Video 1 | இறைவனிடம் கையேந்துங்கள்... || இசை முரசு நாகூர் E.M.ஹனிபா | ISLAMIC SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2018
  • இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் நாகூர் தர்பாரில் பாடிய உலகப் புகழ் பெற்ற இறைவனிடம் கையேந்துங்கள் பாடல்.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 626

  • @b.i.sivamalasivamala9900
    @b.i.sivamalasivamala9900 3 года назад +116

    Beautiful song beautifully sung by a gem of a vocalist , aptly called Isai Murasu. His fame spreads beyond India . I am not from India. He is one of the musicians I often resort to for some variance in life. Some of his songs have been exchanged between my friends and one was referred in my literary blog. He can rank with MKT, MLV, PUC, Madurai Somu, Vaidyanatha Baghavathar etc. in having cast a very wide net of world's music lovers. His music will permeate through time and space

    • @hajariyas3957
      @hajariyas3957 3 года назад

      Bp9u

    • @kokila6010
      @kokila6010 2 года назад

      @@hajariyas3957
      4

    • @faizalmohamed4241
      @faizalmohamed4241 2 года назад +2

      M

    • @karuppiahgurusamy9532
      @karuppiahgurusamy9532 2 года назад +1

      என்றும் மறக்க முடியாத இனிய கம்பீரக்குரல் காலத்தால் அழியாத பாடல்கள்

    • @shazahanabubakkar6666
      @shazahanabubakkar6666 2 года назад +1

      @@karuppiahgurusamy9532 I will have the right direction to follow for one year after to offer a variety and OOOuntil you

  • @JaffnaTharma
    @JaffnaTharma Год назад +10

    நான் இலங்கை யாழ்ப்பாணத்து இந்து சமயத்தவன் எனக்கு இவருடைய பாடல்கள் பிடிக்கும்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +9

    இஸ்லாமிய கொள்கைகள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது ❤❤❤

  • @ckathirvel6710
    @ckathirvel6710 2 года назад +19

    நான் ஒரு இந்து இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 2 года назад +20

    எனது இதயத்தை தொட்ட பாடல் எனது மனது சோர்ந்து இருக்கும் போது இந்தபாடலை கேட்பேன் இந்த உலகில் மனிதர்கள் உள்ள வரை அய்யாவின் புகழ் வாழ்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +18

    நான் ஒரு இந்து ஆண்டவன் கொடுத்த பொக்கிஷம் ஐயா நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 года назад +182

    இந்த பாடல் கடவுள் நம்பிக்கை உடைய அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானது.

    • @tsunami989
      @tsunami989 2 года назад +6

      I'm a atheist and I'm enjoying this song. Don't create some stereotypes miss🙄

    • @mathavanmathavan7740
      @mathavanmathavan7740 2 года назад +3

      👍👍👍சூப்பர்

    • @muthumani5200
      @muthumani5200 2 года назад +3

      Yes

    • @sivapithan.
      @sivapithan. 2 года назад +4

      எனக்கும் மிகவும் பிடித்த பாடல்🤗

    • @jeyachandrannadar9509
      @jeyachandrannadar9509 2 года назад

      @@tsunami989 aa

  • @GanerGamer-zj1hf
    @GanerGamer-zj1hf 8 месяцев назад +5

    நான் ஒரு இந்துவாக மிகவும் பிடித்த பாடல்.இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்.DGR

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +19

    இந்த பாடல் எங்களுக்கு சிறிய வயதில் இருந்து அப்பா போடுவார் இப்போ அறுபது தாண்டியும் மிகவும் பிடிக்கும். மிகவும் நன்றி. அதி காலை இந்த பாட்டு ரேடியோ வில் வரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AbdulRahim-ig9br
    @AbdulRahim-ig9br Год назад +16

    தேடும் நேயர் நெஞ்சகளில் குடி இருப்பவன்... தேடாத மனிதனுக்கும் உணவு அளிப்பவன்........4:41 to 5:35♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @shabeershabeer2477
      @shabeershabeer2477 Год назад

      Subhahanalla subhahanalla peshaq beautiful peshaq....shabeer dadanagar kodamandapatti pochampalli kirushnagiri dt

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +16

    அருமையான பாடல்.நான் ஒரு இந்து.இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n 2 года назад +24

    அல்லாவிடம் கேட்டுப்பாருங்கள் என்றோ,ஏசுவிடம் கேட்டுப்பாருங்கள் என்றோ,ஈசனிடம் கேட்டுப்பாருங்கள் என்றோ பாடவில்லை பொதுவாக இறைவனிடம் கேட்டுப்பாருங்கள் என பாடி மத ஒற்றுமையை உணர்த்தியுள்ளார்

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Год назад +7

    ௮வன் பொக்கிஷத்தை மூடுவதில்லை ௮ற்புதமான வரிகள் 😭😭😭😭🙏🙏🙏😭😭😭ஐயா புகழ் ௭ன்றுமே ௮ழியாதது👌👌🙏🙏

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 года назад +21

    இந்த பாடலை ஒரு இஸ்லாமிய பாடலாக பார்க்கவில்லை. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் பொதுவான பாடல். நாகூர் ஹனீபா அவர்கள் காந்த குரல் எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும்.

  • @sjayabal3357
    @sjayabal3357 2 года назад +92

    நான் ஒரு இந்து ஆனால் எனக்கு இஸ்லாமிய மதம் மற்றும் கொள்கை மீது மிகப்பெரிய மரியாதை உண்டு,

    • @bhalamurugansonofgovindhap7866
      @bhalamurugansonofgovindhap7866 2 года назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @d33nuk
      @d33nuk 2 года назад +2

      நீங்கள் பெருமையுடன் தமிழ்நாட்டு ரத்தம் சகோ ..🥰🙌🏻
      நமது தமிழ்நாட்டின் அனைத்து மத மக்களின் உடலிலும் உங்கள் ரத்தமே ஓடுகிறது ..!
      நாம் ஒருபோதும் அரசியல் சாக்கடைகளில் மதபிரிவினைவாத அயோக்கியர்களுக்கு துணை போய் விடாமல் இறைவன் நம்மை காப்பாற்ற வேண்டும் ..

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад

      எனக்கு ❤

    • @gandhisuresh4225
      @gandhisuresh4225 Год назад

      100% agreed ❤

    • @rafiq1098
      @rafiq1098 Год назад

      Super Bro....

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 года назад +17

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அந்தகாலம் மத ஒற்றுமையுடன் இருந்த தமிழ்நாடு.

    • @prabhakaran970
      @prabhakaran970 2 года назад +1

      Very. Nice.I love. This song always R.prabhakaran. Chenglepet

  • @sarolove2159
    @sarolove2159 Год назад +6

    இந்த பாடல் பாடியதற்கு அல்லாஹ் கடவுள் ஆசீர்வதிப்பார்....உங்கள் அன்புக்கு நான் அடிமை ஐயா

  • @chidambaramsankaranarayana9566
    @chidambaramsankaranarayana9566 3 года назад +51

    இது இஸ்லாமியா சமூகத்திற்கு மட்டும் அல்ல அனைத்து மதத்திற்கும் பொருந்தும்

  • @muthumari4384
    @muthumari4384 Год назад +6

    ஜயா. வாழ்க பல்லாண்டு .....,
    அந்த பரமசிவன் அருளால்

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +50

    இந்துவானாலும்
    நான் ஐயாவின்
    பாடலை அடிக்கடி
    கேட்பேன்

    • @manimarang8401
      @manimarang8401 3 года назад +2

      எனக்கு

    • @selwarajaselwaraja7297
      @selwarajaselwaraja7297 3 года назад

      Your vevynice song vevynic super good ❤🍊❤🍊❤🌷🌷🌳🍍❤🌷🌷🌷🌳❤❤🍁

    • @ravivelauthan6713
      @ravivelauthan6713 2 года назад

      எனக்கும்தான்...மயக்கும் ஐயாவின் குரல்

  • @charlessaravanan5723
    @charlessaravanan5723 Год назад +12

    அருமையான பாடல் மற்றும் ஐய்யாவின் குரல் மிகவும் இனிமை

  • @arivalagansanthanam3688
    @arivalagansanthanam3688 Год назад +9

    அய்யா அவர்களின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @rathnam1681
    @rathnam1681 3 года назад +17

    ஐயா நாங்கள் சின்ன வயதிலிருந்து கேட்போம் இப்போதும் கேட்போம். ரேடியோவில் காலையில் அப்பா போடுவார். அருமை யாக இருக்கும்

  • @thenmozhivalli
    @thenmozhivalli Год назад +15

    மதங்களை கடந்த பாடல்

  • @ganesantamil8081
    @ganesantamil8081 3 года назад +38

    அய்யாவின் குரலுக்கு ஆயிரம் வணக்கங்கள்

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal 2 года назад +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அய்யா நாகூர் அனிப்பா அவர்களின் பாடல் எங்கு ஒளித்தாளும் நின்று கேட்டு விட்டு செல்வது என் பழக்கம்

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 2 года назад +18

    அருமையான பாட்டு. மனதை
    வருடும் வார்த்தைகள் உள்ளத்தை தொடும் இசை
    கம்பீரமான ஹனீபா
    அவர்களின் குரல்
    ஆறுதலை அள்ளித் தரும்
    கூட்டுக் கலவை

  • @gnanaprakasam4839
    @gnanaprakasam4839 2 года назад +17

    நான் கிறிஸ்தவன் 1984ல் என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்னை போரூர் அருகில் உள்ள பட்டூர் என்ற ஊரில் உள்ள முஸ்லிம் நண்பர் இசை நிகழ்ச்சி நடத்தி தந்தார் அவர் பாடிய முதல் பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற இந்த பாடல் தான் எல்லோரும் ரசித்து கேட்டார்கள்! மதங்களை கடந்து எல்லோருக்கும் ஏற்ற பாடல்!

  • @somurajins3373
    @somurajins3373 Год назад +10

    தெய்வம் பிறவி அய்யா நீங்க

  • @saravantasmac2706
    @saravantasmac2706 2 года назад +17

    காலத்தால் அழியாத காவியபாடல்

  • @MohanDas-qp1gs
    @MohanDas-qp1gs Год назад +6

    நான் ஒரு இந்து ஹனிபா பாட்டு பிடிக்கும்

  • @Sathya-yt2xb
    @Sathya-yt2xb Год назад +13

    காலத்தால்,அழியாத,காவியம்

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 3 года назад +50

    என்ன பெரு கம்பீரம் ஐயாவின் குரலில்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 года назад +28

    நான் சிறு வயதிலிருந்து கேட்டு வருகிறேன். ஐயாவின். பாடல்கள். நன்றிகள்🙏🙏

  • @anbinraja6808
    @anbinraja6808 2 года назад +13

    மிக சிறந்த குரல் வளம் அருமையான பாடல் அனைத்து மதத் திற்கும் பிடித்த பாடல்.

  • @murugans7372
    @murugans7372 3 года назад +18

    அருமையான பாடல் அற்புதமான வரிகள் முஹம்மது ஹனிபா அவர்களின் நண்பரான கவிஞர் கண்ணதாசனிடம் சென்று எனக்காக ஒரு பாடல் எழுதி தரும்படி கேட்டுள்ளார் அந்தப் பாடல் இதுதான் தினமும் காலையில் ஆறு மணி அளவில் நமது எல்லா வானொலிகளிலும் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ அருமையான பாடல்கள் அற்புதமான பாடல் சூப்பர்

    • @kareemsaqif4107
      @kareemsaqif4107 2 года назад

      Very nice
      Avar aaluda ivar pada wow superb, tamil passum anaivarkum super tonic.....
      Now now kanadasans haniffas are fighting in facebook etc.
      Sarndu valndal kodi nanmai

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Год назад +11

    தமிழ் தாயின் தவபுதல்வர் அய்யா நாகூர் ஹனிபா அய்யா அவர்கள்

  • @samraj5508
    @samraj5508 2 года назад +14

    ஹனீபா அவர்கள் குரல் வளத்திற்கு அவர் ஒருவர் தான்

  • @kumarasamyponnu7106
    @kumarasamyponnu7106 Год назад +5

    இன்று வரை இந்த குரலுக்கு யாரும் இல்லை

  • @kannanga4526
    @kannanga4526 Год назад +8

    எத்தனை அழகான பாடல் 🥰👌

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 3 года назад +32

    என்ன ஒரு கம்பீரம் ஐயாவின் குரலில். பிரமாதம் அல்லாவின் அருள் எமக்கு வேண்டும் .

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 года назад +25

    சிரஞ்சீவித்துமான பாடல்.
    எல்லா மதத்தவரும் விரும்பும் பாடல்.
    அமரர் நாகூர் ஹனீபாவிற்குப் புகழ் வணக்கம்

  • @selvamk2815
    @selvamk2815 2 года назад +10

    நான் சிறு வயது முதல் இந்த பாடலை கேட்டு வருகிறேன் சலிப்பு வரவே இல்லை

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Год назад +5

    தமிழ் ‌நாட்டு
    சிங்கம்
    இறைவனைப் பற்றி
    பாடுகிறது!!!

  • @vinraksan2472
    @vinraksan2472 2 года назад +8

    எங்கள் தமிழ்நாட்டில் கோவில்களிலும்🏰
    சர்ச்களிலும் ⛪️
    மசூதிகளிலும் 🕌
    ஒலிக்கும் பாடல்🙏🙏🙏

  • @pandiana4038
    @pandiana4038 2 года назад +9

    மறக்க முடியாத மகான்!❤️❤️❤️

  • @mathewsuhail7749
    @mathewsuhail7749 Год назад +5

    மீண்டும் காண கிடைக்காத ❤ காணொளி ❤

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 года назад +34

    ஐயா அவர்களின் தெய்விக‌ குரல் ஆனந்தம் அற்புதம் அனைத்து மதத்தினரும் மதிக்கும் மகான்

  • @RAVICHANDRAN-ml6zs
    @RAVICHANDRAN-ml6zs 3 года назад +14

    மாற்று மதத்தினைரையும் கட்டி போடும் அதி அற்புதமான பாடல் / ஐயாவின் குரல் கடவுளின் பரிசு

  • @maruthuvino3087
    @maruthuvino3087 3 года назад +31

    அனிபா விடு ஐயா குரல் வளம் அருமையாக உள்ளது இந்தப் பாடலை எல்லா மதத்திற்கும் பிடித்த பாடல் அருமை அருமை

    • @eliyaseliyas2060
      @eliyaseliyas2060 3 года назад

      सष।। षषन

    • @lakshmanansrinivasan9471
      @lakshmanansrinivasan9471 3 года назад

      மாமா உங்கள் குரல் ஒரு வித்தியாசமன குரல்.

  • @govindasamyg619
    @govindasamyg619 3 года назад +8

    கழக உயிர் மூச்சே உங்கள் ஆசீர் எங்களுக்கு அல்லாவின் வழியாக கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேன்டுகிறேன்

  • @gobichithra1392
    @gobichithra1392 2 года назад +11

    இசை அரசரின் பாடல்கள் குரல் இனிமை---1972 முதல் முஸ்லீம் குடும்ப உறவாக்கிய அதிசயம். இன்றும் என்றும் பாசமுடன் வாழ்ந்திருப்பேன்

  • @smarisankar5497
    @smarisankar5497 Год назад +8

    அருமை உண்மையான வரிகள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @sekarr3228
    @sekarr3228 3 года назад +8

    இந்துவானலும்,நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @judysamira2168
    @judysamira2168 Год назад +3

    நான் கிறிஸ்துவ சமூகத்தை சார்ந்தவன் அனிபா அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 года назад +11

    இறைவன் நேரில் வந்து சொன்ன தூய பாடல்🎶🎤🎵🎵 அருமை 🙏🙏🙏🙏🙏

    • @besttech4208
      @besttech4208 2 года назад +1

      Iyya ungaludaya batham panigiren

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад +8

    பள்ளி செல்ல மனமில்லையோ
    பாங்கு ஓசை கேட்பதில்லையோ
    பாட்டு மிகவும் பிடிக்கும்.
    இவர் பாடுவது மிகவும் நேசிக்கிறேன்.

  • @rajendrang2008
    @rajendrang2008 3 года назад +11

    மிகவும் பிடிக்கும் அருமையான பாடல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @muruganmurugan-hq5rg
    @muruganmurugan-hq5rg 3 года назад +11

    மாமா தினம் ஒரு முறை உங்கள் எந்த பாடலை கேட்டாள்தான் மனம் சாந்தி மாமா இனிமே mama

    • @kandasamyk843
      @kandasamyk843 3 года назад

      இறைவனினன் குணங்களை சொல்ல்லும் ஒரு பாடல்

  • @anbalaganpackirisamy6966
    @anbalaganpackirisamy6966 3 года назад +23

    உலகமே ஏற்றுக் கொண்ட தத்துவம்

  • @srypridhivi
    @srypridhivi 3 года назад +14

    நான் மிகவும் மதிக்கும் ரசிக்கும் மாண்பு மிகு அண்ணல் ஹனீபா அவர்கள்
    மதம் என்ன மதம் மனிதம் தான் மிக முக்கியம்

  • @n.vijaykumarn.vijaykumar4828
    @n.vijaykumarn.vijaykumar4828 3 года назад +26

    எனக்கும் ஹனிபா
    அவர்களின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும்

  • @jothirajan4770
    @jothirajan4770 2 года назад +8

    எளிமையான இசை
    வளமான குரல்
    எல்லா மதத்தினருக்கும் ஏற்ற பாடல்.

  • @sethuraj5883
    @sethuraj5883 3 года назад +18

    மனதை உருக்கும் பாட ல்

  • @antonyraj4999
    @antonyraj4999 2 года назад +10

    நாகூர் ஹனிபா சூப்பர் எப்பொழுதுமே

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 Год назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🙏🙏🙏🙏🙏

  • @govinthanm7776
    @govinthanm7776 3 года назад +7

    எத்தனை காலங்கள் ஆனாலும் ஐயா நாகூரார்தான் இசைமுறசு.

  • @Kkumar33
    @Kkumar33 3 года назад +35

    எனக்கு மிகவும் பிடித்த பக்தி பாடல்களில் ஒன்று..

  • @subbareddysingaram9695
    @subbareddysingaram9695 3 года назад +14

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @durairajs2171
    @durairajs2171 2 года назад +7

    எவ்வளவு முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 года назад +5

    உண்மை உண்மை.. சிறுவயதில் அடிக்கடி கேட்டப்பாடல். அருமையாகப்பாடுவார். நல்லகுரல்வளம்....

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 3 года назад +8

    ஐயா அவர்களுடைய கணீர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் சிறு வயதில் இருந்து.

  • @ManiMani-xq5dm
    @ManiMani-xq5dm Год назад +4

    இறைவன் என்ரும் பெரியவர்

  • @nathynathy4924
    @nathynathy4924 2 года назад +9

    எனக்கு பிடித்த பாடல்

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +10

    மனமுருகி
    மனமார
    வேண்டினால்
    அவன்இல்லையென்பதில்லை

  • @sahasaha1718
    @sahasaha1718 3 года назад +7

    அய்யாவின் குரலுக்கு நான் அடிமை. அவருக்கு நிகர் அவரேதான்.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +12

    சிறந்த பாடகர் , அருமையான குரல் .,.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி..... விடுதலை சிறுத்தைகள் கட்சி

  • @diyasulagam7804
    @diyasulagam7804 2 года назад +6

    நாகூர் ஹனிபா பாடிய
    இந்த பாடலை பலமுறை
    ரசித்து கேட்டிருக்கிறேன்
    என்ன அருமையான
    தேன் குரல் பல மேடைகளில்
    இந்த பாடல் பாடப்பட்டது
    என கேள்வி பட்டிருக்கிறேன்
    காலம் கடந்தாலும் அந்த
    குரல் தமிழக மக்களால்
    மறக்க முடியாத துறை
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 3 года назад +7

    இந்த குரலுக்கு ஈடு இணை இல்லை. மனதுக்கு பிடித்த பாடல். நினைக்கும் போதெல்லாம் கேட்பேன்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +7

    சிம்மக்குரலோன். இசை முரசு. ஹனீபா வின். குரல்.

  • @pkrishnamoorthi8879
    @pkrishnamoorthi8879 3 года назад +9

    இஸ்லாமிய பாடலில் முதன்மையான பாடல்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +6

    அன்பு அந்த கடவுள்.
    மதங்கள் மனங்கள் மனிதர்கள் மாயை மான்.. கானல் நீர்.
    உண்மை உணர்வாய். வாழ்வில் உணர்வாய்... எம்மதமும் அன்பை தான் கடவுளாக காட்டுகிறார். மனம் அமைதி கிடைக்க வைக்கிறது பாடல். இன்றைய நாள் இனிதாக அமையட்டும்.

  • @danielyagappan9895
    @danielyagappan9895 3 года назад +9

    தனித்துவக் குரல்
    இனிமையாய் இறைமையில்
    இணைக்கிறது

  • @lokanayakibhuvanendra6738
    @lokanayakibhuvanendra6738 3 года назад +7

    இறை பக்தியை கூட்டும் அருமையான பாடல். இசை, குரல்வளம் எல்லாம் மதங்களைக்
    கடந்து சிரஞ்சீவித்தன்மையுடன் வாழ்கிறது.

  • @duraipandiant2702
    @duraipandiant2702 3 года назад +6

    அய்யாவைப் பார்க்கும் பொழுதும் அவர் வசீகரக் குரலை கேட்கும் பொழுதும் என் தந்தையின் நினைவலைகள் வந்து போகும். காரணம் என் தந்தையும் அய்யாவும் இணைந்து தந்தை பெரியார் முன் பல மேடைக்கச்சேரிகள் செய்ததாக சொல்லக் கேட்டதுண்டு.
    அய்யாவை வணங்குகின்றேன்

  • @muruganmurugan-hq5rg
    @muruganmurugan-hq5rg 3 года назад +12

    மாமா உங்கள் குரளுக்கு நான் அடிமை மாமனாரா

  • @sarathkumarkumar5893
    @sarathkumarkumar5893 4 года назад +38

    சூப்பர் பாடல் அருமை ஐயா
    நாகூர் ஹனிபா அவர்க்கு வாழ்த்துக்கள்

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 года назад +8

    இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்ற வன்

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +9

    நாகூர் ஹனிபா "இசைமுரசு "👍👍👍👍

  • @kasisekar3773
    @kasisekar3773 4 года назад +23

    ஐயா தலை வணங்குகின்றேன்

  • @assanassan3786
    @assanassan3786 3 года назад +5

    காலை நேரங்களில் இறைவனிடம் நாம் கேட்க வேண்டிய பாடல். பத்தமடை அசன்.

  • @kadalaimuthu1174
    @kadalaimuthu1174 3 года назад +7

    பேராயர் ஜெகத் கஸ்பர் ஒரு மன்றத்தில் சொன்னார். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றால் எந்நாட்டவர்க்கும் அவன் இறைவன், தென்னாட்டில் அவன் பெயர் சிவன். மற்றபடி அவன் தான் உலகம் முழுக்க இருக்கிறான். ஒவ்வொரு பகுதியில் அவன் பெயர் வேறுவேறாக இருக்கிறது, தென்னாட்டில் அவன் பெயர் சிவன் என்று அவ்வளவு அழகாக சொன்னார். தமிழ் காக்கும் நம்மை. வாழ்க தமிழ். வளர்க தமிழினம். வளர்க தமிழர்தம் அறநெறி.

  • @PrincessPeaches1111
    @PrincessPeaches1111 8 месяцев назад +4

    My favourite islam song. Frm my childhood, wake-up song. Classic 🙏🏻🙏🏻🙏🏻🎵 🎶

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Год назад +7

    முகம்மதுநபிவாழ்க🧡🌳🍓🍇🌺🌷💛💚

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 года назад +8

    எண்ணங்களை இதயங்களை பார்கின்றவன்

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 года назад +9

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன இல்லை எனறு சொல்லுவதிலலை

  • @shaikfareed1693
    @shaikfareed1693 3 года назад +6

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @selvamiya8661
    @selvamiya8661 3 года назад +7

    இறை புகழ் அய்யா ஹனிபா வாழ்க

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +6

    அருமையான இறை நம்பிக்கை பாடல் , பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍👍👍 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏