பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - தலையே நீ வணங்காய்
HTML-код
- Опубликовано: 15 ноя 2024
- அப்பரின் அற்புத திருப்பதிகங்கள் -
/ layamusicindia / agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
Appar, also referred to as Tirunāvukkarasar (Tamil: திருநாவுக்கரசர்) or Navukkarasar, was a seventh-century Tamil Śaiva poet-saint. Born in a peasant Śaiva family, raised as an orphan by his sister, he lived about 80 years and is generally placed sometime between 570 and 670 CE.[1][2] Appar composed 4,900 devotional hymns to the Hindu god Shiva, out of which 313 have survived and are now canonized as the 4th to 6th volumes of Tirumurai. One of the most prominent of the sixty-three revered Nayanars, he was an older contemporary of Thirugnana Sambandar. Appar is also known as Tirunāvukkarasar. His birth-name was Marulneekkiyar, and was renamed to Tharumasenar while he studied and later served as the head of a Jain monastery. After he returned to Shaivism and began composing devotional hymns to Shiva, he has been historically referred to as Appar (lit. "father"), after the child poet-saint Sambandar lovingly called him Appar.
/ layamusicindia / agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
தெய்வீக குரல் 🙏🙏🙏
தங்களுடைய தேவார பணிக்கு தலை வணங்குகிறேன்
சிவாய நம திருவடியை வணங்கி மகிழ்கின்றேன் திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த பெருந்தவத்தோர் திருநாவுக்கரசர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🌷🙏🌷🌷🌹🌹🌹
அற்புதம்
தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்
என்னப்பனே கபாலீஷ்வரா
நால்வர் பெருமக்களாகவே பார்க்கிறேன் சிவசிவ
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய். 1
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ. 2
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ. 3
மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய். 4
வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய். 5
நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய். 6
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர். 7
ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென். 8
கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென். 9
உற்றா ராருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ. 10
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ. 11
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன். 12
Nanri iyya
இனிய தேன் மதுர குரல்
அருமை
ஐயா அவர்களின் மதுர குரலுக்கு நான் தீவிர ரசிகை
ஓம் நமசிவாய ஓம்🙏💕
🙏🙏🌹Natrunai aavathu namasivayave 🌹🌹🙏
Thirusitrampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹ஓ. 🙏🙏🙏🌹🌹நமசிவாய. 🙏🙏🙏🙏potryo🙏🙏namasivaya🙏🙏puanghane🙏🙏🙏மயங்கிகிறேன். 🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம
தங்களின் குரல் இனிமையானது தனித்துவமானது கேட்க கேட்க இன்னும் கேட்க நினைக்கிறது மனம்
பண்பட்ட குரல்வளம் பல்லாண்டு வாழ வேண்டும் சிவாயநம
Iya what I can give comments sweet always morning and night same taste likely yr devotional songs always sweet .namaskaram thanks for sivan for yr honey voice
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயாவின் தேனினும் இனிய குரலுக்கு ரசிகன்🙏
Om Namah Shivaya 🕎🙏
OM NAMASIVAYA .
Om namashivaya vazhalga vazhalga Om namah shivaya vazhlga vazhlga 🌹💐💐💐🦜 Happy 🌺😁💐🙏🙏🙏💯🪔🪔🐚🐚🐚🦚🦚🦚🌾🐘🐘🐘
Ketkave punniam panniyiruka vendum.
Very nice ayya.
Wonderful song the person iravanai kootikonduvandhu niruthugiraar
Vungal iruvarin mugatthilul irai arul nirainthu kaanappadukirathu.
Vutcharippum thaalam raagam arumai
Siva siva
Om namasivaya
🙏🙏🙏🙏🙏💜
தேமதுர் க்குரல்
🙏🙏🙏
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
🙏🙏🩷🩷🙏🙏
🙏🌹Natrunai aavathu namasivayave 🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏
Ohm namasivaya