Evaporator|suction line ice frosting|Split ac not cooling

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 98

  • @sscartoons8492
    @sscartoons8492 9 месяцев назад +18

    இவருக்கு 40 வருடங்களுக்கு முன்பு நான் குருவாக இருந்து கற்றுக் கொடுத்தேன். ஆனால் அன்று நான் கூட இந்த அளவுக்கு மிக மிக தெளிவாக அவருக்கு கற்றுக் கொடுத்தது இல்லை தம்பி மனோகர் சொல்லிய கருத்துக்களை சரியாக உள்வாங்கிக் கொண்டால் இந்த பதிவை பார்க்கும் அனைவரும் சிறந்த முறையில் ஏசியை பழுதுபார்க்கமுடியும்.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 месяцев назад +8

      அய்யா, தாங்கள் நலமா, நலமறிய ஆவல்
      மாணவனை மறக்காமல் நினைவில் வைத்துள்ள குருவிற்கு எனது பணிவான வணக்கங்கள். தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யா🙏

  • @anand9761
    @anand9761 Год назад +2

    தமிழ்ல தூய் மையாக விளக்கம் நன்றி அய்யா

  • @contentready7206
    @contentready7206 7 месяцев назад +1

    Ac pathi neraya podunga sir your my guru

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      நிச்சயமாக தொடரும்.நன்றி

  • @rajendranrajen746
    @rajendranrajen746 Год назад

    அண்ணா மிக அருமையான விளக்கம் நன்றி

  • @n.v.dhananjayan7495
    @n.v.dhananjayan7495 Год назад +7

    Excellent Sir. மிகத்தெளிவாக,பொறுமையாக அருமையாக விளக்கியள்ளீர்கள். தன்னலமற்ற தொண்டு வாழ்த்துக்கள்.

  • @manivannan8552
    @manivannan8552 9 месяцев назад

    Thank you sir your vidios very usfull

  • @az-service6605
    @az-service6605 Год назад

    Az service RUclips channel valthukkal

  • @AnandMalairaj
    @AnandMalairaj 3 месяца назад

    Anna your video very use full ahu வில் வரக்கூடிய bms parts சமந்தமா சொல்லுங்க

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 месяца назад

      வணிக ரீதியான குளிர் சாதனங்கள் பற்றிய காணொளிப்பதிவுகள் தரும் சமயத்தில் நிச்சயம் இடம் பெறும். நன்றி

  • @ard.sathesh5485
    @ard.sathesh5485 4 месяца назад

    Sir Samsung silver nano window AC சில் நேரங்களில் ac on செய்து அரை மணி நேரம் கழித்து compressor off ஆகிவிடுகிறது பிறகு ac off செய்துவிட்டு ஒரு 15 நிமிடம் கழித்து on செய்துதால் compressor on aagiradhu ithu எதனால்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      கம்ப்ரசர், internal OLP ஆல் நிறுத்தப்படுகிறது. OLPயின் சூடு குறைந்த பின்னர் கம்ப்ரசர் இயங்குகிறது.ஒரு முறை ஏசியை வாட்டர் சர்வீஸ் செய்யவும்.அதற்கு முன் ஃபேன் மோட்டாரின் கெப்பாசிட்டரை புதியதாக மாற்றிப்பார்க்கவும். நன்றி

  • @panjumittai8075
    @panjumittai8075 Год назад +1

    Good sir🥰🥰

  • @ImransVPrints
    @ImransVPrints Год назад +1

    Sir, pump down செய்யும் போது valve ரெண்டை close seyitha பிறகு, power off செய்ய தாமதம் ஆகி விட்டால் என்ன நடக்கும்... வெடிக்கும் வாய்ப்பு உள்ளதா?

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      பயப்பட தேவையில்லை.வெடிக்க வாய்ப்பே இல்லை. கம்பரசர் மட்டும் vaccum ல் இயங்கும்.அவ்வளவு தான்.

  • @sasimoorthy5724
    @sasimoorthy5724 16 дней назад

    sir, lg ac 1 ton , 10*10 room size new condition, HIGH cool mode la 18 deg vachum 2 hrs agium 23 than room temperature maintenan aguthu... athuku keela temprature poga matuthu....plz tel how to fix it

    • @maruthavalliammal
      @maruthavalliammal  16 дней назад

      கேஸ் குறைவாக இருக்கலாம். சக்சன் பிரசர் எவ்வளவு வருகிறது?முழு விபரங்கள் இருப்பின் சரியான தீர்வு தர இயலும். நன்றி

  • @nagaraj4585
    @nagaraj4585 5 месяцев назад

    Bro suction pipe ice forming aguthu, indoor cline pani potta one week nalla eruku after one week marubadiyam ice forming aguthu Ena panalam bro

  • @ραν-ρ7θ
    @ραν-ρ7θ 3 месяца назад

    லிக்விட் பைப்ல அஞ்சு நிமிஷம் ஐஸ் ஃபார்ம் ஆகுது அதுக்கப்புறம் சரி ஆயிடுது

    • @maruthavalliammal
      @maruthavalliammal  3 месяца назад

      இது இயல்பான ஒன்று தான். ஏசி இயங்கி,ஒரு பத்து நிமிடம் கழித்து, சக்சன் பிரசர் மற்றும் சக்சன் குழாயின் குளிர்ச்சியை சரி பார்க்கவும்.இரண்டுமே சற்று குறைவாக இருப்பின் சிறிதளவு கேஸ் ஏற்றவும். சரியாகிவிடும். நன்றி.

  • @kamarajm8917
    @kamarajm8917 5 месяцев назад

    ஐயா நான் ஒரு வோல்டேஜ் ஏசி வாங்கி விட்டேன் ஏசி வாங்கி இன்னும் 10 மாதம் கூட நிறைவடையவில்லை கூலிங் சுத்தமாக இல்லை இதற்கு யாரை அணுக வேண்டும் தெரிவிக்கவும் கடைக்காரர் அல்லது வோல்டேஜ் நிறுவனம் கம்பெனியா

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      ஐயா,வோல்டாஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும். அதற்கு முன்பாக,ஏசி வாங்கி பத்து மாதமே ஆவதால்,கடந்த காலத்தில் உங்கள் ஏசிக்கு இலவச பராமரிப்புச்சேவை வழங்கிய, உள்ளூர் வோல்டாஸ் முகவரிடம் புகார் அளிக்கவும்.

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 16 дней назад

    R32 AC ல் R22 gas use pannalama

    • @maruthavalliammal
      @maruthavalliammal  16 дней назад +1

      கூடாது.ஒரு இயந்திரத்தில் என்ன வாயு, தயாரிப்பு நிறுவனத்தால் முதலில் பயன்படுத்தப்பட்டதோ, அதே வாயுவைத்தான் எப்போதுமே பயன்படுத்த வேண்டும்.

  • @Sabiyullah-y5g
    @Sabiyullah-y5g 6 месяцев назад

    Hello sir contect nomper please

  • @masilamanirajasekaran4776
    @masilamanirajasekaran4776 5 месяцев назад

    Video யில்5:48 நிமிடத்தில் வரும் சொல் Short of gas Meaning
    புரியவில்லை ஐயா

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      Short of gas என்பதன் அர்த்தம் என்னவென்றால், குளிர்சாதன இயந்திரத்தில்,வாயுவின் அளவு குறைவாக இருப்பது. இதைப்பற்றி மேலும் அறிய பின்வரும் காணொளியைக்காணவும்.ruclips.net/video/iaMcnh-WCX8/видео.html

  • @vasudevanvv8044
    @vasudevanvv8044 Год назад +2

    Wonderful explanation

  • @jagannathan7816
    @jagannathan7816 Год назад

    Gas குறைவாக இருந்தாலும் ice frosting on evaporator

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      இந்த காணொளிப்பதிவை நீங்கள் முழுமையாக, கவனமாக பார்த்தீர்களா எனத்தெரியவில்லை.அப்படி பார்த்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். பரவாயில்லை. உங்களுக்கான பதில் இந்த காணொளியில் நேரம் 5.51 முதல் 6.04 வரையில் உள்ளது. சரி பார்க்கவும். நன்றி

  • @electrical423
    @electrical423 5 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @nagaraj4585
    @nagaraj4585 5 месяцев назад

    Hi sir suction pipe ice form aguthu Ena solution eppadi Problem

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      நண்பரே,நீங்கள் பார்த்து 'கமெண்ட்' தந்துள்ள இந்த காணொளிப்பதிவே உங்கள் கேள்விக்கான பதில் ஆகும்.சற்று கவனித்து பார்க்கவும். நகைச்சுவையாகச் சொல்கிறேன். " போக வேண்டிய ஊருக்கு நீங்க போயிட்டு, இன்னுமா ஊர் வரலன்னு நீங்களே கேட்பது போல உள்ளது" நன்றி.

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir small nitrogen cylinder 1.5 cubic metre use panni 1ac leak test and condenser coil flush panna mudiyuma and 7 cu m cylinder vaithu 4 ac panna mudiyuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேட்ட கேள்வியிலேயே உள்ளது. எப்படியோ நமக்கு எந்த சிலிண்டர் பயன்பாட்டுக்கு வசதியாக உள்ளதோ அதை தேர்வு செய்யலாம்.நன்றி

  • @sivakumar-io1we
    @sivakumar-io1we Год назад

    Videocon a/c E6 problem

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    One ac non inverter compressor life how much year if maintain correct ly

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      தம்பி ராஜேஷ், நான் ஆரூடம் சொல்வதில்லை 🤩

  • @harryheren4708
    @harryheren4708 Год назад +1

    Super editing sir....

  • @ManiKandan-ts4wi
    @ManiKandan-ts4wi Год назад

    Sir spilt ac suction pipe water sotinga nalla eruku ana liquid line cool aa eurku ana dry aa eruku soting ella ena karanam sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      சக்சன் பிரசர் எவ்வளவு காட்டுகிறது என்ற விபரம் இல்லை, சரி பரவாயில்லை இன்டோர் யூனிட் கூலிங்காயிலை ஒரு முறை வாட்டர் வாஸ் செய்து விட்டு பின்னர் கொஞ்சம் கேஸ் ஏற்றவும். எந்த கேஸ்க்கு எவ்வளவு பிரசர் வைக்க வேண்டும் என்று நம் சேனலில் ஒரு காணொளிப்பதிவு உள்ளது. பார்க்கவும். நன்றி

    • @ManiKandan-ts4wi
      @ManiKandan-ts4wi Год назад

      Suction pressure 70psi
      Indoor outdoor service pannithan matnan sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கூலிங் வருகிறது என்றால் அப்படியே விட்டு விடலாம். கூலிங் சரிவர இல்லையென்றால் இருக்கிற கேஸ் முழுவதையும் வெளியில் எடுத்து விட்டு, இன்டோர் மற்றும் அவுட்டோரை பிளஷிங் செய்யவும். பின்னர் கண்டிப்பாக வேக்யூம் பம்பை பயன்படுத்தி வேக்யூம் செய்து விட்டு புதிதாக கேஸ் ஏற்றவும்.

  • @jayabalanraman1818
    @jayabalanraman1818 Год назад

    Excellent messaged and very useful.

  • @devarajrevathy8917
    @devarajrevathy8917 2 месяца назад

    Very good explanation

  • @airconditionerchenal5010
    @airconditionerchenal5010 11 месяцев назад

    Very useful information tq sir

  • @balaprem4285
    @balaprem4285 Год назад

    அருமையான விளக்கம்👍

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc 3 месяца назад

    அருமை அய்யா

  • @LKCOOLAIR
    @LKCOOLAIR 4 месяца назад

    arumai

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir aarudam means what

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      எதிர் காலத்தில் நடக்க உள்ளதைச்சொல்வது.

  • @baskarannadarajan4637
    @baskarannadarajan4637 Год назад

    மிக்க நன்றி மிகவும் பயன்யுள்ள பதிவு

  • @tamil3699
    @tamil3699 Год назад

    சூப்பர் sir

  • @kaviyarasua8001
    @kaviyarasua8001 10 месяцев назад

    சிறப்பு ❤

  • @PANDISELVAM-n2z
    @PANDISELVAM-n2z 11 месяцев назад

    super very nice sir

  • @elangovanp4126
    @elangovanp4126 5 месяцев назад

    🎉🎉super sir

  • @vasudevanvv8044
    @vasudevanvv8044 Год назад

    Yr name pl

  • @rameshnidur9983
    @rameshnidur9983 6 месяцев назад

    Super sir

  • @karthikkarthikdan
    @karthikkarthikdan 11 месяцев назад

    Super sir

  • @ramprasath3141
    @ramprasath3141 Год назад

    Super sir

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Very very useful for us

  • @ashokvickyashokvicky1494
    @ashokvickyashokvicky1494 Год назад

    🙏🙏🙏

  • @stalinsmart1255
    @stalinsmart1255 Год назад

    👍

  • @packiarajsubramanian9069
    @packiarajsubramanian9069 Год назад

    Sir training class sollunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கட்டணப்பயிற்சி மட்டுமே உள்ளது.உடனடியாக வேலை.ct 95000 31050. நன்றி