அமேசான் நதியில் ஒரு ஆச்சர்யம் | Final days on Amazon River | Episode 3 | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 228

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 года назад +58

    உங்களால், எனக்கும் அமேசான் நதியை சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்து விட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @arumram4642
    @arumram4642 2 года назад +18

    அழகிய அமேசான் நதியை ஓசியில் சுற்றிக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ ❤️

  • @smksmk567
    @smksmk567 2 года назад +26

    உடுமலைப்பேட்டை திருமூர்த்திமலை மாருதி அவர்களுக்கு அமேசான் நதி நீர் பயண அனுபவங்கள் பற்றி எங்களுக்கும் அறிவிதமைக்கு நன்றி அண்ணா

  • @kanavugalaayiram1798
    @kanavugalaayiram1798 2 года назад +13

    இதுவரை இப்படி ஒரு கடல் சார்ந்த பயணம் பார்த்தது இல்லை நன்றி

  • @tamilcottage
    @tamilcottage 2 года назад +32

    அருமையான தகவல்களுடன் அழகான காட்சிகளுடன் உங்கள் தெளிவான விளக்கத்துடன் காணொளி பார்த்து மகிழ்ந்தேன். நன்றி சகோ🙏

  • @anbumaha8075
    @anbumaha8075 2 года назад +9

    கடல் தாண்டி தமிழன் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பதிவுகள் அருமை 👍👍👍

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 года назад +3

    அருமையான பதிவு.
    நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்தினரை வெகு நாட்கள் பிரிந்திருக்கும் தருணத்தில் இது போன்ற மிகவும் புகழ் பெற்ற இடங்களுக்குச் செல்லும் போது அங்குள்ள இயற்கை அழகை ரசித்துக் கொண்டு சில நாட்களை கழிப்பது மனதுக்கு இதமாக இருக்கும்.

  • @koor3199
    @koor3199 2 года назад +5

    அமைதியான ஆர்பாட்டமில்லாத காணோளி. அருமை.

  • @arulr1129
    @arulr1129 2 года назад +23

    உங்களால் amazan நதியில் பயணம் செய்யும் வீடியோ கிடைத்தது மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா.

  • @jamalmohamed
    @jamalmohamed 2 года назад +2

    தங்களின் பயண வர்ணனைகள் அற்புதமானது. படுக்கையில் இருந்து கொண்டே உலகின் பல பகுதிகளை அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்.

  • @manirandyorton3065
    @manirandyorton3065 2 года назад +7

    வாழ்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Год назад

    வாழ்த்துக்கள் சார், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் அமேசான் நதி பயணம்.

  • @tamilnanbi
    @tamilnanbi 2 года назад +2

    அருமையான தகவல்கள், அழகான காட்சிகள் ,தெளிவான விளக்கங்கள்.
    நன்றி நன்றி. மிக்க நன்றி

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Год назад

    அமேசான் நதியில் பயணம் செய்தது உங்களுக்கு பெருமை..அமேசான் பற்றி எடுத்துச் சொன்னது உங்களுக்குப் பெருமை..
    மாருதி தம்பி எந்தவொரு விசயத்தையும் அழகாக எடுத்துச் சொல்வது மிகவும் அருமை..
    இரண்டு நதிகள் இணையும் அழகு..
    கோமதி..

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 2 года назад +1

    அனுபவம் புதுமையாக இருந்தது நன்றி சகோதரே

  • @tharshanathnadesan6650
    @tharshanathnadesan6650 2 года назад +5

    I'm also sailor , Now I'm crossing amazon River

  • @ensamayal6537
    @ensamayal6537 2 года назад +1

    மிக அருமை கண்களுக்கு இனிய காட்சிகள் காண கிடைக்காத காணொளி!

  • @nithuking9173
    @nithuking9173 2 года назад +1

    அருமை நண்பா ஒவ்வொரு வாரமும் வீடியோ பதிவிடுங்கள் .

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 года назад +3

    Ulagam sutrum vaaliban Maruthi Brother 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👌👌👌

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 года назад +5

    Excellent Video Maruthi👌👏👏

  • @hermanairjalur9944
    @hermanairjalur9944 2 года назад +7

    Woww.....Luar biasa trip perjalanannya👍👍👍👍👍

  • @hlingescr2334
    @hlingescr2334 2 года назад +5

    தமிழ் அருமை.... ❤️👍❤️

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 года назад

    அருமையான பதிவு, அழகான காட்சிகள் நன்றி...

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Год назад

    சூப்பர் ‌சூப்பர் ரொம்ப அருமையாக இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ‌💐💐💐💐💕💕💕💕

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 2 года назад

    மிக அருமையான மறக்க முடியாதே பதிவு
    அடுத்த வீடியோ எப்ப வரும் என்கிற எதிர் பாத்து காத்து இருக்கிறேன்..,
    உண்மையிலே செம வியூஸ் தொடரட்டும்.., உங்களது வீடியோ புரட்சி.
    நன்றி.., 👍👍

  • @nomad4795
    @nomad4795 2 года назад +7

    Thanks brother for your travel documentaries with an excellent Tamil pronouniciation. 👌
    Keep doing your good work..

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 года назад +3

    Iraivan padaippil enna oru arpudham. Thanku bro

  • @ravichandranr2152
    @ravichandranr2152 2 года назад +10

    Your Tamil explanation is superb. We are eager to your future videos. Vazhga valamudan.

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 Год назад

    மிக அருமை அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிக அருமையாக உள்ளது எங்களால் சுற்றிப் பார்க்க முடியாது ஆனால் உங்களால் நாங்கள் பார்த்து விட்டோம்

  • @sukirtharaja1471
    @sukirtharaja1471 Год назад

    உங்களால் நாங்களும் பயனடைகின்றோம் நன்றி தம்பி

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 года назад +2

    மிக அருமையான பதிவு நன்றி.

  • @selvama3609
    @selvama3609 2 года назад

    அருமையாக இருக்கிறது இன்னும் நிறைய தகவல்கள் தர வேண்டும் நண்பா

  • @anbarasisingh6252
    @anbarasisingh6252 2 года назад +3

    Amazing explanations and video. Thank you 🙏

  • @panneerprakash
    @panneerprakash 2 года назад +7

    Very useful Amazon trip. we also feel its a virtual trip.. Keep post like this adventure..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +2

      Thanks

    • @panneerprakash
      @panneerprakash 2 года назад +1

      @@SailorMaruthi உங்கள் கப்பலில் என்ன load கொண்டு போறீங்க, எப்படி நடைமுறை என்று கூறுங்களேன்.. 👏ஆர்வமாக உள்ளது

  • @kalaiselvisuresh2288
    @kalaiselvisuresh2288 Год назад +1

    Your videos shows how much you love your job. It is God's gift that your very much talented in capturing what ever your see in various parts of your journey throughout the world and presenting us wonderfully almost as a live programme. Very dedicated. Keep rocking

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад

    நண்பர் ம௱ருதி அவர்களின் இந்த வீடியோ மிகவும் சுற்றுல௱ பயணிகளுக்கு மிகவும் உபயோகம௱னத௱க இருந்தது.

  • @ard.deventhiran2834
    @ard.deventhiran2834 2 года назад +1

    அழகிய காட்சி மேலும் பல வீடியோ பதிவு செய்யும் ...

  • @jimsamuel26
    @jimsamuel26 2 года назад +3

    மிகவும் அருமை

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 2 года назад +3

    It’s really good information & experience we got it…GOD bless Uuuuu for ur Sailor journey ❤️👦🏻❤️👦🏻❤️👦🏻👍👌👍👌🍀💪💪💪💪

  • @praveenp2900
    @praveenp2900 2 года назад +5

    Spr thalaiva👍🏼

  • @d.karventhan2028
    @d.karventhan2028 2 года назад +2

    அருமை வாழ்த்துகள்

  • @araj8937
    @araj8937 2 года назад +1

    Suppar nanba ungalal naanga paakkatha iedam eelam paakkurom unhalala

  • @natrajnataraj693
    @natrajnataraj693 2 года назад +3

    அருமை நண்பா

  • @SathishNP
    @SathishNP 2 года назад +3

    சிறப்பு ப்ரோ. Waiting for next series.. முடிஞ்சா நீங்க போன துறைமுகங்கள் பத்தி வீடியோ போடுங்க..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +1

      நன்றி. கண்டிப்பாக..

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 года назад

    கப்பல் போகுற அளவுக்கு அமேசான் நதி ஆழமா;.??

  • @sundarvelayudham
    @sundarvelayudham 2 года назад +2

    vara level la iruthu chu amazon river .

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад

    அமேசான் ஆற்றில் சென்று வந்த உணர்வு வாழ்த்துக்கள்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад

    மிகவும் அருமை
    நதிகள் இணைவது தொடர்ந்து நடந்துகொன்டே இருக்குமா என்று செல்லவும். நன்றி வணக்கம்

  • @ChandraSekar-sk8nt
    @ChandraSekar-sk8nt 2 года назад

    அருமை சகோ உங்களுடைய பயணம் தொடரட்டும்

  • @josepha1043
    @josepha1043 2 года назад +3

    Good video.. Thank you..

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 года назад

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @twinsparktwist3018
    @twinsparktwist3018 2 года назад +1

    அண்ணா அமேசான் நதியில் கப்பல் போகும் என உங்கள் வீடியோ பார்த்துதான் எனக்கு தெரியும்.
    சிறிய அல்லது நடுத்தர நாட்டுப்படகுகள் பயணிகள் படகுகள் மட்டுமே செல்லும் என நினைத்தேன்

  • @lakshmipandiyan
    @lakshmipandiyan 2 года назад

    மிக்க நன்றி

  • @chinnannank990
    @chinnannank990 2 года назад

    மிக மிக நன்று

  • @gobinath2628
    @gobinath2628 2 года назад

    அருமையான பதிவு

  • @lekshmananV
    @lekshmananV 2 года назад +1

    அருமை அண்ணா

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j 2 года назад +4

    He is the one who has set free the two kinds of water, one sweet and palatable, and the other salty and bitter. And He has made between them a barrier and a forbidding partition. (Quran, 25:53)

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 2 года назад +3

    Super super vdo

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 года назад +6

    Super Anna 😌😌😌

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Год назад

    சகோதரா நீங்க எப்போது ஊருக்கு வருவீங்க... வந்தால் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் 🙏 வந்தால் சொல்லுங்க 🤗

  • @thyagarajan8223
    @thyagarajan8223 2 года назад +1

    It's a virtual trip.....

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 2 года назад +5

    Amazing Tala

  • @subamala8067
    @subamala8067 2 года назад

    Very nice, wonderful, very useful and gain the knowledge

  • @kannan6165
    @kannan6165 Год назад

    அனைத்திற்கும் மிக்க நன்றிகள் மாருதி. Sea water ஐ விட Fresh water அடர்த்தி (Density) குறைவு. எனவே கடலில் இருந்து ஆற்றிற்குள் ( River) நுழையும் கப்பல் மூழ்கும் (Sink) அபாயம் உண்டு.அவ்வேளையில் Balance Tanks ல் உள்ள கடல் நீரை வெளியேற்றுவார்கள் இல்லையா? அதைப்பற்றி விபரமாக ஒரு Video கொடுங்கள். தென்கொரியா (South Korea) சென்ற அனுபவம் இருந்தால் அத்தனையும் பகிருங்கள். நன்றி.

    • @kalaivaani4276
      @kalaivaani4276 Год назад

      Aapana.oolagamsuudurm.valipane.nainrigalpalaunaku

  • @p.rajendranraj5228
    @p.rajendranraj5228 2 года назад +3

    Nice Vedio bro

  • @part-timevlogger5381
    @part-timevlogger5381 2 года назад +1

    Merchant Navy is Tough Job, In that showing your experiences via this platform is awesome👍

  • @raksabb
    @raksabb 2 года назад

    Anda area ku varum bodhu vera vazhila vandeengala? illa kilambum bodhu dan inda river merging theriyuma?

  • @jaisavisubi5646
    @jaisavisubi5646 2 года назад +1

    This amazon Vedios are very useful to know abt the river

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 2 года назад +3

    Beautiful place

  • @vanimahavm250
    @vanimahavm250 Год назад

    Really amazing super brother

  • @bosepradeep1012
    @bosepradeep1012 2 года назад +1

    அமேசான் நதியில் பயணம் பண்ணிய அனுபவம் கிடைத்தது அண்ணா

  • @rafeeqm385
    @rafeeqm385 2 года назад

    Waw!......... amazing!!!...................

  • @janakiramankt3312
    @janakiramankt3312 2 года назад

    Super. Great opportunity to see Amazon live through this video. Keep up the good work.

  • @sureshg2659
    @sureshg2659 2 года назад +1

    Valthukkal bro thanks for your videos

  • @Farming_an_cooking
    @Farming_an_cooking 2 года назад

    Arumai ungal voice over

  • @karthiksk9778
    @karthiksk9778 2 года назад

    Superb... Very good channel.. Subscribed already..

  • @dinkernrao9140
    @dinkernrao9140 2 года назад

    We can see different colour waters merges at Dev Prayag Sangam.

  • @p.rajendranraj5228
    @p.rajendranraj5228 2 года назад +3

    I am waiting for your vedios

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад +2

    Amazing I'm Enjoyed ur video congratulations

  • @surenyathu5674
    @surenyathu5674 2 года назад

    Rompa Nallam Anna . Very nice information. God bless to you brother. I am suren . I am from Batticaloa In srilanka.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад +2

    Superb Dear

  • @பாலைவனகதைபாலைவனகதை

    Waiting for video

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 года назад +2

    உங்களின் வீடியோ சூப்பர்

  • @RaRamaya-z8d
    @RaRamaya-z8d Год назад

    ப்ரோ அமேசான் நதிய மாதிரி இருக்கும் பிரம்மபுத்திரா பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க

  • @jaffarakmalakmal9938
    @jaffarakmalakmal9938 2 года назад +3

    Superb

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 2 года назад +3

    Wooow super👍

  • @Vijay-ox8bv
    @Vijay-ox8bv 2 года назад

    Innum indha mathiriyana videos edhirpakran

  • @insafinsaf6303
    @insafinsaf6303 2 года назад

    Inthe kappalle ethawathu oru vela irintha naangalum varalam thana
    Enakkum inthe maari porathu than rembe pidikkum
    Ovvaru nalum puthu puthu anufawam bro

  • @balajikandhasamy6476
    @balajikandhasamy6476 2 года назад

    அருமை.🛥️

  • @veeramanithayumanavan2283
    @veeramanithayumanavan2283 2 года назад +2

    Super Vera level 😀😀😀👍👍👍

  • @MR__black_81
    @MR__black_81 2 года назад +4

    Super anna

  • @karimunnisaiwantphnojaffar8696
    @karimunnisaiwantphnojaffar8696 2 года назад

    Super journey. Good job enjoy

  • @suryachandra4560
    @suryachandra4560 2 года назад +1

    Wonderful. Anyway, be safe and take care. Your videos are very good. Like you 🙏🌹🙏🌹🌹❤️

  • @HemaLatha-qd1rt
    @HemaLatha-qd1rt 2 года назад +1

    Super brother....

  • @balaganesh4663
    @balaganesh4663 2 года назад +3

    Physical fitness DME Candidate enna bro ship la make vd for it

  • @thirumurugan4030
    @thirumurugan4030 2 года назад

    Neenga enna padichtu ship la work panringa bro

  • @galwinsmith6641
    @galwinsmith6641 2 года назад +1

    Very short video anyway I satisfied this video. Thanks for your efforts bro bye 🙏. Be safe.

  • @ponnaisholinghur8467
    @ponnaisholinghur8467 2 года назад

    Super broooo

  • @ranbarivu9615
    @ranbarivu9615 2 года назад

    Very nice and more informative

  • @msamarasam4196
    @msamarasam4196 2 года назад

    எதனால் கருப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் நதி இருக்கிறது என்று அறிவியல் முறைப்படி விளக்கவில்லை?பார்ப்பதற்க்கு அருமையாக இருக்கிறது என்று திருப்பி திருப்பி சொல்கிறிர்கள்?