பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    பாவம் எப்படி செய்கிறோம்? வாரியார் சுவாமிகளின் விளக்கம் |Variyar Swamigal speech on how we commit sin
    Please subscribe to www.youtube.co...
    “கோடிய மனத்தால் வாக்கினால் செயலால்
    கொடிய ஐம்புலன்களால் அடியேன்
    தேடிய பாவம் நரகமும் கொள்ளா,
    செய்தவம் புரியினும் தீரா,
    வீடிய பிரமர் சிரம்எலாம் கவர்ந்த
    விழவுஅறா வீதிவெண் காடா,
    ஆடிய பாதா, அம்பலத்து ஆடும்
    ஐயனே, உய்யுமாறு அருளே” --- பட்டினத்தார்.
    ================================================
    அற்றனள் துயரம் எல்லாம்
    அருந்தவப் பயனால் மைந்தர்ப்
    பெற்றனள் குந்தி என்னும்
    பேருரை கேட்ட அன்றே
    உற்றனள் பொறாமை, இல்லால்
    உதரம் உட்குழம்பு மாறு
    செற்றனள் (அது) தனது கேடும்
    ஆக்கமும் சிந்தியாதாள்
    --வில்லி பாரதமும்
    ==============================================
    சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
    போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
    ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
    காத லங்கை விரித்துக் கவித்தரோ.

Комментарии • 38

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +9

    அழகான ஓவியங்கள்...
    அழகான பாடல் வரிகள்...
    எல்லா உயிர்களும் வாழ வேண்டும்...
    எந்த உயிரையும் கொல்லக் கூடாது... முயற்சிப்போம்...
    பாவத்தின் அளவிற்கே தண்டனை...
    செயலைப் போலவே பலன்...
    எவ்வளவோ வாழ்க்கை தத்துவங்களையும் விளக்கினார்...
    மிக்க நன்றி...

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 года назад +6

    தெய்வத்தின் குரல்

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 месяцев назад +1

    🦚 ஓம் சரவணபவ 🦚 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 года назад +2

    குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்🙏♥️🍫🍎🌺🍃🙏

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 года назад +2

    siva siva📿🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏siva siva📿

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 года назад +3

    மிகவும் நன்று வணக்கம்

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 года назад +16

    ✍️குசேலோபாக்கியானம்✍️
    பாடல்
    சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
    போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
    ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
    காத லங்கை விரித்துக் கவித்தரோ.
    பொருள்
    சீத = குளிர்ந்த
    நீழற் = நிழல்
    செலிற் = செல்லும்
    சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை
    தொகை = கூட்டம்
    போதச் = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்
    சாம்பும் = வருந்தும்
    மென் றெண்ணிய = என்று எண்ணிய
    புந்தியான் = புத்தி உள்ளவன்
    ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்
    ஆறு = வழி
    நடந்திடுங் காதல் = நடக்க விரும்பி
    அங்கை = அவருடைய கையை
    விரித்துக் = விரித்து
    கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்
    ஜீவ காருண்யத்தின் உச்சம். தன்னால் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு வரக் கூடாது என்று எண்ணி, தன்னை வருத்திக் கொண்டு வெயிலில் நடந்தார்.
    ஏழ்மை ஒரு புறம். பசி ஒரு புறம். வீட்டில் பிள்ளைகள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் நினைத்துப் பார்ப்போம். நாமாக இருந்தால் என்ன எல்லாம் நினைத்துப் பார்ப்போம் என்று.
    ஏழையாக பிறந்ததற்காக பெற்றோரை ஏசுவோம், இந்த சமுதாயத்தை திட்டுவோம், அந்த கடவுளை தூற்றுவோம்.
    எறும்புக்கு அருள் செய்ய மனம் வருமா அந்த சூழ்நிலையில் ?
    அப்படிப்பட்ட அருளாளர்கள் பிறந்த மண் இது.
    இவற்றை எல்லாம் படிப்பதன் மூலம், நம் மனத்திலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் அருள் சுரக்கத்தான் செய்யும்.

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 года назад +1

    குருநாதா குருநாதா குருநாதா துணை🙏♥️🍫👍🌺🍎🍃🌺🙏🙏🙏🙏

  • @raajac2720
    @raajac2720 4 года назад +3

    Guruvadi saranam,darma ratchagar.we are blessed for Swamiji devoted speech.

  • @r.manimozhiganesanr.manimo7801
    @r.manimozhiganesanr.manimo7801 4 года назад +2

    அருமை அய்யா

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 года назад +11

    ✍️பட்டினத்தார் பாடல் ✍️
    “கோடிய மனத்தால் வாக்கினால் செயலால்
    கொடிய ஐம்புலன்களால் அடியேன்
    தேடிய பாவம் நரகமும் கொள்ளா,
    செய்தவம் புரியினும் தீரா,
    வீடிய பிரமர் சிரம்எலாம் கவர்ந்த
    விழவுஅறா வீதிவெண் காடா,
    ஆடிய பாதா, அம்பலத்து ஆடும்
    ஐயனே, உய்யுமாறு அருளே” --- பட்டினத்தார்.

    • @hkcherh
      @hkcherh 4 года назад +1

      Vanakkam Sir, Swamigal video seems edited with incomplete explanation for Pattinathaar song. Can you please provide meaning in Tamil for Pattinathaar song as well? 🙏

    • @kuppusamy6146
      @kuppusamy6146 4 года назад

      🐶

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 27 дней назад

    🙏🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் முருகா வளர்க சனாதன தர்மம்

  • @rasamanickam7446
    @rasamanickam7446 4 года назад +3

    அய்யா,நன்றி🙏🙏🙏

  • @prapupraputhas408
    @prapupraputhas408 4 года назад +3

    சிவசிவசிவசிவ

  • @divyar1948
    @divyar1948 4 года назад +3

    ஓம் வேல் வேல் வெற்றி வேல் விர வேல்🙏🙏🙏🙏🙏

  • @balajigs1728
    @balajigs1728 2 месяца назад

    🙏

  • @sankarand9728
    @sankarand9728 4 года назад +3

    tamilanuku thannudaya balam theriya villai....matham maruhiraan....athuve periya pavam...

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 4 года назад +4

    ஐயா தங்கள் அருளாலே இந்து மதம் இனிமேல் நல்ல முறையில் தழைத்தோங்கும் .
    இந்து சொந்தங்கள்
    வாழ்க வளமுடன் .
    இந்துக்களின் ஒற்றுமை
    இனிமேல் ஏறுமுகம் தான்.
    🙏🙏🙏

  • @sivakumarrajas9505
    @sivakumarrajas9505 4 года назад +1

    Om namashiva

  • @adhiraja2872
    @adhiraja2872 3 года назад

    Ohm saravana bhava pattinathaar thiruvadikale. Saranam

  • @chinnadurai2501
    @chinnadurai2501 Год назад

    🌍💛💐🙏

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +1

    Muruga Kumara Guha!

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 4 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 года назад

    உங்கள் பிறப்பே பாவம். சுமு ஓம் நாம் தமிழர் கட்சி சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி.

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад

    Paddinathar Swamigal ki Jai

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 года назад

    🇮🇳🌾❤️

  • @vasantharubanvasanth6432
    @vasantharubanvasanth6432 4 года назад +2

  • @adiyarukkuadiyar5861
    @adiyarukkuadiyar5861 3 года назад

    Not able hear his voice

  • @KarthikKarthik-so6wl
    @KarthikKarthik-so6wl Год назад

    🙏🙏

  • @rupakrishnanb.s6489
    @rupakrishnanb.s6489 2 года назад

    🙏🙏🙏