வீட்டிற்கு Wind Mill போடுவது சரியா? Sakalakala Tv Arunai Sundar

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #windmilltamil
    #windturbinetamil
    Free energy windmill
    Wind mill installation Tamil Nadu
    Ongrid windmill
    Ongrid Solar
    Solar Vs Windmill
    Sakalakala tv
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Комментарии • 217

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +112

    சிறிய காற்றாலைகள் வேஸ்ட் . வீட்டுக்கு போட்டால் பணம் காலி . சோலார் போடலாம் . எனக்கு 20 வருடம் அவை இரண்டிலும் அனுபவம் .

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад +10

      good its true sir

    • @kanagaraj98
      @kanagaraj98 Год назад +3

      Very very very very rang video

    • @kirthik167
      @kirthik167 Год назад

      Please suggest a good solar panel.

    • @SenthilkumarGovindarajan-hd6wz
      @SenthilkumarGovindarajan-hd6wz Год назад

      Please explain Is solar cum wind mill possible for home?

    • @mewedward
      @mewedward Год назад

      bro unga vetuku eb power vanthu tu erutha dont go solar@@SenthilkumarGovindarajan-hd6wz

  • @Rajaprabhu369
    @Rajaprabhu369 Год назад +7

    Tirunelveli ,Tuticorin,theni,pollachi,viruthunagar,ku best wind mill thaan.

  • @kumaranviji3295
    @kumaranviji3295 Год назад +55

    கால்களால் தையல் மிஷின் ஓட்டுவதை நிறுத்திவிட்டு பேசினாள் இன்னும் நன்றாக இருக்கும்😂

  • @rguna3273
    @rguna3273 Год назад +13

    வீட்டுக்கு காற்றாடி பற்றி பேசும் போது பெரிய காற்றாடி கிழே விழுவதை காண்பித்து மக்களை குழப்ப கூடாது சுந்தர்

    • @SathishD83
      @SathishD83 5 месяцев назад

      மிக சரி. இதன் மூலம் இவர் குறை சொல்ல வேண்டும் என்ற மன நிலையுடன் உள்ளது தெரியுது

  • @srinivasanen4012
    @srinivasanen4012 Год назад +16

    இதை விட சிறப்பான விளக்கம் யாராலும் தர முடியாது. அருமை...

  • @samysamy3301
    @samysamy3301 Год назад +3

    Sir vanakkam
    3phas motors coil pogamal erukka
    Motors safety equipment erukka sir
    Please reply

  • @SivaKumar-k1h
    @SivaKumar-k1h 5 дней назад

    அருணை சுந்தர் ஐயா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @sivaramakrishnanv4835
    @sivaramakrishnanv4835 Год назад +11

    நன்றி திரு அருணை அவர்களே, தங்களது விளக்கம் கேட்டு பயன் அடைந்து விட்டேன். வாழ்க வளமுடன்.

  • @kannanidealcurer
    @kannanidealcurer Год назад +8

    நான் அந்த காத்தாடி ஓடாமல் அந்த கட்டிடத்தில் இருப்பதை பார்த்து கோளாறு ஆகிவிட்டது என்று நினைத்து வந்தேன் , பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஓடுவதை பார்த்த பொழுது கட்டிட காரன் சரி செய்து விட்டான் போல என நினைத்து வந்தேன்.
    காற்றுதான் காரணம் என்று இந்த கானொளி மூலம் தெரிந்து விட்டது

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Год назад +5

    உண்மைதான்.
    நான் 1kw சோலார் போட்டுள்ளேன்.
    நான்கு வருடங்களாகிறது.
    No maintence. மாதம் 2லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் மட்டும். (200 AH பேட்டரி 2 )
    உபயோகம் இன்குபேட்டர்.

  • @PugalendhiNaidu
    @PugalendhiNaidu Год назад +3

    சார், கோவைல ஒரு கம்பெனில பண்றதா வீடியோ பார்த்தேன். எனக்கு ஆர்வம் இருந்தது. சிறப்பு

  • @madavaanand1277
    @madavaanand1277 Год назад +13

    Not agree with all your points, vertical turbines are very rare and in European countries mostly horizontal turbines. And now there are single turbines which can produce 12MW. one of main advantage of wind turbine over solar is the amount of space which consumes per KW/Hr. And now the turbines are made for 25 years of life . Yes it may not be perfect choice for homes because of maintenance and practical difficulties.... Good Work Boss continue your Good work............... Best of luck.............

  • @SathishD83
    @SathishD83 5 месяцев назад +5

    அண்ணா தாராபுரம், பொள்ளாச்சி , பல்லடம் பகுதிகளில் வந்து பாருங்க அப்பறம் விடியோவை மாற்றம் செய்வீங்க

  • @shanthkumar5072
    @shanthkumar5072 Год назад +8

    Hi sir. I would like to share my thoughts on your video. I am S.Shanth Kumar. I am working as a HSE Engineer in WTG Turbine. There is advance and disadvantage in Solar and WTG. If you are looking for personal use it is good to use solar. If it comes commercial or production company WTG is best. But in WTG You need to choose the area. But in solar we can install everywhere in the area. As u said the birds death. There are some technology has came for that. We should survey the area and so many regulation are there in the WTG Turbine. But in WTG maintenance is must. We can produce more capacity in WTG. If ur looking for personal use don't choose WTG.

  • @kavikuyil123
    @kavikuyil123 Год назад +9

    EV வாகனங்களில் பொருத்தி பயன்பாடுத்த முடியாதா. Windmill வடிவங்களை மாற்றி அமைத்து

  • @basheermohd976
    @basheermohd976 Год назад +3

    நன்றி தலைவா சரியான விளக்கம் கொடுத்தீங்க இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு சொல்லிட்டு கொஞ்சம் குழப்பத்துல இருந்தேன் ஆனா சரியான விளக்கம் கொடுத்துட்டீங்க என்னென்ன பிரச்சனை வரும் இதுக்கு என்ன பிரச்சனை அதுக்கு என்ன பிரச்சனை சரியான விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப ரொம்ப நன்றி

  • @redlapel5597
    @redlapel5597 Год назад +7

    நான் நினைத்தேன் இந்த வீடியோ வர வேண்டும் என்று வந்துவிட்டது

  • @sathishkumar-nl7we
    @sathishkumar-nl7we Год назад +2

    Useful tips sir thank you so much

  • @antonyraj6161
    @antonyraj6161 Год назад +3

    Sir,
    நான் வீட்டுக்கு solar Inverter UPS போடலாம்னு இருக்கேன் எந்த company நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்யுங்கள்.

  • @woice5
    @woice5 Год назад +4

    Balagisystems Coimbatore windmill products plz analysis sir

  • @NARASIMHARAO-ie3hq
    @NARASIMHARAO-ie3hq Год назад +1

    super super frnkly pesaning sir
    oru middle class ku idhi thevaillai
    correcta sonninga
    nanu yeravadhu indha madiri solluvinga efira parha neenga potinga
    nandri nandri.

  • @sivakumarbalaji3516
    @sivakumarbalaji3516 Год назад +8

    Sir, I watch your programs regularly for years. What you hve addressed, about horizontal wind turbines, issues, is absolutely true. But people living beside coastal townships and hilly zones can very well use it. Thanks

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад +2

      costal area works well i agreed sir

  • @prabupraburam4501
    @prabupraburam4501 8 месяцев назад +1

    😁கரெக்ட் சுந்தர் 👌👍🏾🆗😁.

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 Год назад +13

    Sir.I have put Soler last 14 years. U have to clean the panel Every week otherwise the Efficiency falls.

  • @porapokku
    @porapokku 2 месяца назад

    Can we use net metering for the energy generated using wind turbine in tamilnadu?
    தமிழ்நாட்டில் காற்றாலை விசையாழியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு நெட் மீட்டரிங் பயன்படுத்தலாமா?

  • @kanagaraj98
    @kanagaraj98 Год назад +3

    wind velocity world second level in Tamilnadu , Nowadays climate change so many problems
    Nowadays solar & windmill hybrid is very good

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Год назад +7

    Very Good Subject you are taken, Nalla Alasal, Nalla Thagaval, Nandri, Vaalthukkal 🙏

  • @truehuman9449
    @truehuman9449 Год назад +3

    உங்கள் ஏரியா EB office சப்போர்ட் கிடைச்சா எது வேண்டுமானாலும் வைய்யுங்க. ஏன்னா EB ரொம்பவும் குடைச்சல் கொடுக்குறாங்க

  • @mediaperson9406
    @mediaperson9406 10 месяцев назад

    மிகவும் சிறப்பான தகவல்கள் வாழ்த்துகள்
    ஒரு பத்திரிக்கையாளனாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 Год назад +3

    1 ac , 1 water pump, 4 fan ,1 tv , 1 mix ,1 grainder , 6 tube light ku evalo periya solar vaikanum sir ennoda message paathaal sollunga enaku usful ah irukum..🎉

  • @engineersenterprises6857
    @engineersenterprises6857 Год назад +4

    Yes Balaji systems from coimbatore is doing wind mill for home
    Sir review their product

  • @stalinraj8167
    @stalinraj8167 Год назад

    Romba nandri sir...arumayaana vilakam....romba payanuladhaga irundhadhu ....

  • @Azagan
    @Azagan Год назад +1

    Wind mill 24 hours use.....solar 8 hours
    Which one is best you deside ....

  • @kumarc6060
    @kumarc6060 Год назад +2

    Bossu
    Unga veettu solar panel cleaning pathi oru video podunga bossuuu

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад

    SAGODARAR AVARGALUKKU THANGALIN VILAKKANGAL ARUMAI NANDRI 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Год назад +2

    Very informative and very useful to us. Thank you very much Brother.

  • @ak_tech_gadgets3247
    @ak_tech_gadgets3247 Год назад +1

    Village side set aguma

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 2 месяца назад

    Will it be suitable for bangalore ?

  • @venkateshreddy6028
    @venkateshreddy6028 Год назад +1

    Good information

  • @rameshg2717
    @rameshg2717 10 месяцев назад

    Windmill is helpful during stormy weather, where solar may not work. Combination of both is ideal. But, solar always wins hands down. Could set up with 5000Rs also.

  • @parthasarathyvenkatadri
    @parthasarathyvenkatadri Год назад +1

    Nalla height buildings la use pannalam ..

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht Год назад

    You are good person

  • @rajunithya211
    @rajunithya211 Год назад +7

    மிக சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் அண்ணா

  • @cardoctortamil4517
    @cardoctortamil4517 Год назад +1

    நன்றி ஐயா

  • @visualtreatgks2669
    @visualtreatgks2669 Год назад

    Thanks the information

  • @musiqspt5174
    @musiqspt5174 Год назад +4

    Sir konjam leg attama paysunga head shaking atheegama iruku eye pain aguthu sir

  • @bbgnc
    @bbgnc Год назад +1

    Mikka nandri sir..intha topic request panna odane yeduthu pesanathuku...but yummy vlogs video la windmill supplier chinnatha damage panna maathiri irukea😊

  • @tpzrocky2409
    @tpzrocky2409 Год назад +2

    Hybrid inverter video podunga

  • @MaheshwariR-m9z
    @MaheshwariR-m9z Год назад

    Great elicitation on renewable source of comparison of horizon and vertical turbine on birds safety management 👍

  • @sathishkumardayalan2325
    @sathishkumardayalan2325 Год назад +1

    kanyakumari, pollachi, sub coimbatore region has windmill.

  • @manisathriyan933
    @manisathriyan933 5 месяцев назад +1

    உண்மையாக சொல்லபோனால் இரண்டுமே போதுமான அளவிற்கு பயனில்லை. ஏதோ ஒரு சிறிய மாற்று ஏற்பாடு அவ்வளவுதான். மற்றபடி செலவு செய்யுற பணத்திற்கு ஏற்ற பலன்கிடைக்காது

  • @francisxavier8721
    @francisxavier8721 Год назад

    good brief on topics

  • @Ahmed-em2po
    @Ahmed-em2po Год назад +2

    Sir, sorry for the direct approach shall we collab and do business.... All electrical supplies and specially in to solar and windmill... I know you have great ideas and knowledge and you are expertise in these areas... why not we make Chennai go green together

  • @umarmukthar2881
    @umarmukthar2881 Год назад +1

    Mainline stablizer pathi போடுங்க

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад +1

      sure will soon with factory tour

    • @nandhininaga-p9o
      @nandhininaga-p9o Год назад

      @@SakalakalaTv my friends living guduvancheri chennai area daily evening 6 pm to n8 3am low voltage and voltage fluctuations issue found so main line servo stabiliser detail best dealers inform sir

  • @ragus4880
    @ragus4880 Год назад +1

    👉அரசு கடல் அலையில் சுற்றுகிரமாதிரி ரெக்கை யை வடிவமைத்து கடல் அலையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்

  • @sudhakarp1184
    @sudhakarp1184 Год назад

    Are are always correct and perfect sir..

  • @skbsecuritytechnology
    @skbsecuritytechnology Год назад +5

    இப்பதான் நான் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் கோயம்பத்தூர் Balaji systems company iruku adhil video பார்த்தேன், yummy vlogs channel la பார்த்தேன்

  • @parthasarathyvenkatadri
    @parthasarathyvenkatadri Год назад

    Kite energy generation maari edavuthu irukka namma ooru la ...

  • @satellitetrackerradiosigna6722

    Good video Sir,I think you seen that video......(i hear your mind voice sir))

  • @Tamilselvan-1900
    @Tamilselvan-1900 Год назад +2

    5 kw போட்டால் எவ்வளவு செலவு வரும்?
    சோலார் 5kw செலவு?
    சோலார் 5kw செலவு?.

  • @manishdravid5717
    @manishdravid5717 Год назад +8

    கூடன்குளம் அருகே உள்ள எனது ஊரில் இந்த காற்றாலை வெடித்து சிதறியபோது அதை நேரில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

  • @madhankshatriya7271
    @madhankshatriya7271 Год назад

    Sir elarum oru city full ah solar panel pottangana green house gas effect problem agadha? Can you explain on this.

  • @arnark1166
    @arnark1166 Год назад

    எங்கேயோ பார்த்தேன் வின்ட் மிசினலாம் காம்சாங்க மொட்டமாடிலயே காத்தடிக்க மாட்டேங்குது ஒருஉண்மைய உடைத்து சொல்றீங்க சோலார் சிறந்தது

  • @classic877
    @classic877 Год назад +1

    Sir you can do create some fund from public for your research of different items

  • @udhaykumarbala
    @udhaykumarbala Год назад

    Thank you for timely video sir🙏

  • @maxprabhu8519
    @maxprabhu8519 Год назад +8

    ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்தீங்க சகலகலா டிவி நன்றி

  • @GOPICASSO-h6z
    @GOPICASSO-h6z Год назад

    SUPER INFORMATION BOSS :) DON'T KEEP SHAKING U R LEGS :) KINDLY CONTROL ,ITS STARTING OF NERVOUS WEAKNESS DEAR BRO :) PLEASE TAKE CARE OF U R HEALTH PLEASE :) GOD BLESS :) WISHES FROM LONDON :)

  • @PugalendhiNaidu
    @PugalendhiNaidu Год назад +2

    Sir,
    In my house regular use 3 to 3.5 units. Daily 5units produce செய்ய solar panel complete installation cost எவ்வளவு வரும்

  • @KalaivananG-dp4wv
    @KalaivananG-dp4wv Год назад +3

    Sir fly wheel concept la power generation video podunga

  • @ganeshraj6621
    @ganeshraj6621 Год назад +3

    It's suitable for seashore places,Palladam,Theni and Tirunelveli

  • @arvindsolar6659
    @arvindsolar6659 Год назад

    100% correct on your flat house

  • @gokuld6154
    @gokuld6154 Год назад

    Wind mill beach near la house irruku ravagalaku use agum beach la Eppoyam kathu adikum

  • @Mani-Maddy
    @Mani-Maddy Год назад

    மிக்க நன்றி...கேடமைகு குடுததுகுகு..

  • @sps2143
    @sps2143 Год назад

    Super sir

  • @PRAVEENKUMAR0206
    @PRAVEENKUMAR0206 Год назад

    what about people stay near beach side?

  • @raveenkumar-n1u
    @raveenkumar-n1u Год назад

    Is it possible to charge mi power bank with solar panel.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      Yes 👍 possible with 20 watts 6 v pannel 👍✅ cost @ 650/- bossu check with Amazon

  • @ksk9359
    @ksk9359 Год назад

    Price high, some location only working ... Hill's area wind hybrid solar good, building weight vibration High, TNEB not approved

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 Год назад +3

    Good expectations of windmill was totally destroyed. Thanks bro...

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад

    Wind mill for irrigation is very good idea....

  • @albertraja3370
    @albertraja3370 Год назад

    தெர்மோகோல் வீட்டின் வீடியோவை காணோம் சார்

  • @rajaram9567
    @rajaram9567 Год назад

    voice nadula drop out aaguthu anna konjam voice paarunga please :-)

  • @MrAswin88
    @MrAswin88 Год назад +1

    Sir, australia la solar role podranga instead of panels. Solar roles nambha epdi manufacture panradhu

  • @kanagaraj98
    @kanagaraj98 Год назад +2

    India’s first 4.20-MW wind turbine generator to be commissioned soon in Tirunelveli district
    October 05, 2022 10:12 pm | Updated October 06, 2022 04:54 pm IST - TIRUNELVELI
    Kindly details you have report the video otherwise don't do it rang video, single mic , one camera you can do it anything , always lie to your videos,

  • @mathangandhi1900
    @mathangandhi1900 Год назад +1

    Sir, will it work if we place the windmill before ac external unit fan?

    • @venkateshs6648
      @venkateshs6648 10 месяцев назад

      Super.. but Ac power consumption will be very high..

  • @techieboii
    @techieboii Год назад

    I wish your videos would be in english hindi or malayalam. I am missing out many things from your videos.

  • @Am_deepan_st
    @Am_deepan_st Год назад

    Namma mkg video review mathiri irukku sir 😅😅😅

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx 2 месяца назад

    Super

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 Год назад +7

    தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் மட்டுமல்ல கோவை மாவட்டத்தை பக்கமும் வீசுகிறது இதன் காரணமாக திருப்பூர் கோவை மாவட்டங்களில் இது சாத்தியமாகும் ஆனால் ஆப் கிரிட் போடும்போது காற்றாலைகளில் பேட்டரி லைஃப் குறையும் என்கிறார்கள் இது உண்மையா அதைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் தேவை சோலார் இல் அந்த பிரச்சனை இல்லை என்கிறார்கள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад +3

      உண்மைதான் நண்பரே ஏனென்றால் எப்பொழுதும் வோல்டேஜ் வந்து கொண்டே இருக்கும் சில நேரங்களில் அதிகப்படியான வோல்டேஜ் அதிகப்படியான ஆம்ஸ் வித்யாசத்தில் வருவதால் லெட் ஆசிட் பேட்டரியை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் மண்டையை போட்டு விடும்

  • @ashankraju1043
    @ashankraju1043 Год назад

    Appo vertical turbine use panlam dhana bro adha safe ah kuda panlma

  • @rajeshbhaskar5197
    @rajeshbhaskar5197 Год назад

    Our guys r talent.. probably some 1 should r already r going to figure out a way tat wind mill wil spin using solar panel when there's absolutely no wind r even a breeze considering pro n cons..

  • @iwomac
    @iwomac 7 месяцев назад

    Everything ok sir but try convey the massage Short and sweet. We don't have the passion to watch lengthy video

  • @Nadesan-vu8yk
    @Nadesan-vu8yk Год назад

    Wind mill can be used for electric cars ?

  • @karthikr177
    @karthikr177 Год назад

    Am from Kanyakumari. Problem with domestic wind turbines is that no one provides service. Is someone provides proper service theb wind turbines are goos for places like kanyakumari.i have a 5 story building in kanyakumari and the wind is very good.

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Год назад

    Vadivel madhri kathu kathu kathu nan Enga da poven

  • @karthicfabrics8443
    @karthicfabrics8443 Год назад

    Before 10years itself I have seen coimbatore (Pelamedu) bus stop

  • @vivek5439
    @vivek5439 Год назад

    Correct ha sonninga ❤ 💯% true

  • @Ranjithkumar-lv7tp
    @Ranjithkumar-lv7tp Год назад

    Excellent!

  • @smtalksvlogs6144
    @smtalksvlogs6144 Год назад

    Super anna🎉

  • @zingo474
    @zingo474 Год назад +3

    Coimbatore there is a wind mill at home

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Useful tips