இந்த படம் ஆரம்பிக்கும் போது நீங்க ஒரு ரைட்டப் போட்டிங்க அப்பவே முடிவு பன்னிட்டேன் இந்த படத்த பாக்கனுமுனு உங்க விமர்சனத்துக்கு தான் காத்திருந்தேன் படம் மிக அருமை
மஹாராஜா என்கிற திரைப்படத்தின் டைட்டில் திரையில் காட்டப்படும் போது 'ரா ' என்கிற எழுத்தில் சவரக்கத்தி அசையும் போது இயக்குநர் ஏதோ அதிமேதாவித்தனத்தை காட்டுகிறார் என எண்ணம் தோன்றியது. ................................ திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் ஒரு லாரி விபத்தின் நிகழ்வானது பதினைந்து வருடம் கழித்து நடைபெறும் கிளைமேக்ஸ் நிகழ்வில் பார்வையாளர் அறியாமலேயே சில ஆச்சரியமான நிகழ்வுகளை கூறும் வகையில் திரைக்கதையினை அமைத்த விதத்தில் இந்த இயக்குநர் உண்மையிலேயே அதிமேதாவி தான் என்று உறுதியானது. ..................................... 1)விஜய்சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கையின் சில நிகழ்வுகள், 2 )பதினைந்து வருடத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மகளோடு வாழும் நிகழ்வுகள், 3)மகள் விளையாட்டுப் போட்டியின் நிமித்தம் வெளியூர் சென்று திரும்பியபின் நடக்கும் நிகழ்வுகள் என்பதான மூன்று நிகழ்வுகளில் பார்வையாளனக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை வருவிக்காமல் மூன்று நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி திரையில் ஓட விட்டு திரைக்கதை அமைத்து திரைப்படமாக்கிய இயக்குநர் கலை,இசை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து நிலைகளிலும் இயக்குநருக்கு தேவையானதை மட்டும் மிகவும் சிறப்பானதாக செய்ய வைத்து திரைப்பட கலை நுணக்கத்தில் ஒரு மைல் கல்லாக உலக அளவில் பேசக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை தந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை. .................................. செல்போன் மூலமாக விவரிக்கப்படும் ஒரு காட்சியின் வடிவமைப்பு இதுவரை திரையுலகம் காணாத ஒன்று. .................................... அனுராக் காஷ்யப்பினை கொல்ல வரும் விஜய் சேதுபதி அவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அடிகள் வாங்குவது ஏன் என்பதை பார்வையாளனக்கு கேள்விக்குறியாக்கி அதற்கான விடையினை அளிப்பதும் புதுமையான ஒன்று. .................................. நகையின் டாலரில் காட்டப்படும் குழந்தையின் பாதங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தரையின் மணலில் பதியும் பாதங்கள், அந்த பாதத்தில் சேரும் மனித ரத்தம் என ஒவ்வொரு காட்சியினையும் திரை நுணுக்கமாக செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர். ....................................... பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள் பாரட்டப்பட வேண்டிய இயக்குநர் தமிழன் பெருமை பேசும் அற்புத திரைப்படம். .................................... A.K. கோபி கள்ளக்குறிச்சி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@@aravindaravind2309 oh, sorry. Enna neenga hd print le padam paakravannu solli asingapaduththadha apdi sollirukeenge. Che, adhu enaku puriyave ille paarunga.
இப்போதான் படம் நைட்ஷோ பார்த்திட்டு வரேன். உங்க thumbnail வச்சே படம் எப்படின்னு தெரிஞ்சுடும். அதனால படம் பார்த்திட்டு வந்து இப்பதான் review பார்த்தேன். Review ஏதோ என்னோட mind voiceஐ நீங்க பேசினது போல இருந்தது. Normal Cinema loversக்கு கிடைக்கும் அந்த அனுபவத்தை அப்படியே சொல்லி இருக்கீங்க. அருமை வாழ்த்துக்கள். படம் பார்க்கும்போது என் mindல இருந்த ஒரு விஷயம் மிஸ் ஆகாம சொல்லியிருக்கீங்க, ஒன்னு மட்டுந்தான் மிஸ்ஸிங். படம் ஒருவிதமான பாதிப்பை உண்டு செய்யுது அது 2 ,3 நாளைக்கு மைண்ட்குள்ளயே இருக்கும்னு நினைக்கறேன். Night show பார்த்திட்டு இப்போ வரை தூக்கம் வரவில்லை.
Correct 💯 percentage. Non linear narration intha movie ya oru step Mela eduthutu pochi. Nithilan most underrated director I guess. Kurangu bommai legend Maharaja ultra legend Best 50th movie ever. Without unwanted fight and romance scenes it gives importance to content. As you said actors like Mamta Mohandas and barathiraja were not used much. Surely the best Tamil movie 🍿🎥 of 2024 till now 😊
In a span of two weeks, second thumbnail of good for Tamil movie in this year 😊😊. These movies are proving how important the writing is even for normal revenge story.. @ Reviewer, Good to see not revealing important things in the movie for not spoiling others experience.
கதையில விஜய் சேதுபதி கேஸ் கொடுக்கும் போது அவர் மகள் டூர் போயிருக்கிறதாக சொல்றாங்க அவர் மகள் திரும்புவதற்குள் கண்டு பிடித்து தர கேட்கிறார் ஆனா சம்பவம் நடப்பது டூருக்கு போயிட்டு திரும்பிய பிறகு நடப்பதாக இருக்கிறது எது சரி விளக்கம் தர முடியுமா
Romba romba arumaiyaana apt-aana review👏👏👏 Manasula irukkuradhu lam apdiye solliteenga. Except for one thing, neenga workout aagala nu sonna sila scenes lam kooda enakku work out aachu. Keep up the great work ❤❤❤
Review panravarku theriyatha avar per ena nu. atha sonna suspense poidum nu than pera solama maintain panramga. Sila kiruku koomuttainga puluthi mari cmnt la vandhu andha actor name soltu poidringa. Atha spoil panrathula enna da saathika poringa dei 😡
Boss.. ungaluku excitement thanga mudila nu theridhu. Adhuku nu ipdiya? Spoiler pana matan nu almost spoil paniteengale. inime padam pakravanga easy ah predict paniduvanga. Whatever.... same feel dhan enakum. Vera level movie
Indha movie climax twist Malayalam movie irutta inspiration adhule than hero oru ponna rape panni iruppan climax le than andha ponnu avanoda annan ponnu nu theriyum adhunale shoot panni suicide pannikkuvan
Weapon director - மத்த படத்துக்குலாம் நல்ல review சொல்லுங்க.. என் படத்த மட்டும் கழுவி ஊத்துங்க.. Second Show - நல்ல படமா எடுத்தருந்தா நான் ஏன்யா கழுவி ஊத்தப் போறேன்.. இதுல ரெண்டு கோடி கேட்டு notice வேற..
குரங்கு பொம்மை படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அதிலும் அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அடி வயிரே கலக்கிரும் படம் பாத்தபோது மிரண்டு போயிட்டேன்😮😮
enna irunthalum bharathirajava over innocenta kamikudathu yaarum appadi irukamattanga
my favourite too... Bharathi Raja story telling scene was top notch...
@@tommyshelby6161no brother..have seen many people like that character..
@@tommyshelby6161irukaanga apdi
Sema movie
Antha Chinna kuzhanthai shynika enga veetu Papa sir... Romba thanks ❤
❤❤❤
இந்த படம் ஆரம்பிக்கும் போது நீங்க ஒரு ரைட்டப் போட்டிங்க அப்பவே முடிவு பன்னிட்டேன் இந்த படத்த பாக்கனுமுனு உங்க விமர்சனத்துக்கு தான் காத்திருந்தேன் படம் மிக அருமை
Natty natarajan lastla "ivana mannichu vitralama nu"kettu oru twist kudukuradhu sema emotional scene...
yes
Sketch adhu vera level
S
Climax செம. Climax மட்டுமே தினமும் இரண்டு மூன்று தடவை பார்க்க தூண்டும். Spoil பண்ண விரும்பல. Go to theatre quickly
Vijay sethupathi ponna singam puli rape paniduvaru.. Villain athu vjs ku thara thandanaitha ninaikum pothu kadaisila vjs ponnu thaa villainoda ponnu nu reveal agum. Ithane twist..
Yen bro nanum dhan pathan ana avlo nenga soldra mari ileyea en apdi soldringa
Kowshik's performance was top-notch.
Who is kowshik?
@@PadmalochiniKuppusamythat one character he couldn't appreciate openly in his review.
I know the kowshik 😂
Kurukka intha kowshik vantha comedy scene actor@@PadmalochiniKuppusamy
@@Jeeva1394 Bro,Avar original name Singam Puli,
Avar performance pathi pesuna periya spoiler aagidum nu than sollama irunthurukkaru
நல்ல சினிமாக்கள நேசிக்கிற கொண்டாடுற எல்லா நெஞ்சங்களுக்கும் வணக்கம்..
மஹாராஜா என்கிற திரைப்படத்தின் டைட்டில் திரையில் காட்டப்படும் போது 'ரா ' என்கிற எழுத்தில் சவரக்கத்தி அசையும் போது இயக்குநர் ஏதோ அதிமேதாவித்தனத்தை காட்டுகிறார் என எண்ணம் தோன்றியது.
................................
திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் ஒரு லாரி விபத்தின் நிகழ்வானது பதினைந்து வருடம் கழித்து நடைபெறும் கிளைமேக்ஸ் நிகழ்வில் பார்வையாளர் அறியாமலேயே சில ஆச்சரியமான நிகழ்வுகளை கூறும் வகையில் திரைக்கதையினை அமைத்த விதத்தில் இந்த இயக்குநர் உண்மையிலேயே அதிமேதாவி தான் என்று உறுதியானது.
.....................................
1)விஜய்சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கையின் சில நிகழ்வுகள், 2 )பதினைந்து வருடத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மகளோடு வாழும் நிகழ்வுகள்,
3)மகள் விளையாட்டுப் போட்டியின் நிமித்தம் வெளியூர் சென்று திரும்பியபின் நடக்கும் நிகழ்வுகள்
என்பதான மூன்று நிகழ்வுகளில் பார்வையாளனக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை வருவிக்காமல் மூன்று நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி திரையில் ஓட விட்டு திரைக்கதை அமைத்து திரைப்படமாக்கிய இயக்குநர் கலை,இசை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து நிலைகளிலும் இயக்குநருக்கு தேவையானதை மட்டும் மிகவும் சிறப்பானதாக செய்ய வைத்து திரைப்பட கலை நுணக்கத்தில் ஒரு மைல் கல்லாக உலக அளவில் பேசக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை தந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை.
..................................
செல்போன் மூலமாக விவரிக்கப்படும் ஒரு காட்சியின் வடிவமைப்பு இதுவரை திரையுலகம் காணாத ஒன்று.
....................................
அனுராக் காஷ்யப்பினை கொல்ல வரும் விஜய் சேதுபதி அவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அடிகள் வாங்குவது ஏன் என்பதை பார்வையாளனக்கு கேள்விக்குறியாக்கி அதற்கான விடையினை அளிப்பதும் புதுமையான ஒன்று.
..................................
நகையின் டாலரில் காட்டப்படும் குழந்தையின் பாதங்கள்
கிளைமாக்ஸ் காட்சியில் தரையின் மணலில் பதியும் பாதங்கள்,
அந்த பாதத்தில் சேரும் மனித ரத்தம் என ஒவ்வொரு காட்சியினையும் திரை நுணுக்கமாக செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர்.
.......................................
பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர்
பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள்
பாரட்டப்பட வேண்டிய இயக்குநர்
தமிழன் பெருமை பேசும் அற்புத திரைப்படம்.
....................................
A.K. கோபி
கள்ளக்குறிச்சி
Anurag tha 3rd accuist ne vjs ku theriathu police tha kandupudichrupanga . so Anurag oda ponnu nelamaiku avare karanamaitaru nu shock aguraru
❤
In remembrance of Our Daughter Aasifa and many more of our daughters.
yes.. Quality movies are back.. BHAI.. Will check out..
Cheers from #pollachi
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
Padam magaaraaha பார்த்தேன் வியேந்தென் சூப்பர்
Yow mind-blowing 😮😮😮😢😢 last aluthetten ayyo
எனக்கு தெரிஞ்சு பல விமர்சனம் பாத்துட்டேன் ஆன உங்களோட விமர்சனம் அருமை தரமான விமர்சனம் இத அப்டியே தொடருங்கள் ❤️❤️❤️❤️😊
Tharamana padam 4/5
Kollywood back to track 💥💥💥💥
🤣🤣🤣😂😂😂 nethu release aana indian 2 poi paarunga. oozhal thappunnu solli padam edukurenu solli andha padaththe veche oozhal pannirukkaanga.
@@Kumbutranjaami romba sekkrama rply panni irukinga padam theatre la Odum podhu comment panna neenga hd vandha aprm reply pandringa super 👌👌👌
@@aravindaravind2309 Indian 2 innum hd varaliye boss. Maharaja appove naan theatre le paathutane. Indian 2 ippodhaane vandhuchu, theatre le paathen.
@@aravindaravind2309 oh, sorry. Enna neenga hd print le padam paakravannu solli asingapaduththadha apdi sollirukeenge. Che, adhu enaku puriyave ille paarunga.
இப்போதான் படம் நைட்ஷோ பார்த்திட்டு வரேன்.
உங்க thumbnail வச்சே படம் எப்படின்னு தெரிஞ்சுடும்.
அதனால படம் பார்த்திட்டு வந்து இப்பதான் review பார்த்தேன்.
Review ஏதோ என்னோட mind voiceஐ நீங்க பேசினது போல இருந்தது.
Normal Cinema loversக்கு கிடைக்கும் அந்த அனுபவத்தை அப்படியே சொல்லி இருக்கீங்க. அருமை வாழ்த்துக்கள்.
படம் பார்க்கும்போது என் mindல இருந்த ஒரு விஷயம் மிஸ் ஆகாம சொல்லியிருக்கீங்க, ஒன்னு மட்டுந்தான் மிஸ்ஸிங்.
படம் ஒருவிதமான பாதிப்பை உண்டு செய்யுது அது 2 ,3 நாளைக்கு மைண்ட்குள்ளயே இருக்கும்னு நினைக்கறேன்.
Night show பார்த்திட்டு இப்போ வரை தூக்கம் வரவில்லை.
Yes bro
Correct 💯 percentage. Non linear narration intha movie ya oru step Mela eduthutu pochi. Nithilan most underrated director I guess. Kurangu bommai legend
Maharaja ultra legend
Best 50th movie ever. Without unwanted fight and romance scenes it gives importance to content. As you said actors like Mamta Mohandas and barathiraja were not used much. Surely the best Tamil movie 🍿🎥 of 2024 till now 😊
This movie has an awesome editing and good performance of vJs, anurag, and singampuli. This movie is another version of oldboy
corien movie
In a span of two weeks, second thumbnail of good for Tamil movie in this year 😊😊. These movies are proving how important the writing is even for normal revenge story.. @ Reviewer, Good to see not revealing important things in the movie for not spoiling others experience.
spot on review..for maintaining.suspense and not revealing.. thanks
Bro.. Unga thumbnail vachi tan ela movie kum poven.. Indha padathukum apditan ponen.. Awesome.. 👏👏
Same 😂
Tamil cinema is back to leading best movie Maharaja
That Korean film .. old boy ?
it was more of blend of Old boy and no mercy
Yes
2024
Soori And VJS year only
Garudan
Maharaja
Viduthalai 2 🎉🎉🎉🎉
Indian 2 🎉
@@naranjay4795 ippa enna aachuna😂🤣
@@Hello_TNPSC🤣🤣🤣🤣🤣🤣🤣
Iratta movie mariyum konjam feel aachu 2nd half
Just Now watched last 30 Mins twists and turns Quality Movie must watch!
Perfect movie.... Must watch❤❤❤❤❤
7:10 singampuli
என்னங்க உடம்பு கிடம்பு சரியில்லையா? வழக்கமா குறைஞ்சது ஒரு மாசம் கழிச்சு தான review போடுவீங்க 😛
😂😂😂 anyway we support our bro
One of the best movie recently I’ve watched
கதையில விஜய் சேதுபதி கேஸ் கொடுக்கும் போது அவர் மகள் டூர் போயிருக்கிறதாக சொல்றாங்க அவர் மகள் திரும்புவதற்குள் கண்டு பிடித்து தர கேட்கிறார் ஆனா சம்பவம் நடப்பது டூருக்கு போயிட்டு திரும்பிய பிறகு நடப்பதாக இருக்கிறது எது சரி விளக்கம் தர முடியுமா
Title card sound Kami panna nalla irukum tholare
Rahman annanukaaga fb la post இருந்தாலும் youtube la search panni பார்த்தேன்....
spoiler இல்லாம review செய்ததற்கு நன்றி.நிறைய கூமுட்டைகள் படத்தோட முக்கியமான விசயத்த எல்லாம் ஓளரிடுதுகள்.பூளு சட்ட ஒலக சினிமாவ கரைச்சி குடிச்ச மாதிரி அந்த படத்தோட பேர சொல்லிட்டான்.
எனக்கு ஒரு சந்தேகம் ப்ரோ .படத்தோட இன்டர்வல்ல VJS ஒருத்தர கொல்லுவாரு .அந்த மூணு பேத்துல அவனும் ஒருத்தன்னு அவரு எப்படி கண்டுபிடிச்சாரு ?பதில் தெரிஞ்சா சொல்லுங்க .
காரோட பார்க்கிங் slip வீட்டுல கிடக்கும்... அந்த கார் ஓனரை தேடி பாருக்கு வருவார்.
அங்கே அவரை அவன் அடிக்குறதை பார்ப்பார்.
@@SecondShowTamil நன்றி .
Vjsethupathi mass🔥🔥🔥
bro kurangu bommai commercially hit film dhan kannada la remake kooda pananga
Unga review is perfect
Romba romba arumaiyaana apt-aana review👏👏👏 Manasula irukkuradhu lam apdiye solliteenga. Except for one thing, neenga workout aagala nu sonna sila scenes lam kooda enakku work out aachu. Keep up the great work ❤❤❤
Thanks for not spoiling the key character during the review. Even you could have skipped talking about the character. I like your reviews. Keep going!
Thank u sir yennoda daughter pathi sonnathuku
Review panravarku theriyatha avar per ena nu. atha sonna suspense poidum nu than pera solama maintain panramga. Sila kiruku koomuttainga puluthi mari cmnt la vandhu andha actor name soltu poidringa. Atha spoil panrathula enna da saathika poringa dei 😡
04:14 is really AWSOME
Elarum soliyachu bro oldboy...
Neenga tha fav bro.. Nice reviews❤
Children kuda intha movie pakalama brother
No brother
I stopped the review in 1 minute and i am watching this again after watching movie
BookMyShow-la Lakshmi-na ennadhunu mention pannitanga. 🤦🏽♂️
Adhu onum avlo periya suspense lam Ila thala
எனது மனதை படித்த மாதிரி இருந்தது உங்கள் ரெவிஎவ் ❤
Quality review for a quality movie. Analyzing both positives and negatives very elaborately. Hope to see this reviewer going high places.
அருமையான விமர்சனம்
1. காவல் துறை எப்படி அனுராக்கை அடையாளம் கண்டது
2.சிங்கம் புலிக்கு அந்த கொள்ளையர்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது
2. ஜெயில் நண்பர்
🤣🤣🤣sollakoodathu sollakoodathunnu neenga solluringa aaanna yellatha u antha ஊதா சட்டைக்கார சொல்லிட்டா 😂 bro
Athu Singampuli
Mutta punda yen sonna🤬
Mutta Funda yen Sona😡
Loosu bunda. Spoil panathinga da.
7:06 andha character yaarunu press show pathutu review panra pathi pathiyakaranuga reveal panitanuga
singam puli ah?
தல சொன்னா சரியாதான் இருக்கும் 👌❤️👌
oldboy❤
second show never disappoints..
Excellent movie and editing awesome❤❤❤
Tharamana padam
Review is best...G.Sampath M.Sc.M.Phil.M.Ed.M.A .,Rtd.Chemistry Master.,
Thanks Rahman anna for not spoiling anything ❤
Bro inside out 2 ku thayavu senju review podunga please 😢
உங்க review பார்த்துட்டு தான் படத்துக்கே போவேன் 🫂💙👍🏻
விமர்சனம் செய்த இவர் பாராட்டும் மறந்த நடிகர் விருது கொடுக்கலாம் என்று சொன்ன நடிகர் வேறு யாருமில்லை சிங்கம் புலி தான்
உங்கள் விமர்சனம் அருமை
6:45 அந்த நடிகர் 🦁🐯 தானே 🤫🤷🏻♂️😜
Inime solum bodhu famous World movie solumga Korene ha avoid panidunga bro. Major spoiler adhu.
Singam puli acting Vera level 🫡
Boss.. ungaluku excitement thanga mudila nu theridhu. Adhuku nu ipdiya? Spoiler pana matan nu almost spoil paniteengale. inime padam pakravanga easy ah predict paniduvanga. Whatever.... same feel dhan enakum. Vera level movie
Nice review 🎉
athu ellam erkanave sollitanga oldboy iratta nu..antha manushan singampuli
Indha movie climax twist Malayalam movie irutta inspiration adhule than hero oru ponna rape panni iruppan climax le than andha ponnu avanoda annan ponnu nu theriyum adhunale shoot panni suicide pannikkuvan
Abhirami semma katte
Finally oru Tamil padathuku 👌🏼 kaiya thookitan.
வில்லனை அந்த பெண் சந்திக்கணும் னு சொல்லும் போதே க்ளைமாக்ஸ் என்னானு புரிஞ்சுடுச்சு. அமர்க்களம் பட கதை கொஞ்சம் இருக்கு
Maharaja 🔥🔥🔥🔥🔥Climax🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ninga oru spoiler soninga ans athu movie pathavangalku mattum tan teriyum 😂 The best movie till June 🔥🔥🔥
No spoilers please
Antha koren padam enna pa soluga...
Old boy
Sama padam pakaavana screenplay 🔥🔥👍
The Old boy !!
💥Oldboy💥
Yenda kathaiya appadiye solra paithiyam
Old boy + iratta =maharaja .... That's it.
Amazing movie
Bro na tha AJITH please check mail bro 😢
Amarkalam = maharaja
நடிப்பு அரக்கன் விஜய் சேதுபதி செம்ம படம்
Bro idhu innoru padathula irundhu inspired nu sollaadhinga bro
பா ரஞ்சித் அண்ணா காலா படம் பத்தி பேசுங்க
Ethuku samandham ilama inga vandhu pesa solra 😂
பப்ளிக் நோட்டீசுக்கு பிறகு
கொரியன் படம் ஓல்டு பாய், இந்த படத்தின் இன்ஸ்பிரேசன்
Vjs 50🎉
antha korean movie name enna
Old boy 2003
@@balamurugan-sy2fb thank you bro
ராக்கி signal kuduthutaan 🙌
Weapon director - மத்த படத்துக்குலாம் நல்ல review சொல்லுங்க.. என் படத்த மட்டும் கழுவி ஊத்துங்க..
Second Show - நல்ல படமா எடுத்தருந்தா நான் ஏன்யா கழுவி ஊத்தப் போறேன்.. இதுல ரெண்டு கோடி கேட்டு notice வேற..
1.8.24
Park Chan Wook
Great come for director and hero vjs and team
To be celebrated
Bro.. Uruvam Kumar alias Mohan Kumar odaHaraa padam appreciation video.. Vijay, Vishal oda appreciation videos and Tharu Thalai Ajit oda roast videos podunga ji..
Keena punda
அப்டியே ரசவாதி படத்தயும் போட்ரது
adhellaam eppavo pottaache
Oldboy of Tamil cinema. But with a lot less brutality.