கணவாய் உள்ள மீனை வைத்து பொரித்து சாப்பிடலாம் Put the fish in the squid and fry it

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 435

  • @psaranyapaul6790
    @psaranyapaul6790 2 года назад +43

    Very very neetness cooking style....and தண்ணீர் மற்றும் எண்ணெய் பயன்படுத்தும் முறையே அவர்களின் சிக்கனத்திற்கு எடுத்துக்காட்டு....👍

  • @humancarechennel4739
    @humancarechennel4739 2 года назад +178

    இது எங்களுக்கு எட்டாத கணி மதனி 😐❤️👌

    • @jjmk4108
      @jjmk4108 Год назад

      Irrukuravainga saapiduvainga illatha naam vedidai matum thaan

    • @SanthoshSanthosh-th6wz
      @SanthoshSanthosh-th6wz 7 месяцев назад +4

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை

  • @baluarumugam7112
    @baluarumugam7112 Год назад +3

    இந்த மாதிரிஎல்லாம் மீன்கறியா. சூப்பர்

  • @Devanand1971
    @Devanand1971 2 года назад +4

    5 ⭐⭐⭐⭐⭐Star HOTELலாம் தோத்து போச்சுப்பா supar

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 11 месяцев назад +7

    ரொம்ப பொறுமையுடன் சிரமங்களை கடந்து சிறப்பாக கணவாய் மீன் வறுவல்.. சூப்பர் ங்க..

  • @gowrijeyakumar1550
    @gowrijeyakumar1550 2 года назад +20

    நீங்கள் இருவரும் சாப்பிடுற அழகோ அழகு, இப்பவே சாப்பிடணும் போல இருக்கு, வாழ்க வளமுடன்

    • @rajkumarfernando2424
      @rajkumarfernando2424 9 месяцев назад

      My, Tuticorin matha,covil Street

    • @RathnaMalaMuthappa
      @RathnaMalaMuthappa Месяц назад

      LpLwownuopol
      Omf😮wro😅
      L
      a uhhh this malln
      lqlqal😂😂​@@rajkumarfernando2424

  • @couppammallenagaraju52
    @couppammallenagaraju52 4 месяца назад +2

    சாம்பார் வைச்சி இந்த மாதிரி side dish வோடு சாப்பிட்டால் சூப்பர். புதிய recipe. நீங்கள் வைக்கும் சாம்பாரை சக்தி பல முறை புகழ்ந்து பார்த்திருக்கிறேன். அதைக்கூட பார்க்க விரும்புகிறேன்.

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 2 года назад +1

    Hi thambi eppadi sugam nanga Sri Lanka ungada food romba nalla irukku pakave asaya irukku

  • @r.saravanakumar5434
    @r.saravanakumar5434 2 года назад +62

    இது போன்ற கடல் சார்ந்த மீன் உணவுகளை தான் அதிகம் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சத்தி
    மிகவும் அருமை

  • @marks7936
    @marks7936 2 года назад +17

    மதினியின் கை பக்குவத்தை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊருகிறது. இதெல்லாம் எங்களுக்கு எட்டா கனி...
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    • @kalaikotti3069
      @kalaikotti3069 10 месяцев назад

      எட்ட கனி என்ன

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +4

    மிகவும் அருமையான கணவாய் மீன் உள்ள மீன் வைத்து மிகவும் அருமையாக பெரித்தது மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நன்றிகள் பல தோழி அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹💖💖💖

  • @karshankarshan2709
    @karshankarshan2709 2 года назад +2

    Suppar vera leval enakku ippave saapdanum pola irukku anni

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад +5

    சூப்பர் புது வகையான சமையல்...

  • @sumathigoa9151
    @sumathigoa9151 2 года назад +9

    சொல்ல வார்த்தைகள் இல்லை bro,l never ever seen this dish any chanels,superb!!!!!!!!!!!

  • @karuppasamy3335
    @karuppasamy3335 2 года назад +11

    மதினி சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும மதினி உங்க விடியோ வரும்னு காத்து இருக்கிறேன் l you mathini

  • @gowrijeyakumar1550
    @gowrijeyakumar1550 2 года назад +3

    சக்தி நீங்களும் மதினியும் போடுற வீடியோ எல்லாமே சூப்பர், ரா இருக்கு

  • @mujithamujitha5824
    @mujithamujitha5824 Год назад +4

    அக்கா மிகவும் அருமை 😋 எனக்கு மீன் வகைகள் ரொம்ப பிடிக்கும் நீங்க ஒரு நாள் இதை மாதிரி எனக்கு செஞ்சி குடுங்க அக்கா 🤩

  • @Cook_with_rubella
    @Cook_with_rubella 4 месяца назад +1

    அருமை அக்கா தூத்துக்குடி வந்தா கண்டிப்பா உங்கள பாக்கணும் வரலாமா கா

  • @muruganlakshmimurugan3086
    @muruganlakshmimurugan3086 2 года назад

    Ynoda hus fisherman than but ipad kanavai fish ipad pannalam nu ithu vara theriyathu....tnx dr sissy 😘😘

  • @misbahskitchentamil4172
    @misbahskitchentamil4172 2 года назад +2

    அருமை, ரொம்ப புதுமை, செம்ம ஐடியா சூப்பர்👍

  • @unavummanamum9405
    @unavummanamum9405 11 месяцев назад

    உங்க எல்லாம் வீடியோ வையும் பாப்பேன் எல்லாமே செம்ம சூப்பர். ❤🙏

  • @abikl8886
    @abikl8886 2 года назад +9

    கனவா எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா சூப்பர்

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 года назад

    சக்தி இதெல்லாம் கண்டிப்பாக செய்ய முடியாது தெரியாது நீங்க சாப்பிடும் போது ரொம்ப ரசிச்சு பார்த்தேன் அருமையான ருசியான பதிவு சகோதரி அருமை

  • @subharanims2587
    @subharanims2587 2 года назад +2

    பார்க்கும்போதே அது சாப்பிட தோணுது அதிலும் நீங்க சாப்பிடும்போது எங்களுக்கு ஆசையாக உள்ளது நீங்க சமைக்கிற விதம் செய்கிற முறை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு உடலை கேடாக்கக்கூடிய வெளிநாட்டு முறை சிக்கன் (பிராய்லர் கோழி) சாப்பிடுவதைவிட கடல் சார்ந்த உணவு ஆரோக்கியமான உணவு பாரம்பரியமாகவும் பழமை வாய்ந்த உணவாகவும் இருக்கக்கூடிய இந்த உணவு பார்ப்பதற்கும் அழகாக உள்ளது சாப்பிடுவதற்கும் மிகவும் அருமையா இருக்கும்னு நினைக்கிறேன் ஏன்னா எங்க ஊர்ல எல்லாம் இது கிடைக்காது வாழ்த்துக்கள் பதிவிற்கு நன்றி சகோ

  • @saralrajakumar4509
    @saralrajakumar4509 2 года назад +1

    Ivvlo கஷ்டமான டிஷ் ivvlo. சிம்பிளா செய்றீங்க rea ly 👍🙂 Exelent great

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @gowrijeyakumar1550
    @gowrijeyakumar1550 2 года назад +1

    என்னங்க இப்டி சமைக்கிறீங்க வேற level

  • @SujathaFernando-qh5nl
    @SujathaFernando-qh5nl 3 месяца назад +1

    புதுசா இருக்கு இந்த ஐடியா

  • @ahamedali975
    @ahamedali975 2 года назад +1

    vanakam sakthi annan megavum arumai super ungal mathan samaiyal super super vera lavel ungaludaya vidiyo ovoru vidiyovum tharamal parbean mekka santhosam eanaku oru naal ungalai parka varanum enth a sanku kari kili singi mani singi thaala singi vari eraal enna velai varum solunga annan vevaramaga solunga nandu olakaal nandu poottu nandu evaigalalam sapida rompa aasaiyaga erukirathu oru naal nesayamaga varuvean kandipaga ashaicittu ponga unga thuthukudi suttri parkanum kandipaga entha kamendai padithu parthuttu ungaludaya pohne nembaer kamendil pathividungal.

  • @smselvaaravind84
    @smselvaaravind84 2 года назад +4

    Ithu Romba different aana samayal video paakavey super ah irukku 👌👌👌

  • @SasiKala-ex9su
    @SasiKala-ex9su 2 года назад

    Super kattitinga good enakku Romba pidikkum

  • @snekask3285
    @snekask3285 2 года назад +1

    Hii anna onga vidio enakku rompa pudikkum

  • @raghunandan7037
    @raghunandan7037 2 года назад +17

    அட்டகாசமான snacks 😋 செம்ம சக்தி bro ♥️

  • @mr.preethukuttychannel7746
    @mr.preethukuttychannel7746 2 года назад +3

    Anna meena sutham seyumbodhu kadal alai oram seynghazl paka nalla irukkum oru differenta um irukum plz anna

  • @jeyaruban-hn9hw
    @jeyaruban-hn9hw 10 месяцев назад

    Neenga meen vettra alagum kalavura algum super vera level 👌 sister

  • @kanaga6016
    @kanaga6016 2 года назад +21

    Enaku rombavum pudicha fish akka Vera level delicious 😋 😘💖💖💖

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +3

    வாவ் பாக்கவே செமயா இருக்கு 😍👌

  • @santhiyasanthiya8285
    @santhiyasanthiya8285 2 года назад +1

    Eapadi Intha idea semma meen kulla meen

  • @sureshmeenal6541
    @sureshmeenal6541 2 года назад +1

    ரொம்ப சூப்பரா சமையல் பண்றீங்க

  • @garnishwithlove
    @garnishwithlove 2 года назад +28

    நான் தான் முதல் கமண்ட் 😄

  • @malligeswarimalliga2418
    @malligeswarimalliga2418 Год назад

    Verey suppar road shopping panalam

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 года назад +1

    சூப்பர் ரிப்ஸ் அக்கா

  • @anjalidevimuthialu1834
    @anjalidevimuthialu1834 2 года назад +19

    Madani is really talented 👏. She has more patience. She is more than a star hotel cook. Sakthi you should give her a nice gift 🎁.

  • @596183
    @596183 2 года назад

    Nice bro...bro u and muthunagar meenavan are brothers?

  • @sreeshivani2030
    @sreeshivani2030 2 года назад

    மிகவும் அருமை நான் மீன் புட்டு தனியாகவும் கனவா தனியாக மட்டன் மாதிரியும் செய்வேன்

    • @jayak4824
      @jayak4824 7 месяцев назад

      Super madhiñi I am enjoying your videos thank you

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 2 года назад +3

    மிக அருமை👌👌

  • @azharazhar2285
    @azharazhar2285 2 года назад

    Super kidaikathuppa enkalukku

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад

    ரொம்ப வித்யாசமான மீன் சமையல் . சக்தி சகோ மற்றும் சகோதரி . அருமை .

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 года назад +9

    Yenga kathukitinga indha dish...romba different ah iruku...so delicious😋😋

  • @saravanaselvan9088
    @saravanaselvan9088 2 года назад

    Kandippa Unga vittukku vandhu saptuvoem madhini kaipakkuem super sakthi bro dish sema

  • @yasminabdul4362
    @yasminabdul4362 2 года назад +5

    Foreign stuffing style cooking..very nice and delicious.

  • @meialesther4958
    @meialesther4958 2 года назад +6

    Super receipe. 😜🤤🤤veralevel

  • @durgasriartsanddance9119
    @durgasriartsanddance9119 2 года назад +2

    Super video but
    title puriyave illai
    Video parthathum than purinjithu

  • @suganyas2507
    @suganyas2507 2 года назад

    Ithu mathiri fish naa paarthethei illa superb

  • @loganravi906
    @loganravi906 10 месяцев назад

    மிகவும் அருமை, ஆஹா

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 года назад

    செம செம வேரலவல் மீன் பொரித்ததூ சூப்பராயிருக்கு மதினி👌🙌👍🥰

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 11 месяцев назад

    5 star mathinikkitta paadam padikanum. Parkavey nalla irukku.

  • @nazarrizna7231
    @nazarrizna7231 2 года назад +2

    .madini enda dish ellam marakka mudiyadu super super super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад

    Great Madhini Samayal Super And Anna video Super 👍🌹

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад

    இந்த மாதிரி மீனெல்லாம் உங்க சேனல்லதன் பார்க்கிறோம். என்ஜாய் பண்ணுங்க. 👍

  • @premalatha9100
    @premalatha9100 2 года назад

    வாவ் சூப்பர், ஜார்கண்ட்

  • @thejumellu2521
    @thejumellu2521 2 года назад +1

    Keela cement sack white color la kidaikum atha vechu fish clean panunga ungaliku cleaning work michamla try this Anna

  • @pathminiramasamy831
    @pathminiramasamy831 10 месяцев назад

    Fantastic. Something new to ponder ❤❤❤❤❤

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 Год назад

    Super. Nandri sister.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    மதனி சமையல் சூப்பர்

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 года назад +7

    Wow superb sister vera level recipe 👍❤️ 5 Star hotel level sister keep it up and bro enjoy your sister in law cooking 👍

  • @nickelsun9727
    @nickelsun9727 2 года назад

    Super akka parkavea semmaya iruku

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +6

    Different fish fry Vera level akka 👍🏻😋 (Deepa seenivasan)

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 2 года назад

    1miliya varuvatharku valthukal

  • @jothiraj4481
    @jothiraj4481 Год назад +1

    Akka neenga unga area la ye hotel vakkalame...

  • @piratheepapratheepan9331
    @piratheepapratheepan9331 2 года назад +1

    I will try to make was good idea

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @suganthisugu3940
    @suganthisugu3940 2 года назад

    Super mathani neenga differenta seirenga

  • @pandavicky420
    @pandavicky420 2 года назад

    Idhu oru pudhu muyarchi arumayaga uladhu madhini

  • @gayathrisoundar604
    @gayathrisoundar604 2 года назад

    Vera level samayal akka

  • @hildajenifer2685
    @hildajenifer2685 2 года назад +2

    Ma'am I like the way u clean & wash the fish. Thank u souch for the new recipe.

  • @s.abiramasundhari2595
    @s.abiramasundhari2595 2 года назад +1

    Sprrr😍 semaya eruku😋pakayala saptanum thonuthu🤤

  • @rramya1777
    @rramya1777 2 года назад

    Super ennaku romba pudikkum

  • @srisrimahi2489
    @srisrimahi2489 2 года назад +5

    Engalukum konjam kudunga pa...😋
    Mathani unga samayal epovum 👌👌👌

  • @karthigakarthiga8305
    @karthigakarthiga8305 2 года назад +2

    அடடடடா சூப்பர் அருமை அருமை அருமை 😍🤩

    • @rosemary-yh3gn
      @rosemary-yh3gn 2 года назад +1

      மதினி உங்களை எப்படி பாராட்டி புகழ்வது அருமை அருமை.நன்றி.

  • @kavithasrini2339
    @kavithasrini2339 2 года назад +1

    Something different superb sister

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 2 года назад +5

    Very authentic presentation , I was in Muscat , I had seen this fish but I don’t know how to clean & prepare now I learnt , thanks madani

    • @nelshan1
      @nelshan1 2 года назад +1

      Very easy to clean and very delicious if prepared properly. In muscat they call it as "habbar" in arabic. (Cuttlefish in english)

    • @mangairthilagam3536
      @mangairthilagam3536 2 года назад

      ,,,AAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa na m

  • @thenmozhisakthivel239
    @thenmozhisakthivel239 2 года назад

    சூப்பர் அண்ணி

  • @stellasunil4175
    @stellasunil4175 2 года назад +1

    அண்ணி உங்க சமையல் சாப்பிட ஆசையா இருக்கு அண்ணி

  • @j.jeyasudha6960
    @j.jeyasudha6960 11 месяцев назад

    you are really blessed dear sis

  • @meenaprabhakar8402
    @meenaprabhakar8402 10 месяцев назад

    Super madhani

  • @sasikalaasasi3130
    @sasikalaasasi3130 2 года назад

    Hi akka unga samayal anaithum arumai akka

  • @sumathiarul195
    @sumathiarul195 2 года назад

    Paakavea super ah eruku

  • @thavamanismanickam4161
    @thavamanismanickam4161 2 года назад +2

    Wow super Super cooking mathani
    From Singapore 🇸🇬 viewer

  • @Vetriselvan-h5q
    @Vetriselvan-h5q Месяц назад

    மதினி எங்க ஒரு நாளைக்கு சாப்பிட வரோம்

  • @sornasorna3514
    @sornasorna3514 2 года назад

    Hi anna yappa anni video varunu wait pannito eruntha I'm happy

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +2

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @hibahishamvlog
    @hibahishamvlog 2 года назад

    Unga samayal vere level

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад

    Different recipe Akka nice video bro

  • @selvarhaniveerarajan2988
    @selvarhaniveerarajan2988 Год назад +3

    Supper

  • @marimuth3851
    @marimuth3851 10 месяцев назад

    SUPER MAA,NAAND4I❤😊

  • @alaparikalo
    @alaparikalo 2 года назад +1

    Super Akka super bro super video.

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👌👌

  • @gayathrireddy3789
    @gayathrireddy3789 2 года назад +9

    Different recipe 🤤. Post more. Nice Akka

  • @veeravel4819
    @veeravel4819 2 года назад

    சூப்பர் வீடியோ அண்ணா

  • @lizziefreida6189
    @lizziefreida6189 2 года назад +5

    Wow!!! Really amazing bro and mathini......

  • @misbhabagam3946
    @misbhabagam3946 2 года назад +2

    My favourite dish akka super