மட்டன் சாப்பாடு மூலம் ஊருக்கே பெருமை சேர்த்த செக்கானூரணி RANI VILAS - 60 years old - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 139

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 года назад +18

    Rani vilas
    6/621, Madurai road,
    near checkanurai bus stand
    checkanurani , Madurai.
    goo.gl/maps/WwXmWizgVHgBeQCW8
    12.45pm to 3pm - Lunch only - Sunday holiday

    • @jasminejb9647
      @jasminejb9647 4 года назад

      True.. Sapadu nalla irukum.. Kudal famous.. Munadi koorai la irunthuchu hotel.. Apo semma taste ah irukum.. Ipo konjam taste mariduchu

  • @AnandCd
    @AnandCd 4 года назад +173

    பாட்டி: எவ்ளோ சாப்பிட போறாங்க...? வயித்துக்கு தானே சாப்பிடறாங்க....
    நல்ல மனசு.....

    • @MR-ny1vx
      @MR-ny1vx 4 года назад +4

      Anthe manesutha kadevul

    • @senthil4479
      @senthil4479 4 года назад

      Unmai....thaan bro

  • @praveenmech1523
    @praveenmech1523 4 года назад +43

    எங்கள் ஊர் இது....... மிகவும் அருமையான உணவகம்...... இந்த ஊரில் தான் நான் VAO பணியாற்றுகிறேன்.......

  • @boopathip9909
    @boopathip9909 4 года назад +31

    எவ்ளோ அழகா சொன்னிங்க அம்மா எவ்ளோ சாப்டர போராக வயித்துக்குத்தானே...

  • @umanath8019
    @umanath8019 4 года назад +55

    பெங்களூர் ல இருந்து செவ்வாயன்று ராணி அம்மா கடையில சாப்பிட கிளம்புறோம்..போன மாசம் சாப்பிட்டேன் இந்த மாசம் சாப்பிடறதுக்காகவே போறோம்...எல்லாம் அரவணைப்பான ருசி தாம்யா காரணம்

    • @gurusinglingam5774
      @gurusinglingam5774 4 года назад +1

      Price evlo sago

    • @jesussoul3286
      @jesussoul3286 3 года назад

      இது ரெம்ப ஓவர் பணம் இருப்பவன் சுய நலவாதி பணத்தை விரயம் செய்வான் நல்லவர் யோக்கியமானவர்கள் பிறருக்கு உதவி செய்வான்

  • @anusahana9952
    @anusahana9952 4 года назад +3

    My Hearty Congrats, Paati Amma Speech Super, Evolo Anba Pesuranga, pesurathu ketutae irukanum pola iruku Paati, All The Very Best💐

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +5

    Super 👏💕
    உங்கள் பதிவுகள் அனைத்தும் , வரலாற்று பதிவுகள்,,,,❤️ சேவை தொடரட்டும்👍 நன்றி

  • @தமிழ்தமிழ்-ட1ட

    தங்களுடைய இந்த பணி மேன் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் ரசிகன்

  • @raja6006
    @raja6006 4 года назад +11

    ஆத்தா உங்க மனசுக்கு உங்க குடும்பம் நல்லா இருக்கும்

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 4 года назад

    நல்ல பதிவு ....மதுரையில் பதிவு செய்த அனைத்து உணவகத்தையும் குறித்து கொண்டேன்.

  • @rajkumarvsvlogs
    @rajkumarvsvlogs 4 года назад +9

    Proud to be Checkanathan...
    Fav hotel for the past 25 years...

  • @muthuraman2371
    @muthuraman2371 4 года назад +21

    I have seen so much food vlogs of other RUclips channel but your's is somewhat unique.. keep rocking bro...

  • @shashidhar5051
    @shashidhar5051 4 года назад +9

    Very good hotel. I loved the food quality and the way they serve. . U always take best shots👍👍👍👍👍

  • @ayyanarpandi2143
    @ayyanarpandi2143 4 года назад +5

    Enga ooru checkkanurani... perumaiya iruku... mutton chukka parcel vaangi sapitta apdiye andha vaala ilai vaasanaiya irukum... aahhggaaa karandi omlate. Ahhgaaa🥰

    • @lakshmidharmar8584
      @lakshmidharmar8584 4 года назад +1

      Kudal kuzhambu with sapadu 75rs a

    • @rajkumarvsvlogs
      @rajkumarvsvlogs 2 года назад

      @@lakshmidharmar8584 No. Meals mattum 70, kudal separate ah vanganum 110rs. now...

  • @damnseagulls2004
    @damnseagulls2004 4 года назад +4

    Super channel. Unlike other food review channels, this channel uses the people as reviewers. Makkala vida yaaru perusa theerpu solla mudiyum? Continue the good work.

  • @opentalktamila3908
    @opentalktamila3908 4 года назад +3

    Manitha kadavul kal neengal valha valamudan .

  • @deepalakshmi87
    @deepalakshmi87 4 года назад +10

    பாட்டி சொன்ன மாதிரி எல்லாம் இந்த காலத்துல இந்த மாதிரி மனிதர்களை பார்க முடியாது.

  • @YashikarCreations
    @YashikarCreations 4 года назад +5

    Wow arumai parkum pothe sapida thunduthu....

  • @seyonagro6057
    @seyonagro6057 4 года назад

    Your channel is best food channel ever I saw in youtube. Very inspirational

  • @vinothgrace
    @vinothgrace 4 года назад +2

    Mouth watering 🤤🤤🤤
    Once Corona over I'll go there 😘

  • @justrelax5764
    @justrelax5764 4 года назад +7

    இவர்களாலே இவ்வுலகம் இன்னமும் இயங்குகிறது

  • @hariharan3746
    @hariharan3746 4 года назад

    Ayya, amma video parthathum rani vilas hotel, madurai vandhu sapitanum pola irukum. Madurai tamizh very nice. Cooking taste all ladies chook cheipavurkaluku big solute.

  • @RaviRavi-qk4fz
    @RaviRavi-qk4fz 3 года назад

    Arumai bro ungal payanangal thodarattum

  • @sethurathinamvssr3917
    @sethurathinamvssr3917 3 месяца назад

    சூப்பர் சாப்பாடு

  • @sonaimuthu161
    @sonaimuthu161 4 года назад +7

    கொரொனொ செத்தவுடனே நான் வரேன்....

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 4 года назад +1

    Excellent coverage keep it up. I am eagerly waiting for the time to visit the mess.

  • @santhoshdharmaraj56
    @santhoshdharmaraj56 Год назад

    Super Amma namaskaram

  • @petermanoharan8086
    @petermanoharan8086 4 года назад

    எல்லாமே ரேட் ரொம்ப அதிகம். தனிகடலை பருப்பு நல்லாவே இல்ல. நான் இருபது தடவை சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப சூப்பர் எல்லாம் கெடையாது. அக்கா வாழ்க.

  • @மோகன்-த6ம
    @மோகன்-த6ம 4 года назад

    அம்மா
    மிகவும்
    அருமை 👍👍👍👍👍👍💐🌹🌹🌷

  • @shamsllb1042
    @shamsllb1042 4 года назад +3

    Amazing they avoiding broiler chicken hattsoff to grandma

  • @gnanareddy5585
    @gnanareddy5585 3 года назад

    NICE TASTY TRADITIONAL PREPARATION WISHING YOU SUCCES IN YOUR BUSINESS WELL WISHER FROM AP

  • @karthikpln123
    @karthikpln123 4 года назад +2

    U Rock with another super video

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 года назад +7

    மதுரை மட்டன் தனி ருசி FROM SALEM , MSF

  • @balana3146
    @balana3146 4 года назад +11

    அருமை கொஞ்சம் விலைப்பட்டியல் தாருங்கள் கீழே. அப்புறம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊர்ல 100 ஆண்டுக்கு மேல் தரமாக இயங்கும் சுல்தான் பாய் மட்டன் பிரியாணி கடைக்கு போய் காணொளி செய்ங்க .இதுவரை சின்னத்திரை மற்றும் பிற வலையொலிகள் யாரும் செய்ததது இல்லை.

    • @muthulakshmi2679
      @muthulakshmi2679 4 года назад +2

      Nanum kelvi patruken brother try pannunga

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 года назад +2

      Sure

    • @GSARAVANANADVOCATE
      @GSARAVANANADVOCATE 4 года назад +2

      Price list at 07:15

    • @balana3146
      @balana3146 4 года назад +1

      @@GSARAVANANADVOCATE கீழே கொடுப்பது நலம் . அதான் கேட்டேன் description ல

    • @GSARAVANANADVOCATE
      @GSARAVANANADVOCATE 4 года назад +1

      Oh description lla ya...

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil 4 года назад +4

    Wow mutton saappatu hotel arumai

  • @kannankannan5959
    @kannankannan5959 4 года назад +1

    மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் விரைவில் மதுரை மீண்டு வர வேண்டும் கோவிட்-19 ல் இருந்து ஆண்டவா

  • @viswasree7478
    @viswasree7478 4 года назад

    நன்றி நன்றி....

  • @Mahalakshmi-rw1bo
    @Mahalakshmi-rw1bo 4 года назад +2

    Wow vedio romba rusiya irukku bro 🤗

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 4 года назад +2

    Super patti

  • @Mr-420Mr
    @Mr-420Mr 4 года назад

    Na 23 year ah miss pannitan. So miss you. Epo pogamutiyala

  • @muthusamy3609
    @muthusamy3609 4 года назад

    Super

  • @kaspersalaman9917
    @kaspersalaman9917 4 года назад

    Super amma

  • @kumarsankaran8667
    @kumarsankaran8667 4 года назад

    சூப்பர்

  • @Mohanraj-ix7wm
    @Mohanraj-ix7wm 4 года назад

    Super tasty food, I'm visiting one time..

  • @vinothkanna6839
    @vinothkanna6839 4 года назад

    Beautiful shop

  • @satishsakalabaktula4968
    @satishsakalabaktula4968 4 года назад +1

    Another good video

  • @chakshucentreofknowledge9965
    @chakshucentreofknowledge9965 4 года назад

    Chennai is big ocean for food yammi

  • @srinivasradhe2976
    @srinivasradhe2976 4 года назад

    GOOD VIDEO

  • @arumugamuma6677
    @arumugamuma6677 4 года назад

    We will defintely visit your mess

  • @sundharampillai7520
    @sundharampillai7520 4 года назад

    awesome very nice food

  • @srivatsan.s6314
    @srivatsan.s6314 4 года назад +3

    Bro Vera level review

  • @seramkani1669
    @seramkani1669 4 года назад +1

    Super.

  • @saranregan4854
    @saranregan4854 4 года назад +2

    Super 🤗🤗🤗🙏🙏🙏

  • @vk081064
    @vk081064 4 года назад +2

    RUclips sampradayam. Supera sonninga bro

  • @user-be9yf5tm4p
    @user-be9yf5tm4p 4 года назад

    SUPER

  • @PalaniSamy-qk8on
    @PalaniSamy-qk8on 4 года назад +1

    இந்த ஓட்டலில் போல் எல்லா ஹோட்டல்களும் இருந்தாள் நன்றாக இருக்கும் திருப்பூரில் ஏகப்பட்ட மரண விலாஸ் கள் உள்ளன காலையில் சாப்பிட்டால் மத்தியானம் அந்த கடைக்கு போக மாட்டான் அப்படிப் பார்த்தால் அந்தக் கடை இப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் திருப்பூரில் பணம் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் தொழிலாளர்கள் நல்ல உணவு கிடையாது காலேஜ் ரோடு பகுதியில் சிக்கண்ணா காலேஜ் வரை ஒரு ஓட்டலில் கூட நல்ல உணவு கிடையாது அனைத்தும் மரண விலாஸ் நல்ல உணவகம் அமைத்தால் திருப்பூரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் ஓட்டல் நடத்துபவர்கள் பணத்தை தான் பார்க்கிறார்கள் திருப்பூரில் ஏதோ வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு பிழைப்பை நடத்துவது போல் உள்ளது

  • @senthil4479
    @senthil4479 4 года назад

    Amachi...ungha anbu gavey...kandipa madurai....varuven....ma.....yarukuthaan varum ....vayathuku Thaney ya saapidaraangha...nu...nalla saapidatum nu....neengha nalla irrukanum ma....

  • @selvanthiru8015
    @selvanthiru8015 4 года назад

    You all are god

  • @madheswarimalathi5341
    @madheswarimalathi5341 4 года назад

    Nice

  • @ahmedsumaiya822
    @ahmedsumaiya822 4 года назад +1

    Super aduthavanga pase Thera sapidanum nenaikum ullam yepothum Nalla payrudan erukum athu unga hotel

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 4 года назад +1

    Excellent coverage I am eagerly awaiting for the time to visit the hotel.

  • @harish-tk6db
    @harish-tk6db 4 года назад +13

    எங்க ஊரு கெத்து 🔥🔥🔥💪

  • @muthulakshmi2679
    @muthulakshmi2679 4 года назад +1

    Always the best

  • @MSEKARMSEKAR-bs7ji
    @MSEKARMSEKAR-bs7ji 4 года назад

    வாழ்கா

  • @GunaSekar-ib6hs
    @GunaSekar-ib6hs 4 года назад +3

    Aaaaaasuper.😍😍😍😍😍😍😍😍😋😋😋😋😋😋

  • @schandrasekaran2406
    @schandrasekaran2406 3 года назад

    மதுரை கூரைகடையில் 27.07.21 அன்று இரவு கறி தோசை வாழை இலை ப்ரோட்டா சாப்பிட்டேன் நோ டேஸ்டு பணம் வேஸ்டு.

  • @jayaselvarani7210
    @jayaselvarani7210 4 года назад +1

    Super brother

  • @jesussoul3286
    @jesussoul3286 3 года назад

    சாப்பாடு என்ன விலை?

  • @Mr-420Mr
    @Mr-420Mr 4 года назад +1

    Na usilampatti than ethana varusama na pakkaliye?

  • @schoolsspoken360
    @schoolsspoken360 4 года назад

    Cost?

  • @sudhasankar6938
    @sudhasankar6938 4 года назад

    Super👍👍👍👍👌✌

  • @Unknwface
    @Unknwface 4 года назад +1

    Enga sontha ooru

  • @ayyanarpandi2143
    @ayyanarpandi2143 4 года назад +1

    Balaji anna... viji anna ... hotel management ... keep it up na

  • @s.priya.s
    @s.priya.s 4 года назад +4

    Super 👌👌first view

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 4 года назад +2

    அண்ணே நான் மதுரை டவுன் ல குடியிருக்கேன், மதுரைக்கும் செக்கானதுக்கும் 17 கிலோ மீட்டர் இருக்கும் ஆத்தாவ மதுரை ல ஒரு கடை போட சொல்லுங்க மதுர காரங்க நாக்கு செத்து போயிருக்கோம், மசாலா ரெம்ப கம்மி, ருசி அதிகம் மக்கள கவனிக்கறதுல ஆத்தாவ மிஞ்சி மதுரைல ஆளே இல்ல கொஞ்சம் சொல்லுங்க

  • @BS-Youtube617
    @BS-Youtube617 4 года назад

    வரமுடியாத சூழ்நிலையிலயும் இடத்திலயும் சிக்கி தவிக்கறனே..

  • @sdk5611
    @sdk5611 4 года назад +2

    Please share same kind of hotels in Chennai..

  • @mrameshkumar7804
    @mrameshkumar7804 4 года назад

    Super hotel adds Mobil no ples thans hotel all work God ples you

  • @niranjanakash1428
    @niranjanakash1428 4 года назад +2

    Enga ooruu😊

  • @SathishKumar-ox2vi
    @SathishKumar-ox2vi 4 года назад +1

    Super But price yavalvu

    • @karthickgreat
      @karthickgreat 4 года назад

      See at 7.15 minute..rate board visible

  • @manoharvirat4786
    @manoharvirat4786 4 года назад +2

    Unga channel name ah "Tamil Nadu street food " suitable ah irukum "TSF"

  • @saravanansaran8533
    @saravanansaran8533 4 года назад +3

    வரும் திங்கள் போகிறேன் அண்ணா (MSF)

  • @chrisdani619
    @chrisdani619 4 года назад +2

    Bro mention price details ND menu ...I think dats missing in ur video's

  • @rammoorthy9569
    @rammoorthy9569 4 года назад +2

    வாவ் நல்லதான்யா இருக்கு

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 4 года назад +1

    ajay water service murugan enoda nanbar. avar veetuku varumbodhu ungal hotelil sapuduven..sekar

  • @senthilk1148
    @senthilk1148 4 года назад

    திருவாரூர் மனோன்மணி Hotel same

  • @jaganathss3838
    @jaganathss3838 4 года назад +4

    Who is this kgf guy 1:36

  • @suganyadevi3210
    @suganyadevi3210 4 года назад +4

    Enga ooru la

  • @annarajsuthan8931
    @annarajsuthan8931 4 года назад +1

    மட்டனோட சாப்பாடு எவ்வளவு

  • @abiarjun883
    @abiarjun883 4 года назад +2

    Chennai la branch start panunga bro

  • @jeevaalagarsami9605
    @jeevaalagarsami9605 4 года назад +1

    😳😳 நாங்க நாகமலை புதுக்கோட்டை சாகோ சூப்பர்

  • @antoooopiouss
    @antoooopiouss 4 года назад +3

    Madurai naale anbu.... Madurai naale panbu ... Madurai naale pasam....

  • @rameshbabu5035
    @rameshbabu5035 4 года назад

    Voyla ennaya vchrukka,karumamda

  • @vijayangelo
    @vijayangelo 4 года назад +1

    sooda sooda mutton curry with rice.... phhaaaaaaa

  • @PalaniSamy-qk8on
    @PalaniSamy-qk8on 4 года назад

    பாக்கெட் பாக்கு வாங்காமல் சுத்தமான பாக்கு வாங்கி வையுங்கள் ஐயா நன்றாக இருக்கும்

  • @gokulakrishnan9453
    @gokulakrishnan9453 4 года назад +1

    Arpudum maa

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 4 года назад

    சோழவந்தான் நந்திஸ்வாரா ஹோட்டல் கொத்துகறிபுரோட்டா அடிச்சு க்க முடியாது.

  • @jayarajjayaraj5967
    @jayarajjayaraj5967 Год назад

    அண்ணா தயவு கூர்ந்து மேல வந்து உணவகம் எங்க இருக்குன்னு தமிழ்ல எழுதி போடுங்க அதுக்கப்புறம் கீழே வந்து ஆங்கில வார்த்தையில் எழுதி போடுங்க ஒண்ணுமே புரிய மாட்டேங்குது

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 4 года назад

    Please stop the background music.

  • @josevarghese1179
    @josevarghese1179 4 года назад +1

    En madurai so poured