Actor Abhinay Emotional Interview | Thulluvadho Ilamai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • watch the 1st ever exclusive interview of actor abhinay , sharing his bitter truth cinematic experience and his emotional bond with his mother . Watch the full emotional interview to know more .
    #Abhinay #ActorAbhinay #ThulluvadhoIlamai #Thuppakki #Anjaan #EndrendrumPunnagai #AbhinayInterview
    College Admissions 2021 - 2022 digitally open now with 25% to 100% scholarships!
    Dear Parents & Students, online application forms are available on our website for seeking admission. To ensure your safety during the pandemic you are requested to submit your filled-in application forms online.
    Our website: sacas.ac.in/
    For Admissions: insproplus.com/...
    Contact no:
    +91 75501 01114
    +91 96000 94064
    Click to Whatsapp us: wa.link/9d2nds
    Check Our Social Media Page.
    Face book: / sacas.arts
    Instagram: / sacas.arts
    LinkedIn: / sacaslive
    We will get in touch with you as soon as possible
    connect with Cineulagam: Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in RUclips | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    #cineulagam #cineulagamtamil #cineulagamlive #cineulagamcinemanews #chillbro #chillbrobala #chillbrowithvettukilibala #vettukilibala #bayilvanIncineulagam #cineulagamvideos

Комментарии • 1,7 тыс.

  • @irsathali4610
    @irsathali4610 3 года назад +4489

    வழக்கமா வெற்றி பெற்றவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல் இது போன்றவர்களை அழைப்பது வரவேற்கத்தக்கது..

  • @peruvaikala1316
    @peruvaikala1316 3 года назад +53

    அழகான மனிதனை அசிங்கப்படுத்திவிட்டு அசிங்கமானவர்களை அழகு படுத்தும் இடம் சினிமா

  • @mohamedaroosajay3595
    @mohamedaroosajay3595 3 года назад +295

    உங்கள் குரல் தான் துப்பாக்கி பட வில்லனின் குரல் என்று இன்னைக்கு தான் தெரியும் . நல்ல குரல் அண்ணா , நீங்கள் வருந்த வேண்டாம். நல்ல நேரம் வரும் .....

  • @keerthanaayyappan1201
    @keerthanaayyappan1201 3 года назад +47

    Seriously I'm schocked that the dubbing for thuppaki villian done by him. He has a great voice for the villian roles.

  • @peruvaikala1316
    @peruvaikala1316 3 года назад +96

    கடவுள் நல்லவங்கள சோதிப்பாரு ஆனா கை விட மாட்டாரு உங்களுக்கான காலம் வரும்

  • @Narmadha-lx1jx
    @Narmadha-lx1jx 3 года назад +17

    அம்மா அம்மா ..never seen such a great person... Moms love is priceless..

  • @keerthikumar7041
    @keerthikumar7041 3 года назад +86

    துள்ளுவதோ இளைமையில் கதாநாயகனை விட இந்த பையன் நல்லா இருக்கானு தா எல்லாரும் சொல்லுவோம்

  • @AnandMishere
    @AnandMishere 3 года назад +40

    Trend la irukravanga interviews vida idhu mari life la struggle pannitu, give up pannama poradravangaloda interviews romba motivating a irukum, Cineulagam👌

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 года назад +28

    சினிமாவில் வாழ்ந்தவரை விட வீழ்ந்தவர் ௮திகம் ௮வர் குரலில் வேதனை தெரிகிறது

  • @nawazrockz1
    @nawazrockz1 3 года назад +60

    Sundar pichai life story ya movie edunga...Adhula ivara (abhinay) hero VA potu edukalam biggest turning point to Abhinay...
    Thulluvadho ilamai padathula ivar dhan future hero VA varuvaru nu nenachen...but dhanush came because background 💪

    • @Firose_Begum
      @Firose_Begum 3 года назад +3

      Your thought is awesome. Really true

  • @karthikeyanrasipalayamdura51
    @karthikeyanrasipalayamdura51 3 года назад +25

    அம்மா அம்மா அம்மா என்ற ஒற்றை சொல்லை மட்டுமே சொல்லும் உன்னக்கு அந்த ஒற்றை வார்த்தை உனக்கு வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது நண்பா .. துக்கம் துயர் .. நாளை நமது என்றிரு .

  • @jeevarithika9259
    @jeevarithika9259 3 года назад +52

    துள்ளுவதோ இளமை படத்தில்
    தனுஷ் sir விடவும். உங்களதா
    எனக்கு ரொம்பவும்
    பிடிக்கும்sir.

  • @Diaries_srk
    @Diaries_srk 3 года назад +26

    Thuppaki villain voice...ungaldha...🔥🔥🔥🔥

  • @peruvaikala1316
    @peruvaikala1316 3 года назад +22

    இது தான் உலகம் நல்லவர்களுக்கு காலமே இல்லை

  • @rgpchandru
    @rgpchandru 3 года назад +23

    துள்ளுவதோ இளமை படத்தில் அதிகம் கவனிக்க ப்பட்ட நடிகர் இவர். வாழ்த்துக்கள் சார் நல்ல கேரக்டர் வரும்.

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 3 года назад +32

    This anchor is more polite than some other interview anchors 👍 hope this Abhinay gets his comeback in Bigg Boss! I gain more respect for Vijay Sethupathi after this!

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 года назад +25

    ரொம்ப நேர்மையான மனிதரா இருக்கீங்க Sir.. விரைவில் சினிமா கடலில் சிறு மீனாக இல்லை திமிங்கலமாக வருவீங்க Sir..

  • @pascalinbonsi553
    @pascalinbonsi553 3 года назад +25

    This kind of person really need bigboss 🙏

  • @devanamakkal2644
    @devanamakkal2644 3 года назад +29

    அபி சார் மனம் தளராதீர்கள்....
    நல்ல நேரம் நிச்சயம் வரும்....
    நல்ல வாய்ப்புகளும் நிச்சயம் வரும்.....
    மனம் தளராதீர்கள், வருந்தாதீர்கள்...
    நான் எனது முதல் படத்தில் நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன்.
    பொறுமை... பொறுமை...
    Covid-19 என்பதால் நாட்கள் தள்ளிப் போகின்றன.....
    -- நாமக்கல் தேவா.

    • @ChithuEdit
      @ChithuEdit 3 года назад +1

      Arumai Brother ❤️

  • @praveendm
    @praveendm 3 года назад +23

    This guy has potential and he will win for his voice in coming years

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 3 года назад +36

    உங்கள் அம்மா தெய்வமாக இருந்து உங்களை வழி நடத்துவார்....
    கவலைப்படாதீர்கள்....
    🙏🙏🙏

  • @thangamm6289
    @thangamm6289 3 года назад +22

    சகோதரர் அவர்களின் பேட்டி எண்ணை கண்கலங்க வைத்தது அவரின் நல்ல எண்ணத்திற்கு நல்லதே நடக்கும் அவரின் தாயின் ஆசீர்வாதம் அவருக்கு எப்பொழுதும் இருக்கும்.

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 3 года назад +20

    இருக்கும் போது உதவுங்கப்பா திறமை இருக்கு இவர நல்ல நிலைமைக்கு கொண்டுவாங்க, சிம்பு சார் பார்த்தா கண்டிப்பா நல்லது நடக்கும் 💐வாழ்த்துக்கள் சார் மீண்டு வருவீங்க

  • @sparkzcreationsstudio
    @sparkzcreationsstudio 3 года назад +26

    கடவுள் ஏதோ ஒரு திறமையை ஒரு ஒருவருக்கும் கொடுத்து இருப்பார்.... கவலை வேண்டாம் அண்ணா விடாம முயற்சி செய்ங்க 💞🔥🖤

  • @kkvoice616
    @kkvoice616 3 года назад +19

    வாழ்க்கை ஒரு வட்டம்.மீண்டும் வாய்ப்புக்கள் வந்தால் நடிக்க ஆரம்பிச்சிடுங்க... நல்ல நேரம் வரட்டும் சீக்ரமா. வாழ்த்துக்கள்!

  • @gunasilansukumaran
    @gunasilansukumaran 3 года назад +21

    Soon he will get Villain Roll - I hope 🤞🏽
    Enake Thonuchi Sonnen.!! Classic villain role .!!
    He will nailed.!! IM WAITING

    • @puresoulmetv8716
      @puresoulmetv8716 3 года назад +1

      True... May be it will happen... Let's see

  • @aravindvaratharaj7484
    @aravindvaratharaj7484 3 года назад +32

    "Abinay" நீங்கள் இந்த வயதில் கற்றுள்ள பாடத்தை...நான் 19வயதிலே கற்று விட்டேன்...
    சொந்தங்களில் ஒரு சிலரே வருவர்...பெரும்பாலும் நழுவிக்கொள்ளவே பார்ப்பர்

  • @Samudhiram
    @Samudhiram 3 года назад +17

    இயல்பான வெளிப்படையான நேர்மையான நேர்காணல் நன்றி இவர் மீண்டும் (மீண்டு) வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +33

    அம்மா மீது அளவற்ற பாசம் கொன்டு அம்மா அம்மா என்று சொல்லும் அந்த வார்த்தை உங்களை காப்பாற்றி வாழவழிக்கும் அம்மா என்றால் இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த ஆதி சக்தி பராசக்தியை குறிப்பது கன்டிப்பா உங்கள் அம்மா மூலம் அந்த உலகமாதா உங்களை காப்பாள்.

  • @nancyruthsolomon3987
    @nancyruthsolomon3987 3 года назад +31

    When a man cries, he's totally broken inside💔

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 3 года назад +24

    Dhanush will be like pichaikaran in that movie nd Abinay will be looking like a hero

  • @krizna4161
    @krizna4161 3 года назад +17

    நல்ல மனிதனுக்கு காலம் இல்லை என்பது இந்த மனிசனும் ஒரு உதாரணம்

  • @anuradharavi9400
    @anuradharavi9400 3 года назад +16

    Actor Abhinay sir body language ,voice,looks,etc brings me memories of great actor Raghuvaran sir. To him. Stay positive. Never entertain weak thoughts and words. You are talented. Promising future is there for you in the entertainment industry. All the best Abhinay sir.

    • @nsundu123
      @nsundu123 Год назад

      He resembles Simbhu!!!

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 3 года назад +49

    இடம்: VOICE STORE dubbing theatre: 'Kamai elevators' விளம்பரத்திற்காக உங்களிடம் நான் dubbing voice எடுத்துக்கொண்டிருந்தபோது மறு அறையில் கௌதம் மேனன் சார் அமர்ந்திருக்கிறார் என்று உங்களிடம் கூற, அவரிடம் அறிமுகப்படுத்திவைக்குமாறு கேட்டீர்கள்.
    மறு நிமிடம் அவர் முன் நீங்கள்...
    'Sir just i wanted to say a hi' என்று கூறிவிட்டு மிக நாகரிகமான நடத்தையோடு நகர்ந்துவிட்டீர்கள். எந்தவொரு குழைவோ, விண்ணப்பமோ இல்லை அவரிடம். எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அந்த செயல்.
    'இவர் இன்னும் உயரம் தொட்டிருக்கலாம் என நிறைய பேர் இங்கு பதிவிடுகின்றறனர்'. நிச்சயம் அந்த உயரம் தொடுவீர்கள் அபிநை.
    வாழ்த்துகள்💐
    நீங்கள் இன்னும் உயர்

    • @senthilvel5478
      @senthilvel5478 3 года назад

      Mr. Prabakar ... Pls.. 🙏😢 எங்க, எப்டி இருக்க வேண்டிய ஆள் இவன்... இப்படி பாக்குர மாதிரி ஆயிருச்சே ... 😢🙏 தயவு செய்து உங்களை மாதிரி fieldல இருக்கிறவங்க இவருக்கு help பண்ணுங்க.... ரகுவரன் இடம் அபிநய்'க்காகவே waiting. 🙏💐💐💐

    • @RajeshKumar-up3wj
      @RajeshKumar-up3wj 3 года назад +1

      Gentleman

  • @growwithmedude1085
    @growwithmedude1085 3 года назад +29

    Here in comments, no one talking about his "thuppaki" villain's dubbing voice.. really osm bro ❤️ 👍..

  • @Shriniketchannel
    @Shriniketchannel 3 года назад +22

    Ungalukku good time start ahgidichi Abi....Ungaloda future romba bright ahga pogudhu....Congrats bro...

  • @SK-sr5hs
    @SK-sr5hs 3 года назад +52

    He is a good son. Not all parents are blessed with a child like this.

  • @EMI-EndhaMariyumIlla
    @EMI-EndhaMariyumIlla 3 года назад +21

    Cineulagam. உங்கள் எண்ணம் மேண்மையானது. கலைஞர்களை மதிபதிலும், அவர்கள் மீது அக்கறை கொள்வதையும் பெரிதும் மதிக்கிறோம்.உங்கள் குழுவுக்கு எங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 3 года назад +20

    90s kids வாழ்வில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு.

  • @srividya2192
    @srividya2192 3 года назад +25

    உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் சகோ...வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிக்கு 💐🍬🍫

  • @பழநிசாமிஈசுவரன்

    அபிநய் சிறந்த நடிகர் அவர் படங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன்..... சினிஉலகம் இந்த நேர்காணல் எடுத்தாதற்கு நன்றி..... அபிநய் மீண்டும் நடிக்க வாழ்த்துக்கள்

  • @bhavanis3867
    @bhavanis3867 3 года назад +44

    எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு காலம் வரும். ஆனால், அதை தாண்டி ஒரு ஒளிமயமான எதிர்காலம் கண்டிப்பாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் இதே போல நடந்துள்ளது. அப்போது எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் என் வாழ்க்கை பிரகாசமாய் மாறிய போது வாய்யடைத்து போனார்கள். உங்களுக்கும் உங்களின் நல்ல நேரம் கூடிய விரைவில் வரும். நம்பிக்கையோடு இருங்கள். 🙏🙏

  • @omsakthivelkalimuthu8583
    @omsakthivelkalimuthu8583 3 года назад +17

    Nalla manusanya nee kandippa nalla varuva valthukal...
    Waiting to see in big screen...

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 3 года назад +25

    வெற்றி பெற்றவர்களை மட்டுமே சினிமா பேசுகிறது.. soonly u reach great heights

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 3 года назад +16

    சினிமா என்ற மாய உலகத்தை லேட்டாக புரிந்து கொண்டுள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 года назад +10

    Romba pain a thangittu irukkarnu nalla theriyuthu.. unga Amma asirvatham ungalukku eppavum irukkum.. unga Amma koodavethan iruppanga.. romba real a pesuringa.. ur voice truly very nice..

  • @dhanasekarnarasiman6860
    @dhanasekarnarasiman6860 3 года назад +24

    Actual he is the real hero in thullavatho illamai

    • @kowshisscribbles3001
      @kowshisscribbles3001 3 года назад +1

      Crct.. Dhanush is a great actor .. no doubt in it.. but without Abhi no one would had went to watch tht movie..

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 года назад +13

    20.15 ⌚... என்னசெய்வது, உச்சத்தில் இருக்கும் வரைதான் இந்த உலகம் நம்மை உற்று நோக்கும் ... உங்கள் வேதனை புரிகிறது... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @gabrielarun
    @gabrielarun 3 года назад +16

    I was studying 12th standard when Thulluvadho Ilamai got released. I literally thought he would become a great actor. Life had a different idea. When this man broke down for his mom and felt helpless, even I was broke. I wish this interview to be brought to Vijay Sethupathi's notice, he gets his well deserved second chance in movie career. Whether God bless him or not, his Mom will definitely do wonders for him. Abhi Bro, don't worry, life will have lots of unexpected happy moments for you. Your love for mom is enough to showcase your true heart...

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад +32

    சார் கவலை படாத்திங்க.விக்ரம் சார் தன்னம்பிக்கை நாலதான் முன்னேறினார்.நீங்கள் பொறுமை நம்பிக்கை விடமுயற்சி.இருங்கள் நல்லதே நடக்கும்

  • @karthikakarthika3890
    @karthikakarthika3890 3 года назад +22

    யதார்த்தமா பேசுறாரு 🙂😭 இவர இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு 😪

  • @user-yz3sf8yg9k
    @user-yz3sf8yg9k 3 года назад +25

    Thuppaki villain voice 🔥🔥🔥suited vidyut jamwal

  • @anandharaj8731
    @anandharaj8731 3 года назад +13

    சினி உலகம். பாராட்டுகள் குவிந்து வருகிறது.. வாழ்த்துக்கள்👍.

  • @malarrj196
    @malarrj196 3 года назад +24

    My school time crush😍😍😍 comeback in cinema n rock...

  • @kavitha.s5822
    @kavitha.s5822 3 года назад +14

    அபிநவ் சார் அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுடன் இருக்கும்
    நிச்சயம் இன்னும் சாதிப்பீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @mbmnaslanmbmnaslan7858
    @mbmnaslanmbmnaslan7858 3 года назад +15

    இவரோட நல்ல குணம் பெச்சுல தெரியுது .வெளிப்படையான உண்மையான பேச்சு

  • @divandivankumar9535
    @divandivankumar9535 3 года назад +16

    விளம்பர துரையில் நீங்கள் சூப்பர் ஸ்டார் சார்.👏👏👏

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 3 года назад +18

    19:15 Vijay Sethupathy Sir is a great human-being,helping nature & great Artist ❤️❤️

  • @senthilvel5478
    @senthilvel5478 3 года назад +41

    அபினய், யோவ் நீ எப்டி இருந்த ஆள்... கடவுள் உனக்கு நல்லவரா இல்லப்பா... உன்ன இப்டி பாக்க கண்ணீர்... நீ நல்ல நடிகன் பா... ரகுவரன் இடம் காலியா இருக்கு... அது உணக்காகவே waiting...!! 💕💐💐💐

    • @jasimiyan2133
      @jasimiyan2133 3 года назад

      இந்த ஐடியா நன்றாக இருக்கு (ரகுவரன் ) .....

  • @sazztazz
    @sazztazz 3 года назад +55

    If they made a movie about Sundar Pichai, this guy would suit the role perfectly.

  • @sumayashariff3777
    @sumayashariff3777 3 года назад +18

    Semma handsome aa iruntharu..ipo adayalamae theriyala... atleast intha intrw ku apro neraya chances kedaikanum

  • @saroprabu
    @saroprabu 3 года назад +15

    தமிழ் சினிமா இப்படி பட்ட திறமை வாய்ந்த கலைஞரை கை விட கூடாது... 🙏🙏

  • @Normalise123
    @Normalise123 3 года назад +44

    Sir .. anybody who respects parents will never be let down . God hav diff plans . Stay positive

    • @raguramjagadeesh1597
      @raguramjagadeesh1597 3 года назад +4

      Not true yar... 😭....I respect and love my mom a lot....My wife screwed up all our peace and happiness....So I became an Atheist now..... There's no god

    • @saravanasri9920
      @saravanasri9920 3 года назад

      @@raguramjagadeesh1597 i hope you'll get movie chances in coming days.so plse re enter cinema industry.i pray for u.thank u sir

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY 3 года назад

      @@saravanasri9920 Raguram says he became an Atheist...and not an Artist...but you asked him to try in cinema as a re-entry person....😋😜😟

  • @abbiramkumar7382
    @abbiramkumar7382 3 года назад +14

    Man, today I saw his ad in TV and within minutes I'm seeing his interview and he looks totally different

  • @apples552
    @apples552 3 года назад +40

    இனி தான் யா நீ நல்லா இருக்க போறா................ கலங்காத ரெடியா இரு .......

  • @rishitena2720
    @rishitena2720 3 года назад +21

    The only interview i didn’t skip . He is such a good actor hope he get the impact he deserve .

  • @karthikeyanjayaraman5104
    @karthikeyanjayaraman5104 3 года назад +20

    மிக அருமையானா பதிவு.
    இவரை படங்களில் யூஸ் பண்றது இவரை போன்ற பலர் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். என் மனதை உருக்கிய நேர்காணல்.👏👏👏

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 года назад +18

    0:55 o m g 😳 ivuruthan voice kudthatha 👌👏👏... vilanuku antha voice than getha ah irunchu 👏👏...

  • @vs9194
    @vs9194 3 года назад +27

    துப்பாக்கி அல்ட்டி மெட் வாய்ஸ் நீங்க தானா 😍

  • @thesilent4593
    @thesilent4593 3 года назад +10

    Amma always with you, full of blessings in your future. All the best, no more worst time anymore. Just be strong and love yourself and believe in god. Advance wishes to you for become superstar. All the best, amma blessings and good people blessings with you. Om namashivaye 🙏🙏🙏

  • @jeyashreeramesh3866
    @jeyashreeramesh3866 3 года назад +14

    Abhinay ur good heart shows the word "idhavadhu namaku kidaithadhe" .we pray God for now from ur good highcareer will start up with Ur mother' s blessing also. 👍

  • @uthayakumar5232
    @uthayakumar5232 3 года назад +13

    Poradi vantha oruthar 👍Villain role suitable for you coming... Soon u will comeback🔥bro

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 года назад +16

    கடவுள் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையை உங்களுக்கு தரட்டும்.. 🙏🏻 🙏🏻 🙏🏻
    ( நாமாக விரும்பி திருமணத்தை தவிர்ப்பது என்பது வேறு... ஆனால் திருமணம் அமையவில்லை என்பது சற்று மிகவும் வருத்தம் தரக்கூடியது)

  • @dinesharun2079
    @dinesharun2079 3 года назад +9

    Abinavu வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்லா matured speech

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 3 года назад +24

    Cineulagam Channel ku Nandri...... Indha Maadhiree Niraya Actors Thiramai Irunthum Vaaippu kidaikkama irukkaanga..... Avangala Ellaaraiyum Interview Panningana Antha Interviews Ha Paarthu Marupadiyum Avangalu ku Oru Vaaippu Intha Cinema Ulagathula Kidaikkum....... Hats off To Cineulagam Channel.....

    • @Cineulagam
      @Cineulagam  3 года назад +2

      Thank you prashanth

    • @CSEMYTHILIKP
      @CSEMYTHILIKP 3 года назад +1

      Yes indha mari atkala edungayaaaaa pakkurom famousana celebratiesaaa edukadhinga

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 года назад +13

    வருத்தத்தை விடுங்கள் அதனை மீண்டு வருவீர்கள் வெற்றி பெற்று மீண்டும் சினிமாவில் வலம் வருவீர்கள்

  • @Azhagi100
    @Azhagi100 3 года назад +21

    He sounds very genuine.. hopefully he gets a deserving break

  • @CerebralCritic
    @CerebralCritic 3 года назад +18

    Ivaru valkaila neriya sogam irukalam, but he was continuously getting A class advertisement opportunity for years. And earned well in ad industry.
    Onnu kidacha onnu kidaikadhu life la

  • @rajeshm7146
    @rajeshm7146 3 года назад +15

    Such a genuine interview! No dramas no stupid question! All the best 👍

  • @raisudeena993
    @raisudeena993 3 года назад +17

    நல்லவர்களுக்கு எல்லாம் அப்படி தான்..நல்ல மனிதர் நீங்கள்..உலகத்தை நன்றாக புரிந்து கொண்டு,நல்ல பக்குவத்தில் இருக்கிறீர்கள்.. திரும்ப வரும் காற்று உங்கள் பக்கம்.நம்பிக்கையோடு இருங்கள் bro.. 👍

  • @RajeshKumar-mm5lq
    @RajeshKumar-mm5lq 3 года назад +43

    அண்ணா கவலைபடாதீர்கள் உங்கள் அம்மா உங்களோடுதான் இருக்கிறார்....என் அம்மா என்னுடன் இருப்பதுபோல்.....

  • @Kannankannan355
    @Kannankannan355 3 года назад +27

    College life la ஓவ்வொரு செட்டுலையும் உங்கள மாதிரி பையன் இருப்பான்( துள்ளுவதோ இளமை படத்துல வர மாதிரி)

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 3 года назад +28

    Vijay sethupathi is real hero...how flexible he is...he never considers heroism, acts with all artist any type of movies....should have guts and good heart to do that.

  • @kimyangKo
    @kimyangKo 3 года назад +11

    very emotional and thanks to cineulagam for finding the heros who are no longer exist in cinema. abinay is really a good human more than hero

  • @pkuniverse1
    @pkuniverse1 3 года назад +32

    ஒரு சின்ன வார்த்தை அமெரிக்கா மாப்பிளை அது ஒருத்தரை எவ்ளோ காய படுதிருக்கு பாருங்க நண்பா..

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 3 года назад +14

    Alathinga sir parkkave கஷ்டமா இருக்கு 😢😢😢😢 இந்த மாதிரி நேர் காணல் அருமை, yes yenaku antha add rompa pidikkum athula unga smile superb pa irukum

  • @mdh5754
    @mdh5754 3 года назад +16

    He can be a voice artist if not an actor , Vera level voice in Thuppakki for Vidyut
    He can dub for more films 🔥🔥

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад +2

      He can be lover boy...

  • @acganesh7921
    @acganesh7921 3 года назад +15

    உங்க அம்மா மேல வச்சுருக்குற அன்பும் பாசமும், அவங்கள இழந்த கவலையும் அதனால கூடுன maturity .....
    எல்லாம் உங்க பேச்சுல தெரியுது......
    You will shine as you want with your mom's blessings.......
    My wishes brother........

  • @lokeshkkollli455
    @lokeshkkollli455 3 года назад +13

    90s kids knows him , well good actor 👏👍, keep support.

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад +1

      Yup... My eyes were only on Dhanush that time...

  • @santhoshraj4278
    @santhoshraj4278 3 года назад +11

    Oru vishayam solren abhinay.. appo irukkura unga Face la may be neenga choose panna charactersla neenga thimiru pidichavan mathiri like off screen la kuda apdi than nenaichi irukken.. but you are such a nice person. God bless you .. amma always is with you 🙏

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 года назад +14

    ஆதங்கத்தின்... வெளிப்பாடு.... மனித நேயம் கொண்டு...வாய்ப்பிற்காக.வாழ்த்துவோம்

  • @deepaparmesh2501
    @deepaparmesh2501 3 года назад +27

    Very true .. sondhakaran dhan help pannamaatan 101% true 👍

  • @jayprakashv9075
    @jayprakashv9075 3 года назад +42

    Let's support him, make this video viral until he gets wat he is looking for #chanceforabhinay 🙏

  • @abirami4750
    @abirami4750 3 года назад +11

    Who ever watch this...call him and give him a life..God bless u always

  • @youtu547
    @youtu547 3 года назад +26

    மிகவும் எதார்த்தமான மனிதர்

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj 3 года назад +11

    Mom's loss is so devastating. Your tears and disturbance are so Genuine. Dhanush and Selvaraghavan sir must give you a break. All the Best mama. Thulluvadho ilamai la paathu dhan valandhom engala maadri 90s kids. You will rock Tamil Cinema da dont worry.

  • @senthilkumarpatchai7309
    @senthilkumarpatchai7309 3 года назад +52

    துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக மொக்கை மூஞ்சி தனுஷ் வெற்றி பெற்றுவிட்டது நல்ல மூஞ்சி அபினவ் தோல்வியடைந்து விட்டது.

    • @batchanoor2443
      @batchanoor2443 3 года назад +20

      மாமனார்,தந்தை ,அண்ணன் இப்படி கை தூக்கிவிட தனுஷ்க்கு ஆள் உண்டு. இவருக்கு ?

    • @vasantha9566
      @vasantha9566 3 года назад +2

      திறமைதான் முக்கியம்.

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 года назад

      Sss

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 года назад +19

      மொக்கை மூஞ்சி இல்ல திருட்டு மூஞ்சி

    • @batchanoor2443
      @batchanoor2443 3 года назад +10

      @@vasantha9566 ஆமாம் ,திறமை தான் முக்கியம். ஆனால் திரை உலகில் பணக்காரர்களுக்கு தான் முக்கியத்துவம்.

  • @charleslydia6980
    @charleslydia6980 3 года назад +11

    வாழ்த்துக்கள் சினி உலகம் சேனல் இந்த நேர்காணல் உரையாடல் அவருடைய வாழ்க்கைக்கு மற்றொரு வெற்றிப் படியாக அமையட்டும் அதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.....🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад +21

    கண்டிப்பாக திரும்பி வருவார்... அபிநய்... தயவுசெய்து அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ... சினிமா இயக்குநர்கள் & தயாரிப்பாளர்கள்... 🙏🙏🙏👍👍👍👍😍😍😍

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 3 года назад +18

    கவலை படாதீங்க... நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும்...