Low cost interlock brick house|Cool Roof| interlock கல்லில் கட்டப்பட்ட 10லட்ச அழகான பட்ஜெட் வீடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 74

  • @sathisaran6904
    @sathisaran6904 2 года назад +2

    Kitchen kuttiya irunthalum romba neat ah clean ah irukku. Good. Wonderful house

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +7

    வீடு சூப்பர் ,ரூம் சைஸ் சொல்லுங்க இந்த மாதிரி இண்டர்லாகிங் வீடு கட்ட போறேன்

  • @mayakannan8
    @mayakannan8 3 года назад +6

    இன்டர்லாக் வீடு கட்டிக்கொடுக்கும் இன்சினியர் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றார்களா...அவர்களின் தொடர்பு எண்னையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்....
    இந்த வீடு எங்கே அமைந்திருக்கின்றது...வீடு விசிட் பன்னமுடியுமா....
    இன்னும் நிறைய தகவல்களை கொடுத்தால் வீடியோ பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்...

  • @rcking7494
    @rcking7494 2 года назад +1

    வீட்டின் அகலம் நீளம் &உள் அளவு மொத்த செலவு சொன்னீங்கனா அருமையாக இருக்கும் நன்றி

  • @sudhalakshmi3977
    @sudhalakshmi3977 2 года назад +2

    Kindly mention the complete budget of this house and Engineer details. I may useful for all

  • @Indiaview03
    @Indiaview03 3 года назад +3

    இதமாதிரி அழகா ஒரு சின்னவீடு கட்டணும் ...

  • @kalaiselvankalaiselvan6253
    @kalaiselvankalaiselvan6253 3 года назад +7

    இந்த வீட்டின் மொத்த செலவு என்ன தோழி

  • @bharathirajaperumal6303
    @bharathirajaperumal6303 24 дня назад

    Sister
    Plan iruntha send pannunga

  • @muventrajaivicnarupa6439
    @muventrajaivicnarupa6439 3 года назад +3

    எனக்கு இந்த வீட்டின் மாதிரி எவ்வளவு குறைந்த செலவுகள் மற்றும் இதற்க்குன்டானா அறிவிப்புகள் வேண்டும் யாரை தொடர்பு கொள்வது

  • @ahameds6921
    @ahameds6921 2 года назад

    Arumai

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 2 года назад +1

    Please say the length and breadth for full house and full land

  • @pskumarpsk3165
    @pskumarpsk3165 Год назад +1

    Plan please

  • @kamalraj340
    @kamalraj340 Год назад

    Hw much price cost this house ??

  • @gowrishankarshankar6589
    @gowrishankarshankar6589 3 года назад +2

    Very nice house.

  • @livingstondaniel9833
    @livingstondaniel9833 3 года назад +2

    அருமையான வீடு அருமையான பதிவு engineer Details irundha sollunga sister

    • @devinarayani4383
      @devinarayani4383 3 года назад

      Ama sis eng detail sollunga

    • @interlockingconstruction1984
      @interlockingconstruction1984 3 года назад

      உலக தரத்திற்கு இனையாக தயாரிக்கப்பட்ட MRP Interlocking Bricks.
      உறுதியின் உச்சம்‌ MRP Bricks.
      இண்டர்லாக் செங்கல்கள் ஆய்வாளர்கள் ஆலோசனையுடன் ..
      பொறியாளர் மேற்பார்வையில்
      உலக தரத்திற்கு இனையாக தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தயாராகிறது.
      தொடர்புக்கு
      9486964324
      3 safe factors are important in Interlocking wall construction...
      1 Compression method
      2 Comprehensive strength
      3 manufacturers Should be technical...
      For Any queries....
      MRP Interlocking Bricks and builder.
      *No need cement
      *No need sand
      * No need wall plastering
      * No need more money
      50% fast work
      30% save money
      The technology is here
      We make the quality of interlocking wall .
      Regarding
      Er.M Rajesh BE
      Researcher in wall construction.
      9486964324

    • @suriyanv1489
      @suriyanv1489 3 года назад

      @@interlockingconstruction1984 hi Rajesh , Do you construct in krishnagiri?? Pls reply

  • @prathibashivakkumar2959
    @prathibashivakkumar2959 3 года назад +3

    Can u tell me the budget of this house

  • @arulanandhan3411
    @arulanandhan3411 3 года назад +3

    Pls tell me about steel windows pathi oru video podunga enga purchase paniga price solunga

  • @mbsamy1442
    @mbsamy1442 5 месяцев назад

    Where is the house

  • @Fks7708
    @Fks7708 3 года назад +2

    Intha v2 plan super ah irukku🥰, blue print pin pannunga sis

    • @tn72rock85
      @tn72rock85  3 года назад +1

      K

    • @tamilselvan-fb1em
      @tamilselvan-fb1em Год назад

      ​​@@tn72rock85location sollunga sister. Need to construction a new home like this

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 2 года назад

    Sooper

  • @iragavan
    @iragavan 3 года назад +1

    சிலீலிங் பூசாமல் எப்படி இவ்ளோ அழகா இருக்கு 🤔

  • @sridharr9245
    @sridharr9245 2 года назад +1

    What is the size of home

    • @tn72rock85
      @tn72rock85  2 года назад

      ruclips.net/video/KQysyI-kuhg/видео.html

  • @munawarbasha619
    @munawarbasha619 3 года назад +2

    Supper mam totave 10 lak va mam Complete house sq fit enna mam

  • @augustinchirst9632
    @augustinchirst9632 3 года назад

    Outer ena paint use Pannerukegala. Outer patte pakanuma

  • @tamilanda6344
    @tamilanda6344 3 года назад +2

    Indha House🏠 owner num irundha soluinga konjam use fulla irukum😞

  • @sabarivasan1724
    @sabarivasan1724 3 года назад +1

    House length x breath ?

  • @ifmcorestudioexclusivepers6426
    @ifmcorestudioexclusivepers6426 3 года назад

    Which tiles are put on the terrace

  • @balakrishnan1859
    @balakrishnan1859 2 года назад

    Really 10 Lakhs

  • @dharmaseelan7203
    @dharmaseelan7203 2 года назад +1

    தயவுசெய்து ட்ராயிங் அனுப்பவும்

  • @janani1810
    @janani1810 3 года назад

    Where is on Tirunelveli

  • @VickySengai
    @VickySengai 2 года назад

    Ithoda amount evalo

  • @rajamohan8106
    @rajamohan8106 2 года назад

    10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்..!!!???

  • @dhomnickstephen1123
    @dhomnickstephen1123 3 года назад

    Neenga potturukka amount unmaiya?

  • @sabarivasan1724
    @sabarivasan1724 3 года назад

    Tell me plan

  • @tamilanda6344
    @tamilanda6344 3 года назад

    Plzz konjam use irukum

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 года назад +1

    எத்தனை சதுரம் வீடு இது

    • @tn72rock85
      @tn72rock85  3 года назад

      1115 s. q

    • @muthiahr7988
      @muthiahr7988 2 года назад +1

      1115 s.q மட்டும் போட தெரியுது வீடு எங்கே இருக்கு யார் கட்டி கொடுத்தார் தொடர்பு கொள்ள போன் நம்பர் இதெல்லாம் கொடுக்காமல் என்ன பதிவு!!??

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +1

      @@muthiahr7988 correct all incomplete information

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад +1

      @@tn72rock85 pl. Update clearly. No use in your video

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 года назад

    Evalavu selavu achu

  • @jothiprakash147
    @jothiprakash147 3 года назад +1

    Enginear num kudunga mdm

  • @tamilanda6344
    @tamilanda6344 3 года назад

    Ithu Home Enga iruku nu soluinga vist pani pakkanum

  • @vijaymorais5648
    @vijaymorais5648 2 года назад

    Mam house owner number kidaikuma please

  • @Rajesh-hs6sg
    @Rajesh-hs6sg 3 года назад

    No chance

  • @akbarakbarkarima1029
    @akbarakbarkarima1029 3 года назад

    ப்ளீஸ் மொபைல்

  • @Victor-vd3tb
    @Victor-vd3tb 3 года назад

    Tell me the details kaa

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 2 года назад

    Builder number

  • @santhoshprabhu6399
    @santhoshprabhu6399 2 года назад

    Number

  • @mahendranraj4496
    @mahendranraj4496 3 года назад +1

    Engineer office Phone Numbar update pannuga madam

    • @kamalim3898
      @kamalim3898 3 года назад

      Engineer phone number venum madam

    • @mahendranraj4496
      @mahendranraj4496 3 года назад

      @@kamalim3898 hiii

    • @mahendranraj4496
      @mahendranraj4496 3 года назад +1

      @@kamalim3898 naa Tirunelveli pakkam irukkan arhaan kekkuran engineer office phone number update pannuga

    • @interlockingconstruction1984
      @interlockingconstruction1984 3 года назад

      உலக தரத்திற்கு இனையாக தயாரிக்கப்பட்ட MRP Interlocking Bricks.
      உறுதியின் உச்சம்‌ MRP Bricks.
      இண்டர்லாக் செங்கல்கள் ஆய்வாளர்கள் ஆலோசனையுடன் ..
      பொறியாளர் மேற்பார்வையில்
      உலக தரத்திற்கு இனையாக தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தயாராகிறது.
      தொடர்புக்கு
      9486964324
      3 safe factors are important in Interlocking wall construction...
      1 Compression method
      2 Comprehensive strength
      3 manufacturers Should be technical...
      For Any queries....
      MRP Interlocking Bricks and builder.
      *No need cement
      *No need sand
      * No need wall plastering
      * No need more money
      50% fast work
      30% save money
      The technology is here
      We make the quality of interlocking wall .
      Regarding
      Er.M Rajesh BE
      Researcher in wall construction.
      9486964324