தமிழகத்தின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுமா 'புதிய கல்வி கொள்கை'? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 213

  • @devsya
    @devsya 4 года назад +21

    One of the best video from Second show...Very important topic to be discussed. Video was out of debate mode and was so simplified to gather info from the scratch. Particularly the mentality of the teacher training and about the business minded educational grps.Also the way u explained the Statical data there by highlighting on screen helped to pause, read out and follow along...Keep up the good work..

  • @vigneshtamizhan7147
    @vigneshtamizhan7147 4 года назад +72

    நான் படிக்கும் போது இது வந்திருந்தால் சத்தியமா 8th class ah தான்டீருக்க மாட்டேன்..
    இப்ப நான் எங்க குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி 🎓

    • @shaya3400
      @shaya3400 4 года назад +4

      Good thambi

    • @rameshreee
      @rameshreee 4 года назад +3

      உண்மை

    • @rasIQ7
      @rasIQ7 4 года назад +2

      Congrats Bro 👍🏻, வாழ்த்துக்கள்

    • @vigneshtamizhan7147
      @vigneshtamizhan7147 4 года назад +2

      @@rasIQ7 Tq

  • @beulajoel744
    @beulajoel744 4 года назад +64

    பெண்கள் படிக்கும் பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நல்ல tiolet (தண்ணீர் வசதியுடன்) செய்ய சொல்லுங்கள் அப்புறம் ஹிந்தி பத்தி பேசலாம்

  • @mohamedimthiyas1883
    @mohamedimthiyas1883 4 года назад +17

    We support இரு மொழிக் கொள்கை.

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 4 года назад +2

    தாமரை மல்லாந்தே தீரும் அருமையான வார்த்தைகள் எம்மை கவர்ந்தது நன்பா சரியான பதிவு செய்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பா

  • @btb9387
    @btb9387 4 года назад +6

    As usually awesome and useful video bro ❤️. Gujarat மேல இருந்து இல்ல, கீழ இருந்து 🤣👌. Vera level. Waiting for PART 2

  • @tajtajudeen6208
    @tajtajudeen6208 4 года назад +38

    வா தல. வா தல உன்னதான் எதிர்பார்த்தேன்.

  • @SelvaKumar-dw3pf
    @SelvaKumar-dw3pf 4 года назад +12

    தெளிவான விளக்கம் அண்ணா 👍

  • @visweswarakrishna2441
    @visweswarakrishna2441 4 года назад +33

    Gonna use these points against my sanghi teachers

  • @MrSureshpatrick
    @MrSureshpatrick 4 года назад +3

    வாழ்த்துக்கள் brother உங்கள் குரல் மேலும் ஒலிகட்டும்

  • @anonymousreflecto3112
    @anonymousreflecto3112 4 года назад +21

    "rote learning" தப்பு னு சொல்றதே ஒரு மேலோட்டமான பார்வை தான். கல்வி னு வரும்போது படிச்ச ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப படிச்சு கோர்வையா ஞாபகம் வச்சுக்கணும் னு நினைக்கிறதே "exams" face பண்ணனும், அதுல கோர்வையா பதில் எழுத தெரியணும் னு தான். எந்த ஒரு படிப்பையும், 'படிப்பு-புரிதல்' தாண்டி "coach" பண்ணும்போது rote learning automatic ஆ வந்திரும். NEET, AIEEE மாதிரி exam ல கூட coaching போனவங்களுக்கு சில questions பாத்த உடனே 'work out' பண்ணாம answer எழுத முடியும். அப்போ அங்க intellectual thinking எங்க போச்சு? ஏற்கனவே இருந்த கல்வி கொள்கையில் படிச்சவங்க முட்டாள்கள் மாதிரியும், இனிமேதான் 'a generation of intellectuals' உருவாக்க போறது மாதிரியும் அடிச்சு விட்றானுங்க...70% poverty line ல இருக்கிற ஒரு நாட்டுக்கு இவ்ளோ intense ஆன கல்வி கொள்கைய கொண்டு வந்தா இன்னும் socio-economic ஏற்றத்தாழ்வுகள் கூட தான் செய்யும்... படிக்க இயலாதவன் முட்டாளாக்க படுவான்....

    • @princesylvester6642
      @princesylvester6642 4 года назад +2

      ஆமா correct! வைத்ததோரு கல்வி மனபழக்கம் னு(rote learning) ஒளவையார் சொலிருக்கங்க!

    • @ranjithkumarv8302
      @ranjithkumarv8302 4 года назад

      Well said bro...👍

    • @hiatoall
      @hiatoall 4 года назад

      Well said. Rote learning too important part of Learning process

  • @saravanakumars3754
    @saravanakumars3754 4 года назад

    நமது நாட்டின் தற்போதைய எதார்த்த சூழ்நிலையை சிறப்பாக விளக்கி உள்ளீர்கள் தோழர் இங்கு மட்டுமல்ல எங்கும் வெறும் வயிற்றில் இருப்பவருக்கு வேதாந்தம் ஓதவோ, கேட்கவோ முடியாது.

  • @Thyrion0088
    @Thyrion0088 4 года назад +9

    Good explanation bro👍

  • @SecondShowTamil
    @SecondShowTamil  4 года назад +40

    To check Tamilnadu's GE Ratio that is mentioned by me in this video:Annual Report about GER by MHRD in 2019 -www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/statistics-new/AISHE%20Final%20Report%202018-19.pdf
    நான் எப்போவுமே வீடியோவை ஷேர் பண்ணுங்கன்னு எல்லாம் சொல்லமாட்டேன், எப்போவாச்சும்தான் சொல்லுவேன்... அப்படிப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ இது. இதை எத்தனை பேர்கிட்ட கொண்டு போக முடியுமோ, கொண்டு போய் சேருங்க.. ஏன்னா, இது ரொம்ப நீளமான வீடியோ, நிறைய பேர் இதை பார்க்க ஆர்வம் காட்டமாட்டாங்கன்னு எனக்கே நல்லா தெரியும்... ஆனா, விஷயம் என்னென்னா தமிழகம் ஏற்கனவே ஒரு முன்னோடி மாநிலமாதான் இருக்கு, இதுல மாற்றங்கள் பண்றதை விட... இங்கே இருக்குற நல்ல விஷயங்களை மத்திய அரசாங்கம் நாடு முழுக்க கொண்டுபோறதுதான் சரியான தீர்வா இருக்கும்ங்கிறது என்னோட தாழ்மையான கருத்து.
    நாளை இதே நேரம் part-2 வீடியோ வரும்.
    நன்றி! ❤️🙏

  • @thirumavelavan
    @thirumavelavan 4 года назад +22

    மேல இருந்து இல்ல , கீழ இருந்து ....... கவிதை கவிதை

  • @PrabhaharanVadalur
    @PrabhaharanVadalur 4 года назад +3

    நான் எனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 90 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் 9 ஆம் வகுப்பு வரை எனக்கு கணக்கு நன்றாகவே வராது. வெறும் 35 மதிப்பெண்கள் தான் பெறுவேன். தேர்ச்சி பெறவே மிகவும் சிரமமாக இருக்கும். ஒருவேளை 3,5,8ஆம் வகுப்புகளில் எனக்கு பொதுத்தேர்வு வைத்திருந்தால் நான் தேர்ச்சி பெறாமலே பாதியில் படிப்பை நிறுத்தியிருக்க அதிக வாய்ப்புள்ளது.
    ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் நன்றாக படிக்க தொடங்கிய நிறைய மாணவர்களை எனக்கு தெரியும். ஆனால் 3, 5, 8ல் பொதுத்தேர்வு வைத்து அவர்களை அப்போதே வீட்டிற்கு அனுப்பிவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது?

  • @cadburydreams1233
    @cadburydreams1233 4 года назад +1

    எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி பொறுமையாக விளக்கம் கொடுத்தமைக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றி சகோ ❤️
    இந்த புரிதல் மதம் இனம் கடந்து ஒவ்வொரு இந்தியனிடம் இருக்கவேண்டும் என்பதே விருப்பம்
    வாழ்த்துக்கள்💐

  • @Ravishinejoe
    @Ravishinejoe 4 года назад

    Good message delivery Brother. I shared to all my friends and family. Thank you

  • @commonmanhere
    @commonmanhere 4 года назад +2

    Became watching your videos regularly .. !
    You're correctly conveying the point, not less, not more.
    I see you as a responsible citizen spreading actual facts and things happening around us in this country.
    I encourage more people like you(those who convey the message as the way common people would understand) should come out and speak more about social issues, bcz I don't have that skill. But we definitely here to support and encourage you.
    I would request our makkal do more videos like this in English as well so that the cow brain vadakkaans will also get to know about our country and come of out the bhakths zone, so that we put end card soon to the sanghi era.

  • @ancin13
    @ancin13 4 года назад +3

    A long explanation but a very good explanation ✌️✌️

  • @yuthisselva4272
    @yuthisselva4272 4 года назад +1

    Saho very useful explanation.. common man ah video poduringa bro..vaalthukkal bro

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 года назад +18

    In countries like Denmark, Finland etc, education is free for all upto any level. Most of the schools are run by government and people opt for the same. Only if one is not able to get admission in government school, then only they go for private schools.

    • @mohankumar19236
      @mohankumar19236 4 года назад +1

      no bro ஏற்கணவே இலவச கல்வி இங்க தமிழ்நாட்டுல இருந்தது திமுக தான் இலவச கல்வி கொண்டு வந்தாங்க எம் ஜீ ஆர் தான் அத ரத்து பன்னி குறைந்த கட்டணம் கொண்டுவந்தார் ...... அதுக்கு முன்னாடி இலவச கல்வி Puc வரைக்கும் இருந்துச்சு எங்க அப்பாலாம் இலவச கல்வியால பயனடைஞ்சாங்க

    • @TheLeninist
      @TheLeninist 2 года назад

      Super asamy santhan but you missed Cuba,north korea, Vietnam, Laos and china

    • @TheLeninist
      @TheLeninist 2 года назад

      @@mohankumar19236 Dei sangi thalioli

  • @bravoarunraj
    @bravoarunraj 4 года назад +3

    Isku isku nalla kekuthu....
    Very good finding on the Akshaya Patra brother. Really an in-depth research.
    If someone deserve a digital board than anyone, it is you!!!

    • @SecondShowTamil
      @SecondShowTamil  4 года назад +2

      அக்ஷ்ய பாத்ரா பத்தி கண்டுபிடிக்க எல்லாம் இல்ல... எல்லாருக்கும் ஓப்பனாவே தெரியும்

    • @bravoarunraj
      @bravoarunraj 4 года назад +1

      @@SecondShowTamil Going by the name and NGO tag, people wouldn't bother knowing about the history and parent organization. Really a good insight.
      Also, Tamilnadu as a government was very successful in arrangements and logistics of mid day meals. Involving any organisation, be it profit or non profit organization shows the inability of the government. One could also argue about the efficiency if meals was handled by a private organisation. But the actual debate should be the benefit to students against the cost.

  • @devaprasaad4149
    @devaprasaad4149 4 года назад +1

    Excellent video brother ❤ waiting for part 2!!

  • @karthickeyanloganathan661
    @karthickeyanloganathan661 4 года назад +2

    Super bro,thanks for detailed analysis, they want India to become labour hub of the world and not knowledge hub of the world

  • @Ananth8193
    @Ananth8193 4 года назад +1

    Very nice detailed information on NEP 2020.

  • @josephpraveen6341
    @josephpraveen6341 4 года назад +4

    மிகவும் தெளிவாக இருந்தது 🙏🏾🙏🏾

  • @sujinas2434
    @sujinas2434 4 года назад +3

    Anna better become a full time youtuber... u have a great talent

  • @gowiei
    @gowiei 4 года назад +1

    wow super na... Theliva sonninga 👌

  • @rameshkumar7134
    @rameshkumar7134 4 года назад +1

    Marana mass videos.... Awesome Research... Very much convincing... ❤️❤️

  • @surjithsuji1716
    @surjithsuji1716 4 года назад +5

    🔥🔥🔥super thalaiva 🔥🔥🔥

  • @thirumavelavan
    @thirumavelavan 4 года назад +29

    நான் தான் முதல் கமென்ட் னு நினைப்பேன் ஆனால் எனக்கு முன்னாடி 100பேர் இருக்காஙக்

  • @prashanthsai2001
    @prashanthsai2001 4 года назад +1

    Super explaination bro...unglkaagathaan ivlo naal wait pannitu irunthn

  • @kamesh5846
    @kamesh5846 4 года назад +1

    Very good video bro... Well explained...keep it up👍🏾

  • @yuthisparky
    @yuthisparky 4 года назад +8

    I had wrst experience with ISKON NGO's. In Bangalore they provide high quality PGs fr cheap price to IT ppl but they ask u to wake up n morning 4 nd ask u to involve in poojas..no matter what religion u r. Can't imagine what this cult will do if involved with students.🙄

  • @saranmoneesh1637
    @saranmoneesh1637 4 года назад

    Bro...Super bro...Indha mathiri videos neenga upload panradhala thaan... Unga channel ah enakku innum romba pudikkudhu(enakku mattum illa ellarukkum)...Society ku thevaiyaana videos... Indha video la irundhu TN India va vida evalo improve aagirukku neraiya kathukitten😍🔥🔥👌👌

  • @hudhudmedia1484
    @hudhudmedia1484 4 года назад +6

    பொறியியல் படித்த மாணவர்களுக்கு தெரியும், அங்கு உள்ள ஆசிரியர்களுக்கு கூட கோடிங் தெரியாது

  • @AkilanJ
    @AkilanJ 4 года назад +1

    Nice analysis and presented in perfect way..

  • @jonesbabu2867
    @jonesbabu2867 4 года назад

    அனைவரிடத்திலும் உள்ள கேள்வி, குழப்பம் இந்த பதிவில் தெளிவடையும்... வாழ்த்துக்கள் சகோதரர்...

  • @maheshs9459
    @maheshs9459 4 года назад +1

    நல்ல விளக்கம் தோழர், நன்றி...

  • @laniya8692
    @laniya8692 4 года назад +2

    Thank you anna thelivana vilakkam

  • @girishankarannadurai9405
    @girishankarannadurai9405 4 года назад

    Waiting for the second part. 💪 Many things learned.💪

  • @gsnathan31
    @gsnathan31 4 года назад +1

    Really awesome explanation...

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 года назад +2

    Appreciate your efforts 🙂.

  • @நிறைசெல்வன்
    @நிறைசெல்வன் 4 года назад +19

    பொறுமையா செஞ்சாலும் தரமா செஞ்சிருக்கீங்க.

  • @Anbarasan1504
    @Anbarasan1504 4 года назад +1

    தோழர் வணக்கம்... அருமையான பதிவு.... நன்றி

  • @jsj131
    @jsj131 4 года назад +2

    Good analysis. I strongly oppose this policy. They want to take the people back to primitive stage.

  • @outlawJONES1
    @outlawJONES1 4 года назад +7

    Don't want anyone to rush with ambitious plans involving child's dreams

  • @ranjithb.k.r4550
    @ranjithb.k.r4550 4 года назад +1

    Romba nandri bro.. for this detailed vidoe

  • @mepkathir
    @mepkathir 4 года назад +1

    Thala sirapu. Keep educating us.

  • @jeremycates301289
    @jeremycates301289 4 года назад +5

    Thala semma...as usual well analysed👌🏻

  • @ramarajlalitha7299
    @ramarajlalitha7299 4 года назад

    அருமையான விளக்கம்.

  • @sameeraalima
    @sameeraalima 4 года назад

    Super bro.... nalla vilakkam.... TN model a India ku kondu vara sollama... ithenna Pirpokku thanmai theriyala....

  • @pradeepjohnson80
    @pradeepjohnson80 4 года назад +1

    Excellent review bro👌👍👏

  • @baskarp2349
    @baskarp2349 4 года назад +1

    Clear speech👌👌👌anna

  • @nestedcodetech9359
    @nestedcodetech9359 4 года назад

    kandiap unga video neriya peruku NEP oda drawback pathi nala understanding varum. Nice video

  • @praveenkumarv3404
    @praveenkumarv3404 4 года назад +1

    Nalla explain panringa thozhar

  • @rasIQ7
    @rasIQ7 4 года назад +8

    Before NEP2020 : Labours from other state coming to Tamilnadu for Work
    After NEP2020 : Peoples from Tamilnadu will go to Other state for Labour Works
    This is going to Happen for sure.
    Yes Ofcourse NEP2020 has good Things,
    But without giving equal facilities and aids to government and aided school students. This NEP2020 is a CRAP and Stupidity.
    Our future generations is going to suffer a lot 😔😔
    (FI : I did my schoolings in aided Schools only) #savestudents #SavethefutureofINDIA

  • @sar150
    @sar150 4 года назад +1

    Super sir.. your explanation is perfect slipper shot to all sangis..

  • @vjhc430
    @vjhc430 4 года назад +1

    நன்றி நண்பரே

  • @shivaguru2475
    @shivaguru2475 4 года назад +2

    Education is the very important thing for every citizen but this is totally opposite to that. Don't know why many are supporting it

  • @thamizhdhana7239
    @thamizhdhana7239 4 года назад +1

    Idhu second show va ila you turn ah ...👌👍

  • @kumaresankathir3996
    @kumaresankathir3996 4 года назад

    Nanba எப்பவும் போல சிறப்பான விளக்கம்.
    ஆனால் எந்த வேலையும் கிடைக்காத பட்சத்தில் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை

  • @karthik7473
    @karthik7473 4 года назад +1

    நன்றி சகோ...நல்ல விளக்கம்

  • @eminem92ha
    @eminem92ha 4 года назад +1

    good one bro 👍👍👍👏

  • @sudharsanm3195
    @sudharsanm3195 3 года назад

    Second Show Squad 🔥👍

  • @thamizhrocky7005
    @thamizhrocky7005 4 года назад +1

    Vazhakkam pola dha vera level👏👏👏

  • @EASYENGLISHWITHRP
    @EASYENGLISHWITHRP 4 года назад +1

    அருமை அருமை தோழர்

  • @joepreetam1385
    @joepreetam1385 4 года назад +13

    12 Sanghis found at the moment..

  • @makeshvishal6004
    @makeshvishal6004 4 года назад +1

    Respect bro 😍

  • @rajarajan5040
    @rajarajan5040 4 года назад

    Really good bro

  • @infantfernando7014
    @infantfernando7014 4 года назад +6

    Bro indha new policy ah implement pannradhu possible ah?.. indha madiri education kondu varanum na teachers adhukku competent ah irukanum , but inga apdi illayae.

  • @rajaganesanramasamy9671
    @rajaganesanramasamy9671 4 года назад +1

    No other video to my knowledge has mentioned about the attempts in board exams..fine video..but within the same topic on board exams it has suggested for the change in exam pattern..if there is change of exam pattern..not sure what is the need of any entrance exams which the same subpoint has said as if it is essential. Like anything it is sugar coated on the outside with words but the whole draft has been contradictory and confusing in many places imo.

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 4 года назад +6

    8 vayasula aai varutha pasikutha theriyathu avanuku board exam a ? Good question

  • @porchelvansidharthan4900
    @porchelvansidharthan4900 4 года назад +1

    Super broo

  • @sudharsanm3195
    @sudharsanm3195 3 года назад

    95th video 95th comment 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @aruvaishaind
    @aruvaishaind 2 года назад

    super

  • @pauldurai2022
    @pauldurai2022 4 года назад +8

    என்ன பண்றது
    இவங்க பிடுங்கும் ஆணிகள்
    எல்லாமேத் தேவையில்லாத ஆணிகள் தான்.

  • @thirumavelavan
    @thirumavelavan 4 года назад +3

    Yes yes

  • @arunsmanohar1352
    @arunsmanohar1352 4 года назад +2

    Why this channel is having less subscribers

  • @agritoolsmart
    @agritoolsmart 4 года назад +1

    Nalla oru analysis

  • @selvawithedu
    @selvawithedu 4 года назад +1

    nice video

  • @romantichero7920
    @romantichero7920 3 года назад

    Second video waiting thala

  • @madhushreeilamaran8177
    @madhushreeilamaran8177 4 года назад +1

    hia sir thank u for NEP video....nfopls next part vido....pls inform why ISRO Chief has to write NEP 2020....when der r several educationalist and universities.....?

    • @kuttyjk840
      @kuttyjk840 4 года назад

      Dr Kasturirangan was BJP Raja Sabha MP of 2003.

  • @HarishKumar-bp6jf
    @HarishKumar-bp6jf 4 года назад

    Sir I agree Tamilnadu is number one when compared to other states, please answer the following
    1. Why TN govt schools are not promoted
    2.TN politicians run the schools and colleges and all TN people are programmed to corruption
    Corruption is very dangerous you may be a educated Phd but if you are corrupted then that person is dangerous to society
    Plz understand
    Gujarat model is not the best model.
    Gujarat most people are businessman so education rate is less

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq 4 года назад +1

    EXCELLENT SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SPEECH BREATHER SUPER SUPER

  • @rajivgandhi686
    @rajivgandhi686 4 года назад

    அருமையான தொகுப்பு தோழர்

  • @ezhilarasichinnathambi7255
    @ezhilarasichinnathambi7255 4 года назад +3

    I think nenga matum than add support ellama channel nadathuringa

  • @mannamperumalthangavel8127
    @mannamperumalthangavel8127 4 года назад +1

    Bro Ipa recent ah kooda ‘pizhai’ nu oru padam vanthuthu atha nichayam elarum paarunga.....yen solrena athula oru yelai maanavan padipu pidikla nu velai ku poi sambathiklam nu avanuku epdi aasa varuthunu kaatirupanga......intha NEP aala antha maari students thaan neraiya per ku aasa varum athaan solren......kandipa elarum paarunga......#pizhai movie

  • @karthicku2711
    @karthicku2711 4 года назад +4

    குஜராத் மாடல் 😂😂😂
    தரமான செய்கை 👌👌👌

  • @dinusiva3019
    @dinusiva3019 3 года назад

    🙏👍🏻

  • @udhayajeremiah4805
    @udhayajeremiah4805 4 года назад +3

    Thala opening la 20like potutu wait pandranunga 😅 so sad 🤭

  • @Karthikeyan-oo3bv
    @Karthikeyan-oo3bv 4 года назад +2

    Bro pasangaluku exam paathala pressure illa parents hu sonthakarangalutha pressure 😤

  • @gokulnath3165
    @gokulnath3165 4 года назад

    Simple na , namba sate model follow pana , vaduku la elukum buthi vanthurum la , vote varathu

  • @sathya6691
    @sathya6691 4 года назад

    தமிழ் நாடு அடுத்த செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் பேசுங்கள்

  • @abdulsamadu18
    @abdulsamadu18 4 года назад +1

    To govt: Opening lam nalla than iruku but finishing sari ilaiye pa

  • @unluckyboy1150
    @unluckyboy1150 3 года назад

    அண்ணா இந்த சரத் ( நாயுடு,நாயக்கர் உறவின் முறை )இவர் என்ன பேசினார் என்று உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன்....அதை பற்றிய பதிவுகள் இருக்கா இல்லையா ....வருமா வரதா ....

  • @prasannas8213
    @prasannas8213 4 года назад +1

    👏👏

  • @hudhudmedia1484
    @hudhudmedia1484 4 года назад +2

    நானும் ngo ஆரம்பிக்க வேண்டியது தான்

  • @ananthkrish6785
    @ananthkrish6785 4 года назад +1

    🔥🔥🔥