சிவத்திரு ஓதுவார் ஐயா அவர்கள் பாடலைப் பண்ணிசைத்தது மட்டுமின்றி விளக்கமும் அளித்து எப்பனுவல்களைப் பாட வேண்டும் , எங்கனம் பொருளறிந்து பாட வேண்டும் என்பதற்கு திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். சிவபெருமானின் அருளால் சிவத்தொண்டு தொடரட்டும் அடியார்தம் திருக்கூட்டம் பெருகட்டும்
வணக்கம் ஐயா.சிறப்பான
படைப்பு.சிவ சிவ
Bhoopalam♥️
I have attended a workshop on Pannisai organised by him. I got the best exposure.
ஆசம்
அருமை, நன்றி!!!!!