INTERVIEW நடுவே வந்த CALL...வைரல் நாயகன் Abhinay-வின் வாழ்வை மாற்றிய தருணம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2021
  • நடிகர் Abhinay அவர்கள் தனது வாழ்வில் நடந்த ஏற்ற இறக்கமான சம்பவங்களை BEHINDWOODS நேயர்களுடன் பகிர்ந்துள்ளார்
    MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION & RESEARCH
    For more details click - maher.ac.in/
    CHENNAI SILKS - Aadi Sale
    Visit : www.thechennaisilks.com
    #Actor #Abhinay #Dhanush #ThulluvadhoIlamai
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • КиноКино

Комментарии • 366

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +16

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 года назад +1

      Dei ivaruku edhachu chance kudungalen da dubbing artist ah podalam.. Innum semaya irukaru villian ah nadikalam serial ah lead ah podalam.. Super ah irukarey ilana atleast andha veena pona big boss kaachu anupungalen da

    • @jamesarul6533
      @jamesarul6533 3 года назад

      @@Madhu-qh3hl 44i4

  • @elancheran7447
    @elancheran7447 3 года назад +580

    🦋அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள், யாவரும் தீண்டத்தகாதவர்கள்,என்று நினைத்து விட வேண்டாம், அவர்களும் நம் மக்களே. 🦋🦋🦋

    • @rangoliboutique7938
      @rangoliboutique7938 3 года назад +32

      நான் கடந்த 4 வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலி அம்மா ஹோட்டலோட டெய்லி கஸ்டமர் நான். அத நினைக்கிம்போது எனக்கு சந்தோசமா இருக்கு.
      ஆனா இப்போ அந்த சாப்பாடு ரொம்ப மிஸ் பண்ணுறேன்.

    • @SJJINO
      @SJJINO 3 года назад +5

      ❤️

    • @premkumarg6008
      @premkumarg6008 3 года назад +19

      கரக்ட்.... அம்மா உணவகம் , ரேசன் அரிசி போன்றவற்றை இளக்காரமாக பார்க்கும் மனோபாவம் மாறவேண்டும்

    • @tomcherry5399
      @tomcherry5399 3 года назад +13

      நானும் அம்மா உணவகம் கஸ்டமர் தான்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 года назад

      Crt

  • @v8balakrishnanbala123
    @v8balakrishnanbala123 3 года назад +30

    நான் காவல் துறை சேர்ந்தவன் பல நேரங்களில் அம்மா உணவக ரசிகன் இதை உரக்க சொல்வேன்

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +15

    நான் என் மனைவியை இழந்த நிலையில் இவர் இருக்கிறார் அவர் உணர்வை என்னால் உணர முடியும். அவர் நன்றாக வரவேண்டும் என பிராத்திக்கிறேன்.

  • @timetotraveleuro
    @timetotraveleuro 3 года назад +15

    அம்மா உணவகம் கேவலம் இல்லை அம்மா உணவகம் தமிழகத்தின் பெருமை ஏழைகளில் பசிப்போக்கி அம்மா உணவகம்

  • @arunrajkali9980
    @arunrajkali9980 3 года назад +197

    நம் வாழ்க்கையை செதுக்குவது உளி அல்ல வலி

  • @chembits9115
    @chembits9115 3 года назад +149

    He is a gem 💎in tamil cinema. Utilize his talant man. What a voice he has

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 года назад

      Yesss

    • @perumurugan745
      @perumurugan745 3 года назад +2

      Stall n inda aalukkum veedum five latcham kudu , MKS keep peranukku kuduttutiye

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 года назад +97

    அதுசரி கையில் காசில்லை என்றால் ஒருத்தரும் கவனிக்க மாட்டார்கள்...
    திரு. அபினைய் இதுதான் உலகம் என்று இப்ப புரிந்திருக்குமே உங்களுக்கு....

    • @Everything-cr4nx
      @Everything-cr4nx 3 года назад +3

      காசு இருந்தால் தான் சொந்தம்

  • @saisaravanan1431
    @saisaravanan1431 3 года назад +25

    Give him a chance in Bigg Boss 5

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 года назад +88

    He seems to be a real man who has done medication for his mom , which caused him lose almost everything, wherein some people abandon their parents on streets.

  • @kaniv2395
    @kaniv2395 3 года назад +24

    அம்மாவை இளந்த மகனுக்கு அம்மா எந்த வளியிலாவது காப்பாற்றுவள் உங்களுக்கு அம்மா உனவகம் வழியாக

  • @amudharamani4708
    @amudharamani4708 3 года назад +154

    மகனே
    கலங்காதேநல்லநேரம்வரும்உன்
    தாய்உனக்குதுனைநிற்பார்
    நான்கூட உணக்குதாய்தான்

    • @SmilePleaseTamil
      @SmilePleaseTamil 3 года назад +1

      எனக்கும் தாய் பாசம் தேவை. ஆனால் நான் அந்த அளவுக்கு சாதிச்சவனில்லை

    • @thenupandarinathan5179
      @thenupandarinathan5179 3 года назад

      Dont worry god is there with us

    • @daisyrani9755
      @daisyrani9755 3 года назад +3

      @@SmilePleaseTamil தாய் பாசத்திற்கு காசு பணம் சொத்து சுகம் என்ற வாரத்தைகளுக்கு அர்த்தம் தெரியாது மகனே.

    • @Mano-oc4qq
      @Mano-oc4qq 3 года назад +1

      @@SmilePleaseTamil 😂😂

  • @karthiktv6868
    @karthiktv6868 3 года назад +31

    சினிமா உலகம் வாழ்கைய நிறைய புரட்டி எடுத்து விடும் என்பது உண்மை

  • @solomon9766
    @solomon9766 3 года назад +198

    அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் அருமையாக இருக்கும்...

    • @andril0019
      @andril0019 3 года назад +16

      ஒரு நாள் சாப்பிடலாம். தினமும் வெறும் சோறு மட்டும் சாப்பிட்டால் ஊட்டச்சத்து இருக்காது! அதைத்தான் சொல்றாரு!

    • @Ashokstrong
      @Ashokstrong 3 года назад +6

      @@andril0019 lockdownல பலர் உயிர் வாழ்ந்தது காரணம் அம்மா உணவகம்

    • @whitedevil4942
      @whitedevil4942 3 года назад +1

      @@andril0019 சாம்பார் சாதம் மட்டும் தான் இருக்கா?

    • @andril0019
      @andril0019 3 года назад +1

      @@whitedevil4942 அத ஏன் என்கிட்ட கேக்குறீங்க! சொன்னவர்ட்ட கேளுங்க!

    • @whitedevil4942
      @whitedevil4942 3 года назад

      @@andril0019 அவன் சொல்றா கதையா நீ தான் நம்பனும் தப்பு தப்பா விலையை சொல்லும் போது தெரிய வேணாமா?

  • @SDAMMU-if6ur
    @SDAMMU-if6ur 3 года назад +37

    Dear... abinay... don't worry.., all the best.... ellarkum nilamai maarum.. neenga again nalla irupinga

  • @bennyrtr180
    @bennyrtr180 3 года назад +85

    Am working in IT in one of the top MNC getting decent pany now. I have been eating in amma unavagam. I dont regret doing that. It was healthy and hygenic than most roadside hotels.

    • @sureshnarayanan2987
      @sureshnarayanan2987 3 года назад +9

      He refers amma unavagam in a different shade, bro
      Point here is choice and force. You are taking food in unavagam as choice !

    • @hungrybrain1197
      @hungrybrain1197 3 года назад +1

      The other thing is , not all amma unavagam runs properly... may be in the place he had they did some malpractices

    • @Nonecares452
      @Nonecares452 3 года назад

      Even I had food there , some of the food they serve are so spicy .

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 2 года назад +2

    I know abt his parent's.. Such a wonderful pair... So nice father and mother...kind hearted, helpful tendency... No words to describe abt his parents...bcoz of ur parents god will give u a change of life and biggest achievement...

  • @nagarajan3850
    @nagarajan3850 3 года назад +4

    Good luck brt ,God will allways with u om sai ram fan from Malaysia

  • @weqge2cy
    @weqge2cy 3 года назад +2

    வாழ்ந்தவன் வீழ்ந்தால் வலியும் வேதனையும் அதிகமாகத் தெரியும். அதுவும் கடந்து போகும். இனி எல்லாம் நல்லதே நடக்க வாழ்த்துக்கள்.

  • @sajithkunnath7500
    @sajithkunnath7500 3 года назад +6

    Thanks for this interview behind woods , Abhinay will back soon. Please pray and support him.😍😍

  • @ksrvinoth9026
    @ksrvinoth9026 3 года назад +16

    Don't worry sir .we are praying ..
    🎉🎉🎉Congratulations to start your new project💐💐💐 உங்களின் துணிவே துணை
    All the best sir .👍👍👍

  • @infamous6097
    @infamous6097 3 года назад +6

    You’re gonna rock back Abhinay god is blessing you abundantly 💞

  • @niranjanasss1198
    @niranjanasss1198 3 года назад +22

    Great person, life will give you all happiness to you. God bless you.

  • @Peaktamila
    @Peaktamila 3 года назад +3

    திரும்பி வாங்க bro வாழ்த்துக்கள் 👍

  • @priyangam4680
    @priyangam4680 3 года назад +2

    Behindwood air big salute first of you...because nenga than ovvorutharin manavedhanaiyai veliya kondu vandhu karam kodukeerenga... good job.

  • @venkatramanp8345
    @venkatramanp8345 3 года назад +1

    நீங்கள் உண்மையிலே முழுமையான மனிதர் உங்களை போல் நிறையபேர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் உங்களை செதுக்கி முடித்துவிட்டார். உங்கள் முன் மிக பெரிய வசந்த காலம் வரவேற்க காத்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். வசந்த காலத்தில் பயணித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில். கடந்த காலத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு வாழ்கை பயணத்தை சிறப்பாக முடிக்க பேருதவியாக இருக்கும்.

  • @mariyamariya7689
    @mariyamariya7689 3 года назад +7

    Don't give up Abi. GOD (your mom) always with you 👍

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 года назад +16

    ஒரு துவக்கம் இருந்தால் முடிவும் இருக்கும் சகோதரா. நான் மருத்துவ துறையில் உள்ளேன் நானும் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டு இருக்கிறேன். நானும் என் தாயை இழந்தவர் தான். வலிகளை கடந்து வருவது தான் வாழ்க்கை👍👍

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 года назад +16

    Abhi Sir, nalla Neram vandhachi ! Your waiting is over! God bless you .

  • @vijayml2741
    @vijayml2741 3 года назад +21

    அம்மா உனவகத்துல சாப்புட்டு வாழ்ததால தா உங்கலுக்கு இந்த வாழ்ப்பு உடல் எடை குறைந்தது இன்று சொல்லாதிங்க உயிர காப்பாத்திச்சினு சொல்லுங்க ... ...🙏🙏

  • @balrajreshi6500
    @balrajreshi6500 3 года назад +12

    🙏🙏 அருமை அண்ணா வாழ்த்துக்கள் 😭👌👌🙏🙏💐💐

  • @sabariv6468
    @sabariv6468 3 года назад +32

    Sema styla irukaru... all the best for your future 👍

  • @vani8322
    @vani8322 2 года назад

    இன்று 5 acre நெல் விவசாயி. Before 2 years எனக்கும் இதே நிலைமை தான். உறவுகள் பயிர் செய்து வாழ்ந்த என் நிலத்தில் சொந்தமாக பயிர் செய்து மீண்டும் எனக்கான வெற்றி பாதையை அமைத்துக் கொண்டேன். I am a post graduate teacher. 👍. Best of luck abinay🙏🙏

  • @suganthi587
    @suganthi587 3 года назад +1

    தம்பி நீ jeyipa , நீ மேல வர வாழ்த்துகள்,,,,,,,

  • @pmanikandan89
    @pmanikandan89 3 года назад +8

    Don’t worry bro ,u have bright future ,hard work never failure

  • @chennainaveen38
    @chennainaveen38 3 года назад

    நம் வாழ்க்கையில் எதுமே நிரந்தரம் அல்ல நம் வலியும் வேதனையும் தவிர நம்மை வெறி கொண்டு மெருகு எற்றுவது நாம் பட்ட அவமானங்கள் தான் இங்கே எவனும் நல்லவனும் கெட்டவனும் இல்ல காசுக்காக கூப்பாடு போடும் விஷ ஜந்துக்கள் நம் வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும் நண்பா இந்த நாதாரிகளை ஓரங்கட்டி விட்டு வெளியே வா உலகம் பெரிது இயற்கையை மட்டும் நம்பு அதுவே நமக்கு வாழ்க்கையின் ஓட்டத்தை சீர் ஆக்கும் பெரும் மருந்து வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐💐💐💐

  • @elancheran7447
    @elancheran7447 3 года назад +21

    🦋கத்தி படத்தில் , வரும் வில்லனோட வாய்ஸ், இவருடையது தான்🐞இது பல பேருக்கு தெரியாது என்றே நினைக்கிறேன். 🦋🦋🦋

    • @sivar4478
      @sivar4478 3 года назад +1

      Kaththi illa thuppakki

    • @elancheran7447
      @elancheran7447 3 года назад +1

      @@sivar4478 🦋சகோ நான் தவறாக சொல்லிவிட்டேன். நன்றி. 🦋🦋🦋

  • @nixonjohny9332
    @nixonjohny9332 3 года назад +4

    Want to Massive Back
    Good luck Dude......
    Great interview...... congrats 🎊👏 all the crew's

  • @martinprasad2783
    @martinprasad2783 3 года назад +5

    God bless u abi such a honest person

  • @darshubaskaran573
    @darshubaskaran573 3 года назад +10

    All the Best Abhinay..Love u..May God Bless U Always..Be strong..

  • @nkpofficial4290
    @nkpofficial4290 3 года назад +8

    Congratulations and All the best Abhinay ❤️

  • @preethi775
    @preethi775 3 года назад +6

    God bless you man.....I feel very emotional

  • @sankarnarayanan5514
    @sankarnarayanan5514 3 года назад +1

    Seekiram nalla nilamaikku varavum..thangal thayin asigaludan...🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @rakitkarthikeyan9224
    @rakitkarthikeyan9224 3 года назад +3

    All the best for your new 🆕 assignment Abhinav bro....Thanks for being honest and speaking from the bottom of your heart....Things will come your way... Good luck 👍

  • @sairamaswamy1583
    @sairamaswamy1583 3 года назад +3

    Dont give up Abhi. Your mom will be always with u. She will take care of u from heaven.

  • @pradeep.pvpradu5517
    @pradeep.pvpradu5517 2 года назад

    Sir nan Kerala than .don't worry sir god bless you. I love you sir

  • @remoyuganvlogs3067
    @remoyuganvlogs3067 3 года назад +1

    Won't worry abi sir unga amma unga kudave iruthu help panuvaga enakum enga amma tha kudave iruthu help panitu irukanu na nambara neegalum nambuga sir I miss you amma

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 3 года назад

    மிகநிச்சயமாக உங்களைகொண்டாடகாத்துகொண்டுஇருக்கிறோம்

  • @hpravin
    @hpravin 3 года назад +36

    நானும் தேம்பி அழுகிறேன்....அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறேன்... என்னையும் பேட்டி எடுங்க காற்று பின்னாடிகட்டைகள்😓

    • @angelinsportschannel3884
      @angelinsportschannel3884 3 года назад

      Onnume illathavanga sapdurathuku amma unavgam ipti suma yelarum yen ipti athaiye iliva pesurenga nama mari yelaigaluku athu 5 star hotel

    • @hpravin
      @hpravin 3 года назад +1

      @@angelinsportschannel3884 நான் இழிவாக பேசல

  • @RajiRaji-mi4qk
    @RajiRaji-mi4qk 3 года назад +1

    Good bless you sir....nalla irupinga

  • @hauntedarea21
    @hauntedarea21 3 года назад +4

    அம்மா உணவகம் சாப்பாடு அருமை.

  • @KarthikR-zf3zi
    @KarthikR-zf3zi 3 года назад +2

    Hope u will take part in big boss 5

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 года назад +20

    உங்களோட நிலையில் நானும் இருந்தேன். சோறு கூட கிடைக்காமல் மண்டபத்தில் கைலியை போர்த்தி கொண்டு கிடந்தேன் ஊருக்கே வாலிபாலும், கபடியும் பார் விளையாட்டையும் கத்து கொடுத்த குருவாக இருந்தேன்.

    • @rajeswariselvan304
      @rajeswariselvan304 3 года назад +1

      Ippo eppadi irukeenga

    • @srinivasansujatha3026
      @srinivasansujatha3026 3 года назад +1

      So many people like that.....

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 3 года назад +4

      @@rajeswariselvan304பசியோடு கிடந்தேன் பாழடைந்த வீட்டீல் சாய்பாபாவீன் உருவ சிலையை பார்த்தேன் அதை கழவி பாபாவிம் அழுதேன் அதே மண்டபத்தில் ஆசீர்வதித்தார்கள்.வெளிநாடு வர ஒத்த ரூபாய் இல்லாமல் எப்படி வந்தேன் எப்படி மாறினேன் தெரியவில்லை பையனுக்கு ஆட்டோவும் காரும் வாங்கி கொடுத்தேன். பெண் டிகிரி முடித்து கல்லூரியில் முதல் ரேங்க் 1படி ஏறினால் 100படி முன்னேற்றம் 100படி ஏறினால் 1000படிகள் முன்னேற்றம் சாய்பாபாவின் ஆசி உங்களின் நல் உள்ளத்திற்கு நன்றிகள்.

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 3 года назад +1

      @@srinivasansujatha3026 Correct

  • @devisimiyon5771
    @devisimiyon5771 3 года назад +1

    Yarum namala paka mattaga namba than namala pathukanum pasicha Nama than sapdanum thookam Vantha Nama than thooganum. So it's happening Bro be confident. Go man run run.

  • @malathyg3049
    @malathyg3049 3 года назад +1

    அம்மா ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும்

  • @priyababu6828
    @priyababu6828 3 года назад +11

    All the best keep going 💪💯

  • @thangakumaranr6577
    @thangakumaranr6577 3 года назад +3

    Again Welcome Abinay💐💐💐

  • @sureshramalingam362
    @sureshramalingam362 2 года назад

    நம்பிக்கை அற்புதமானது...

  • @siju8759
    @siju8759 3 года назад +26

    இந்தியன் இஞ்சினியரிங் காலேஜ் விளம்பரத்துல...ஃபிளைட் பறந்து வந்து அலுமினி மீட்டிங் அட்டன் பண்ணுவாரு...

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 3 года назад +1

    Super bro neenga meendum sathika poringa yennudaita manamartha vazhthukal

  • @ramnathan2706
    @ramnathan2706 3 года назад +1

    Don't worry Sir God bless you will come back again.... efforts never fails....

  • @fxdcf
    @fxdcf 3 года назад +1

    Brother .... Wish you good luck .... Don't forget the lessons learnt ....... Hit back hard .... Wish you all energy for success and humbleness after success

  • @s.r.elizafernando3244
    @s.r.elizafernando3244 3 года назад +1

    Good Luck...
    Don’t worry .... start....⚡️🌟🌟❣️❣️❣️❣️💐💐🌟🌟⚡️⚡️⚡️

  • @justrelax2505
    @justrelax2505 3 года назад

    vaalga valamudan abinay....dont give up .....

  • @syedmydeen84
    @syedmydeen84 3 года назад +10

    insha allah avaga glum avaga appa umm nalla irukanum ini avagaloda valvil iraivan oli yathanum , ameen

  • @umar9251
    @umar9251 3 года назад +1

    Welcome back bro and pls be back to form
    We always support you

  • @rahulr7549
    @rahulr7549 3 года назад +1

    அம்மா உணவகத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும்

    • @fb2353
      @fb2353 3 года назад

      Eppovo uyartha solli vittar Stalin...

  • @barath...muscut479
    @barath...muscut479 3 года назад +1

    வாழ்த்துக்கள் உன்னமாதி கஷ்டபடுரவன வாழ்வை

  • @umabasker7072
    @umabasker7072 3 года назад

    Amma voda wishes apavum kai vidathh,don't worry neega nalla varuvinga
    Valgavalamudan
    Valgavalamudan

  • @nishanthbalu1110
    @nishanthbalu1110 3 года назад +2

    I hope you watch this comments section Abhinay. All the best. Lots of love.

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 3 года назад +9

    God only can wipe our tears.

    • @tulirlikes3012
      @tulirlikes3012 3 года назад

      All the best brother💐💐💐💐💐💐

  • @sayaranawaz9129
    @sayaranawaz9129 2 года назад +1

    May Allah's blessing always be on Him
    I will pray for u 🙏

  • @narayaniraj8236
    @narayaniraj8236 3 года назад +1

    God bless him. Media ppl use his talent

  • @thangakarthi9743
    @thangakarthi9743 3 года назад +3

    வாழ்ந்து காட்டு .... ஜெயிச்சு காட்டு... உனக்கு திறமை வேண்டும்...போலியாக பேட்டி வேண்டாம்.....

  • @shahidsaleem8473
    @shahidsaleem8473 3 года назад +15

    Oru middle class paiyan 20yrs la ena unarthano atha unara ivuruku 40yrs ayruku ena ivunga celebrity nala veliya theryuthu nanga theryamatoo avlotha vityaasam😂

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 3 года назад

    No don't feel anna 🔥All the best your life anna your career 💐❤🙏 anna

  • @nilat4919
    @nilat4919 3 года назад +12

    படவாய்ப்பில்லண்ணா வேலை வாய்ப்பிருக்கில்ல? மக்கள் அப்பிடித்தான் Survive பண்றாங்க. இந்தியாவில் MBBS படிச்சிட்டு கனடால taxi ஒட்டுறாங்க. என்ன பண்றது? அம்மா உணவகத்தில சாப்பிட்டு நீங்களே Weight loss பண்றிங்கன்னா பிறப்பிலிருந்தே அங்க சாப்பிடும் குழந்தைகளும் இருப்பாங்க bro. யோசிச்சுப்பாருங்க. வளரும் பருவத்தில் கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்குமா?. கூலி வேல செய்தாவது வயதான அப்பாவுக்கு நல்ல சாப்பாடா வாங்கி குடுங்க. அப்பாவோட இந்த நிலைமைய அம்மா மேல இருந்து பார்த்து வருந்துவாங்களா இல்லயா. அப்பா போகும்போது இன்னும் அல்லவா வலிக்கும் - நான் அவர நல்லா பார்க்காம விட்டுட்டேனேன்னு.
    🤷🏽‍♀️.
    திரும்பவும் அந்த திரும்பி பாக்காம விட்ட சினிமாவுக்குள்ளயே போய் விழறிங்க. 🤦🏾‍♀️
    Anyway, wish you well.

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 3 года назад +1

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்தால் .......

  • @vanithasri8552
    @vanithasri8552 3 года назад

    All the very best Anna..Don't worry..GOD is with you 🥰

  • @natchatraeximindia7245
    @natchatraeximindia7245 3 года назад

    Thaayai izhantha ungaluku Nalla thaaram amaiya en vaazhthukal. Avar ungaluku innoru thaayaga iruka kadavulai vendugiren 🙏🙏🙏

  • @ramyar4448
    @ramyar4448 3 года назад +1

    All the best... Don't forget the past... Savings is very important.. Go ahead.. Brother

  • @jaiganeshganesh448
    @jaiganeshganesh448 3 года назад

    😥😥😥😥😥😥😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுள் துணை இருப்பான்

  • @adam3495
    @adam3495 3 года назад

    All tha best an Congrats move to tha next level

  • @jeevar9953
    @jeevar9953 3 года назад +2

    We are waiting for you bro

  • @thonmas
    @thonmas 3 года назад +2

    உண்மையைச் சொல்ல ஒவ்வொருத்தருக்கும் காலம் பதில் சொல்லும்

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 3 года назад +2

    இறைவா.

  • @syedabdullah5278
    @syedabdullah5278 3 года назад

    All the Very Best Abhinav bro❤❤

  • @tensionparty5968
    @tensionparty5968 3 года назад

    அம்மா உணவகமென்றால் உங்களுக்கு தரக்குறைவாக தெரிகிறதா..... த்தா

  • @suvineee4717
    @suvineee4717 3 года назад +2

    Ungalku villien character super irukum

  • @thiyaneshwaran2388
    @thiyaneshwaran2388 3 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @larances1985
    @larances1985 3 года назад

    Hi abi.... Surlu you will comeback... I pray to lord...don't wory about your mother...just concentrate about your health and free mind, soonly lot of very big directors calls will come 100% for very important roles, I would like to say onething Abi- Still Lot of people who are having mercy heart here in the word...God and your mom's soul always with you...may God bless you....

  • @venmathis.a9314
    @venmathis.a9314 3 года назад

    Good will give more successful in your life your mummy will bless you sir

  • @Setyourlife10
    @Setyourlife10 3 года назад

    Best of luck for better life ...

  • @thiruarasu321
    @thiruarasu321 3 года назад +1

    Keep working bro one day every one will look back you

  • @ranjiniappu53
    @ranjiniappu53 3 года назад +2

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @subhulakshmi7269
    @subhulakshmi7269 3 года назад

    Bro dont give up man there are many ways to live dont cry pray god hare krishna

  • @priyadarsini1038
    @priyadarsini1038 3 года назад

    God bless u Anna....

  • @ragunaths8902
    @ragunaths8902 3 года назад

    Amma aasirvadham..

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 2 года назад

    Congratulations abi

  • @rampooventhan9967
    @rampooventhan9967 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா..

  • @najmunnisa6617
    @najmunnisa6617 3 года назад

    👍🏻👍🏻👍🏻,excellent Nd valuable teachings of life ,so never get head weight