ஜாதகத்தில் சனி+ ராகு சேர்க்கை பற்றிய விபரங்களை தொகுத்து பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன் . S M KALUKASALAM M A ( Astro ) , Astrologer & Consultant , Whatsapp - 9994388077
Sir for me Sani is in Kumbam which is 11 th house and I am satayam. Sani is traveling in Ragu’s star . Could your explanation that Sani and Ragu are together?
வணக்கமய்யா! எப்டி இருக்கிறீங்க? அடியேன் ஜாதகத்தில் 3ல் சனி உச்சம் பெற்றும் வக்கிரகதியில் சுவாதி சாரத்திலும் இருக்கிறார்.ராகு 11ல் மிதுனத்திலும் இருக்கிறார் நடப்பு திசை குரு. ஆகையால் இந்த அமைப்பு நற்பலன்களை தருவார்களா?
@@deepikaautophile 08/03/1991 This is my date of birth and time 12-22 pm நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை சனி என்னை பாடாய் படுத்திவிட்டார். பிரச்சினைகளிலிருந்து மீள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
ஐயா.மிதுனலக்னம் 3 லவ் சனி (வ) ராகு சேர்க்கை ராகு பூரம் சுக்ரன் சாரம்.வீடு கொடுத்த சூரியன் 11 ல்உச்சம் ராகு திசை எப்படி இருக்கும் .26/4/1979 சேலம் காலை 9:15 மிதுன லக்னம் எப்போது பொருளாதார நிறைவு ஏற்படும்
உங்களின் கோர்வையான பேச்சு அழகாக இருக்கிறது. ஈர்க்கிறது. ஜோதிட அறிவை தொடர்ந்து தாருங்கள்....
மிகுந்த நன்றி ஐயா
அருமையான விளக்கம்
தங்கள் பாதம் பணிகிறேன் 👃👃
நன்றி! நீங்கள் நன்றாக இருக்கனும்
Ayya migavum santhosamaga ulladthu
தெரு கோடி தான் இருக்கேன்
Thanks Ayya 🙏🙏🙏
செவ்வாய்+சுக்ரன்+சனி சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏
நல்லவிளக்கம்
Sani Rahu innahu simhathil Dhanush lagnam Sani varagottam irundhu vakram Sani irundhal nalla palan tharuma sollunga ayya
Ayya matra veedugalil ulla Shani+Raahu combinination patriyum kooravum
Super annachi
Nantri
Welcome
Mutual
ஐயா வணக்கம் சனி ராகு குரு செவ்வாய் இனைவு சொல்லுங்க
Lagnam?
சிம்ம லக்னம் துலாம் ராசியில் சந்திரன் சனி ராகு சேர்ந்து இருந்தால் என்ன பலன்
Super guruji
Kumbathil 3 ill ragu sani 5 ill neesam enna plan
Iyya now a days no videos from your channal. Hope u r fine.
Thank u.
Unga pecha ketta aprom tan nan uirodaye irken😅
Vetrivel rishfa rasi rokini viruchalankam 24.01.1964 please tell me fucier
Sir for me Sani is in Kumbam which is 11 th house and I am satayam. Sani is traveling in Ragu’s star . Could your explanation that Sani and Ragu are together?
பஞ்சபட்சி பற்றி சொல்லுங்க ஐயா
வணக்கமய்யா! எப்டி இருக்கிறீங்க? அடியேன் ஜாதகத்தில் 3ல் சனி உச்சம் பெற்றும் வக்கிரகதியில் சுவாதி சாரத்திலும் இருக்கிறார்.ராகு 11ல் மிதுனத்திலும் இருக்கிறார் நடப்பு திசை குரு. ஆகையால் இந்த அமைப்பு நற்பலன்களை தருவார்களா?
ஐயா எனக்கு ஒரு ஐய்யம் உள்ளது ஜாதகத்தில் ஒருவர் இறந்து விட்டார் என்பதை எப்படி கணிப்பது.
6l raguvum saniyum erunthu pagal irunthal nallatha sir
😅😅😅 நன்றி
🙏🙏
அய்யா கடக லக்கினம் 9ம் சனி ராகு சேர்க்கை ராகு dhasha நடக்குது எப்படி இருக்கும் அய்யா 🙏
ரொம்ப கஷ்டம் ஐயா
ஆமாங்க சார்
Meena lakganam 6edam Sani ragu erukku entha palangal ellai
5 I'll ragu sani iruinthal magara rasi
ஜயா, கும்ப லக்கினத்திற்க்கு 9ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை பெற்று அத்துடன் 12 ஆம் இடத்துடன் பரிவர்த்தனை பெற்றால் அதன் பலன்கள் எவ்வாறு இருக்கும்?
5am veedu magaram sani+ragu 11am veetil guru+kethu nallathu seiyuma?
Neenga 90s kid thana bro
@@karthickraj5029 s bro
நானும் ரவுடி தான்
Ayya, neenga yen video pathivugal poduvathu ellai...
Why comments are off for all videos?
ஐயா மிதுன லக்னத்திற்கு 8 ல் சனி ராகு சேர்க்கை
குரு கேது பார்வை உண்டு நான் இப்போது சுக்கிர தசை சனி புக்தியில் இருக்கிறேன் என்ன செய்ய வேண்டும்
@@deepikaautophile 08/03/1991 This is my date of birth and time 12-22 pm நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை சனி என்னை பாடாய் படுத்திவிட்டார். பிரச்சினைகளிலிருந்து மீள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
Pls technicaly concentrate on voice
ஐயா.மிதுனலக்னம் 3 லவ் சனி (வ) ராகு சேர்க்கை ராகு பூரம் சுக்ரன் சாரம்.வீடு கொடுத்த சூரியன் 11 ல்உச்சம் ராகு திசை எப்படி இருக்கும் .26/4/1979 சேலம் காலை 9:15 மிதுன லக்னம் எப்போது பொருளாதார நிறைவு ஏற்படும்
Iya 5 etathil sani ragu enavu varum Anal ena palan pls solungal
துலா லக் விரு சந் மீன சனி ராகு ரிச சுசூசெ சிம்ம குரு கன்னி கேது அனுசம்
இதுவரை அல்லது இனிமேல் எத்தனை பெண்களோ
புரியவில்லை ஐயா
மகர லக்கினத்தில் ராகு சனி உள்ளது 7ல் கேது குரு உள்ளது
ஏழாம் இடத்தில் (மிதுனம் ராசி ) சனி ராகு சேர்க்கை உள்ளது...
How is your marital life
பொய் பொய் பொய் பொய்
உண்மை உண்மை
Nantri