நாவை சுண்டி இழுக்கும் புளி மிளகாய் ஊறுகாய்। Green Chilli Pickle in tamil | Pachai Milagai Oorugai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Whatsapp Order : 6382788221
    In this video How to make Green Chilli Pickle in tamil.
    It is very easy to make and I have also shared a link to that recipe below.
    Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
    Subscribe Here 👇👇👇
    / @rajamanisamayal
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    Instagram id - / rajamaniamma195
    For business queries contact : rajamanisamayal@gmail.com
    #greenchillipickle #pachchamilagaioorugai #Mirchikaachar #Greenchilipickle #பச்சமிளகாய்ஊறுகாய்
    குஷ்பு இட்லி
    • குஷ்பு இட்லி | Kushboo...
    ரேஷன் அரிசியில் instant இட்லி
    • ரேஷன் அரிசியில் instan...
    1 batter in 6 Breakfast
    • ரேஷன் அரிசியில் 1 மாவு...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் மினி இட்லி அதுவும் மிக்ஸியில் அரைப்பது
    • ரேஷன் அரிசியில் மினி இ...
    கருப்பு உளுந்து இட்லி
    • ரேஷன் அரிசியில் கருப்ப...
    வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • ரேஷன் அரிசியில் பஞ்சு ...
    பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
    • பச்சரிசியே சேர்க்காத ர...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    www.youtube.co....
    பன் பரோட்டா
    • பன் பரோட்டா |Bun Parot...
    கோழி மிளகு மசாலா
    • Pepper Chicken Gravy /...
    செட்டிநாட்டு நண்டு குழம்பு
    • செட்டிநாட்டு நண்டு குழ...
    கிராமத்து நண்டு ரசம்
    • Nandu rasam in tamil /...
    பாறை மீன் குழம்பு
    • பாறை மீன் குழம்பு | pa...
    ஆட்டுக்கால் பாயா
    • Aatukal paya | Mutton ...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    செட்டிநாடு முருக்கு
    • செட்டிநாடு முருக்கு/ C...
    மட்டன் கோலா உருண்டை குழம்பு
    • மட்டன் கோலா உருண்டை கு...
    பழ சாலட்
    • Fruit Salad in tamil /...
    செட்டிநாடு அதிரசம்
    • செட்டிநாடு அதிரசம் | C...
    ரசகுல்லா
    • ரசகுல்லா/ Tasty & Spon...
    DIYA 2020 Day 2
    • Chicken Biriyani with ...
    Veg Biriyani & Mutta Gravy
    • Veg Biriyani & Mutta G...
    குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
    • குலாப் ஜாமுன் செய்வது ...
    மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
    • மொறு மொறு பேபி உருளைக்...
    காளான் கிரேவி செய்வது எப்படி?
    • Mushroom gravy in tami...
    காளான் சில்லி65
    • Mushroom fry/ காளான் ச...
    சத்தான தண்டு கீரை சாம்பார்
    • சத்தான தண்டு கீரை சாம்...
    வெண்பொங்கல் செய்வது எப்படி?
    www.youtube.co....
    அட்டகாசமான சங்கரா மீன் குழம்பு
    • அட்டகாசமான சங்கரா மீன்...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி/ Interesting comments Q & A
    • Resan idli / ரேஷன் அரி...
    pasi paruppu soup
    • pasi paruppu soup / சத...
    கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
    • கறிவேப்பிலை சட்னி மிகச...
    Hotel style Soft & Fluffy Poori
    • Hotel style Soft & Flu...
    ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
    • ரேஷன் அரிசியில் பூ போன...
    tanni sambar
    • tanni sambar in tamil ...
    சில்லி சிக்கன் போல மீன் சில்லி செய்வது எப்படி
    • Restaurant style fish ...
    எங்க ஊரு மாட்டு பொங்கல்/ ஜல்லிக்கட்டு
    • எங்க ஊரு மாட்டு பொங்கல...
    Ukkadam Fish market
    • Ukkadam Fish market vl...
    மொறு மொறுனு உளுந்து வடை இருக்க ரகசிய டிப்ஸ்
    • மொறு மொறுனு உளுந்து வட...
    முட்டை நூடுல்ஸ்
    • Street style Egg Noodl...
    Enga veetu vinayagar chadurthi
    • Enga veetu vinayagar c...
    இனிமேல் கருவாடு வாங்க கடைக்கு போக வேண்டாம் சுத்தமாக வீட்டிலே கருவாடு செய்வது எப்படி?
    • Karuvadu in tamil / சு...
    Spicy Grilled Chicken
    • Spicy Grilled Chicken/...
    How to make Cake
    • cake making (Rajamani ...
    பரோட்டா செய்வது எப்படி
    • பரோட்டா செய்வது எப்படி...
    2020 புத்தாண்டு கொண்டாட்டம்
    • 2020 புத்தாண்டு கொண்டா...
    Kuzhi paniyaram
    • Kuzhi paniyaram
    நாவை சுண்டி இழுக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு
    • நாவை சுண்டி இழுக்கும் ...
    Vatha Kuzhambu
    • Vatha Kuzhambu / Vatha...
    அறுசுவை இல் 6 விதமான பூரி
    • 6 healthy poori in tam...
    Paneer Tikka in Tamil
    • Paneer Tikka / How to ...
    செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் நெத்திலி மீன் குழம்பு
    • Nethili meen kulambu i...
    சுவையான செட்டிநாடு தக்காளி சூப்
    • Tasty Chettinadu Tomat...
    கசப்பே இல்லாத பாவக்காய் வருவல
    • Pavakkai poriyal recip...
    சுவையான செட்டிநாடு குடல் குழம்பு
    • Chettinattu Kudal Kula...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    Gobi Manchurian Gravy
    • கோபி மஞ்சூரியன் | Gobi...
    #Rajamanisamayal #resanarisisofidli #soft #குஷ்புஇட்லி #kushbooidlirecipeintamil #idlirecipeintamil

Комментарии • 369

  • @saravananpt1324
    @saravananpt1324 2 года назад +73

    காலம் முழுவதும் இந்த மிளகாயும் கஞ்சியும் கிடைக்க பெற்றால்.நான் இறைவன் அருள் பெற்ற பாக்கியவான் தான். அருமை.....

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +6

      மிக்க மகிழ்ச்சி வாழ்க்கை முழுவதும் எல்லாருக்குமே இது கிடைக்கும்

    • @jdfrancis3896
      @jdfrancis3896 2 года назад +1

      Aamma bro

    • @leelakumar3178
      @leelakumar3178 Год назад

      Cenoma

    • @tanishq8467
      @tanishq8467 Год назад

      @@Rajamanisamayal ã

    • @VijayaLakshmi-vw5od
      @VijayaLakshmi-vw5od Год назад +1

      ​@@Rajamanisamayal1v bbye bbye bbye bbye( j http
      Veer bhul
      Bbye

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +44

    My favourite green chilli புளி ஊறுகாய். ஆஹா..thank you ma..😋😋

  • @_mr.pianist_9598
    @_mr.pianist_9598 2 года назад +6

    Aahaaaa... 😊😊😊 வாய் ஊருதே அம்மா.... உப்பு, புளிப்பு, காரோ, இனிப்பு.... அடேங்கப்பா வேற லெவல்... செம்ம செம்ம...

  • @heavenlyteam6942
    @heavenlyteam6942 2 года назад +5

    வாவ் பிரமாதமான ஊறுகாய் அம்மா. சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது👍👍👍

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +16

    புளி மிளகாய் ஊறுகாய் பார்க்கவே வாய் ஊறுகிறது 👍👍👍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +1

      ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +13

    நாக்கு ஊறுகிறதே
    மிகவும் அருமை

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 года назад +12

    முதல் மரியாதையில் சிவாஜி சார் ராதா வீட்டில் மீன் சாப்பிட்ட மாதிரி இருக்கு நீங்க சாப்பிட்ட கஞ்சியும் மிளகாயும். அடேங்கப்பா. தெளிவான பேச்சு. அருமை.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      ரொம்ப நன்றி உங்களுடைய பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 Год назад +1

    வணக்கம் மா. நாவில் எச்சில் ஊற இந்த காணொலியைப் பார்த்தேன். இவ்வளவு நிதானாமாக விளக்கமாக கூறியது அருமை அம்மா. கண்டிப்பாக செய்து பார்ப்பேன் மலேசியாவிலிருந்து நன்றியும் வணக்கங்களும்.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Год назад +1

      மலேசியாவில் இருந்து வாழ்த்தி இருக்கீங்க ரொம்ப நன்றி. இதே மாதிரி நீங்களும் ஒருமுறை பச்சை மிளகாய் கிடைச்சா நான் செஞ்ச மாதிரி செஞ்சு பாருங்க நல்லா இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

    • @ragudevirengsamy7150
      @ragudevirengsamy7150 Год назад +1

      @@Rajamanisamayal OK மா. கண்டிப்பாக. இனிய கார்த்திகை தீப ஒளி பிரகாசிகட்டும்

    • @sarakumar477
      @sarakumar477 Год назад +1

      நம்ம ஊரு சம்பல் மாதிரி இனிப்பாக இருக்காது..டிங்கில்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Год назад

      @@sarakumar477 🤣😇😁

  • @IndraRajan
    @IndraRajan 2 года назад +18

    தயிர்சாதம்சாப்பிடும்போது
    தொட்டுக்கொள்ளலாம்
    சுவைஅதிகமாககூடும்
    👌👌👌🌹🌹

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +13

    சூப்பர்மா பச்சை மிளகாய் நாட்டு சர்க்கரை (கால்சியம் ஜயன் ) ஊருக்காய் ஆரோக்கிய அருமை பதர்த்தம்

  • @sundraraj2507
    @sundraraj2507 2 года назад +3

    புளி மிளகாய் மிகவும் அருமையாக உள்ளது இதை எப்படி செய்யணும் வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 года назад +3

    நான் எங்க ஊரில் கூல் குடிக்க செல்வேன் இந்த் மிளகாய் இருக்கும் என்று.. அவ்வளவு பிடிக்கும்...

  • @manilic3531
    @manilic3531 2 года назад +1

    அருமையான 🙏💕🙏💕🙏💕பதிவு தங்கள் செய்முறை விளக்கம் அருமை.

  • @TN-60msk
    @TN-60msk Год назад +2

    நாவை ஊற வைத்து விட்டாய் தாயே. நாளையே நான் சமைத்துப்பார்க்கப்போகிறேன்.

  • @kannank4039
    @kannank4039 2 года назад +1

    Romba nala thedittu irundhen indha receipe nandri

  • @bhuvaneswarisakthivel2559
    @bhuvaneswarisakthivel2559 2 года назад +2

    மிகவும் அருமையான மற்றும் உபயோகமான பதிவு அம்மா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். 💐💐💐

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி

    • @yalinivishnu4088
      @yalinivishnu4088 2 года назад

      @@Rajamanisamayal வயிந்த்க

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +12

    நண்பர்களே வணக்கம் மிளகாய் ஊறுகாய் தயார் செய்யும் போது
    முதலில் மிளகாயில் காம்பு பகுதி அல்லது மிளகாயின் நடு பகுதியில். ஒரு சின்ன
    கம்பி அல்லது சின்ன குச்சிகளை
    கொண்டு ஓட்டை போட்டு கொள்வது மிகவும் முக்கியமானது
    அப்படி செய்தால் அதன் சுவை
    மிக மிக அருமையாக இருக்கும்
    அம்மா அதை சொல்ல மறந்து விட்டார்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி தமிழ் வாழ்க தமிழகம் வளர்க நன்றி

  • @srilatha4799
    @srilatha4799 2 года назад +4

    Wow my favourite pickle thank you giving for ur recipe madam 👌👍

  • @Ravi-sd2gn
    @Ravi-sd2gn 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த மிளகாய்

  • @basbharathibharathi6829
    @basbharathibharathi6829 Год назад +1

    Enka amma seivanga.. Romba super a irukum

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +20

    Wow, super puli milagai. Neenga saapitadha paatha appadiye meen eduthu saapita maadhiri romba temptinga irukku Amma. Idhu curd ricekkum super a irukkum. Keep rocking, Amma👍😍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +4

      ரொம்ப ரொம்ப நன்றி

    • @suganyaramathiyanam6043
      @suganyaramathiyanam6043 2 года назад

      @@Rajamanisamayal qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq awa aqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @subbianrengasamy3308
      @subbianrengasamy3308 2 года назад +1

      the

  • @balamuruganthangavel1228
    @balamuruganthangavel1228 2 года назад +2

    பச்சை மிளகாய் ரொம்ப பிடிக்கும் நான் செய்து பார்க்கிறேன் அம்மா

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +2

    நான்சின்னவயதில்.சாப்பிட்டேன்

  • @gvsshomescooking6064
    @gvsshomescooking6064 Год назад +5

    Super Mouth watering Recipe

  • @Sakthisakthi-bq9ee
    @Sakthisakthi-bq9ee Год назад +2

    சூப்பர் பச்சமிளகாய் ரெம்பபிடிக்கும் அம்மா.

  • @muthumari1097
    @muthumari1097 Год назад +2

    அருமை

  • @prakasisaravanan7901
    @prakasisaravanan7901 2 года назад +3

    Very nice sister. Very useful tips given by you thanks

  • @mohansundaram100
    @mohansundaram100 2 года назад +18

    Wow, mouth watering dish, very good, God bless you, keep doing it.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +2

      😁🙏🙏🙏🙏

    • @leenav960
      @leenav960 2 года назад

      Super

    • @fathimarinoza6037
      @fathimarinoza6037 Год назад

      Hi amma super puli potu irikida nala eluminiyan pattiratil Potts kalumbu pudikum plastic LA pottu Maya wecca nallam

  • @malathievangelinep9225
    @malathievangelinep9225 2 года назад +1

    Kanji kudicha style arumai

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +2

    Wow super idea and mouth watering dish.

  • @Ravi-sd2gn
    @Ravi-sd2gn 2 года назад +2

    பாக்க பாக்க ஆசையா இருக்கு மா 😋😋😋😋😋

  • @marinafernandez6948
    @marinafernandez6948 2 года назад +11

    She is a great lady very sincere in her teachlng. Greetings from sri lanka

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +3

      நீங்கள் ஸ்ரீலங்காவில் இருந்து என்னை வாழ்த்துவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நீங்களும் நீடோடி வாழ வேண்டுகிறேன்

  • @ramakrishnankambayi9836
    @ramakrishnankambayi9836 Год назад +1

    Thankyu mam
    Verry nice tasty

  • @surendranathangp9053
    @surendranathangp9053 2 года назад +3

    Super.my favourite pickle

  • @amalamary4101
    @amalamary4101 2 года назад +1

    Sema amma.neega sapidum pothu en naavil eachil ooriru amma

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 года назад +2

    அருமை.. செய்து பாத்திருவோம்....

  • @SathyaCreationsTamil
    @SathyaCreationsTamil 2 года назад +1

    na senji saptruka semmayaaaa irukkum 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 karam and pulipu rendum irukanala nalla siddish

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 года назад +1

    ஆஹா ஓஹோ பிரமாதம் தேவாமிர்தம் நன்றி மேடம்

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 2 года назад +2

    Super Ma I will try thank you for

  • @ponlingamv152
    @ponlingamv152 2 года назад +1

    nakula thanni ooruthu nanu seiya poren thank u ma

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 2 года назад +1

    Nice milapuli mandi ..
    Ventakka mandi post Pannunga.
    Kathrikka vathal .Mangavathal post Pannunga maa.

  • @thajjuravi4521
    @thajjuravi4521 2 года назад +5

    My mouth was watering

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад +2

    Vid Supera eruku Amma valthukal​

  • @geethadevikg6755
    @geethadevikg6755 2 месяца назад +1

    Super

  • @Ishvary58
    @Ishvary58 2 года назад +6

    In this recipe I use 1kg chilli, 1/2 kg whole garlics peeled the skin and 1/2 kg shallots. More tasty .i don’t dry it . U can keep in the fridge.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +3

      இதை கண்டிப்பாக நீங்கள் செய்து பாருங்கள் ஆறு மாசத்துக்கு கெடாது பக்குவம் நான் செய்த மாதிரி செய்யுங்க

  • @venisfact4449
    @venisfact4449 2 года назад +1

    150 Mika suvaiyana spicy puli milaku thokku yummtastil mouthwatering Tempting

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தேங்க்ஸ்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад +3

    மாதர் குல மாணிக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    உங்கள் கைபக்குவத்தில் பாரம்பரிய முறையில் கிராமத்து ஸ்டைல் புளி மிளகாய் நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
    எனக்கும் பார்சல் அனுப்புங்கள் அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +1

      பார்சல் பண்ணி விடுகிறேன் உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @selvamselvaraj2177
      @selvamselvaraj2177 2 года назад

      சூப்பர் சூப்பர்

  • @akileshakilesh4556
    @akileshakilesh4556 2 года назад +1

    Wow my fvrt green chilli 😋 tq🙏ma

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад +1

    Super nice and good amma👌👌👍👌👌👌👌♥️♥️♥️♥️🙏🙏

  • @vaazhgavalamudan2644
    @vaazhgavalamudan2644 11 месяцев назад +1

    Nice

  • @vishwanathc7968
    @vishwanathc7968 2 года назад +6

    Gud vry gud taste of our soil&rural mass👍👍🙏

  • @susiladevi214
    @susiladevi214 2 года назад +4

    மிக்க நன்றி மாஅ🦜🦜🦜🙏

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 года назад +1

    இந்த புளிமிளகாய் கூழ் குடிக்க அருமையான சைடிஸ்

  • @akakbar9051
    @akakbar9051 2 года назад +1

    Wowwww super mam I will try today 💐💐💐

  • @lingeswari.v.m6263
    @lingeswari.v.m6263 2 года назад +1

    இது திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணுவாங்க.... செம ருசியா இருக்கும். கஞ்சிக்கு சூப்பர்.... என் மாமியார் செய்து தருவாங்க. உங்கள் சொந்த ஊர் எது...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      கிராமத்து விவசாயம் எல்லாருமே இந்த மிளகாய் ஊறுகாய் செய்வாங்க செம டேஸ்டா இருக்கும் கஞ்சுகி குலுக்கு ரொம்ப நன்றி

  • @kanchana4620
    @kanchana4620 2 года назад +2

    சூப்பர் அம்மா மிளகாய் ஊருகாய் சூப்பர் அம்மா

  • @srkeditz2913
    @srkeditz2913 2 года назад +5

    அருமையான பதிவு சூப்பர் மிளகாய் ஊர்காய்👌👌👌

  • @santhakumar9241
    @santhakumar9241 2 года назад +1

    👌👌👌அம்மா அருமை அருமை 👍

  • @Santhosh_mala2014
    @Santhosh_mala2014 Год назад +2

    Wow super Amma

  • @KalaiSelvi-om7uw
    @KalaiSelvi-om7uw Год назад +1

    Arumai amma 🤤🤤😍

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 года назад +9

    Perfect completion work. Super.😍

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +1

    ஆஹா அருமை

  • @uyirthulijeevan1851
    @uyirthulijeevan1851 2 года назад +1

    அம்மா,, அருமை,,,,,

  • @shobamadhavan685
    @shobamadhavan685 2 года назад +2

    Sister spr ma vazga valamudan

  • @vijitamil9486
    @vijitamil9486 2 года назад +2

    Super amma

  • @vasanthik8902
    @vasanthik8902 Год назад +1

    கட்டாயம் செய்து பார்க்க வேண்டும்

  • @umabala8997
    @umabala8997 2 года назад +2

    Wow super

  • @geetharani953
    @geetharani953 2 года назад +3

    Wow superb 👌 Amma

  • @punithajeyapragash3015
    @punithajeyapragash3015 Год назад +1

    Healthy food

  • @farithaparveen2715
    @farithaparveen2715 2 года назад +1

    Supr thank u ma

  • @reniva6578
    @reniva6578 2 года назад +2

    Thank u amma

  • @sithadharmasiri6947
    @sithadharmasiri6947 Год назад +1

    Will very tasty

  • @sukumarlaxman2669
    @sukumarlaxman2669 2 года назад +1

    So good

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Год назад +1

    WOW SUPERB SISTER SRI VINAYAGA CHETTINADU SAMAYALARAI. GREEN CHILLI PICKLE IN TAMIL. PACHAI MILAGAI OORUGAI. SISTER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AKKA VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER. SRI VINAYAGA CHETTINADU SAMAYALARAI. GREEN CHILLI PICKLE IN TAMIL. PACHAI MILAGAI OORUGAI. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvamoorthi8145
    @selvamoorthi8145 2 года назад +1

    நன்றி அம்மா நன்றி

  • @nihamedia1145
    @nihamedia1145 2 года назад +5

    ஆனால் மூலம் வந்துடும்

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 года назад

    சூப்பர் அருமை பதில் வாழ்க

  • @malligamalliga3887
    @malligamalliga3887 2 года назад +1

    Supper

  • @remak5056
    @remak5056 Год назад +2

    👍👍👍

  • @bapsykisten1258
    @bapsykisten1258 2 года назад +2

    Super 🙏👍

  • @amsepriya1692
    @amsepriya1692 2 года назад +1

    super

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 2 года назад +1

    நாக்கு ஊறுது தாயே . நன்றி.

  • @radhika7209
    @radhika7209 2 года назад +2

    மிக நன்று அம்மா.

  • @bellab3420
    @bellab3420 Год назад +1

    Mouthwatering chilies

  • @omsakthi5969
    @omsakthi5969 2 года назад +1

    Super ma

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 2 года назад +1

    nallaruku milagai oorugai amma 🙏👏

  • @ranniranni7974
    @ranniranni7974 2 года назад +1

    Thank you ma🤗🙏

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 2 года назад +1

    My favourite chilly

  • @vairamuthu7833
    @vairamuthu7833 2 года назад +1

    Super 5 month use pannalamanga aunty

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      👍👍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      நான் செய்த மாதிரி செய்தி கண்ணா ஆறு மாசம் நல்லா இருக்கும் உணர வைத்து எடுத்துக்கணும்

  • @sooryaprabha
    @sooryaprabha 2 года назад +1

    Super recipe

  • @yogaatogovtitisewingtechno2482
    @yogaatogovtitisewingtechno2482 2 года назад +1

    👌

  • @santhikarna5883
    @santhikarna5883 2 года назад +3

    Wow super🤤🤤

  • @sri4suja
    @sri4suja 2 года назад +1

    Amazing

  • @jayasakthi8146
    @jayasakthi8146 2 года назад +1

    Spr ma😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @todaysrecipe5112
    @todaysrecipe5112 2 года назад +3

    😋💫

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +2

    Thanks amma 🌹

  • @mycrafts8139
    @mycrafts8139 2 года назад +1

    👌😋😋

  • @user-ro6so6vd1j
    @user-ro6so6vd1j 2 года назад +1

    எனக்கு பிடித்த ஊறுகாய்

  • @rajarithu3166
    @rajarithu3166 2 года назад +1

    Mm

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 года назад +1

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽👍🏽❤️❤️❤️❤️

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +1

      மிக்க நன்றி நாங்களும் உங்களுடைய சேனலில் இணைந்து விட்டோம்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      மிக்க நன்றி நாங்களும் உங்களுடைய சேனலில் இணைந்து விட்டோம்