இயற்கைக்கு இரையான அமெரிக்கா.. நொறுங்கிய 6 கோடி பேர்.. வரும் நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 578

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 12 дней назад +22

    அனைத்து உயிர்களையும் நேசித்தால் இயற்கை மனித இனத்தை நேசிக்கும் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 15 дней назад +31

    வல்லரசு... நாம்தான் உலகின் தலை. அப்படி இப்படி என்று அகங்காரத்தில் மனிதன் வாழகூடாது. எல்லாவற்றிற்கும் மேலான இறைவனே பெரியவன்.

    • @chand-o3b
      @chand-o3b 15 дней назад

      அப்போ இந்தியா இலங்கைல எல்லாம் இயற்கை அழிவு வந்ததே இல்லையா? லூசுமாதிரி உளறுறதே வேலை. இயற்கை அழிவுகள் அனைத்து நாட்டையுமே தாக்கும்

    • @YusufAli-dv6pc
      @YusufAli-dv6pc 9 дней назад

      Super

  • @hemanathan3034
    @hemanathan3034 16 дней назад +381

    தமிழ் நாடு மாதிரி ஒரு சொர்க்கத்தில்
    நாம் பிறக்கா கடவுள் ஆசிவேண்டும்🎉🎉🎉❤❤❤

    • @jayaarumugam1576
      @jayaarumugam1576 16 дней назад +3

      எஸ்🙏

    • @sivasankaran1693
      @sivasankaran1693 16 дней назад +40

      but indha sorgatha nama konjam konjama naragama mathitu varom

    • @RanjithKumar-ps1jf
      @RanjithKumar-ps1jf 16 дней назад

      Dmk aTchila irunthukittu ippadi pesa yeppadi muduyuthu

    • @vignesh2492
      @vignesh2492 15 дней назад +18

      தமிழ்நாடு ❌ இந்தியா ✅

    • @sureshram5697
      @sureshram5697 15 дней назад +13

      சொர்க்கம் என்றால் நம்ம சென்னைதான் ! 😂

  • @lorance999fowzilnasar8
    @lorance999fowzilnasar8 13 дней назад +12

    இவ்வுலகில் தலைசிறந்தவர்கள் நாங்கள் தான் என்று தலக்கணம் பிடித்து அலைந்து அமெரிக்காவுக்கு இன்று இறைவனின் பதிலடி

  • @amala8176
    @amala8176 14 дней назад +22

    யார் இவங்களுக்கெல்லாம் இப்படி செய்தி தராங்க ? இந்த பனிபொழிவெல்லாம் ரொம்ப சாதாரணம் அமெரிக்காவில்.

  • @ragavseenuragavseenu9972
    @ragavseenuragavseenu9972 13 дней назад +37

    கீழே இருப்பவனை நீ மிதிச்சா மேலே இருப்பவன் உன்னை மிதிப்பான்

  • @MrSAK1521
    @MrSAK1521 15 дней назад +9

    பூமியின் சீராண சுழற்சிக்கு காரணமாக இருப்பது மலைகள். ஆனால் அத்தகையை மலைகளை உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்காக உடைத்து விடுகிறோம். ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் பல்வேறு தன்மைகள் இருக்கும் . விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகிறது. உயரமான மலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நமது பார்வையில் இல்லாமல் போகிறது. . காற்று வீசும் திசைகள் மலைகளை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதை போலவே பூமியின் சுழற்சியில் மிகப்பெரிய மாற்றம் மலைகளை உடைப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக பருவம் மாறி மழைபொழியும்,பாலைவனம் பனி பிரதேசமாக மாறும் பனி பிரதேசம் சாதாரண நிலப்பரப்பாக மாறும் சாதாரண நிலப்பரப்பு இரண்டாங்கட்டானாக மாறும். ஆழமான போர்களை அமைத்து நிலத்தடி நீரை நாம் அதிகமாக பயன்படுத்தும் போது பூமியின் கீழ் தளம் தனது தன்மையை இழக்கும் இதனால் கடினமான நிலநடுக்கம் ஏற்படும்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 15 дней назад +61

    நீங்க சொல்வதுபோல் மிகவும் மோசமானநிலைமைகள் இங்கு இருந்தாலும்
    இது இங்கு வாழும் மக்களுக்கு பழகிவிட்டது

  • @AruAru-h9c
    @AruAru-h9c 16 дней назад +301

    ஒழுங்கா இயற்கையோட வாழ்ந்திருக்கலாம் புது புதுசா கண்டுபிடித்து பூமியை நாச பன்னா இப்படிதான் ஆகும்😢

    • @r3teach203
      @r3teach203 15 дней назад

      டேய் வெப்பம் முடிந்தால் தாண்டா பிரச்சனையை குளிர்ந்தால் அவ்வளவு பிரச்சனை கிடையாதுடா

    • @joylife428
      @joylife428 15 дней назад +17

      Kirukku maadhiri pesa koodaathu . Nature changes can't be controlled . 😂

    • @m.r.r8408
      @m.r.r8408 15 дней назад

      அப்ப, நீ போய் காட்டுல வாழவேண்டியதுதானே? பைத்தியம்!

    • @joylife428
      @joylife428 15 дней назад +9

      @@AruAru-h9c malaiya kudainjaa thaan kodaikkaanalukke road poda mudiyum. Seeman maadhiri Ella vattrilum arasiyal seiya koodaathu . 😂

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      @@joylife428 dei comedy peesu... nature ku against ah niraya artificial vandanala thaan da nature ipidi react pannudu.... Green house gases emit panradu naama thaa... so earth athai total ah re alter panurapa inda mari elam nadakuthu....

  • @Gobi-zg2yz
    @Gobi-zg2yz 16 дней назад +185

    உலகத்தில் உள்ள எல்லார் வாயிலேயும் விழுந்தா இப்படித்தான்

    • @WhatTrendsNoow
      @WhatTrendsNoow 16 дней назад

      Edhu enna da pudhusa eruku😂

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 15 дней назад +4

      😂😂😂😂😂😂

    • @sandy0129
      @sandy0129 15 дней назад +4

      vaai la vilunda pani poliyuma... apo naamalum vaayila vuluvom.. inga vekkla pagal la thaangala...

    • @MAK.M
      @MAK.M 15 дней назад +1

      Well said

    • @vijayanand3111
      @vijayanand3111 15 дней назад

      Same apply to DMK🤬

  • @suvisesharajt250
    @suvisesharajt250 15 дней назад +70

    இன்னும் கொஞ்ச நாளில் நம்மை பத்தி இதுபோல் அமெரிக்கா சேனல் ஒளி பரப்பும்.
    வாழ்க்கை என்பது வட்டம். இன்று அவனுக்கு நாளை நமக்கு.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 15 дней назад

      Namkku nadanthu konde irukku atharkku veraaka iruppathu muthal kondu

    • @KavithamuthukrishnanMuthukrish
      @KavithamuthukrishnanMuthukrish 15 дней назад +3

      ஜஸ்ட் அருமை அருமை அருமை

    • @vrtbalaji6399
      @vrtbalaji6399 14 дней назад +2

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

    • @vrtbalaji6399
      @vrtbalaji6399 14 дней назад +2

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

    • @vrtbalaji6399
      @vrtbalaji6399 14 дней назад

      இதுக்கு இப்படி கதறுற இன்னும் கொஞ்ச நாள் அமெரிக்காவே இல்லாம போகுது அதுக்கு என்ன பண்ண போற. ரஷ்யா போட போற ஆட்டம் பாம் அவ்வளவுதான் அமெரிக்கா இல்ல. அமெரிக்க மேல கோவத்துல சில லூசு பயலுங்க உளறுவானுங்க அது மாதிரி நான் சொல்லல இது உண்மையிலேயே நடக்கப்போகுது இது prophecy

  • @sm-gh8ef
    @sm-gh8ef 15 дней назад +43

    இறைவன் இருக்கான்!!!!

  • @l.amanullah5077
    @l.amanullah5077 13 дней назад +18

    Palestine🇵🇸 Sabam

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 15 дней назад +27

    இதுக்கு தான் பா நான் இன்னும் அமெரிக்காக்கு போகல 😓

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 15 дней назад +6

    இனிதான் ஆரபம் கடவுள் ஆட்டம் ❤இன்ஸா அல்லாஹ்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 16 дней назад +52

    நாம் மட்டுமே வாழனும்

  • @singarajaa65630
    @singarajaa65630 15 дней назад +141

    அமெரிக்கா வுடைய ஆட்டதுக்கு, இயற்கையும் கொஞ்சம் ஆட்டம் காட்டத்தான் செய்யும் 🤝💥💥💥💥💥💥👍👌

    • @francisxaable
      @francisxaable 15 дней назад

      நண்பா, கொஞ்சம் உலக நாடுகளின் geography படிங்கன்னே..
      Snow ஒரு மேஜிக். அதிகமான sojac...அவ்வளவுதான். இதுக்குப்பொய் தத்துவம்...?

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 15 дней назад +3

      Sudalaye aduran America aduna enna

    • @ushalakshminarasimhan1641
      @ushalakshminarasimhan1641 14 дней назад +1

      ​@@LakshmiVyas-b7dApdi kelunga..ingey U.S la New Jersey la irukkom..Snow udane clean senjutanga..pasanga school ku poyitanga..news channels kodukra hype nambaadheenga😂

  • @kamalakannan6257
    @kamalakannan6257 16 дней назад +105

    பாவத்தின் சம்பளம் மரணம்

    • @ranjithKuppu
      @ranjithKuppu 15 дней назад +3

      பாவத்தின் சம்பளம் பாவம் தான்

    • @sandy0129
      @sandy0129 15 дней назад +4

      apo elarume saaga thaana seiran... yaru da nenga lam.. enga irundu thaa varenga...

    • @AlihushainTa
      @AlihushainTa 11 дней назад

      எல்லாருமே சகாதான் போறங்க ஒருநாள்

    • @vm6433
      @vm6433 10 дней назад

      ​@@AlihushainTaஅது தான் பாவத்தின் சம்பளம்..

  • @gayathribalaji6770
    @gayathribalaji6770 15 дней назад +6

    Hey what a BG music yaa! 0:39 Semma! Goosebumps! Hats off to the editor!!!

  • @bhanumathyswaminathan7722
    @bhanumathyswaminathan7722 15 дней назад +45

    I am in USA Newjersey yesterday it was snow because it is the season .BUT EVERYTHING WAS SMOOTH ONLY. . MY GRAND CHILDREN WENT TO SCHOOL AS USUAL ONLY . NOTHING IS PANIC.😊

    • @nandagopalj8830
      @nandagopalj8830 15 дней назад +1

      Correct

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 15 дней назад +1

      Thank God....

    • @ramsiramsika9521
      @ramsiramsika9521 15 дней назад +1

      Did you know that Kansas City, Michigan, and some other states are in the US too? They are talking about the snow Blizzard that affected many people in those places.

    • @amutharajendran1512
      @amutharajendran1512 15 дней назад

      Ok thank you

    • @thenmozhisankar865
      @thenmozhisankar865 15 дней назад

      அதிகமா பயமுறுத்த ஆரம்பிச்சிட்டாங்க endha channel.

  • @mohamedyassin6289
    @mohamedyassin6289 16 дней назад +102

    எத்தன சிறிய நாடுகளின் சாபமோ தெரியல

    • @AmeenNurul-r1x
      @AmeenNurul-r1x 16 дней назад +3

      இது தான் உண்மை

    • @MohamedAsim-uk6xl
      @MohamedAsim-uk6xl 16 дней назад +4

      Iraivanin sabam

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      @@MohamedAsim-uk6xl mutta koothigala... unga muslim naadu kuda sanda pottu inum sethukitu iruku... apo unga iraivan enna pudungikitu irukan... edhu edhuku kadavul ah ilukanum nu arive ilaya da... unga gumbal matum yen da ipidi irukenga

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 15 дней назад +12

      போன வருஷம் ஆப்கானில் பாகிஸ்தானில் காட்டாற்று வெள்ளம் வந்து நிறையபேரு செத்தாங்களே அது யாருக்கு செஞ்ச பாவம்?

    • @WealthBooklet
      @WealthBooklet 15 дней назад

      @@HARI-ff5uh Nepal la 100 peru out, Modi Nepal ku ponaan Earthquake vanthuruchu

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 15 дней назад +15

    அமெரிக்கா பனி பொழிவிலிருந்து மீண்டு வர இறைவனை ப்ரார்த்திக்கிறேன் ஜெய் ஹிந்த👌👍🇮🇳

  • @sm-gh8ef
    @sm-gh8ef 16 дней назад +54

    குண்டு மழையாக வீசினால் இப்படி தான் கால நிலை மாற்றம் வரும்!

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      true...

    • @MAK.M
      @MAK.M 15 дней назад

      S

    • @SuhailSuhail-bc5gp
      @SuhailSuhail-bc5gp 15 дней назад

      Gaza

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      @@SuhailSuhail-bc5gp ellathuykum serthu thaan da soluradu

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      @@SuhailSuhail-bc5gp nenga kovai la vecha gundu enna kanaku da?

  • @jeganjegan7673
    @jeganjegan7673 15 дней назад +12

    இயற்கை தான் கடவுள் இயற்கை நினைத்தால் மனிதா உன் கண்டு பிடிப்புகள் அனைத்தும் ஒரு நொடியில் பஸ்பமாகும்

    • @NancyMomolant
      @NancyMomolant 15 дней назад

      அப்புறம் ஏன் என்னை வணங்க mattikkinga

    • @chellakanu4493
      @chellakanu4493 14 дней назад

      Caract

  • @iplentertainments9906
    @iplentertainments9906 15 дней назад +25

    பீலா உடுறானுக... எப்பவும் வரது தான்... கொஞ்சம் அதிகம்...

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 10 дней назад

    ❤️❤️❤️👍👍👍👍supet

  • @devikarani2024
    @devikarani2024 10 дней назад

    அதில் வாசிக்கும் மக்கள் மீண்டு வர வேண்டும் ஆண்டவரே 🙏

  • @hamfahi
    @hamfahi 15 дней назад +5

    இயற்க்கை உடன் யாரும் மோத முடியாது

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 15 дней назад +3

    இங்கு அதிகமான மழை... அங்கு பனி.. வேறு இடத்தில் வறட்சி... எது எப்படி இருந்தாலும் மக்கள் பாதுகாப்பா இருந்தா போதும்...

  • @Ramlakshman79
    @Ramlakshman79 16 дней назад +52

    என்ன என்னென்ன பாடு படுத்துனீங்க.. நல்லா அனுபவிங்கடா... இயற்கை mind voice

  • @RamaMoorthy-rm9di
    @RamaMoorthy-rm9di 9 дней назад

    உலகில் மக்கள் நாம் மனிதனாக வாழ வேண்டும் எல்லோரும் எல்லோருக்கும் சொந்த பூமியால் நம் கண்கள் உண்மையான நம் கண்கள் அதை காப்பாற்ற காப்பாற்ற வேண்டும் ப மனித இனம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் யாரும் யாருக்கும் எதிரி அல்ல பூமியில் ஒற்றுமையாக வாழ்வோம் அப்பொழுதுதான் அப்பொழுதுதான் பூமி போர் செய்வதை குறைக்க வேண்டும்

  • @rajas3472
    @rajas3472 15 дней назад +8

    உலக குரு என்று நினைத்து தன் சொந்த மக்கள் நிலை என்ன. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இசைந்து

  • @thangarajk7652
    @thangarajk7652 15 дней назад +14

    என்னமோ இங்க எல்லாம் சரியா இருக்கற மாதிரி கமெண்ட் ல " பாவத்தின் சம்பளம் மரணம்" nu டயலாக் அடிச்சிட்டு இருக்காங்க 😂😂 இன்னும் ஒரு மாசத்துல நமக்கு வெயில்ல ____ கருக போகுது, அத நினச்சு பாருங்க

  • @NoohuSirajudheen
    @NoohuSirajudheen 13 дней назад

    இயற்கை என்பது இறைவனின் செயற்கை

  • @a.mohammedarshath831
    @a.mohammedarshath831 15 дней назад +10

    அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @enlighteninggod
    @enlighteninggod 15 дней назад +14

    பலர் பார்த்து தங்களுக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இப்படி Thumbnail போடுவது *தினத்தந்திக்கு* அழகல்ல..!

  • @ramalingamkrishnan3782
    @ramalingamkrishnan3782 15 дней назад +19

    அமெரிக்க இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டும்

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 15 дней назад

      உனக்கு எதுக்கு எரியுது

    • @ramalingamkrishnan3782
      @ramalingamkrishnan3782 15 дней назад

      @MATHEWSHITZ007 உலகிற்கு செய்து வருகின்ற துரோகம்

    • @ramalingamkrishnan3782
      @ramalingamkrishnan3782 15 дней назад +1

      @MATHEWSHITZ007 உலக மக்கள் இன்று அனுபவிக்கின்ற கஷ்டம் அனைத்தும் அமேரிக்காவால் தான்

    • @AjayKumar-jy1hw
      @AjayKumar-jy1hw 15 дней назад

      ​@@MATHEWSHITZ007Vatican pooloombi ku ean erithu😅😅

    • @HeathLedger-j7g
      @HeathLedger-j7g 14 дней назад

      The most criminal country in the world America United State of America 🗑️🗑️🗑️🗑️​@@MATHEWSHITZ007

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 12 дней назад

    Supet 👍👍👍👍supet ❤️❤️❤️❤️

  • @jmohan7094
    @jmohan7094 16 дней назад +43

    அமெரிக்கா இதை விட 1000 மடங்கு அதிகமாக அனுபவிக்க வேண்டும்

    • @m.r.r8408
      @m.r.r8408 15 дней назад

      நீயும் உன் குடும்பமும் சேர்ந்து நாசமா போகும்!😅

  • @SathyaSelvam-u8c
    @SathyaSelvam-u8c 16 дней назад +16

    டெஸ்லா கார் இருக்கு எலான் மஸ்க் இன் வயர்லெஸ் ஸ்டார்லிங் இன்டர்நெட் இருக்கு இன்னும் வேற என்னையா வேணும்

    • @tamizholi9520
      @tamizholi9520 15 дней назад +2

      சூப்பர் உண்மை

  • @Ravichandran-2
    @Ravichandran-2 16 дней назад +30

    பரவாயில்லை விசா தாங்க நாங்கள் பாத்துக்கிறோம்

    • @jovialboy2020
      @jovialboy2020 14 дней назад

      அவன் சூ போம்ப அலையுர போல

  • @vanivanisri3958
    @vanivanisri3958 15 дней назад +5

    Sorgame endralum adhu nmmura pola varuma tamizanda✝️ God bless eppaum irukkum evngalukku 😅

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    அனியாம் செய்தால்
    அழிவுதான்

    • @sandy0129
      @sandy0129 15 дней назад +3

      apo pakisthan bangladesh um seekram aliyattum

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 15 дней назад +3

    இது வழக்கமான ஒன்று

  • @vjayaraman1
    @vjayaraman1 15 дней назад +5

    This is normal in winter.. flights are fine... People have seen this before.. nothing to be afraid of ..

  • @MuthuNarayanan-c3z
    @MuthuNarayanan-c3z 15 дней назад +9

    இயற்கையை மனிதால் மாற்ற முடியாது ஆனால் இயற்கை நினைத்தால் மொத்தமாக முடித்து விடும் ❤️

    • @NancyMomolant
      @NancyMomolant 15 дней назад

      என்ன முடித்து விடவா???

    • @MuthuNarayanan-c3z
      @MuthuNarayanan-c3z 14 дней назад

      @@NancyMomolant புரியலையே

    • @NancyMomolant
      @NancyMomolant 14 дней назад

      @@MuthuNarayanan-c3z புரிந்து கொள்... நீ சொன்னதுக்கு நான் மீண்டும் ஒரு முறை கேட்கிறேன் என்றால் அதை புரிந்து கொள்....

  • @RVijayVijay-ob7ne
    @RVijayVijay-ob7ne 15 дней назад +4

    Super 👌

  • @nafizqatar2782
    @nafizqatar2782 13 дней назад +2

    congratulations 👏👏👏👏👏

  • @manickamp6454
    @manickamp6454 15 дней назад +4

    இயற்கையோடு எவனும் விளையாட முடியாது,நான் தான் பெரியவன் என்று மார் தட்டிக் கொண்டாலும் இயற்கை உன்னை என்னவென்று கேள்வி கேட்கும்.

  • @RanjithKumar-ps1jf
    @RanjithKumar-ps1jf 16 дней назад +6

    Adei thatthi Tamilnadu mattum romba nalla irukka?

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      avanuga 200rs owner ku against ah pesa matanuga..

  • @sathivel8940
    @sathivel8940 16 дней назад +29

    உக்ரைன் மக்களும் பாவம் இப்படி அவதிப்படுகிறார்கள்.

  • @infantkumarg2957
    @infantkumarg2957 15 дней назад +1

    God is Coming ❤❤❤

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 15 дней назад

    மகிழ்ச்சி

  • @victorvictor7106
    @victorvictor7106 15 дней назад +2

    Eni kalam sellathu AMEN🙏🏻🙏🏻🙏🏻

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      poye sorgathula shaving pannum aandavare.... 😂😂😂

  • @er.s.sheikabdullahs580
    @er.s.sheikabdullahs580 15 дней назад +3

    நிச்சயம் நான் என்ற அகம்பாவம் ஒரு வன ன அழிக்கும் இன்று உலக மக்கள் அமைதி இலலாமல் இருப்பதற்கு அமேரிக்க ஒரு காரணம்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 16 дней назад +22

    அதாவது பிறநாட்டை அழிக்க நினைத்தால் இயற்கை கடவுள் நினைத்தவர்களை அழிக்கும்.

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 12 дней назад

    அமரிக்க அதிபருக்கு கிடைத்த இறை சொய்தி நல்ல ஆத்மீக அறிவற்ற துரியோதனனின் அறிவு

  • @Niharaniha6503
    @Niharaniha6503 12 дней назад

    Al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah al hamndu lillah

  • @Honest-true
    @Honest-true 15 дней назад +4

    இவ்வளவு பிரச்சனைகள் இருப்பினும் அந்நாட்டவர் தனது நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதும் நம்நாட்டவர் அங்கு தனது near &dear இருந்தால் அதை சொல்லி ஆகாயத்தில் பறப்பது போன்ற நிலையில் இருப்பது ஏன்?. அது மற்றவர்களின் வாழ்த்துக்களும் நலனுக்காக அவர்கள் செய்யும் தெய்வ வழிபாடும் தானோ?

  • @msmmohammed4473
    @msmmohammed4473 15 дней назад

    இயற்கையின் தாண்டவம்,

  • @davidsathyaseelan2250
    @davidsathyaseelan2250 15 дней назад +7

    நம் ஜுவனுள்ள தேவன் கர்த்தருடைய கோபம்
    Will pray for American people. Hosp staff nirmala.

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      adutha paithiyakara gumbal da neenga.. ameen airameen nu... dei.... nature kuda olunga vaalama ... bomb ah senji vedika vecha... idan nadakum.... udanejebam panni pudunga poranam..

  • @thaviduraja8703
    @thaviduraja8703 15 дней назад

    Pray for America❤

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 15 дней назад +1

    பாரதம் போல் இப்பவனியில் ஏதும் இல்லை 😢

    • @jovialboy2020
      @jovialboy2020 14 дней назад

      அதான ஹிமாசலில் போன வருடம் பார்தேமோ

  • @rajagopalptd8692
    @rajagopalptd8692 15 дней назад +2

    கெடுவான் கேடு நினைப்பான். அனுபவி ராஜா....

  • @viveks2516
    @viveks2516 15 дней назад +1

    Happy to hear

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 16 дней назад +16

    God save them

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 15 дней назад +3

    God bless USA

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 15 дней назад

    God Bless America

  • @AbdulRaheem-uo6dy
    @AbdulRaheem-uo6dy 15 дней назад +3

    இந்த பூமியில் அமெரிக்கா அழிந்த உலகமே நிம்மதியா இருக்கு

  • @XavierJbsobs99
    @XavierJbsobs99 15 дней назад +1

    அமெரிக்கா எவ்வளவு நாட்டை அளித்தது அமெரிக்கா குடியரசு அளித்தால் நன்றாக இருக்கும்

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 15 дней назад

    Hosur and Bangalore climate very good

  • @anishakhan3966
    @anishakhan3966 16 дней назад +5

    அல்லாஹு அக்பர் அல்லாஹ் பொதுமானவன்

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 8 дней назад

    Aallawin dhandanai palastin makkalin shafam

  • @venkatachalamvellingiri4815
    @venkatachalamvellingiri4815 15 дней назад

    உங்கள் music தான் பயமா இருக்கு

  • @VijayaEntertainment
    @VijayaEntertainment 15 дней назад

    Exactly on Ohio..snow storm 😢

  • @vairamanip1283
    @vairamanip1283 15 дней назад

    Kids are having fun playing in the snow.

  • @pandyank8348
    @pandyank8348 15 дней назад

    No worry maaamu ambala ambala pombala pombala porukki avargalae nakkanum those trust in Jesus mighty name no worry

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 15 дней назад

    Alhamdullila ☝🤲

  • @AKBhaiKitchen
    @AKBhaiKitchen 16 дней назад +3

    இனி அமேரிக்கா நிலமை இதையும் மீரும்

  • @Rajesh-hk6ez
    @Rajesh-hk6ez 15 дней назад

    Sir Namma actor n Napoleon sir anga tham irukaram😂

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 16 дней назад +6

    மக்கள் சாபம்

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      terrorists.. dei unga yemen.. syria va parunga da mutta payalugala

  • @fathimaasma7200
    @fathimaasma7200 13 дней назад

    Power of Allah Allahu Akbar

  • @moulics
    @moulics 15 дней назад

    despite such intense weather - almost all utilities are working to perfection - there is no power cut, internet or lack of phone and water in piped lines no freezing.

  • @legendas5160
    @legendas5160 15 дней назад +1

    This is god gift for America 😮

  • @saleemU-t9q
    @saleemU-t9q 14 дней назад

    GOOD

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 15 дней назад +11

    உலகின் சாபம் உங்களை சும்மா விடாது

  • @manivelan9672
    @manivelan9672 16 дней назад +6

    இங்கே கடுங் குளிர். கனடா அளவுக்கு மோசம் இல்லை.
    I always measure everything in comparison to Canada!!
    நம்ம ஊரில் பெரிய அளவில் மழையால் பாதிப்பு. இங்கு குளிரால்...

  • @Hoverboard717
    @Hoverboard717 14 дней назад

    I like

  • @vanandhan8308
    @vanandhan8308 7 дней назад

    மிகைப் படுத்தப்பட்ட செய்தி

  • @saravananarjunan2631
    @saravananarjunan2631 14 дней назад

    சூரிய பகவானை வணங்குங்கள்
    இந்த நிலைமை
    வராது❤❤

  • @RozanRozan-qz6qg
    @RozanRozan-qz6qg 16 дней назад +5

    Allah win seyal. Al hamdulilla 🤲🤲🤲mulu ulahaththin nimmadiyayum keduththadu usa

    • @sirajudeenkasim8301
      @sirajudeenkasim8301 16 дней назад +2

      So what about your Muslim people living in USA.

    • @sandy0129
      @sandy0129 15 дней назад

      dei comedian... unga allah yen da syria iran libia rafah pakkam lam pogama america la suthuraan... america layu muslims irukanga da mutta payale...

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 16 дней назад +9

    இதைவிட பெரிய அழிவு வரணும்....

  • @Vinotalks384
    @Vinotalks384 15 дней назад +4

    En friends and relatives lam America la happy ah dhaan irrukaanga. Neenga build up kammi pannuga da.

  • @sureshbalakrishnan6690
    @sureshbalakrishnan6690 15 дней назад

    Work on your Indian roads and safety situations. America will take care of their winter situations.

  • @IshaaqMohideen
    @IshaaqMohideen 10 дней назад

    Allah is great 💯👍
    Remember Gaza kids understand

  • @ummuferoza359
    @ummuferoza359 10 дней назад

    God is great this is a great punishment

  • @e.khadharkhan375
    @e.khadharkhan375 15 дней назад

    Good

  • @JasmineRose-ob7pw
    @JasmineRose-ob7pw 15 дней назад

    Allah laskanum en husband anga than ieruga ellarum duva pannuga

  • @jagadalingam1866
    @jagadalingam1866 15 дней назад +1

    We are used to it.

  • @தோழன்1
    @தோழன்1 14 дней назад

    இன்னும் Joe Bidan photo போடுறீங்க