புரட்சியாளர் அண்ணன் பூவை.மூர்த்தியார் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 мар 2018
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் மறுஆய்வு விளக்க பொதுக்கூட்டம்

Комментарии • 141

  • @thiyagurajan-rg4sp
    @thiyagurajan-rg4sp 4 года назад +45

    சிறந்த அறிவாற்றல் கொண்டவர் தலைவர் பூவை மூர்த்தியார் உம்மை வணங்குகிறோம்.

    • @judejambu180
      @judejambu180 2 года назад +2

      Ppp mother

    • @jesuraj844
      @jesuraj844 23 дня назад +2

      அருமையான பேச்சா ற்றல் சட்ட மாமேதை யின் சிங்க வாரிசு..

  • @ramkumarrajendran756
    @ramkumarrajendran756 6 лет назад +42

    இந்திய அரசியலமைப்பை இவ்வளவு எளிமையாக யாரும் புரியவைக்க முடியாது!!!
    சூப்பர் சார்

    • @Lakshmipathi-py9cb
      @Lakshmipathi-py9cb Год назад +2

      மிகவும் அருமையான சரியான தெளிவான சிறப்பான உரையை எனதருமை உடன் பிறவா சகோதரர் ஆருயிர் அண்ணன் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மரு அவதாரமான டாக்டர் பூவை மூர்த்தியார் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை அது நமது மிகப்பெரிய துரதிருஷ்டவசமாகும் இவர் இருந்த போது பாதிக்கப்பட்ட மக்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் அவரை நாடி நீங்கள் தான் எங்களின் விடியல் எங்களை காப்பாற்றுங்கள் கேட்டால் அனைவருக்கும் உதவி செய்யும் உத்தமர் இவரின் சொற்பொழிவு மனிதனை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உண்ணதமான அறிவுரை வாழ்க அண்ணல் பூவை மூர்த்தியாரின் புகழ் ஓங்குக

    • @johnbabu3213
      @johnbabu3213 Год назад

      ​@@Lakshmipathi-py9cblil

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 6 лет назад +50

    உங்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன் மெய் சிலிர்த்து விட்டது

  • @viewsofmaaran1351
    @viewsofmaaran1351 5 лет назад +19

    பூவையார் நிஜமாகவே சிங்கம்....
    சிங்கத்தின் கர்ஜனை....

  • @thiyagurajan-rg4sp
    @thiyagurajan-rg4sp 4 года назад +14

    அண்ணா உம்முடைய காலத்தில் பணியாற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேனே வருந்துகிறேன்..

  • @viewsofmaaran1351
    @viewsofmaaran1351 5 лет назад +22

    மாவீரனை நெஞ்சில குத்த முடியாம...
    முதுகுல குத்தினானுங்க...
    சிங்கம்டா எங்கள் மாவீரர்
    பூவை Dr.M.மூர்த்தியார் M.A,M.L,Phd

    • @devak5430
      @devak5430 5 лет назад +1

      Manimaran A மூர்த்தியார் எப்படி இருந்தார் தெரிஞ்சா செல்லுங்கள் pls

    • @malusaravanan2317
      @malusaravanan2317 3 года назад

      Annan apadi erandharu sollunga

    • @viewsofmaaran1351
      @viewsofmaaran1351 3 года назад +1

      @@malusaravanan2317 உண்மையில் நம்பிக்கை துரோகிகள் பலர அவர் நம்பினார் அவங்க முதுகுல குத்திட்டாங்க அவரையே

  • @GopiGopi-fi4qt
    @GopiGopi-fi4qt 6 лет назад +48

    புரட்சியாளர் Dr பூவை முா்த்தியாா் மறைவு நாம் இனத்துக்கு மாபெரும் இழப்பு

  • @muji9204971
    @muji9204971 Год назад +3

    Excellent speech...இவர் ஒரு மாமேதை! இவரையும் அரசியலில் தோற்கடித்த நாரப்பயலுக வாழும் நாடு இது!

  • @sathakaviyarasansathakaviy9107
    @sathakaviyarasansathakaviy9107 5 лет назад +17

    எங்கள் குல தெய்வம்
    Dr.முா்தியாா் அண்ணன்

  • @baskartamizh7826
    @baskartamizh7826 5 лет назад +24

    அண்ணனை இழந்துவிட்டோம்இன்று கதறுகின்றோம்

  • @textthalapathi5239
    @textthalapathi5239 5 лет назад +18

    தன் சமூகம் விடுதலை பெற வேண்டும் என்றும்...அதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை தம் மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும் என்று ஒன்னரை மணி நேரத்திற்கு மேலாக மேடையில் பேசுகிறார் என்றால் இவரை போன்ற தலைவரை இழந்தது இச்சமூகத்திற்கு மேலும் ஒரு சாபக்கேடு....😭

  • @seenivasannarayanan7286
    @seenivasannarayanan7286 3 года назад +5

    ஐயா.... தாங்கள் எவ்வளவு அறிவாற்றல்... நினைவாற்றல்...
    கொணடவர்.
    உங்கள் காலத்தில் நான் வாழ்ந்து இருக்கின்றேன்.... எனும் போது... பெருமையுடன் நினைவுகூறுகிறேன்....
    தியாகமே.....
    தாங்கள் இல்லாதது...ஏழை... கீழ்த்தட்டு மக்களின் ஏற்றம் சற்று சரிந்து வருகிறது...
    ஐயா அம்பேத்கர் அவர்களின் முக்கிய தாய் சட்டங்களை திருத்தம் என்ற பெயரில் நீர்த்து போகச் செய்ய முயல்கின்றனர்...
    யார் இனி உங்களைப்போல்?
    நன்றி... பகுஜன் டிவி.

  • @smilingbuddha9842
    @smilingbuddha9842 6 лет назад +22

    மகிழ்ச்சி....
    ஜெய் பீம்.........

  • @kapillavanya4572
    @kapillavanya4572 3 года назад +6

    அண்ணா உங்களை நான் பார்க்க முடியவில்லை அண்ணா உங்கள் காலத்தில் நான் உங்கள் கூட இருந்திருந்தால் தமிழ்நாடே தலைகீழாக மாற்றி இருப்பேன்

  • @velavane2426
    @velavane2426 4 года назад +10

    உங்கள் தெளிவுறையை கேட்டாவது திருந்தட்டும் இந்த சமூகம். வாழ்க அம்பேத்கர், வாழ்க பூவையார் புகழ்👌👌👌👍

  • @kingpaul2026
    @kingpaul2026 6 лет назад +11

    Really miss you great leader Annan Powai mutiyaar II Ambedkar in Tamil Nadu

  • @sivakumarsivakumar9546
    @sivakumarsivakumar9546 2 года назад +4

    Dr. அம்பேத்கர் ஐயா அவர்களை நாங்கள் பார்த்ததில்லை அவர்களின் பேச்சைக் கூட கேட்டதில்லை ஆனால் உங்கள் உருவில் நாங்கள் ஐயா Dr. பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களைப் பார்க்கிறோம் ஜெய் பீம் *அரக்கோணம் T. சிவா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பற்றாளர்*

  • @karthim4740
    @karthim4740 Год назад +2

    நான் போட்டித்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். இந்த காணொளி இந்திய அரசியலமைப்பு பற்றிய பல தகவல்களை சிறப்பாக கூறியுள்ளார்.

  • @baskartamizh7826
    @baskartamizh7826 5 лет назад +14

    மாவீரர் அண்ணன் பூவையார்

  • @vasupandian
    @vasupandian 5 лет назад +8

    Hearing First time .. His speech is correct and knowledgeable

  • @kkannan8052
    @kkannan8052 Год назад +4

    இப்பொழுது உள்ள அரசியல் தலைவர்களால் 2:00 மணிநேரம் தொடர்ந்து பேசமுடியுமா என்றால் சந்தேகம் தான்....

  • @jayarajg3778
    @jayarajg3778 3 года назад +3

    🔥புரட்சி பாரதம் கட்சி வாழ்க 🔥

  • @idealindia342
    @idealindia342 5 лет назад +6

    Excellent speech and intellectual

  • @kaviarasu8946
    @kaviarasu8946 4 дня назад

    First time seeking this speech.... he is a real leader...

  • @sasikumar1802
    @sasikumar1802 5 месяцев назад +1

    தலைவா உங்களைப்போல் ஒரு சமூகப் போராளி இந்த உலகம் கண்டதில்லை

  • @manoharanideal6130
    @manoharanideal6130 21 день назад +1

    Excellent 🎉🎉❤❤👍🌹❤️❤️❤️🥰🎉🎉🎉❤❤👍🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sureshkumar054
    @sureshkumar054 3 года назад +1

    I am not scheduled caste but I am really proud of your speech sir..

  • @samvel9815
    @samvel9815 5 лет назад +4

    I love you Anna...

  • @balajibala718
    @balajibala718 Год назад +2

    சத்தியமா அண்ணன் போல் இனி யாராலும் பேச முடியது

  • @n.idhayaraj5577
    @n.idhayaraj5577 6 лет назад +6

    Your great sir

  • @user-zr8of7ks6c
    @user-zr8of7ks6c 5 лет назад +5

    ஜெய் பீம்

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 6 лет назад +8

    அருமையான விளக்கம்

  • @mohankumarmohan4188
    @mohankumarmohan4188 6 лет назад +6

    Jai poovaiyar

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 24 дня назад +1

    PuthuputhArthangalPoovai6Team

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 25 дней назад +1

    IndiaThaeKaruAmaipuTheaseyaSattamHappyLifeStyle

  • @ramachandran5189
    @ramachandran5189 4 года назад +1

    I miss you anna jai morrthiyar nengal eapavamay nala Erikanum murupetium perinthu varanum Anna ungala na pakala Anna

  • @arjunarjun2870
    @arjunarjun2870 5 лет назад +2

    nam thalaivar anna

  • @suryauyrierasigan9306
    @suryauyrierasigan9306 5 лет назад +3

    Annan speech Vera level

  • @jamesduraisamy2215
    @jamesduraisamy2215 5 лет назад +2

    Only one leader ,Dr. Poovai moorthiyar

  • @thirusteephan4450
    @thirusteephan4450 6 лет назад +5

    Dr Poovi Moorthiyar

  • @muniyappan8641
    @muniyappan8641 3 года назад

    அண்ணா உங்களுக்குதலைவணங்கிறேன் இப்படிக்கு வாழப்பாடி நகர இளைஞரணி செயலாளர் A. முனியப்பன் புரட்சி பாரதம் கட்சி ஜெய்பீம் 🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🙏🙏🙏🙏🙏

  • @poovai_moorthiyar5087
    @poovai_moorthiyar5087 6 лет назад +2

    Miss you moorthiyar

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy 5 лет назад +4

    Jai Bheem ❤️

  • @selvakumar-wl7mg
    @selvakumar-wl7mg 6 лет назад +8

    Engal Anna poovai moorthiyar.....maavirar

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    அருமை வாழ்த்துகள்

  • @a1rajesh13
    @a1rajesh13 Год назад +1

    தமிழகத்தில் வீரமிக்க ஆற்றில்மிக்க தலைசிறந்த புனிதப்போராளிகளை இழந்து விட்டது; ஐயா பழநிபாபா மற்றும் அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்கள் 😞

  • @pandipandi7221
    @pandipandi7221 5 лет назад +1

    Great god poovaiyar

  • @ayanravi4055
    @ayanravi4055 5 лет назад +3

    Super Anna

  • @chanchandruchan8216
    @chanchandruchan8216 28 дней назад

    Dr poovaiyar Anna ❤❤❤❤

  • @sulkshanasiva4022
    @sulkshanasiva4022 3 года назад +2

    Jai Bhim
    Jai BSP

  • @soloking3083
    @soloking3083 4 года назад +2

    Miss u annA 😭👑🤙

  • @eswaranmohan1174
    @eswaranmohan1174 2 года назад

    🔥🔥Miss u Anna... jaibheem 🔥🔥

  • @kmpushparaj8819
    @kmpushparaj8819 Год назад

    Anna varra Laval 😘

  • @karthiappu8373
    @karthiappu8373 6 лет назад +4

    Seema speech Jai bheem

    • @tamilarasan-dm8se
      @tamilarasan-dm8se 6 лет назад

      ஜெய்பீம் அருமையான உரை

  • @jeevarathinam.v8737
    @jeevarathinam.v8737 5 месяцев назад

    அண்ணா நீங்கள் இந்தியாவின் சூர்ய உதயம்.

  • @lmlocalguysganasong7168
    @lmlocalguysganasong7168 5 лет назад +2

    Jai Bheem 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
    Maduravoyal LOKESH SS Chennai Pks

  • @senthamizhtamil6587
    @senthamizhtamil6587 10 месяцев назад

    Anna arumaiyana velakkam super

  • @richardsamsun6716
    @richardsamsun6716 3 года назад

    Anna vera level...

  • @user-po5dt4gt9l
    @user-po5dt4gt9l 4 месяца назад

    We Need you Thozhar Now... Please come back...

  • @silasilambu3911
    @silasilambu3911 5 лет назад

    Dr.Ambathkar is the faste no one Law ministry of the indiya Dr.Ambathkar is All community leader Anal Dr.Ambathkar follow tha TamilNadu Ambathkar Annan POOVI M.MOORTHEYAR.MA.ML.PHD # APLF $PURATCHI BARHATHAM LEDAR SPEECHES VERY ......VERY.....NICE ENDRUM ANNAN POOVIYAR VEYIL MANAVUR APLF$PURCHI BARHATHAM KACHI.MANAVUR ....PA.ARUN

  • @pratheep3140
    @pratheep3140 4 года назад +1

    He is correct person for president of india 😯😯😯😍😍😍

  • @arichandranr4639
    @arichandranr4639 4 года назад +1

    We lost you..Ist time I listened.

  • @thiyagasundaramthiyagasund3471
    @thiyagasundaramthiyagasund3471 6 лет назад +2

    very good

  • @muthukumarappa715
    @muthukumarappa715 Год назад

    we are indebted to this great revolutionary leader.

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 24 дня назад +1

    PothuwatersKuttam
    Example
    Waters
    Pal
    Shop
    Dasmark

  • @stalinlin5509
    @stalinlin5509 6 лет назад +2

    V miss u anna

  • @ramachandran5189
    @ramachandran5189 4 года назад

    Super speech Anna

  • @rajeshabirami9653
    @rajeshabirami9653 4 года назад +1

    dheivam pooavai moorthiyaar

  • @chinnarasu1285
    @chinnarasu1285 5 лет назад +1

    Poovai Annan maraindhalum innum ellarumkum perakkettalea bayyam bayam

  • @rahamathullarahamathulla1739
    @rahamathullarahamathulla1739 3 года назад

    great of people

  • @rakeerakee7850
    @rakeerakee7850 3 года назад

    Indian construction pathi nalla thelivana speech.anna

  • @rakeerakee7850
    @rakeerakee7850 3 года назад

    Nice speech anna

  • @thulsidass4392
    @thulsidass4392 3 года назад

    👌👌👌👌👌

  • @prathapm7229
    @prathapm7229 Год назад

    அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺💐💐💐💐😭😭😭😭😭😭😭😭😥😥😥😥😭😭😭😭😭😭

  • @sawangautam3188
    @sawangautam3188 6 лет назад +4

    jai bhim bsp jindabad bahen kumar mayawati ji jindabad mission 2019

  • @pugazhyandhi8556
    @pugazhyandhi8556 3 года назад

    I.e Thalaivar.

  • @azhagiribhim9328
    @azhagiribhim9328 6 лет назад +2

    JAI bhim Anna

  • @subashbose4448
    @subashbose4448 2 года назад

    Super

  • @kkalaissk1100
    @kkalaissk1100 13 дней назад

    🙏🙏🙏🙏

  • @mohanarumugam3458
    @mohanarumugam3458 5 лет назад +1

    super super

    • @bravesankar9156
      @bravesankar9156 5 лет назад

      என்றும் அண்ணன் நினைவுடன் நெல்லை பிரகாஷ்

  • @cheguavera8687
    @cheguavera8687 3 года назад

    eDuCaTeD WaRriOr😍👑💯🔥

  • @amageshamagesh5034
    @amageshamagesh5034 2 дня назад

    டாக்டர் பூவை M.மூர்த்தியார் மறைந்தாலும் அவர்கள் வரலாறுகள் மறைவதில்லை இனியும் அந்த வரலாற்றை அழிக்கவும் யாராலும் முடியாது பொய் பேசி மாரை தட்டிக் கொண்டு சொல்லிக்கொள்ளலாம் ஆனால் திட்டமிட்டு பேசிக்கொள்ளலாம் வரலாற்றிலேயே முறைய கூடாத ஒரு சாதனைதான் போய் மூர்த்தியார் அவர்கள் செய்திருக்கிறார் ஜெய் பீம் அண்ணா

  • @vigneshvignesh1113
    @vigneshvignesh1113 3 года назад

    Miss you Anna

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Год назад

    🙏🏻💯🙏🏻

  • @subashbose4448
    @subashbose4448 2 года назад

    We miss u Anna

  • @rajeshkanth6333
    @rajeshkanth6333 2 года назад

    என் அரசியல் ஆசான்

  • @premkumarv8212
    @premkumarv8212 4 года назад

    Babasaheb ambedkar - father of modern india..

  • @senthamizhtamil6587
    @senthamizhtamil6587 10 месяцев назад

    பேராண்மை போர்வால் அறிவாளி மாஸ்டர்

  • @arunmoorthy7429
    @arunmoorthy7429 6 месяцев назад

    Nayamana singathin garjanai🤝🤝👍

  • @anbuvazhi5526
    @anbuvazhi5526 Год назад

    இந்திய அரசியமைப்புச் சட்ட மறுஆய்வு விளக்கப் பொதுக்கூட்டம்

  • @sakthivelk6508
    @sakthivelk6508 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhanpavithra8164
    @anandhanpavithra8164 4 года назад +3

    Anna illai endru sela onai naigal thulluthu ippo

  • @daivasvas4358
    @daivasvas4358 6 лет назад +3

    jaibhim anna

  • @kaviarasu8946
    @kaviarasu8946 4 дня назад

    He should be our godfather

  • @user-th5ns4nx5j
    @user-th5ns4nx5j 6 лет назад +1

    anna da

  • @SaGo841
    @SaGo841 2 года назад

    God of SC people 🙏🙏🙏🙏🙏

  • @selvakumarsps77
    @selvakumarsps77 6 лет назад +1

    PBK.poigai.P.selvakumar

  • @kaviofficial1959
    @kaviofficial1959 3 года назад

    அண்ணா எங்கனா இருக்கற வா அண்ணா

  • @jesuraj844
    @jesuraj844 23 дня назад

    28:46 28:49 2 28:59 8:59

  • @bakkiyaraj123-lg2bu
    @bakkiyaraj123-lg2bu Год назад

    Ungal kaalatthil Nan illai irundhirundal Nan ungakoodave irundhiruppen