பாடகி பி.சுசீலா பற்றிய 10 உண்மைகள் | Singer P.Susheela | Top 10 Facts | Tamil Glitz

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2020
  • பாடகி பி.சுசீலா பற்றிய 10 உண்மைகள் | Singer P.Susheela | Top 10 Facts | Tamil Glitz
    Top Ten Unknown Facts About Playback singer P.Susheela.
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz.com/

Комментарии • 164

  • @prabayuvan1810
    @prabayuvan1810 3 года назад +76

    சுசீலா அம்மா குரல் அருமை கேக்க கேக்க தெவிட்டாத பாடல்கள் உலகம் உள்ளவரை இந்த குரல் ஒலித்து கொண்டே இருக்கும் சுசீலா அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chidambaramn7327
    @chidambaramn7327 3 года назад +32

    இவ்வளவு பெரிய மனுஷி பொதுநிகழ்சிகளில்எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் ஜானகி அம்மையார் போல !! வாழ்க.

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 2 года назад +11

    சுசிலா பாடல்களை கேட்டு இருக்கிறேன். மிக அருமை. காலங்கள் பல கடந்தாலும் என்றும் கேட்க இனிமையாக இருக்கும்.

  • @pushparajt8902
    @pushparajt8902 5 месяцев назад +3

    நான் சுசிலா அம்மையாரின் பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன்.
    பதிவுக்கு நன்றி

  • @TamilGlitzz
    @TamilGlitzz  3 года назад +41

    பி.சுசீலாவின் தேனினும் இனிதான குரலுக்கு நான் ரசிகன்.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 года назад +11

    My life time favourite singer Susila Amma.World sweetest voice susila Amma voice only ❤️❤️💐💐🙏🙏

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 года назад +17

    தெய்வீக குரல் படைத்தவர் சுசிலா அம்மா அவர்கள் 🙏

  • @rajaram-pk8dl
    @rajaram-pk8dl 3 года назад +10

    திருமதி சுசிலா அவர்களைப் போல் என்னால் மிகச் சிறப்பாக உச்சரித்துப் பாட முடியாது என்று திருமதி லதா மங்கேஷ்கர் கூறியிருக்கிறார் . இருவருமே மிகச் சிறந்த பாடகியர்கள் . குயில்களுக்கு மொழியென்று தனியாக இனம் பிரிக்கவியலாது . இரவு இவர்களின் பாடல்களைக் கேட்டவாறு கண்ணுறங்குவது இனிமையானதொரு அனுபவம் . திருமதி சுசிலா அவர்களின் ஹம்மிங் உள்ள பாடல்களைத் தொடர்ந்து பலமுறை ஒலிக்கச் செய்து கேட்பது மனதிற்கினிமையைத் தரும் . சிரித்தாலும் போதுமே , காலத்தை வென்றவன் நீ , யாருக்கு மாப்பிள்ளை யாரோ போன்ற பாடல்களில் வரும் ஹம்மிங் தொடர்கள் என்றும் மறக்கப்பட மாட்டா . இசைக்குயில்களே நீவிர் வாழ்க பல்லாண்டு .

  • @raghavanms3945
    @raghavanms3945 3 года назад +13

    I am very proud to be live in her period. I am keep on listening her songs through out my life carrier..now I am 72 years old.God may bless her for a long life.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +13

    இசைக்குயில் பி.சுசீலா அம்மாவின் குரல் ஒரு தேன் குரல் ஒரு அமுது எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார் அத்தனையும் தெவிட்டாத தித்திக்கும் தேன் தேன் தேன்

  • @purandharkumar7018
    @purandharkumar7018 2 года назад +5

    All great singers SPB Janaki P suseela from Andhra .. Really proud

  • @kumarasamyp5651
    @kumarasamyp5651 2 года назад +8

    எங்கள் உயிருக்கு உரமாக தங்களின் பழைய திரைப்படப் பாடல்கள் உள்ளன.இப்படிப்பட்ட வரத்தைத்தங்களுக்கும் கேட்டு மகிழ எங்களுக்கும் வாய்ப்பளித்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். பின்பற்றவும்

  • @lydiarani7184
    @lydiarani7184 3 года назад +10

    Great salute for queen nightingale SUSHEELA Amma...! Love you Amma...! 🙏🙏🙏

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 года назад +9

    Sweet Voice , I Love you P. Susheela Amma

  • @psychologydurga8467
    @psychologydurga8467 3 года назад +8

    தோற்றத்திலே எளிமையும், குரலில் இனிமையும் கொண்ட திருமதி. சுசீலாம்மா அவர்கள் வாழும் காலத்தில் நாமெல்லோரும் வாழ கொடுத்து வைத்துள்ளோம். 😊

  • @prabhavathiprqsrinivas441
    @prabhavathiprqsrinivas441 2 года назад +5

    Super amma👍👍👍❤️❤️

  • @sivamanib.4339
    @sivamanib.4339 3 года назад +9

    Very very true. A gem of a person and voice. She is my all time favourite

  • @vairamfoundation9992
    @vairamfoundation9992 Год назад +4

    இசையில் தேனுரும் காதிற்க்கு என்றும் இனிமை

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 3 года назад +6

    First female play back singer to win the National Award. One of India's pride in the field of music. Love you Suseela ji. From Singapore

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 года назад +4

    நல்ல தகவல். அவர் கணவர் இல்லாதது வருத்தமளிக்கிறது.

  • @ravichandraankrishnan1355
    @ravichandraankrishnan1355 3 года назад +9

    அமைதியின் உருவம் அம்மா
    இந்த குரலுக்கு மயங்காதவர் எவரும் உண்டோ

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 3 года назад +6

    P Sutherland is my favorite singer.
    Her songs are ever green and will never die.
    God bless her

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 года назад

      Hello, Sutherland⁉️⁉️⁉️Who is it⁉️⁉️⁉️

  • @thenmozhimohan5684
    @thenmozhimohan5684 2 года назад +5

    Naam sornthu irukumpothu avrudaiya paadalkal ketal puthunarchi kidaikum enpathu naankanda unmailayae avalavu oru sweeeeeet voice long live suseelama

  • @marzooknazar6565
    @marzooknazar6565 3 года назад +5

    Congratulations to great singer P. SUSEELA.
    God bless and would be to good healthy and happy longlife in the all lifetime.
    Thanks.

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w 3 года назад +20

    சுசீலா ஜானகி அம்மாக்கள்
    இவர்களை போன்று ஐயா SBPயும் இருந்திருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @denisnaidoo4694
    @denisnaidoo4694 3 года назад +5

    A true nightingale. Very pleasing and melodious voice. Long May she live......

  • @monasuresh54
    @monasuresh54 Год назад +3

    Susheela amma has the most mellifluous voice in India. Nobody like her. She is one of a kind singer. 😍

  • @thangavelns3469
    @thangavelns3469 3 года назад +9

    இவ்வளவு சாதனைகளை புரிந்தும் அவரின்
    அடக்கம் அவருக்கு ,
    "பெறுமை சேர்க்கிறது"
    |

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 4 месяца назад

    இவரை புகழ்வதற்கு நமக்கு அருகதையே இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +9

    T m s iyaa and susela amma beautiful voice 🇱🇰🇸🇦

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 года назад +9

    சுசிலாகுரலுக்கு மயங்காதவர் கிடையாது

  • @sundharsinger827
    @sundharsinger827 Год назад +2

    தன் உயிரென இசையை நினைக்கும் மனிதர்களுக்கு இத்தகைய விருதுகள் பாராட்டுகள் கிடைக்கும்.
    ஆனால் அதற்கும் மேலான அம்மையார் சுசீலா அவர்களுக்கு
    "பாரத ரத்னா"
    விருது வழங்கி அரசு கௌரவிக்கலாம். இந்திய
    திரு நாட்டின் அழகு குரல் பெட்டகம். திருமதி அம்மையார்.

  • @chewstan
    @chewstan 2 года назад +7

    பாடகி பி. சுசிலா, சத்திய சாயி பாபாவின் தீவிர பக்த்தை.

  • @bharathnew9442
    @bharathnew9442 2 года назад +6

    NICE INFORMATIONS.
    CONGRATULATIONS.

  • @user-yd7ll2sz2v
    @user-yd7ll2sz2v 2 месяца назад +1

    Valga.valamudan..vallthukal.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      வாழ்க வாழ்க

  • @vimalkarthik583
    @vimalkarthik583 3 года назад +9

    உலகின் ஈடு இணையற்ற ஒரே குயில் குரல் p. சுசிலா

  • @selvipalanisamy6897
    @selvipalanisamy6897 3 года назад +4

    Very nice and important meseages thank you very much

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 2 года назад +4

    In my opinion her song manicka Veena yendhum is one of my favorite song. Selvarajan

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 2 года назад +4

    Great singer. P . Susheela.

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 2 года назад +4

    Sweet voice
    My favourite singer.
    Valthukkal n vannakkam

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 года назад +20

    இவரைத் தவிர வேறு சுசிலா
    அம்மையார் அவர்கள் பிறக்க
    முடியாது அவருடைய தன்
    அடக்கம் அதுவே உயர்ந்த
    விருது அகத்தின் அழகு
    முகத்தில் தெரியும்
    வாழ்க வளமுடன்

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 года назад +3

    Good information 👍 thankyou

  • @InfoPangali
    @InfoPangali 3 года назад +10

    Vera level nanba keep rocking
    Namma video um paruga kandipa pudikum

  • @geetharangan5444
    @geetharangan5444 Год назад +1

    Vanakkam suseela Amma 🙏God bless you 🙏🙏

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 3 года назад +4

    Very good & blessed singer

  • @sundravelsundravel1131
    @sundravelsundravel1131 2 года назад +4

    👏👏👏👏👏👌👌👌👍

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 года назад +2

    ஆனால் பாரத ரத்னா மற்றும் செவாலியர் விருதும் அவருக்கு வழங்காதது என்னை போன்ற கோடானு கோடி ரசிகர்களுக்கு வருத்தம் தான்

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +1

    Susheela amma oru isai Theivam

  • @tcrJagadesh
    @tcrJagadesh Месяц назад

    T.M.Soundararajan:s and P.Susila's songs will last for centuries. The songs, sung by both these singers in combination, will be echoing as long as the earth is there.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад

      ஏற்கிறேன். நன்றி

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 года назад +3

    Best singer in tamil.

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 Год назад

    Congratulations to
    Paattarasi
    Superstar
    Unforgettable
    Surprising
    Excellent
    Exciting
    Liberty
    Amazing..
    Thank you 💕 very much.

  • @RS8367
    @RS8367 3 года назад +3

    Super super super super sushila amma🙏

  • @ssanthosh6459
    @ssanthosh6459 3 года назад +12

    P suseela amma theiveegakural sweet voice in tha world for give the god

  • @premasekaran8479
    @premasekaran8479 3 года назад +3

    Dhevi Saraswthiyin Arul.P.Suseela Ammavirku =P. Suseela Vedhan.Vazhga Valamudan Pallandu Arogyamamudan.Namaskarangal PSAmma🙏

  • @shariharan8637
    @shariharan8637 3 года назад +5

    Super!

  • @anbesaiappa1884
    @anbesaiappa1884 3 года назад +14

    யுகத்திற்கு ஒருவர்தான் இத்தகைய குரல் வளத்தொடு தோன்றுவார்.அது நம் காலமாயிருப்பதால் நமக்கு பெருமை.மனம்,மெய்யுறுக்கப் பாடுவார்.இனிமையான குரல்.எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்கள்.வாழ்க பல்லாண்டு

  • @lalitha9827
    @lalitha9827 3 года назад +4

    Sweet voices

  • @ManoharV-xd5bd
    @ManoharV-xd5bd Месяц назад +1

  • @foodtamilan734
    @foodtamilan734 3 года назад +4

    I love your channel😍 super best video❤ i all ways sport your channel😍

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Always only one susila madam in the world

  • @vvtrickschannel7351
    @vvtrickschannel7351 3 года назад +3

    P suseelamma my soul . P suseelamma I like you very much. I like see madam. But I want god to god blessing.

  • @dharudastrologychannel2560
    @dharudastrologychannel2560 3 года назад +4

    Great

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад +3

    Thamizh Glitz video is very good.

  • @maryxavier3812
    @maryxavier3812 3 года назад +3

    Anakku romba pidithavar suseela amma

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 года назад +4

    Namaskaram amma

  • @jnaga5597
    @jnaga5597 3 года назад +3

    👌👌

  • @robertmathew55
    @robertmathew55 7 месяцев назад +1

    What was the Hindi song sung by P Sushila?

  • @vasantharaga2128
    @vasantharaga2128 3 года назад +2

    Tq for ur reply

  • @rainbow6554
    @rainbow6554 3 года назад +2

    P Suseela migavum alagi.Avanga kuralum alagu

  • @rakshithkumar7135
    @rakshithkumar7135 3 года назад +4

    Gaana Saraswati susheelamma 🙏🙏

  • @Jeeva14369
    @Jeeva14369 3 года назад +2

    Love u susila amma

  • @andalramani6191
    @andalramani6191 Год назад +1

    சரஸ்வதி தேவியின் அவதாரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshKumar-ik2pj
    @SanthoshKumar-ik2pj 5 месяцев назад

    👍👍👍

  • @bharathikumar4273
    @bharathikumar4273 3 года назад +5

    🙏🙏🙏❤🌹

  • @varsha.b7564
    @varsha.b7564 10 месяцев назад

    True words.... representing every women

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 года назад +4

    10 unmai enru title pottu vittu 34 vishayangal patri solli irukku! Aen anda title?

  • @RajRaj-ug4yd
    @RajRaj-ug4yd 3 года назад +2

    indraiya singers en thalaiviri kolamai varukirarkal Amma alagu

  • @SivaKumar-pf9ej
    @SivaKumar-pf9ej Год назад

    ❤Loveyoususelaamma

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +2

    இசைஞானி இளையராஜாவின் இசையில் எத்தனையோ அருமையான பாடல்களை திருமதி சுசீலா அவர்கள் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்று கூட உங்கள் நினைவிற்கு வரவில்லையா, அல்லது வேண்டுமென்றே தவிர்த்துவிட்டீர்களா?

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி சுசீலா அம்மா

  • @srinivasansubbu1051
    @srinivasansubbu1051 Год назад +1

    She is an Excellent singer
    You forgot to mention the song Chittukuruvi Muttham koduthu and Unnai Kanawha kannum Kannalla
    Melodious song

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 месяца назад

    சினிமாதுறையில்யாரும்உதவவில்லையா லாரன்ஸ்காதில்விழும்வருவார்உதவசிறியவன்

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 Год назад

    Susheela Amma ❤❤❤

  • @narayananajithnarayananaji3199
    @narayananajithnarayananaji3199 3 года назад +5

    God gift nadakuyilamma

  • @rajasekarana6680
    @rajasekarana6680 3 года назад +3

    இசை தேவதை

  • @chandrasekarans2671
    @chandrasekarans2671 3 года назад +5

    ஜெயசந்திரன்ஜென்ஸி

  • @avoidthegame4289
    @avoidthegame4289 3 года назад +2

    Supeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeer singer

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 года назад +1

    அம்மா அம்மா தான்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +7

    பி.சுசீலா அம்மாவின் குரல் மிகவும் இனிமையானது இவரது பாடல்களை கேட்டு ரசிக்காதவர் உலகில் இல்லை.இவரது பாடல்களை கேட்காத நாள் இல்லை.இவர் இந்த உலகம் உள்ள வரை வாழவேண்டும் என்பது எல்லோரது ஆசை.

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 года назад +6

    கான சரஸ்வதி

  • @rajansekaran5160
    @rajansekaran5160 Год назад +1

    P Susheela 17965 songs individually padi 2017 la Guniness record certificate vakinar..ethuvari female playback singers la south india yarum vanka villai..Susheela ethu varai 25000 kela tha songs padi ullar..evar tha South India la 1st lady..latha 30000 padalku kela tha padi ullar..

    • @rajansekaran5160
      @rajansekaran5160 Год назад +1

      Please P Susheelai udan S Janaki ya compare panna vendam..Janaki 1957 cine filed ku vanthu 1 illa 2 padalgal tha padinar upto 1975 varai expect 5 tamil movie la 1960 n 1970 la full songs PBS n TMS udan padinar enaku therinthu varai.."Singara valane deva" padal padiyum tamil la shine varla ..appalam P Susheela tha rompa top la eruthar.. Janaki 200 songs tha upto1975 varai padi ullar..Illaiyaraja vanthu tha 1976 mela padi padi ya padi 1986 to 1999 varai tamil field la top la eruthar..Susheeka edathai ethuvarai yarum pedikala ..25000 songs kela padi ullar..

  • @preethidevi1656
    @preethidevi1656 3 года назад +5

    Singer Lr eswari amma pathi solluga avaga pathi yarum solla mattigiraga please solluga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SM-ye5xt
    @SM-ye5xt 3 года назад +3

    நான் breakfast பண்ணனும்...போதும் .

  • @jyothijason9979
    @jyothijason9979 3 года назад +3

    I heard that his father was a Christian and mother was a hindu.

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Год назад +1

    🌟🌟🌟💞💞💞💐💐💐🌹🌹🌹🌹

  • @dhayalavelj8811
    @dhayalavelj8811 Год назад

    பாரத ரத்னா

  • @whjeyachandran8312
    @whjeyachandran8312 2 года назад +4

    இந்த வீடியோவின் தொகுப்பாளர் சிறப்பாக பேசியிருக்கிறார்.
    ஆனால், 1935 என்பதை......... "நு"ப்பத்தைந்து என்று உச்சரிக்கிறாரே⁉️ "மு"ப்பத்தைந்து என்று உச்சரிக்கத் தெரியாதா⁉️

  • @pradeepm.p395
    @pradeepm.p395 Год назад

    Sarawathi devi p susheela

  • @chandrasekarans2671
    @chandrasekarans2671 3 года назад +6

    தேன்குரல்

  • @saravanansaravanan5615
    @saravanansaravanan5615 3 года назад +2

    Isayarasi Amma valka