Ajay நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!!! New car 🚙 welcome ❤️❤️
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
நீங்கள் பேசும் அந்த வெளிப்படைத்தன்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அம்மா
வாழ்த்துக்கள்
Thank you
இத்தனை பேசறீங்க யார் யார் எந்த உறவு முறைகள் என்பதை சொல்ல வேண்டாமா?அஜய் யாருன்னு சொல்ல வேண்டாமா? கார் என்ன விலைன்னும் சொல்லவே இல்லை??
அஜய் வந்து அவங்க வீட்டுக்காரருக்கு மாமா பொண்ணோட பையன்😊
Too much positive vibes in
KAAKAI KOOTAM.....FAMILY
❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👌👌👌😀😀😀
Super sister ❤Vazhga Valamudan. Nalla sapittu Enjoy pannunga. 😊
சகானா கூட இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யறா ஆனா உங்க பொண்ணுங்க ரெண்டு பேத்தையும் ஒரு நாள் கூட கிச்சன்ல ஒரு வெங்காயம் உரித்து கூட நீங்க வீடியோ காட்டவே இல்லை செஞ்சாதானே காட்டுவதற்கு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது
இல்லைங்க வர்ஷா இப்போ ரெண்டு மூணு சாதம் செய்து கற்றுக் கொண்டார் கட்டாயம் அவள் வரும்போது செய்து காட்ட சொல்கிறேன்
மிகவும் அருமை, நானும் உங்களுடன் வந்தது போல் உணர்ந்தேன், அந்த அளவுக்கு ரசித்தேன்
ரொம்ப ரொம்ப நன்றி
Congrats Ajay, I'm very happy for ypu. Please be a responsible driver. Drive safely and be safe👍🏻
Thank you
வாழ்த்துக்கள் அஜய் குடும்பத்துடன் எல்லோரையும் பார்க்க சந்தோஷமாக இருக்கு சுமதி சிஸ்டர் ❤
Thank you
உங்கள் வீடு கட்டிண இன்ஜீனீயர் பத்தி சொல்லுங்க
Sumathi amma, ஏன் உங்க கணவர் குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் அறிமுகப்படுத்துவது இல்லை ?
அவர்களை வீடியோ எடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் எடுக்காமல் இருந்திருக்கிறேன் மற்றபடி எந்த காரணமும் கிடையாது இந்த நிகழ்ச்சியில் கூட அவருடைய சொந்த பந்தங்கள் தான் வந்து இருந்தார்கள்
romba happy irunthuchi indha video paakum bothu
Semma jolly ya irunthathu
Hi sumathi kakaikoottathuku innaikudhan vilakam kidaithathu super
😂😂😂
Ajay yaarunga
Indha nall Iniya Nall..Congrats Kakkaikuttom and to Ajay......
Thank you
ஒரு மகிழ்ச்சியான தருணம் பார்க்க சந்தோஷமாக இருந்தது தோழி
ஆமாங்க ரொம்ப நன்றிங்க
Saturday pooja video podunga sister.
Ajai yaru
சுமதி தினம் உன் பதிவை எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா பேசுகிறேன் .தினமும் எல்லாருக்கும் உபயோகமான ஒரு தகவல் உன்னிடம் கிடைக்கிறது . அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது .உன் அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் .கமெண்ட் க்கு ரிப்ளை செய்யவும் .அன்புடன் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா .
மல்லிகாமா நானும் மதுரை தான் நீங்க மதுரை யில் எந்த இடத்தில் இருக்கிரேங்கமாநான்அற்புதவள்ளி
நீங்க சுமதி சேனல்லுக்குகமன்ட் பண்ணி பாத்திருக்கிரேன்மா
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்னுடைய அடுத்த வீடியோ இன்று வந்துவிடும்
Congrats Ajay god bless you God bless kaakaikuttam family stay blessed
Thank you
Good job Shana🙌 . Congrats Ajay!!! 💪
Thank you
Ajay yaarunga?
Ajai yaaru
Happy family 🎉🎉🎉😊❤
Congrats Ajay. Nice vlog
Thank you
Like potachu sumathi, congrats ajai
Thank you
இந்த ஹோட்டலில் இந்த மாதிரி வேற யாரும் நடந்திருக்கவே மாட்டாங்க
சரியா சொன்னீர்கள் நாங்க தான் காக்கா கூட்டம் உள்ளே புகுந்து இருக்கிறோமே
How much this car
Super sumathi ma 🎉🎉valka valamudan ❤❤
Naangalum attur… ammaveedu Omalur aduthu, deevattipatti ( on the way to Bangalore road) I m living in USA … when I see this vedio, I remember my family❤
நாங்க மேச்சேரி ஆனால் அமுதாவின் அம்மா வீடு ஓமலூரில் தான் இருக்கிறது
Thanks for ur reply ma.. I wish naan India varumbothu, vungala vanthu visit pannanum..🌻💕
Superb sister by yescube kitchen from Abu Dhabi
Ys sumathi aunty yan ammavum adikadi soiluvaga finger thuki sapidakudathunu soiluaga aunty.enjoy 👍panuga life aunty❤
Ok கட்டாயம் முயற்சி செய்கிறேன் கையைக் கீழே போட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு
Okay sumathi aunty 👍
வாழ்த்துக்கள்.
Always Happy family. Super
Thank you
Ajay car vangaradhu avarukku wedding madhiri nadakkudhu😂
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க
Yes jolly ❤❤😀😀
Yaruivanga
Super sistar unga famile good famile ❤🎉👌👍🙏💐
Thank you
Varsha so talent❤❤wishes to ajay❤❤
Thank you 🙏🙏
Ajay yaru?
சூப்பர் அம்மா 🎉🎊🥳🎉🎉முதல் கமென்ட் ✨
Thank you
Akka nighty engavange
Nenga pl solunga
Congrats Ajay 💐💐💐
Thank you
Sumathi amma, unga kuda poranthavangala avanga Amudha?
இல்லை நீங்க எங்க வீட்டுக்காரரோட மாமா பொண்ணு தான் அமுதா
@@sumathirajasekar2767 ok Amma
உங்கள் வீட்டின் மகிழ்ச்சி எங்களுடன் ஒட்டி கொண்டது🎉
Thank you
காரடோடு விலை சொல்லுங்க
22 லட்சம்
அருமை அருமை கார் சூப்பர்
Thank you
Congratulations 💐
Thank you
சூப்பர்
ஓரு கார் எடுக்க...19...பேர்களா😮😮
Super❤
Congratulations to Ajay thumbi
Who s ajay
அமுதாவின் மகன் தான் அஜய். அமுதா இன் வீட்டுக்காரரின் மாமா பொண்ணு
Ok
Super ma❤
Vazgha valamudan
Thank you
Always super sumathi akka ❤
Thank you 🙏🙏
Madam saree supera eruku
Thank you
அமுதா family சென்னை இல்லையா?
அமுதாவின் ஃபேமிலி எல்லோரும் சேலத்தில் தான் இருக்கிறார்கள்
@@sumathirajasekar2767 okk sister சென்னை ல உங்க relative வீட்டுக்கு போய்ட்டு vedios போடுவிங்கல்ல அவங்கதான் அமுதா னு நினச்சேன் 😃
Car super 👌
Thank you
வாழ்த்துக்கள் அஜய் 💐
சாப்பிடும் போது ஒரு கை தூக்கிட்டு சாப்பிடறீங்க அப்படி சாப்பிடாதீங்க
நானும் அப்படித்தான் சாப்பிடுவேன் 😟
👍👌💐
பிரமாதமான கொண்டாட்டம்
Thank you
Hi akka first comment
Thank you
Super super👏👏
🙌💐🚗💙👌
Ajai yaru
அஜய் வர்ஷாவிற்கு பெரியம்மா மகன்