My New House Tour - Dream Come True❤️ - Irfan's View

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2022
  • #HomeTour #Ownhouse #irfansview
    Here is my house revealed. The space which I longed for, the space which I dreamt of, the space which is my very own. I am very happy to share this video with you guys as I am responsible of sharing my happiness with you guys. I hope you guys enjoy the video. Love you all unconditionally.
    MI 4K Tv Unboxing: • MI TV 4X - 4K Tv Unbox...
    Unbreakable Glass: • UNBREAKABLE GLASS - Ge...
    Contact For Promotion and Other Details: irfansview@outlook.com
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop/irfansview
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 8 тыс.

  • @irfansview1
    @irfansview1  2 года назад +8047

    Ungaloda ella comments ayum paakradhuku romba sandhosham ah iruku ❤️

  • @anbuchaveriappa
    @anbuchaveriappa 2 года назад +4546

    இந்த வீடியோ பார்க்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதே போன்று வெகு விரைவில் புதிய வீடு கட்டி மன மகிழ்ச்சியுடன் குடி புக வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sundhark3633
    @sundhark3633 2 года назад +858

    உலகத்திலேயே சாப்பிட்டுட்டு சம்பாரிச்சு வீடு கட்டிய முதல் நபர் நீதான் வாழ்த்துக்கள் சகோ 🌹🌹

  • @BLRjack
    @BLRjack Год назад +133

    ஒரு தனி மனிதனின் உழைப்பு பிறரையும் ஊக்கவிக்கும் வாழ்த்துக்கள் இர்பான்.
    இன்றைய பசங்களுக்கு
    சிறந்த வழிப்புணர்வையும்
    ஏற்படுத்துகிறீர்கள் நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +35

    இர்ஃபான் உங்கள் வசந்த மாளிகை அருமை. அம்மாவுக்கு அக்கறையோடு நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் ஓபன் கிட்சன் அருமை. அதற்காக உங்களுக்கு நன்றி. வருடங்களுக்கு வயதானாலும் நீங்கள் இதே சந்தோஷத்தோடு நூற்றாண்டுகள் கடந்தும் இந்த மாளிகையில் வசிக்க வாழ்த்துக்கள். அருமை மகனே.

  • @jonesandrewt4721
    @jonesandrewt4721 2 года назад +297

    அதிகம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வெளியில் எளிமையாக நடிப்பவர்களுக்கு மத்தியில் !!! தனது கனவு இல்லைத்தை கட்டி பிறருக்கு அதனை காட்டி பலறது கனவினை நினைவாக்கிய இர்ஃபான் அவர்களுக்கு நன்றி !!!

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +13

    வாழ்டா தம்பி நீ உன் அம்மா பின் உனக்கு திருமண பந்தம் எல்லோரும் நலம் பெற வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 2 месяца назад +7

    Palaya veedu video ippa thaan parthaen🙏adha parthittu idhu paarka sema happya irukku❤️🧡👍🏅

  • @sasikalamanoj5374
    @sasikalamanoj5374 Год назад +923

    It was like a kid showing a toy that was bought new..... no show off nothing... very natural... "I liked it, bought it" was good to hear.... living the moment.... God bless you Mr. Irfan

  • @nrc5290
    @nrc5290 Год назад +582

    From "other's home tour" to "own house tour"
    : level of growth 😎😎😎

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn Год назад +15

    இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வே நிலையானதும் சிறந்ததும்.இதை கொடுத்த அல்லாஹுக்கே எல்லா புகழும்.

  • @shabanakadar472
    @shabanakadar472 Год назад +25

    Alhamdulillah for everything.. 👍

  • @razmee2003
    @razmee2003 2 года назад +172

    மாஷாஅல்லாஹ் ❤
    Middle class life happiness ❤😍😍

  • @MS-SyedMoiz
    @MS-SyedMoiz 2 года назад +1552

    Masha Allah, May Allah bless you with lots of happiness in this world and the next..

    • @charannazre3403
      @charannazre3403 2 года назад +61

      Jai shree Ram 🚩🚩... Paramathma bless all of them 🙏🏻🙏🏻

    • @subhashini72
      @subhashini72 2 года назад +39

      Yarra neenga inga vanthum mathatha thukkitu varinga

    • @MohamedMirzan
      @MohamedMirzan 2 года назад +6

      @@charannazre3403 👏👏

    • @mohamadjaseem4119
      @mohamadjaseem4119 2 года назад +7

      @@subhashini72 masha allah bad word illa bro🤍

    • @mukeshsethupathi7352
      @mukeshsethupathi7352 2 года назад +16

      @@charannazre3403 ne yara komali

  • @bhomaarani8059
    @bhomaarani8059 Год назад +16

    Life la oru home tha katta porom. Namaku pochicha mathiri eruthal, happy ah erukum... Epadi podicha mathiri eruthal mind yenga eruthalum home ku vanthal relax ah erukum.. congrats 🎉

  • @vinothn7644
    @vinothn7644 Год назад +4

    ❤ Sir Super வாழ்த்துக்கள் நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அப்படியே! இல்லாத நபா்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @arulrajan005
    @arulrajan005 2 года назад +102

    Hey Irfan I'm really happy that you reached this much height and also inspiring a lot others out there ! May god bless you with more good stuffs 💕

  • @Keetzzzz
    @Keetzzzz 2 года назад +314

    Now that's a really beautiful house 🏡 Especially the backgarden space and lightings💯

  • @keyboardguys104
    @keyboardguys104 Год назад +34

    Nice interiors, lighting, painting, furniture 👌

  • @jansha8845
    @jansha8845 Год назад +24

    Hard work never fail ...best wishes irfan

  • @yatin111
    @yatin111 2 года назад +31

    Nice house u got there irfan bro,u deserve it man!! it was inspiring to see u talk about ur home with such passion♡

  • @queenriyana4498
    @queenriyana4498 2 года назад +20

    Beautiful house Irfan. I just love the kitchen, Your mom and sister are very lucky. Stay Blessed. Luv from 🇨🇦

  • @ezhilanarumugam2707
    @ezhilanarumugam2707 Год назад +44

    Congrats Irfan. Keeping going n keep your mom happy 😊

  • @thankugod7851
    @thankugod7851 Год назад +3

    God will bless u with long life my dear son...in this young age ur hard work has reached u to success .. u have built a house for ur mom...great and hats off

  • @muthukumarasamy3106
    @muthukumarasamy3106 2 года назад +259

    I'm one of the long time followers of your channel Irfan. Seeing your growth since 2017 and happy for you !! you are a kind of inspiration for some youngsters to take risk to grow in their career which they like !!
    Happy home, Happy family and Keep growing 🎉🎉

  • @paulsamson9064
    @paulsamson9064 Год назад +6

    அடேங்கப்பா அரண்மனையையே சுத்திபாத்தமாதிரி இருக்கு ராஜ வாழ்க்கை congratulations🎉🎊 bro

  • @bharsanta5029
    @bharsanta5029 Год назад +8

    Congrats!! N best wishes!! Way to go.. for all ur hardwork

  • @villagelife1raja
    @villagelife1raja Год назад +1

    உங்கள் சேனலான இர்பானை நீண்ட நாட்களாகப் பின்தொடர்பவர்களில் நானும் ஒருவன். 2017 முதல் உங்கள் வளர்ச்சியை கண்டு உங்களுக்கு மகிழ்ச்சி!! சில இளைஞர்கள் தாங்கள் விரும்பும் தொழிலில் வளர நீங்கள் ஒரு வகையான உத்வேகமாக இருக்கிறீர்கள் !!! மகிழ்ச்சியான வீடு, மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் தொடர்ந்து வளருங்கள்

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 2 года назад +4

    அனைவரும் இதை மாதிரி வீடு கட்ட வேண்டும் என்று வாழ்த்தும் Irfan நீங்கள் வாழ்க வளத்துடன். நன்றி

  • @nivetharaman
    @nivetharaman 2 года назад +133

    23:14 so happy for you, Irfan. I have been watching your videos since 2018. You have struggled a lot to be here! You truly deserve it! You have changed over time but that last few minutes of that genuine speech is the real person in you! Your house looks wonderful. Stay blessed forever! ✨

  • @stellajesi7490
    @stellajesi7490 Год назад +4

    Super bro nan recenta tha unga vedieos pathen ellamey 👌👌 Nepolion sir kuda.home tour sema pa. Ummailey ippo intha jenration pasangalukku neenga nalla example. God bless u bro .

  • @rajaalagar7798
    @rajaalagar7798 Год назад +1

    செய்றதுக்கு மனசு வேணும் அதை காட்டிலும் நல்லா இரு சொல்ல அதை விட மனசு வேணும்... இந்த மனசே உங்கள வாழ வைக்கும்

  • @karthii7736
    @karthii7736 Год назад +108

    Congrats to u r dream house bro ❤️🔥
    Still many more dreams to come. Hatsoff to ur hardwork and dedication 🔥

  • @fiomariajames
    @fiomariajames Год назад +53

    Wow.. Such a beautiful house ✨ “May your new house be blessed with warmth, love and togetherness.”
    Love from Dubai ❤️

  • @azhar-96
    @azhar-96 Год назад +36

    This is the first video I'm watching on your channel. I really like it bro. Like your way of presentation and innocence. Love from Kerala 😍❤️

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 Год назад +1

    இன்றுதான் உங்க வீடு பற்றிய வீடியோ பார்க்க முடிந்தது. சிறப்பான வீடியோ. கடைசி வார்த்தைகள் சிறப்பு. அனேவருக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். வாழ்த்துக்கள்

  • @monikab1561
    @monikab1561 2 года назад +118

    Enamo naane veedu kattuna alavukku romba satisfied and happy ah irukku na!! ❤️🎉
    As a Fan From 2019, I know how hard you working so far!! You deserve it na!! ✨
    May god bless you more happiness and success to you!!! 😇

  • @amjathkhan3332
    @amjathkhan3332 Год назад +12

    உங்கள் உழைபால் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் இர்பான் bro🤝💐

  • @kparthasarathi9559
    @kparthasarathi9559 Год назад +3

    Dai ne sampathekirathuku makal oda oirula vilayadura
    Rose water restarent kita Kasu vankitu ne vedio potala superda

  • @jarinahameed15
    @jarinahameed15 Год назад

    Weldone, Alhamdulillah, very proud of you, nalla valvaay, தன்னடக்கம், எதார்த்தம் superb

  • @tamilcricketworld
    @tamilcricketworld 2 года назад +1257

    Really happy for you Irfan.. You deserve it 👍

    • @manimaran3229
      @manimaran3229 2 года назад +24

      No he is pakka thiruttu paiya

    • @thirur8621
      @thirur8621 2 года назад +1

      @@manimaran3229 Yen bro apidi solringa

    • @rajesksx
      @rajesksx 2 года назад +3

      @@manimaran3229 😂😂👍

    • @sansayangajanithy242
      @sansayangajanithy242 2 года назад +4

      ​@@manimaran3229 you are right bro too many ads poduran
      RUclipsrs thalakanam pidichu thriyuranga
      ads avanga decide panuranga
      ana Ivan niraya ads poduran

    • @petsperiyan131
      @petsperiyan131 2 года назад +1

      👍

  • @maddy8709
    @maddy8709 2 года назад +29

    Really happy for you irfan,.. i can see how much interest and effect u did to build this... it look like star
    hotel

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 Год назад +1

    தம்பி இப்போது தான் முதல் முறையாக பார்த்து ரசிக்கிறேன் நல்லா இருங்கப்பா மகனா அம்மா க்கு என்று நீங்கள் செய்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி🙏
    இப்ப நீங்க கொஞ்சம் உடம்பு இளைக்க முயற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் வீட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த வர்கள் உங்களை ப் பார்த்தும் மகிழ வேண்டும் வாழ்த்துக்கள் பா

  • @suba142
    @suba142 Год назад +5

    Beautiful hs brother... happy for u. God bless you and your family always. 💞😍

  • @rabiyathulbasriya3010
    @rabiyathulbasriya3010 2 года назад +16

    Congratulations Irfan
    You highly deserve this.
    May I pray to Allah for more and more sucess in your life.

  • @GGgoldspear
    @GGgoldspear Год назад +8

    From Singapore 🇸🇬. The house looks good. It has to be practical and not have a beautifully built up house where for example residents avoid cooking etc because they think the decor is expensive!!! That would be defeating the whole purpose. AND as you pointed out the house has to become a home and that is for the family to make it a happy dwelling. Best Wishes to have happy and prosperous lives in this new household.

  • @shanmugapriya64
    @shanmugapriya64 Год назад +34

    Really loved your house design..... taste is good...loved the wall colour,wood stair floor,modular kitchen,fridge, balcony space ,bathroom glass door...Overall am happy for you...

  • @prasadpope
    @prasadpope Год назад +5

    Congratulations 🎊 Irfan ❤You Have a wonderful House 🏠 and You are explaining the way your house Tremendous 😊 I like very much 😊. Happy Married life 💕

  • @k.nimshi
    @k.nimshi Год назад +65

    No show off, nothing! Great to see such a human!
    Very natural! And this is absolutely a dream house for me. God bless you more broo ❤️

  • @susheelsriramananthan4456
    @susheelsriramananthan4456 2 года назад +26

    Congratulations Irfan Bro!! Really happy for you from bottom of my heart ❤️.. Been watching your videos for long from the starbucks video u put initially.. Good luck to you!

  • @ilakkiasenthil5762
    @ilakkiasenthil5762 Год назад +2

    Super Irfan Bro 👌I love you home and all the products you showed..

  • @navinkumar-ze9ot
    @navinkumar-ze9ot Год назад +1

    Beautiful Home ❤❤❤ Each & every part'um paathu paathu rasichu build panirukiga... rba santhosam bro ❤❤

  • @divyayugesh8677
    @divyayugesh8677 2 года назад +93

    the smile & excitement in ur face shows how much u love making ur dream home which turned into reality now!! it's so beautiful & loved the style, color,theme & everything !! god bless you & ur family bro!!!🎉🎉🎉 happiieeee for you!!!

  • @kishoreBolt
    @kishoreBolt 2 года назад +193

    You deserve it, Man !❤️ Hardwork never fails..! Happy to see this ❤️🥳

    • @roberttonyjr4020
      @roberttonyjr4020 Год назад

      Hotel hotel ah poi thingirathu dhan hardwork ah 🤣 ok bro

  • @tenfingersrecipevlogs7099
    @tenfingersrecipevlogs7099 Год назад +1

    Hi brother
    Your backyard n service area superb. 🎉🎉romba varusham neenga santhoshamaha vazha vazhthukkal,💐💐💐

  • @popshareq184
    @popshareq184 11 месяцев назад +1

    Mind blowing and congrats for the new house.

  • @aldrinpaul3143
    @aldrinpaul3143 2 года назад +60

    A dream for every middle class person.. congratulations 🎉

    • @NAVEENKumar-yy7fu
      @NAVEENKumar-yy7fu 2 года назад +7

      Bt he is not middle class

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 2 года назад

      @@NAVEENKumar-yy7fu correct bro

    • @imtheboss7
      @imtheboss7 Год назад

      @@NAVEENKumar-yy7fu first ava middle class tha bro ippa tha 5 years hardwork la vaakirukaa

  • @naimakky8774
    @naimakky8774 2 года назад +24

    So happy for you bro. A dream of a middle class person. Much more to come bro 👏👏👏

  • @greenhulk4624
    @greenhulk4624 Год назад

    Assalamualaikum brother, vera level. Instead of doing routine things like other RUclipsrs u r doing something different. Recently saw u US tours videos...wow became fan of u

  • @spartans7168
    @spartans7168 Год назад +1

    Congrats to building the beautiful and creative design house

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 2 года назад +688

    Lovely home.. இறைவன் அருள் செய்வான்.. ♥

    • @babusm3507
      @babusm3507 Год назад +5

      @ layal kitchen
      அவர் தாய்லாந்தில முதலை கறி சாப்பிட்டார் , அதையும் இதே மாதிரி சொல்வீர்களா .

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928 Год назад +7

      @@babusm3507 ஆமாம் தெரியும்.. அது அவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஒரு நல்லது நடக்கும் போது துஆ செய்வதில் என்ன தவறு இருக்கு? இதிலும் மார்க்கத்தை நுழைக்கனுமா?

    • @babusm3507
      @babusm3507 Год назад +4

      @@kayalkitchen7928 அதுக்கும் நீங்க துவா செய்தீர்களா,
      இன்னும் நிறைய முதலை கறி சாப்பிட

  • @jagadishjagan7687
    @jagadishjagan7687 Год назад +19

    Love the lighting’s , furniture and garden congrats irfan bro 👏👏👏

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Год назад +1

    Really great Irfan.well done,salute to you.your hard work payed off.

  • @tammulove763
    @tammulove763 Год назад +1

    Superb irfan God bless you more and more in life carry on we are all with you take care

  • @saivenkatveerla1678
    @saivenkatveerla1678 Год назад +34

    We can feel the happiness in you every single second ♥️♥️♥️

  • @prabhakarank7
    @prabhakarank7 2 года назад +8

    Nice and lovely home Irfan. Happy for you. May Allah bless you with all the happiness you wish. Congratulations 🎉🎈🎊👏👍

  • @vijay9568
    @vijay9568 Год назад +1

    Congratulations🎉🥳👏..... Beautiful house... Just wow..... Vera level....

  • @ARUNKUMAR-el4bw
    @ARUNKUMAR-el4bw Год назад

    Bro Unga video mudiyum pothi, oru pudicha series mudinja yepidi irukum athu mathiri irukku, yeanda mudiyuthunnu iruuku,
    I just love your videos.

  • @saravanasaran4853
    @saravanasaran4853 2 года назад +22

    I'm now a poor... But i noticed ur feel of every meterials and construction.. One day I will reach this place bro... Really enjoyed.. And I congrats of ur great growth,💖💖💖

  • @cutestfunnyanimals5625
    @cutestfunnyanimals5625 2 года назад +36

    To build This type of house is my all time desire and dream , congrats for your new house ❤️

  • @mahatirumalaivasan8712
    @mahatirumalaivasan8712 Год назад +1

    வாழ்க வளமுடன்... உண்மையாக எதார்த்தமான வீடியோ...அழகான வீடு...காவியம்.

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Год назад +1

    உண்மையில் ரொம்ப சதோஷம்... மென்மேலும் பெரிய அளவில் வர வாழ்த்துக்கள்.. எப்படியும் 1.5 கோடிக்கு மேல் செலவாகி இருக்கும்... *விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி * விரைவில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @vishu7478
    @vishu7478 Год назад +94

    Really beautiful home. May this home bring you & your family loads of happiness

  • @timepassyoutube9525
    @timepassyoutube9525 Год назад +10

    Such a lovely house.. my humble suggestion don’t keep many wall hangings, I feel your house is very decent without those unnecessary paintings.. thank you!

  • @sabzathibegum226
    @sabzathibegum226 Год назад +1

    Masha Allah....super veedu. U will live long long life..Allah bless u ever.

  • @anishmp1371
    @anishmp1371 Год назад

    Super bro.. Congratulations🎉🥳. Semmayaaa iruku veedu

  • @4112733
    @4112733 Год назад +55

    Hard work never fails, technology and thinking makes everything , happy for you Irfan !!

  • @ancientscientisttheuniverse
    @ancientscientisttheuniverse Год назад +5

    Our society impact made you said this word"எப்போதும் இப்படி இருக்காது யாராவது வந்தா சுத்தம் செய்வோம்ல " and " நான் பெரிய வீடுன்னு நினைத்தால் அது உங்களுக்கு சின்னதா கூட தெரியலாம் ". Realy down to earth. Be happy Live Long 👍🏻👌🙏

  • @suganthisudhakar4017
    @suganthisudhakar4017 Год назад +1

    congrats irfan all the best. neenga 100 years kku mela intha veetla erukkanum

  • @hanahassan334
    @hanahassan334 11 месяцев назад +3

    Really awesome!
    Happy for u irfan♥️🥰

  • @mani0853
    @mani0853 Год назад +63

    Happy to see this step by step achievement 🔥This motivate me bro👍

  • @kvrr6283
    @kvrr6283 2 года назад +4

    எல்லா ஹோட்டலயும் செம்ம செம்ம, வேற லெவல் வேற லெவல் என எங்களை எல்லாம் கண்ட கருமத்தையும் திங்க வைத்ததற்கு கிடைத்த பலன்

  • @vaniedesikmony3056
    @vaniedesikmony3056 Год назад +14

    Happy to see ur house tour Irfan, god bless you..

  • @kathiresanmohanasundaram8292
    @kathiresanmohanasundaram8292 Год назад +24

    Really proud of you bro

  • @shatendra_d
    @shatendra_d 2 года назад +61

    Congratulations irfan , very very happy for you!
    If irfan can do it we can do it ❤️❤️

  • @saintswamiji
    @saintswamiji Год назад +4

    வாழ்த்துக்கள் இர்பான் ப்ரோ ! மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் இடையில் இருக்கும் தூரம் மிக அதிகம் ! ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் ! காசு இல்லாதவர்கள் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள் ! முடிந்த வரை பணத்தை சேமியுங்கள் ! சம்பளம் வாங்குகிறவன் முடிந்த வரை பணத்தை சேமித்து ஏழைக்கு உதவி செய் ! முடிந்த வரை எல்லாருக்கும் உதவி செய்வோம் ! அழிந்து போகும் பொருட்களால் ஆசை தீர்க்கும் நாம் கொஞ்சம் பிறர் வாழ வழி செய்தால் அது எவ்வளவு பெரிய நன்மை! நம்மால் பிறர் வாழ வழி செய்வோம் ! முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வோம் !

  • @HariniShreeSenthil
    @HariniShreeSenthil Месяц назад +2

    All your hardworking deserves this

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Год назад +3

    Beautiful house and wonderful vedio👌👍👏👏👏👏

  • @shihbathsi3057
    @shihbathsi3057 2 года назад +14

    MAsha allah irfan
    Ur parents r blessed to have u as a their child ur the role model for the future guys
    Mabrook Again I keep u in my duas
    Ur dream house has become for everyone
    Whrs ur nannima
    Hope u to maintain cleanliness n serenity of the house

  • @winaykumar_m
    @winaykumar_m 2 года назад +6

    The TV sizes look elongated in the video🤔
    Love the house 🏡 especially the ground floor and the backyard 🙌

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 3 месяца назад +1

    Hi Irfan.. lovely video.. god bless u.. what a heart full n cheerful talk.. watching from US

  • @jahirhussain5182
    @jahirhussain5182 Год назад +18

    Masha Allah ❤️❤️❤️

  • @farooquemohammed6499
    @farooquemohammed6499 2 года назад +555

    As a Civil Engineer, I know how difficult is to build a new home like this. Congratz bro😊

  • @excitingmonkey3970
    @excitingmonkey3970 2 года назад +24

    Happy to see you man . Kudos to the new house and many years of living !

  • @jayakumarselvip6676
    @jayakumarselvip6676 Год назад +2

    Super bro iam so Happy bro 🤗❣️ veedu semaiya iruku 👍

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 Год назад +1

    Yes, something makes me to stick to watch your videos 😄😄😄, anyway God bless you bro, have a happiest moments in your home, you deserve it for your smart work 👋👋👋👋👋👋👍👍

  • @vasanthsst
    @vasanthsst Год назад +158

    Every man's dream to their parents and family.. Happy to see you like this Bro !!!.. All your hard work and positive vibe will definitely spread across and you will reach great heights....

  • @mohammedfathih9744
    @mohammedfathih9744 2 года назад +46

    Most awaited video. Marvelous, excellent architect work. Congratulations Irfan.

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 3 месяца назад +1

    அருமையான சொகுசு வீடு வாழ்த்துக்கள், இன்னும் பெரிய அளவு உங்கள் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  • @sher2320
    @sher2320 Год назад +1

    Congratulations!! Allahumdulillah.