Blouse Sleeves Cutting Detailly Explain in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 179

  • @devikavelu9872
    @devikavelu9872 Год назад

    Neenka solli thanthadhu easya puriyuthu anna...thanks anna

  • @rajakuleswaryvinayagasothy
    @rajakuleswaryvinayagasothy Год назад +6

    இதில் உள்ள உங்களுடைய விருதுகளை பார்க்கின்ற பொழுது மிகவு‌ம் சந்தோஷமாக இரு க்கின்றது.
    ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை
    சான்றோன் எனக்கேட்ட தாய்
    God bless you 🙏.

  • @kalaivanirangasamy24
    @kalaivanirangasamy24 Год назад +2

    மிக்க நன்றி அண்ணா
    நன்றாக புரியும் வகையில் தெளிவாக விளக்கினீர்

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Год назад

    Thanks bro... நான் இப்போ sleeve தான் cut செய்யனும்... இந்த video எனக் காகவே போட்டது போல உள்ளது. 😊

  • @dhanasekardhnasekar506
    @dhanasekardhnasekar506 Год назад

    Super 👌 anna romba confused ah irunthen easy ah solli kuduththinga anna thank u so much 🙂

  • @chitrar5253
    @chitrar5253 Год назад

    என்னோட doubt clear ஆகிவிட்டது bro .நன்றி bro,🙏

  • @indhumathi957
    @indhumathi957 Год назад

    Thank you bro naanum kastapaduren romba detail aa sonnathuku thank you bro

  • @suganthipoongavanam4510
    @suganthipoongavanam4510 Год назад

    சூப்பர் அண்ணா அருமை அருமை நன்றி அண்ணா

  • @jayabenni4822
    @jayabenni4822 Год назад

    Anna neenga sollu kudukkaradhu romba nalla puriudhu

  • @sivasekarsivasekar
    @sivasekarsivasekar Год назад

    Anna ninga supara sollitharinga🥰unga videos patha piragu blouse thaika romba interested irukku anna😊anna 34 inch blouse thin shoulder cutting podunga anna please anna unga video kaga wait panrom anna❤️ please reply pannuga anna

  • @gunavathisundaram1392
    @gunavathisundaram1392 Год назад +3

    Thank you brother.

  • @mercypritha8992
    @mercypritha8992 Год назад

    Supera cutting podringa bro👌🏻

  • @dlatha9096
    @dlatha9096 Год назад

    அண்ணா இதைத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அண்ணா என என்னுடைய பாடி சுற்றளவு 36 இன்ச் ஆனால் கை சுற்றளவு 14 இன்ச் மிகவும் நன்றி அண்ணா

  • @SivaKumar-oc8wb
    @SivaKumar-oc8wb Год назад +4

    அண்ணா விளக்கம் சொன்ன விதம் மிக தெளிவு வாழ்க வளமுடன்

  • @Guna2390
    @Guna2390 Год назад

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @shyamalakarthick3508
    @shyamalakarthick3508 Год назад

    Super anna thank you
    சென்னையில் ஒரு நாள் பயிற்சி எப்போது ஆரம்பம்?

  • @dmksudha
    @dmksudha Год назад

    நன்றி அண்ணா எனக்கு இதான் பிரச்சனை

  • @arumugamstores3734
    @arumugamstores3734 Год назад +1

    Super thank you anna

  • @AAF443
    @AAF443 Год назад +2

    Crystal clear Explained

  • @sharmilasharmila4020
    @sharmilasharmila4020 Год назад

    Super anna anna yanaku eppavum front neck loose sa irruku thu enna panarath enna tips

  • @easwarisubramani6202
    @easwarisubramani6202 Год назад

    thenks.anna

  • @kuthubudeen3403
    @kuthubudeen3403 Год назад

    Thanks Anna.for this vedio.anna full Kai vaika yevlathu Anna cloth yedukanum long sleevuku

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Год назад

    நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Год назад +1

    Anna very useful video

  • @Adithya_ammu
    @Adithya_ammu Год назад

    From kerala god bless you

  • @pragava3336
    @pragava3336 Год назад +5

    அண்ணா ஒருநாள் பயிற்சி வீடியோவ அப்படியே youtube ல் போடவும் எங்களை மாதிரி வெளியே வர முடியாத பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @raziyabegum74
    @raziyabegum74 Год назад

    Super teaching bro

  • @chandrakalaganes3008
    @chandrakalaganes3008 Год назад

    Anna nan pudhasa kathukram power machine vaangitam anna health issues issues varanu solraanga truevaa?

  • @punithapunitha6141
    @punithapunitha6141 9 месяцев назад

    ரொம்ப.ரொம்பநன்றி
    மகனே.கைக்கட்டிங்கைஅருமைமை

  • @sivagnanamkandan4012
    @sivagnanamkandan4012 Год назад

    நன்றி brother.
    Pattern இன்று வந்தடைந்தது.மிக்க மகிழ்ச்சி நன்றி brother.🙏🙏
    சென்னையில் இருந்து சிவஞானம் கந்தன்.

    • @Arikrishna2312
      @Arikrishna2312 Год назад

      Pattern Anna cut panni taruvangala...pl reply sister

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 Год назад

    சூப்பர் அண்ணா.

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Год назад +2

    வணக்கம் அண்ணா..
    தையல் மெஷினில் வரும் பிரச்சினை கான தீர்வு சொல்லுங்கள் அண்ணா..
    நூல் கட் ஆகுறது,தையல் லூப் விழுவது.. இதை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா

  • @sasikalakala7896
    @sasikalakala7896 Год назад +2

    Thanks you so much anna 💐💐💐

  • @jayaselvakumar9759
    @jayaselvakumar9759 Год назад

    Super bro. Thank you so much. ❤️

  • @komathiv2013
    @komathiv2013 Год назад

    Hi anna,, thanks🙏🙏

  • @agastians2619
    @agastians2619 Год назад

    Yes anna negaedukara class video puduga plz

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Год назад

    Thank you thambi

  • @petchivellaipetchivellai409
    @petchivellaipetchivellai409 Год назад

    Anna na tailor . Kadai vaithu erukkiren. Unga video parthu stich pannura . neck mearsument 28 to 46 .. potungala Anna .. neega potungala please Anna.. chinna help..neck mearsument ennaku varamatuku.. anna

  • @thiruthirumal1821
    @thiruthirumal1821 Год назад

    Anna vanakkam. Back part la side la hip kum arm hole kum 8 inch gap irukkanum nu sonninga. 13. 5 inch varaikkum 8 inch gap irukkanum nu sonninga. Height 15 inch irunthal yeththana inch gap irukkanum tel me na

  • @devakisri9670
    @devakisri9670 Год назад

    Hai anna. Thanks of lot

  • @SvGMathi
    @SvGMathi Год назад

    Anna Frot part mattum oru detail video podunga...Kokki izhuthu mattum pothu chest la tight aa irukk

  • @meenaraja1634
    @meenaraja1634 Год назад

    அண்ணா என்னக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது இப்போ தெரிஞ்சிக்கட்ட அண்ணா

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    Thanku monu 💕💕💕💕💕💕

  • @lakshmieswar9616
    @lakshmieswar9616 Год назад

    நன்றி அண்ணா

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 Год назад

    Thank s Annnaaa

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 Год назад

    Always super bro

  • @thebestdesigner5117
    @thebestdesigner5117 Год назад +30

    அண்ணா நீங்க ஒரு ஒரு ஊருக்கும் போய் சொல்லிக் கொடுக்கிறீர்கள் வர முடியாத சில பேருக்காக நீங்க எடுக்கிற கிளாஸ்ச அப்படியே வீடியோ புடிச்சு உங்க சேனல்ல போடலாமே அண்ணா 😍

  • @kabilanramesh6961
    @kabilanramesh6961 Год назад

    Anna shoulder alavu 15 1/2 eruntha 3 1/2 vaikkalama pls cholunga anna

  • @harryporter8729
    @harryporter8729 Год назад

    Periya size 3/4 sleeve cutting podunga bro

  • @devir3700
    @devir3700 Год назад

    Brother enaku ungakita vandhu dha tailoring kathukanumnu romba asai but ennala vara mudiyala yena enaku 10 month baby irukuu

  • @Banupriya-mf7co
    @Banupriya-mf7co Год назад

    Super Anna👌👌👌

  • @sindhub7506
    @sindhub7506 Год назад

    Tnq bro 🙏🙏

  • @indirania6586
    @indirania6586 Год назад

    Super very nice anna

  • @parameshwariharinisree2166
    @parameshwariharinisree2166 Год назад

    Bro 36 measurement varuthu,athukku sleeve cut pannum pothu 3.1/2 inch kuraithu erukken.ana sleeve joined pannum pothu patha maddinguthu,11/2inch koottithan vaikkiren

  • @sumathi7775
    @sumathi7775 Год назад

    thanks so much

  • @venmathiradhas9805
    @venmathiradhas9805 Год назад

    Super bro

  • @shalinishalu3401
    @shalinishalu3401 Год назад

    Anna antha cloth ah epadi maduchu potu full blouse cut panrathu solunga anna pls

  • @sharadamanneru
    @sharadamanneru Год назад

    Bro...pls make a video on nighty cutting and stitching

  • @babuoffice4153
    @babuoffice4153 Год назад

    Superrr bro

  • @sgsankar536
    @sgsankar536 Год назад

    Thanksannan

  • @thayanada2877
    @thayanada2877 Год назад

    anna fb a/c illavittal enna seivathu?

  • @nallamuniyandi8720
    @nallamuniyandi8720 Год назад

    அண்ணா செல்வன் நான் உங்களோட ஸ்டாண்டர்ட் ல கூட வேலை பார்த்து நான் சிவகாசியில் வேலை பார்த்தீர்களா நீங்கள் போடுற வீடியோ எல்லாம் பார்ப்பேனா நல்லா புரியுது உங்க வீடியோ பார்த்த வீடு தான் இப்ப நானும் தைக்க ஆரம்பித்து இருக்கிறேன் அண்ணா என்னால அங்கு வந்து பழக முடியாது அதனால இங்கேயே நான் பழகிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @nagammal8329
    @nagammal8329 Год назад

    Hi bro tq

  • @dhanalakshmi1149
    @dhanalakshmi1149 Год назад

    Hi bro . Good morning

  • @bindusuresh6706
    @bindusuresh6706 Год назад

    Sir, blouse vachi alavu yeduthu vetta selling kudunga Pl. Sleeve cut Panna Mattam vara maatenguthu, athu solli kudunga blose measurement yeduthu sli kudunga

  • @rajiravisankar6782
    @rajiravisankar6782 Год назад

    Super brother 👌

  • @lathachandru3766
    @lathachandru3766 Год назад

    Thank u so much Anna 🥰🥰🥰🥰

  • @sanjayrevathisanjayrevathi7765
    @sanjayrevathisanjayrevathi7765 Год назад +1

    Super

  • @parameshwariharinisree2166
    @parameshwariharinisree2166 Год назад

    Kai sutralavu 12 varuthu 12/2+1 1/2+taiyalukku viddu erukken ana thuni pathave maddinguthu join panni thaitha blouse podumpothu tookkiddu erukku pls anna rply pannunga

  • @velmuruganvelmurugan3132
    @velmuruganvelmurugan3132 Год назад

    வணக்கம் அண்ணே.....🙏

  • @jayanthin8860
    @jayanthin8860 Год назад

    Anna blouse front part step by soluga , armhole உயரம் எப்புடி என்னும் doubth ah ve இருக்கு

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 Год назад

    Blouse side joint straight stitching video poduga anna

  • @a.kavithaa.kavitha3217
    @a.kavithaa.kavitha3217 Год назад

    super bro

  • @gunapriya1282
    @gunapriya1282 Год назад

    Chudithar alteration poduga bro xtra cloth add pananu epd soluga bro

  • @vnandhu2785
    @vnandhu2785 Год назад

    Sareela irukula blouse partla epadi 40inch blouse stiching explain video pls

  • @thangarasu2328
    @thangarasu2328 Год назад

    Anna erode eppo varuvinga

  • @anandjothi303
    @anandjothi303 Год назад

    I want to join tha class address and fees solluga ????

  • @sivaparamasivan5172
    @sivaparamasivan5172 Год назад

    Anna anakku left side soldier konjam thanthu irukum atharku etarpol blouse cutting podavum

  • @mithurajrev1080
    @mithurajrev1080 Год назад

    Bro shoulder measurements 14 na neck and shoulder epdi calculate pandradhu.

  • @ayshabridalmakeupartist8589
    @ayshabridalmakeupartist8589 Год назад

    Hi அண்ணா

  • @muruganm8393
    @muruganm8393 Год назад

    ஏழைகளின் உற்ற தோழனே மிக்க நன்றி நான் தெளிவு பெற்றேன்.

  • @ravisagi3438
    @ravisagi3438 Год назад +1

    நான் உங்கள் மாணவி ஆகிட்டேன்.. Super teaching 👍

    • @sripriyasakthi809
      @sripriyasakthi809 Год назад

      அண்ணா 36 சைஸ்ல நீங்கள் சொல்லியபடிதைச்சு பார்த்தேன் ரொம்ப ஈசியா இருக்கு பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு என்னாலே நம்பமுடியாலை நான் இவ்வளவு நால்ல தைக்கிறேன் அண்ணா

  • @AmuthaJayaprakash-lc6oe
    @AmuthaJayaprakash-lc6oe Год назад

    Blouse seleleves cutting very super Anna tu 10:53

  • @dlatha9096
    @dlatha9096 Год назад

    வாடி சுற்றளவு 36 இன்ச் உள்ளவர்களுக்கு கை மட்டும் நல்ல சத்துள்ளவர்களுக்கு அதாவது 14 இன்ச் 15 இன்ச் எப்படி ஸ்லீவ் எடுக்கிறது இது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @kingofgta1170
    @kingofgta1170 Год назад +1

    38 size,15inch height cross cutting தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லி தாருங்கள் அண்ணா

  • @prithiprani9697
    @prithiprani9697 Год назад

    Enga urukku vanga ramnadu district pls come

  • @priyaranjithranjith8257
    @priyaranjithranjith8257 Год назад

    Hi Anna enagu sleev surugam vanthute irugu Anna buff vachathu Pol irugu athu konjam soli kutunga annna

  • @blessyblessy1200
    @blessyblessy1200 Год назад

    Anna please Hosur varamattingala

  • @selvamsksalemselvamsksalem5854

    Anna neenga engayo poitinga,

  • @balajilx-d8428
    @balajilx-d8428 Год назад

    Anna oru sleeve nallavum ennoru sleeve paathi paathi ah vum vanthuchuinga anna...

  • @shamshadbegum2942
    @shamshadbegum2942 Год назад

    In case antha s shape correct ah varla na yenna panunam

  • @harishree.
    @harishree. Год назад

    Anna naan. First. comment. Anna tirupattur distic vannga pls

  • @maragathavalli7973
    @maragathavalli7973 Год назад

    ஹாய் அண்ணா

  • @gsrianuradha5287
    @gsrianuradha5287 Год назад

    anna i am chennai,enaku 12 years girl ku ,cloth la aalavu yeduthu solli tharavum pls frock cutting

  • @geethag5444
    @geethag5444 Год назад

    Hai bro 🙏

  • @dlatha9096
    @dlatha9096 Год назад

    நான் நிறைய பேர் நேர் தையல் தான் கேட்கிறார்கள் அப்போதுதான் எனக்கு பிரித்து விட ஈசியாக இருக்கும் எனக்கு நேத்தையிலே போட்டு கொடுங்கள் என்று கேட்கிறார்கள் ப்ளீஸ் இது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @diksham9636
    @diksham9636 Год назад

    hai anna

  • @anandjothi303
    @anandjothi303 Год назад

    Class eppo start ???

  • @indhumathi957
    @indhumathi957 Год назад

    Chennai la eppo class bro

  • @racheljanerachel8936
    @racheljanerachel8936 Год назад

    Brother nan prince cutting blouse thachathu ella unga vedio pathu ennakuthan thachen ennala namba mudiyala en sathosam solla varthai ella ungalukku en narigal🙏🙏🙏.