Sirkali Govindarajan Sevikka Vendum Ayya - Andolika

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 22

  • @user-gd8ky3rf8v
    @user-gd8ky3rf8v 9 месяцев назад

    சிதம்பரம் சென்று வந்த உணர்வு. அருமை. நமஸ்காரங்கள்.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Год назад

    செவிமடுக்க வேண்டுமையா
    சீர்காழியாரின் தேனிசையைத்
    தினம் தினம் செவிமடுக்க
    வேண்டுமையா !

  • @radhakrishnanmurickanattu8364
    @radhakrishnanmurickanattu8364 4 года назад +7

    This is NOT in ragam Andolika; it is sung in Abhogi ragam only. Please correct the title.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 лет назад +4

    1980 வருடம் என்று நினைக்கிறேன். லண்டன் முருகன் கோவிலில் நடந்த கச்சேரி இது. அருமை அருமை

    • @mariappanraju7242
      @mariappanraju7242 3 года назад +1

      ஆமாம்..தெய்வீகம் நிறைந்த குரலில் இந்த தெய்வீகப் பாடலை அய்யா பாடியிருப்பார்...தெய்வீக கானம் கேட்பது கடவுள் அருளே..

    • @sri3nivasan
      @sri3nivasan 2 года назад

      கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அய்யா! உள்ளம் உருகி பாடிய பாடல்.

  • @thyagarajutube
    @thyagarajutube 10 лет назад +7

    ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ
    தாளம்: ஆதி
    பல்லவி: சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா
    அநுபல்லவி: சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
    தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு
    சரணம் 1: காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
    சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை
    சரணம் 2 : சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து
    பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ
    சரணம் 3: சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை
    அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத்தில்லைத்தாண்டவராயனை
    சரணம் 4: நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்
    தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்

  • @user-sg6bw8qo8g
    @user-sg6bw8qo8g 10 месяцев назад

    Beautiful Abhogi ❤❤❤

  • @satheeshhastoryofsomeone
    @satheeshhastoryofsomeone 9 лет назад +11

    This is in Abhogi not Andolika :)

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 3 года назад

    1980 ல் பாரிஸ் நகரில் சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரி நடந்தது. அதன் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.அருமையான கச்சேரி அது.

  • @sri3nivasan
    @sri3nivasan 2 года назад

    Very thrilling and inspiring song while Pradosham in progress today. I feel blessed. Thanks Maestro Sirkali Govindarajan.

  • @Kumarpara-c9z
    @Kumarpara-c9z 7 лет назад +1

    1970களின் போது எமது ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கும் . அந்த நேரங்களில் இடையிடையே ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். எமது வீட்டில் இருக்கும் போது அப்பாடல்களை கேட்ட அந்தக் காலத்துக்கு மனதை இழுத்துச் செல்கிறது சீர்காழியின் இனிய குரல்......

  • @kaanthansinnarasa3306
    @kaanthansinnarasa3306 7 лет назад

    I like serkaali songs thanks

  • @innisairajan
    @innisairajan 7 лет назад

    Thank you very much...Master class

  • @arooranponnampalam1170
    @arooranponnampalam1170 9 лет назад +1

    super

  • @RCSEKAR67
    @RCSEKAR67 8 лет назад

    Excellent

  • @shanthidigital4
    @shanthidigital4 8 лет назад

    Nice song

  • @drjawaharsrinath9378
    @drjawaharsrinath9378 8 лет назад +1

    Very nice but he is stopping with saran 1

  • @sureshkumarsureshkumar7376
    @sureshkumarsureshkumar7376 Год назад

    😅