சீக்கிரம் காய்கறிகள் கடை திறக்க வேண்டியது தான் . சிறந்த உற்சாக உழவர் சிவா மற்றவர்களுக்கு முன்னுதாரணம். வாழ்த்துக்கள். செவ்வாழை, சிவப்பு மிளகாய், சுரைக்காய் அறுவடை அருமை.
மிக சிறந்த முறையில் பதிவு இருந்தது. மயில் தொல்லைக்கு மீன் வலையை பயன்படுத்தி பாருங்கள் சிவா;அந்த வெள்ளரிக்காய் 'முலாம்பழம் ஆகிய இடங்களில் சுற்றி அமைத்து சரி செய்யலாம். பழைய வலை கூட சரியாக இருக்கும்.
நீ left கா போ நான் right கா போறேன்,humour at its peak, சுறுசுறுப்பு சிவா,தங்கள் கடின உழைப்பின் விளைவு செவ்வாழை அறுவடை,soooooper,keep going.God bless you.
In RUclipsrs there are so many fake gardeners, like they bring flower pots from shops and show as they grew it , or fool the viewers for views. But the good deed you are doing is very useful for the young generations, your videos can be watched again and again. Thank you!
Very happy to read your comment. Really encouraging words 🙏🙏🙏Channel friends like you are the main reason and supporter for me to do such videos without any cook-up things.. Thank you for that 🙏🙏🙏
/உங்கள் தோட்டம் போட்ட குட்டி என் தோட்டம்/ இதை விட பெரிய சந்தோசம் வேறென்ன வேண்டும். நிறைய பேருக்கு வாழ்க்கையில் கனவு தோட்டம் என்பது ஒரு மிகப்பெரிய இலக்கு. அதை கடவுள் உங்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும் திட்டமிடலும் நிறைய இருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பாக பத்திர பதிவை முடித்து தோட்டத்தை ஆடிப் பட்டத்தில் இருந்து ஆரம்பிங்க. கடவுளும் இயற்கையும் துணை இருப்பார்கள். ❤️❤️❤️
வணக்கம் சிவா அண்ணா. அருமையான பதிவு.. உங்க மனசு தான் கடவுள்.. அஸ்வினி பூச்சிக்கு கூட காரமணி செடி வளர்த்தி அதை டைவர்ட் பண்ணி வாழ வைக்கும் நல்ல மனசு யாருக்கு வரும் 🤣🤣🤣😂😂😂😂🙏🔥✅💯 வெள்ளரி தக்காளி எல்லா செடியையும் ஏக களை எடுக்கும் மயில் உறவுகளை வெடி வைத்து விரட்ட வேண்டும் என கூறாமல் அய்யன் முருகப் பெருமானை வேண்டி அவர்களுக்கு நல்ல புத்தியை தர முடிவெடுத்து இருக்கும் உங்கள் நல் எண்ணம் வாழ்க வாழ்க. நற்பவி நற்பவி நற்பவி.. செவ்வாழை பழம் நிறம் மாறிய பிறகு அழகு.. இயற்கை எத்தனை அதிசியங்களை புரிய வைக்கிறது விவசாயத்தில்.. பிறகு வீடியோ நீளம் கருதி அதை இரண்டாம் பாகமாக கொடுக்க நினைத்தாலும்... எங்களுக்கு உங்கள் பேச்சும் உங்கள் பதிவும் முக்கியமான விஷயம் அண்ணா... நோ ப்ராப்ளம்... இறுதியாக உங்களை கஷ்டப்படுத்தும் அந்த மோட்டார் பிரச்சனைக்காக நான் சாமி கும்பிட போகிறேன். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்... நற்பவி... வாழ்க கனவு தோட்டம்... நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏🙏🙏👌
உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி. நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருப்போம். இயற்கை கொடுப்பதை கொடுக்கும். இந்த நம்பிக்கை தான் நம்மை இயங்க வைக்கிறது.
செவ்வாழை Costly 1piece 10RS என விற்பதால் அதை வாங்குவதை தவிர்தேன். அதை ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்ற காரணம் இப்போதுதான் புரிந்தது. 17 மாதம் காத்து இருப்புக்கு பின் 4 சீப்பு. சுரைக்காய் நியாயஸ்தனாக நடந்து கொண்டது. அதற்கு இந்த வருடம் நியாயஸ்த Award தோட்டம் சார்பாக கொடுத்து விடுவோம். அயராத உழைப்பு Award மிளகாய்க்கு. அழகான வில்லி வில்லன் Award மயிலுக்கு சிறந்த Dubbing voice, Dialogue writing, Comedy, Supporting role என 4 Awardடை இந்த வருடமும் தட்டி செல்பவர் நம் அண்ணன் சிவா. இருந்தாலும் மயிலுக்கு முருகனிடம் Recommendation letter ரொம்பதான் சிரிக்க வைத்து விட்டீர்கள்
அடடா. ஒரு வீடியோவை இந்த அளவுக்கு ரசிக்கிற சேனல் நண்பர்கள் தான் என்னோட சொத்து. ஒரு பயணக்கட்டுரை மாதிரி தோட்டம் பற்றி கொடுக்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் அவார்ட் கொடுத்து எனக்கும் கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏
Thambi நானும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொட்டியில் தான் வைத்து உள்ளேன். அசுவினி பூச்சி இப்பவே செம்பருத்தி செடியில் வந்துவிட்டது. ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டேன். கனவுத் தோட்ட updates super. செவ்வாழை அறுவடை super. மிளகாய் வகைகள் அருமை. சுரைக்காய் பற்றிய வர்ணனை Super. Mini weader வைத்து கஷ்டப்பட்டு வைத்த செடிகள் மயில் விட்டு வைக்க வில்லை. மிகவும் கஷ்டம். 3 phase line safety. மிகவும் செலவு செய்து பராமரிக்கும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுகிறேன்.நன்றி.வாழ்க வளமுடன்
வணக்கம் சார் வேலைக்கு போய்ட்டு வந்து வீட்டில் 🏡 இருக்கும் 750 சதுர அடி தோட்டத்தை பார்க்க நேரமே பத்தல நீங்க ஆபீஸ் மாடி தோட்டம் வீட்டு தோட்டம் மற்றும் கணவு தோட்டம் எல்லாத்தையும் எப்படி தாண் சமாலிக்கிரிங்க பாவம் சார் நீங்க அறுவடை அருமை முருகன் துணை கூட மயிலும் துணை வாழ்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு நன்றி. முடிந்த அளவுக்கு சமாளிக்கிறேன். நாம நினைத்த அளவுக்கு செய்ய முடிவதில்லை. இருந்தாலும் இருக்கும் நேரத்தில் செய்ய முடிந்ததை செய்கிறேன். அவ்வளவு தான்.
Sir, I've seen so many channels who do cooking and promoting hotels. But your video is unique and excellent. This is a true work. Artham ulla RUclips channel sir 💖 melum melum nenga valaranum. Engal aadharavu Endrum ungaludan irukum
செவ்வாழை அறுவடை அருமை, இயற்கை விவசாயத்தில் விளையும் பழத்தின் சுவையே தனிதான், மயில், எலி மற்றும் பறவைகளை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் உள்ளது, எங்கள் தோட்டத்தில் வேர்க்கடலை அறுவடை முடிந்த பிறகு, தப்பிய கடலை நிறைய வளர்ந்து தோட்டம் முழுக்க இருந்தது, அதை உழுதுபோட மனமில்லாமல் அப்படியே களையெடுத்து நீர் பாய்ச்சினோம், கடலையும் நிறைய காய்த்து இருந்தது, ஆனால் பெருச்சாளிகள் அறுவடை செய்து விட்டது, எங்களுக்கு வெறும் செடிதான் கிடைத்தது, வெறுத்துப் போய் திரும்பவும் எதுவும் பயிர் செய்யவில்லை, உங்களது கடின உழைப்புக்கு இயற்கை மேலும் வளங்களை அள்ளித்தர வாழ்த்துக்கள்.
எலி தொல்லை இன்னுமே கொடுமை. உங்கள் மொத்த அறுவடையையும் எலி கொண்டு போனதை கேட்க மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதற்கு விவசாயத்தில் ஏதும் தீர்வு இருக்குமே? முயற்சி செய்தீர்களா?
Sir, mayil kattupadutha kurukka siru kayirgal (to hinder their take offs) katti vidalaam. Avanga nera odi paraka runway illana inga Vara maatanga. Please try this
ரொம்ப அருமையான வீடியோ. நெய் மிளகாய் விதைக்காக நிறைய செலவு செய்து 5 /6 இடத்தில் இருந்து வரவழைத்து ஒன்று கூட முளைக்கவில்லை. இந்த முறை உங்களிடம் இருந்து கிடைக்குமா அனுப்புவீர்களா என்று கேட்கிறேன்
உங்களின் வர்ணனை அருமையான உள்ளது மயில்கள் பற்றி கூறும் போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
🙂🙂🙂 தோட்டம், செடிகள் வளர்ச்சி என்று பேசினாலும் முடிந்த அளவுக்கு சுவாரசியமா சொல்ல பார்க்கிறேன். அது உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.
@@ThottamSiva thank you sir
சீக்கிரம் காய்கறிகள் கடை திறக்க வேண்டியது தான் . சிறந்த உற்சாக உழவர் சிவா மற்றவர்களுக்கு முன்னுதாரணம். வாழ்த்துக்கள்.
செவ்வாழை, சிவப்பு மிளகாய், சுரைக்காய் அறுவடை அருமை.
நல்ல யோசனை, காய்கறிகள் கடை👏👏👏
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. காய்கறி கடை விரைவில் திறந்து விடலாம்.. 👍
உங்க குரல் கேட்டுகிட்டே உங்க தோட்டத்தை பார்க்க.அருமை அண்ணா.
🙂🙂🙂 நன்றிங்க.
தோட்டம் வாங்கியசி. வாழ்த்து க்களுக்கு நன்றி அண்ணா. உங்கள் கனவு தோட்டம் போட்ட குட்டி எங்கள் விதை வனம்.
மிக சிறந்த முறையில் பதிவு இருந்தது. மயில் தொல்லைக்கு மீன் வலையை பயன்படுத்தி பாருங்கள் சிவா;அந்த வெள்ளரிக்காய் 'முலாம்பழம் ஆகிய இடங்களில் சுற்றி அமைத்து சரி செய்யலாம். பழைய வலை கூட சரியாக இருக்கும்.
உங்கள் பரிந்துரைக்கு நன்றி. 🙏🙏🙏 கண்டிப்பா வலை மாதிரி அமைக்க பார்க்கிறேன். செய்து ஒரு அப்டேட் கொடுக்கிறேன்.
@@ThottamSiva simple and secure நாய் வளர்ப்பது சிறந்தது
வெய்யிலிலும் புழுதி பறக்க கிளறி செடிகள் நடும் ஆர்வம் மிக அருமை. மயில்களை பற்றி கூறும்போது சிரிக்காமல் பார்க்க முடியவில்லை .
உங்கள் பாராட்டுக்கு நன்றி
Anna u really show the hard work and pain of farmers
Thank you 🙏
ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பொறாமையாக கூட இருக்கு என்ன ஒரு ஈடுபாடு வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
நீ left கா போ நான் right கா போறேன்,humour at its peak, சுறுசுறுப்பு சிவா,தங்கள் கடின உழைப்பின் விளைவு செவ்வாழை அறுவடை,soooooper,keep going.God bless you.
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
செவ்வாழை அறுவடை சிறப்பு... கடைசியில் தண்ணீர் தொட்டி அதை விட சிறப்பு அண்ணா... வாழ்த்துக்கள்💐💐💐
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
செவ்வாழை அறுவடை சிறப்பு.இனிப்பும் மிளகாய்யும் சேர்ந்த சிறப்பான அறுவடை.
நன்றி
அறுவடை சந்தோசம்.மயில் வருத்தம். மொத்தத்தில் சிறப்பு.
In RUclipsrs there are so many fake gardeners, like they bring flower pots from shops and show as they grew it , or fool the viewers for views. But the good deed you are doing is very useful for the young generations, your videos can be watched again and again. Thank you!
Very happy to read your comment. Really encouraging words 🙏🙏🙏Channel friends like you are the main reason and supporter for me to do such videos without any cook-up things.. Thank you for that 🙏🙏🙏
அருமை 👍👍 சூப்பர்
உங்கள் குரல் அருமையா இருக்கு
வாழ்த்துக்கள் உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது மனம் அமைதி தருகிறது
ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏
Super Anna தோட்டம் உருவாக்க ஒரு உத்வேகம் கிடைத்தது நன்றி அண்ணா
காணொளி அருமையாக இருந்தது,அத்துடன் சிவப்பு வாழைப்பழ அறுவடைக்கும் வாழ்த்துக்கள்.😊
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
அண்ணா என்ன வாழ்த்துங்கள் எங்கள் கனவு தோட்டம் நாளை பத்திரப்பதிவு. உங்கள் தோட்டம் போட்ட குட்டி என் தோட்டம். 40 செண்ட். பாண்டிச்சேரி நன்றி🙏💕
/உங்கள் தோட்டம் போட்ட குட்டி என் தோட்டம்/ இதை விட பெரிய சந்தோசம் வேறென்ன வேண்டும். நிறைய பேருக்கு வாழ்க்கையில் கனவு தோட்டம் என்பது ஒரு மிகப்பெரிய இலக்கு. அதை கடவுள் உங்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும் திட்டமிடலும் நிறைய இருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பாக பத்திர பதிவை முடித்து தோட்டத்தை ஆடிப் பட்டத்தில் இருந்து ஆரம்பிங்க. கடவுளும் இயற்கையும் துணை இருப்பார்கள். ❤️❤️❤️
காலையில உங்க வீடியோவ பார்க்க செம சூப்பரா இருக்கு ப்ரோ💯👍👍👍👍
நன்றி 🙏🙏🙏
அருமை அண்ணா. நாங்களும் கோயம்புத்தூர் வந்திட்டோம் சீக்கிரமாக உங்களை சந்திப்போம்.
வாங்க.. வாங்க.. ரொம்ப சந்தோசம். தோட்டம் எல்லாம் ஆரம்பிக்கிறீங்களா?
paravaiku water vaikirathu super . video very interesting
Thank you 🙏
Ungaludaya varnanai migaum arumai
அண்ணா வணக்கம் உங்கள் குரல கேட்டு ரொம்ப நாள் ஆச்சு வாழ்த்துகள்🎉🎊
மிகவும் அருமையான பதிவு.
ஆம் மனநிறைவு கண்டிப்பாக இருக்கும். எல்லா சிரமங்களையும் மீறி. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
செவ்வாழை சூப்பர் 🥰
Ithu vera level video gurunaathaa..very relaxing and enjoyable video ..Thank u gurunaathaa..💐💐💐❤️❤️🧒
Thank you 🙂
வணக்கம் சிவா அண்ணா. அருமையான பதிவு.. உங்க மனசு தான் கடவுள்.. அஸ்வினி பூச்சிக்கு கூட காரமணி செடி வளர்த்தி அதை டைவர்ட் பண்ணி வாழ வைக்கும் நல்ல மனசு யாருக்கு வரும் 🤣🤣🤣😂😂😂😂🙏🔥✅💯 வெள்ளரி தக்காளி எல்லா செடியையும் ஏக களை எடுக்கும் மயில் உறவுகளை வெடி வைத்து விரட்ட வேண்டும் என கூறாமல் அய்யன் முருகப் பெருமானை வேண்டி அவர்களுக்கு நல்ல புத்தியை தர முடிவெடுத்து இருக்கும் உங்கள் நல் எண்ணம் வாழ்க வாழ்க. நற்பவி நற்பவி நற்பவி.. செவ்வாழை பழம் நிறம் மாறிய பிறகு அழகு.. இயற்கை எத்தனை அதிசியங்களை புரிய வைக்கிறது விவசாயத்தில்.. பிறகு வீடியோ நீளம் கருதி அதை இரண்டாம் பாகமாக கொடுக்க நினைத்தாலும்... எங்களுக்கு உங்கள் பேச்சும் உங்கள் பதிவும் முக்கியமான விஷயம் அண்ணா... நோ ப்ராப்ளம்... இறுதியாக உங்களை கஷ்டப்படுத்தும் அந்த மோட்டார் பிரச்சனைக்காக நான் சாமி கும்பிட போகிறேன். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்... நற்பவி... வாழ்க கனவு தோட்டம்... நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏🙏🙏👌
உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி. நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருப்போம். இயற்கை கொடுப்பதை கொடுக்கும். இந்த நம்பிக்கை தான் நம்மை இயங்க வைக்கிறது.
Super siva bro என்றென்றும் வளமுடன் வாழ்க நமக்கு மஞ்சள் வகை கிழங்குகளை பார்க்கணுமே
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
Very interesting Sir. Nice
Awesome, fantastic
நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அண்ணா,வாழ்க வளமுடன்,🙏👌👍
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Your humourous narration makes the video very interesting.God bless your efforts.🙏
Thank you 🙏🙏🙏
@@ThottamSiva romba nal kazhithu msg pandren bro happy naney harvest pandra mathiri iruku bro ❤️❤️🙏🙏
செவ்வாழை Costly 1piece 10RS என விற்பதால் அதை வாங்குவதை தவிர்தேன். அதை ஏன் இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்ற காரணம் இப்போதுதான் புரிந்தது. 17 மாதம் காத்து இருப்புக்கு பின் 4 சீப்பு.
சுரைக்காய் நியாயஸ்தனாக நடந்து கொண்டது. அதற்கு இந்த வருடம் நியாயஸ்த Award தோட்டம் சார்பாக கொடுத்து விடுவோம்.
அயராத உழைப்பு Award மிளகாய்க்கு.
அழகான வில்லி வில்லன் Award மயிலுக்கு
சிறந்த Dubbing voice, Dialogue writing, Comedy, Supporting role என 4 Awardடை இந்த வருடமும் தட்டி செல்பவர் நம் அண்ணன் சிவா.
இருந்தாலும் மயிலுக்கு முருகனிடம் Recommendation letter ரொம்பதான் சிரிக்க வைத்து விட்டீர்கள்
அடடா. ஒரு வீடியோவை இந்த அளவுக்கு ரசிக்கிற சேனல் நண்பர்கள் தான் என்னோட சொத்து. ஒரு பயணக்கட்டுரை மாதிரி தோட்டம் பற்றி கொடுக்க முடிகிறது. ஒவ்வொருவருக்கும் அவார்ட் கொடுத்து எனக்கும் கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏
best supporting role மேக் பயலுக்கு தான் ❤️
Your my inspiration uncle.thank u for updates
Thanks ma
மிகவும் அருமை
நன்றி
Super super bro
Hats off to ur humour sense sir... Really feels so happy while seeing ur video... Heartful thanks for sharing me air potato sir...
Thank you for your words 🙏🙏🙏. Happy to share the air potato. As I said, sow it immediately in a coir pith filler pot
Sure sir..
Thanks sir
பறவைக்கூட்டங்கள் தங்களை ரொம்பவே படுத்துகின்றன என்பது தங்கள் குரலில் தெரிகிறது.
மேக் காணோம். பதிலுக்கு மயில்களின் நடையழகைரசித்தேன்.
வாழ்த்துக்கள்
Drip irrigation is really good for dry lands. Worth it.
Thambi
நானும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொட்டியில்
தான் வைத்து உள்ளேன். அசுவினி பூச்சி இப்பவே செம்பருத்தி செடியில் வந்துவிட்டது. ஆரம்பத்திலேயே
சரி செய்து விட்டேன். கனவுத் தோட்ட updates super. செவ்வாழை அறுவடை super.
மிளகாய் வகைகள் அருமை.
சுரைக்காய் பற்றிய வர்ணனை
Super. Mini weader வைத்து கஷ்டப்பட்டு வைத்த செடிகள்
மயில் விட்டு வைக்க வில்லை.
மிகவும் கஷ்டம். 3 phase line safety. மிகவும் செலவு செய்து
பராமரிக்கும் உங்களுக்கு
நல்ல பலன் கிடைக்க வேண்டுகிறேன்.நன்றி.வாழ்க
வளமுடன்
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம்.உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
Super commentry
👌🏻👀🤝வாழ்த்துக்கள் 💚💚
Ayah unga athanai padhivugalum superfff
Nei milagaa seed thevai
Thank you 🙏🙏🙏
சூப்பர்
மகிழ்ச்சி!
Arumaiyana Aruvadai Anna.
Nantri
Very nice to see you garden Thank you brother 🌼🌸💐💐💐✨✨🌺🌺🌹🌹👍👌🌷🌷🌷🌷💯
Nice video
வணக்கம் சார் வேலைக்கு போய்ட்டு வந்து வீட்டில் 🏡 இருக்கும் 750 சதுர அடி தோட்டத்தை பார்க்க நேரமே பத்தல நீங்க ஆபீஸ் மாடி தோட்டம் வீட்டு தோட்டம் மற்றும் கணவு தோட்டம் எல்லாத்தையும் எப்படி தாண் சமாலிக்கிரிங்க பாவம் சார் நீங்க அறுவடை அருமை முருகன் துணை கூட மயிலும் துணை வாழ்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு நன்றி. முடிந்த அளவுக்கு சமாளிக்கிறேன். நாம நினைத்த அளவுக்கு செய்ய முடிவதில்லை. இருந்தாலும் இருக்கும் நேரத்தில் செய்ய முடிந்ததை செய்கிறேன். அவ்வளவு தான்.
Nanum thottam velaya aalambichitan anna 😍😍manasu nimmathiyana valkai ❤️
Romba santhosam-nga.. Vaazhththukkal 🎉🎉🎉
entha oorla irukkeenga?
@@ThottamSiva gummidipoondi anna thiruvallur district
Super sir
மயில் பிரச்சனை
எங்கள் தோட்டத்தில் படுத்திய பாட்டில் நான் செடி நெலத்தில் வைப்பதே விட்டுவிட்டேன் அண்ணா
செவ்வாழை
அறுவடை அருமை
அண்ணா
மயில் பிரச்சனை விவசாயத்தில் பெரிய கஷ்டம் தான்.. நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன். என்ன வழி என்றே தெரியவில்லை.. அதிகமாகி கொண்டே போகிறது சகோதரி.
Siva Anna very nice 👍
Super sir I met you sir near your house Saturday happy to see u sir
இனிய காலை வணக்கம் நண்பர்களே
Sir ennaku nai melagai seed nattu surakai seed kedikuma pls
Anna super great
அண்ணா அருமையான பதிவு மயில் தொல்லைக்கட்டுப்படுத்த சோளக்காட்டு பொம்மை வைத்தால் கட்டுப்படுத்தலாம் அண்ணா பயன்படுத்தி பாருங்கள்
அது எந்த அளவுக்கு பயன்படும் என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி
OK anna
Terrace garden update video podunga gurunaathaa..❤️❤️💐💐🧒
Sir, I've seen so many channels who do cooking and promoting hotels. But your video is unique and excellent. This is a true work. Artham ulla RUclips channel sir 💖 melum melum nenga valaranum. Engal aadharavu Endrum ungaludan irukum
Nice update anna. mayil thollai is farmers pain.
True.. Mayilai onnum pannavum mudiyaathu ..
WDC,Panjakaaviyam yennga vangurathunu theriyala atha pathi oru video poodunga
Really good and hard work
Thank you
Air compressor motor try panni parunga
Black chilli seeds share panna mudiyuma anna
செவ்வாழை அறுவடை அருமை, இயற்கை விவசாயத்தில் விளையும் பழத்தின் சுவையே தனிதான், மயில், எலி மற்றும் பறவைகளை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் உள்ளது, எங்கள் தோட்டத்தில் வேர்க்கடலை அறுவடை முடிந்த பிறகு, தப்பிய கடலை நிறைய வளர்ந்து தோட்டம் முழுக்க இருந்தது, அதை உழுதுபோட மனமில்லாமல் அப்படியே களையெடுத்து நீர் பாய்ச்சினோம், கடலையும் நிறைய காய்த்து இருந்தது, ஆனால் பெருச்சாளிகள் அறுவடை செய்து விட்டது, எங்களுக்கு வெறும் செடிதான் கிடைத்தது, வெறுத்துப் போய் திரும்பவும் எதுவும் பயிர் செய்யவில்லை, உங்களது கடின உழைப்புக்கு இயற்கை மேலும் வளங்களை அள்ளித்தர வாழ்த்துக்கள்.
எலி தொல்லை இன்னுமே கொடுமை. உங்கள் மொத்த அறுவடையையும் எலி கொண்டு போனதை கேட்க மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதற்கு விவசாயத்தில் ஏதும் தீர்வு இருக்குமே? முயற்சி செய்தீர்களா?
@@ThottamSiva எலி மருந்து வைக்க சொன்னார்கள், ஆனால் நாங்கள் மருந்து வைக்கவில்லை.
Sir naatu surakai seed veanum sir...
Superb sir.
அண்ணா எந்த கேமரா ல வீடியோவை எடுத்திங்க
ஆமாம் சகோ..வெயில் காலங்களில் செடி வளர்ப்பது ஒரு சவாலான விசயம் தான்...விவசாயிகள் நிலைமை மக்கள் உணரட்டும்...
ஆமாம். வெயில் காலத்தில் நிலத்தில் வேலை செய்வதே கடினமா இருக்கும்.
Watering birds shows your humanity
🙏🙏🙏
@@ThottamSiva 🙏
Compressor motor try பண்ணலாம்.
மோட்டார் பிரச்சனைக்கு தீர்வு solar போடுங்க
Sir, mayil kattupadutha kurukka siru kayirgal (to hinder their take offs) katti vidalaam. Avanga nera odi paraka runway illana inga Vara maatanga. Please try this
Anna grow panai maram in your thottam. It's very useful tree
Amam.. Next season-la start pannanum.
Hi bro sevalai kandru tharuvingula
Superb bro
Very Nice video. I need bottle gourd seeds.. Could you please send me some. The one I got from nursery was the long type bottle gourd.
Anna nattu vethaikal enga vangurenga...
Nei milagaai vidhai venum Anna
Sevalai Maram natru kedikuma
Hi sir tank venuna sollunga sir kammi rate la vangikkalm
Super video sir last year nov dec Chennai mazhaila enoda kolai thala irunda sevazha Sanju pochu, happy to see your harvest
Sad to hear about the thing happed to your sevvazhai.. Puyal problem chennai gardener-kku eppavume irukku.. marupadi start panni partheengala?
@@ThottamSiva sir kizha ore oru sucker iruku Ada kapathi vachi konduvaren but 1 1/2 yr waiting waste Achu 😶
Hmm
Bro....i need ghee chilli seeds venum....pls enoda name um serthukanga...bro😒🙂
Iya naatu rakam maravalli kizhanku kidaikuma
Sunday Special 😍👌🙌
🙂🙂🙂 Thanks
ரொம்ப அருமையான வீடியோ. நெய் மிளகாய் விதைக்காக நிறைய செலவு செய்து 5 /6 இடத்தில் இருந்து வரவழைத்து ஒன்று கூட முளைக்கவில்லை. இந்த முறை உங்களிடம் இருந்து கிடைக்குமா அனுப்புவீர்களா என்று கேட்கிறேன்
அப்படியா.. கண்டிப்பா உங்களுக்கு இந்த தடவை கொடுக்கிறேன். விதைகள் ரெடியானதும் சொல்கிறேன். ஒரு மெசேஜ் பண்ணுங்க. 👍
பண்ணை குட்டை அமைப்பது நல்லது சகோ, நானும் பண்ணை குட்டை அமைத்து மீன்கள் வளர்கிறேன்.
சிறப்புங்க.. தண்ணீர் அதிகமா இருந்தால் அமைக்கலாம். யோசனையா இருக்குது.
👌👏👏🙏 Siva sir.
Good vlog good presentation, farming... Greetings from banglore India
Thank you 🙏🙏🙏
Super bro.Best of luck.
Anna nan new subscriber. Enakku kovai keerai plant pathiyam pottu thareengala. Reply
Kurangu thollai virattivathark idea sollunga bro please
idea illaiye.. veettu thottama illai vivasaya nilama?
Very nice vedio sir god bless you for all your activities
Thank you 🙏🙏🙏
சோலார் முயற்சி பண்ணிப் பாருங்க.
Hi Anna . How to grow mango plant from seed .
Please share any ideas anna
Super harvest sir.put net where you sow the seeds sir.
Thank you
Good evening sir, kindly show how to use m sand in pots , you told in one video, thank you in advance 🙏🙂