Eating ice-creams may cause The ice-creams which are made from impure water which freezes and inactivate the organisms when we consume it, in our body temperature they may get activated and cause upper respiratory infection Don't say it as a mth instead you can teach them to avoid ice-creams which are suspected to made from impure/contaminated water
@V.S Cutz bro usualy rainy or cold climatela virul fever naraiya paravum and timela tha namaku cold varum so that thay relate the cold fever with cold climate
Bro, Being a medico, na intha video paathapo, ithu ellarukum therinja vishayam thana nu nenachen..But after reading thru the comments i was shocked.. Do continue to the Medical myth videos..U are doing a great job.. -Jaundice myths : Kannula marunthu oothurathu, Soodu vaikirathu.. -Chicken pox (Ammai) : Intha disease self limiting (Athuvey time la sari aagidum) and Once vantha namma immune system memory naala next varathu...Ppl believe myth like Veppelai thanni kudikanum -Electrical injury ku kattayala adikirathu (Ppl get it wrong..It done to break the connection between source and person but they believe tats the treatment) -CPR pathi awareness podunga -Newborn babies ku senai thanni kudukirathu (Exclusive breast feeding than kudukanum) -
Mr GK உண்மையாகவே நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிக மிக சிறப்பாக உள்ளது ... உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நீங்கள் தமிழில் மட்டும் காணொளிகளை பதிவிடாமல் இன்னொரு சேனலை ஆரம்பித்து அதில் ஆங்கிலத்திலும் பதிவிட்டால் உங்களின் வாழ்வாதாரம் மற்றும் உங்களின் நிலை மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன... வாழ்த்துக்கள் Mr.GK ... ஜிகே என்ற சொல்லிற்கு அர்த்தம் (ஜெனரல் நாலேஜ்) என்றும் அர்த்தம் உள்ளது அதை சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள் நன்றி...
நான் உயரமாக வளர்ந்ததற்க்கு காரணம் Complan தான் என்று நினைத்து வந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். நான் உயரமாக வளர்ந்ததற்க்கு காரணம் அந்த Complan அ கலந்து குடித்த பாலால் தான் என்பதை இக் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன்...
உங்களின் விளக்கங்கள் சிறப்பாக உள்ளன. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவம். ஆப்பிளை குளிர்சாதனப்பெட்டியிலிருந்து நேரடியாக எடுத்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இது எனது அனுபவ ரீதியான உண்மை. ஆகவே ப்ரிட்ஜிலிருந்து நேரடியாக ஆப்பிளை உண்பதை அறவே தவிர்த்து வருகிறேன். இது எனது சொந்த அனுபவம்.
அருமையான பதிவு Mr.GK அண்ணனா🔥🔥🔥🥰 நான் நகரத்தில் 12 வருடமாக வசித்து வருகிறேன். கார்ப்பரேட்டில் வேலை செய்கிறேன். நிறைய அற்புதமான அறிவியல் புறிதளை தங்கள் பதிவு எனக்கு தந்துள்ளது.... இதில் எனக்கு வியப்பாக இருந்தது 1. குங்குமப்பூ 2. பாம்பு கடிக்கு கட்டு போடுதல் 3. வலிப்புக்கு சாவி குடுப்பது 4. வெண்புள்ளி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️😇🥰 இதை பதிவு செய்ய முயற்சி செய்க.. 1. நல்ல நேரம் பார்ப்பது 2. ஜாதகம் பார்ப்பது 3.நம் ஊரில் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கியமான உணவு பொருட்கள் 😇
அண்ணா நான் இப்ப ஒரு கொஞ்ச நாளா தான் உங்க வீடியோக்களை பார்த்து வருகிறேன். உங்களோட பொது அறிவு தகவல்கள் அதனை விளக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. நான் youtube க்கு வரும் போதெல்லாம் உங்களுடைய பழைய வீடியோக்களை குறைந்தது மூன்று முதல் ஐந்து வரை பார்க்கிறேன். எனது விருப்பமான youtube சேனல் வரிசையில் rishipedia க்கு அடுத்தாக இரண்டாம் இடத்தில் நீங்கள் தான். உங்களுடைய காணொளிகள் இன்றைய தலைமுறைக்கு பெரிதும் பயன்படுகிறது என நம்புகிறேன். எவ்வளவு உயரம் சென்றாலும் இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள். ❤️ ❤️ ❤️
May be ivanga soldrathu sari ya illa nu yanna ku tharila yannoda Anna ku fex vantha nanga Savi(key) athavathu Oru irumbu porul kuthai antha fix sa control ku kondutu varuvom anubava pattavargaluku thariyum
குங்கும பூ சாப்ட்டா குழந்தை சிவப்பா பிறக்கும் என நான் இது வரை உண்மை என நம்பினேன்...இப்போதான் புரியுது... நன்றி gk. பாகம் இரண்டு. கண்டிப்பாக போடவும்... 👍👍
Broo...Ennathu ithelam.. Apdi lam panna kudathu High voltage electrical injury nadantha, electricity nama body la padura edathilayum (entry ) , pass aagi body vitu pora edathilayum (exit) wound varalam.. Also, silar ku shock adichathuku aprm heart related ah problems varalam, so ECG edukanum
கண்டிப்பாக பார்ட் 2 வீடியோ வேண்டும். சத்தியமா நீங்கள் சொன்னது எல்லாமே நான் உண்மை என்று தான் நினைச்சு கிட்டு இருந்தேன். இது எல்லாம் பொய் என்று எனக்கு இப்போது தான் தெரியும். நான் போய் எங்க அம்மா கிட்ட இதையெல்லாம் சாப்பிட்டா சளி பிடிக்காது என்று சொன்னாலோ, சுலுக்கு பிடிச்சா தடவி அதை சரி செய்ய முடியாது என்று எங்க அப்பா கிட்ட சொன்னாலோ நம்ப மாட்டார்கள். முக்கியமா வலிப்பு வந்தா சாவி கையில் கொடுக்க கூடாது என்பதை தான்
பாம்புக்கடிக்கு அப்படி கட்டினால் தான் இரத்த ஓட்டத்தின் மூலம் விஷம் பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பினேன்.. இப்போது நீங்கள் சொன்ன பிறகு தான் உன்மை புரிந்தது.. நன்றி சார்
அருமையான,அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள். இந்த பேதி மாத்திரையினால் எந்த ஒரு சிறப்புப் பலனும் இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. நன்றி! உங்கள் சிறப்பான பணிக்கு.
As a doctor ah nanga itha sonna kooda nambamatanga, sonnathuku apram 6 month oh 1 year ah apram marubadiyum oor Ena soluthunu ketutu poiruvanga... Good job bro...
Bro ana neenga vera Level bro. Daily sapadum unga video vum than en growth ku karanam. Nan engayavathu engayavathu Award vanguna unga pera solli Dedicate pandren. Nejama neenga engal Mr.G.K than.
That snake bite treatment... It just freaked me out, I was believing it!! I never knew that the venom spreads via lymphatic system.... Thanks for making these clear anna, I'm sure that these tips will save someone's life from my side. I'm sure I'm gonna help someone with these tips.
Did you watched bear grills survive series he told the same too don't tie or cut just stay clam seek medical attention. But we believe if tied above and beneath snake bite area we won't die so give the hope to victim by tie normally make them you are safe
குளிர்ந்த பொருள்கள் எடுத்து கொண்டால் சளி பிடிக்க வாய்ப்பு இருக்கு சகோ மழையில் நனைந்தாலோ தலைக்கு குளித்தாலோ நீர் கோர்த்து க் கொண்டு மூக்கில் சளி வரும் இது மட்டும் சந்தேகமாய் இருந்தது அனைத்தும் பயனுள்ள தகவல்கள் சகோ நன்றி
Jaundice apdingrathu Bilirubin athigam aagurathu.. Namma body la irukira RBC (Sivappu anukkal) old aana piragu (120 days), liver la destroy aagum.. New Rbc regenerate aagum.. Apdi destroy aagura Rbc la irunthu varathu than Bilirubin..usual ah ithu liver, veliya thallidum.. But liver related ah vara problems or Jaasthi Rbc destroy aana varathu than jaundice.. Athukum sapatirukum no connection, also kannula jaundice iruku nu kannula marunthu oothurathu lam periya myth
எனக்கு மீன் குழம்பு கூட தயிர் சேத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும் ஆன இப்படி ஒரு பொய்ய சொல்லி என்ன இத்தன நாள சாப்பிட விடாம பண்ணிடாங்களே அந்த நாலு பேர்!!! 🙀🙀🙀 எது எப்படியோ இனிமே நல்லா சாப்பிடுவேன் , நன்றி gk
5:06 We can remember the basic steps of first aid, which has to be given to an injured person asap, using the following mnemonic *PRICER* which stands for *Protection, Rest, Ice, Compression, Elevation and Rehabilitation* P - *Protect* the injured portion from further damage. R - Providing *rest* to the injured part of the body. I - Applying *ice* over the injury to reduce swelling. C - *Compress* the injured area with a cloth or bandage. E - *Elevate* the injured part above the level of heart. R - *Rehabilitate* or consult a doctor or medical professional asap.
1) Night time Nail cut panna koodathu 2) Night veedu perukina atha veliya thatta koodathu 3) dream la snake vara koodathu Ithellam next video la cover pannunga
Realy informative , Many thanks for your Great effort, if possible you can add scientific proofs or any other proof against myth. few thing there is no disproof and proof. Any how we love your videos💯...❤🌟🌟🌟
Because they are kind ! Trying to don't hurt anyone ! . Movable living organisms like animals , birds and fishes like we .They have emotions and feel pain . They eat plants because not have other options to live !😔
I studied in my younger years, ages ago. It was mentioned in my 6th std science about how to treat snake bite. So I was surprised that a myth was given in textbook
சளியை உண்டாக்கும் வைரஸ் அதில் இல்லை என்றாலும் வைரஸ் வளர்வதற்கான ஏற்ற சூழலை நம் உடலில் அவை ஏற்படுத்துமா அண்ணா உதாரணத்திற்கு உடல் வெப்பநிலை குறையும்போதுவைரஸ் வளருமா அண்ணா
@@jaishankar7813 no, athu ulla vantha virus kolla body temperature increase aagum some virus temperatures athigam aana athuna multiply or survive panna mudiyathu
Auto immune system illa bro namba immune system la oru sila kuraipadugal apro marabanu mattrathala la namba immune system namba cell aa thaakum intha condition aa auto immune disorder nu solluvanga
Wow I thought everything was true from saffron to the fish and curd until I watch from MR.GK 😃😃😃 funny but interesting to hear this after all these years
Thanks Mr GK. I started watching your videos, very helpful and with scientific reference. Keep doing these videos very helpful to the humans and society.
Consuming cold fruit or ice cream will create cold cough myth was new for me. As I avoid those thing during rainy season. Will do more study on this topic. Robin, Mumbai
Most of places, ice cream are made in impure/contaminated water.. So gems will spread through it and weak immune ppl may get cold/cough r other disease.. Apart that, If u have quality ice cream / cold fruit, u won't get Cold..
*Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Bro tell about inception movie
planck length video making 🙂
Eating ice-creams may cause
The ice-creams which are made from impure water which freezes and inactivate the organisms when we consume it, in our body temperature they may get activated and cause upper respiratory infection
Don't say it as a mth instead you can teach them to avoid ice-creams which are suspected to made from impure/contaminated water
@V.S Cutz bro usualy rainy or cold climatela virul fever naraiya paravum and timela tha namaku cold varum so that thay relate the cold fever with cold climate
Bro, Being a medico, na intha video paathapo, ithu ellarukum therinja vishayam thana nu nenachen..But after reading thru the comments i was shocked..
Do continue to the Medical myth videos..U are doing a great job..
-Jaundice myths : Kannula marunthu oothurathu, Soodu vaikirathu..
-Chicken pox (Ammai) : Intha disease self limiting (Athuvey time la sari aagidum) and Once vantha namma immune system memory naala next varathu...Ppl believe myth like Veppelai thanni kudikanum
-Electrical injury ku kattayala adikirathu (Ppl get it wrong..It done to break the connection between source and person but they believe tats the treatment)
-CPR pathi awareness podunga
-Newborn babies ku senai thanni kudukirathu (Exclusive breast feeding than kudukanum)
-
மீனும் தயிரும் 🤦♂️ பல தடவை உணவகம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து இருக்கிறேன்.
இனிமேல் ஒரு புடி பிடிப்பேன் நன்றி நண்பா 👍
இரண்டும் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்
இரவு நேரத்துல சாப்பிடாதீங்க செரிமானம் ஆக தாமதம் ஆகும்
மீனும் தயிரும் சேர்ந்து எடுத்து கொண்டால் செரிமான பிரச்சினைகள் வரலாம்
Keeraiyum 🌿☘️🍀
தலைவன் intro ல அந்த Cap 🧢 போடுறது, Vera Level
From SriLanka 🇱🇰
#MrGk
மக்கள் உங்களை கொண்டாட தவருகிறார்கள் ! காரணம் உங்கள் gk channal லில் வரும் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை !
Unmai
ஆமாம்
Of course
அது மட்டுமல்ல மக்கள் இவ்ளோ நாளா நம்பிட்டு வந்த நிறைய மூடநம்பிக்கைகள GK உடைச்சிட்டாரு. அத அவங்களாள ஏத்துக்க முடியல.
More than peoples follow pranks,movie actress,ladies videos
குழந்தை என்றாலே அழகுதான். அது புரியாமல் நிறத்திற்காக, குங்குமப்பூ சாப்பிடும் முட்டாள்களுக்கு சரியான சவுக்கடி பதில். நன்றி..🙏
Actually it keep our body fresh and increase blood flow ..good for help only
Chapters ஐ தமிழில் போட்டதற்கு நன்றி........அருமை அண்ணா........
Mr GK உண்மையாகவே நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் மிக மிக சிறப்பாக உள்ளது ... உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நீங்கள் தமிழில் மட்டும் காணொளிகளை பதிவிடாமல் இன்னொரு சேனலை ஆரம்பித்து அதில் ஆங்கிலத்திலும் பதிவிட்டால் உங்களின் வாழ்வாதாரம் மற்றும் உங்களின் நிலை மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன... வாழ்த்துக்கள் Mr.GK ... ஜிகே என்ற சொல்லிற்கு அர்த்தம் (ஜெனரல் நாலேஜ்) என்றும் அர்த்தம் உள்ளது அதை சரியாக பயன்படுத்தி உள்ளீர்கள் நன்றி...
Thanks , I have added subtitles
நான் உயரமாக வளர்ந்ததற்க்கு காரணம் Complan தான் என்று நினைத்து வந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். நான் உயரமாக வளர்ந்ததற்க்கு காரணம் அந்த Complan அ கலந்து குடித்த பாலால் தான் என்பதை இக் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன்...
உங்கள் மரபணு
😅
Your gene and also one gland in your body
rendunaalayum illa...
Growth not for height
உங்களின் விளக்கங்கள் சிறப்பாக உள்ளன. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவம். ஆப்பிளை குளிர்சாதனப்பெட்டியிலிருந்து நேரடியாக எடுத்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இது எனது அனுபவ ரீதியான உண்மை. ஆகவே ப்ரிட்ஜிலிருந்து நேரடியாக ஆப்பிளை உண்பதை அறவே தவிர்த்து வருகிறேன். இது எனது சொந்த அனுபவம்.
கடின உழைப்புக்கு உதாரணம் mr. GK..... Great job Mr GK.... உங்கள் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்.....BY SIMBU
குங்கும பூ, வலிப்புக்கு சாவி, பாம்பு கடி டிரிட்மென்ட் எல்லாம், சினிமாவில பாத்து கற்றுகொண்டது, எல்லாமே அல்வா வா, மிக்க நன்றி தோழர், வளர்க உம் சேவை
மயில் இறகை புத்தகத்தின் உள்ளே வைப்பதால் அந்த இறகு குட்டி பொடுமா 😁
90s kids ❤️
😂😂 even 2 k kids உம் நம்பிட்டு இருந்தோம்
kalugu mela parantha boo podum
😂😁
@@dreamyourgoals2513 But reality puluka dhan podum😂😂
😂😂
அருமையான பதிவு Mr.GK அண்ணனா🔥🔥🔥🥰
நான் நகரத்தில் 12 வருடமாக வசித்து வருகிறேன். கார்ப்பரேட்டில் வேலை செய்கிறேன்.
நிறைய அற்புதமான அறிவியல் புறிதளை தங்கள் பதிவு எனக்கு தந்துள்ளது....
இதில் எனக்கு வியப்பாக இருந்தது
1. குங்குமப்பூ
2. பாம்பு கடிக்கு கட்டு போடுதல்
3. வலிப்புக்கு சாவி குடுப்பது
4. வெண்புள்ளி
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️😇🥰
இதை பதிவு செய்ய முயற்சி செய்க..
1. நல்ல நேரம் பார்ப்பது
2. ஜாதகம் பார்ப்பது
3.நம் ஊரில் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கியமான உணவு பொருட்கள் 😇
Yellame puthusa iruku, kandipa part 2 podunga. Thanks Mr.Gk
அண்ணா நான் இப்ப ஒரு கொஞ்ச நாளா தான் உங்க வீடியோக்களை பார்த்து வருகிறேன்.
உங்களோட பொது அறிவு தகவல்கள் அதனை விளக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது.
நான் youtube க்கு வரும் போதெல்லாம் உங்களுடைய பழைய வீடியோக்களை குறைந்தது மூன்று முதல் ஐந்து வரை பார்க்கிறேன். எனது விருப்பமான youtube சேனல் வரிசையில் rishipedia க்கு அடுத்தாக இரண்டாம் இடத்தில் நீங்கள் தான். உங்களுடைய காணொளிகள் இன்றைய தலைமுறைக்கு பெரிதும் பயன்படுகிறது என நம்புகிறேன். எவ்வளவு உயரம் சென்றாலும் இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள். ❤️ ❤️ ❤️
சாவி கொடுத்து வலிப்பை தடுப்பதை நான் உண்மை என்று நம்பிக்கொண்டு இருந்தேன்😂😂நன்றி Mr.GK 🙏🙏
Ellaam serial panra velai😂😂
May be ivanga soldrathu sari ya illa nu yanna ku tharila yannoda Anna ku fex vantha nanga Savi(key) athavathu Oru irumbu porul kuthai antha fix sa control ku kondutu varuvom anubava pattavargaluku thariyum
@@ambikamuruganambikasathish7245 yes nanum kuduthu irukean seriyum agirukku 👍
@@ambikamuruganambikasathish7245 apdiyaa 😳😳
@@gouthamraji5751 oh😳😳
குங்கும பூ சாப்ட்டா குழந்தை சிவப்பா பிறக்கும் என நான் இது வரை உண்மை என நம்பினேன்...இப்போதான் புரியுது... நன்றி gk. பாகம் இரண்டு. கண்டிப்பாக போடவும்... 👍👍
👍👍🏻Current Shock adicha yarukadhu..avangala kattaila adichi kaappathradhu sariya.👍🏻👍🏻
Enna seiyanum..🤗🤗🤗
Broo...Ennathu ithelam..
Apdi lam panna kudathu
High voltage electrical injury nadantha, electricity nama body la padura edathilayum (entry ) , pass aagi body vitu pora edathilayum (exit) wound varalam..
Also, silar ku shock adichathuku aprm heart related ah problems varalam, so ECG edukanum
கண்டிப்பாக பார்ட் 2 வீடியோ வேண்டும். சத்தியமா நீங்கள் சொன்னது எல்லாமே நான் உண்மை என்று தான் நினைச்சு கிட்டு இருந்தேன். இது எல்லாம் பொய் என்று எனக்கு இப்போது தான் தெரியும். நான் போய் எங்க அம்மா கிட்ட இதையெல்லாம் சாப்பிட்டா சளி பிடிக்காது என்று சொன்னாலோ, சுலுக்கு பிடிச்சா தடவி அதை சரி செய்ய முடியாது என்று எங்க அப்பா கிட்ட சொன்னாலோ நம்ப மாட்டார்கள். முக்கியமா வலிப்பு வந்தா சாவி கையில் கொடுக்க கூடாது என்பதை தான்
Athellam 10000 like ku mela vanthudum, neenga part 2 video ready pannunga Mr. GK....
பாம்பு கடி கட்டு, மீன் குழம்பு தயிர் ஆகிய இவ்விரண்டு விஷயங்களை உங்கள் விளக்கத்திற்கு பின் தெளிவாக புரிந்து கொண்டேன்.... நன்றி அண்ணா.....
10,000 Likes 10 மணி நேரத்திலேயே தாண்டிடுச்சு 😁அடுத்த Video க்கு 50,000 Likes target பண்ணுங்க 😊
avanae etho urutran. Doctor kae intha information lam theriyathu pola ivarku tha therithu
பாம்புக்கடிக்கு அப்படி கட்டினால் தான் இரத்த ஓட்டத்தின் மூலம் விஷம் பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பினேன்.. இப்போது நீங்கள் சொன்ன பிறகு தான் உன்மை புரிந்தது.. நன்றி சார்
Neengha yenoda science sira irunthiruntha nala irunthirukom ❤️🌝
அருமையான,அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள். இந்த பேதி மாத்திரையினால் எந்த ஒரு சிறப்புப் பலனும் இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. நன்றி! உங்கள் சிறப்பான பணிக்கு.
Arumaiyana pathivu....👏👌
(RNRM)🤗 Nanga sonna enga kekranga... ellame sirantha points 👍
Medical myths innum niraya pathivu seinga... thx
மீன், தயிர் சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது தீர்ந்துவிட்டது...
நன்றி....
We want these kind of videos part 2 bro 💥💥💥 atleast after watching your videos we are learning something new everyday . Thank you so much bro
அண்ணா நான் இலங்கை. தங்களின் காணொலி மிகவும் அருமை. நன்றி அண்ணா. இயன்றால் பதில் அனுப்பவும் 😍
குங்குமப் பூ, சாவி 😅 இவ்வளவு நாள் ஏமாத்திடாங்க ஐயா
வலிப்புக்கு சொன்ன விடயம் மிகச் சிறப்பு
தங்களது திருவள்ளுவர் சட்டை👌👌👌 தமிழ் வாழ்க!
வலிப்புக்கு கையில அருவாள் அ குடுத்து அது மூலியமா காயப்பட்டவுங்க அதிகம் அருமை திரு gk
அண்ணா வடி கஞ்சில பென்சில சீவி போட்டா ரப்பர் வரும் world biggest myth😁😁😁😁
🤣🤣
My school days 🤔😂🤣
Ha ha
😂yes nanum try pani pathuirukan
Mayil iragukku pencil seevi potta kutty podum 😂😂
எவ்வகை பாம்புகள் விஷமுள்ளவை ? "பாம்புகளும் அவற்றின் விஷத்தன்மைகளும்"னு ஒரு வீடியோ போடுங்க. This is really important. ❤️
I am medical student...... In tamil medium......
Medical myths are very important to me.....and also others
Please continue bro ❤️❤️❤️❤️❤️
இயல்பான உண்மை நிகள்வுகளை தெளிவாக சொன்னதற்கு நன்றி வழ்த்துக்கள்
நீங்கள் கூறிய அனைத்தும்.
மீனும் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் வெண் புள்ளி நோய் வரும்னு சொல்லி என்னை பயமமுறுத்தி வச்சிட்டாங்க.. தெளிவு படுத்தியதற்க்கு நன்றி..
😣 அண்ணா எல்லாமே உண்மை என்று நம்பி இருந்தேன்
Paambu visam blood vessels moolam paravathu nu sonnathu puthithaga irundhathu....Ariya vaithatharku Nandri Sir 🙏
As a doctor ah nanga itha sonna kooda nambamatanga, sonnathuku apram 6 month oh 1 year ah apram marubadiyum oor Ena soluthunu ketutu poiruvanga...
Good job bro...
I never expected the snake bite treatment was a myth 🤣
Already I know.. because Snake ennai kadichu treatment paathiruken
@@jineshjk2993 naanum bro 😂😂😭
எறும்பு கடிக்கும் போது வலிக்கிறது
பாம்பு கடிக்கும் போது?
@@jineshjk2993 enna snake
@@prabhakaranprabu8901 sugamaaga irukkum
I am a doctor
Well done Mr GK
Continue to do so
Gk neenga pesama MBBS padichu doctor aagi innum neraiya information share pannungule coz your are doing a great job 🔥🔥❤️
Doctors elam itha pamdrathu ilayea
Bro ana neenga vera Level bro. Daily sapadum unga video vum than en growth ku karanam. Nan engayavathu engayavathu Award vanguna unga pera solli Dedicate pandren. Nejama neenga engal Mr.G.K than.
Pls continue this series bro ❤️
அருமையான பதிவிற்கு மிகப்பெரிய நன்றி
Woah! I never thought these were myths!!! 👀
Ipovaachum therinjuthe... Thank you for these information 😊
Intha video 25k ku mela vanthuruchu...
Medical myths series podunga
Mr. Gk 👶🏽🖤
பாம்புக்கடி
மீன் தயிர்
பேதிமாத்திரை.
ரெண்டயுமே இவ்லோ நாள் நம்பிட்டிருந்தேன்.
Adhigam pakira vendiya padhivu Mr Gk, melum idhu pondra vilipunarvu videos upload pannunga Mr GK...............
Anna intha series sa continue pannunga .. !!!
வலிப்பு சுவாரஸ்யமாக இருந்தது பாம்பு கடி நன்றி அண்ணா 🙏
That snake bite treatment... It just freaked me out, I was believing it!! I never knew that the venom spreads via lymphatic system.... Thanks for making these clear anna, I'm sure that these tips will save someone's life from my side. I'm sure I'm gonna help someone with these tips.
I still couldn't believe this is a myth but thanks for awareness, will read more about it!
Even it spreads via blood vessels we cannot stop and should not stop venous circulation...that itself will cause severe swelling
Did you watched bear grills survive series he told the same too don't tie or cut just stay clam seek medical attention. But we believe if tied above and beneath snake bite area we won't die so give the hope to victim by tie normally make them you are safe
@@gobinathbakaran835 Oh wow, okay! Thanks for making it clear!
அருமையான பதிவு...
நன்றி அண்ணா.....
Awaiting for more....
When I said that tying up is not solution for snake bite, everybody called me "அகராதி". I'm remembering it.
அறிவியல் தமிழின் வளர்ச்சி நன்றாக தெரிகிறது.
Hi Mr.G.k
I thought eating chill items brings cold..
Awesome video..
Thanks for clearing myth..🙏👍
குளிர்ந்த பொருள்கள் எடுத்து கொண்டால் சளி பிடிக்க வாய்ப்பு இருக்கு சகோ மழையில் நனைந்தாலோ தலைக்கு குளித்தாலோ நீர் கோர்த்து க் கொண்டு மூக்கில் சளி வரும் இது மட்டும் சந்தேகமாய் இருந்தது அனைத்தும் பயனுள்ள தகவல்கள் சகோ நன்றி
Omg dappa dappava kungumappoo saptene. Ha ha.
Doubt சுடு சாதத்துல தயிர் போட்டா jaundice வருமா.
😆😆🤣😀
Jaundice apdingrathu Bilirubin athigam aagurathu..
Namma body la irukira RBC (Sivappu anukkal) old aana piragu (120 days), liver la destroy aagum..
New Rbc regenerate aagum..
Apdi destroy aagura Rbc la irunthu varathu than Bilirubin..usual ah ithu liver, veliya thallidum..
But liver related ah vara problems or Jaasthi Rbc destroy aana varathu than jaundice..
Athukum sapatirukum no connection, also kannula jaundice iruku nu kannula marunthu oothurathu lam periya myth
@@thangamaniselvaraja7430 super explanation are u doctor or searched in Google
@@saralvigneshwarradhakrishn4339 Doctor bro..
@@thangamaniselvaraja7430 okay
சார் அனைத்தும் சூப்பர் .... நன்றி பயன் உள்ளதாக இருந்தது
Mr.GK ia a smart man why because he teaches science . He is breaking myths and superstitious things in our society. Thank you Mr.GK
பாம்புக்கடி, குங்குமப்பூ, பேதி மாத்திரை...
Thanks 🙏🏻
Thanks for the informations you cleared my long time doubt eating fish with curd cause skin issues
but i love to eat fish fry with curd rice .. :)
எனக்கு மீன் குழம்பு கூட தயிர் சேத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும் ஆன இப்படி ஒரு பொய்ய சொல்லி என்ன இத்தன நாள சாப்பிட விடாம பண்ணிடாங்களே அந்த நாலு பேர்!!! 🙀🙀🙀 எது எப்படியோ இனிமே நல்லா சாப்பிடுவேன் , நன்றி gk
5:06 We can remember the basic steps of first aid, which has to be given to an injured person asap, using the following mnemonic *PRICER* which stands for *Protection, Rest, Ice, Compression, Elevation and Rehabilitation*
P - *Protect* the injured portion from further damage.
R - Providing *rest* to the injured part of the body.
I - Applying *ice* over the injury to reduce swelling.
C - *Compress* the injured area with a cloth or bandage.
E - *Elevate* the injured part above the level of heart.
R - *Rehabilitate* or consult a doctor or medical professional asap.
@@leisurewitheswar5858 🙂
👌👏👏
Rommba naalave naa indha valippa pathi neraya perukitta ketta aaanaa yarum sollala neenga idha topic pathi pesunadhukku thank you bro
தயிர் சாதம் + fish fry is my favourite Lunch.
1) Night time Nail cut panna koodathu
2) Night veedu perukina atha veliya thatta koodathu
3) dream la snake vara koodathu
Ithellam next video la cover pannunga
Good and interesting topics 👌
Pambu kadi than bro
Vera level ❤️
Kandippa part 2 podanum
Realy informative , Many thanks for your Great effort, if possible you can add scientific proofs or any other proof against myth. few thing there is no disproof and proof. Any how we love your videos💯...❤🌟🌟🌟
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் நானும் நம்பி இருந்தேன் என்னுடைய அறிவுக்கண் திறந்த தட்டு நன்றி Mr. gk
Bro why vegetarian eat only plants it also a living being plz explain that....
Nice question bro👍🏻
Because they are kind ! Trying to don't hurt anyone ! .
Movable living organisms like animals , birds and fishes like we .They have emotions and feel pain .
They eat plants because not have other options to live !😔
பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்
Paambu kadicha kayiru keta koodathu-nu ipo tha therium
Thanks anna👍
Pls continue this medical myths.
Really interesting video... already crossed 10k... waiting for 2nd part... Tnx bro... enjoyed
பேதி மாத்திரை சாப்பிட்டால் தான் வயிறு சுத்தமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்😂
நான் நெனச்சது எல்லாமே பொய்.. Continue ..
I studied in my younger years, ages ago. It was mentioned in my 6th std science about how to treat snake bite. So I was surprised that a myth was given in textbook
Bro enaku last ah soningale athu tan romba naala doubt irunthuchi.... Ipa clear.... Thanks bro 🤜
சளியை உண்டாக்கும் வைரஸ் அதில் இல்லை என்றாலும் வைரஸ் வளர்வதற்கான ஏற்ற சூழலை நம் உடலில்
அவை ஏற்படுத்துமா அண்ணா உதாரணத்திற்கு உடல் வெப்பநிலை குறையும்போதுவைரஸ் வளருமா அண்ணா
Udal veppa nilai adhigam aanaldhan virus undagum
@@jaishankar7813 no, athu ulla vantha virus kolla body temperature increase aagum some virus temperatures athigam aana athuna multiply or survive panna mudiyathu
@@jeevananthan7727 adhidha veppam adhidha kulirchi erandume udal suttai adhigarikkume thavira . naam seyya vendiyadhu ubalukku kulirchi adaiyum unavu muraigalai sappiduvadhe nalladhu
Naan athigam ah icecream saptuven 😅👍apdi ethum vanthathu ella
@@jannalpaarvai5901 ice cream udal veppatthai adhigarikkum
Law of attraction paththi video poodunga please
Ungalukku theva enduravanga like poodunga
So mr.Gk ku reach aakum please
It is really informative, Add some more details about auto immune system and related health issues.
Auto immune system illa bro namba immune system la oru sila kuraipadugal apro marabanu mattrathala la namba immune system namba cell aa thaakum intha condition aa auto immune disorder nu solluvanga
எல்லாமே பயனுள்ளதாக இருந்தது...
Curd fish ithan enak shock aaga irukku.. mathathu ellam therintha vishayangal than. Anyway Nandri thalaiva😍
கட்டாயம் இரண்டாம் பாகம் வேண்டும் சகோ....
Wow I thought everything was true from saffron to the fish and curd until I watch from MR.GK 😃😃😃 funny but interesting to hear this after all these years
Yes, it's good having safron during pregnancy, to the safron seller😁😁😁
@@drummingstudio3869 of course yes 😃
Bro ithu mathiri inum naraya naraya video potunga.Really interesting bro 👏👏
Sarakadichutu agathi keerai saptal sethruvanganu solrangale unmaiya
Thanks Mr GK. I started watching your videos, very helpful and with scientific reference. Keep doing these videos very helpful to the humans and society.
Ellame apidithan sir ninashidu irunthan naan🙂
அருமையான பதிவு அண்ணா.
இவ்லோ நாளாக இதெல்லாம் உண்மை என்று இருந்தேன். 😮
#MrGK
பாவம்டா ஜி.கே ஒரு வாரமென்டாலும் கொடுத்திருக்கலாம் பாத்தாயிரம் லைக் வாரதுக்கு இப்பிடி பாட் 2 கு பதற வைச்சிட்டிங்களே
That vitiligo disease was the one which I was believing for the past 5 years 😪 now I can happily eat curd with fish meat 😋
நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கும் தெரியும்.
Consuming cold fruit or ice cream will create cold cough myth was new for me. As I avoid those thing during rainy season. Will do more study on this topic.
Robin, Mumbai
Most of places, ice cream are made in impure/contaminated water.. So gems will spread through it and weak immune ppl may get cold/cough r other disease..
Apart that, If u have quality ice cream / cold fruit, u won't get Cold..
தயிர் மற்றும் மீன் சேர்த்து சாப்பிடுவதால் வெண்புள்ளி நோய் வரும் என்பது நீண்டகால சந்தேகம் இருந்தது இப்போது தெரிந்தது நன்றி