்போ வான பாடல்.
தங்கள் கம்பீர குரலில் அது ஜொலிக்கிறது. இசை அமைப்பு மிக பிரமாதம்.
பாடல் வரிகள் அற்புதம்.
பாடிய உங்கள் குரல் மிக பிரம்மாண்டம். வாழ்த்துக்கள்
படிப்பனை கூறும் பாடல் வரிகள், துஆக்களுடன் பாராட்டுக்கள்,
அருமை அருமை மிக அருமையாக உள்ளது இந்த பாடல் வரிகள்
அருமையான பாடல் வரிகள் உலக வாழ்க்கை நிரந்தரமா உடைமைகள் யாவும் உடன் வருமா பாராட்டுகளும் வாழ்த்துகளும் நண்பன் காதருக்கும் கணீர் குரலில் பாடிய குத்தூசு அவர்களுக்கும்
Super
MASHAALLAH Nice Super
அழகான வரிகள், அருமையான குரல்
💐💐💐👍👍👍👌 super bai assalamu alaikum bai
Masha Allah
கருத்துக்கள் நிறைந்த அருமையான பாடல்
மிகவும் அருமை தோழர்
அழகான அருமையான இந்த பாடல் ஒவ்வொரு மனிதனும் ஜாதி மதம் பேதமின்றி கேட்க வேண்டிய பாடல் வாழ்த்துக்கள்
அருமையான பாடல், இதை அனைவரும் கேட்கவேண்டும் என்று சொன்னால் போதாதா இதில் சாதி, மதம் என்று ஏன் சேர்க்கப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ். தத்துவார்த்தம் நிறைந்த அற்புத வரிகள்.
வாழ்த்துக்கள்.
அழகிய கருத்துகளை உள்ளடக்கிய எளிய தமிழ் வரிகள், அனைவரும் புரிந்து கொள்ளகூடிய சிந்தனை பாடல்..
Very super Tamil song
Dearest Bro
You are a great in human being..!
Forever your loving
From
Mugavai sk
அருமை
மாஷா அல்லாஹ்👌🏻
Masah allah
மனதை உலுக்கும்... அற்புதமான பாடல் அண்ணா.!!
enakku neethi vassai thirapar allaah
மாஷா அல்லாஹ் அருமையான பாடல்....!!!
🎉🎉
Nagoor haifa niyabaham varuthu
Iya thalapathi m k stalin iyaku song padunga 🏴🚩🔥🔥🔥🔥🙏 enrum kalainer 🙏
👍💐
👌🏼👌🏼👌🏼
பாடலில் படிப்பினை இருக்கிறது.
😊🎉😂❤
கல்லறைக்கு பதில் மண்ணறைக்கு சரியா...
🙏🙏🙏🙏👌👌👌👌💪💪💪💪💪👏👏👏👏👏🙏🙏🙏
🙏💯💯💯👌🥍
Super