Very super but sila per kai joint pannum pothu straight ah joint panniduranga appo pirichi viurathuku easy ah erukumla ethu mathiri kai joint pannuna eppudi pirichi vidurathu
Anna nan unga video pakka Start panni 3 months than aaguthu but enaku ipo romba hpy ahh iruku Annan nanum oru tailor nu soldra alavuku perfect ah blouse stitch pandren Annan mrrg kaga amount serthukittu iruken Annan ...tnx a lot Anna enaku Anna iruntha ena mrrg panni Mattum than kuduthurupanga but mrrg pannittu nalla vazha neenga ena valathutinga Annan romba romba tnx Annan vazhtha vayathindri vanangugiren..🙏😭 seriously am emotional tnqq so much Anna...
Annna unga thayal spr ....unga adress solunga sir please..... total ah 50 blouse stitching pananum...so unga adress solunga sir please.....I am waiting for your reply
Back வைத்து front கட்டிங் செய்ய பொழுது பட்டி பீஸ் வருகிறது அதை வைத்து பட்டி தைக்கலாமா அண்ணா 44inch பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுங்க front நேர் கட்டிங் வேண்டும்
Linning blouse la back part vetti adhai appadiye vaithu front part cut pandringa aanal front part thaikkumbodhu athil kaal inch poividumthane adhu eppadi back & front ore alavu varum pls sollunga bro
அண்ணா என் கணவர் இறந்து விட்டார் எனக்கு டெய்லரிங் தெரியும் ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லாததால் னதக்காம விட்டுட்டேன் இப்போ திரும்பவும் உங்க வீடியோ பார்த்துதான் தைக்க போறேன் pattern ன எப்படி இருக்கும் அது எவ்வளோ என்று தெளிவாக வீடியோ போடுங்கண்ணா ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ்
Super thambi.....
Best teacher Neenga thaan
Jiii❤
Haii Anna video 👌 Anna na Kerala unga video parthu na thachuttu erukke....romba thanks bro...
Nalla solli kutukuringa Anna super
Anna nenga supera thaikirinka enaku nenka thaikirathu ptichiruku super super
நன்றி அண்ணா நல்ல விளக்கம் 🙏
அண்ணா thread pipping normal machine video post பண்ணுங்க அண்ணா உங்க videos பாத்துதான் நிறைய sew tips தெரிஞ்சிகிட்ட ethuvum தெரிஞ்சிக்கிறேன்
Anna super enum neraya sollunga anna
ரொம்ப தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி அண்ணா
தெளிவ புரிந்தது அண்ணா thanks annna
Excellent demo.I am a senior citizen stitching for time pass.
God bless you.Tks.From Bengaluru.
Very super but sila per kai joint pannum pothu straight ah joint panniduranga appo pirichi viurathuku easy ah erukumla ethu mathiri kai joint pannuna eppudi pirichi vidurathu
அருமையான பதிவு தம்பி.
Anna blouse height 13 1/2 ku keel இருந்தால் armhole height எவ்வளவு எடுக்கணும் plz சொல்லுங்க
Super thanks very much Anna 🙏🙏🙏🙏
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அண்ணா வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அண்ணா அளவு ப்ளவுஸ் வைத்து அளவு எடுத்து ப்ளவுஸ் கட்பண்ற வீடியோ போடுங்கள் அண்ணா please
Hi Anna..... super Anna.... thanks Anna 🤝👍
அண்ணன் மேன் ஜிப்பா கட்டிங் போடுங்கள் பிளிஸ்
Super unga perfect ennakku varala enna pannalam sollunga son
👌👍🏻 thank u so much bto
Anna neenga enna machine use panringa pls Sollunga anna
அண்ணா நெக் சோல்டர் அளவு ஜாக்கெட்ல எப்படி எடுப்பது
pls சொல்லுங்க அண்ணா
Tailoring class kku fees evalavu bro
அருமை சகோ
Tailoring class pogama unga video pathu blouse, chudi kathuka mudiyuma? I am a beginner? Pls reply me
Bro dates pedika 13.1/2 ich oru sila blousela 12 iruku appa. Hock side 2 inche edukava. Illa epdinu sollu ha plz
Thankyou so much anna.🙏😊💐
Super annan and thank you
Anna nan unga video pakka Start panni 3 months than aaguthu but enaku ipo romba hpy ahh iruku Annan nanum oru tailor nu soldra alavuku perfect ah blouse stitch pandren Annan mrrg kaga amount serthukittu iruken Annan ...tnx a lot Anna enaku Anna iruntha ena mrrg panni Mattum than kuduthurupanga but mrrg pannittu nalla vazha neenga ena valathutinga Annan romba romba tnx Annan vazhtha vayathindri vanangugiren..🙏😭 seriously am emotional tnqq so much Anna...
Thank you bro 🙏
அண்ணா என்னுடைய சந்தேகங்களுக்கு தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
சூப்பர் தம்பி
nice. yellamae correct a varuthu but wear panrapo front round a illa V maathiri varuthu yenna mistake bro
anna 🙏🙏🙏collar chudithar cutting and stitching konjam detail a solli kudunga pls
Saree la iruthu long gown stitching poduga anna
வணக்கம் அண்ணா ❤️
Anna ippo ninga 34 size alavuku freand sonninga 36,38,40,42 alavuku sollunga pls freand alavu enakku eapdi cut pandrathunu theriya matanguthu
அண்ணா 13.1/2யிருந்து arm8வைக்கரீங்க. என்னுடைய h13,. ஆம்கோல் எவ்வளவு வைக்கிறதுங்க
உங்கள் h13இருந்தாலும்
கீழே 1/2"
சேர்த்து
13.5 ல்
இருந்து 8"எடுங்கள்
அதாவது உங்கள்
H13 என்றாள்
7.5 எடுக்க
வேண்டும்
Thanku monu
Wish you happy new year anna your family god bless you
Annna unga thayal spr ....unga adress solunga sir please..... total ah 50 blouse stitching pananum...so unga adress solunga sir please.....I am waiting for your reply
Anna na unga vdo pathu tha ipola blouse cut panren but kaiku matum thuni patha maatudhu ottu potu tha thikra madiri varudhu y anna 80 cm thuni
Anna straight cutting blouse alavi sollunga Anna
Back வைத்து front கட்டிங் செய்ய பொழுது பட்டி பீஸ் வருகிறது அதை வைத்து பட்டி தைக்கலாமா அண்ணா 44inch பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுங்க front நேர் கட்டிங் வேண்டும்
Superb
Tqvm sr
Super thankyou anna
Linning blouse la back part vetti adhai appadiye vaithu front part cut pandringa aanal front part thaikkumbodhu athil kaal inch poividumthane adhu eppadi back & front ore alavu varum pls sollunga bro
டியர் அண்ணா 34'36'38'40.....inch blouseக்கு எத்தனை மீட்டர் துணி தேவைபடும் என்று சொன்னால் எளிதாக இருக்கும் pls
Arumai brother
Very happy anna Tq
Super anna.
Anna blouses kai straight stiching podunga Anna please anna
வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் இடத்திற்கு வந்தால் பீஸ் amount pls
Please contact 7339606661
Happy new year anna
Neenga hooks thekkaradhu left LA vacheengala.
Please teach us in separate video how to do thread piping in blouse and also in kurti stitching. Ur videos are very useful. Happy new year bro👍🎉
Anna 32 inch cross cut blouse cutting and stitching podunga pls sathablouse romba Nala kekuran
அண்ணா சட்டை பேண்ட் தைக்க சொல்லி தரீங்களா சொல்லுங்க அண்ண
Sir நீங்க கோவை ல கிளாஸ் எடுக்க மட்டெங்களா
Neenga sollra marithan cut panren aana side Jain sariya varala bro updown varuthu bro
Yanakkum 😒
Kerala vil blouse hook patty right side veppanga.
அண்ணா அளவு பிளவுஸ் ைவத்து கட்பண்ணி காட்டுங்க pls, pls
அண்ணா உங்க முகவரி சொல்லுங்க. எனக்கு ஒரு பிளஸ் தைத்து கொடுக்க அண்ணா
32 34 36 38 40 cloth eavalo theava padum Anna
Ethuku back Vita front la 1/4 inch kammiya cut pannuringa
அண்ணா 13.1/2 விருந்து amhol 8 inch வைத்தால் amhol சின்னதா இருக்குமா
அண்ணா தையல் தைக்கும் போது கால் வலிக்கு என்ன தீர்வு என்ன செய்ய வேண்டும் என்ன சேர் போட்டு தைக்க வேண்டும் பீலீஸ் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Hi Anna nan tha first view first comment
ஒவ்வொரு இன்ச் அளவுக்கும் ப்ளவுஸ் துணி எவ்வளவு வேண்டும் அண்ணா please reply pannuga anna
Thanks bro
You are a tailoring engineer
Ok anna thank you anna
பேட்டன் விலைசொல்லுங்கபிரதர்எந்தஅளவுசொல்லனும்
Anna 4la matichi kat panni kattunga please Anna Nan rompanala ketgiran please Anna naan wait panran please Anna
Thank s Annnaaa...
Bro how to order blouse cutting pattern,enaku 34,38 size venum
அண்ணா என் கணவர் இறந்து விட்டார் எனக்கு டெய்லரிங் தெரியும் ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லாததால் னதக்காம விட்டுட்டேன் இப்போ திரும்பவும் உங்க வீடியோ பார்த்துதான் தைக்க போறேன் pattern ன எப்படி இருக்கும் அது எவ்வளோ என்று தெளிவாக வீடியோ போடுங்கண்ணா ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ்
Hi anna i am first view
Anna online class solvingla anna
கை வெட்டும் போதும் உள்ள கொடச்சி வெட்ட தெரிய மாட்டேங்குது என்ன செய்ற அண்ணா
𝘈𝘯𝘯𝘢 𝘶𝘮𝘣𝘳𝘦𝘭𝘭𝘢 𝘤𝘩𝘶𝘥𝘪 𝘴𝘰𝘭𝘭𝘪 𝘵𝘩𝘢𝘯𝘨𝘢 𝘢𝘯𝘯𝘢 𝘱𝘭𝘦𝘢𝘴𝘦 𝘯𝘰𝘳𝘮𝘢𝘭 𝘤𝘩𝘶𝘥𝘪 𝘶𝘯𝘨𝘢 𝘱𝘶𝘯𝘯𝘪𝘺𝘢𝘵𝘩𝘶𝘭𝘢 kathukite🙏🙏
Th s. Anna
அண்ணா வணக்கம் எனக்கு எப்படி கட் பண்ணாலும் கப்பு ஃபிட்டிங் சரியா வரல கப்பு டாட்டா புடிக்க சரியா வர மாட்டேங்குது என்ன செய்றது அண்ணா
Anna yellarukume back pices 8 vaikiringa ana purila
WISH YOU A VERY HAPPY NEW YEAR BRO.
Hi Anna 36 size pattern available ah
Hi super Anna thanks
Which place
38 ku 2.3/4 kaluthuku vaipom aana ninga 34 ku 3 inch sollringa
Hi Anna back open blouse cutting podunka
அண்ணா ஆம்கோல் சார்ட் எப்போ போடுவிங்க
ஏற்கனவே போட்டிருக்கிறார்... தேடிப் பாருங்கள்
உங்கள் அட்ரஸ் என்ன?
Arm hole 13 1/2 la 8 inch vaikariga illai brother atha eppadi kanakku vaikariga
Ethe kelvy nanum kettom
Same doubt 🤷♀️
Same dought
13.5 inch-8=5.5 inch sister
Oru oru body size ku soldranga..example 36 na 8 inch atha Vida size kammina 8 1/2.
Unga adress solunga sir....totel ah 50 sarees ku blouse ready pananum... please send your adress ...
Tq anna 🙏
Unga addres sollunga
Bro
8 வயசு அம்ரல்லா தைப்பது எப்படி
பிளென் துணி ல போட்டு காமிங்க