Это видео недоступно.
Сожалеем об этом.

ஜி.எஸ்.டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் | GST | Council Meeting | Finance Minister

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • எதற்கெல்லாம் வரி குறைகிறது?
    குட் நியூஸ் சொன்ன நிர்மலா#GST #CouncilMeeting #FinanceMinister #Nirmala #Budget2024

Комментарии • 194

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 Месяц назад +19

    நடு தர மக்களுக்கும் தினகூளி வாங்கும் தொழிலாளி வர்க்கத்தினற்கு என்ன பயன் உணவு பண்டங்களின் விலை உயர்வு தெரியுமா
    மாத வருமானம் பெறுவோரின் வருமானவரி தெரியுமா
    போங்க சார்

    • @S.Murugan427
      @S.Murugan427 Месяц назад

      உங்களால் தானே நாடு வளர்கிறது 😂

  • @mgk55820
    @mgk55820 Месяц назад +43

    இந்தமுறை இந்த பதவியை வேறு ஒரு திறமை வாய்ந்தவருக்கு கொடுத்து இருக்கலாம் 😢.

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад

      Uneducated child

    • @govindan470
      @govindan470 Месяц назад

      உன் வீட்டில் ஆள் இருக்கிறதா?
      திராவிடன் இருக்கிறானா என்று பார் . 2ஜி மாதிரி திங்கலாம்

    • @maharajan6982
      @maharajan6982 Месяц назад

      சோனியா காந்திக்கு கொடுத்திருக்கலாமா???

    • @korkkaipalani6033
      @korkkaipalani6033 Месяц назад

      குடிக்கிற தண்ணிக்கு கூட gst

    • @arumugamarumugam4129
      @arumugamarumugam4129 Месяц назад

      இறந்த ஜவகர்லால் நேருவுக்கு கொடுத்து இருக்கலாம்​@@maharajan6982

  • @RameshLaddu-mg7uc
    @RameshLaddu-mg7uc Месяц назад +26

    முதல்ல ஹெட்லைன்ல இத்தனை சதவீதம் ஜிஎஸ்டி இத்தனை சதவீதமாக குறைக்கிறது சொல்லுங்க அப்பதான் புரியும் தமிழ்நாடு மக்களுக்கு

    • @mhk6032
      @mhk6032 Месяц назад +4

      அண்ணா எங்கள மாதிரி தேர்வுக்கு வீட்டில் இருந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இணைய தளம் தான் பெரிய உதவியா இருக்கும்.coaching centre ku போகக்கூட பணம் இல்லாதவர்களுக்கு mobile data சார்ந்திருப்பார்கள். இப்போ எல்லா sim ஓட ரீசார்ஜ் பணம் அதிகம் தான் செய்கிறார்கள்.

    • @mhk6032
      @mhk6032 Месяц назад

      என்னா தான் இருந்தாலும் ஒரு ஏழை கல்லூரி மாணவ மாணவி வேறு மாநிலங்களில் 90 நாள் வரி விலக்கு உதவுமா.அதை அவர்கள் முழுவதும் வரிவிலக்கு செய்தாலும் அதை உரிமையாளர்கள் பின்பற்ற மாட்டார்கள். அதற்கு அரசு தீர்வளிக்குமா? மாணவர்கள் இந்தியாவின் வளர்ச்சி என்று கூறுகிறார்கள் அதை முழுமையாக செய்யாவிடிலும் ஏதோ ஒரு விதத்தில் குறைக்கலாம் ஆனால் எந்த கட்சி மத்திய மாநில ஆட்சிக்கு வந்தாலும் அது நிறைவேறாது. அவரவர் வசதிக்கேற்ப வடிவமைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.😢

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 Месяц назад +22

    இவர்களே உயர்த்திவிட்டு இப்போது சலுகை என்பது ஏமாற்று வேலை

    • @gunasekaran1683
      @gunasekaran1683 Месяц назад +2

      dai puluthi, entha sector valaranumo athuku etha mari athu mathuvanga. ethachi pesanum nu vanthudarathu

    • @govindan470
      @govindan470 Месяц назад +3

      முட்டாளே குறை க்க வே ண்டாம் என்கிறாயா?

    • @dulasidaransubramanian3091
      @dulasidaransubramanian3091 Месяц назад

      @@gunasekaran1683 your answer says who you are. Stupids group

  • @ravichandrandeivasigamani6168
    @ravichandrandeivasigamani6168 Месяц назад +8

    Amma நிதி அமைச்சர் அவர்களேதாங்கள் ஒரு நாலாவது மார்கெட் போய் கைகள்,மளிகை பொருள்கள் வுங்கள் சம்பளத்தில் பட்ஜெட் போட்டு வாங்கிவாருங்கள்.மக்கள் எப்படி கஷ்டபட்டுவாழ்கிறார்கள் என்பது புரியும்.இதில் வரியை அதிகப்படுதினாவியாபாரி யாரும் கட்டுவது இல்லை.எங்கள் மீதுதான் பிடிக்கிறார்கள். மேலும் கணவன்_ மனைவி இருவரும் சம்பாதித்தால் ஒருவருக்குமட்டுமே சரியான செலவு கணக்கு மட்டுமே முறையாக வரி கட்டுகிறார்கள் .அவர்கள் எல்லோரும் விலைவாசி பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.மக்களில் ஏற்ற இறக்கம் அங்கு தான் ஆரம்பிக்கிறது.எனவே வரியை ஏற்றி,ஏற்றி மக்களையின்னும் வறியவர்கள் ஆக்காதீர்கள்.விலைவாசி யை குறையுங்கள் ,வரிகளை குறையுங்கள்.Please consider our request,and do the needful,our respectful Central Finance Minister.Thank You.

    • @govindan470
      @govindan470 Месяц назад

      Ravi
      ஓசி எப்படி காெ டுப்பது என்று
      யாே சனை சாெ ல் .எல்லாம் இலவசம் . ( பிறந்ததிலிருந்து கட்டை யில் பாே கும்வரை )

    • @MCPhotographytvm
      @MCPhotographytvm Месяц назад

      அவங்க சோறு திங்கிறது இல்லை...

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k Месяц назад +17

    உப்புக்கும் ஏன் வரி இல்லாம இருக்கு அதுக்கும் வரி விதிக்க வேண்டிய துதானே

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад +3

      Onnum theriyaama olarathada
      ...
      Tax is reduced..

    • @govindan470
      @govindan470 Месяц назад

      நீ தலீத் தாக இருந்தும் இலவசத்தை புரியாமல் எழுது கிறாயே

  • @shamush5361
    @shamush5361 Месяц назад +18

    எல்லாவற்றுக்கும் ஒரே வரி தேவை 10%

    • @S.Murugan427
      @S.Murugan427 Месяц назад

      அந்தளவுக்கு நாடு இன்னும் முன்னேற வில்லையே.
      ஒருவேளை அடுத்த கூட்டத்தில் ஆவது எதிர்பார்க்கலாம்.

    • @r.srinivasan3455
      @r.srinivasan3455 Месяц назад

      GST ye veena

  • @selvarajt2731
    @selvarajt2731 Месяц назад +8

    GST வியாபாரிகளுக்கே நல்லது ,மக்களிடம் தனி பில் வழங்கி அரசுக்கு செலுத்துவதில்லை , மக்கள் தேர்ந்தெடுக்காத நிதி அமைச்சரின் திட்டம் மக்களுக்கு விரோதமாகதான் இருக்கும்

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Месяц назад +8

    Mrs Nirmala what about our petrol /Diesel rate decrease

  • @senthild8618
    @senthild8618 Месяц назад +20

    இப்படியே வரி போட்டு,வரி போட்டு எல்லா விலையையும் ஏத்தி விட்டு விட்டீர்களடா.....

    • @mahendran9368
      @mahendran9368 Месяц назад +5

      வரியை குறைத்துள்ளனர்.. வீடியோ பார்த்தீர்களா

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj Месяц назад +7

      விடியல் ஆட்சி வந்த பின் தான் விலைவாசி உயர்வு

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k Месяц назад +10

    இவர் கணவரே இவரின். செயல் பாடை எதிற்க்கிறார்

  • @kothandaramang334
    @kothandaramang334 Месяц назад +6

    Petroleum product should brought under GST failing which BJP will loose it's power.

  • @user-gs5zq6zx8h
    @user-gs5zq6zx8h Месяц назад +9

    இது good news ஆ இத்த மாற்றங்களால் அம்பானிக்கு தான் லாபம்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Месяц назад +1

      Ambani adani and any corporate gets benefitted means we too get

    • @govindan470
      @govindan470 Месяц назад

      User
      என்னதை பிடுங்க தமிழ் நாட்டில் திராவிடன் அம்பானிக்கு
      வணிகம் நிறுவ திறந்து
      காெ டுக்கிறார்கள் .
      நீ பாே ய் நிறுவனம் நடத்து
      இயலாதவனே

    • @govindan470
      @govindan470 Месяц назад

      User
      நாய்க்கு மூளை கிடை யாது
      அம்பானியிடமே பாே ய் தாெ ழில் துவங்க முறை யிடும் .

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Месяц назад +2

      200 ரூபாய் உபிஸ்.

  • @kaliyannan.pkaliyannan.p280
    @kaliyannan.pkaliyannan.p280 Месяц назад +2

    Gst மினிஸ்டர் மாற்றம் வேண்டும்

  • @thirunavukkarasuk8538
    @thirunavukkarasuk8538 Месяц назад +3

    Reducing of taxes will not reach public 😢

  • @mohanabi9046
    @mohanabi9046 Месяц назад +3

    All micro industrial are going to sleep please reject the GST for micro's devloped bank loan

  • @kgskgskgs1
    @kgskgskgs1 Месяц назад +3

    While this benefits students and working professionals, it is applicable to anyone.

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Месяц назад +1

    Gst on health insurance premium should be abolished as issuing receipt is not considered as service.it is the duty.ofcourse gst on claim is considered service. Hon"ble minister may kindly consider as it is welfare measure. Thanks

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +5

    Student note book pens now 18per cent

  • @barani81
    @barani81 Месяц назад

    Superb for childrens and good

  • @ajith375
    @ajith375 Месяц назад

    Iob bank la jwellery loan vangirunthan , 1 year due completed aanathum renew panna pona , full loan amount ah pay panni close pana solluranga , ketta RBI new rules aam , worst FM 😡

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to Месяц назад +2

    இது போன பட்ஜெட் ல பன்னியிருந்தீங்கன்னா
    தேர்தல்ல பழைய மாதிரியே
    300 க்க மேல ஜெயிச்சுருப்பீங்க

  • @user-np2yl8km1i
    @user-np2yl8km1i Месяц назад

    Change gsd for every need items 3 n luxury items 5

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith Месяц назад +1

    Hereafter Good News only

  • @user-th8xz7qh9r
    @user-th8xz7qh9r Месяц назад

    தேர்தலில் நின்று ஜெயித்து பதவிக்குவரவேண்டும் முதலில்அதைசெய்யகற்றுகொள்

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Месяц назад +1

    Good. Some more announcements must be needed.

  • @dhakshina100
    @dhakshina100 Месяц назад +6

    One good news means, 10 bad news will not tell kodi media.

  • @govindan470
    @govindan470 Месяц назад +2

    Excellent Tamil finance minister
    Very great kowledge .
    Stupids always will have jealous since unfit .

  • @ramarjeya4174
    @ramarjeya4174 Месяц назад +3

    ஜிஎஸ்டி பதினெட்டு சதவீதத்தில் இருந்து 12% என்று சொல்வதா ஜிஎஸ்டி 5 சதவீதம் தான் வைக்க வேண்டும் ஏன் என்று கேட்டால் மக்களிடம் வட்டி பணம் வசூல் பண்றீங்களா

  • @S.Murugan427
    @S.Murugan427 Месяц назад +8

    இம்முறை கூ பெட்ரோல் டீசல் கேஸ் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. இது மிகவும் துர்ரதிர்ஷ்டமான நகர்வு.
    ஒரு நாய்கூட சாமானிய மக்களின் உரிமைகள் மற்றும் கஷ்டங்களை பேசவே இல்லை 😢

  • @letsspeakout.6387
    @letsspeakout.6387 Месяц назад +1

    மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் வரிப்பணத்தை வைத்து,ஏதேனும் ஒருப்படியான மக்களுக்கு நலன் தரும் நலத்திட்டங்களை செய்தால் நலம். ஆனால் மாறாக மற்ற கட்சி mla MP களை வாங்கவும் , corporate கடன்களை தள்ளுபடி செய்யவும் பயன்படுத்தினால் , நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும்.

  • @dr.a.thangaraj2003
    @dr.a.thangaraj2003 Месяц назад +1

    No use😢

  • @Andavar_official
    @Andavar_official Месяц назад +3

    Nothing interesting. Reduce GST on basic amenities அத்தியாவசிய பொருட்கள்,. Reduce tax on petrol and diesel

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад +1

      You dumb
      😂😂
      Why petrol and diesel are costly is only due to state government tax...
      🗿

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 Месяц назад

    Railway Ministry has announced no need for a Platform Ticket sometime last year or early this year.

  • @salomederose3306
    @salomederose3306 Месяц назад

    Bearing the inflation in her mind & also having the the sufferings of the middle class & of the pensioners in her mind & heart, the Finance Minister can bring some changes in the I.T. slab rates to give some relief to these suffering people. Income Tax exemption can be granted to at least septuagenarian pensioners onwards among pensioners.

  • @s1aravana671
    @s1aravana671 Месяц назад +6

    ஒரு பொருளும் நான் பயன்படுத்தலை, அடுத்த முறை BJP கு ஓட்டு போட மாட்டேன்

  • @ashokappy0335
    @ashokappy0335 Месяц назад +1

    Innum kammi seiunga

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 Месяц назад +1

    Madam, thank you very much .Pl .consider to reduce or NIL G.S.T., for the hotels where middle class people are going on week days. The only entertainment for the working men and house makers . Pl. consider madam. So request you madam to give more and more relief to the middle class people , who are suffering daily. Pl. consider madam at least for the hotel bill. Hope strongly you consider.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Месяц назад +1

    India support developing country and undeveloped country to get benits and modi fight for that but India no benits for develing family growth and un developed family growth in economy...modi ji goverment putting more tax to this family...why not putting more tax to well developed family...first look your country people than look other country development....what developed country doing the same doing to Indian people by BJP and Congress goverment...when we get talented finance minister to make all Indian people grow...

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p Месяц назад

    Still high after decrease. Must be 7% for the commodities listed

  • @megakumarsen
    @megakumarsen Месяц назад

    Quality of Trains cleanliness is very very poor, after increasing ticket price for 5 times. Vande Barath train in 💯 waste, same timing like normal trains. But prices of ticket is too high.

  • @rajslp77
    @rajslp77 Месяц назад +1

    It's not cotton, it's carton

  • @rajamanianand8213
    @rajamanianand8213 Месяц назад

    👍

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Месяц назад +1

    She will not give biscuit to Indian family in tax benifits.. in the biscuit power mico pieces she can give..but no one feel the benits...her husband why so silent against great modi ji after she become finance ministers...how chitambaram for Congress...nirmala setharaman for BJP or modi ji...chuthambram family is more trusted with ferozekhan indra family's but nirmala setharam not trusted person to BJP....

  • @udayk19
    @udayk19 Месяц назад

    Why don’t we have a uniform tax like Europe and Dubai as VAT flat 5% instead of variable Gst and indirect taxes

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад

      😑😑😑😑😑😑😑😑
      Because of Indian culture..
      😂
      India :👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶
      Europe and Dubai:👶👶👶👶👶👶

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +2

    Hotel meals zero va

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 Месяц назад

    இந்த அம்மாவிடம் 10,000 கொடுத்துவிட்டு இரண்டு பிள்ளைகளும் அவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு ஒரு மாதத்திற்கு வைத்துக் கொள்ள சொல்ல வேண்டும் அந்த பணத்தை குடும்பத்தைப் பார்க்க சொல்ல வேண்டும்

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw Месяц назад

    What benefit for poor people? Please explain. Apple from jaumu kashmir, simla, purchased by adani. So you have reduced gst for package boxes

  • @mohammadalimohammadkasim8078
    @mohammadalimohammadkasim8078 Месяц назад

    What about uniform distribution of Gst to states?

  • @VN-dl3zs
    @VN-dl3zs Месяц назад

    காலங்கடந்த ஞானோதயம்😂😂😂😂

  • @TDMChannel-uw2dq
    @TDMChannel-uw2dq Месяц назад

    GST India
    Mass India

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Месяц назад

    குறுக்குவழி.பதவி.

  • @MCPhotographytvm
    @MCPhotographytvm Месяц назад

    ஏதோ குட்நியூஸ் சொல்ரங்கன்னு சொன்னிங்களே... அதை சொல்ல மறந்துட்டங்களா... ஃப்லவர்

  • @yogendrababu9733
    @yogendrababu9733 Месяц назад

    What about Senior Citizen concession in Train.

  • @covai_vlogs
    @covai_vlogs Месяц назад +1

    Jummu kasmir election vara nalla 12% a medam

  • @karunakaranramanathan6263
    @karunakaranramanathan6263 Месяц назад

    Tollgate tax removing will make all people happy. Fast transportation is not the need of common man.Goods price enhanced heavily.

  • @babukumaresh9492
    @babukumaresh9492 Месяц назад

    Need to revist medicine GST and make it Nil

  • @aspuser1081
    @aspuser1081 Месяц назад

    India va nalla surttinga

  • @Shiva66j
    @Shiva66j Месяц назад +7

    எந்த மாணவன் 20000 ரூபாய்க்கு அறை எடுத்து 90 நாட்கள் தஙக போறான்
    ஜிஎஸ்டி சலுகை பெற 😂😂😂😂😂😂

    • @subramanianchidambaram8900
      @subramanianchidambaram8900 Месяц назад

      Less than 20000 means all staying by paying less than that will benefit.

    • @S.Murugan427
      @S.Murugan427 Месяц назад +1

      அரசியல் வாதிகளின் வாரிசுகளுக்காக😂

  • @davidsuresh2926
    @davidsuresh2926 Месяц назад

    Vaangunathu adi elai marana adi

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Месяц назад

      போதும்டா, 241 எங்கே, ஒட்டு மொத்த புள்ளி கூட்டணி எங்கே?

  • @savenature8344
    @savenature8344 Месяц назад +5

    Very worst minister, சுப்பிரமணியசாமி சிறந்த படிப்பாளி அவரை நிதி அமைச்சர் ஆக்குங்கள்

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад +1

      😂
      Enda ippadi panringa
      Konjamaachi ithunaala enna use nu theriyuma
      Enda ipudi.. ❓

  • @shiegii7001
    @shiegii7001 Месяц назад

    இரும்புக்கும் சாப்பிடற பொருட்களுக்கும் 5 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது.

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 Месяц назад

    குடும்ப பென்ஷன் உயர்வுக்கு தீர்ப்பு வந்து இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில் இன்னும் நகரந்த மாதிரி தெரியவில்லை. 😮

  • @drsbenjamin
    @drsbenjamin Месяц назад

    பிளீச்சிங் பவுடருக்கு வரி அதிகம் 10 ரூபாய்க்கு வாங்கினால்18 ரூபாய் வரியா?

  • @vhari6045
    @vhari6045 Месяц назад

    simply complicating the issues. People will conclude stay agreements for 90 days and keep on renewing them after one day gap! How can the poor afford RS. 20k per month for stay?

  • @manisambasivam3474
    @manisambasivam3474 Месяц назад

    முதல்ல EPS 95 I decide pannachollachollu. Otherwise the curse will give punishment to her.

  • @alfredkumar4745
    @alfredkumar4745 Месяц назад

    I think no tax for pickles

  • @pratheeppratheep7463
    @pratheeppratheep7463 Месяц назад +5

    ஆவண பேச்சுக்கு முதல் அடி...... இனி GST வரி குறைய ஆரம்பிக்கும்

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w Месяц назад

    No use poor people

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +1

    Sarayam vari unnda

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 Месяц назад +1

    Methanol vari kuraikkavum.

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад

      🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🤔🤔🤔🤔😮😑

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +1

    Thingara porulujku reduce pannunga 😅😅😅 hotel ka poi sapda mudiyal😅😅😅a

  • @SRM943
    @SRM943 Месяц назад +1

    😢😢😢😢😢😢😢

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +1

    Road la nafanthu pona vari podalame

  • @STPtemple23
    @STPtemple23 Месяц назад

    தேவையற்றது எல்லாம்

  • @rgswamy-nd6yb
    @rgswamy-nd6yb Месяц назад

    GST gives a profit of 12% in addition to their profits, there are buisness institutions, employing people,to print separate FAKE BILLS bwith GST, every rules make room for buisness to make more money, but the middle class, and employed are left behind always.. Get A ELECTED FINANCE MINISTER , THEY MAY HOLD SOME RESPONSIBILITY, they will have to go to their respective winning grounds to face people.. TO WHOM IS NIRAMAL SETHARAMAN answerable now .

  • @rr1685
    @rr1685 Месяц назад +2

    One India one nation only one minister., good fools

  • @vishalk.r1477
    @vishalk.r1477 Месяц назад

    Super BJP... All our money

  • @user-sx5gt1mu3n
    @user-sx5gt1mu3n Месяц назад +2

    You are unfit for fm post

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад

      So you go and apply for her post
      ....
      🗿
      😒
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-sx5gt1mu3n
      @user-sx5gt1mu3n Месяц назад +1

      @@CommonChat-gs1fl definitely why cant being a Chartered Accountant I can

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад +1

      @@user-sx5gt1mu3n what...
      Yes you can definitely be 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
      Sorry for the mocking ...
      I am your junior 🥰🥰🥰🥰🥰

  • @subashchandrabosegunasekar8036
    @subashchandrabosegunasekar8036 Месяц назад

    எத எத ஏத்தியிருக்கீங்க?

  • @iqbalmjm4901
    @iqbalmjm4901 Месяц назад

    VARI..KURAIPA..JAYE.CHANDARA.BABU..NAIDUJAYE..NITHIS.KUMAR..

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +1

    Milk one poru uyirvala

  • @surajvikas1
    @surajvikas1 Месяц назад

    She is Saniyan for India.

  • @geminivirat9065
    @geminivirat9065 Месяц назад +2

    ஓட்டு போட்ட மாநிலம் ஓட்டு போடாத மாநிலம் என்ற பாகுபாடு இல்லாமல் பாஜக செயல்படுமா?

    • @govinrajan9970
      @govinrajan9970 Месяц назад

      இது கூட உங்களுக்கு தெரியாம

  • @kanasavr
    @kanasavr Месяц назад +2

    Down diown nimmi coming down on GST

  • @shankersuman3346
    @shankersuman3346 Месяц назад

    Is this goods and services tax or goods and services torture?....British East India Company was better I think....when is the govt going to pay taxes to the citizens for Deriving Services from them😁

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 Месяц назад +4

    அய்யர் அம்மா, சல்லி பைசா செலவு இல்லாம minister, பல்லக்கு துக்குற other caste a(BJP followers) கேக்குறேன், வெக்கமா இல்ல

    • @vgramesg5
      @vgramesg5 Месяц назад +1

      There are so many people intellectuals whose KNOWLEDGE is being used in every government...
      Are you having such qualification ? If so get such type of MINISTRY in possible in DRAVIAN GOVT...
      Have GELUSIL

    • @silambarasanchinnappan8432
      @silambarasanchinnappan8432 Месяц назад

      @@vgramesg5 if she stand in election , she will surely loss. அதான் இந்த குறுக்கு வழி.

    • @silambarasanchinnappan8432
      @silambarasanchinnappan8432 Месяц назад

      @@vgramesg5 பிஜேபி winning 240 பேரும் முட்டால் nu சொல்லுடா கூ முட்டை. நீ போய் gelusil kudiada

    • @vgramesg5
      @vgramesg5 Месяц назад +1

      @@silambarasanchinnappan8432 : So called Prime Minister then Manmohan Singh has gone through RS for 10 years....
      Dr Jaishankar is RS MP only...
      If Ajit Doval is standing in Election , he may no succeed like Stalin, Jayalalitha , Amit Shah , Narendra Modi or Rajnath singh...As and when GOI wants to use intellectual people's knowledge there is a Provision which is of RS...These people are made as Ministers through that passage...
      After wining the election , Thirumavalavan - MP of LS , does not have basic knowledge on GST...
      Many people are like him in India as MLA and MPs...
      It does not mean these people can only become Ministers ...

    • @silambarasanchinnappan8432
      @silambarasanchinnappan8432 Месяц назад

      @@vgramesg5 Even if students like Anitha topper in public exams have to face NEET LIKE EXAMS.Like that POLITICIANS Should face election to become mp and minister. You can tell lot of things, but one thing if people likes sitharaman, they will elect her like other elected BJP mp. Have in mind, Every body have equal knowledge and have equal rights.

  • @madhavantm
    @madhavantm Месяц назад +2

    மத்திய கேபினட் அமைச்சர் அதுவும் களங்கம் இல்லாத பெண் அமைச்சர்.கொஞ்சம் மரியாதையாக தலைப்பை போடுங்கள்.இதை அவர் எதிர் பார்க்க மாட்டார் ஆனால் சாமானியர்கள்?

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Месяц назад

      இவர் நடவடிக்கை மரியாதைக்கு உகந்ததல்ல.

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад

      ​@@rajamoorthys9945
      You are the people who are reason for upcoming trough...😂😂😂

  • @vigneshdhanasekaran7055
    @vigneshdhanasekaran7055 Месяц назад +1

    Oru mairum maarathu 😢

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +4

    Ungala partha kovam varuthu
    Back door FM

    • @govindan470
      @govindan470 Месяц назад +2

      She is Tamil Queen . Not draveda bogus.

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Месяц назад +1

    Game play ....nasama. poo ga u

  • @abdulgaffoor2391
    @abdulgaffoor2391 Месяц назад

    Super drama acting tax decrease

  • @pusatheesh
    @pusatheesh Месяц назад

    Dei athu kattan illa kartan. Romba kastam, nee ha urupudurathukku.

  • @I_am_a_mirror
    @I_am_a_mirror Месяц назад

    0:28

  • @vairamuthu2966
    @vairamuthu2966 Месяц назад +2

    Oc. Miniater. Nirmala. Unnaladan. Bjp. Nasama. Boga. Bodu. Electionla. Work. Banna. Bjp. Karanukku. No benefit. Work. Bannada. Nimmi. Minister

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +2

    6 months govt solitu ponga

    • @vgramesg5
      @vgramesg5 Месяц назад +3

      Please let us know what will happen after that ...
      Congress which is having 99 MPs of 543 will form the GOVT....Is it?
      Be continued in HALLUCINATION

    • @prakashsj8679
      @prakashsj8679 Месяц назад

      ​@@vgramesg5😂😂

    • @CommonChat-gs1fl
      @CommonChat-gs1fl Месяц назад

      ​You are right
      These fools don't know this..
      Ivanungaluku onnum puriyaathu..
      Olaruvaanunga​@@vgramesg5

  • @shankersuman3346
    @shankersuman3346 Месяц назад

    I don t understand....which student from a rural area would come and stay in a hostel paying 20,000 per month for minimum 3 months?.....I don t get it...arestudents from rural areas so affordable to pay 20000 rent per person per month?....that s news to me..
    I work in unorganized sector...I only get the assurance that I will be paid 20000 per month as salary....this the employer has been saying for over 13 years...

  • @shankersuman3346
    @shankersuman3346 Месяц назад

    Paati vada suduvaanga....Kaaka andha vadaya mothama suttutupona kadhayaa irukku indha gst sambavam...summa kuthu madhippa 12 to 8, 6 to 9, 2 to 6, 18 to 10,28 to 12.5.....yedhayasvadhu adichu vidaveyndiyadhu.
    ...adhu dhaan anjaapu vara padichiruppanga illa makkal....

  • @adkram2755
    @adkram2755 Месяц назад +1

    Ten years kolai poratha

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Месяц назад +1

    தங்கத்திற்கு , வைரத்திற்கு., i போன் னுக்கு , எலக்ட்ரிக் கார் , பைக் குக்கு , காற்றாலை களுக்கு , ட்ரெயின் A / C கட்டணம் லாம்
    வரி குறைப்பு.
    சமையல் எரிவாயு , பெட்ரோல் , டீசல் கூடுதல் வரி , பஸ் டிக்கெட் டுக்கு , ட்ரெய்ன் 2 ம் வகுப்பு டிக்கெட் டுக்கு GST வரி அறிமுகம்.