ராகு - கேது அச்சை விட்டு விலகிய கிரகம்/குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 113

  • @jrajju
    @jrajju Год назад +1

    அற்புதம் ஐயா உங்கள் ஆய்வும் அறிவும் அளப்பரியது

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +15

    அறிந்திராத அரிய ஜோதிட நுட்பங்களை அள்ளித்தரும் அற்புதமான குருஜி தாங்கள் மிக்க நன்றி குருஜி🙏💐👌😊

  • @maamoolan
    @maamoolan 3 года назад +1

    மிகச்சரி!
    இரண்டு சந்ததி ஜாதகம் பார்த்தேன்!
    குரு வணக்கம்

  • @shyamala9365
    @shyamala9365 3 года назад +3

    உங்க ஆய்வு மிகவும் சரியானது குருவே!! எனக்கு குரு அ்அப்படி உள்ளது. என் மகனுக்காக என் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறேன்.

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +6

    அருமை! நன்றி குருஜி! ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து குழந்தைக்கு ஊட்டிவிடுவதுபோல் பலனும் பரிகாரமும் சேர்த்து சொல்லும் உங்களை குருவாக அடைந்தவர் பூர்வ புண்ணியம் பெற்றவர்களே!🙏

  • @barathkumar5143
    @barathkumar5143 6 месяцев назад

    அருமை

  • @rajeswarir7477
    @rajeswarir7477 2 года назад

    அருமை யான புரியும்படியான விளக்கம்

  • @g.5879
    @g.5879 3 года назад +5

    வானம் பார்த்த பூமியில் விளையும் பயிர்களை போல தங்களுடைய பதிவிற்காக நாங்கள் ஏதிர்நோக்கி காத்துக்கிடக்கிறேன் ஐயா.
    மிகுந்த ஆனந்த ஆவலுடன்.

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 года назад +1

    வணக்கம் குருயி,அடியேன் ஓர் ஆர்வலர் உங்கள் சிறந்த கருத்திற்கு மிக்க நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +3

    Thank you so much guruji,இதுவரை தெரிந்திராத ஆச்சர்யமூட்டும் தகவல்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 года назад +2

    ஞானத்தைப் போற்றும்கேது அவனின்றி ஒரு அணுவும் அசையாது உங்களின் பதிவுகள் மேலும் அரங்கேறிக் கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் அன்பே ஆனந்தம் பேரானந்தம்

  • @Ulagu
    @Ulagu 3 года назад

    இரண்டு மூன்று முறை, மூன்று நான்கு ஜாதகங்களைப் பார்த்த பிறகுதான் தெளிவாக புரிகிறது அய்யா. நன்றி

  • @TheNithisha
    @TheNithisha 3 года назад

    குருவே சரணம் அருமை ஐயா

  • @arulastro
    @arulastro 3 года назад

    குருவே வணக்கம் உங்கள் பதிவு எனக்கு பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளது

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 3 года назад

    வணக்கம் ஐயா.
    மிக அற்புதமான மிகவும் பயனுள்ள ஜோதிட குறிப்புகள் போதனை செய்து வரும் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்...🌹🌹💐💐🙏🙏

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 8 месяцев назад

    வணக்கம் குருஜி ஐயா ❤

  • @shanmugarajamani955
    @shanmugarajamani955 8 месяцев назад

    Thanking you sir

  • @Ulagu
    @Ulagu 3 года назад

    ராசிக் கட்டங்களை சூப்பர் இம்போஸ் செய்தது மிக மிக அருமை.

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.....

  • @ramachandra1026
    @ramachandra1026 3 года назад

    மிக அருமையான பதிவு

  • @coolstar3971
    @coolstar3971 3 года назад

    சிறப்பு ஐயா

  • @drivings7652
    @drivings7652 3 года назад

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏. பயனுள்ள மற்றுமொரு காணொளி. நன்றி ஐயா 🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    வணக்கம் ஐயா அருமையான பதிவு ஐயா நன்றி

  • @kkavitha1901
    @kkavitha1901 3 года назад

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 3 года назад

    உண்மை....
    எனக்கு *செ* அச்சை விட்டு விலகி தனித்து நிற்கிறது....
    எனக்கு என் தம்பி மேல் அதிக பிரியம்....அவனுக்காக எதாவது செய்யணும்னு ஆவல்...but அவனுக்கு அந்த அளவு ஈடுபாடு இல்லை என்பதறிந்து மிக நொந்து போய் இருக்கிறேன்....
    மேலும் வக்ர செ ஆக இருப்பதால் பெரிய அளவில் அது பற்றி கவலைப் படுவிதில்லை....
    இதன் காரணம் இப்போதுதான் அறிகிறேன் குருஜி....
    பலன்கள் கூறும் போது இனி இதையும் கவனத்தில் கொள்கிறேன்....
    நன்றி ஐயா.!

    • @v.lakshminarasimhan3321
      @v.lakshminarasimhan3321 3 года назад

      Vanakkam. Very happy by seeing this video .by late I have seen. This is very new thing for my little astrology knowledge. Nobody has told. Again and again what I have to tell tq so much. Proud of knowledge by seeing this. Long and healthy live.tq.tq.tq.

    • @v.lakshminarasimhan3321
      @v.lakshminarasimhan3321 3 года назад

      Vanakkam. Very happy by seeing this video .by late I have seen. This is very new thing for my little astrology knowledge. Nobody has told. Again and again what I have to tell tq so much. Proud of knowledge by seeing this. Long and healthy live.tq.tq.tq.

    • @gcstech4922
      @gcstech4922 3 года назад

      Good One!! Sir!!

  • @logupaintings
    @logupaintings 3 года назад

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @sri2803
    @sri2803 3 года назад

    அருமை குருஜி 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 3 года назад

    குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @welcome9797
    @welcome9797 11 месяцев назад

    அருமை! நன்றி குருஜி!🙏🙏🙏🙏🙏ராகு - கேது அச்சை விட்டு விலகிய லக்கினாதிபதி வக்ர சனிபகவான் இருந்து ஆகமி கிரகம் வந்தால் எப்படி வழிபாடு செய்வது.. பதிவிற்காக நாங்கள் ஏதிர்நோக்கி காத்துக்கிடக்கிறேன் ஐயா

  • @vaniastrotriuppur244
    @vaniastrotriuppur244 3 года назад +2

    சாஸ்திரம் என்றால் கற்றறிந்த ஞானிகளுக்கு தான் தெரியும் ..அப்படி கற்றறிந்த மாமேதை குரு அய்யா அவர்கள் எத்தனையோ ஜோதிட ஜாம்பவன் பலரை உருவாக்கிய ஜிகே அய்யா அவர்கள் இறையருள் மென்மேலும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உயர் புகழ் செல்வம் இவை அனைத்தும் தந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் நமசிவாயம்

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Год назад

    Superb guru ji

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад

    Excellent 👌 👌

  • @SG-CND
    @SG-CND 2 года назад

    Thanks very much!!!

  • @karuppasamyofficial
    @karuppasamyofficial 3 года назад

    Nandri ayya

  • @kesavanri1891
    @kesavanri1891 3 года назад

    மிக்க நன்றி அய்யா

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 3 года назад

    அற்புதமான விளக்கம் அச்சை விட்டு லக்னம் மட்டும் ஒதுங்கி இருந்தால் என்ன பலன் ஐயா

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 года назад

    அருமை குருஜி

  • @jhansirani5502
    @jhansirani5502 3 года назад +2

    Well explained, if Lagna itself is placed outside Rahu ketu axis what will be the result? Since Lagna represents the jadagar, whether jadagar has to struggle to get anything in his life or he will not be attached to the family? Kindly explain

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +1

    THANK YOU GURUJI🙏

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa4140 3 года назад

    நன்றி ஐயா

  • @bhuvana43
    @bhuvana43 3 года назад +2

    First view first like

  • @drbsenthilnathan4754
    @drbsenthilnathan4754 3 года назад

    Arumai

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад

    தெளிவான விளக்கம் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @உங்களில்ஒருவன்-ற4ம

    நன்றி ஐயா 👍🙏

  • @srinithi4739
    @srinithi4739 3 года назад

    நன்றி குருவே

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Thanks sir super news sir

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 3 года назад +1

    Vanakam ayya , enaku lagnathipathi chevvai , 7 ill vakramaki acchai vidu vilaki iruku ayya , viruchaka rasi viruchaka lagnam anusham star , chevvai rishabathi vakram , atharkana theliva vilakathirku nadri ayya , enathu kanavarudan sernthu seyal paduven , nandri

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +1

    Sir, thankyou🙏🙏

  • @malarsankavi4789
    @malarsankavi4789 3 года назад

    Thank you sir🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 3 года назад

    ஐயா வணக்கம். நன்றி.

  • @mrathnakumar669
    @mrathnakumar669 3 года назад

    Vanakkam guruji

  • @Raamarajan
    @Raamarajan Год назад

    👌👌👌

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 года назад

    ஐயா குருவே சரணம்

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 года назад

    குருவே சரணம்

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 3 года назад +3

    லக்னம் அச்சை விட்டுவிலகினால் என்ன நடக்கும்?

  • @prabakar5309
    @prabakar5309 3 года назад

    வணக்கம் குருஜி

  • @ganesan949
    @ganesan949 3 года назад

    GURUJI NAMASKARAM

  • @seetharam7500
    @seetharam7500 3 года назад

    குருஜி , கலப்பு திருமணத்திற்கான விதிகளை கூறுங்கள் குருஜி🙏🙏🙏

  • @naturefarm3422
    @naturefarm3422 3 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @muthujpr
    @muthujpr 3 года назад

    Perfect Matching👌👌👌👌👌 sir

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 года назад

    ஜோதிட பொக்கிஷம் ஐயா தாங்கள்🙏

  • @srikicha5916
    @srikicha5916 3 года назад

    வணக்கம் குருஜி, மிகவும் அருமையான நுட்பம் அறிந்திடாத ஜோதிடம், நன்றி. இருப்பினும் ஒரு சந்தேகம் குருஜி, அப்படி கோட்டிற்க்கு வெளியே உள்ள கிரகம் ட D அல்லது HD ஆக வந்தால் அதன் பலனை எப்படி அறிவது தங்கள் அருள் வேண்டி. நன்றி

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад

    Ennota guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏💯 patham vanakkam 🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru

  • @SaradhaRavichandran-c2w
    @SaradhaRavichandran-c2w 6 месяцев назад

    Iyya neenga sonna mathiri sevai thanithu lagnathuku 10 il irukirar.. En kanavar enudan illai naanum en kulandhiumpirandha veetil irukirom. Viruchiga lagnam.. Pariharam enna seiya vendum

  • @megalaimani2170
    @megalaimani2170 2 года назад

    2 giragam irundhal enna palan iya

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 3 года назад

    True sir.perfect sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @annaichitra4368
    @annaichitra4368 Год назад

    எனக்கு எல்லா கிரகங்களுமே ராகு, கேதுக்கு வெளியில் உள்ளளன. ஐயா, சொல்வது போல் போராட்டமான வாழ்க்கை. யாருடைய ஆறுதலும் கிடையாது. குருவை பற்றிக் கொண்டு, எந்த உறவின் மீதும் பற்றில்லாமல், கடமைகளை மட்டும் செய்து வந்தால், பிற்கால வாழ்க்கை சாதனை.

  • @muruganvc0299
    @muruganvc0299 3 года назад

    Thanks..gggg

  • @colourking5462
    @colourking5462 3 года назад +3

    சிறப்பான பதிவு ஐயா, அச்சுக்கு வெளிய அல்லது உள்ளே என்று எப்படி முடிவு செய்வது? வலது பக்கம் அ இடது பக்கம் ? தெளிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

    • @grumapathi7778
      @grumapathi7778 2 месяца назад

      உதாரண ஜாதகத்தை கவனிக்கவும்,ராகுவிலிருந்து, கேது வரை எண நினைக்கிறேன்.

  • @indianman8389
    @indianman8389 3 года назад +3

    Sir, if only Lagnam is out of Rahu ketu then what is the result. 🙏

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 3 года назад

    அருமை சார் நன்றி

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 года назад

    Thank you Sir. 🙏

  • @sundararajann6007
    @sundararajann6007 20 дней назад

    கும்ப லக்னம் லக்னம் மட்டும் அச்சுக்கு வெளியில் உள்ளது என்ன பலன்?

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 3 года назад

    வணக்கம் ஐயா

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Год назад

    அய்யா அந்த ஒரு கிரகாம் பரிவர்த்தனையில் உள்ள வந்தால்.....என்ன பலன்?

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 3 года назад

    குருஜிக்கு வணக்கம்
    1) ராகு மேசம் 7 டிகிரியில் உள்ளபோது மற்ற கோள்கள்
    2) திரிகோணங்களான சிம்மம்,தனுசுவில் 8 டிகிரி
    3) கேந்திரங்களான கடகம்,துலாம்,மகரத்தில் 8 ,9 டிகிரியில் உள்ள நிலை
    4) ராகுவில் இருந்து 2,3,6,8,11,12 ஆம் இடங்களில் 7,9 டிகிரியில் உள்ளபோது ராகுவினால் மற்ற கோள்களுக்கு உண்டாகும் தாக்கம் என்ன ஐயா?

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 года назад +1

    Beautiful swamy

  • @GaneshKumar-dz7td
    @GaneshKumar-dz7td 3 года назад +1

    ஐயா ஆச்சிக்கு வெளில லக்கனம் இருந்தால் என்ன பலன்..

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад

    Guru ji upload more video about rahu and kethu........

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 3 года назад

    இந்த Vedio Contents வேறு Vedio விலும் பார்த்தேன்.Which is original.

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад +1

    ராகு கேது அச்சுக்கு நடுவில் இருக்கும் கிரகம் பாதிக்க படுமா? 🤔
    ஐயா கூறவும்

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 3 года назад

    வணக்கம் ஐயா 6ஆம் இடத்தில் கிரகங்கள் நின்று திசை நடத்தினால் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி குருஜி

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 3 года назад

    True

  • @thirugnanasampandhammuthus3164
    @thirugnanasampandhammuthus3164 3 года назад

    வணக்கங்கள் குருவே!
    1.எல்லா கிரகங்களும் அச்சுக்கு வெளியில் இருந்தால்
    2.லக்னம் மட்டுமே வெளியில் இருந்தால் என்ன பலன் ஐயா??

  • @muralikrish2009
    @muralikrish2009 3 года назад +1

    2nd jathakathil kethu kku munnala 4 degree la sevvai irukar.. apo avarum vilagiya gragam daaney?

  • @billionaire21618
    @billionaire21618 Год назад

    Enku guru veliya irku

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад

    ராகு கேது அச்சுக்கு வெளியே லக்கினம் மட்டும் இருந்தால்?

  • @clayforum4545
    @clayforum4545 3 года назад

    Sir if in lagna itself 2 planets are away from rahu ketu axis ?

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 года назад

    சாமி ராகு நட்சத்திரம் கேது நட்சத்திரம் சாரம் சந்திரன் பெற்றிருந்தால் சிறுவயதில் அந்த ராகு கேது தொல்லை முடிந்து விடுகிறதா இல்லை தொடருமா

  • @Ayyanarul
    @Ayyanarul 3 года назад +10

    ராகு, கேது anti clock wise தானே ஐயா சுற்றுகிறது. இதில் வெளியே இருக்கிறது என்பதை விட உள்ளே இருக்கிறது என்பது தானே சரியாக பொருந்தும். தவறாக கேட்டிருந்தால் மன்னியுங்கள் 🙏

    • @usasenthil
      @usasenthil 3 года назад +1

      Anti clock wise only . The Guru on the sample Jathagam was out side of the raghu and kethu . Guru Ji is right

  • @Ulagu
    @Ulagu 3 года назад

    வணக்கம் அய்யா, ராகு கேது அச்சுக்கு வெளியே ஒன்றுக்கு மேல் கிரகங்கள் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?

  • @srinivasanpurushothaman6157
    @srinivasanpurushothaman6157 3 года назад

    Hit like start watch 🙏

  • @prabakar5309
    @prabakar5309 3 года назад

    உங்களின் ஜோதிட சாஸ்திரம் அனைவரையும் போய் சேரட்டும்

  • @sujatha9876
    @sujatha9876 3 года назад

    100%true.

  • @prabhakaranthanapal8953
    @prabhakaranthanapal8953 3 года назад +2

    அச்சிற்கு வெளியே ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் நீங்கள் சொல்வது சரி.. பல கிரகங்கள் இருந்தால், இது எப்படி பொருந்தும்...

  • @prabhakaranthanapal8953
    @prabhakaranthanapal8953 3 года назад +1

    ராகு கேது அச்சிற்கு வெளியே நான்கு முதல் ஐந்து கிரகங்கள் இருந்தால் எப்படி பலன் சொல்வது... அதற்கு இந்த விதி பொருந்துமா!!!!!