Bike Taxi தேவையா..? | Public Vs Auto Drivers | VoxPop | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1 тыс.

  • @mosesabraham2480
    @mosesabraham2480 Месяц назад +944

    I will support bike taxi only

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 Месяц назад +18

      Auto is for upper middle claa

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 Месяц назад +5

      ​@@ethirajjayaraman6174 i support both bike and auto

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 Месяц назад +9

      They should not ask govt to ban they can ask for bike taxi regulations.

    • @Gansanspic
      @Gansanspic Месяц назад +16

      ஆட்டோ ஒரு கிலோ மீட்டர் போக 80 ரூபாய் கேட்கிறார்கள் எங்கள் பகுதியில்.

    • @Dinesh-se2tq
      @Dinesh-se2tq Месяц назад +6

      Emathi extra kettu 5 savarila sambarikaratha niyama 10 savari otti sambarikalam ...neenga niyayama vanguna ellarum auto la tha ellarum povom. ..bunk la 95 rupees diesel ku 100 ketta auto drivers kudupangala? (Auto drivers )Ungaluku mattum en vilai nirnayam illama iruku ...?

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 Месяц назад +377

    படிக்க தெரியாட்டாலும் பணம் அதிகம் புடுங்க தெரியுதுல

    • @gopi646
      @gopi646 Месяц назад +4

      😂

    • @funfactor4282
      @funfactor4282 Месяц назад +13

      Istatutu kasu ketkuranga. En nu kette kandapsdi tiitturannga. Ida auto ve avoid panniduven

    • @arunsr2081
      @arunsr2081 Месяц назад +13

      Andha padika theriyadhavar pocket la enna Mobile vachi irukaaru paarunga😂😂😂😂

    • @mons96_28
      @mons96_28 Месяц назад +9

      Aama idhula moonji Pathu rate vera! 😂

    • @sampath1578
      @sampath1578 Месяц назад

      😂😂😂​@@mons96_28

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Месяц назад +499

    Bike taxi is running at reasonable rate. For school going boys , it is more suitable.

    • @rodoranicbe544
      @rodoranicbe544 Месяц назад +6

      After accident your kid not going get insurance

    • @bulp2750
      @bulp2750 Месяц назад

      Accident ethula ponalu nadaku boomer mari pesatha da paithiya Kara yen kitta 50 irruku atha vachi autola poga mudiuma bike taxi la tha poga mudium 😂😂​@@rodoranicbe544

    • @skydrivedd1323
      @skydrivedd1323 Месяц назад

      After cancelling auto sure accident will be reduced​@@rodoranicbe544

    • @ramachandranram6496
      @ramachandranram6496 Месяц назад +5

      Lkg students ah nambi anupurom nanga always gethu bike 💪

    • @Ram65651
      @Ram65651 Месяц назад +28

      ​@@rodoranicbe544ama auto karan apadiyae mmbi thaliran 😂

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад +215

    தூரம் குறைவாக இருந்தால் டிரிப்பை கேன்சல் செய்யும் ஆட்டோ அடாவடிகளை என்ன செய்வது?

    • @Madhulika_RS
      @Madhulika_RS Месяц назад +1

      They can't come some sub routes.... most of time they ask extra money and cancel raid

    • @ramanathanpalaniappan4852
      @ramanathanpalaniappan4852 Месяц назад +2

      Autokara gala porutha varaikum avangalukku vantha mattum ratham vera evanukku vanthalum thakkaali chutney

  • @ramachandranram6496
    @ramachandranram6496 Месяц назад +263

    We support bike, all support bike, every one support bike 💪

    • @TheRajdevan
      @TheRajdevan Месяц назад

      Once auto and car business people have gone out of business, they will.hike the price to top. That time passengers cannot get alternative options. This is how MNCs work. Biketaxi is not regulated at all. They should also have proper license , regular vehicle condition check lik FC, display driver information etc.. also ensure the safety of the passengers especially women passengers

    • @ramachandranram6496
      @ramachandranram6496 Месяц назад

      @@TheRajdevan dear uncle brother I have experienced 9yr bike டாக்ஸி especially (ladies 100℅ )secured. No complaints compared with autokaran 50 rs extra thathas

  • @user-ho6wy1wp6v
    @user-ho6wy1wp6v Месяц назад +84

    Never support Auto drivers...has any Auto driver ever used meter ?? I absolutely don't have any sympathy for Auto Drivers. All should support Bike Taxi.

  • @XevierM
    @XevierM Месяц назад +540

    ஆட்டோவால் குதிரை வண்டி ரிக்ஷா வண்டிகள் தொழில் மறைந்த போது

    • @kumarcivil92
      @kumarcivil92 Месяц назад

      Loosaya neenga.. Animals ah affect panna koodathunu horse ride ban aachu. Rickshaw, oru human ah innoru human pull pannitu porathu kodumai ah erukum nu tha autorickshaw vanthuchu. Konjamachum sense ah pesunga

    • @santhoshs4348
      @santhoshs4348 Месяц назад +6

      😂😂😂😂

    • @C2K_KUMAR
      @C2K_KUMAR Месяц назад +9

      True

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Месяц назад +11

      சபாஷ் சரியான செருப்படி❤❤

    • @JustinpremJustin
      @JustinpremJustin Месяц назад +6

      Correct bro

  • @RadhakrishnanRadha-c4h
    @RadhakrishnanRadha-c4h Месяц назад +277

    காலத்திற்கு தேவை பைக் டாக்ஸி,புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழியும்.

    • @kovaiboyz
      @kovaiboyz Месяц назад

      😂

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl Месяц назад +1

      டேய் டேய் 😂😂😂

    • @AlexPandian-o4p
      @AlexPandian-o4p Месяц назад

      Lusu mathiri pesatha tharkuri athula poi seththu poniyanna insurance kedaikkathu

    • @IloveyouHari94
      @IloveyouHari94 Месяц назад +2

      நல்ல ஊம்பும். Jio காரா ரேட் எத்துன மாறி Rapdio காரா ஒரு நாள் ஏத்துவான் பாரு ரேட் uh.

    • @rumeshdurgendran.k3099
      @rumeshdurgendran.k3099 Месяц назад +6

      ​@@IloveyouHari94 Appo makkal bus nu option irukku adhu choose pannvom. Simple na thanni pogaum bodhu na bike taxi pouven. Family or morethan 1 person poran na na auto la poga poren. Namma India la people are conservative mind . They give more importance to lower price. Bike taxi regulations kondu varanum but ban panna koodathu. I understand auto driver issue also . But adhuku proper regulation dhan kondu varanum ban is not solution.

  • @sreenivasan6766
    @sreenivasan6766 Месяц назад +149

    தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் கதறல் கேட்க இனிமையாக உள்ளது

    • @vijayakumarM-m3j
      @vijayakumarM-m3j Месяц назад +1

      Yovv née manithan thana

    • @sreenivasan6766
      @sreenivasan6766 Месяц назад +32

      @vijayakumarM-m3j ஏமாத்தறப்போ சுகமா இருந்துச்சோ 😂

    • @S_r_i_r_a_m_S
      @S_r_i_r_a_m_S Месяц назад +1

      😂

    • @Ram65651
      @Ram65651 Месяц назад +6

      ​@@vijayakumarM-m3jauto karan passengers ku unmaya irungada thailees😂

    • @revathychandrasekar8243
      @revathychandrasekar8243 Месяц назад

      ​@@sreenivasan6766உண்மை சகோதரா. நான் 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த ரேட் இப்போதும் ஊபர் ஓலாவில் அதே ரேட் கொடுத்தேன் .

  • @sebastin3713
    @sebastin3713 Месяц назад +108

    Today , i booked ola auto and it shows only 450rs. But, they asked 1000rs. So, i cancelled and went by car

    • @vaalumani-p5g
      @vaalumani-p5g Месяц назад +2

      I also have this problem, so I completely avoid it and much rather take a taxi.

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Месяц назад +100

    ஆட்டோ டிரைவர்கள் பலர் Rappdio.ola uber. இனைப்பு செய்து ஓட்டுகிறார்கள்.இதை எவனது ஒத்துகொள்கிறான பார்

    • @VIMALRAJ-sb3qx
      @VIMALRAJ-sb3qx Месяц назад +4

      Ama athula join Pani ooturanga ana atha cancel panitu avanga solua amount kekuranga illana athula irukuratha vida athiagama kekuranga itha neenga illanu soluvingala bro

  • @sureshvmaster8473
    @sureshvmaster8473 Месяц назад +56

    Auto காரன் அவன் வாழ்வாதாரம் பார்க்கும் பொழுது நாங்கள் பொது மக்கள் எங்கள் வாழ்வாதாரத்திற்கு நாங்கள் எங்கு போவது. நான் கேட்கிறேன் மக்கள் எல்லாரும் நாங்கள் என்ன பணக்காரர்களா!!!!???? இல்லை நாங்கள் Government Officeல வேலை செய்யுறோமா ???? Autoக்கு ஏறல ஏறல சொல்லுறீங்களே private job, private school teachers சம்பளம் ஏருதா ????

    • @selvamakephotography
      @selvamakephotography Месяц назад

      👏👏👏👏✌️

    • @TheRajdevan
      @TheRajdevan Месяц назад +1

      Once auto and car business people have gone out of business, they will.hike the price to top. That time passengers cannot get alternative options. This is how MNCs work. Biketaxi is not regulated at all. They should also have proper license , regular vehicle condition check lik FC, display driver information etc.. also ensure the safety of the passengers especially women passengers

    • @sureshvmaster8473
      @sureshvmaster8473 Месяц назад

      என்னங்க நீங்க சொல்லறத பார்த்தா அவங்கதான் women safety பார்க்கிறர் மாதிரி மத்தவங்கலாம் கொல்லக்காறர்கள் கொலைக்காறர்கள் மாதிரியும் சொல்லுறீங்க. See எத்தனை Auto drivers நல்லவங்களையும் பார்த்திருக்கேன் அதே மாதிரி மோசமானவர்களையும் பார்த்ததுண்டு. Puzhul to madhavaram route night auto ஓட்டுபவர் ஒருவர் night ல் தனது Autoவில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் பெண்களை கத்தி முனையில் பாலியல், நகை பறிப்பு....... and எத்தனை drivers drink & driver, rash drive,
      ஏன் எனது அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, கண் operation so இந்த reasonனாலையும் கொஞ்சம் மெதுவாக பொக சொன்னால் நான் சும்ம சொல்ல மாட்டேன் ஒரு சிலர் drives really good. செய்வார்கள் but சிலப் பேர் இருக்காங்க அங்கங்கே முட்டி குதுச்சு தாண்டி வர வழியெல்லாம் யாரிடமாவது சண்டை போட்டு இதையெல்லாம் நான் நேரடியாகவே பார்த்ததுண்டு. சரி நீங்க சொன்னீங்க இவர்களை விரட்டி விட்டு நிறுவனகள் வைப்பது தான் rate. Absolutely correct but one think positive என்னவென்றால் பணம் பற்றாக்குறை என்றால் Auto வேண்டாம்பா என்று சொன்னால்....... தேவை இல்லாமல் அசிங்கமான வார்த்தைகளால் திட்டு வாங்க வேண்டாம் திருப்பி நாங்களும் திட்ட வேண்டாம். Bcoz App ல தான் rate காட்டுது. So எங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்று நாங்கள் முடிவு செய்ய முடியும்.
      And just I'm a passenger. So y I need அவரிடம் insurance, other source இருக்கானு ..... 😄😄 நமக்கு தேவை Rate, safety, comfortable.
      So நீங்கள் சொல்ல வருவது Accident ஆனால் no insurance. அப்போ நீங்க சொல்லத பார்த்தா bike ல போற எல்லாருக்கும் Accident ஆகுதா ???? அப்படி பார்த்தா today's news new couple honeymoon return. car accident....... பாவம்
      So நாளைக்கு மக்களும் bike use செய்ய கூடதுனு போராட்டம் வருமா 🤔🤔😂😂
      So எல்லாதிலையும் எல்லாம் உண்டு. அதற்காக இதுதான் correctனு சொல்ல முடியாது. அப்போ share Auto!!!!?????
      Final touch : ok. 2 or 3 persons போனால் Auto car ok but single person and I want to go very urgent situation. Then why should n't use bike taxi ? நான் bikeன சின்ன roads ல கூட போக முடியும் so எனக்கு time, distance மிச்சம். அதை விட்டுட்டு..... Bus road போய் signal நின்னு trafficல மாட்டி 9 மணிக்கு office 11 மணிக்கு போக வேண்டுமா????
      And " பெண்கள் பிசவத்துக்கு இலவசம் என்று Rajini சொன்னார் அன்று " But நம்ம ஊர் இருக்கும் conditionsல today situation " ஆண்கள் பிசவத்துக்கும் இலவசம் என்று board தான் போட வேண்டும்.
      😂😂😂

  • @martindeon2931
    @martindeon2931 Месяц назад +96

    I will support bike taxi

  • @hopeyourdreams
    @hopeyourdreams Месяц назад +109

    I support bike taxi

  • @manikandanruthradevayu701
    @manikandanruthradevayu701 Месяц назад +4

    ஆட்டோ வ தடை செஞ்ச எல்லா பிரச்னையும் முடியும் , அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோவை தடை செய்ய வேண்டும் , பொதுமக்களிடம் கொள்ளை அடிக்கும் ஆட்டோவை முதலில் தடை செய்ய வேண்டும்

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 Месяц назад +90

    அதிகமா ஆட்டோ காரனுக தான் ரவுடி தொழில் பன்றானுக....

  • @jtsnandhinis5956
    @jtsnandhinis5956 Месяц назад +54

    I will support bike taxi
    Auto worst

  • @majethbasha2253
    @majethbasha2253 Месяц назад +81

    We need Bike Taxi.
    World worst Auto drivers are in Chennai, TN only. Epovume Auto drivers naale extra kaasu dha.

    • @coolguy0719
      @coolguy0719 Месяц назад

      Looooosu

    • @painoflife.6686
      @painoflife.6686 Месяц назад +2

      Not only in Tamil Nadu.
      Ella state layum idhe problem iruku.

    • @vikingsgameing7231
      @vikingsgameing7231 Месяц назад

      ​Dai puda​@@coolguy0719

    • @Peacetoeveryone95
      @Peacetoeveryone95 Месяц назад

      ​@@painoflife.6686bangalore la illa bro

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa Месяц назад

      ​@@painoflife.6686 Bangalore la nalla dan irukanga

  • @venkatucan
    @venkatucan Месяц назад +53

    Meter மேல 100 கேக்குறவங்க நீங்க ஆட்டோ பாய்ஸ் ..

  • @SathishKumar-f1l
    @SathishKumar-f1l Месяц назад +62

    எனக்கு பைக் டாக்ஸி பிடித்திருக்கிறது

  • @ramachandranram6496
    @ramachandranram6496 Месяц назад +45

    2:18 ivan kandipa autokarandhan😅

    • @kovai__aqua
      @kovai__aqua Месяц назад +8

      Ama bro naanum adha nenechan😂😅

    • @sunwukong2959
      @sunwukong2959 Месяц назад +1

      oh yes he is

    • @AlexPandian-o4p
      @AlexPandian-o4p Месяц назад +1

      Sattam theriyama yenda ippadiyellam comment panringa bike taxila poi yethavathu Aachuna yentha insurance claim Aagathu

    • @kovai__aqua
      @kovai__aqua Месяц назад +8

      @@AlexPandian-o4p dai yaruda sonna unakku insurance claim pannikalam da acko bike insurance la poi claim pannikalam da....yenda dai bike evanachu venumne accident pandraka otuvan....ninga modhala sarakku poda vandi otunga da tamil nadu la ethana Peru da meter potu auto oturinga kanna......bike taxi la ban panna matanga da ban pannavum mudiyathy 1988(2) indha law la oru rule irukku bike ehh commercial purpose ku pannikalamnu.....yenda auto Kara Thai... Ni yenakku satam theriyathu soldriya auto Karan thanda niraya perukku padipu arivu knowledge illa bike taxi otravan niraya Peru youngsters da......ninga ipdiye kadaisi varaikum kadharite irunga🤣🤣😂😅

    • @dhinav1976
      @dhinav1976 Месяц назад +3

      ​@@AlexPandian-o4pI am using a bike taxi when going alone. If 2 by auto more than 3 cab.
      Many of us have our own medical/ life insurance. How many auto drivers renew the insurance/ FC before expiry. You know how many auto drivers drive after drinking.

  • @Un-death-rider.101
    @Un-death-rider.101 Месяц назад +47

    I understand Auto drivers situation... But auto drivers saying that petrol price is high so we r not charging in meter nall, but in Mumbai even same petrol price, Mumbai auto drivers charging in meter price only.. This how come??? Reporter ask this...

    • @niranjanamadhu5068
      @niranjanamadhu5068 Месяц назад +5

      Yes

    • @Jesus-i5o2u
      @Jesus-i5o2u Месяц назад +12

      @@Un-death-rider.101 even the expense in Mumbai is very high compared to chennai still they use meters charges not Extrafare asked

    • @kannanthangaraj6756
      @kannanthangaraj6756 Месяц назад +2

      Well said

  • @ilayaraja6927
    @ilayaraja6927 Месяц назад +50

    மீட்டர் கட்டணம் நடைமுறை படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை

  • @sathishchellamani5958
    @sathishchellamani5958 Месяц назад +6

    10 வருடத்திற்கு முன்பு தாம்பரம் to ஈசிஆர் நீலங்கரைக்கு ரூ.800/- கேட்டவர்கள் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள்.‌இன்று‌ கார்ப்பரேட் நிறுவனம் அவர்களை அடக்கி வைத்துள்ளது

  • @srinivasanr.3298
    @srinivasanr.3298 Месяц назад +11

    மும்பாய்ல மீட்டர் போட்டு ஓட்டும்போது இங்கேயிருக்கற ஆட்டோ ஓட்டுநர்கள் ஏன் செய்ய மறுக்கிறார்கள்? பெட்ரோல் விலை ஒன்றுதானே மும்பையிலும் சென்னையிலும்

  • @lawrence-pj
    @lawrence-pj Месяц назад +32

    Auto person are asking lot of money.... I support for bike taxi only....

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 Месяц назад +1

      Along with money they speak rudely also if you dont agree their payment

    • @vaalumani-p5g
      @vaalumani-p5g Месяц назад

      I also have this problem, so I completely avoid it and much rather take a taxi.

  • @drgps007
    @drgps007 Месяц назад +10

    தமிழ் நாடு முழுவதும் பைக் டாக்ஸி தேவை . அரசு பைக், ஆட்டோ, கார் , பஸ், லோக்கல் டிரைய்ன் , மொட்ரோ எல்லாம் சேர்ந்து அப்ளிகேசன் கொண்டு வர வேண்டும்.

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo Месяц назад +10

    சென்னையில் ஆட்டோ ஒழிஞ்சாலே டிராபிக் ஒளிஞ்ச மாதிரி

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Месяц назад +7

    இரயில், மெட்ரோ ரயில், பேருந்து, கார் டாக்சி, ஆட்டோ, என்று பலவகை போக்குவரத்து போல பைக் டாக்சி யும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்,
    பொறாம பிடிச்சவனுக, அடுத்தவன் பிழைக்கக் கூடாது என்ற எண்ணம் தவறு.

  • @King-fq4me
    @King-fq4me Месяц назад +1

    6:50 நிமிடத்தில் 2011 ல் மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்று சொல்கிறார்.
    அந்த நேரத்தில் எந்த ஆட்டோகாரன் மீட்டர் போட்டு ஓட்டினான்.
    மீட்டரில் சூடு வைத்தான். கேட்டால் அசிங்கமாக திட்டுவான்.
    ஆக, பைக் டாக்ஸியை முறைப்படுத்தி அதிகப்படுத்த வேண்டும்.

  • @mosesabraham2480
    @mosesabraham2480 Месяц назад +26

    Yes I want bike taxi

  • @starwinkdrive6723
    @starwinkdrive6723 Месяц назад +13

    சென்னை ஆட்டோ கார்கள் ரொம்ப மோசம், வெளியூர் வரும் பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கிறார்கள்

  • @gopipandiyan2250
    @gopipandiyan2250 Месяц назад +31

    All middle class people very useful for all

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh Месяц назад +133

    Ban Auto🎉🎉

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Месяц назад

      இது தவறு "தம்பி நீ பதிவிட்ட இந்த பதிவை அழித்து விடு.

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Месяц назад +15

      @@Robert-mx6sc Ban Auto🎉🎉

    • @skydrivedd1323
      @skydrivedd1323 Месяц назад +6

      ​@@Robert-mx6scban auto

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Месяц назад +5

      Ban auto.we have Ola car.

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 Месяц назад +1

      ​@@Robert-mx6scban auto apdithan pesuvom..unga auto kaarnagaona mothals olunga irukka solli..ungaista mayotuki customer ta pesa koodathu pahal la picha kaaran mathiri kenjureenga..night la rowdy mathiri behaviour pandreenfa PanAm vasool pandrnga..mothals manusana ore kunathula irukka parunga 😂❤🎉...ethana ban auto comment parunga unagluku...auto Karan pera kettale kaduppi pundaiyaguthu 😢

  • @Mohanraj-gf5vd
    @Mohanraj-gf5vd Месяц назад +5

    Also bike taxi paying gst , but Auto drivers income are unnoticed

  • @pcpsuresh
    @pcpsuresh Месяц назад +3

    பைக் டாக்ஸி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. Support bike taxi.

  • @skk5405
    @skk5405 Месяц назад +9

    Bike taxi is Better Money Save, Safety too.
    Bike Taxi Cheap, Low Price. Auto High price , Loot..
    Un Safe aa feel panna Bike ல இருந்து கத்தலாம், But Auto No chance.
    Auto ல safe இல்லனு பொண்ணுங்க கத்துனா எங்க இருந்து கத்துறாங்கனு கூட தெரியாது 85-95%..
    Auto ல போனா face தெரியாது Safe இல்ல, but bike ல face தெரியும்..
    வாய் பேச முடியாத பொண்ணு கூட சைகை காட்லம் bike ல கை கால ஆட்டலாம். But Auto no chance.
    ஆட்டோ ல 2,3 பேர் travel பண்ணலாம் Sometimes Auto Drivers friend ம் இருப்பாங்க அது அதிகபட்சம் Unsafe. But bikr Taxi ல Driver & Customer just 2 ppls Safe..
    99% Bike Taxi is Best than Auto...

  • @P.Elumalai7159
    @P.Elumalai7159 Месяц назад +60

    பைக்டாக்சி பெஸ்ட் .
    ஆட்டோ வேஸ்ட்.
    BAN ஆட்டோ.

    • @kovaiboyz
      @kovaiboyz Месяц назад

      🏋️

    • @rajat6495
      @rajat6495 Месяц назад

      🤬💦

    • @Villagevlogs77875
      @Villagevlogs77875 Месяц назад +1

      Thathave trend la irukkaru😂

    • @meshihak8455
      @meshihak8455 Месяц назад

      Sir athukaga mothama avangala othukida mudiyathu avangalum pavam passengersum pavam so ivangalum athigama demand panratha stop panale pothum namale 20rs extra tharuvom, mazhai apo veyilapo auto best traffic timela bike best so rendume venum indraya kaalathuku

  • @bakiya2327
    @bakiya2327 Месяц назад +13

    ஆட்டோ என்ற ஒன்று ஒழியட்டும்

    • @aaronjosh99
      @aaronjosh99 Месяц назад

      No பாவம்
      பல பேர் உழைத்து வாழ்பவர்.
      Need justice for everything

  • @arunsuryam4021
    @arunsuryam4021 Месяц назад +20

    Yes a bike taxi is really affordable

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Месяц назад +10

    ஆட்டோகாகாரர்கள் அடாவடி இன்னும் கூட குறையவில்லை ஓலா ஊபரிலும் இணைந்து முப்பது முதல் ஐம்பது ரூபாய் வரை அதிகமாகத்தான் கேட்கிறார்கள்....

  • @kvrr6283
    @kvrr6283 Месяц назад +6

    Bike taxi வேண்டும். ஆட்டோவிற்கு மீட்டர் கட்டணம் அரசு கொண்டுவந்தால் ஆதரிப்போம்.

    • @jayaramanvenkatraman1892
      @jayaramanvenkatraman1892 Месяц назад +1

      What is the guarantee they will follow meter.after ola Uber slight improvements in auto fare and atrocities...and for single people auto is not required with 3 times fare

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 Месяц назад +1

    I paid Central to park station 70 rupee ... Ban auto please provide subsidy to bike taxi

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Месяц назад +61

    Ban Auto.

  • @george983
    @george983 Месяц назад +4

    Central Govt.. State Govt.. and Auto drivers.. Middle class makkal kasa athigama pudungiravanga.. So we need BIKE TAXI..

  • @elancheran7447
    @elancheran7447 Месяц назад +50

    மக்களுக்கு எது தேவையோ அதில் பயணம், போகட்டும்💥 இதில் நம் கருத்து தேவையில்லாதது.

  • @rajkumarrajendran2593
    @rajkumarrajendran2593 Месяц назад +14

    Bike taxi தான் வேணும்

  • @dhanamv2309
    @dhanamv2309 Месяц назад +25

    சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 100.80 காசுகள்.
    ஆட்டோவின் மைலேஜ் 1லிட்டர்க்கு 15kms என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் 2.5kms க்கு 100ரூபாய் முதல் 120ரூபாய் வாங்குகிறார்கள். இந்த வீடியோ பதிவில் பேசிய ஒரு ஆட்டோ காரர்களும் மக்களுடைய கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை மக்கள் எதற்காக bike டாக்ஸியில் போகிறார்கள் என்று ஆட்டோக்காரர்கள் யோசிக்கவேண்டும். அதுவும் மழை காலம் வந்தா இன்னும் அதிகம் வாங்குவாங்க

    • @harikannan1078
      @harikannan1078 Месяц назад +4

      Correct 💯

    • @vasan145
      @vasan145 Месяц назад +6

      Auto gives minimum 25km pl and CNG variant gives around 40km so they are actually looting

    • @VaishNavi-oe1uu
      @VaishNavi-oe1uu Месяц назад +3

      6kms 350rs ketkuranga

    • @vasan145
      @vasan145 Месяц назад +4

      @@VaishNavi-oe1uu Auto driver himself accepts he used to earn 2k daily during 2019 but bcz of bike taxi they are able to make 500 only so he was earning around 60k before

    • @vasan145
      @vasan145 Месяц назад +2

      @@VaishNavi-oe1uu Now even ola or uber if u book too they would ask how much amount it shows and would say give 50 or 70 extra when the trip finishes thinking they are doing service for us ☺️

  • @Naveenkumar-oz1im
    @Naveenkumar-oz1im Месяц назад +2

    Auto la 5km ku minimum 300rs charge... Bike taxi 100-120rs... App la 150-180rs for auto... Stand la yera mataranga solranga... Neenga pesaradhae naanga enamo free ah varamaari over ah pesuranga.. first customer kita epdi pesanum nu therila... Over ah pesuradhu bad words la pesradhu.. aniyayathuku charge panradhu...

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் Месяц назад +13

    ஆட்டோக்காடங்கனால பல இடங்களில் விபத்து நடக்கிறது.
    *Indicator போடுவதே கிடையாது.
    *இஸ்டத்துக்கு படக்குனு திரும்புறது
    *அதிவேகமாக செல்கின்றனர்
    *குடிச்சிட்டு ஓட்டுகிறார்கள்
    * சொந்த ரோடு மாதிரி இஸ்டத்துக்கெல்லாம் ஓட்டுவது
    இதனாலயே ஆட்டோ நமக்கு விருப்பமில்லை.
    குறிப்பு:
    ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்களால், நான் எல்லாரையும் சொல்லவில்லை

    • @Thillai-ங3
      @Thillai-ங3 Месяц назад +5

      என் மனசல உள்ளத அப்படியே சொல்லிடியேபா..நல்லாருப்ப

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Месяц назад +4

      @நமசிவாயசிவாயநம-ங3ர அதுதான் உண்மை

    • @rajdharmendran5327
      @rajdharmendran5327 Месяц назад +1

      Athu than auto drivers rules

  • @AsquareLearningzone
    @AsquareLearningzone Месяц назад +1

    Auto ஓட்டுநர்கள் ஒரு சில நேரங்களில் 1km க்கு ₹150 வரை கூட கேட்கிறார்கள்.
    2 வாரம் முன்பு 5km க்கு ₹700 வாங்கினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் எவ்வளவு பேசியும் கொஞ்சம் கூட குறைக்காமல் ₹700 என்று அடம் பிடித்து வாங்கினார்.
    இவர் போன்ற நபர்களை என்ன செய்வது?

  • @சமூகநீதி-வ2ஞ
    @சமூகநீதி-வ2ஞ Месяц назад +3

    பைக் டாக்சி கண்டிப்பாக வேண்டும்

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Месяц назад +4

    நம் மக்கள் ஒரு நபர் செல்வதற்காக ஆட்டோ பிடிக்க சற்று யோசிப்பதுண்டு, 2, 3, பேர் என்றால் ஆட்டோவே தான், இதில் ஆட்டோக்காரர்களுக்கு என்ன இழப்பு ?
    பொறாம பிடிச்சவனுக,
    மீட்டரைப் போட்டு ஓட்டு, அப்புறம் பாரு 😂😢😮😅😊

  • @ARUN-0309
    @ARUN-0309 Месяц назад +7

    நாங்களும் அதைத்தான் சொல்றோம்
    எங்களுக்கு கட்டுப்படி அகல
    எங்களுக்கும் விலைவாசி
    ஏறுது நாங்க பைக் டாக்ஸி தான் போவோம்

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Месяц назад +23

    Support Bike taxi 🙏

  • @RT-xv5xi
    @RT-xv5xi Месяц назад +6

    ரிட்டன் சவாரி வராது 100ரூவா எக்ஸ்ட்ரா தந்நா வரேன்

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 Месяц назад +2

    நான் சென்னைக்கு புதியதாக வந்தபோது (2014)நான் அண்னனுர் (ஆவடிக்கு அருகில் )ஆவடி ரயில் நிலையத்தில் இறக்கினேன்.. Super fast train என்பதால் அண்ணனுர்ல் நிறுத்தம் இல்லை நான் ஒரு ஆட்டோகரரிடம் அண்ணனுர்க்கு எப்படி போகவேண்டும் என்று கேட்டேன்... அங்கு bus வசதி இல்லை.. ஆட்டோ தான் போகும் என்றார் எவ்வளவு வரும் என்று கேட்டேன் குறைவு தான் என்றார்.. நானும் நம்பி ஆட்டோவில் சென்றேன்... இறக்கிய பிறகு எவ்வளவு என்று கேட்டேன் 600rs என்றார்... நானும் கொடுத்துவிட்டேன் பின்னர் அன்று மாலை என்னுடைய நண்பர்களுடன் ஆவடி போனேன் subarman train il 10rs இல் நான் அந்த ஆட்டோவில் சென்றது காலை 09:00மணிக்கு,,, எல்லா ஆட்டோ ஓட்டுநரையும் நான் குறை சொல்லவில்லை ...

  • @irose4066
    @irose4066 Месяц назад +8

    2:30 appo ella auto kaarangalum 100% nallavangala??😂😂

  • @King-fq4me
    @King-fq4me Месяц назад +1

    பைக் டாக்ஸி அதிகரித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

  • @rajk7693
    @rajk7693 Месяц назад +6

    வெள்ளம் காரணமாக 400கோடி என்னாச்சுன்னு எங்க மக்கள் கேட்க்கப்போறாங்கனும். அரசாங்கம் கெளப்பிட்ட சகுனி வேலை. இந்த சன்டயில அத மறந்துட்டாங்க

  • @AtomiserDQ
    @AtomiserDQ Месяц назад +1

    Bike taxi is needed. Auto driver's are not needed.

  • @sarankumar7642
    @sarankumar7642 Месяц назад +5

    புதிய தலைமுறை தேவையா? இல்லையா? என கேட்டால் நன்றாக இருக்கும்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Месяц назад +3

    100 ரூ கேட்க வேண்டிய இடத்துக்கு 120 அல்லது 130 கேட்கலாம்... 200 ரூ கேக்குறாங்க அதுவும் அடாவடியா

  • @madhankumar8926
    @madhankumar8926 Месяц назад +1

    Govt should conduct kind of poll from public to get to know about the interest of bike taxi. At the end its all about people's interest, govt should not impose anything which is not in favour to public. As one gentlemen said its(bike taxi) one mode of transport.

  • @kmuthiahraj1
    @kmuthiahraj1 Месяц назад +5

    உங்களுக்கு இது எல்லாம் தேவை தான்... என்ன ஆடுழியும் பண்ணுறீங்க ஆட்டோ டிரைவர்.😍

  • @paint_with_madhu
    @paint_with_madhu Месяц назад +1

    ஆயுத பூஜை அன்னிக்கி "நான் ஆட்டோ காரன்" பாட்டு போட மட்டும் தான் லாயக்கு

  • @haanasteyn1200
    @haanasteyn1200 Месяц назад +3

    One person porathuku 3 persons pora Auto va ethuku book pannanum…🤔 Bike la 40 Auto la 200..🤦🏻 I support Bike Taxi..👍🏻

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 Месяц назад +2

    ஆட்டோவில் படுத்துக்கொண்டு 150.200. குடுப்பியா என்று ஏளனம்மாக கேட்டதின் பலன் அனுபவிக்கிறார்கள்.

  • @logucp1829
    @logucp1829 Месяц назад +8

    எந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் இல்லைன்னு சொல்றாங்க அப்ப எந்த தொழில் தான் நடக்குது

  • @MarkerzGroupAdmin
    @MarkerzGroupAdmin Месяц назад +2

    First time chennai vanthapo gundy to velacheri just 5 km .. but our auto karar enna 500 emathitaru.. na pakkama thana iruku bronu sonnen apram mirati vangitaru...
    So i support bike taxi.

  • @kriskr8178
    @kriskr8178 Месяц назад +3

    ஆட்டோ தேவை கிடாயது. ஆட்டோ டிரைவர் பேராசை பட்டு, ஏகப்பட்ட பணம் பரிகாரங்கள்

  • @AlvarSamy-r6c
    @AlvarSamy-r6c Месяц назад +1

    பைக் மைலேஜ் அதிகமா தரும் ஆட்டோ மைலேஜ் கொடுக்காது.

  • @nishanthyt
    @nishanthyt Месяц назад +3

    6:27 13 வருடமாக மீட்டர் கட்டணம் உயர்த்தலனு சொல்லுற நீங்க அத உயர்த்த என்ன பண்ணுணிங்க

  • @viralmedia8904
    @viralmedia8904 Месяц назад +1

    அரசாங்கம் மீட்டர் கட்டணம் உயர்த்தினால் இவனுங்க அப்படியே கட்டுப்பட்டுருவாங்க. மும்பை மற்றும் டில்லியில் ஆட்டோகாரங்க குறைச்சலா தான் கட்டணம் வாங்குறாங்க. 2km க்கு 200 வாங்கினா யாரு ஆட்டோல ஏறுவாங்க

  • @enter2infinity
    @enter2infinity Месяц назад +6

    இன்னும் 5 வருஷம்ல மெட்ரோ ஃபுல்லா வந்துரும் அப்போ என்ன பண்ணுவீங்க
    மெட்ரோ ரயில் வேண்டாம்னு சொல்வாங்க
    எல்லா கடை வியாபாரம் போகுது பிளிங்கிட், ஜெப்டோ நாளா அதுக்கு என்ன பண்ண முடியும்
    நாலெட்ஜ் அப்டேட் இல்லனா ஐடி கம்பெனில வேலை போயிடும்....
    Makkal ethu avangalukku besto atha dhaan தேர்வு பானுவாங்க....
    Govtku online company naala more Tax varuthu....
    இப்போ பைக் கமர்ஷியல் மஞ்சள் பலகை வந்தா என்ன பண்ணுவாங்க ஆட்டோ டிரைவர்....
    அல்லது மஞ்சள் பலகை ஃபுல்லா ஒயிட் போர்டா மாதிறலாம்.... ஃபுல்லாஹ் ஆன்லைன் வரட்டும்... ஒன் இயர்க்கு எஃப்சி எல்லாம் எதுக்கு அவங்களும் ஒயிட் போர்டு ஆகிட்டா பிரச்சனை வராது....

  • @RAGHULCALLTAXITOURS
    @RAGHULCALLTAXITOURS 12 дней назад

    பைக் டாக்ஸி சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா எத்தனை பொது மக்களுக்கு இது தெரியும்

  • @sunwukong2959
    @sunwukong2959 Месяц назад +8

    Bike Taxi is the best option:
    Need to be streamlined and well regulated with well trained-competent-responsible riders, with riders criminal record checked, with insurance coverage, facilitated or equipped certified helmets with disposable head covers
    it will promote less congestion and traffics
    convenience for consumers, easy an swift, less hassle
    economic, affordable, cheap
    part time income, creates employment,

  • @bakaga8046
    @bakaga8046 Месяц назад +1

    ஆட்டோ மீட்டர் போடுவதில்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Месяц назад +6

    ஆட்டோ வந்தது.குதிரை வண்டி.ஆட்டோரிக்ஷா காணாமல் போனது.அவர்கள் குடும்பம் மனசு எப்படி இருந்திருக்கும்.தூத்துக்குடி பஸ்டாண்டு அருகில் வரிசையாக பார்க்கவே அருமையாக இருக்கும்.எனவே டூ வீலர் ரேபிட்டோ ஓடட்டும்.

    • @selvakumar321
      @selvakumar321 Месяц назад

      இப்போ..குதிரை வண்டி இருந்தா போவீங்களா

    • @m.palanimurugan2523
      @m.palanimurugan2523 Месяц назад

      @selvakumar321 போன மாதம் தி நெல்லையில் இருந்து ரயிலில் திருச்செந்தூர் சென்றேன் .ரயில் நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில் தான் குடும்பத்துடன் சென்றேன்.நன்றி

    • @bhakavathyadithan
      @bhakavathyadithan Месяц назад

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 Месяц назад

      Ea pogalame ​@@selvakumar321

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil Месяц назад

    தனிநபர் பயணத்திற்கு மிக அவசியம், பொருத்தமானதும் பைக் டாக்ஸி தான். ஒருவர் பயணம் செய்ய பெரிய கார், ஆட்டோவைவிட சிரிய பைக் என்பது road space, traffic, swift movement, petrol, pollution, time and money expenses போன்ற வற்றை மிகவும் குறைத்து சிக்கணமாக பயன்படுத்த உதவுகிறது. 🙏
    பைக் டாக்ஸி நபர்களும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். Thanks bro🙏

  • @selvakumarkaruneegar7562
    @selvakumarkaruneegar7562 Месяц назад +3

    I stay in mumbai. In mumbai there is more demand for auto than bus or cabs because they charge according to the meter. In the evening and specifically in the weekends you won't find any autos empty because of high demand of autos at that time. If auto drivers start charging rates according the meters then only they can survive

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng Месяц назад

    பைக் டாக்சி கள்ளக்காதல் உருவாவதற்க்கு உந்தையாக இருக்கும் கட்டம் போட்ட நீல கலர் சட்டைபோட்ட நண்பருக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த வணக்கங்கள்❤❤❤❤ 😂😂😂😂

  • @Baljisjunction
    @Baljisjunction Месяц назад +4

    Bike taxi is the best for us. Bz auto fare is high. பைக் யூஸ் பண்ண mudiyalana பஸ் யூஸ் பண்ணலாம். இது என் தனிபட்ட கருத்து.

  • @JayaprakashJp-k7v
    @JayaprakashJp-k7v Месяц назад +1

    இது ஆட்டோக்கும் பைக்கும் நடக்குற பிரச்சினை இல்ல, படிச்சிட்டு வேலை இல்லாதவனுக்கும் ஆட்டோ காரங்களுக்கும் நடக்குற பிரச்னை

  • @syedirfan.2005
    @syedirfan.2005 Месяц назад +1

    Auto la ivlo kasta paduringa na pesama Auto sale panni oru nalla milage bike vaangi bike taxi otunga brother 👍🏻 Epdi vena Money earn pannalam

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 Месяц назад +4

    I support bike taxi
    I hate my government

  • @ADLife-2024
    @ADLife-2024 Месяц назад

    5:47 இந்த ஆட்டோ ஓட்டுனருக்கு பதில் சொல்லுங்கள் நீங்க தான் உண்மையான வாடிக்கையாளர்

  • @sudhakarv9
    @sudhakarv9 Месяц назад +4

    Bike Taxi is a must to beat the traffic. Many autorickshaw drivers charge abnormal rates with meters.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Месяц назад +2

    மொத்தமாக அனைவரின் கருத்தும் (ஆட்டோ மீட்டர் )தான்,
    அது தான் தீர்வாகும்.

  • @geminmahraj
    @geminmahraj Месяц назад +8

    Rapido favours Riders' Insurance for each ride.😊

  • @saradhadevijayaraman3880
    @saradhadevijayaraman3880 Месяц назад +1

    Work ku porappa auto asked 500 for 5 km .....to and fro 1000 ....I used to book bu ola ..it will show 200 max in peak hours..but they will come pickup once I abt to board they ask for extra amount.....

  • @MuruganKirtimurugan
    @MuruganKirtimurugan Месяц назад +4

    பிங்க் கலர் டிரஸ் கரெக்டா சொன்னாங்க.

  • @Rider_Gaming_13
    @Rider_Gaming_13 Месяц назад +1

    I will support Bike Taxi❤

  • @raajanvpp9590
    @raajanvpp9590 Месяц назад +4

    இவ்வலவு தான் கொடுக்கனும் தான் அதிகாரம் பண்ண...கட்டுபாடுகள் அதிகம் ஆனால் கள்ளத்தனம் உள்புகுந்துவிடும்

  • @anthonysamy3262
    @anthonysamy3262 Месяц назад +2

    அப்போ ஆட்டோவில் போகும் பொது மக்களுக்கும் இன்ஷுரன்ஸ் போட சொல்லுங்களேன்...ப்ளீஸ்

  • @Thillai-ங3
    @Thillai-ங3 Месяц назад +6

    I hate Auto ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

  • @vinothkumar7884
    @vinothkumar7884 Месяц назад +2

    சொல்றவன் எவனும் பிரசவம் டைம்ல ஆட்டோல போய் பொறந்து இருக்க மாட்டாங்க

  • @sreetravelvlogsoffical
    @sreetravelvlogsoffical Месяц назад +17

    Thooku Mattitu Savunga da Autos 😂😂😂😂

  • @adhithyan2200
    @adhithyan2200 Месяц назад +2

    autova thada pannirunga avan avan stand ah vetchi irukan, gang vetchi irukanunga! Auto tha traffic eh pandranunga,, kanda edathula niruthuranunga.. auto stand mostly ellam road la tha iruku!!

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 Месяц назад +3

    This protest is Going reversed sontha selavil sunyam😂😂