நான் அந்த டிஷை பார்த்து தப்பா பேசல அந்த காலத்துல நல்ல குளிர்ச்சியா நல்லா இருந்துச்சு சாப்பிடலாம் இப்ப இயற்கையே மாறி இருக்கு எப்ப பாத்தாலும் வெயிலு சூடு மழை இல்லாம இப்பல்லாம் எந்த உணவு எடுத்தாலும் அதுல கெமிக்கல் இல்லாம எந்த உணவு வருவது இல்லை நேச்சுரல் புட் எதுவுமே கிடைக்கல
அஞ்சு ரூபா சேமிச்சு சமைச்சு 5000 ரூபாய் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி தீயணைப்புத்துறை கூப்பிடனும் காலைல எரிசல் எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் 😂😂😂😂
பழைய சாதத்துக்கு ரொம்ப டேஸ்டாயிருக்கும்ங்க எனக்கும் ரொம்ப பிடிக்கிம் நான் சும்மாவே பழைய சாதமும் சின்ன வெங்காயமும் தயிரும் சேத்து சாப்பிடுவேன் ரொம்ப ருசியாயிருக்கும் ஆனா நான் இப்படி ஒருநாளும் சாப்பிட்டதில்லை 😊😊😋😋😋😋👌👌👌👌👍👍👍👍ஓகேங்க நானும் ட்ரைபன்னி பாக்றேன் ❤❤நன்றிங்க மிக்க நன்றி 🙏🙏🙏
பார்க்கும்போதே சாப்பிட தோணுதே... அருமை ஆனா, காரம் இல்லாத மிளகாயை எப்படி கண்டுபிடிப்பது? கடிச்சு பார்த்து தெரிஞ்சுக்க முடியாது, ஒருவேளை கடிச்சு பார்த்து கண்டுபிடிச்சா செய்றதுக்கு மிளகாய் இருக்காது. ஒரே குழப்பமா இருக்கே🤔
உங்களது பச்சைமிளகாய் கறியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது 💚 ❤️ 💙 💜 💛
Thank you😍
எனக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை மிளகாய் யாருக்கெல்லாம் பிடிக்கும்
Thanks
Y
Hmm😋
Yanakum rempa pudikum
I likes it's flavour
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பச்சை மிளகாய். ரொம்ப நன்றி சகோதரி
Thank u😍👍
நான் அந்த டிஷை பார்த்து தப்பா பேசல அந்த காலத்துல நல்ல குளிர்ச்சியா நல்லா இருந்துச்சு சாப்பிடலாம் இப்ப இயற்கையே மாறி இருக்கு எப்ப பாத்தாலும் வெயிலு சூடு மழை இல்லாம இப்பல்லாம் எந்த உணவு எடுத்தாலும் அதுல கெமிக்கல் இல்லாம எந்த உணவு வருவது இல்லை நேச்சுரல் புட் எதுவுமே கிடைக்கல
Ok..no problem
அருமையான பதிவு நன்றி நாவில் நீர் ஊறுகிறது
எங்க வீட்டுல செய்து வச்சீருக்கோம்... செம ருசியாக இருந்தது. ..😊😊
மிக்க நன்றிகள்
எலுமிச்சம்பழத்தை எண்ணெய்ச் சட்டியை இறக்கிவைத்ததும் புழிய வேண்டும். சூட்டோடு பிழிந்தால் கசந்துவிடும் அக்கா.
Naanga idhula chinna vengayamum poduvom first oil vittu kadugu pottu porinchadhudhum chinna vengayam pottu vadhakki milagai pottu seivom. Idha enga oorula puli milaga nu solluvom. Mostly neraiya seivom, enga patti adikadi kool kaichuvanga, godumai, raagi, kambu kool. Adhuku side dish puli milagai. Semaya irukum. Apdiye heaven dhan😋
Wow.. looks delicious and tempting 😊
Lemon soodu pannakkoodadhu madam.last la stove off pannina piragu vendumanal pizhiyalam.First Sootttil pizhindhal lemon juice poison endru kettullen.🙏
Thanks
Yes ..
வெறும் பச்சை மிளகாய் இருந்தால் போதும் என்று சொன்னார்கள் இவ்வளவு பொருட்கள் வாங்குவதற்கு நாங்கள் காய்கறியை வாங்கி விடுவோம்
😂😂😂😂😂😂
வீட்டில் இருக்கும் பொருட்கள் தானே மா வெந்தயம் கடுகு பூண்டு எலுமிச்சம்பழம் புளி இதெல்லாம் வீட்ல இருக்குமே
5roopaikku,evvalavu
Pachamilagai,entha,ooril
Kidaikkuthu?
Season la kidaikum
கம்மஞ்சோறுக்கு இந்த பச்சை மிளகாய் தொக்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Thank you🥰
Thank u nice recipe; but what about stomach (ulcer soon)
Yes, soon
வெல்லம் சேர்த்தால் அருமையாக இருக்கும்
Idhu enga amma nalla senji kuduthanga super ra irukkum enakkku romba pudikkum
அஞ்சு ரூபா சேமிச்சு சமைச்சு 5000 ரூபாய் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி தீயணைப்புத்துறை கூப்பிடனும் காலைல எரிசல் எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் 😂😂😂😂
😆😆
taste nallaa irukkudhunnu adhigamaa saapidakoodaadhu
@@sundarsrinivasan1441 அப்பனா டேஸ் இல்லாம பண்ணுங்க யாரும் சாப்பிட மாட்டாங்க 😂😂😂
😂😂😂😂😂😂
Really ultimate taste❤.....
Thank u😍
Peteksla balbu 🔥🚨எரியும் 🤭😥🤗🤣🤣🤣👍
Really ithu rommmba nalla irukum......all time fav ithu.......pregnancy time la sapda nalla irukum ...
Thank u😍😍
சூப்பர் டிப்ஸ் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
What is the name. Of this green chilli ,need to get seeds
How many days can v store this sis
1 week
My favourite green chilli 🤪🤪🤪🤪🤪😛😛😛😛
பழைய சாதத்துக்கு ரொம்ப டேஸ்டாயிருக்கும்ங்க எனக்கும் ரொம்ப பிடிக்கிம் நான் சும்மாவே பழைய சாதமும் சின்ன வெங்காயமும் தயிரும் சேத்து சாப்பிடுவேன் ரொம்ப ருசியாயிருக்கும் ஆனா நான் இப்படி ஒருநாளும் சாப்பிட்டதில்லை 😊😊😋😋😋😋👌👌👌👌👍👍👍👍ஓகேங்க நானும் ட்ரைபன்னி பாக்றேன் ❤❤நன்றிங்க மிக்க நன்றி 🙏🙏🙏
கூரை கடை சமையல் மாதிரி இருக்கு மிகவும் அருமை😊🍟👌
மிக அருமையான பச்சை மிளகாய் தொக்கு 👍👍
Mava Sava 🎉👍 great sister ñit bave 🎉🎉
Sapda nallathan erukum.aana jeeranam aagumpothi vairu romba yerium vairu Vali vanthurum
எனக்கு ரெம்ப பிடிக்கும் டியர் friend ❤❤👍🏻👍🏻
Really ultimate taste ❤❤
சகோதரி நீங்கள் தயார் செய்த பச்சை மிளகாய் தொக்கை பழைய சோறுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.. நன்றியுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Thanks
மேம் 5 ரூபாய்க்கு இப்ப யாரு பச்சை மிளகாய் குடுக்கறாங்க😅😅😅
ulcer varuma madam
Regular ah sappida venam
Vera level la iruku akka
காரம் இல்லாத பச்சைமிளகாய்,எவ்வாறு கண்டுபிடிப்பது?
கடிச்சு பாரு தெரியும்😂😂😂
@@thambi23chilli😂😂😂
@@thambi23chilli😂😂😂
கடிச்சு பார்க்கனும்....
Really voice suuuper😃😃😃👍
Thank u🤩😍🥰
Very tempting voice mam.. interesting listening.. Great recipe.. cheers!
Thanks a lot tr😍😍😍🤩🤩👍
கும்பிபாஹம் ரெடி 🥵🥵🥵
My favourite pachamillagai
Mam, இதுகூட கொஞ்சம் கருவாடு சேர்த்து பன்னா செம்மையாக இருக்கும்😅😅
Oh..apdiyaa
naangalum ethamaari siyom supperra irukkum
THIS IS THE BEST BUT WHENEVER U GO TO THE MOTION THAT TIME U WILL BE REALISED. THANK YOU
இந்த வெயிலுக்கு இத சாப்டா 🥺🥺🥺
ரொம்ப நன்றாக உள்ளது... ஆனால் வயிற்றில் புண் வந்து விடாதா...சகோதரி
Wow. Very different and best recipe. So superb. All the best.
Thank u😍
Super tasty recipe happy new year friend Dane 👍✅
Thank you😍
Don't eat this often once in a while it's ok sis, ❤
Superunga try paren❤❤❤❤❤❤
Thank u🥰
Kaaram illaatha pachai milagaai nu namakku eppidi theriyum?
காரம் இல்லாத மிளகாயை எந்த உலகத்திலே மாமி வாங்கினேள்?....👈
😁😀
😅😅
This is melka pulighare, tasty.
Super but next day back la red light eariyim😂😂
😆😁
Yella kuppayum podunga
Adutthanaal kaalaiyil 3 bucket water thevai padum
😀😆🤩😉
Karam illatha pachcha molaha eppadi kandupidikirathu
சூப்பர் 👌👌👌❤️❤️👍👍அருமை 👍👍👍💞💞
Thank u😍
@@ZANASRECIPES வருஷம் 1ஆச்சு 😜😜😜😜😜😜😜😜
Sekiram piles vara valthukal
😀😉
There sathathuku nandrga erukum
Thank you..yes
Wow arumai 👍
Thanks
கடைசியில் ஒரு சின்ன வெல்லத்துண்டு போடுங்கள்
பச்சை மிளகாயில் இப்படியும் சமைக்கலாம் என்று எனக்கு இப்போது தான் தெரியும் நன்றி
வாவ் அருமை எங்கள் வீட்டிலும் செய்வார்கள் என் அம்மா இருந்த வரைக்கும் அதெல்லாம் ஒரு நேரம் 😂 நன்றி சகோதரி
😊👍
அய்யோ எங்க எரியுமோ....😂😂😂😂😂
Nalla tasty ya erum sis super
நா ஹாஸ்ட்டல்ல தனியாதான் இருக்கேன் இந்த டிஸ் செஞ்சு சாப்பிட்டேன் நல்லாதான் இருந்துச்சு 👌 ஆனா காலைல ஆய் போகும் போது குண்டி எரிச்சல் தாங்கமுடியல அக்கா 😢
😆😆
Public la konjam paathu pesunga, indicant ah pesathinga
அறிவு கெட்டது பொதுவான இடத்தில் எப்படி பேசறதுனு தெரியாதா நீயெல்லாம் யாரு கமென்ட் பன்னலனுகேட்டது
Karame illadha milagai enga kedaikum😅😅😅😅
Ithu nan sapturuekn. Sama taste ah irukum
Thank u😍😍
பார்க்கும்போதே சாப்பிட தோணுதே... அருமை
ஆனா, காரம் இல்லாத மிளகாயை எப்படி கண்டுபிடிப்பது?
கடிச்சு பார்த்து தெரிஞ்சுக்க முடியாது, ஒருவேளை கடிச்சு பார்த்து கண்டுபிடிச்சா செய்றதுக்கு மிளகாய் இருக்காது. ஒரே குழப்பமா இருக்கே🤔
🤣😁😀
Samba pachai milakai karam erukkathu
Thank you 😍
பஜ்ஜி மிளகாய்
Semmayaa irukuu
Karamillatha,milagai,enru
Eppadi,therinthukolvathu?
Saptu parunga therium
😂
லேசாக வாடியது போலும், தொட்டால் பிஞ்சாகவும், அமுக்கினால் விதைகள் நெருடாமலும் இருக்குமானால்
காரச்சுவை மிகவும் குறைவாகவே இருக்கும்.
Intha milahai ippadi samekka kudathu so athatku taan karimilaha irukku so awasaratukku samechalum konjondu tottuka mattum edunga nalla nyabaham irukkanum konjondu tottukonga
கடைக்கு போய் கேட்டுப்பாக்கறேன்... காரம் இல்லாத பச்சை மிளகாய் வேணும்னு...
😍😆😆
@@ZANASRECIPES 😂
Yummy 😋👍 Tom & Jerry kitchen 😊
பச்ச மொளகா காஞ்ச மிளகாய் குழம்பு மிளகாய்த்தூள் கூட்டணி பயமா இருக்குதுங்க
₹5 பச்சை மிளகாய் எவ்வளவு கொடுப்பாங்களா அது உனக்கு தெரியுமா முதல்ல
எங்க ஊருல கூட 5 ரூபாய்க்கு இவ்வளோ பச்ச மிளகா கொடுப்பாங்க.....
அக்கா நீங்க சந்தோசமா செய்யுங்க, அவ கிடக்கா அக்கா 😊
Offensive remark. Avoidable.
No vellam needed??
Enga urulaum kudupanga
Very useful information thank you very much Madam
You are most welcome
அக்கா நீங்க சந்தோசமா செய்யுங்க, அவ கிடக்கா அக்கா 😊
👌👌👌👌👍👍👍💛💜💛💜💛💜🙏
Taste is good but stomach will become sore
No
இதை மொத்தமாவே மிக்ஸியில் போட்டு அரைத்து விடலாமே எதுக்கு அப்படியே வச்சிருக்கீங்க பச்ச மிளகாய்😮
Ithoddu mangai inji poddia narruki green chillies odae vathakki vittunga semma taste .Add a small piece of jaggery
Ok.thank you
Good for piles
இப்படி லாம் இப்போ சாப்ட முடியாது.அல்சருக்கு சுத்தமா ஆகாது
Super tips madam🎉
Thank you
Enakkum romba pidikkum
Thanks 😍
👌👌vry vry inteteresting dish 👍👍🙏
Pachadi milagai athil paotalum superstar erukum
Very nice 👍👍
Thank u😍🥰
நாங்க பண்ணுன இது மாதிரி வருமா
green chilli thoku is very good
because I am liking very much
Thank u😍
Really super❤❤❤
Thank you😍
Pinniku red light eriyum
அருமையாகத்தான் இருக்கும் சாப்பிட்டு முடித்தவுடன் அதன் விளைவுகளை நினைத்தால் நாரத வேதனைதான்
என்ன அம்மா செய்து தருவார்கள் அருமையாக இருக்கும்
Super akka
Thanks 😍
Yummy ❤️❤️
Super pappa
Thank you😍👍
Ithu kuda chin inion add panninal suvaiyyags iruikkum.
Wow😋😋😋
Thank u😍👍