நேற்று நான் உங்கள் காணொளியை பார்த்து விட்டு வீட்டில் போய் செய்தேன் உண்மையாவே ரொம்ப அருமையாக இருந்தது இதுவரை நான் செய்து இருக்கிறேன் பக்குவம் வரவில்லை மிக்க நன்றி ❤❤❤❤❤
Look pisu pisu nu irukum ipdi senja gulobe jamun jeera la ravaya vega vecha pola irukum .i tried this already inda amma vedio ku munadi oru North youtube channel la parthu 😂 same.prepration
Pisi pisu nu vara karanam rava ya sariya varukkadhadhu dhan. Adhoda ungal preparation la little alter seidhu irupeenga. Oh God. Any way All the best...
@@BommisCookeryWorld 😂😂😂 illa ma enaku 18 yrs experience in cooking field.am a daughter of master cheif catering service also we providing in all around chennai .Na sonathu North yt channel pathi not ur recipe ma
அக்கா நீங்க கேசரி நல்லா செய்றீங்க இந்த கேசரி நல்லா டேஸ்டா இருக்கும் போல அனைத்து பொருளையும் நீங்களே 😂😂😂😂😂😂😂😂😂😂வாங்கி கொண்டு வந்து எங்கள் வீட்டில் செய்து கொடுங்க
நேற்று நான் உங்கள் காணொளியை பார்த்து விட்டு வீட்டில் போய் செய்தேன் உண்மையாவே ரொம்ப அருமையாக இருந்தது இதுவரை நான் செய்து இருக்கிறேன் பக்குவம் வரவில்லை மிக்க நன்றி ❤❤❤❤❤
Thank you so much sister. Soo happy to hear this
G
@@BommisCookeryWorld
Super thanks for vedio ❤❤❤❤❤❤
Thank you so much sister
மேம் சூப்பர் 👌👌👌 மேம் ஏன் என்னையில வருக்கனும் சும்மா வருக்ககூடாதா 🙄😊😊
நல்லா தான் இருக்கு but very casily கேசரி 😋
Thank you so much sister 💐💐💐😄😄😄
Costly ya.
Exactly 💯
Sister ninga seira mariye nanu enga veetla senjuruken sister konjam pineapple serunga romba nalla irukum
Already andha recipe channel la irukku sister
Super sister kesari
Thank you so much sister
Super kasari,🤤🤤🤤
Thanks a lot Sister
வள..வள.. வாழ்த்துக்கள்
Very nice sharing tbis looks so delicious❤️😍
Thank you so much sister
Super 🎉❤❤❤❤❤❤❤❤
Thanks a lot Sister
Sister ur kesari dry fruits all my favourite,so yummy 😅mmy
Thank you so much sister
Recipe soooooooooper. Thankyou somuch dear 💚💙❤👌👌👌🙏🙏🙏
Thanks a lot 💐💐💐
Wow super 🎉🎉❤❤❤❤
Thanks 🤗
Looking colourful ❤❤❤❤
Thank you 😊
Mouth watering
Thanks a lot
Enga veetu grahapravesham function la entha fruit kesari than potom ..long back ...
Sweet Memories sister
ஏழைகளின் சிக்கனமான உணவு பட்டியலில் இந்த கேசரியை சேர்த்துகொள்ளுங்கள்
🤪🤪🤪🤪
பார்க்க ஆசை யா தான் இருக்கு... ஆனா இதேபோல செஞ்சு சாப்பிடணும் னா 1000 rs ஆவது வேணும்...
💐💐💐
Supersister🎉🎉🎉🎉
Thanks a lot Sister
Super akka
Thank you so much sister
AlwA alwa super m
Thanks a lot Sir
சூப்பர் அருமை
Thanks a lot Sister
Delicious
Thank you 😋 sister
Super
Thank you so much sister
I am new Subcriber.Congeats Yummy yummy ji
Thanks and welcome
Looking delicious 😋
Thanks a lot Sister
Look pisu pisu nu irukum ipdi senja gulobe jamun jeera la ravaya vega vecha pola irukum .i tried this already inda amma vedio ku munadi oru North youtube channel la parthu 😂 same.prepration
Pisi pisu nu vara karanam rava ya sariya varukkadhadhu dhan. Adhoda ungal preparation la little alter seidhu irupeenga. Oh God. Any way All the best...
@@BommisCookeryWorld 😂😂😂 illa ma enaku 18 yrs experience in cooking field.am a daughter of master cheif catering service also we providing in all around chennai .Na sonathu North yt channel pathi not ur recipe ma
OK sister thank you so much.
Ivlo gee and oil sertha kesari kandipa taste ah than irukum
Sister ghee um Oil lum sertha mattum taste varadhu method correct timing is more important 😀😄💐💐💐
Thumbnail 🤤🤤🤤🤤
💐💐💐
Looking yummy and delicious
Thank you so much sister
Wow yummy tasty 😋
Thanks a lot Sister
Selvi's vlogs super sweet sister l am new subscriber
Thanks and welcome
Superb❤❤❤❤❤😍😍😍😍
💐💐💐
1:26 that time video anyone see that 2 heart shape in rava ❤❤😊
Thanks a lot sister
Yes I also see that
@@JulienamarryRavi yes 👍
I am also think
@@MahalakshmiLakshmi-g5t ☺️
👍👍👍👍👍
💐💐💐💐💐
Refined oil la seilama sis
Seiyalam sister
Super yammy vessel name
BRONZE KADAI SISTER
சூப்பர் 😊😊😊
Thank you so much sister
🎉🎉❤❤
💐💐💐
Wow wow wow wow wow yummy yummy 😋😋 excellent sister 👌👌👌👌 like done 👍+ subscribed sister new friend 😊😊😊
Thank you so much sister
Wow ! wow Tasty 👌👌👌
❤❤❤❤❤❤
Thanks a lot Sister 💐💐💐
❤❤❤
💐💐💐
👍👌👌👌😀
💐💐💐
சூப்பர்கேசரி😂😂
புளியங்கொட்டை சேக்கலாமா
நீங்கள் விரும்பினால் வேப்பங்கொட்டை கூட சேர்க்கலாம் ........😄😄😄
சர்க்கரை சேர்த்த பிறகு தண்ணி சேர்த்ததால் ரவை முழுமையாக வேகாதது நல்ல தெரியுது.
கரெக்டா கண்டுபிடித்து விட்டீர்கள்.
Coconut oil use panna vasanai varatha sis
Your choice sister already I told that in video
Very yummy sis but in Malaysia style we use coconut milk doesn't use plain water.
Oh really thank you Sister
👌👌👌👌👌
💐💐💐👍👍👍
1st thana sis thanni serkanum last thana sugar serkanum
This is another method sister
Super sister 😊
Thank you 😊
Evlo naal kesari vachirukalaaam
Room Temperature 36 hours. Refrigerator 5 Days
நெய்யில கொஞ்சம் கேசரி அதிகமா இருக்கு போலவே.. 😅 but tempting
😄😄😄
Measuring cup ilathavanga ena panrathu? Half cup measurement evlo😊
This week Separate video post pannaren sister
Ada tumbler la alandhu podunga avlo dhan❤
😋
💐💐💐
Doubt keka koodadunuv solringala.. Ivlo nut vanga kasu venume mam
Sister yearly once enough for me. This is not weekly menu sister. Always I avoid out side foods so money save. Enjoy with my recipes.
சூப்பர் சிஸ் ❤❤❤@@BommisCookeryWorld
Nonveg saapadrathe illaya athu koodathan costly
Wonderful recipe🎉❤ here's one subscriber friend 🧡 Stay connected 🎉
Thanks and sure
Ama provisional store tan vaikanum
👍
கேசரிசெய்யரூபா1000வேண்டும்😂
💐💐💐
👌👍
💐💐💐
Antha rava nd sakkarai ye mix pandratha solrenu solala
அக்கா நீங்க கேசரி நல்லா செய்றீங்க இந்த கேசரி நல்லா டேஸ்டா இருக்கும் போல அனைத்து பொருளையும் நீங்களே 😂😂😂😂😂😂😂😂😂😂வாங்கி கொண்டு வந்து எங்கள் வீட்டில் செய்து கொடுங்க
அருகில் இருந்தால் நிச்சயம் தரலாம்...
உங்கள் வீட்டுக்காரர் மளிகை கடை வைத்து இருக்கிறாரா
சிறிது திருத்தம் சிஸ்டர் என் அப்பா வைத்துள்ளார்
@@BommisCookeryWorld நெனைச்சேன் இல்லை என்றால் நெய் முந்திரி இப்படி அள்ளி அள்ளி போட முடியாது வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்
😂😂😂
@@Skamala-lt2rq🤣🤣🤣
நானும் அதாங்க நினைச்சன. கேசரி சூப்பர்.
பாக்கும் போத்தா டேஸ்ட் இருக்குது
Thanks a lot Sister
Ghee & coconut oil totally 1/2 litre agum pola
Video correct oh watch seidhal measurement therindhu irukkum sister.
இது என்ன கேசரி அல்வா வா? இல்ல fruit salad ஆ?
Two in one sister
1-1 1/2 பங்கு எதை போட வேண்டும்?
வீடியோவில் இருக்கு சிஸ்டர்...
Tell the oil and ghee measurements also in cup madam.. please do not say sugar, rava in cup and oil+ghee in tablespoon..
Ok sure sister
Kungumappu alava kammi pannirukanum sambhar mathir theriuthu.
Avar Avar parvai ill ...
Suvai amma.tamil.amma
🙏💐
Is pista salted roasted pista??
Unsalted Sister
இவளோ என்ன சேர்தா அல்வா மாறி இல்லாம போகுமா 😂😂😂
😁😁😁
Ghee la ravai konjam kamiya iruku 😂
😁😁😁😁 கூட கொஞ்சம் சேர்த்துடுவோம்.
Weast
😊😊😊🤔🤔🤔
எந்த கல்யாண வீட்டுல இப்படி பிஸ்தா குங்குமப்பூ எல்லாம் போட்டு செய்றாங்க ???
😂😂😂😂😂😂😂
என்ன சிஸ்டர் இப்படி பொசுக்குனு கேட்டுபுட்டீங்க...
@@BommisCookeryWorld ஆமா !!!
நீங்களே சொல்லுங்க
எந்த கல்யாண வீட்டுல இப்படி செய்றாங்க ???
ஈசியா செய்ய கூடியது கேசரிதான்.முந்திரி திராட்சைதான் போடுவோம் ஆனால் இதில் சேர்க்க கூடிய பொருட்கள் அதிகம்.
🙏💐💐💐
Idhu healthy sweet illai. Costly sweet
அருமை...
Sorry attha
😊
Poor audio
👍👍👍
The way u have done is good. But kesari doesn't look appealing.
Thanks a lot Sister. Natural color
Not special, wasted
Rava vendha maari illaiye
Yes absolutely rava Vega villai Oil and ghee la Roast aagi irukku. Adhavadhu porindhu irukku. 💐💐💐
ரொம்ப பேசறீங்க 😬
😁😁😁💐💐💐
சார பருப்பு
ரேட் தெரியுமா
மேடம்.
காசு குடுத்து வாங்கியது தான் இலவசமாக யாரும் தரவில்லை....
Super sister🎉
Thank you 😊
Super
Thank you so much sister
😋😋😋😋
Thanks a lot Brother.
😋😊
Thanks sister