அடர்ந்த காடுகள் வழியாக கொடைக்கானல் செல்லும் மலை பாதை | 90% பலரும் அறிந்திடாத வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2023
  • There are seven different routes for reaching kodaikanal.we have travelled one of that route,,pachalar to pannakadu...there are main two villages in on this roaute, pachalur and pandrimalai...several resorts in this villages and also considered as tourist places in Kodaikanal...some videos in RUclips travelling by this route,but no videos fully traveled shown...we shown fully in this video.bike ride to Kodaikanal..
    #kodaikanal #hidden #hills #touristplace #elephant #kodaikanaltouristplaces #kodaikanalclimate #bikeride #traveller #Pachalur
    இந்த பதிவில் கொடைக்கானல் செல்ல பலரும் அரிந்திடாத வழியில் பயணம் செய்து வீடியோ பதிவு செய்து கான்பிதுள்ளேன்...இந்த வழியில் பாச்சலுர்,பன்றிமலை என்று இரண்டு கிராமங்கள் உள்ளது,அதில் சில resorts உள்ளது.இந்த வழியாகவும் கொடைக்கானல் செல்லலாம் என்று சில videos RUclipsல் உள்ளது,ஆனால் யாரும் முழுமையாக பயணம் செய்து பதிவேற்ற வில்லை...நாங்கள் முழுமையாக பயணம் செய்து பதிவேற்றி உள்ளோம்,மேலும் இந்த சாலை வழியாக சென்றால் பார்பதற்கு என்ன உள்ளது என்பது பற்றியும் குறிப்பிட்டு உள்ளேன்
    Coimbatore anaikatti hidden tourist places 🔗
    • anaikatti hidden place...
    Mid night bike ride in forest gone wrong🔗
    • நடுக்காட்டில் நள்ளிரவி...
    Valparai to athirapally forest road bike ride 🔗
    • வால்பாறை டூ அதிரப்பள்ள...
    Kodaikanal climate, Kodaikanal hidden route, Kodaikanal tourist places,Kodaikanal resorts,Kodaikanal hidden places,pachalur hills,pachalur tourist places, pandrimalai hills, pandrimalai tourist places..pachalur to Kodaikanal, pachalur to Kodaikanal road,..
    SUBSCRIBE AND SUPPORT MY CHANNEL 🙏
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL

Комментарии • 740

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Год назад +47

    அடர்ந்த காட்டில் வாழும் பழங்குடியினர் கிராமம்,,உயிர் பயத்தை காட்டும் மலை பாதை,,,யானை பள்ளம்🔗👇
    ruclips.net/video/WlYcruL2PV8/видео.html

  • @kd-creativeboys
    @kd-creativeboys 2 месяца назад +2

    101 கிலோமீட்டர் ல 1 கிலோமீட்டர் தான் தரையில் வண்டி போகும் அப்புறம் பியூல்லாவே ஹில்ஸ் தான். இதுல இன்னொரு ரூட் இருக்கு. மொஸ்ட் டேன்ஜ்ர் ரோடு. நீங்க இத ட்ரை பண்ண வேணாம். பொறந்த ஊரு அப்டிங்காரதால சொல்றேன். தயவு செஞ்சு இந்த ரோட்டுல ட்ரை பண்ண வேணாம். மத்த எல்லா வழியும் குறைந்தபட்சம் 20 கிலோமீட்டர் தரையில போய் தான் மலையில ஏறும். ஆனா ஒட்டன்சத்திரம் ரோட்டு முழுசாவே மலையில் தான் போகும். கூகுள் மேப்பையே கதற விட்ட ரோடு தான் நான் சொல்றது... பொறந்த வளர்ந்த ஊரிலேயே என்னையே கதறவிட்ட ரோட்டு தான் இது.👇
    ஒட்டன்சத்திரம் - கடைசி காடு - வடகவுஞ்சி.
    கூகுள் மேப்பை நம்பி இதுல போகாதீங்க. ஒட்டன்சத்திரத்தில் இருந்து கடைசி காடு வரை டபுள் ரோடு. கடைசி காடு ல ரைட் எடுத்தீங்கன்னா புல்லாவே ஆஃப் ரோடு தான். முனீஸ்வரன் கோயில் வரும் அதுல ரைட் எடுத்தீங்கனா ஒரு தரைப்பாலம் வரும். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ள போனீங்கன்னா ஒரு டீக்கடை வரும் அங்கே லெப்ட் எடுத்தீங்கன்னா நேர வடகவுஞ்சி தான் போய் சேரும். கார் இதுல போக முடியாது. பைக்ல வேணா போய்க்கலாம் ஆனா பைக் நல்ல கண்டிஷனா இருக்கணும் இடையில எந்த பெட்ரோல் பங்கும் கிடையாது எந்த ஊரும் கிடையாது. ஒட்டன்சத்திரத்தை விட்டா அடுத்த பெட்ரோல் பங்க் சில்வர் ஃபால்ஸ் தான். கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்க் கிடையாது. google மேப்பை கதற விட்ட ரோட் தான் இது. அது மட்டும் இல்லாம பொறந்த ஊர்லயே மரண பயத்த காட்டுன வழி இது. தயவு செஞ்சு இந்த ரூட்ல யாரும் போக வேணாம். கவர்மெண்ட் இந்த ரோட்டை தடை செய்யல. காரணம் பெரும்பள்ளம் (வடகவுஞ்சி பக்கத்து ஊரு). கிரேட்டிவ் பாய்ஸ் RUclips சன்னல் ஒட்டன்சத்திரம் ( கொடைக்கானல் ).

  • @PSK_KING
    @PSK_KING Год назад +70

    தனியாக போவதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் போல 😮, ஆனால் எந்த தொந்தரவும் இல்லாமல் மனம் ரிலாக்ஸாக பயணம் செய்யலாம் ❤

  • @lingesdove5823
    @lingesdove5823 Год назад +17

    மெய் மறந்து பார்த்தேன் என் இயற்கை தாயின் அழகை கண்டு 🌍🌼🤗❤

  • @Electrical902
    @Electrical902 Год назад +49

    நானும் ஒட்டன்சத்திரம் இருந்து பாச்சலூர் பாதி வரைக்கும் தனியா பைக்ல போனேன் சகோ கொஞ்சம் பயமா தான் இருந்தது காட்டு யானைகள் சாலையை கடக்கும்னு கேள்வீ பட்டேன் அப்றம் திரும்பிட்டேன்😱😱😱😂😂😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +3

      Aama bro elephants irukku....

    • @suresh306
      @suresh306 10 месяцев назад +4

      நண்பா பாலச்சந்தர் டூ கொடைக்கானல் க்கு இந்த வழியில் சென்றீர்களா அப்படியானால் எத்தனை கிலோமீட்டர் வரும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 3 месяца назад +2

      நல்ல முடிவு நண்பரே. பாதுகாப்பு மிகவும் முக்கியம். 99% யூடியூப் காரர்கள் வியூஸ் மற்றும் லைக்ஸ்களுக்காக என்ன வேண்டுமானால் சொல்வார்கள்.

    • @SureshBabu-oj1qe
      @SureshBabu-oj1qe 3 месяца назад

      நீங்க பாச்சலூர் வழியாக போறது கொஞ்சம் சுத்து ஒட்டன்சத்திரம் பாச்சலூர் பள்ளத்துகால்வாய் kcபட்டி குப்பம்மாள்பட்டி தடியன் குடிசை மங்களம் கொம்பு தாண்டி குடி பண்ணைக்காடு ஊத்து பெருமாள் மலை கொடைக்கானல் இதுதான் ரூட் காட்டு மிருகங்கள் எல்லா இடத்திலும் இருக்கு ங்க​@@suresh306

  • @nilarasiganjil9215
    @nilarasiganjil9215 3 месяца назад +7

    இந்த வழி ரொம்ப அற்புதமா இருக்கும் நான் போயிருக்கேன்,அடர்ந்த காடு,காப்பி தோட்டம்,மிளகு,பலாமரம், சின்ன சின்ன கிராமம், அற்புதமான வழி.

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 Год назад +25

    அருமையான சொர்க்கம் எங்கும் பச்சைபசேல் என்று பார்க்க மனசு முழுக்க நிம்மதியாக உள்ளது...

  • @paramporulfollower-oh5xv
    @paramporulfollower-oh5xv Год назад +26

    Bro இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன்..மிக நன்றி இப்படி ஒரு இடம் இருப்பதை வெளிக்கொண்டு வர எண்ணியதற்கு.....

  • @rajaprakashr999
    @rajaprakashr999 Год назад +18

    மிகவும் அற்புதமாக உள்ளது நண்பா இயற்கை இயற்கை தான் 🌱🌿🌴🌳🌲

  • @naarkali14
    @naarkali14 Год назад +9

    பார்பதற்கு அழகு.
    சில நேரங்களில் கவனம் செலுத்தி செல்வது நல்லது:
    - குறுக்கு வழியில் விலங்குகள்
    - செல்போன் வேலை செய்யாது
    - புறப்பாடும்முன் நண்பர் க்கு போன் செய்து சொல்வது நல்லது.
    அழகு இருக்கும் இடம் ஆபத்து உண்டு.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      முன் எச்சரிக்கை நல்லது 🙏

  • @dhanabhakiyam3639
    @dhanabhakiyam3639 Год назад +17

    😍அடர்ந்த காட்டில் சாலை அழகாக இருந்தது

  • @gvbalajee
    @gvbalajee Год назад +10

    Amazing nature yes we should save nature for future generations and save mother earth

  • @aarunkumar1673
    @aarunkumar1673 Год назад +3

    Super bro intha paathai arumaya irukku anaivarum parkkavendiya place

  • @sabarivlogs9315
    @sabarivlogs9315 Год назад +28

    இயற்கையோடு அற்புதமான பயணம் 🌳😍

  • @AM.S969
    @AM.S969 Год назад

    அழகான பயணக் காணொளி. கேமரா பதிவும் சூப்பர். புதுவழி சிறப்பு. நன்றி.

  • @dineshpkm
    @dineshpkm Год назад

    கொண்டாறங்கி மலை வியூஸ் மிஸ் ஆயிடுச்சு

  • @AGURU-tz4vo
    @AGURU-tz4vo Год назад +6

    அருமையாக பதில் மற்றும் விளக்கம் கொடுத்தீர்கள்.

  • @baluraj8471
    @baluraj8471 Год назад +3

    பச்சலூர் வழியா நாங்க போனோம் யானைகள் இல்லை சொன்னாங்க.... ஆனால் நல்ல வழி Good experience 🏍️thank you bro🙂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Super bro..... elephant irukku,but romba ellam illa bro... super

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +5

    Bro. K.c.பட்டி to பண்ணைக்காடு வழி தாண்டிக்குடி யில் ரிசார்ட், முருகன் கோயில்,காபி ஆராய்ச்சி நிலையம் உள்ள பெரிய ஊராகும்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +1

      Super bro . Deatails share pannirunga...enaku route puthusu...

  • @followranga2011
    @followranga2011 Год назад +12

    இந்த வழியில் நான் தாண்டிக்குடி முருகன் கோவிலிக்கு சென்றுருக்கிறேன் அருமையான இயற்கை சூழலை ரசித்துக்கொண்டே செல்லலாம்

  • @sethuramanbalasubramanian4136
    @sethuramanbalasubramanian4136 Год назад +3

    மிகவும் பயனுள்ள வகையிலும் அழகாகவும் இருந்தது ❤

  • @durai5751
    @durai5751 Год назад +3

    விடியோ மிக அருமையான உள்ளது நன்றி நண்பரே 😊

  • @balamurugan3149
    @balamurugan3149 2 месяца назад

    அருமை அற்புதம்

  • @PCRRAMAR
    @PCRRAMAR 2 месяца назад

    ரொம்ப சந்தோஷம் நன்றி வணக்கம்

  • @shaikmohammed2827
    @shaikmohammed2827 10 месяцев назад +3

    ரொம்ப அற்புதம் ஜி இதே மாதிரி வீடியோ எடுத்துப் போடுங்க
    நன்றி வணக்கம்🙏💐

  • @PerumalPerumal-vv5yg
    @PerumalPerumal-vv5yg 9 месяцев назад +2

    சிறப்பு விளக்கம் 👌இயற்கை கொஞ்சி விளையாடுகிறது சாலை ஓரங்களில் ❤️

  • @asokansellappan5682
    @asokansellappan5682 2 месяца назад

    அருமையான பதிவு 👍👍👍

  • @SarathKumar-vz3cw
    @SarathKumar-vz3cw 11 месяцев назад +6

    My Village Kc.patty nallourkadu video supar 👌👌👌👌👌

  • @santroley
    @santroley 3 месяца назад

    Excellent. I enjoyed the immeasurable beauty of mother nature. Thank you. Video is fine. God bless you,

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 Год назад +3

    அழகாக சொல்கிறீர்கள், வாழ்த்துக்கள்-நன்றி.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад +8

    Peacefull and serenely road to travel. Liked !

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @mohamedrafi8075
    @mohamedrafi8075 Год назад +1

    சிறப்பு மிக்க பதிவு வாழ்த்துக்கள்

  • @chandrashekharannairkcsnai1082

    அருமையான வீடியோ காட்சிகள்.
    நன்றி ப்ரதர்

  • @tjayakumar791
    @tjayakumar791 2 месяца назад +2

    இரண்டு சக்கர வாகனத்தில் இப்படி தனியாக அடர்ந்த மலை பகுதியில் உள்ள சாலையில் செல்வதை வீடியோவில் பார்க்கும்போதே ஒரு வித பயம் உள்ளுக்குள் ஓடுது. எப்படியோ தம்பி உங்க தைரியத்தை முதலில் பாராட்டாமல் இருக்க முடியாது. இது போல நிறைய வீடியோ போடவும். வாழ்த்துக்கள் தம்பி.

  • @suntharamoortymadhavi6809
    @suntharamoortymadhavi6809 Год назад

    சூப்பர் இயற்கை அழகு💞👌🎉

  • @sasirekhaarunkumar6946
    @sasirekhaarunkumar6946 Год назад +4

    Pakka bayankarama thrilling ah eruku bro vera level

  • @sabarishgeetha6136
    @sabarishgeetha6136 Год назад

    Super video ...very useful..I love to go in this route ..meet u soon

  • @anandarumugam4652
    @anandarumugam4652 Год назад +1

    Super vedio beautiful veio points liked watching your video 👍

  • @r.a.karthikeyan6875
    @r.a.karthikeyan6875 2 месяца назад

    Video was very nice bro it was amazing trip no word to say about nature.tq...

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад +1

    ஒரு அருமையான பயணம் மேற்கொண்ட உணர்வு .நான் கொடைகானல் இதுவரை சென்றதில்லை .அருமையான .வீடியோ நன்றி உலகிலேயே அருமையானது சக்தி வாய்ந்தது இயற்கை

  • @nandhini9983
    @nandhini9983 Год назад

    Thank you bro.enga oora video pottathukku. Thank you very much

  • @arasup9291
    @arasup9291 Год назад +4

    unga voice super bro..thank you for exploring such a adventures road trip,,keep going🤝

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Thanks bro...but voice super nu oatitinga paathingala...😄

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 2 месяца назад

    excellant video sir. thanks. I am relaxing after seeing all your videos. Good.Please keepit up. It is fame to Tamilnadu, as u r delibersting in Tamil.

  • @gopicp5587
    @gopicp5587 Год назад

    ❤best video sharing sir👌👌👌👌🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад +3

    Very nice. My best Choice, Palani to Kodaikanal route.

  • @gokulakrishnanarumugham5257
    @gokulakrishnanarumugham5257 3 месяца назад +1

    Your video is super
    Please continue
    All the best

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 Год назад +1

    அடர்ந்த காடுகளின் வழியே திகிலானா பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவம் ,எனக்கும் இப்படி பயணம் செய்ய வேண்டுமெண்ற ஆசை நீண்ட நாட்களாக உள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே👍👍👍👌👌👌💐💐

  • @sssvragam
    @sssvragam Год назад

    அருமை

  • @appurain8962
    @appurain8962 2 месяца назад +1

    One of the luckiest person you

  • @sumathisivasankaran8056
    @sumathisivasankaran8056 Год назад

    செமையாயிருக்கு வீடியோ👍🏻👍🏻👍🏻👍🏻

  • @nagendranselvarajan5461
    @nagendranselvarajan5461 Год назад

    Already I visited this route

  • @ESCSRajaPandiS
    @ESCSRajaPandiS Год назад +2

    Indha route la naan poiruken Enga paati poru Kaviyakkadu dha bro KC Patti kitta iruku ...

  • @purushothamanparthasarathy6637
    @purushothamanparthasarathy6637 Месяц назад

    Very Beautiful place Brother

  • @ramarram7427
    @ramarram7427 Год назад +1

    Anna unga videos ellame super anna... Real nature explorer na neenga👏👏👏

  • @prabun7162
    @prabun7162 10 месяцев назад +2

    Wov, really such a wonderfull places. Salute for ur effort & pls do more videos lyk dis 🎉💐🙏👌❤☝️☝️🎉🎉

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    ❤❤❤ mikavum Arumaiyana ❤❤❤ Tourist information video sir.❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤

  • @raj1987ist
    @raj1987ist Год назад

    அனைத்து தகவல்களும் அருமை நண்பா

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +2

    நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 Год назад +1

    Arumai❤

  • @janaj4870
    @janaj4870 2 месяца назад

    Excellent

  • @subramanisubramani4540
    @subramanisubramani4540 Год назад

    விடியோ நன்றாக இருக்கு

  • @velavanmr5571
    @velavanmr5571 4 месяца назад +1

    Congratulations romba nalla iruku unga videos

  • @sureshjacob5497
    @sureshjacob5497 Год назад

    Very very nice 👍❤ experience, God bless you 💖🙏

  • @seshansriraman9443
    @seshansriraman9443 Год назад +1

    Once I went from Kamarajar reservoir and drove in the hill to some.distance...

  • @s.r.rajendranr.umadevi5290
    @s.r.rajendranr.umadevi5290 Год назад

    Super thambi

  • @tamilsangam7818
    @tamilsangam7818 Год назад +1

    இந்த இடத்தை கண்டு சொன்னதுக்கு நன்றி,இந்த இடத்தையும் குப்பைமேடாக மாற்றாமல் இருந்தால் சரி,நன்றி

  • @ravirajans825
    @ravirajans825 Год назад +3

    🙏🙌👍 இயற்கை காட்சிகள் மிகவும் அருமை, இயற்கையே தெய்வம். வாழ்க வளமுடன் 👍🙌🙏

  • @soramu2064
    @soramu2064 Год назад +7

    இரண்டு கிராமங்களை தாண்டி வந்தீங்க, அங்க நிப்பாட்டி, அந்த ஊர்பெயரை சொல்லி, அங்க Hotel. ,resorts. ஏதாவது காண்பிச்சா நன்றாக இருந்து இருந்து இருக்கும்ல 😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Nalla tha bro irukkum...muntha naal nyt kelambunathu,Kodaikanal mannavanur varaikkum poganum..500kms bike oattanum...tired aagirum....atha village,resort ellam kaata mudila bro.....naanu ovvoru thadavayum nenaipen,but mudiyala.... next time kandippa pannren bro...

    • @nivashc9082
      @nivashc9082 Год назад

      சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம்..

    • @dineshpkm
      @dineshpkm Год назад

      அங்க ஏதாவது இருந்தா தானே

  • @ravikumarpadmanabhan5754
    @ravikumarpadmanabhan5754 Год назад +2

    Great effort bro. Much appreciated 👏👏👏. Is it possible to take this route by car from Coimbatore

  • @rajkishan3716
    @rajkishan3716 Год назад

    super aha iruku unga video .. al the best

  • @chanleo6659
    @chanleo6659 3 месяца назад +1

    congrats for your adventure

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 2 месяца назад

    Good effort

  • @narmadhalithin
    @narmadhalithin Год назад +2

    ❤ super🎉

  • @Tamilwintube
    @Tamilwintube Год назад

    நல்ல பதிவு

  • @user-gf8oi1cg6y
    @user-gf8oi1cg6y 2 месяца назад +1

    My village thandikudi beauty place

  • @SureshSuresh-nk6vc
    @SureshSuresh-nk6vc Год назад

    anna.video.super ethu ma there neraya video podunka anna road journey super

  • @vijaivijai558
    @vijaivijai558 Год назад +1

    சூப்பர் நண்பாசூப்பர்
    👌👌👌

  • @basheerahamed6855
    @basheerahamed6855 Год назад

    Wow super bro

  • @gowthamraj3876
    @gowthamraj3876 7 месяцев назад

    Last week only i went to kodaikanal through kumbakarai adukkam route ,that route is very thrilling and only one vehicle will pass for maximum time

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Yes bro,we uploaded midnight ride in that route....

  • @alameluvt5964
    @alameluvt5964 Год назад +2

    Exploring nature .thanks for sharing.

  • @mohanj5288
    @mohanj5288 Год назад

    Super video nanba neraya videos upload pannunga

  • @Spartan_Ray
    @Spartan_Ray 5 месяцев назад +1

    Very nice video and the BG music is also great.

  • @sriambal6010
    @sriambal6010 Год назад +2

    I have enjoyed and good luck.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      ரொம்ப நன்றிங்க

  • @raghavank5393
    @raghavank5393 2 месяца назад

    Video is nice. Also your voice is inspiring. Upload lot of videos

  • @asannainar6061
    @asannainar6061 Год назад +1

    After watched your video I subscribed your channel.. Nice work keep it up.

  • @ramanujamsashok9411
    @ramanujamsashok9411 3 месяца назад +1

    Beautiful, thanks

  • @kodaiqueen3773
    @kodaiqueen3773 10 месяцев назад +4

    பெரியூர் to k c பட்டி முன்னாடி எங்க ஊரு இருக்கு அங்க fruits&beans resort irukku bro எங்க ஊர்ல யானை தொல்லை தான் kodai vanavasikal video parunga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      பெரியூர் வந்து சின்னுர் பக்கத்துல இருக்க ஊருங்களா..?

    • @kodaiqueen3773
      @kodaiqueen3773 10 месяцев назад +1

      @@kovaioutdoors நடுப்பட்டி மன்றவயல். பள்ளத்துவளவு

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      நன்றிங்க

    • @kodaiqueen3773
      @kodaiqueen3773 10 месяцев назад +1

      @@kovaioutdoors anna athu my native place ❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Super brother

  • @suryakalak4847
    @suryakalak4847 Год назад

    Am always trawling this road

  • @govindarajulubalakrishnan3632
    @govindarajulubalakrishnan3632 Год назад

    அருமை நண்பரே

  • @johnnyjohn5482
    @johnnyjohn5482 Год назад

    S bro kodaikanal ,berjam lake , topstation ,munnar..

  • @MsKrish83
    @MsKrish83 Год назад +16

    exploring unexplored places and routes for us with sleep less night, thanks u bro

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад

    Excellent sir...Tku

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld Год назад +1

    Super 👌

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 11 месяцев назад +3

    Super bro❤

  • @kumars3798
    @kumars3798 Год назад

    Super ,good work

  • @disasterkumar16
    @disasterkumar16 4 месяца назад +1

    big salute to you.

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo Год назад

    Anna your hard work never. Fails. This video is amazing

  • @govindsamy4945
    @govindsamy4945 Год назад

    Super 😊😊

  • @rafikutty5154
    @rafikutty5154 Год назад

    Super bro.... Safe fa ride pannuga... 👍