சூப்பர் சகோதரி மிடில் கிளாஸ் ஃபேமிலி ஒரு மாவு கடை அதுக்காகத்தான் இந்த வீடியோ மிகப் பயனுள்ளது பதிவுக்கு நன்றி சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் நன்றி நன்றி வாழ்க வளமுடன் உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்
Akka nenga eruka ooruku nenga solra time OK but nanga eruka thu Trichy antha ooruku intha timeing set aakuma araithu vaithu kutuka nanga epti akka entha time ku arachu kututha Sari ya erukum kojam solunga ple ennaku rompa helpful la erukum akka
சூப்பர் மா நன்றி
ஓம் நமசிவாய வணக்கம் உங்கள் நல்ல எண்ணம் பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன்
நன்றி அம்மா
Niga yepdi shop pudichiga.....shop shop ah கேட்கும்போது....yepidi ஃபீல் paniga
Thangal machine HP power ethanai liter alavu , single phase or three phase lain , Thanks madam.
சூப்பர் சகோதரி மிடில் கிளாஸ் ஃபேமிலி ஒரு மாவு கடை அதுக்காகத்தான் இந்த வீடியோ மிகப் பயனுள்ளது பதிவுக்கு நன்றி சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் நன்றி நன்றி வாழ்க வளமுடன் உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்
Thank you so much
Neenga super nga... Ennoda reality ya appadiyae solringa...
Thank u mam l am a new business women
சூப்பர் அக்கா
Super👍👍👍
Na irukken ungakuda intha words pothum sis enakku nampikkai vanthuduchu sis life la jaippomnu
Kandippa sis
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அக்கா
Thank you
மிக நன்றி அக்கா
கடையில கொடுக்கிற மாவு பொங்கி வெளியில வந்துருது பாக்கெட்ல இருந்து அதுக்கு என்ன செய்றது
வாழ்க வழமுடன்
Werynice superbvhazgavalamudan
Thank you
Hi sis puthusa start panravanga fssai license edukanuma
சிஸ்டர் இட்லிமாவு எத்தனை மணிக்கு அரைச்ச எத்தனை மணிக்கு பேக் பண்ணனும்
Thank you kandippa sollura sir
Hi akka I am manimehalai from Ariyalur district
மேடம் நான் மாவு வியாபாரம் தொடங்குர ஐடியாவில் தான் இருக்கிறேன் 2படிக்கு ரேசன் அரிசி எவ்ளோ போடனும் கடை அரிசி எவ்ளோ போடனும் பச்சரிசி எவ்ளோ சொல்லுங்க
Finalaga oru qustin, mavu araithu kiduga matum, Incident grinder or Titling grinder vangalama, ethu best (confusion I'll irrugiran) please reply madam. Thanking you.
Incident grinder best
Time save
You tubela unka you tube videos super mam 👏👏👏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much
Na oru 4 shop la ketuten already vera oruthanga kudukkuranga nu sollitanga... Kadaila eppadi approach panrathu sister...
Enakum ithe doubt than
Idli rice mattum. Pottu aracha namakku labam varuma sis pacha arisi neenga kadaila vaankuringala illa kadaila vankuringala sis
Useful video mam supera explanation 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Akka❤
Akka nenga eruka ooruku nenga solra time OK but nanga eruka thu Trichy antha ooruku intha timeing set aakuma araithu vaithu kutuka nanga epti akka entha time ku arachu kututha Sari ya erukum kojam solunga ple ennaku rompa helpful la erukum akka
Akka mavu pulikkama erukka enna madam seivathu
Evening 6 maniku maavu tharam aptina yeppa oora vachi araikalam akka solluga please
Morning ஊற வைத்து5 மணிக்கு ஆட்டி குடுங்க சிஸ்
Good
Maavu aati mudichu epo mam fridge la vaikanum?evlo naal garai vachu sale panna mudium?
Maavu pulikka evvalavu neram edukkum. Timing sollunga
எங்கள் ஊருக்கு காலையில் மாவு ஆட்டிவைத்தால் evening tha pulikkum
Usefull video mam super
Super mam explanation 👏👏👏👏
well done super
Thank you sis
Akka மாவு அரைக்க என்ன என்ன எவ்ளவு அளவு poduvinga அக்கா. இட்லி பஞ்சு போல இருக்க என்ன pannanum
Previous video la full details kuduthiruka pls parunga
Hi ma mavu buisness start panlamnu erukan evlo podanum oru nalaiku
Akka nangalum mavuu vikkirom cover enga vanguringa
Sorry sis cover கிடைக்குறதில்லை
Maavu seekeramma pulikka tips
😍🤩👌👏👍
Thank you
1kgஅரிசிக்கு எவ்வளவு உளுந்து போடவேண்டும்.
பச்சரிசி போட்டால் 100gm போதும்
இல்லனா 125gm
Akka ennala maavu aati kutukka mutiyum but enga areala sales avalava agala ..kadaila kutukka epdi Akka appoarch panrathu?entha kadaila poyi kekkanum...enakum intha business pannalamnu thonuthu V2 baby irukan Vera work poga mutiyala.
கடைக்கு ஆரம்பத்தில் 1 1/2kg 20rs தராத சொல்லுங்க
Sister evaloo amount ku mavuu kudukalam 1kg evaloo ku? .. Night mavuku ooravithu viduvergala... Epdii time sollunga
25rs to 30
Medam unga mobile phone member ennoda business promote panuvigla
Uppu podalanaalu pulichi poituthu maavu
பச்சரிசி எவ்வளவு போடணும் அக்கா
Previous vedio parunga
useful video mam👍👍
Thank you
Super sister
Super madam
Thank you
அக்கா நான் மாவு பிஸ்னஸ் இப்பாதான் ஆரமிக்காபோரேன் அக்கா சக்சஸ் ஆகுமா
Kandippa
Sis aapa mavuu அளவு sollunga sis 5kgku
இல்ல sis நா ஆப்ப mavu போட்டதில்லை sorry
Na hotel ku kudukukuren sis ana avanga venthayam athikama iruku vendam soilytanga sis nenga soinna alavu ku than na venthayam poduren
Hotel ku வெந்தயம் சேர்க்க வேண்டாம் அவங்க இட்லிக்கு மட்டும் தான் மாவு use பண்ணுவாங்க
Venthayam podavei vendama sis
Madam table top grinder LA irrunthu start pannalama madam
Pannathiga
Y mam
Orders ilam eduthu arichu kudukum pothu nenga intha alavu than poduvingala sis
Order கடைக்கு வீட்டுக்கு நா சொன்ன அளவுதான் போடுவேன்
Amma 1 kg mavu avalo rs KU sale pana nu ma
Akka nan mavu bussiness start பண்ணிட்டேன்
Super all the best
Mam ippothan arambikirom ana supermarketla gst fssai certificate ketkuranga udane edukanuma konjanal pogatuma
வீட்டில் இருந்து தொழில் தொடங்க போறீங்களா sis
Amanga sis
Sis veetu grinder iruku unga videola partha machine 14,000 adhai vangalamnu iruken unga advice sollunga
கொஞ்சம் reply பண்ணுங்க அக்கா
Reply பண்ணிட்டேன் ok
அவங்க நல்லமாவுனு சொல்றதுக்கு என்ன பண்ணனும்
நா போட்டிருக்க மாவு vedio எல்லாத்தையும் பாருங்க
Akka enoda ooru coonoortha ipo karamadaila veetu rentla iruken nanum intha 2 mnth maavu bsnss tha panna kadaiki poten oru nalki 15. 20 packet pogum ipo ennanu pathinga ipo nanga iruntha veetuku rent 8000 katta mudiyalanu ipo Vera idathuku Mariten ipo epdi marupadium new idathula pickep pannanum nu sollunga Akka
Thank you.
கண்டிப்பா brother
Unka rice ulundu alavu please
Thank you kandippa sollura sir
Natha enoda family ran pannitu iruken but entha workum kidikathanalatha intha maavu bsnss thodungune ipo work kidachu iruku mnthly 7000 tha salery athu vechu samalika mudiyathu enna pannalanu oru ideaya sollunga akka
திருமணம் ஆகிடுச்சா உங்களுக்கு
Ama Akka 2 kolanthainga iruku
Don't worry brother i explain
Mam nanum mavu bisnes pannitu iruken nan 1kg 25rs kodukiren kadaiku kodukirathunna evalavukku kodukanum
கடைக்கு 20,22 rs குடுங்க
1kg 25 ஏ இவளோ கம்மிக்கு தரிங்க
Thanjavur I'll 1kg mavu rs.35/_ virgirathu.
நாங்க இருக்கும் ஊர்ல இதுவே அதிகம் னு சொல்லுவாங்க sir
Pariya machine ennga vagalam
Previous video la address phone numbers kuduthutu ken sis
Your machine link send me sister
பண்ணுறே சிஸ்
A
Intha grander ainga vannuniingga ethai appiti poi kadaiyala ketkanum
Coimbatore
Machine yentha company yodathu yentha kadaila vanguninga
Akka morning yeppa mau arikunu evening yeopa mau arikunu
Night la u araikanu,அந்த மாவு காலையில use panna correct இருக்கும்.
காலையில அறைந்த மாவு evening use panna correct ta irukum
Unga Mavu machine enga vanguninka
Address please
ஆனா 3 kg than potturuken
மாவு எல்லாம் sale ஆனதுகாப்புறம் மறுபடியும் போடுங்க
கொஞ்சம் பயமா இருக்கு
எதுக்கு பயம்