மேடம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஏமாற்றம் துரோகமே வாழ்க்கைய இருக்கு நான் சீரடிசாய்பாபா ஆலயம் சின்னதாக அமைத்து சாய்பாபா முன் சிவன் நந்தி வைத்து பூஜை பண்ணுகிறேன் மேடம் ஆலயம் கட்டும் பணிக்கு முயற்சி பண்ணி கொண்டு இருக்கிறேன் மேடம் நல்லபடியாக நடக்கவேண்டும் மேடம்
உண்மை தான் மேடம்.என் வாழ்க்கையில் இதுவரை நான் அனைவரையும் நம்பி நம்பி உறவினர்,மனைவி உட்பட அனைவரும் நம்பிக்கை துரோகம் செய்தனர்... ஆனால் இனி 🔥என் ஆட்டம் ஆரம்பம்... எல்லாம் சிவாய நம.🙏
நீங்கள் கூறுவது சரி தான் மேடம்..govt exam க்கு படிக்கிறேன்.. படிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறுங்கள் மேடம்.. தோல்வி மட்டுமே வருகிறது மேடம்.. 😢😢😢
அருமை அருமையான அறி உறை அந்த ஈஸ்வரி நேரில் வந்து சொன்னது போல் இறக்கிறது நன்றி அம்மா இந்த ஏழை மகனின் வணக்கம்
ஓம் நமசிவாய போற்றி 🙏
ஓம் முருகா போற்றி 🙏
ஓம் வராஹி தாயே போற்றி 🙏
ஓம் ஆதி பராசக்தி தாயே போற்றி 🙏
அருமை👌👌👌 அப்படியே இருக்கிறது.
நன்றி நீங்க சொல்ரது உண்மை
மேடம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஏமாற்றம் துரோகமே வாழ்க்கைய இருக்கு நான் சீரடிசாய்பாபா ஆலயம் சின்னதாக அமைத்து சாய்பாபா முன் சிவன் நந்தி வைத்து பூஜை பண்ணுகிறேன் மேடம் ஆலயம் கட்டும் பணிக்கு முயற்சி பண்ணி கொண்டு இருக்கிறேன் மேடம் நல்லபடியாக நடக்கவேண்டும் மேடம்
Good
இந்த நிலமை எப்போழுது மாறும் என்பதை யாரும் சொல்லுங்கள்
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சூப்பர்
Madam nice explanation way of talking and sweet voice super keep it up 🎉❤
உண்மை தான் மேடம்.என் வாழ்க்கையில் இதுவரை நான் அனைவரையும் நம்பி நம்பி உறவினர்,மனைவி உட்பட அனைவரும் நம்பிக்கை துரோகம் செய்தனர்...
ஆனால் இனி 🔥என் ஆட்டம் ஆரம்பம்...
எல்லாம் சிவாய நம.🙏
rombe nandri medam ninge sonnathu unmai 💯
தங்கம், யூ, medam
ஹலோ.சூப்ப்பரோ சூப்பர் அத்தனையும் 100 /: 100 /:உண்மை.உண்மை யே.......
Arumai.. Poruladaram valarnthu.. Panam prablam illama irunthale pothum. Sivam assei kdeikavendum.. Nandri
All ur predictions are absolutely correct God is predicting through you. Great. Long live.madam.
Arumai sister vaalga valamudan
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Super super super.shivaya nama.
Super Sister thank you ❤
ARUMAI
Papa Thanks 🙏
Thank you mam ❤
Super thaei
மேடம் நன்றி நன்றி நன்றி நன்றி
என் தாய் போல் அறிவு உறை
Thank you mam all the astrologer were saying we have very bad time but after your msg I got some confidence
Very nice 💯 correct
Madam your all point TRUE thank you
Super madam
நிம்மதி இல்லை ஏமாத்திட்டு போறாங்க
Thanks da chellam
நன்றி 🌹
அருமை 👌🙏
Super
Super super 💯👍👌🙏🙏🙏🌹🌹
அருமை
சூப்பர் மேடம், நன்றி
Unmai than 🙏🙏
Suppar
மேடம் கும்பகோணத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கு இந்த கோவில்
தஞ்சாவூர் - கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட் போறதுக்கு முன்னாடியே கோவில் வந்துவிடும்.
Thanks 🙏
நீங்கள் கூறுவது சரி தான் மேடம்..govt exam க்கு படிக்கிறேன்.. படிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறுங்கள் மேடம்.. தோல்வி மட்டுமே வருகிறது மேடம்.. 😢😢😢
Some point okay
Hi
Super nice voice sweet baby 😍❤.
Om namah shivaya
Nan enna Thozlilpanalam please reply..neenga sonathu Anaithumunmai. Enakku oru vazli Kattungal.please reply madam
❤❤❤
பணம் வரவா எஙகீங்க பணம் இல்லாமல் கடன் மேல் கடன்
Which God pls elaborate in text tq Sis
எனக்கு ஒரு ஆண் குழந்தை 2013ஆம் பிறந்து
3மாதத்திற்கு பின்பு இறந்து விட்டது. அதன் பின்பு இது வரை குழந்தை இல்லை மற்ற படி எந்த குறையும் இல்லை.
நல்லதே நடக்கும்...கவலை வேண்டாம்...
நல்லவர்களை. இந்தநபர் .எதித்தால்.உன்.
மரணம் நிச்சயம்.சரிங்கள...
கவனம் தேவை...
Super video❤
Akka ippo yen manaivi sandai pottutu divorce varaikum poiruchu ennaala thaanga mudila solution iruntha sollunga🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏❤💐💐
💯 mam
Yenga akka maagashakthi illah magashakthi
இந்த பழங்கள் ஆணிக்கும் பெண்ணுக்கும் ஒன்னு தாநா
My.Name.krkanniyappan. enakku.entharasi
True very emotional and also become lethargic due to that. If they overcome this problem can gain success
En ma ipdila soluran nanga yara saavadichu ena pannaporoo life la
Enga kastam tha varthu enaku thalividthi
Om namah shivay, Jai mahakal.
Ellam sarya solrega
Sry
மேடம் ஒரு பொன்னு
நீங்க சொல்லி எதுவும் நல்லதே இல்லையே
Romba kastama iruku savum varai kastam pogathu mam
😂😂😂😂😂
😂correct sister
மேடம் நன்றி நன்றி நன்றி நன்றி
Super
❤❤
Super
Super mam
Super.
Super.