நாளை அதிபராகும் ட்ரம்ப்..பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் இந்திய பிரபலங்கள்..யார் யார் தெரியுமா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • நாளை அதிபராகும் ட்ரம்ப்..பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் இந்திய பிரபலங்கள்..யார் யார் தெரியுமா..?
    #thanthitv #donaldtrump #uspresident
    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவியேற்பு விழாவில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வேன்ஸ் ஆகியோரையும் சந்திக்கின்றனர்... டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
    Uploaded On 19.01.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 57

  • @Tm-y1k
    @Tm-y1k 19 дней назад +14

    அமெரிக்காவின் 47 வது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு இந்திய மக்களின் சார்பில் அன்பு நல் வாழ்த்துக்கள் 💞💕💞💕

  • @harivene
    @harivene 19 дней назад +5

    All the best❤

  • @dominicsavio8780
    @dominicsavio8780 19 дней назад +2

    Congratulations President Trump ❤❤❤❤

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 19 дней назад +4

    அப்பா டிரம்ப் அதிபராக வாழ்த்து ..சீமான்

  • @AyyalusamyLion
    @AyyalusamyLion 18 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉 congratulations 🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳 tonald drump ❤❤❤❤❤😊

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 19 дней назад +1

    All the best

  • @vravicoumar1903
    @vravicoumar1903 19 дней назад +18

    குஜராத் மார்வாடி.மோடி.போகவில்லையா.

    • @sugunavenka2435
      @sugunavenka2435 19 дней назад +2

      No Modi 😂

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 19 дней назад

      நீ தெருவில் திரியும் தெரு நாய் . உன்னை யாரும் கூப்பிட போவதில்லை .😂😂😅😅😅

    • @RaviRavi007-y4e
      @RaviRavi007-y4e 19 дней назад +1

      Dai punda pogalada 😂😂😂😂

    • @jagaanmohan2863
      @jagaanmohan2863 19 дней назад +2

      Once upon a time

    • @ShareLearningTrading
      @ShareLearningTrading 19 дней назад

      Shoe நக்குவதற்கு எச்சில் இல்லையாம் 😂😂😂😂😂

  • @SauakathAli
    @SauakathAli 19 дней назад +1

    PAVAM JI😪

  • @manimegalai3250
    @manimegalai3250 19 дней назад

    Love you Trump❤❤❤🎉🎉🎉

  • @lovelychandru91
    @lovelychandru91 19 дней назад

    👍

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 19 дней назад +2

    என்னால கலந்துக்க முடியாது... எனக்கு அத விட முக்கியமான வேலை இருக்கு...☝️😀

  • @Chrituraja
    @Chrituraja 19 дней назад

    வாழ்க வளமுடன்

  • @radhakarmega3114
    @radhakarmega3114 19 дней назад

    MAGA ❤Trump USA

  • @divinemissiletv
    @divinemissiletv 19 дней назад +2

    Jesus loves you🙏

  • @nagarajanm7849
    @nagarajanm7849 19 дней назад +3

    கடவுளுக்கு அழைப்பு இல்லையா? இந்நேரம் கடவுளுக்கு அழைப்பு விடுத்து இருந்தால் தின( சங்கி) தந்தி முதல் செய்தியாக வெளி இட்டு இருக்கும். இப்போது கூட அந்த செய்தி வெளிவரவில்லை.யார் ஒருவர் கை நீட்டி பணம் பெற்று விட்டார்களோனால் அவர்களிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது

  • @shalomministrytvindia512
    @shalomministrytvindia512 19 дней назад

    🇮🇳🇮🇳💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vinoths4289
    @vinoths4289 19 дней назад +2

    Vaa Thalaiva vaaaa ethana nall nee illama bore aduchuchu oru meme illama😂

  • @sivananthan3101
    @sivananthan3101 19 дней назад +2

    ❤❤❤❤WE ALL INDIAN STAND WITH USA AND PRE DONALD TRUMP GOOD POLITÌC LEADERSHIP😊😊😊😊👍👍👍👍LONG LIFE INDIA USA RELATIONSHIP❤❤❤❤

  • @MalligaCharles
    @MalligaCharles 18 дней назад

    Modikku halwa super

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 19 дней назад +1

    Modi யை ஏன் அழைக்கவில்லை

  • @googledevice4644
    @googledevice4644 19 дней назад

    Why so many days after result?

  • @thiruselvam3042
    @thiruselvam3042 19 дней назад +5

    Annamalai seeman no invite

  • @narayanasamymadhu
    @narayanasamymadhu 18 дней назад

    உற்ற நண்பர் போகாதது வருத்தமாக உள்ளது.
    மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது

  • @Shjlife2Bless
    @Shjlife2Bless 19 дней назад +1

    மோடிய கூப்பிடவில்லையாம்

  • @prabu2778
    @prabu2778 19 дней назад

    She man

  • @meenakanan413
    @meenakanan413 19 дней назад

    CONGRATULATIONS TRUMP NEXT C.M SEEMAN SURE

  • @noorBasha-b7p
    @noorBasha-b7p 19 дней назад

    no PM

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 19 дней назад +2

    mmodi அழைப்பு இல்லையா?

  • @sheikismailismail985
    @sheikismailismail985 19 дней назад

    MODI'S 🤣🤣🤣😇😇

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 19 дней назад

    Why PM not invited.why asking is our PM likes tours

  • @swiss580
    @swiss580 19 дней назад

    ஊப்பிகள் கதறும் நாள்

  • @MuhammadIbrahim-i8g7v
    @MuhammadIbrahim-i8g7v 19 дней назад

    உலகம் சுற்றும் வாலிபருக்கு அழைப்பு இல்லையா

  • @சுற்றுப்புறம்

    சீமானுக்கு அழைப்பு உள்ளது

  • @padmanathan1c221
    @padmanathan1c221 19 дней назад

    Ulagitkku sariyillai trump🤪

  • @muralikanth4856
    @muralikanth4856 19 дней назад

    சமனையன் எழைய கலந்துகுபோரன்?

  • @DancingButterflies353
    @DancingButterflies353 19 дней назад

    56inch godi poga villaya

  • @bavamohideen4014
    @bavamohideen4014 19 дней назад

    விசுவ குரு போகல

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 19 дней назад

    "விஸ்வகுரு" பொய் பொய் பொய் பொய் யா "கோபால்"😁😁😁

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 19 дней назад

    Vana.vaydygya
    La

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 19 дней назад

    நம்ம சொரி நாய அழைக்க வில்லையா