NEEYA NAANA KUWAIT | FULL EPISODE

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 114

  • @sahuldeen3173
    @sahuldeen3173 Год назад +2

    கோபிசார் இந்த நிகழ்சியை நடத்துவதால்தான் பார்க்கும்படிஇருக்கு மற்றபடி 2 அணிகளும்...வேஸ்ட்..

  • @Charusrivi
    @Charusrivi Год назад +4

    Gopi sir உங்களுடைய ஒவ்வொரு கலந்துரையாடலும் என் வாழ்வில் பல அனுபவங்களை தருகின்றது

  • @Universe0706
    @Universe0706 11 месяцев назад +1

    Very light hearted - free flowing episode … just loved the vibes , very responding audience too ❤️❤️, not a biased discussion… pros & cons equally highlighted in this show .

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 Год назад +8

    தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் கூட்டத்தில் ஒலிக்கச் செய்யும் பொழுது ஒவ்வொருவரும் பாடவேண்டும் அதுதான் தமிழனின் பண்பாடு.
    ஆனால் இன்று இந்த நிகழ்ச்சியில் நமக்கு சம்பந்தமேயில்லை என்பதபோல் நின்று கொண்டிருந்தார்கள். மிகவும் வேதனைக்குரிய தாக உள்ளது.

    • @sandhyapingle8204
      @sandhyapingle8204 Год назад +2

      ங்கு கூடியிருக்கும் பலருக்கு தமிழ்தாய் வாழ்த்து தெரியாமல் இருந்திருக்கலாம்😂 . நான் தமிழ்தாய் வாழ்த்து பாடினேன் .

  • @Tamilnesan081
    @Tamilnesan081 Год назад +16

    இதை பார்த்த பின் தான் தெரிகிறது நீயாநானா வில் கோபிக்கு பின்புறம் வழிநடத்துவது வேறு யாரோ நீயாநானாவில் பார்த்த கோபியின் கண்ணியம் இங்கு காணாமல் போன்றது போல உணர்வு

    • @ushalakshminarasimhan1641
      @ushalakshminarasimhan1641 Год назад

      Gopi is always annoying

    • @nizwadeen1170
      @nizwadeen1170 Год назад

      செட்டிலும் இருக்கும் அங்கு எடிட் செய்து போடுறாங்க, இங்க லைவ்-வ பாக்குரிங்க அவலோவுதான் வித்தோயசம். செட்டிலும் இப்படித்தான் இருக்கும்

    • @jayvanan4944
      @jayvanan4944 5 месяцев назад

      In tv shows, most of them got edited. It’s not easy to coordinate unknown speakers on the spot.
      But it seems overall everyone seems enjoyed it.

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад

    கோபிநாத் விவாதமேடை கேட்டுமகிழ்வோம்

  • @SKennedy-fd7ds
    @SKennedy-fd7ds Год назад +2

    🙏very super 👌 vallthukkal tamil sangam 🙏👍

  • @PunithaDevi-j5u
    @PunithaDevi-j5u 3 месяца назад

    ❤ sir l like you sir love 💕

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Год назад +3

    ஹலோ குவைத் தமிழ்சங்கம்
    இங்கே மீம்ஸ் கிரியேட்டர்க
    ளுக்கான கன்டென்ட்டாகத்
    தான் இருந்தது ஆரம்பத்தில்..
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад

    EnnA oru arumayana discussion

  • @PurpleBee9
    @PurpleBee9 Год назад +2

    Gopinath is not letting the team to express their views. He is constantly interfering & confusing others.

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 Год назад +2

    எது எப்படியோ கோபிநாத் அவருக்கே உரிய பாணியில் நிகழ்ச்சி யை முடித்துள்ளார் மிக்க நன்றி 😊 .

  • @muralividhya
    @muralividhya Год назад +19

    பேசுவதற்கு வாய்ப்பு தராமல் கோபிநாத் அதிக பிரசிங்க தனமாக பேசுகிறார்.

  • @pandiyarajan2323
    @pandiyarajan2323 4 месяца назад

    Gopinatha sir Vijay tv set la vera maathiri iruppaaru.anga point vera maathiri irukkum.inga neenga kaasu kudukkureenga apdingarathu naala konjam jolly ah pesuraaru.naan attend panni irukken.anga laam poida theenga plz

  • @regunath9171
    @regunath9171 Год назад

    மிக மிக அருமை!!!

  • @vm-kw4wk
    @vm-kw4wk Год назад +1

    என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்தார் எனக்கு குழந்தை பிறந்தது வர முடியல. ஐந்து மாதம் பிறகு தான் வந்தார்.

  • @TamilinParis
    @TamilinParis Год назад

    அருமை 👍👍👍 ❤️❤️🌹🌹

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 Год назад +12

    கோபிநாத் சார் , இந்த episode காமடியாக உள்ளது . சுருக்கமாக சொன்னால் பசுமாடு , தென்னை மரம் கதை தான் . பாவம் கோபிநாத் சார் , தாங்கள் சென்னையிலேயே நீயா நானா செய்யவும் அது தான் தங்களுக்கும் நல்லது எங்கள் நேரமும் 😂 . வீணாகாது .😂

  • @EELRamyaG
    @EELRamyaG 10 месяцев назад

    Inno oru show vera ya

  • @brajesh200
    @brajesh200 Год назад +18

    Gopinath is not acknowledging the fact the speakers are just common public and not used to participating in these kind of programs ! Gopinath’s tone and demeanor appears to be extremely patronising 😱! Sometimes we can notice the speakers being humiliated with his interruptions , undermining statements and strong negative comments which is not humorous but insulting! As a spectator I personally find this unacceptable ! Just in case the speakers sway from the topic , bringing them back to the topic in question in a sensitive way without hurting anyone’s sentiments will be the role of a good moderator ! Sadly Gopinath lacks that character in this show !
    Amidst all odds my sincere appreciation to all participants who stood the test and carried themselves in a dignified manner !! 👏👏

    • @jayvanan4944
      @jayvanan4944 5 месяцев назад

      Too many speakers on the stage.. they are not debate speakers.. but overall it went well, 😂all people on stage enjoyed the conversation 😂 and the attention they received from Gopinath

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +3

    வெளி வாழ்வில் கைநிறையக்காசு வருகிறது. விரும்பியவாறு பாலியலை அனுபவிக்க முடிகிறது. சகல மனிதகுலத்துக்கான வசதி அமைப்புகளும் சிறப்பாக நடக்கிறது. வீணான பிரச்சினைகளில்லை, சாதி,மத சண்டைகள், அருவா வெட்டுகளில்லை. கட்சி அடிமைகளில்லை. திரைப்பட நடிகர்களுக்கு பாலூற்றலில்லை. ஆக மொத்தத்தில் மனிதர் நிம்மதியாக வாழ்கின்றார் .

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад

    Ounmyila mana nimmadhi veli naduhalil eruku sir

  • @boojava
    @boojava Год назад +7

    I think gopi needs to tone down his ego when he is moderating overseas. I dont see this behaviour when he is doing his regular shows. He over expresses himself when he is moderating overseas. this will not sell in North american tamil associations.

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад

    Nanaey Raja naney mandhiri

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc Год назад +5

    அநேக குடும்பங்களில்... குடும்ப பொறுப்பள்ள ஆண்கள் அனைத்து கஷ்டங்களையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டு...... எல்லா சுகங்களையும் தியாகம் செய்வது...... தனது குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான்... அதை, அவரைச் சார்ந்த உறவுகள் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.........
    (எப்படியோ...உறவுகளைப் பிரிந்து நாட்களைக் கடத்தும்....வெளிநாட்டு வாழ்க்கை வெறுமையான, வேதனையான வாழ்க்கையே) 😌😌😌

  • @amirthavallikrajendran1675
    @amirthavallikrajendran1675 Год назад +3

    நிகழ்ச்சி நன்றாக இருந்தது. இந்தியாவில் இருந்து வரும் கோபினாத் அவருக்கு Mobile ac, fansஇவை கொடுத்து இருக்கலாம். விருந்தினர்களை சரியான முறையில் கவனிக்க வேண்டிய து தழிழ் சங்கம் நடத்தும் தலைவருடையது தானே. வாழ்த்துக்கள்.

  • @vprincejoseph
    @vprincejoseph Год назад

    பாதியிலே வீடியோவ நிறுத்திட்டேன் முடில...

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 Год назад +3

    Why Gopinath is so Harsh, & Attitude in dis Show.

  • @sejianebelmont6618
    @sejianebelmont6618 6 месяцев назад

    What a pity to see the so kind privileged and working people who are not intelligent enough to debate because there is a lack of general knowledge.

    • @jayvanan4944
      @jayvanan4944 5 месяцев назад

      They worked hard to earn the status. Not a ‘privilege people’ 😀

  • @EELRamyaG
    @EELRamyaG 10 месяцев назад

    உங்களுக்கு இரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னி நடுவர் அவர்களே

  • @EELRamyaG
    @EELRamyaG 10 месяцев назад

    Kuuty store vera ya

  • @jamarizu4625
    @jamarizu4625 Год назад

    Super

  • @m.r.r8408
    @m.r.r8408 Год назад +1

    Hello to my dear friend, Gopinath. He is a great person and caring person.Thanks 🙏🙏

  • @PRamasubbu-uy4zz
    @PRamasubbu-uy4zz Год назад

    Nirpndhathai kadandhaldhan nimmadhi kidaikkum 100% currect!!!

  • @nagarajan3075
    @nagarajan3075 Год назад +5

    Gobi is trying to smarter than the poor speakers. hereafter don't call Gobi for Tamil programme.

    • @nsomasu
      @nsomasu Год назад +1

      100% Gobinath was purposely mocking them! These type people should not be called ever again

  • @thamilaikaappom
    @thamilaikaappom Год назад +4

    Gobi is trying to smarter than the poor speakers. hereafter don't call Gobi for Tamil programme. I'm a Sri Lankan.thamil vaalga

  • @Siva-z5j
    @Siva-z5j 11 месяцев назад

    ❤❤❤❤🎉🎉

  • @meenaksheeaiyer1275
    @meenaksheeaiyer1275 Год назад

    Good job Gobi nathji 👌🙏

  • @RMRMuthuraman
    @RMRMuthuraman 11 месяцев назад

    பேச வந்தவர்கள் தேர்வு சரியில்லை... இதுதான் நிர்பந்தம்...

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Год назад +2

    In general in India males earnings are considered to their family s property. Most of the parents want to spend their sons earnings for their daughters marriage and younger sons studies ect. Further they never want their daughter in laws to send abroad for so many reasons. Hence it is better to be with their husbands in abroad

  • @EELRamyaG
    @EELRamyaG 10 месяцев назад

    5.31 Oo apadya

  • @meenaksheeaiyer1275
    @meenaksheeaiyer1275 Год назад +1

    Happiness is state of mind ❤

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад

    Gopi sir Unga X temporaga arumayaga pesareenga. Ennathan prepare pannalum ellsralayum X temporaga pesa mudiyadhu gopi Iya neengal awesome way to go ji u just rock

  • @HasanathuNisha
    @HasanathuNisha Год назад

    Vanakamsir

  • @sivakavin8932
    @sivakavin8932 Год назад +2

    மொத்தத்தில் நம் இஷ்டம்
    போல் வாழ நினைப்பவர்கள். அவ்வளவுதான். வருடம் ஒரு முறை ஊர் பக்கம் வந்து .சீவி சிங்காரிச்சி பகட்டி விட்டுட்டு போறது மன நிம்மதிய தருவது என்பது சுயநலம். பெற்ற தாய் தகப்பனை நினைக்க வில்லை இன்னோரு பக்கம் வீட்டுக்கு வரும் மருமகள் நமக்கு உதவியாகவும்
    துணையாகவும் இருப்பார்கள் என்று எண்ணி இருப்பவர்கள் நிறைய பேர் உண்டு சமுதாயத்தில். இதற்கு எல்லாம் இவர்களிடம் பதில் இல்லை, இவர்கள்
    பேசுவது எல்லாம் சுயநலம் சார்ந்த சமுதாய சீர்கேடு

    • @KavithaPadman
      @KavithaPadman Год назад

      முற்றிலும் உண்மை

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 Год назад +3

    Mr. Gopinath is talking too much in this programme.
    Generally he won't talk like this.

  • @ackumar2332
    @ackumar2332 Год назад

    மகிழ்ச்சி 🎉

  • @kayk7207
    @kayk7207 Год назад +4

    Gopinath is harassing the participants

  • @vedapuri2832
    @vedapuri2832 Год назад

    Birath place always important to forgain place salary campare in India,do not think various situation ,nirbandam is ways approach.final yield satisfication.

  • @S.julietMary
    @S.julietMary Год назад

    Gobi sir neega romba pavam sir unga show romba pappen unga nilai romba pavam sir na Kuwait la than iruken

  • @இசைதூரல்இசைதூரல்-ற2ண

    வீட்டில் வேலை செய்பவர்களை கம்பெனி யில் தொழிலாளர்களை கூப்பிட்டு பேச‌ வைப்பதை விட பெரிய பதவியில் இருப்பவர்களை கூப்பிட்டு பேச‌ வைத்து உள்ளீர்கள் பணம் பேசுது‌😂😂😂😂😂😂😂😂

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Год назад

    நீயா நானா விஜய் டிவி இங்கு வேறுபாடு உள்ளது? ஆர்வமாக பேசுபவர்களை டைவர்ட் பண்ணுகிறார் இது சரியான முறையாக தெரியவில்லை

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад

    Very poor audio system...Mikes are not clear

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад

    Pikal pudugal,kalyaveedu, veru enda piracnaium kidaiyadu

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Год назад +4

    பேச தெரியாதவங்கள மேடைஏற்றினா இப்படித்தான் மொக்கையா இருக்கும் 😅😅😅

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr Год назад +4

    Gopi pannadhu nalla illa
    Serious ilama summa pattimandram maari irukku
    waste 😢😢😢

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +1

    Gopi avargal vivaramaga solla solgirar gopi romba arumaiaga pesugirar Ella rum beating around the bush lacks clarity. Admittance gopi sir ketkirar
    Gopi Iya neenga top class

  • @autonyautony230
    @autonyautony230 Год назад +6

    பணம் கிடைக்கிறது ஆனால் நிம்மதியே இல்லை அதுதான் உண்மை என் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார்கள் அவர்களின் இறப்பில் கூட சேர முடியா வில்லை அப்போ நிம்மதியாக. இருக்கமுடியுமா ❤❤❤ 🙏🙏🙏🇱🇰🇸🇦

    • @jaysun129
      @jaysun129 Год назад

      1:12:04

    • @praveenk3482
      @praveenk3482 Год назад

      1:20:20 1:20:20 ஆக மொத்தத்தில் இருவரும் அனாதை பணம் பணம் இருந்தும் வருங்கால தலைமுறைகள் சொந்தங்கள் இல்லாத தெரியதா தெரியாது அனாதை அனாதை😮😮😮😮😢😢😢

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    பணமும் இல்லை, நிம்மதியும் இல்லை. ரெண்டும் எங்க கிடைக்கும் சொல்லுங்க.

  • @thamarairamajayam3095
    @thamarairamajayam3095 Год назад +3

    அண்ணா என்னா அண்ணா இப்படி பண்ணிரிங்க

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Год назад +1

    எல்லோருமே செயற்கையாக பேசுவதாகத் தோணுகிறது. மனதில் உள்ளதை ஏவருமே பேசவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை என்பதே பணம் சம்பாதிக்கத்தான். வெளியில் சொல்லத் தயக்கம்-தயங்குகிறார்கள். இதுதான் உண்மை.. காரணம் பணத்தின் மதிப்பு. உண்மையில் எல்லாமே நிர்ப்பந்தம் தான்.

  • @spalanichami500
    @spalanichami500 11 месяцев назад

    😅😅

  • @prabhuvr3563
    @prabhuvr3563 Год назад +2

    Gopi. Don't think that you are super genius . Allow people to talk and give respect

    • @nsomasu
      @nsomasu Год назад +2

      I got irritated by Gobinath he was purposely mocking every speaker

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Год назад +1

    ஹலோ குவைத் போலீஸா? இந்த நிம்மதி இல்லாத அப்பாவிகளையெல்லாம் புடிச்சு. ஒரு பறக்கிற வண்டியிலை ஏத்தி. இந்தியாவுக்கு அனுப்புங்கப்பா! 😂

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 Год назад +1

    குத்துவிளக்கை மெழுகினால் ஏற்றுவது தமிழர் பண்பாடில்லையே 😢 நீளமாக பஞ்சு திரியை ஏற்று அதன் மூலம் குத்துவிளக்கு ஏற்றலாமே ! .

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад +1

      பஞ்சுத்திரியை எப்படி பற்ற வைப்பது சிக்கிமுக்கி கல்லை உரசியா? 😂 "இந்துமதத்தின் குத்துவிளக்கை இசுலாமியனாகிய நான் கிறித்தவர்கள் ஏற்றும் மெழுகுதிரியால் ஏற்றுகிறேன் இதுதான் இந்தியா" என்று. ஐயா அப்துல்கலாம் பேசியதாக படித்த ஞாபகம்.

  • @kishore.r.sudarsan
    @kishore.r.sudarsan Год назад +5

    22:10 தலைப்பு நான் சரியாதானே சொல்லி இருக்கேன்...

  • @EELRamyaG
    @EELRamyaG 10 месяцев назад

    Ada ara potha naya

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Год назад +5

    Gopi is speaking in a wrong way. India is over populated. Much competition. Castism is in its peak. Money value is less. Further if we live in foreign countries our children shall get Medical seat on foreign quota. After finishing our duties we can return to our Native land and lead our life comfortably.

    • @kamaleshprabu711
      @kamaleshprabu711 Год назад

      Pl don't return back to native land.Be there in foreign land so your childrens also happy. You are earning and you are happy. India will take care their issue. No need any comment on india

  • @nsomasu
    @nsomasu Год назад +1

    It seems like Gobinath is drunk! I never seen him like this. WORST BEHAVIOUR. Over Ego! Negative talking! Cut every speaker! Even valid points were mocked! It seems like he came with a purpose! May be he is not PAID or something??

  • @rekhagopi3378
    @rekhagopi3378 Год назад +1

    Gokul suba ❤

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Год назад

    😮😢🎉😂❤😅

  • @Kuwaittamilzhanlife
    @Kuwaittamilzhanlife 11 месяцев назад

    இதுல பேசறது எல்லாம் ஸர்வ கோளாரு தான்

  • @catherinemalathi
    @catherinemalathi Год назад

    The man rama dass Giving speech in Sanga thamizh. Pronounciation of tamil words are not proper. Please learn the beautiful language our Tamil language efficiently

  • @vprincejoseph
    @vprincejoseph Год назад

    கேபிக்கு பதட்டமா இருக்கு..... முடிவ

  • @kausisfavoriteskausalya2141
    @kausisfavoriteskausalya2141 Год назад

    Thamizh uchcharippu magha mosam

  • @vijayad5015
    @vijayad5015 Год назад +18

    கோபி ஓவரா பேசுறாரு

    • @ganesanpattuganesan5021
      @ganesanpattuganesan5021 Год назад

      கோபி சார் பேசியிருந்தது உங்களுக்கு குறையாக இருந்திருக்கலாம் ஆனால் அவர் பேசியதால் நிகழ்ச்சிகள் பார்க்க முடிந்தது 😊

    • @regunath9171
      @regunath9171 Год назад

      உங்களுக்கு அவர் பேசும் அர்த்தம் புரியவில்லை என்றுதான் அர்த்தம்
      முதலில் கவனியுங்கள் பிறகு சொல்லுங்கள்

    • @WASEEMWASEEM-vd7sq
      @WASEEMWASEEM-vd7sq Год назад

      Poda pu

    • @hemap8981
      @hemap8981 Год назад

  • @sivasubramani6325
    @sivasubramani6325 Год назад +1

    No good Dmk

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Год назад

    Topic kku aana artham theriyala..Aana commentla Gopinath thitta mattum kootama Aal irukkanga..neeya naana programme parkkama etho pati mandrathula pesara mari pesuranga ..so called poor speakers..Mr.Gopinath has conducted for a illiterate people too..actually l committee didnt give proper welcoming to the guest but before that he's distributing to committee members..As a guest he managed the programme wisely interestingly...all speakers talked their own problems..its not entertainment..talk for alll common points..i hope next time prepare well about the programme..all the best for kuwait tamil sangam..

    • @brajesh200
      @brajesh200 Год назад

      That’s your personal perception Mam .
      The general feel is that , there is a way and means of dealing with inexperienced participants. It does not mean he can speak in an undermining or patronising tone and bluntly interrupt the participants. Professionalism is lacking and humiliating them is not the answer . Redirecting them kindly , showing empathy , giving them the space to think and answer and not talking over them would have projected Gopinath in a better light .

  • @milkeywayman
    @milkeywayman Год назад

    Gopinath should cutdown his rudeness.🙄

  • @Kudkamandak
    @Kudkamandak Год назад +1

    நீயா நானா மாதிரி உட்கார வைத்து அங்கிட்டு இங்கிட்டு உட்கார வைத்து பேசுறீங்க ஆனா இதுல இருக்கிறது பூராவுமே வந்து கம்பெனில வேலை செய்றவங்க தான் இருக்காங்க யாரும் வந்து லேபர் வேலை செய்றவங்க இல்லை இந்த கூட்டத்தில் டிரைவர் இல்லை வீட்ல வேலை செய்ற பணிப்பெண் இவங்கள வச்சு தான் நீங்க நீயா நானா மாதிரி பண்ணி இருக்கணும் இந்த புரோகிராமை நான் சொன்ன மாதிரி இந்த மூணு கேட்டகிரியில் உள்ளவர்கள் தான் மிகவும் மன உளைச்சலில் வேலை செய்யக் கூடியவர்கள் இவர்கள் தான்

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife 11 месяцев назад

      சரி தான் அண்ணே

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife 11 месяцев назад

      இவர்கள் 1மாத சம்பளம் நீங்கள் குறிப்பிட்டது போல நம்மை போன்று உள்ளவர்களுக்கு 6 மாத சம்பளம் காசு தான் நமக்கு பெருசு

  • @thamilaikaappom
    @thamilaikaappom Год назад +8

    Gobi is trying to smarter than the poor speakers. hereafter don't call Gobi for Tamil programme. I'm a Sri Lankan.thamil vaalga