Short killer எப்படி உருவாக்குவது எத்தனை volt எத்தனை Amper இருக்க வேண்டும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இப்படி பழுதுகள் திரும்ப எவ்வளவு காலத்திற்கு வராது எவ்வளவு rate வாங்கலாம்.
Pixel செல் போகும் லைன்/ பாதை ஒன்றுடன் ஒன்று தெடர்புபட்டிருக்கும் போது eg cpv ,stv ,ckv இதில் ஏதாவது ஒருvoltage போகமல் தடைபட்டிருக்கும் அதனை சரிசெய்ய தான் அதிக அழுத்தம் உள்ள வேல் டேச் கொடுத்து இடையில் உள்ள தடையை எரித்தல்/ அழித்தல் அதற்காக வே வேடேச் பயன்படுத்தபடுகிறது
Bro 43 inch same vertical bars varuthu na one side tcon chip remove pannitu paaatha video ok right side thaan problem na clk test point BOE panel ahh remove pannen scaler board la 6 clk line irunchu
ஈழத்தமிழ் உறவுக்கு நன்றி. காணொளி பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி❤♥
Short killer patthina details konjam sollunga pls
Very super video sir
நன்றி❤
Good update
நன்றி❤
Short killer எப்படி உருவாக்குவது
எத்தனை volt எத்தனை Amper இருக்க வேண்டும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
இப்படி பழுதுகள் திரும்ப எவ்வளவு காலத்திற்கு வராது
எவ்வளவு rate வாங்கலாம்.
40v தெடக்கம் 110v 5A 6/8மாதம் வரை
@@Rjaffnatech thanks bro
இது பற்றிய வீடியோ கட்டாயம் தாருங்கள் நன்றி
நன்றி bro 🤝
நன்றி❤❤
Thenks for lacture ,sory give yourcontact
Brazil ❤
❤
Super
நன்றி❤❤
Sir ckv line short killer use pannu pothu enn voltage use panna vendum sir for example voltage? Current? Please tell me sir
Pixel செல் போகும் லைன்/ பாதை ஒன்றுடன் ஒன்று தெடர்புபட்டிருக்கும் போது eg cpv ,stv ,ckv இதில் ஏதாவது ஒருvoltage போகமல் தடைபட்டிருக்கும் அதனை சரிசெய்ய தான் அதிக அழுத்தம் உள்ள வேல் டேச் கொடுத்து இடையில் உள்ள தடையை எரித்தல்/ அழித்தல் அதற்காக வே வேடேச் பயன்படுத்தபடுகிறது
சார் சாட். கில்லர் செய்வது வீடியோ பதிவு செய்யுங்க சார்
நிச்சயமாக
What is your microscope model number...?
super bro. 💜👌👍 me colombo
நன்றி❤
Super❤
நன்றி❤❤
Wow👌return short vantha marupatium short remove pannalama sir
ஆம்..குறைந்த oms காட்டவேண்டும் Ckv line
@@Rjaffnatech ok
short killer volt எவ்வளவு என்று சொல்லுங்கள் சகோதரா
அதிகபட்சம் 45v தொடக்கம் 110v வரை கொடுக்கலாம் சோட்டைப் பொறுத்து வேல்டேச் மாறுபடும்..
நன்றி அண்ணா❤❤
Good work anne
நன்றி🤎🤎
Short killer ckv2 and ckvb2 ku mattum use pannanuma or ckv1 and ckvb1 or ckv1 and ckv2
சோட் இருந்தால் மட்டும்தான் சோட்கில்லர் பயன்படுத்த முடியும் Ckv1- Cvb1,Ckv2-Ckvb2 இரண்டிலும் சோட் உள்ளதா என பாருங்கள் ...
Super bro
நன்றி❤
After short killing panel life????
3மாதம் 6மாதம் வரை தான் ... பனல் இரண்டுபக்கமும் சோட் என்றால் நீண்டகாலம் பாவிக்காது.... ஒருபக்கம் சோட் எனில் 1வருடம் பயன்படும்
Ethanai volt shot killer ku kodukka vendum
40v/80v ckv line சோட்டை பொறுத்து voltage மாறுபடும்
how to make a short killer ? is it a separate circuit to make ?
விரைவில் வீடியோ போடுறேன் ...
Bro 43 inch same vertical bars varuthu na one side tcon chip remove pannitu paaatha video ok right side thaan problem na clk test point BOE panel ahh remove pannen scaler board la 6 clk line irunchu
But problem solve agala
43" T-con உள்ள மாடல் ரிவி எனில் Ckv lineக்கு ரோப் ஒட்டி விட்டால் போதும் ...
Unga kadai enga irukku sar en tv ithe biraulam
How make the short killer unit.
விடியோ போடுறேன்
Unga kadai enga irukku sar en tv ithe biraulam
யாழ்ப்பாணம்
Bro shrt killer voltage ac or dc
Dc
DC v
சார் , எத்தன ஓம்ஸ் காட்டினால் short ,எத்தன valu without Short
450-0 மேல் காட்டகூடாது
நன்றி❤
நண்பரே ckv ஷாட் என்றால் 450 ஒம்ஸ்க்கு மேல் காட்ட கூடாதா? அல்லது 0 ஒம்ஸ்க்கு மேல் காட்டக் கூடாதா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். நன்றி 🙏🏼
Redy pana price evlo agum bro
Display சம்மந்தமான பழுது ஏலம் விடமுடியாது...
Short killer how many voltage and current
DC 100 v பனல் சோட்டை பொறுத்து வேல்ற் மாறுபடும்
Bro..
உங்கட போன் நம்பர் தர முடியுமா
Puriyala bro
How to make short killer
விரைவில் வீடியோ போடுறேன்❤
Bro short killer details vennum
என்ன தகவல் வேண்டும்.....?
Speake english no hindien