காலம் பல சென்றாலும்...கண்கள் மழை பெய்தாலும் || IRAIANBAN KUTHOOSE || ISLAMIC SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 41

  • @arafathameen9372
    @arafathameen9372 Год назад +3

    பழனி பாபா ஞாபகம் வந்தால் இந்த பாடல் கேட்பேன்

  • @zamirahmed4806
    @zamirahmed4806 4 года назад +34

    பழனி பாபா இறுதி காணொளியிலில் இந்த பாடல் இடம்பெற்றுரிக்கும் 😢

  • @karupattimittaitroll9270
    @karupattimittaitroll9270 Год назад +1

    யா அல்லாஹ் உன்னுடைய பாதையில் ஜஹித் ஆக பாக்கியத்தை எனக்கு தருவாய்யாக 🤲🏻

  • @பள்ளிக்கொண்டான்

    சமீப காலமாக இஸ்லாமிய பாடகர் கள் ஏதாவது பாடல்களை தழுவியே பாடி வருகின்றனர் ஆனால் இது எதையும் சாராமல் அழகாக இருக்கிறது

  • @vigneshnattar9517
    @vigneshnattar9517 3 года назад +3

    I am one of fan palani baba
    Onga appan veetu sotha Wat a speech

  • @pockumohideen3168
    @pockumohideen3168 4 года назад +7

    மனதை உருக்கும் பாடல் .கேட்போரின் இதயத்தில் சோககம் சூழ்ந்து கொள்ளும் வரிகளைஉள்ளடக்கிய பாடல் இது. இந்த பாடலை இறையன்பன் குத்தூஸ் அவர்கள் சோகமாக பாடி இருப்பது அவரின் பாடும் திறமையை வெளிபடுத்துகின்றது. வாழ்த்துக்கள். 04.05.2020தி.கி.

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 2 года назад +2

    சீர்திருத்தவாதி பழனிபாபா....

  • @peermohameddiwanali8748
    @peermohameddiwanali8748 2 года назад +1

    இரசுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் ஹுசைன் (ரலி) குடும்பத்தினர்கள் (ஷஹீதுகள் ) மீது மாபாதகம் மாபாதகம் செய்த மடமையை ஞாபகபடுத்தும் வரலாற்று நிகழ்வு....இறைவா எங்கள் வாழ்வையும் அகமிய தூய்மை வழங்கி அருள்வாயாக ஆமீன்.ஆமீன். யாரப்பல் ஆலமீன்

  • @abdulrawoof8264
    @abdulrawoof8264 2 года назад +3

    மனம் அலுகிறது

  • @shakulboy1187
    @shakulboy1187 10 месяцев назад

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @gunaseelanmeenakshisundara6288
    @gunaseelanmeenakshisundara6288 3 года назад +2

    அருமையான பாடல் வரிகள்

  • @mathitechtamil3032
    @mathitechtamil3032 4 года назад +4

    அருமையான வரிகள்

  • @akbarsherif777
    @akbarsherif777 4 года назад +3

    Intha song super a iruku intha song ketta feel a iruku😢😩

  • @sribalan0926
    @sribalan0926 3 года назад +2

    What a heart touching song glory to almighty

  • @ameerjunai8225
    @ameerjunai8225 2 года назад +1

    அருமையான பாடல்.

  • @syedismail8985
    @syedismail8985 3 года назад +5

    Imam Hussain palani Baba

  • @stepbystep1477
    @stepbystep1477 6 месяцев назад

    Nice song

  • @mahalingametti6014
    @mahalingametti6014 3 года назад +2

    tthank god.

  • @mohamedalmana4977
    @mohamedalmana4977 5 лет назад +4

    Masha allah

  • @tamilravanan4590
    @tamilravanan4590 2 года назад

    வணங்கப்பட வேண்டிய வீரம்

  • @imdadullahsabira8433
    @imdadullahsabira8433 4 года назад +2

    MASHA ALLAH GOOD SONG

  • @mohamedsafeer9409
    @mohamedsafeer9409 6 месяцев назад

    லப்பைக் யா ஹுஸைன்

  • @limrajamal9509
    @limrajamal9509 4 года назад +2

    Nicee

  • @Mohamedomar-ih4ib
    @Mohamedomar-ih4ib 4 года назад +1

    Manathai kasakkum soga varalaru...😭😭

  • @jesyjesy9515
    @jesyjesy9515 3 года назад +3

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Год назад

    Let us gorget all the sorrow and others sins which is all about forgiving the deserved and other sinners are left to their.own fate/ destiny! God/ ,Allah save the righteous , poorn needy and helpless!?

  • @நம்வணக்கம்சுவனத்தைநோக்கி

    ماشاالله

  • @arivalagan184
    @arivalagan184 2 года назад

    😭😭😭😭😭

  • @AimranaImrana-tf9dm
    @AimranaImrana-tf9dm Год назад

    😢😢😢

  • @yahyasahal
    @yahyasahal 5 лет назад +2

    💕💕💕💕😢

  • @mohamedjafar.i786
    @mohamedjafar.i786 5 лет назад +2

    😭

  • @hidayahfarhanah6825
    @hidayahfarhanah6825 Год назад

    Masha Allah

  • @mueenudeenibrahim7215
    @mueenudeenibrahim7215 Год назад

    😭😭😭😭