Baakiyalakshmi | Sunday Special | 16th June 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 529

  • @Itachiuchiha-nm
    @Itachiuchiha-nm 4 месяца назад +465

    ஏன்டா நீ கல்யாணம் பண்றப்ப நீ எல்லாம் ஒரு அப்பாவா

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 4 месяца назад +7

      நீ ஒரு தாத்தா, மறுபடியும் அப்பா 😂

    • @gurusamy6270
      @gurusamy6270 4 месяца назад +1

      கரெக்டா

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 4 месяца назад +1884

    Gopi sir ninga marriage panna correct... But bakkya panna thappu!!!!

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 4 месяца назад

      Who are you Gopi to question her. You are asking she's mother or not, but you are not bothered about your family while marry radhika. Idiot Gopi

    • @pvnimmie5239
      @pvnimmie5239 4 месяца назад

      Idhu oru naadagamnu idhuku nee vakkanayaa kelvi vera kekkura

    • @AbiramiC-g1x
      @AbiramiC-g1x 4 месяца назад +10

      Correct

    • @shanthishanthi8711
      @shanthishanthi8711 4 месяца назад +11

      அதானே

    • @arunkumar-sf8yi
      @arunkumar-sf8yi 4 месяца назад +4

      Crct

  • @Jaiz_arts
    @Jaiz_arts 4 месяца назад +71

    ஆம்பளைக்கு ஒரு ஞாயம்
    பொம்பளைக்கு ஒரு ஞாயமா

    • @sundarKavitha-zf4zn
      @sundarKavitha-zf4zn 4 месяца назад +2

      கோபி நீ என்ன ரொம்ப ஒழுங்கா நல்ல அப்பாவ நீ நடந்துகிட்டாய கோபி

    • @fahadkuwait5976
      @fahadkuwait5976 4 месяца назад +1

      👍👍👍👍👍👍👍

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 4 месяца назад +462

    பாக்கியா மைண்ட் வாய்ஸ் : உங்களுக்கு வந்தா மட்டும் இரத்தம் எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்னியா😅😅😅

    • @Nivikuttima
      @Nivikuttima 4 месяца назад +5

      😂😂😂😂

    • @AyshaSidheeqa
      @AyshaSidheeqa 4 месяца назад +3

      😂😂😂

    • @skpselvam8715
      @skpselvam8715 4 месяца назад +1

      ஆனால் அது சொல்லாது

    • @puvakrishnan8275
      @puvakrishnan8275 4 месяца назад

      We want vikram he you put not suitable heritate acting is from Penang Malaysia
      If u do that I'm MP in Don't hesitate heritate

  • @meenatchiv9663
    @meenatchiv9663 4 месяца назад +190

    Gopi intha kelviya un moonjiya Parthu neeye kettukka😂

  • @SHREEJA4
    @SHREEJA4 4 месяца назад +2586

    இனி அம்மா மகள்( இனியா பாக்கியா) ஒரே மேடையில் கல்யாணமானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை 🤣

    • @akalyakrishi2218
      @akalyakrishi2218 4 месяца назад +90

      Ipdilam solladhinga adhayae avinga story panniduvanga

    • @SHREEJA4
      @SHREEJA4 4 месяца назад +38

      ​@@akalyakrishi2218 Ada bekkulakchumi serial lla yaaro oruvar radhikavukku valai kaapu vayyunga nnu comments pottar.. next week adhe vandirichu... Adhe maadiri idhuvum nadakkumo nnu sandheham varudhu😂😂😂

    • @akalyakrishi2218
      @akalyakrishi2218 4 месяца назад +8

      Crct 😂😂😂

    • @dd-oo8qr
      @dd-oo8qr 4 месяца назад +5

      😂😂😂😂

    • @venkatg6559
      @venkatg6559 4 месяца назад +53

      கோபி கல்யாணம் பண்ணலாம் பாக்யா பண்ண கூடாதா பேரன் பிறக்க வேண்டிய வயதில் பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா

  • @KindServe
    @KindServe 4 месяца назад +169

    Yarellam baagya kum pazhaniswamy sir kum kalyanam ana indha kadha konjam nalla poga vaipirukunu nenekiringa 😂

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 4 месяца назад +294

    ஏன் கோபி சார் கல்யாணம் பண்ணா தப்பு இல்ல பாக்கியா பண்ணா தப்பு பாக்கியாவுக்கு மறுமணம் செய்ய வேண்டும் 😊🥰😂👍

  • @queenqueen2273
    @queenqueen2273 4 месяца назад +78

    Itha kekka gobi ku enna thaguthi irukkunu thn therla😅

  • @മലയാളിപെൺകുട്ടി
    @മലയാളിപെൺകുട്ടി 4 месяца назад +227

    Neeye appava irukkumpotu Bagya ammava irukkalame 😄

  • @shantis4942
    @shantis4942 4 месяца назад +77

    Indha Beku immediately will try to prove what a good mother she is by saying she will never re-marry

    • @docgirl13
      @docgirl13 4 месяца назад

      Yes she is a pathetic case.

    • @geetahsadayan6410
      @geetahsadayan6410 4 месяца назад +1

      Haha

    • @hey346
      @hey346 4 месяца назад +17

      she should actually tell
      "ne lam mrg pani again appa ahve aava
      na mrg pana kudadhanu"
      bt instd like u told ,she wil try to prve herslf as uthami

    • @roslintamilarasi7015
      @roslintamilarasi7015 4 месяца назад +13

      Exactly!!..
      I won't say she should remarry
      But ivan ipdi pesrapo just oru vartha sollalam "nengale kalyanam panrapo na yen panna koodadhu" nu
      But ivalum adha kevalama than nenaikra

    • @geetahsadayan6410
      @geetahsadayan6410 4 месяца назад +10

      @@roslintamilarasi7015 true. First of all, why inthe director ipdi edukuraru.. Man can do anything but women. Mothele anthe gopi apdilam kelvi ye keke kudathu...

  • @a.dilsathbegum8410
    @a.dilsathbegum8410 4 месяца назад +729

    அப்பங்க நீங்க மட்டும் ரெண்டு கல்யாணம் பண்ணிட்டீங்க அம்மாங்க நாங்க மட்டும் நீங்க பெத்த புள்ளைங்களுக்காக உங்க அப்பா அம்மாக்காக உங்களுக்காக எங்க வாழ்க்கையை அர்ப்பணித்து தி சிங்கிளா தனியா வாழணும் இது என்ன நியாயம் 😬😡😤

    • @docgirl13
      @docgirl13 4 месяца назад +60

      Exactly. Such arrogance and male chauvinism..men are always selfish

    • @veera-jayaveera1
      @veera-jayaveera1 4 месяца назад +29

      Romba sari sister. Gobi mathiri neraya loosunga innamum enga perai kedukkaranga. Naan oru gens than but gobi seiratha sarinnu ethukka mudiathu. Real life layum ethukka mudiathu

    • @Behappy-ox3dq
      @Behappy-ox3dq 4 месяца назад +31

      அதற்காகவே இயக்குனர் பாக்கியாவிற்கி இரண்டாம் திருமணம் செய்துவைக்கவேண்டும்

    • @Surya-uf3gz
      @Surya-uf3gz 4 месяца назад +23

      I am in favour of bhagya 's remarriage

    • @sivaniraj3819
      @sivaniraj3819 4 месяца назад

      Athu thane evan yaru atha kedka? Divorce edutha pirakum Bhakkiyava torture pannide erukane? Entha Goby than mattum happiya erukkanum Bhakkiya happiyave erukkakoodathu enna oru niyayam !!

  • @thirumurugan6635
    @thirumurugan6635 4 месяца назад +18

    ஓங்கி ஒரு அறை விடுவது போல காட்சி இருந்தால் சூப்பரா இருக்கும்

  • @VijayaKumar-dp8ve
    @VijayaKumar-dp8ve 4 месяца назад +846

    இதற்கு பதிலா சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் போட்டு இருந்தால் சூப்பரா இருக்கும்,,,,,

    • @srimathi7570
      @srimathi7570 4 месяца назад +43

      அப்படினா ரோகிணிக்கு சாதகமாக கதை நகரும்
      அதனால் பார்ப்பவர்களுக்கு கோபம்,எரிச்சல் தான் வரும் 💯

    • @jranand1893
      @jranand1893 4 месяца назад +15

      Yes rohini will get locked in with chiti. Soon she will be caught red handed in the family through Muthu . Vidya will be caught I think. So if they put for 2 or more hours we can watch it interestingly.

    • @AlifathuAlifathu
      @AlifathuAlifathu 4 месяца назад +13

      Mahanathi vennum😊

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 4 месяца назад +2

      Yes

    • @Thines9806
      @Thines9806 4 месяца назад +1

      Yes bro 😊😊

  • @VGRagni
    @VGRagni 4 месяца назад +28

    😡ஏன்டா கோபி....கல்யாணமே முடிச்சி அடுத்த குழந்தைக்கும் ready ஆகிடியே?நீயெல்லாம் ஒரு அப்பாவா???

  • @DrJivethaaR
    @DrJivethaaR 4 месяца назад +22

    Bagya will say no and remain as servant for Gopi's family 😂😂

  • @sjmacademy
    @sjmacademy 4 месяца назад +26

    Gopi sir nenga yellam oru appava😂😂😂

  • @santhiyapravin5823
    @santhiyapravin5823 4 месяца назад +13

    Bhagiya parthu intha kelviya keka unaku enna thaguthi iruku 😅😅

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 4 месяца назад +36

    Apo nee la oru appavaaa😂😂😂yowwww gopiiii yena niyayam etuu😂😂

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of 4 месяца назад +17

    ஏண்டா டைரக்டர் ஏண்டா இந்த வசனத்தை கோபி மட்டும் கேட்பது நியாயமாடா ஏண்டா இதே கேள்வியை பாக்கியலட்சுமி கேட்பது போல் ஏன் வைக்கவில்லை

  • @imAnu93
    @imAnu93 4 месяца назад +59

    கோபி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பாக்யா கல்யாணத்துக்கு சம்மதிக்க போறாங்க

  • @sivakamisundari8459
    @sivakamisundari8459 4 месяца назад +18

    Baakiya deserves to marry Palanisamy

    • @fahadkuwait5976
      @fahadkuwait5976 4 месяца назад +2

      💯💯💯💯💯💯👌👌👌

  • @puppy102
    @puppy102 4 месяца назад +10

    பாக்கியா கோபி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருக்கனும்

  • @Yellowcarrot9442
    @Yellowcarrot9442 4 месяца назад +28

    Gopi tata if you get hungry u can marry. But you should know backia also having stomach 😂

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 4 месяца назад +6

    Ithae kelviya radhika kitta kepingala gopi sir😂😂😂

  • @gangashanmugam5319
    @gangashanmugam5319 4 месяца назад +28

    Intha serial half hour potalae paka mudiyathu ithula 2 hrs ✊🤛

  • @jpeace2358
    @jpeace2358 4 месяца назад +6

    Indha kalayanatha epdiyavadhu nadathi vechurnga pls.
    Idhu Om potadhe nee dhaane man😂

  • @karpagavallikarpagavalli3565
    @karpagavallikarpagavalli3565 4 месяца назад +69

    Sunday um vida mattengala da😂😂

  • @sathyakitchenkaluppukolam7077
    @sathyakitchenkaluppukolam7077 4 месяца назад +16

    Gopi unagu mattum kalyanam venum en ne appa ilaiya unaguthan ellam venuma bakkiyavukunu oru Kalyanam vendama avangalum life iruku . Ne ethuku appava irunthu kalyanam pannuna

  • @Vicky-dn2hv
    @Vicky-dn2hv 4 месяца назад +15

    Iyo kadavuley gopi ippidi kekrathey bhakaya ku Love vanthuru

  • @imAnu93
    @imAnu93 4 месяца назад +21

    Baakya : unakku vantha ratham enakku vantha thakkali chutney ah😂

    • @lp5243
      @lp5243 4 месяца назад

      Indha madri dialogue lam Beku pesamatanga.. she’ll be like - Ennaku athai dhan mukiyam, family than mukiyam, samayal than mukiyam etc

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq 4 месяца назад +11

    கோபி இன்னொரு கல்யாணம் செய்து பாக்யா வீட்டிலேயே வாழ்ந்து பேத்திகள் எடுத்த பின்னும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.பாக்யா இன்னொரு திருமணம் செய்தால் ஏன் இந்த வயிற்றெரிச்சல்

    • @fahadkuwait5976
      @fahadkuwait5976 4 месяца назад

      Super kadinga 💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌

  • @Mohamed-Rislan
    @Mohamed-Rislan 4 месяца назад +7

    Indha kalyanam nadandhe aahanum illana director change pannanum😂

  • @Priyavishalini234
    @Priyavishalini234 4 месяца назад +18

    Itha solla ungaluku enna thaguthi irruku gopi sir

  • @bluesea5534
    @bluesea5534 4 месяца назад +6

    Bekkuya kova padradha patha enakku oru dialogue niyabagathukku varudhu, "Amithab mama ku kovam vandhuduchi"

  • @mamag1645
    @mamag1645 4 месяца назад +3

    He is married to a mother too... Radhika has a daughter Mayu. He has forgotten and dumb Baakya will agree with Gopi. 😂😅

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 4 месяца назад +5

    பாக்கியா திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு.இவன் மகள் இருப்பவளை திருமணம் செய்து கொள்வான்.பாக்கியா செய்ய கூடாதா.ஓங்கி ஒரு அறை விட வேண்டும்

  • @jayashreeanand4253
    @jayashreeanand4253 4 месяца назад +3

    Bakya character can show better expressions on her face and dialog delivery, can be improved

  • @Vetrisha
    @Vetrisha 4 месяца назад +11

    Nee appa va agita thatha va irrukum pothu . . . .bakiya yen Kalyanam panna kudadhu

  • @VGRagni
    @VGRagni 4 месяца назад +3

    😡😡😡கோபிக்கு ஒரு அரை கொடுத்துட்டு பேசு பாக்கியா 😡😡😡...

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 4 месяца назад +3

    Veeralachmiku kovam vanthidichi😂😂

  • @naanrombabusy4416
    @naanrombabusy4416 4 месяца назад +7

    Waiting to see gopi action 😂😂😂😂

  • @arulrajg25
    @arulrajg25 4 месяца назад +4

    Ithu enna kena maari irukku dialogue and logic😂😂😂.......

  • @shioria6
    @shioria6 4 месяца назад +1

    Gopi intha kelviya un moonjiya Parthu neeye kettukka

  • @sivaprakashj910
    @sivaprakashj910 4 месяца назад +3

    விளம்பரம் மட்டுமே 1 மணி 20 நிமிடங்கள் ஆகும்😂😂😂😂😂

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 4 месяца назад +3

    பாக்கியலட்சுமி கல்யாணம் பண்ணினா முடிவு நல்ல இருக்காது . பாக்கிய லட்சுமி குணத்திற்கு பழனிசாமி ஒரு நல்ல நண்பனாக இருப்பது தான் நல்ல இருக்கும். இது என் கருத்து . வாழ்க வளமுடன்.

    • @VGRagni
      @VGRagni 4 месяца назад +2

      ஏன்?... பாக்கியாகு கதை படி 43 to45 வயசு தானே ஆகுது... அவ புருசன் அவளை விட்டு வேறு கல்யாணம் பண்ணலாம் என்றால் ஏன் பாக்கியா பண்ண கூடாது...பெண்கள் மட்டும் தனியா வாழணும்னு சொல்லும் சமுதாயத்தில் இதெல்லாம் கொடுமை

  • @bairavibairavi6277
    @bairavibairavi6277 4 месяца назад +34

    Ivan ennavoo poruppana Appan ah nadanthukitta maari paesuraan😕

  • @SenthilKumar-bf1lt
    @SenthilKumar-bf1lt 4 месяца назад +21

    Manketta serial eppiyao end panna vendiyathu 😂😂😂😂😂

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 4 месяца назад +2

    Gopi sir ra tension aagitanga happy😂😂😂😂

  • @fahadkuwait5976
    @fahadkuwait5976 4 месяца назад +1

    Bakyalaxmi kalyanam pannikanum apathan supera erukum❤❤❤❤❤❤

  • @parveenroja5196
    @parveenroja5196 4 месяца назад +1

    Bakkiya inno nalla nadikkalam we want face expression from her athu mattum irundha aprm serial top tucker

  • @galipata
    @galipata 4 месяца назад +2

    Vaaya mudunga nu sonnadhuku badhila vaaya mudu da nu solli irundhuru kalam

  • @shaikhibat
    @shaikhibat 4 месяца назад +2

    3 years 12 th padicha iniya sarbaga serial mudiyavaalthukal

  • @punithanitha7454
    @punithanitha7454 4 месяца назад +3

    Appo neeyelam oru appava
    Peran petti yedukira vayasule pillaiye pettukire

  • @priyaduraisamy8148
    @priyaduraisamy8148 4 месяца назад +2

    Pls pls end this kandravi serial. Thangamudila story

  • @nithyamarymanoharan121
    @nithyamarymanoharan121 4 месяца назад +2

    Baakiya marriage pannanum...Gopi reaction edutha trp egirurium

  • @fathiiimha1
    @fathiiimha1 4 месяца назад +1

    Baakiya please get married to palanichami ❤

  • @UmaAkka_villagetocity
    @UmaAkka_villagetocity 4 месяца назад +2

    Semmaaa super ah soodu pidikkuthu
    Aanukku orru niyayam pennukku orru niyamaa ennada ulagam idhu chaaiiii 😢😢😢😢

  • @mariamchocopie2069
    @mariamchocopie2069 4 месяца назад +1

    Mahanadi podunga 2 hours

  • @vidi9us
    @vidi9us 4 месяца назад +1

    Ayooo this track will run for a year now....why are all story writers hell bent in insulting women n not letting them succeed in life....if radhika marries its ok if gopi marries its ok but if bakya thinks its a crime....plz yaar for a change surprise the audience by everyone accepting it and she settling with Pazhani Sami

  • @jayasree.s5916
    @jayasree.s5916 4 месяца назад +1

    Ea kalyanam panna Enna thappu Ne kalyanam panriya Nela oru appava

  • @yazhyash8472
    @yazhyash8472 4 месяца назад +2

    Director sir single mom kalyanam pannalam nu parvaiyalargalaye pesa vachuteenga

  • @ThatsRam
    @ThatsRam 4 месяца назад +2

    Nothing there. But simply moving on and still people seeing it May be happens.

  • @karthikasornakumar3878
    @karthikasornakumar3878 4 месяца назад +5

    Gopi ninga mattum thatha aayittu appa aagalam bakiya 2nd mrg pannika koodatha

  • @Jaanu380
    @Jaanu380 4 месяца назад +2

    Ithu enna da niyayam 😮.gobi mrg pannathu thapu illa. Baakiya mattum nxt mrg panna kudatha 😅.illa puriyala 😂

  • @zuvairiyavijay
    @zuvairiyavijay 3 месяца назад

    பாக்யா சப்பத்தி ஞாயிறு அன்று காலை மணிக்கு நமது வகுப்பிற்கு இனிய அனித்த நல்வாழ்த்துக்கள் happy fathers day

  • @NishaNisha262k
    @NishaNisha262k 4 месяца назад +9

    Gopi atha neenga sollathinga

  • @zuvairiyavijay
    @zuvairiyavijay 4 месяца назад

    ஔவையார் எவ்வாறு இதை அறிய மேலே உன் கூட நான் 2வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி வணக்கம் வாழ்த்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஆன்மா சாந்தி

  • @Thirumathiselvam
    @Thirumathiselvam 4 месяца назад +2

    Writer Sir... Baakya kku bold ah... Point ah... Pesra maathri dialogue kudunga.... Yeppo Gopi kelvi kettalum... Just reaction thaan... Yillana... Normal ah pongittu... Poraanga..... Dialogue nallatha kodunga....

    • @annemichael4808
      @annemichael4808 4 месяца назад

      Not writer sir its writer ma'am named Priya Thambi who is a worst dialogues writer for Baakiya

  • @ammukutty8983
    @ammukutty8983 4 месяца назад +20

    இந்த மோகரைக்கு பிறந்த நாள் விழா ஒண்ணுதான் கேடு கருமம் இத பார்த்தாலே காண்டாகுது எனக்கு

  • @bhavishyakumar6225
    @bhavishyakumar6225 4 месяца назад +1

    Director sir Bhagya Kum palani Kum marriage Pani vaeinga, else this plot has no value to it .. again pengal adimai nu prove panadhinga... She deserves a life ..

  • @Suren-sp9jc
    @Suren-sp9jc 4 месяца назад +3

    Siragadikka Aasai promo pls

  • @VGRagni
    @VGRagni 4 месяца назад +2

    Script writer யாருப்பா?... கேள்விகள் சரியாக பலமா இருக்கனும்... இப்படியா ஒரு பாதிக்க பட்ட பெண்ணை ஒருவர் கேட்பது போல் dialogue கொடுப்பிங்க... இனியாவது பாக்கியாக்கு mass dialogue கொடுங்கள்

    • @annemichael4808
      @annemichael4808 4 месяца назад

      Script writer is a lady named Priya Thambi..worst script writer

  • @SrishaSri-nr8jy
    @SrishaSri-nr8jy 4 месяца назад +2

    Next week mahanadi special episode podunga pls❤

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 4 месяца назад +3

    Sunday gopi anniyanaha marapohirar

  • @Bimbombambum007
    @Bimbombambum007 4 месяца назад +2

    Yeruma maadu maathiri irukku ippothaan 19 vayasaa? 😂

  • @Sweden_moments
    @Sweden_moments 4 месяца назад +2

    So what, if they end by her not marrying, then its ridiculous. What's wrong with a woman who was never loved correctly to find love?

  • @shyamarajagopal9586
    @shyamarajagopal9586 4 месяца назад +2

    Director Sar...dont give soft dialogue for Bakia to reply Gopi. Avan will stay in ex wife hse n get his current wife pregnant while he is a grandfather n he has the audacity to tell Bakia about her character!!!??.
    Bakia sld just say ' yes...I am getting married and it's none of ur business..."
    Hope she wont jump and give long dialogue explaining to everyone about her friendship with Palani sar blah blah.....
    It's not a sin for a woman to get married at this age if it's for a longterm good companionship.....
    Men generally gets married for different reasons but most woman do for a sensible reason....
    Otherwise...just stop watching this merry go round episodes n serial 😅

  • @godjesus8276
    @godjesus8276 4 месяца назад +3

    வசன எழுத்தாளர் சரியில்லை

  • @shruthibujji9809
    @shruthibujji9809 4 месяца назад +4

    Siragadika asai 3hour's kaga weating eppo vrum please Vijay television chanell karare muthu meena fans eppo varunnu edurparththuttu irukkirom please consider this comments

  • @haveenvlog
    @haveenvlog 4 месяца назад +2

    Appo neenga oru appava😂

  • @meimozhidiwakar4234
    @meimozhidiwakar4234 4 месяца назад +2

    Bhakyabku palanisamy ku mrge venda bhakya thani aala erunthu family ah patha tha nala eruku but erunthalu gobi matu second mrge panala athey bhakya panuna thapa ithu ena niyayam.....

  • @magicalvoice9508
    @magicalvoice9508 4 месяца назад +2

    இந்த அழுகி போன பேக்கு லட்சுமிய வார நாள்லய பாக்க முடியாது... Sunday யாரு வேஸ்ட் பண்ண மாட்டாங்க இத பார்த்து... 😂😂😂😂

  • @prabhucricketer6
    @prabhucricketer6 4 месяца назад +1

    ஞாயிறு கூட எங்கல நிம்மதியா இருக்க விட மாட்டீங்களாடா😅

  • @zuvairiyavijay
    @zuvairiyavijay 4 месяца назад

    இனியா அக்கா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாக்கயாலட்சமி

  • @grsp911
    @grsp911 4 месяца назад +3

    Ithu enna da bekkulakshumi ku vantha sothanai ...verum dialogue ke pesuthu bekku oongi oru aarai gopi ah vecha nalla irukum ...atha pannavea matithu ...verum vaailaiyea vada suduthu .....

  • @Shifasstudygram
    @Shifasstudygram 4 месяца назад +2

    Sunday special Sirakadikka aasai podunga

  • @stephenraj3193
    @stephenraj3193 4 месяца назад

    maganathi potturukalam etharkku pathilaga pls vika poduga

  • @ijm5150
    @ijm5150 4 месяца назад +2

    If they show she doesn't get remarried its a very narrow minded writer

  • @docgirl13
    @docgirl13 4 месяца назад +2

    Funny thing is, Gopi himself re married a divorcee. If it is ok for Radhika why not for Bagya? Please director be bold and let Bagya and Palani marry. Many will shout "tamil culture" nonsense, don't pay attention.

  • @sajisajii6575
    @sajisajii6575 4 месяца назад +2

    Siragadikka Aasai eppo poduvinga daa...😊

  • @kaviyap8191
    @kaviyap8191 4 месяца назад +2

    Siragadikka aasai seriyal promo podunga

  • @santhiniganesun4203
    @santhiniganesun4203 4 месяца назад +2

    Radhika also married Gopi. Why Gopi not asked Radhika. Nee yellam oru ammava

  • @SunM010
    @SunM010 4 месяца назад +1

    It's high time that makers should get Bakiya n Palani get married. Follow the original plot . Enough of dragging.

  • @Bobbykutta
    @Bobbykutta 4 месяца назад +2

    Ambalainge Enna vena pannalam ponnunge mattum potthikittu irukkanam

  • @emmagal14
    @emmagal14 4 месяца назад +2

    Gopi, Neeya lam oru ambalai ya manushana mothalle?

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 4 месяца назад +5

    Gopi U not shame to marry twice moreover become father again

  • @shankarchithra3570
    @shankarchithra3570 4 месяца назад +1

    அறுநாள் கொடுமை போதும் ஞாயிறு கிழமை என்ன பாவம் செய்தான் தெரியல

  • @MatramVarum
    @MatramVarum 4 месяца назад +40

    Epo paathalum kalyanam valakappu birthday nu ore function vachi otunga... Gopi acting kaga tan na epavachum paapen 😂😂

    • @AyshaSidheeqa
      @AyshaSidheeqa 4 месяца назад +2

      Vera content eh kedakkala pola

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd 4 месяца назад +2

      Adhu oru acting nu vela vetti illaama paarunga😂😂

    • @AyshaSidheeqa
      @AyshaSidheeqa 4 месяца назад +1

      @@JOYBOYPr-z8urd idha ellam yaravadhu pappangala? Only promo mattum than 😁

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd 4 месяца назад

      @@AyshaSidheeqa ungala sollalanga...neenga paaka maatinga nu theriyumae...
      Sila peru irkaanga...adhulayum oruthan irkaanae yaarellam gopi nu...poyum poi kamal hassan, vikram ku acting equal aa irku nu pesirkaan...avana ella ennatha solradhu😂

    • @AyshaSidheeqa
      @AyshaSidheeqa 4 месяца назад

      @@JOYBOYPr-z8urd 😂😂😂

  • @godjesus8276
    @godjesus8276 4 месяца назад +6

    இந்த பாக்கியாக்கு இத விட்டா வேற வார்த்தையே தெரியாது நல்லா நருக்குனு நாலு கேள்வி கேட்டுட்டு போவாலா அத விட்டுட்டு தேவையில்லாம‌ பேசுவா. இந்த கோபி அவன் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு நான் அப்பானு சொல்றான் பாக்கியா பண்ணா அவ அம்மா இல்லையாம். இந்த பாக்கியா ஒரு ழூசு பழனிச்சாமிய கல்யாணம் பண்ணி கோபி மூக்க ஒடச்சா நல்லா இருக்கும். இந்த சீரியல முடிங்க 🤦🤦