Это видео недоступно.
Сожалеем об этом.

Baakiyalakshmi | 17th to 22nd June 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Комментарии • 638

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Месяц назад +4158

    ரொம்ப நல்லது.. அப்படியே நாடகத்தை முடிச்சிட்டு நீங்களும் கலைந்து போயிடுங்க 😂😂😂

  • @shakkthikannan270
    @shakkthikannan270 Месяц назад +932

    Gopi and Eashwari separated 😂 good

  • @SHREEJA4
    @SHREEJA4 Месяц назад +783

    செய்யாத தவறுக்கு ஈஸ்வரிக்கு பழி..... ஆனால் இது ஒரு வகைக்கு தேவை தான்😢😢😢😢😢

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Месяц назад +44

      இவ்வளவு நாளா எந்த தவறும் செய்யாத பாக் யாவை கரிச்சு கொட்டின பாவத்துக்கு இது ஈஸ்வரி க்கு தேவை தான்

    • @sweeTG10
      @sweeTG10 Месяц назад +25

      Even when jenni fell down during her pregnancy Radhika helped & took her to hospital.. after that Eswari asked Radhika did she push Jenni.. she deserves this

    • @dianabridgit
      @dianabridgit Месяц назад +2

      ​@@sweeTG10karma

    • @ShaliniSelvam-et4ss
      @ShaliniSelvam-et4ss Месяц назад +3

      Athukku ithu thevai than

  • @Nanthini-cn6wq
    @Nanthini-cn6wq Месяц назад +487

    கருவ கலைச்ச மாதிரி நாடகத்தையும் கலைச்சிருங்கடா🥺🙏🙏

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Месяц назад +550

    கரு கலையும் னு எங்களுக்கு முன்னாடியே தெரியும் அதுக்கு தானே ஈஸ்வரிய ராதிகா வீட்டுக்கு அனுப்புனீங்க 😂

  • @sasikumar314
    @sasikumar314 Месяц назад +515

    ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஈஸ்வரிக்கு கருக்கலைந்து இருந்தா கோபி மாதிரி ஒரு பையன் இருந்திருக்கவே மாட்டான்😂😂😂😂😂😂

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i Месяц назад +9

      Gopi, nalla magan ah vum.. Nalla appa vavum than irunthurkan.. Marriage life LA than sari illa.. Mathapadi he is good

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Месяц назад +9

      ​@@user-hh5xt7qx6i yaru gopi 😅😅

    • @sivaniraj3819
      @sivaniraj3819 Месяц назад

      @@user-hh5xt7qx6imarriage life ellama eppady appan aanan antha Goby?? En avan virumpi pona marriage life nallava erukku? Pulla eppady pethan marriage life nalla ellama? Antha kiladdu naiiku erandu pondaddy thevai thuuu bhakkiya mathiri ponnukooda vala mudiyathavan yara kaddinalum vala mudiyathu?

    • @sivaniraj3819
      @sivaniraj3819 Месяц назад

      @@user-hh5xt7qx6ientha vithalila appan? Pullaikalin life spoiled panniddu ennoruthiya kooddivanthu atheveela kummalam podane? Pullaikala ninaichu parthana? Pompula porukki Goby thuuu

    • @sarumathi1971
      @sarumathi1971 Месяц назад +9

      Karmam peditha serial

  • @user-hz3cc8lu5s
    @user-hz3cc8lu5s Месяц назад +162

    பாக்கியலட்சுமி இல்லை இது பிரச்சினை லக்ஷ்மி 😃😃😃😃😃😃

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Месяц назад +1035

    இதுக்கு கிழவி தான் காரணம்ன்னு ஒரு வாரத்துக்கு கதை போகும்...😅😂

  • @imAnu93
    @imAnu93 Месяц назад +181

    Bekya: கவலை படாதிங்க அத்த உங்க மேல விழுந்த பழிய நா இல்லனு நிருபிக்குறேன் 😂😂

    • @padmasukumar5363
      @padmasukumar5363 Месяц назад +4

      😂😂😂😂😂😂

    • @jeniuma1410
      @jeniuma1410 Месяц назад +4

      😂😂😂😂😂😂ama

    • @Dayana_MJ
      @Dayana_MJ Месяц назад +2

      😂😂😂😂

    • @GetaKo-hd3bs
      @GetaKo-hd3bs Месяц назад +18

      ஆமா இனி பழியை போக்க தீயாய் கிளம்பும் பாக்கி😂😂விருவருப்பா கதை கலத்துடன் உங்கள் விஜய் டிவில் கணா தவராதீர்கள்

    • @vaidhegiezhumalai766
      @vaidhegiezhumalai766 Месяц назад +2

      😂😂😂😂

  • @hariniharini6210
    @hariniharini6210 Месяц назад +203

    Yarukallam intha serial sekarama end aganum nu Asha 😂😅🤣

  • @riyahere3838
    @riyahere3838 Месяц назад +47

    Agent Eswari! Mission Accomplished 😂

  • @padmaram7402
    @padmaram7402 Месяц назад +387

    50 வயசு கிழவி வயசுக்கு வந்தா என்ன? வரலனா என்ன? 😂😂

  • @firemoon853
    @firemoon853 Месяц назад +156

    பேக்கு லட்சுமி : ச்ச சீமந்த order போச்சே

    • @AbiramiR-xr8lg
      @AbiramiR-xr8lg Месяц назад +3

      😂😂

    • @Dayana_MJ
      @Dayana_MJ Месяц назад +1

      😂

    • @pavidollpavi4325
      @pavidollpavi4325 Месяц назад

      😂😂😂😂

    • @GetaKo-hd3bs
      @GetaKo-hd3bs Месяц назад +5

      ரொம்ப Feelபண்ணுறிங்க போல ஏன் ராதிகா முன்னாடியே சீமந்தத்துக்கு அழைப்ப வச்சிட்டாங்களா உங்களுக்கு😂😂

    • @shakthi21957
      @shakthi21957 Месяц назад

      😂

  • @user-fd3un8dr2j
    @user-fd3un8dr2j Месяц назад +161

    இந்த சீரியல் தேவ இல்ல என்ன நினைப்பவரகள் 😅

    • @vaanuramesh8821
      @vaanuramesh8821 Месяц назад

      இல்லை. பாக்கியாவுக்கு திருமணம் நடக்க வேண்டும். அப்ப தான் இந்த ஆம்பிளைகள் திருந்துவார்கள்.

  • @shanthipappu7477
    @shanthipappu7477 Месяц назад +97

    Bakkiya : enna atha solreengha appa enakku valaikappu food order kidaikkadha athai😂😂😂

  • @anandim6648
    @anandim6648 Месяц назад +26

    Shame on Gopinath...he is thatha...but he is acting like youth ...and giving restrictions for Bhagya.... some serials r spoiling our culture

    • @bhu9347
      @bhu9347 Месяц назад +5

      Yes Gopi and Easwari are the biggest hypocrites who just ill treat those who don't defy them and shut their mouths when someone questions them back harshly

    • @shobapai4557
      @shobapai4557 Месяц назад

      💯

  • @shibhasulthana8760
    @shibhasulthana8760 Месяц назад +11

    எப்போ தான் பாக்கிய லட்சுமி முடியும் அடுத்த ஜென்மம் ஆகும் போல

  • @priyavarshini6974
    @priyavarshini6974 Месяц назад +28

    Good promo radhika gopi kku nala venum hope eswari back to bagya with good mind only😂😂😂

  • @kaladevis618
    @kaladevis618 Месяц назад +13

    பாக்கியாவை பேசிய பேச்சுக்கு கிழவிக்கு இது தேவை தான்

  • @umarani8692
    @umarani8692 Месяц назад +118

    ராதிகாவுக்கு குழந்தை பிறப்பது போல் காட்ட மாட்டார்கள் அதனால் தான் கருக்கலைப்பு

  • @sathishs2012
    @sathishs2012 Месяц назад +14

    Cool bhagya. இவ்வளவு ரியாக்ஷன் தேவையில்லை

  • @prabhucricketer6
    @prabhucricketer6 Месяц назад +10

    பாக்கியா நீ எதுக்கு ஷாக்ஆகுர பேக்கு

    • @arthirajesh9996
      @arthirajesh9996 Месяц назад +1

      Beku Bhagya prasavam pakkalam nu nenaichurpanga pola

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Месяц назад +36

    நினைத்தேன் இப்படி தான் நடக்கும் என்று கோபிக்கு இப்ப குழந்தை பொறந்தா ரசிகர்கள் பார்க்கவும் நல்லா இருக்காது அதனால் தான் இப்படி எடுத்துட்டாங்க

  • @rsumathi1788
    @rsumathi1788 Месяц назад +49

    ராதிகா கர்ப்பம்.கரு கலைந்தது இது எல்லாமே மக்கள் command செய்தது. இதையே டைரக்டர் கதையாக எடுத்து விட்டார் 😄😄😄

    • @kavithamohan8236
      @kavithamohan8236 Месяц назад +7

      Yes, we are giving contents to them, if we stop commenting they will automatically stop this nonsense serial.

    • @DSR32014
      @DSR32014 Месяц назад

      Yes. I also read the comments

  • @divya-iw1ux
    @divya-iw1ux Месяц назад +4

    Radhika ku kolantha porantha audience kaluvi oothuvanga nu director purinjikitaru😂😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +6

    ராதிகா கோபிக்கு கிழட்டு வயதில் குழந்தை பிறப்பதை எல்லாம் காட்டமாட்டார்கள் அதான் இந்த கருக்கலைப்பு

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Месяц назад +23

    Intha beku ellathukum shock aguthu

  • @ramesha3926
    @ramesha3926 Месяц назад +18

    அதனால என்ன அடுத்த வருஷம் try பண்ண சொல்லுங்க... சீரியல் எப்படியும்.. இன்னும் இனியா பாட்டி ஆகராவறை போகவும் 🤔

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Месяц назад

      அய்யய்யோ அப்போ ஈஸ்வரி அலப்பறை முடியாதா???!! 😂

    • @pookkadaieditz
      @pookkadaieditz Месяц назад +2

      அடுத்தது ஈஸ்வரி கர்ப்பம்னு சொன்னாலும் சொல்லுவார் டைரக்டர்😂

    • @gayathri7415
      @gayathri7415 Месяц назад

      @@pookkadaieditz 😂😂😂🤣

    • @pookkadaieditz
      @pookkadaieditz Месяц назад

      @@gayathri7415 🤭😀

  • @varshini_ak
    @varshini_ak Месяц назад +29

    Epo dhn ya naladhu nadathu iruku😂😂 ewlu kevalamna track edhu😂🤣

  • @StructuraldesignerNo.1
    @StructuraldesignerNo.1 Месяц назад +27

    Karuvey kalainchiduchi idhulaam oru serialnu kalachittu ponga da dei😂😂😂

    • @divyabarath2732
      @divyabarath2732 Месяц назад +1

      😂😂😂😂😂😂 ultimate bro. Only promo

  • @MatramVarum
    @MatramVarum Месяц назад +9

    Sikiram subham potrunga pa 😂😂😂

  • @bhuvanasenthil6777
    @bhuvanasenthil6777 Месяц назад +65

    நல்ல படியாக கரு கலைந்துவிட்டது சந்தோஷம்

    • @User_00_77
      @User_00_77 Месяц назад

      அடுத்து ஒன்னு உருவாக்கமல் இருந்தால் நல்லது(2வது குழந்தை ).

  • @annamenkaivannam-7239
    @annamenkaivannam-7239 Месяц назад +2

    பேக்கியா.: கவலைப்படாதீங்க அத்தை, உங்களுக்கு பதிலா அந்த பழியை நான் ஏத்துக்ககறேன் அத்தே 😁

  • @balamani7854
    @balamani7854 Месяц назад +4

    இந்த பேக்குக்கு என்ன ஷாக்கு வேண்டி கிடக்கு😅😅

  • @smyaraja5
    @smyaraja5 Месяц назад +2

    அதுக்கு பாக்யா என் ஷாக் ஆகுரங்க

  • @arthirajesh9996
    @arthirajesh9996 Месяц назад +4

    Finally a sensible move by script writer and Director. Radhika pregnancy story stopped.
    Gopi ooda amma pasam enga pochu😂

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 Месяц назад +5

    Director sir, paravailaiyae thairiyama radhika villi kaateeteenga😅😅😅

  • @bluesea5534
    @bluesea5534 Месяц назад +9

    As expected!!! Finish this serial soon.

  • @akhiavi2524
    @akhiavi2524 Месяц назад +22

    அதான் கலைஞ்சி போச்சுல்ல.. எல்லாம் கிளம்புங்க

  • @balanetraa1306
    @balanetraa1306 Месяц назад +3

    Audience Mind voice: 80 vayasula Enna kaariyam senjittu santhosama sirikkiraan paaru😂😂😂😅

  • @FrancyFoto
    @FrancyFoto Месяц назад +11

    அப்படியே நாடகத்தையும் கலச்சிடுங்க சந்தோசம்

  • @anikaa8781
    @anikaa8781 Месяц назад +57

    Seekram bagya and palaniswamy marriage track start pannunga., inum evlo varusham ota poringa ?

  • @VijiM.Y
    @VijiM.Y Месяц назад +42

    Naan yedhir paarthen ipadetha aagunu

  • @sureshs7603
    @sureshs7603 Месяц назад +8

    கலாச்சாரம் நம் தமிழ் பண்பாட்டு கேட்ட மாதிரி கதையை எழுதிய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கலாச்சாரத்தை சீரழிக்காதீங்க உன் குடும்பத்தில் இப்படி நடந்தா ஏத்துப்பியா கதையை எடுப்பியா நீங்களா ஒரு டைரக்டர் நீங்க எல்லாம் மக்கள் மனசு கெடுக்கிறது உங்களுக்கு சின்னத்திரை வரணும் நல்ல கருத்துக்களை சொல்லி பழகுங்க உங்களை வைத்து தான் நாட்டில் அடுத்த தலைமுறையை உருவாக்க போதும் தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கோ இனியாவது திருந்தி கலாச்சாரத்தை காப்பாத்துங்க நாளைக்கு உன்னுடைய சமுதாயம் இந்த நாட்டுல வாழனும் நல்லது கத்துக் கொடு உங்க அப்பா அம்மா உன்ன நல்லா வளர்த்து அதனாலதான் நீங்க இந்த சமுதாயத்தில் நீ வாழ நினைக்கிற இந்த மாதிரி கருத்துக்களை நீ விதைச்சனா நாளைக்கு உன் சங்கதியை இந்த மண்ணில் இருக்காது

    • @revathynarasimhan6353
      @revathynarasimhan6353 Месяц назад

      Enga
      Unga வருத்தம் அவங்களுக்கு புரியாது
      இது கலி காலம் கொடூரமாக எடுப்பது நல்லதுக்கு இல்லை
      Pl தீய எண்ணத்தை வெதைகாதீர்கள்.
      Pl pl pl.

  • @anuradhanandhakumar
    @anuradhanandhakumar Месяц назад +18

    Bagya reaction.. Kalanjupochu? Naa soruti, sirati, paarati valakalamnu ninaichene😂😂😂

  • @priyanka-17
    @priyanka-17 Месяц назад +2

    Ipothaya crt ah eduthurukinga... 😂

  • @sameerabanu2398
    @sameerabanu2398 Месяц назад +5

    Apdie intha serial um kalachidunga 😂

  • @vickyajith8391
    @vickyajith8391 Месяц назад +2

    போதும் இதோட ஆட்டத்த கலைங்க.

  • @umarani8692
    @umarani8692 Месяц назад +48

    இதை ஏற்கனவே எதிர்ப்பார்த்தவர்கள்

  • @yashyaseen1564
    @yashyaseen1564 Месяц назад +1

    Oru object mela kaal vacha unarchi kudava theriyathu!!!😂
    Or venumnne Eeswari mela pali podrala😂

  • @radanjq3359
    @radanjq3359 Месяц назад +2

    Bekya mind voice - athe, andha pazhiya naan ethukittu ungala kaapathuren. Naan dhaan en avaroda pondaati ku karu kalaiya kaaranam 😢😢

  • @biggboss673
    @biggboss673 Месяц назад +40

    ராதிகா😂😂😂 செத்திரும்னு நினைச்சன்😂😂😂

    • @fathimakareema5022
      @fathimakareema5022 Месяц назад +2

      losa welanta yar sari savvaya

    • @biggboss673
      @biggboss673 Месяц назад

      @@fathimakareema5022 nan comedy than pannan ungalukku enna pirachana

  • @jeni2001
    @jeni2001 Месяц назад +1

    Sindhu bhairavi la idea edutha mathriye feel aaguthu 😂

  • @sunukutty
    @sunukutty Месяц назад +38

    அப்பாடா இனிமேல் வளைகாப்பு டெலிவரி செலவு மிச்சம்

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Месяц назад +4

      அதையும் விட பருத்தி மூட்டை குடோனுக்கு திரும்புது அது தான் முக்கியம்😂

    • @tprakasam8361
      @tprakasam8361 Месяц назад +3

      எபிசோட் கண்றாவி நாமளும் பாக்க வேணாம்😅

  • @Therobloxediter.18
    @Therobloxediter.18 Месяц назад +2

    Eashwari immediately goes to Baakiya after she seperated from gobi 😂😂😂

  • @kn4884
    @kn4884 Месяц назад +7

    Appaada ...Gopi and Easwari deserve it

  • @Radhiga
    @Radhiga Месяц назад +2

    Bakkiya mind voice: Aiyo.. Apo enaku valaikaappu Samayal order illaya😢

  • @PriyaKutti-td7eu
    @PriyaKutti-td7eu Месяц назад +3

    End panegae pa indha seriala

  • @mrsatheeshr
    @mrsatheeshr Месяц назад +2

    இப்போ ரொம்ப ட்ரெண்டிங் ல இருக்கு ஒரு பொண்டாட்டி ex lover லேட்டஸ்ட் husband neraya edathula poituruku sema hit agum try panunga vijay tv

  • @deepakr2306
    @deepakr2306 Месяц назад +2

    Indha bekkulakshmi torture mudingada saami 🙏

  • @Mohamed-Rislan
    @Mohamed-Rislan Месяц назад +4

    Indha seriyal parkum podhu erichal than eruthu

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Месяц назад +2

    ஈஸ்வரி நடிப்பா பாருங்க ...உள்ளுக்குள் சிரிப்பாள்....கோபியை தெருவில் விட வேண்டும் ராதிகா..
    ❤பாக்கியா ❤பழனியை❤🎉🎉🎉🎉 கட்டி அவருடன் போக வேண்டும்... ஈஸ்வரி கோபி,கூடவே தாத்தா ஊருக்கு போய் பழைய வாழ்க்கை வாழ வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JeyaKrishnan-rq9zn
    @JeyaKrishnan-rq9zn Месяц назад +1

    Tension enna da story ethu...🤣🤣😅 Sekirom mutuchurunga director sir 😅

  • @Jack-cv1io
    @Jack-cv1io Месяц назад +3

    இது போல அடுத்த குடும்பத்தை சீர் அழிக்கும் கீப் or so called second wife எல்லாருக்கும் இது சமர்ப்பணம்😂😂😂

  • @user-xi8sf2wr9b
    @user-xi8sf2wr9b Месяц назад +10

    Radhika setha kooda story super a urukkum

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад +2

    இந்த கிழவிகள் தொல்னல தாங்க முடியவில்லையே 😂

  • @kuttybabe2606
    @kuttybabe2606 Месяц назад +2

    Aiyooo sammy idhe serial engaluku vendam nee poiya sonnathe pothum 😢😢😢😢

  • @monishdharshan7528
    @monishdharshan7528 Месяц назад +3

    Emm....Nan kuda kulantha piranthu apporam delivery la rathi ka sethu pooiii....gopiyum, kulanthaiyum....eswari Patti kuda bagya veetu ku pooiii .....bagya athuku amma vagi....iniya athai agi ......epidi agidum nu nanachen.....kalgiducha.....apoo sekiram mudinjirum nu nanaikeren......

  • @revathinath9081
    @revathinath9081 Месяц назад +4

    Radhika karvu kalaindhu kaga overa dhukama react panudhu indhe Bhagya Lakshmi.

  • @YTViewer6373
    @YTViewer6373 Месяц назад +2

    Kezhavi deserves it. Konja nanja echa velayaa paathichu...

  • @sheeladevi4959
    @sheeladevi4959 Месяц назад +4

    Ipate oru pullaya nampi than neenga poning 😢ithu ungaluku thevaya

  • @shakilad5980
    @shakilad5980 Месяц назад +4

    ரொம்ப நிம்மதியா இருக்கு

  • @samuro08
    @samuro08 Месяц назад +1

    ரொம்ப முக்கியம்.

  • @muthujegalal6684
    @muthujegalal6684 Месяц назад +2

    Ne naan kadhal promo podunga

  • @rockfortchandru598
    @rockfortchandru598 Месяц назад +3

    இது எதிர் பார்த்தது தான... அதுக்கு தான Director பாட்டிய அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு

  • @SubramaniSalem
    @SubramaniSalem Месяц назад

    Eshwari Amma good job🎉🎉😂😂

  • @krishnasamydamodaran5437
    @krishnasamydamodaran5437 Месяц назад

    கதையை முடிக்க:-
    செழியன் - ஜெனி, தனிமை வேண்டி தனிக் குடித்தனம் போக வேண்டும்.
    எழில் - அமிர்தா,பாட்டி தொந்தரவு (குழந்தை பாக்கியம் ) தாளாமல் தனிக் குடித்தனம் போக வேண்டும்.
    தாத்தா-பாட்டி, காசி, இராமேஸ்வரம் போக வேண்டும்.
    இனியா மேற்படிப்புக்காக வெளி நாடு செல்ல வேண்டும்.
    தனிமையில் உள்ள பாக்யா, பழனிசாமி யுடன் உன்னதமான நட்புடன் பழகுவதாக காண்பிக்க வேண்டும்.

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Месяц назад +1

    Bajkiya: neenga kavalapadadheenga athai radhikakku vera kuzhandhai pirakkanuknu naan viratham irukken naane radhikakku prasavam paakkaren🤦‍♀️

  • @illaiyaraja1102
    @illaiyaraja1102 Месяц назад

    யோ சிரிப்பா அடக்க முடியலை 😂😂😂😂😂

  • @user-ql2zq9og6w
    @user-ql2zq9og6w Месяц назад +2

    Satisfied promo😊😅

  • @ramyaa_
    @ramyaa_ Месяц назад +5

    Intha scene na romba naal munnadiye ethir pathan athuvum eswari amma mela pazhi varum nanachan crta vechitaru director 😂

  • @saranmaya7018
    @saranmaya7018 Месяц назад +1

    Idhukkum bakiya thaan kaaranam😊😊😊nu solluvaanga.

  • @user-lk6qd2ek4y
    @user-lk6qd2ek4y Месяц назад +3

    I'm so happy😂

  • @Arasantalks
    @Arasantalks Месяц назад

    என்ன!!! இந்த Director கதையை இப்படியெல்லாம் எடுக்க மாட்டாரே! 😅😅😅 ஓஓஓ.... Comments uh பாத்து எடுக்கிறார் போல😅😅😅

  • @balamurugan-yh4xx
    @balamurugan-yh4xx Месяц назад

    Karu ipadiagumunu nenaichen😅😂

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Месяц назад +2

    இந்த பேக்குலட்சுமி சீரியல் இன்னும் எத்தனை குடும்பங்கள நாசம் பண்ண போகுதோ 😢...சீக்கிரமா முடிங்க டா இந்த கருமத்த😡😡🤦🤦🤦

  • @sandhyasweetu2842
    @sandhyasweetu2842 Месяц назад +1

    Appada... 😂

  • @gayathriveeran5490
    @gayathriveeran5490 Месяц назад +1

    Ithu ipdi than nadakum nu enaku munnadiye theriyum.... Kandu pudikura matri than serial edukuranga...

  • @sharan3016
    @sharan3016 Месяц назад

    Athu bhakyalakshmi ummai kandupudikum thuparivalan maruval😂

  • @kilangeswarykilangeswary3538
    @kilangeswarykilangeswary3538 Месяц назад +1

    மறுபடி மறுபடி எத்தனை பேர் இந்த பிரம்மாவை பார்த்தீர்கள்

  • @zuvairiyavijay
    @zuvairiyavijay Месяц назад

    Gopi sir maharaja pogum chandra Avangal eppo doctor ku

  • @vasanthiravi3930
    @vasanthiravi3930 Месяц назад

    சந்தோஷம் எல்லாரும் கிளம்புங்க

  • @grsp911
    @grsp911 Месяц назад +2

    Kelaviku nalla venum ...innum kelaviya idikanum

  • @vinothcent7749
    @vinothcent7749 Месяц назад

    Apa oru catering order pocha😂😂😂

  • @sheilasugumaran3502
    @sheilasugumaran3502 Месяц назад

    Gobi never ever changed

  • @nithishganesan5617
    @nithishganesan5617 Месяц назад

    Please quick finish this serial🙏

  • @dhakshayani6457
    @dhakshayani6457 Месяц назад

    நா அப்பவே நெனச்சேன் 😂இப்படித்தான் கதை போகும்னு

  • @RanjiniRavindran
    @RanjiniRavindran Месяц назад +2

    what a drama.no logic nothing.end card podunga as soon as possible 😮

  • @delsikennedy2922
    @delsikennedy2922 Месяц назад

    Romba santhoshm naala erugu

  • @kevinsmith9557
    @kevinsmith9557 Месяц назад

    Dei Gopi nee gaali😂