இவ்வளவு இனிமையான கருத்துள்ள பாடல்களை எங்கள் தமிழ் சொந்தங்களுக்கு வழங்கிய பெருமைக்குறிய கவிஞரை இதுநாள் வரையிலும் அறியாமல் போனது வேதனைக்குரிய செயலாக காண்கின்றேன் .
தற்போதைய தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கவி மேதகு மாயவநாதன் காலனால் சொற்ப வயதில் இவ்வுலகை விட்டு செல்லும் முன் நமக்கு அளித்த பொக்கிஷம் வாழ்க அன்னாரின் புகழ்
அருமை யான தொகுப்பு நன்றி வாழ்த்துக்கள் அன்புடன்ராஜலெட்சுமிபரினிச்சர்ஸ்வாழ்கவளமுடன் பாவூர்சத்திரம் எனதுசொந்த ஊர் பூலாங்குளம் கவிஞர் மாயவநாதன் ஊர்பூலா ங்குளம் மாயவநாதன் எனதுஊர்பெருமை 🙏🙏🙏🇮🇳🙏🙏🙏 தமிழ் வாழ்க🙏🙏🙏
வணக்கம் அணைவரும் பாடிய பாடல்கள் அருமை மாணவி அகஷையா பாடிய பாடல் மிக அருமை op சுந்தராம்பாள் பாடிய,கவிஞா் மாயவநாதன் எழுதிய பாடலை குரல்வளம் மாறாமல் பாடியது வியக்க வைக்கிறது.பெம்புகாா் திரைபடத்திற்க்கு மெருகூட்டயதாக உணர்கிறேன்.அணைவருக்கும் நன்றி.
தென்றலுக்கு என்ன இன்று திருமணமோ ? இந்த பாடல் ஆசிரியர் யார் என நான் தேடி இருக்கிறேன் மருதமலையில் இவருடைய பாடல்கள். இவை அனைத்தும் புதிய தகவல்கள். இன்றைய இளைஞர்களுக்கு மீள் நோக்காக , காலத்தில் நிலைத்து, நினைவுகளில் மறந்த கவிஞர்களை, நினைவூட்டியமைக்கு மன்னை அவர்களுக்கு நன்றி
அக்க்ஷைனி இந்த இளம் வயதில் முதிர்ந்த தமிழகத்தின் குரலாய் இன்றும் என்றும் விளங்கும் KPS அவர்களின் பாடலை பாடுவதற்கு முனைந்ததே தைரியம் தான். இருப்பினும் இவர்களின் முயற்சி சிறப்புக்குரியது.
இவ்வளவு இனிமையான கருத்துள்ள பாடல்களை எங்கள் தமிழ் சொந்தங்களுக்கு வழங்கிய பெருமைக்குறிய கவிஞரை இதுநாள் வரையிலும் அறியாமல் போனது வேதனைக்குரிய செயலாக காண்கின்றேன் .
மிக்க நன்றி!
அருமையான வரிகள் - இனிய குரல்வளம்.
மிக்க நன்றி!
பூலாங்குளம்கவிஞர்மாயவநாதன்🙏🙏🙏
மிக்க நன்றி
தற்போதைய தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கவி மேதகு மாயவநாதன் காலனால் சொற்ப வயதில் இவ்வுலகை விட்டு செல்லும் முன் நமக்கு அளித்த பொக்கிஷம் வாழ்க அன்னாரின் புகழ்
அருமை யான தொகுப்பு நன்றி வாழ்த்துக்கள் அன்புடன்ராஜலெட்சுமிபரினிச்சர்ஸ்வாழ்கவளமுடன் பாவூர்சத்திரம் எனதுசொந்த ஊர் பூலாங்குளம் கவிஞர் மாயவநாதன் ஊர்பூலா ங்குளம் மாயவநாதன் எனதுஊர்பெருமை 🙏🙏🙏🇮🇳🙏🙏🙏 தமிழ் வாழ்க🙏🙏🙏
தங்களது பாராட்டிற்கு நன்றி. கவிஞர் மாயவநாதன் புகழ் வாழ்க
அய்யா வணக்கம் தாங்கள் கூறும் விளக்கங்கள் அருமை.நன்றி.
மகிழ்ச்சி. மிக்க நன்றி
வணக்கம் அணைவரும் பாடிய பாடல்கள் அருமை மாணவி அகஷையா பாடிய பாடல் மிக அருமை op சுந்தராம்பாள் பாடிய,கவிஞா் மாயவநாதன் எழுதிய பாடலை குரல்வளம் மாறாமல் பாடியது வியக்க வைக்கிறது.பெம்புகாா் திரைபடத்திற்க்கு மெருகூட்டயதாக உணர்கிறேன்.அணைவருக்கும் நன்றி.
தங்களது பாராட்டில் மகிழ்ச்சி. மிக்க நன்றி
நல்ல பாடல் நல்ல குரல் கடைசியில் இருவரும் பாடிய கானல் வரிகள் மிஸ்ஸிங்
வணக்கம் . மிக்க நன்றி
மிக அருமை.. இனிமை... 💖🌹
மிகவும் நன்றி
Thendralukku illlai Thingalukku yendru sollavum
நிச்சயம் மாற்றிக்கொள்கிறேன். வருகைக்கு நன்றி
தென்றலுக்கு என்ன இன்று திருமணமோ ?
இந்த பாடல் ஆசிரியர் யார் என நான் தேடி இருக்கிறேன்
மருதமலையில் இவருடைய பாடல்கள்.
இவை அனைத்தும் புதிய தகவல்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு மீள் நோக்காக , காலத்தில் நிலைத்து,
நினைவுகளில் மறந்த கவிஞர்களை,
நினைவூட்டியமைக்கு மன்னை அவர்களுக்கு நன்றி
தங்களது மேம்பட்ட ரசனைக்குப் பாராட்டுகள். மிக்க நன்றி
தென்றலுக்கு இல்லை திங்களுக்கு என்ன இன்று திருமணமோ!
திங்களுக்கு ( நிலாவிற்கு) இன்று என்ன திருமணமோ? இதுவா அல்லது தென்றலுக்கு இன் று என்ன திருமணமோ? எது சரி?
அருமை அருமை Big salute
மிக்க நன்றி!
அக்க்ஷைனி இந்த இளம் வயதில் முதிர்ந்த தமிழகத்தின் குரலாய் இன்றும் என்றும் விளங்கும் KPS அவர்களின் பாடலை பாடுவதற்கு முனைந்ததே தைரியம் தான். இருப்பினும் இவர்களின் முயற்சி சிறப்புக்குரியது.
தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி
மேனகா சேஷகுமார் அவர்கள்
உணர்வுபூர்வமான செய்திகளை சிறப்பாக கூறினார்கள்.
தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி
Arumaiyana kural
மிக்க நன்றி தோழமையே
சபாஷ் மேனகா அவர்களே
மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி!
Sister Menaka explained well regarding Bharadham dance and sung beautifully two songs. Nalvazhthukkal sister.
Thanks for listening
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
அருமை அருமை காலத்தால் அழியாத காவியம் பாடல் வாழ்த்துக்கள் சகோதரி.
Tenkasi District, Alangulam Taluk,Poolangulam Village Kavingar Mayavanathan songs.
தாங்கள் கேட்டு கருத்துச் சொன்னமைக்கு நன்றி
Best Lyric Writer MAYAVANATHAN SIR, very sad that he died at 35 years really missed a lot. OM SHANTI. 🙏👌👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Mayava Nathan ! One of God's meesengers lived in this World...
தங்களின் கருத்திற்கு நன்றி
Missed him at the young age of 35 really great Mayavanathan Sir. All his songs are valuable even today.
#அக்சைனி - துல்லியமான உச்சரிப்பு👍
உண்மைதான். தமிழ்மது அவர்களுக்கு நன்றி!
O KANNADHASAN'S , NOW ONLY I COME TO KNOW YOUR CONTEMPORARIES AND PREDECESSORS
O TAMIL I LORD YOU TO THE SKIES
மகிழ்ச்சி! நன்றி!
Superiaa
😊😅😊😅😅😅😅😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😅😅😅😅😊😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😊😅😊😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😊😊😊@@MannaiMedia
நிலவு என்று சொல்லி விட்டு திங்களூக்கு என்ன இன்று திருமணமோ என்று பாடலை பாடாமல் தென்றலுக்கு என்று பாடுவது சரியாக இருக்குமா?
ஆம்! பிழை நேர்ந்துள்ளது. மன்னிக்கவும். சுட்டியமைக்கு நன்றி
1:33 1:34
மிக்க நன்றி