துவைத்து மீண்டும் பயன்படுத்தும் நாப்கினை உருவாக்கிய கோவை இளம்பெண் | Napkin

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News துவைத்து மீண்டும் பயன்படுத்தும் நாப்கினை உருவாக்கிய கோவை இளம்பெண் | Napkin
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 1,3 тыс.

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 5 лет назад +2111

    விணா பொன நீயுஸ்களை போடாமல் இதை போல பயனுள்ள நீயுஸ்களை பொட்ட இந்த சேனலுக்கு நன்றி

    • @ruler6440
      @ruler6440 5 лет назад +16

      @@mystictamil7354 ஒரு வேலை உங்க வீட்டு பெண்கள் அணிய வாய்ப்பு உண்டு.. பகிரவும்

    • @ahameds6921
      @ahameds6921 5 лет назад +2

      Yes bro

    • @abdullahsheriff5858
      @abdullahsheriff5858 5 лет назад +13

      @@adhitamiltamil4396 முதலில் மனிதனாக வாழ கற்று கொள். பிறகு மதத்தை பார்

    • @adhitamiltamil4396
      @adhitamiltamil4396 5 лет назад +2

      @@hussainmohammed4414 😂😂

    • @aseelkingdomtn8349
      @aseelkingdomtn8349 5 лет назад +8

      @@adhitamiltamil4396 mudalle unn peyar matru da peyar ku pinnadi tamil yen da potte kaavi naaye..

  • @nissenrao4940
    @nissenrao4940 5 лет назад +1101

    நம்ப ஊருல மட்டும்தான்ய திறமைசாலிகள் இருட்டுல வாழுறங்கா.. இவங்கள வெளிச்சத்துக்கு அழைத்து வரணும்..
    வாழ்த்துக்கள் மா👍👌

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 5 лет назад +1024

    இவ்வளவு நாட்களாக எங்கம்மா இருந்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @rabissamayalcraft464
    @rabissamayalcraft464 5 лет назад +307

    வாழ்த்துக்கள் இஷானா👍👍

  • @Always369
    @Always369 5 лет назад +669

    என் சிங்கபெண்ணே....👍

    • @yashikavel4322
      @yashikavel4322 5 лет назад +1

      ரொம்ப நன்றி மா

  • @harikumarkidkid
    @harikumarkidkid 5 лет назад +187

    தென் இந்தியாவின் மான்செஸ்டர் கோவைக்கு பெருமை சேத்துட்டீங்க . வாழ்த்துக்கள்

  • @meenumeena210
    @meenumeena210 5 лет назад +773

    அருமையான முயற்சி பாராட்டுக்கள் சகோதரி...👏👏

    • @amarever
      @amarever 5 лет назад +4

      கருமம் 🤮

    • @meenumeena210
      @meenumeena210 5 лет назад +13

      @@amarever சகோ இது..பெண்களை சொல்வதை போல் உள்ளது..தயவுசெய்து கமெண்ட் டெலிட் செய்யுங்கள்..!

    • @சதீஷ்.சி
      @சதீஷ்.சி 5 лет назад +11

      @@amarever nanba unaku girl frnd ela nu ninaikura unmaya sollu 😜

    • @amarever
      @amarever 5 лет назад +1

      @@சதீஷ்.சி இல்லை டா...

    • @amarever
      @amarever 5 лет назад +1

      @@meenumeena210 அதையே wash panni re use pannina germs இருக்கும் la? Infection வரும் la?

  • @LathaLatha-en5ve
    @LathaLatha-en5ve 5 лет назад +42

    ஒரு பெண்ணை பற்றி இன்னோர் பெண்ணிற்குத்தான் தெரியும் 😭😭🙏🙏 ரொம்ப நன்றி சகோதரி எங்க போனாலும் இந்த விஷயத்தை யோசிப்போம் இப்போ அந்த கவலை இல்லை😭😭🙏🙏

  • @குமார்உங்கள்நண்பன்

    வாழ்த்துக்கள் சகோதரி..... மகிழ்ச்சி.... நன்றி..

  • @rajeswari5064
    @rajeswari5064 5 лет назад +42

    ஏழை எளிய பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி

  • @heysathya3347
    @heysathya3347 5 лет назад +146

    Very good ... proud of you my sister...

  • @tamizhtamizh4707
    @tamizhtamizh4707 5 лет назад +302

    எல்லாப் புகழும் இறைவனுக்கே
    வாழ்த்துக்கள் சகோதரி

    • @bushrabasheer2329
      @bushrabasheer2329 5 лет назад +4

      Aameen

    • @tamizhtamizh4707
      @tamizhtamizh4707 5 лет назад +2

      @@bushrabasheer2329 alhamdhulilla apdi thana soluvanga

    • @archanaraja4327
      @archanaraja4327 5 лет назад +4

      I want how to order send me your mobile number

    • @tamizhtamizh4707
      @tamizhtamizh4707 5 лет назад

      @RoadRash NT 😂

    • @manza6808
      @manza6808 5 лет назад +4

      @RoadRash NT athu unaku... Andha ponnu kitta Ne ketta kuda ithan sollum....

  • @max2746
    @max2746 5 лет назад +213

    மிக அருமையான யோவ்சனை
    சகோதரி ...😍

  • @sirajdeen8080
    @sirajdeen8080 5 лет назад +1

    நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோதரி உங்களின் இந்த வளர்ச்சி மென்மேலும் தொடரட்டும்...

  • @mohamednawasudeen5029
    @mohamednawasudeen5029 5 лет назад +382

    வாழ்த்துக்கள் சகோதரி எங்க விற்பனை செய்கின்றல்

    • @10mx13ikrankhan
      @10mx13ikrankhan 5 лет назад +2

      கோவை கணபதி இஷனா?

  • @Chandrutr
    @Chandrutr 5 лет назад +460

    இத வெளிய வர விடமாட்டானுங்க... ஏன்னா இங்க நாப்கின் சந்தை பல ஆயிரம் கோடி...

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 5 лет назад +6

    மிக அருமையான மு‌ற்போ‌க்கு‌காண முயற்சி சகோதரி! பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @vijaykanth8278
    @vijaykanth8278 5 лет назад +8

    அருமையான பயனுள்ள கன்டுபிடிப்பு ...வாழ்த்துக்கள் சகோதரி...

  • @nandhas2869
    @nandhas2869 5 лет назад +75

    Sema sis ma thankachi 👍👍👍💪💪👌👌🤝🤝🤝

  • @mohammedyaseenmohammedyase3194
    @mohammedyaseenmohammedyase3194 5 лет назад +14

    மிக அருமையான கண்டுபிடிப்பு இது எங்க கிடைக்கும், பெண்களுக்கு உபயோகமானது

    • @NANNAN-hn9pn
      @NANNAN-hn9pn 5 лет назад

      Pls call 99 444 222 87 ana cloth pads

  • @vijaykanth8278
    @vijaykanth8278 5 лет назад +2

    நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு செல்வு செய்வதில் எந்த பயனும் கிடைக்க போவதில்லை...இது போன்ற பயனுள்ள கன்டுபிடிப்புகளில் ஈடுபடுவோருக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்

  • @millansaleem
    @millansaleem 5 лет назад

    இயற்கையோடு இணைந்து வாழ்வதே நமது உடலுக்கும் நம் மண்ணுக்கும் ஆரோக்கியம் எனவே பெண்கள் இதனை பயன்படுத்த வேண்டும் இந்த சகோதரிக்கும் உருப்படியான செய்தியை வெளியிட்ட சேனலுக்கும் நன்றி.

  • @jasleenarahmath8981
    @jasleenarahmath8981 5 лет назад +105

    வாழ்த்துக்கள் சகோதரி 👍

    • @sudharsonruby818
      @sudharsonruby818 5 лет назад

      Dignity of Islam adhu eppadi da Muslim pathi pota nalladhu soldringa

  • @fazilshariff9652
    @fazilshariff9652 5 лет назад +9

    இது ஒரு விழிப்புணர்வு பதிவு.வாழ்த்துக்கள்

  • @user-gk9qz7sl5j
    @user-gk9qz7sl5j 5 лет назад +82

    இது போன்ற பெண்களை பாராட்டி கவுரவ படுத்தினால் தான் பலருக்கு ஊக்கமாக இருக்கும் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்

  • @syed101951
    @syed101951 5 лет назад

    அருமையான சிந்தனை !
    அவசியமான படைப்பு !
    பல பெண்கள் இதை வாங்கி
    பயன் படுத்தி , இந்த இளம்
    கண்டுபிடிப்பாளர் போல் உள்ள
    அனைவரும் முன்னேற உதவும்
    எண்ணம் கொள்ள வேண்டும் !!!

  • @geniegenis5657
    @geniegenis5657 5 лет назад +133

    அருமை சகோதரி❤️

  • @arthiarthi4953
    @arthiarthi4953 5 лет назад

    அருமையான முயற்சிகாக வாழ்த்துகள் சகோதரி 👍

  • @rioasraf9924
    @rioasraf9924 5 лет назад +5

    Congratulations ishana...... Great job and u r hard work is paying off.... 😍👏👏👏👌

  • @nilavazhagi4297
    @nilavazhagi4297 5 лет назад

    அருமை... துணி நாப்கின் தீங்கில்லாதது...இப்போதெல்லாம் ஆன்லைனிலே கிடைக்கிறது....

  • @sivachandran3713
    @sivachandran3713 5 лет назад +9

    வாழ்த்துக்கள் தங்கச்சி 👍👍

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 5 лет назад

    Ivangaluku support pannanum!!! Super sister!!!

  • @kumarselva8
    @kumarselva8 5 лет назад +9

    Great respect for U mam
    And a great Salute

  • @motomotoemotomotoe8204
    @motomotoemotomotoe8204 5 лет назад +2

    உன்னால் பெண்களுக்கு பெருமை சகோதரி வாழ்த்துகள்

  • @karuppusamym7108
    @karuppusamym7108 5 лет назад +18

    Great sister... Apdiye neraya girls ah velaiku vachu production pannunga... This is great one...

  • @saleembahrain2891
    @saleembahrain2891 5 лет назад

    வாழ்த்துகள் சகோதரி அருமையான கண்டுபிடிப்பு.
    சுற்றுசூழலை பாதிக்காத வகையில் வடிவமைத்தது சிறப்பு....

  • @ashurockzz1523
    @ashurockzz1523 5 лет назад +5

    நன்றி மா

  • @bujjukutti6070
    @bujjukutti6070 5 лет назад

    சூப்பார் தங்கச்சி உன்னுடையா இந்த செயலுக்கு வாழ்துக்கள்

  • @mohamedajmal3510
    @mohamedajmal3510 5 лет назад +8

    Masha Allah super ma sister 👍🏻

  • @Yemali2113
    @Yemali2113 5 лет назад

    விரைவில் உங்களை சந்திப்பேன் சகோதரி .. எங்க ஊர் பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்ய முயற்சிக்கிறேன் ... தமிழ்நாடு முழுவதும் இது போன்ற நாப்கின்கள் விற்பனை அதிகரிக்க வேண்டும் .. கேடு தரும் நாப்கின்களை ஒழிக்க வேண்டும்

  • @random-views5470
    @random-views5470 5 лет назад +6

    அருமை சகோதரி..!!👍👍👍👌👌👌

  • @chiildsudhakar68
    @chiildsudhakar68 5 лет назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் sister 💐

  • @ShahirD
    @ShahirD 5 лет назад +9

    Great my dear sister👏👏👏👏😍

  • @Rajasekar-xd1zr
    @Rajasekar-xd1zr 5 лет назад

    வாழ்த்துக்கள் தங்கையே உங்களது இந்த முயற்சி வெற்றி அடையும்

  • @mohamedabuthahir2370
    @mohamedabuthahir2370 5 лет назад +48

    🙏🙏🙏🙏 super maa

  • @nishaskitchen9851
    @nishaskitchen9851 5 лет назад

    கோயம்புத்தூருக்கு பெருமை சேர்த்து தந்த சகோதரிக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் தொழில் வளர கடவுள் துணை இருப்பார் எல்லாம் புகழும் இறைவனுக்கே இவரை வெளியுலகத்துக்கு தெரிவித்த இந்த சேனலுக்கு மிக்க நன்றி நன்றி🤝🙏

  • @al-minas4552
    @al-minas4552 5 лет назад +43

    Ishana sister ullaithu vaala vendum Insha ALLAH nanraga errupai Dua saigiren.

  • @ashrufgilpa2889
    @ashrufgilpa2889 5 лет назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @pavivardhana3587
    @pavivardhana3587 5 лет назад +17

    Super sis.....

  • @harihssnsuthan4980
    @harihssnsuthan4980 5 лет назад +1

    Super madam. Congratulations

  • @manza6808
    @manza6808 5 лет назад +78

    Masha Allah sister 👍..
    May Allah give you reward.

    • @sudharsonruby818
      @sudharsonruby818 5 лет назад +2

      Manza yen allah mattum dhaan reward kudupaara matha kadavul ellam illaya

    • @manza6808
      @manza6808 5 лет назад

      @@sudharsonruby818 Allah vai thavira vera yedhvum unmaiyana kadavul ilai.... Ithudhan muslimgalin nambikai....
      Athan ipadi sonen.

    • @saravanana3611
      @saravanana3611 5 лет назад +1

      Allah vin pillai thayaritha napikinai murugan pillaiku udhaviyairrukirathu.. ithil matham illai.

    • @manza6808
      @manza6808 5 лет назад

      @@saravanana3611 Allah ku pillai lam ila.... Mothalla Allah manithan illa Atha therinjikonga .... Oru muslim nambikai mathika kathukonga... Ipadi solradhu thappu.... Unga religion pathi poiya nana uruvaki sonna yedhupingala..?
      Allah (God) nanga manithan kuda compare panni uruvaki nanga pesamaton.

  • @akilchinnathambi9383
    @akilchinnathambi9383 5 лет назад

    உங்கள் திறமை வெளிச்சத்திற்கு வர வாழ்த்துக்கள் அக்கா

  • @nowsathaslam
    @nowsathaslam 5 лет назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி...! 👍

  • @bharathivetri4040
    @bharathivetri4040 5 лет назад

    நல்ல முயற்சிக்கு நல்ல பயன். வாழ்த்துகள் சகோதரி

  • @nadeeprider1806
    @nadeeprider1806 5 лет назад +13

    Vazhthukal sagothari....

  • @yasararafath.j6780
    @yasararafath.j6780 5 лет назад

    நல்ல முயர்ச்சி.வாழ்த்துகள் சகாேதரி

  • @rifaafrin2354
    @rifaafrin2354 5 лет назад +15

    super ma mashallah

  • @SaniyaKitchen
    @SaniyaKitchen 5 лет назад

    வாழ்த்துகள் சகோதரி 👍 👍 👌 👏 👏 👌

  • @monipalani1688
    @monipalani1688 5 лет назад +3

    Spr sissy....congratulations

  • @vijaybharathi5805
    @vijaybharathi5805 5 лет назад +1

    அருமை... உடலுக்கு தொற்று ஏற்படாமல் இருந்தால் நல்லதே... அற்புதமான கண்டுபிடிப்பு...

  • @ravanasuran7452
    @ravanasuran7452 5 лет назад

    தாய்க்குலமே.. கர்வம் கொள் என் தாயே.. வாழ்க வளர்க

  • @abbashussainofficial7648
    @abbashussainofficial7648 5 лет назад +42

    வாழ்துக்கள் 💐👍💐

  • @rifayathparveen3023
    @rifayathparveen3023 5 лет назад +5

    hands off ishana
    masha allah

  • @jayasreeselvanayagam1321
    @jayasreeselvanayagam1321 5 лет назад +1

    Sister ur great.........really....super..........🙇🙇🙇🙇🙇🙆🙆🙆🙆

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 5 лет назад +4

    Hats off to you sister. 👏👏👏

  • @pjj411
    @pjj411 5 лет назад +1

    Congrats

  • @skvignesh2879
    @skvignesh2879 5 лет назад +4

    Arumai Sister Semms👍👌🙏🙏🙏🙏

  • @balasundaramparameshwaran539
    @balasundaramparameshwaran539 5 лет назад

    வாழ்ததுக்கள் சகோதரி...
    மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்...

  • @sajidakhanam9277
    @sajidakhanam9277 5 лет назад +7

    Masha Allah very good joab 👍

  • @vecure493
    @vecure493 5 лет назад

    வாழ்த்துக்கள் சகோதரி,

  • @manimaran4392
    @manimaran4392 5 лет назад +45

    கோவை ஒரு குட்டி ஜப்பான் நிறைய கண்டுபிடிப்பு அரங்கேறி வருகிறது அரங்கேறி உள்ளது

  • @kalamtechtamizha2679
    @kalamtechtamizha2679 5 лет назад

    நம்ம ஊரில் தான் திறமைசாலிகள் இருக்காங்க இவர்களை வொளிச்சத்திர்கு கொண்டு வாங்க
    வாழ்த்துக்கள் மா🖐️🖐️🖐️🖐️

  • @tamilanda2257
    @tamilanda2257 5 лет назад +51

    VAALTHUKKAL....
    SAGOTHARI....👍👍👍🌹🌹🌹

  • @hanifahanifa8802
    @hanifahanifa8802 5 лет назад +1

    Super very good My best wishes

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 лет назад

    சூப்பர் இஷானா வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @mohammedyaseenmohammedyase3194
    @mohammedyaseenmohammedyase3194 5 лет назад +6

    இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் சகோதிரி இஷானா

  • @sivaammu5017
    @sivaammu5017 5 лет назад

    Super 👌👌👌👌👌👌 sister

  • @prabun7162
    @prabun7162 5 лет назад +108

    Payanulla kandupidipu. Try 2 get copy ryts sister.

    • @pudhidhaioruthedal
      @pudhidhaioruthedal 4 года назад

      Already using by western people... cloth pads, cloth diapers.... its not new...
      New to us only

  • @veryshock-h5l
    @veryshock-h5l 5 лет назад

    அரருமை சகோதரி

  • @afrinaasmi5787
    @afrinaasmi5787 5 лет назад

    மா ஸாஅல்லாஹ்..சுப்பர்..வாழ்த்துகள்.வளர.மேலும்

  • @hussion3578
    @hussion3578 5 лет назад +4

    Parattukal sagothari...👌🙏🤝

  • @ringcorner6355
    @ringcorner6355 5 лет назад

    நல்ல ஒரு தீர்வு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @arunrajendran90
    @arunrajendran90 5 лет назад +5

    Vaalthukal sakkothari...👍👏💐

  • @ranjitrk5477
    @ranjitrk5477 5 лет назад

    இம்மண்ணில் வாழும் அனைத்து பெண்மணிக்கும் உதவிய உங்களுக்கு என் அன்பு சார்ந்த வாழ்த்துக்கள்... சகோதரி... 👌❤👍

  • @muralichiyan
    @muralichiyan 5 лет назад +8

    good job sister keep rocking 👌👍🙏

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 5 лет назад

    என் அருமை சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @classicleather7839
    @classicleather7839 5 лет назад +3

    Congrats sis..💐💐

  • @geethathiru5997
    @geethathiru5997 5 лет назад

    Super ma super nee vera level varuva ma once again super super

  • @ravananamani7173
    @ravananamani7173 5 лет назад +74

    மாஷா அல்லாஹ்

  • @jeganjegan2978
    @jeganjegan2978 5 лет назад

    மிக அருமை...இது தான் உண்மையான சாதனை...விருது குடுத்தா இதுக்கு தான் கொடுக்கணும்...

  • @sabeenasabee9696
    @sabeenasabee9696 5 лет назад +12

    Al hamdhulillah...

  • @karmegamm9159
    @karmegamm9159 5 лет назад

    நல்வாழ்த்துக்கள் சொன்ன நல்உள்ளங்கள் Super

  • @fajilafaritha3152
    @fajilafaritha3152 5 лет назад +4

    super Da chellam

  • @RAJESHKUMAR-bz1zu
    @RAJESHKUMAR-bz1zu 5 лет назад

    எழை பெண்களுக்கு இந்த செய்தி மிக உதவியாக இருக்கும்
    உங்கள் முயற்சிக்கு எனது மனமார பாராட்டுகிறேன் சகோதரி...👏👏👏👏

  • @jananianupriya76
    @jananianupriya76 5 лет назад +15

    Very proud of u sister....

  • @preethaarulbabu6065
    @preethaarulbabu6065 5 лет назад

    Romba nandri sagodhariiii love you God bless you

  • @littllatebloomer
    @littllatebloomer 5 лет назад +22

    Stains and smell won't go away easily in cloth napkins....
    In my point of view hygiene is better than environmental issue

    • @nilavazhagi4297
      @nilavazhagi4297 5 лет назад +3

      Yeah true but you could see sanitary pads may cause health issues on continues usage..

    • @aa-pe8fq
      @aa-pe8fq 5 лет назад +1

      Very true. Germs may cause uterus cancer.

    • @VETHAS-PLT
      @VETHAS-PLT 4 года назад +3

      @@aa-pe8fq it is not germs that cause uterus cancer..... But the chemicals in the cruel napkins you buy in shops....

    • @user-ur3le2kh3z
      @user-ur3le2kh3z 3 года назад +1

      The real truth is... Once a upon a time, we all used cloths not fancy sanitary napkins.
      So go back to the original method. Remove all the blood from cloths with water, than soak it in the regular mild soap and little bit of baking soda. Rinse well, sun dry and good to go.
      The" SUN" has super power, it purifies many things in our lives.
      Do not think as complication.
      We do take a lot of time to take bath everyday. Why can't we wash our own cloth sanitary napkins just for three days. Please try it, you will get used it. Save a lot of money, be positive.
      Good luck, Enjoy! ✨😄✨

  • @ananths9424
    @ananths9424 5 лет назад

    பாராட்டுகள் சகோதரி....

  • @sharmilarafiq7933
    @sharmilarafiq7933 5 лет назад +11

    Congratulations ma

  • @thenmozhiravi9114
    @thenmozhiravi9114 5 лет назад

    பயனுள்ளது நன்றி