திருப்பாம்புரம் ராகு கேது பரிகார ஸ்தலம் | Tirupampuram is Rahu Ketu Parikharam temple | Kumbakonam

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • கோவில் அர்ச்சகர் - 9443047302
    திருப்பாம்புரம் ராகு கேது பரிகார ஸ்தலம் | Tirupampuram is Rahu Ketu Parikharam temple | Kumbakonam
    திருப்பாம்புரம் கோவில் வரலாறு
    ? கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
    #thirupampuram
    #thirupampuramkovil
    #thirupampuramtemple
    #thirupampuram rahu kethu Parikharam

Комментарии •