தியேட்டருக்குள்ள நாட்டு வெடி வெடிச்சாங்க - Premalatha Vijayakanth Exclusive | Vijayakanth | PART 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 223

  • @alliswell5873
    @alliswell5873 Год назад +299

    எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று பெருமையுடன் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துகள் ❤

  • @kalaivani6626
    @kalaivani6626 Год назад +191

    கண் கலங்கி விட்டேன் அருமையான பிள்ளைகள்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Год назад +119

    நல்ல பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார் 🦁 கேப்டன் வாழ்க💪💞

    • @maharajan534
      @maharajan534 Год назад +5

      நல்ல பிள்ளைகளை உலகத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி கேப்டன் அண்ணா❤❤❤

  • @Gopal-wz1dp
    @Gopal-wz1dp Год назад +36

    கேப்டன் வாழ்க வளமுடன் ஒரு முறை கோட்டையில் அமர வைத்து அழகு பார்போம் நமது கேப்டனை நன்பா

  • @masamasa7064
    @masamasa7064 Год назад +53

    அருமையான தாய் தந்தை பிள்ளைகள் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சு பேரன் பேத்தி பாருங்க . கேப்டன் அந்த குழந்தைகளோடு விளையாடுவதை நாங்க பார்க்கனும் வாழ்த்துக்கள் அம்மா நீண்ட ஆயுளோடு சந்தோசமா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க கேப்டனோடு வாழனும்

  • @appuchutti
    @appuchutti Год назад +12

    நல்ல குணம் கொண்ட தாய் தந்தையை அவர்கள் வாழும் காலத்தில் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @MalarvizhiR-q9o
    @MalarvizhiR-q9o Год назад +23

    படித்த மனைவி அறிவான மனைவி. ஒருவர் இல்லாத போது தான் அவர் அருமை தெரிகிறது

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj5 Год назад +22

    Thirumathi premalatha vijayakanth avargal captain avargal uyarvukku migavum periya support dhan.

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Год назад +68

    படம் டாப்ல வரணும் வாழ்த்துகிறேன் தம்பி

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 Год назад +52

    தம்பி சண்முக பாண்டியனை மனமார பாராட்டுகிறேன். வெள்ளந்தி விஜயகாந்த் செய்த தர்மம் நல்ல மகன்கள் கிடைத்திருக்கிறார்கள். முகம்சூழிக்காமல் உங்கள் தந்தை விஜயகாந்த் அவர்களை ஒரு சிறு குழந்தையாக எண்ணி சேவை செய்யுங்கள். நிச்சயமாக தம்பி உங்கள் வாழ்வு மகிழ்வாக நிறைவாக இருக்கும் இது சத்தியம்.

  • @bosskaran2116
    @bosskaran2116 Год назад +36

    கேப்டன் வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +54

    Vijay Kant captain blessed with most wonderful sons..and they also blessed to have father like captain.. parents is most important people in everybody's life

  • @vimalas5479
    @vimalas5479 Год назад +135

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.....

    • @madhanavignesh7402
      @madhanavignesh7402 Год назад +5

      😢😢😢😢 innaiku avaru illa 😭😭😭😭💔💔💔

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Год назад +30

    சத்ரியன் மறக்க முடியாது

  • @g.suresh5409
    @g.suresh5409 Год назад +67

    கடவுள் எங்கள் கேப்டன் அவர் வாழ்த்த எனக்கு வயது இல்லை ஆனால் நான் கடவுளை நம்புகிறேன் அவர் நல்லா இருப்பார் என்று வாழ்க கேப்டன் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +8

    அருமையான குழந்தைகள் அண்ணன் அண்ணி அவர்களுக்கு..விரைவில் திருமணம் நடந்து மீண்டும் கேப்டன் பிறக்க வேண்டும்...🙏🙏🙏🙏🙏..

  • @sriramk2133
    @sriramk2133 Год назад +113

    நல்ல குடும்பம் தமிழகம் மக்கள் தேமுதிக கட்சிக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் வெற்றி பெற்ற தொகுதிகளில் நன்றாக தங்களது பங்கினை அளித்தார்கள் பல பேர் இவர்களால் வாழ்வு பெற்றார்கள்

    • @Chellathurai-i2x
      @Chellathurai-i2x Год назад +2

      , கன்டிப்பாக 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SajiSabi-h2w
    @SajiSabi-h2w Год назад +16

    End speech supero super pls ivangalta neraiya interview edunga

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +12

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @arivarasana3743
    @arivarasana3743 Год назад +39

    Captain with Police Uniform & knee level Rain Coat he is mass👍

    • @MilroyChristopher
      @MilroyChristopher Год назад +4

      உண்மை எனக்கும் பிடிக்கும்❤❤🎉❤❤

  • @MalarvizhiR-q9o
    @MalarvizhiR-q9o Год назад +4

    அருமையான மனைவி மகன்கள். கேப்டன் நல்ல மனதுக்கு ஏற்ற மாதிரி

  • @saashakutty1708
    @saashakutty1708 Год назад +4

    Ungalukkaga 🎉❤Kadavul alitha mihapperiya parisey engal captain ❤❤🎉🎉

  • @shubs4sats
    @shubs4sats Год назад +53

    Goosebumps. Love for captain is overflowing from every sentence she spoke. ❤

  • @pskglobaalsolutions4856
    @pskglobaalsolutions4856 Год назад +12

    சூப்பர் மேடம்

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Год назад +11

    சண்முக பாண்டியன் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம் பிரேமலதா நல்ல பேச்சாளர் அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்

  • @Banu-e9d
    @Banu-e9d Год назад +5

    பாழபிசேகம் இவருக்கு உற்றலாம் இவருக்கு மட்டுமே உத்தனும் இவர் வாழும் தெய்வம் என் தங்கமே

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Год назад +5

    சூப்பர் தம்பி நீங்கள் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் நல்ல பிள்ளை ❤

  • @kumakuma6237
    @kumakuma6237 8 месяцев назад

    Captain naa captain ❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +26

    Very nice 🌷👌

  • @prabhu1860
    @prabhu1860 Год назад +17

    She is so sweet and kind hearted wish all our prayers for caption may give him good health and happiness ❤️❤️❤️❤️

  • @kumakuma6237
    @kumakuma6237 Год назад +4

    Captain release waiting..premlatha amavum kaduvul maari..mothathil vijaykanth kudumbamae oru sorgam.

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Год назад +40

    ❤One of the best Hero all'over industry movie Vijaykanth sir ❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +28

    மிக அருமையான பேட்டி,💐👍

  • @SaravananSaravanan-i8f
    @SaravananSaravanan-i8f 8 месяцев назад

    சூப்பர் மேடம் நீங்கள் பேசியது நான் என்றும் தலைவர் வழியில் நாங்கள் உங்கள் முயற்ச்சிக்கும் நமது கட்சிக்கும் உறுதுனையாக இருப்போம் கேப்டன் அவர்கள் புகழும் வாழும் கேப்டன் அவர்கள் எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டுயிருப்பார் எங்கள் சின்ன கேப்டன் வாழ்க!👍வாழ்க!!!!!!

  • @whitysai2468
    @whitysai2468 Год назад +87

    வாழும் கடவுள் கேப்டன்...❤❤❤🙏🙏🙏🫡🫡🫡 நல்ல வளர்ப்பு...👏🫡 நலமுடன் வாழ வேண்டும் கேப்டன்...👍 திரை உலகம் மற்றும் அரசியல் மிஸ் பண்ண ஒரே ஆள் மனிதர்...😢

  • @KengaKenga-ni7ti
    @KengaKenga-ni7ti Год назад +6

    Shanmugapandisn sir neengalum captain pola cinimaviulam politalium nalla formukku vara vudum endru kadavulidam vendukiran mika arumai

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu Год назад +53

    வருங்கால முதல்வர் கேப்டன்அண்ணியார்🇧🇪🇧🇪👍

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Год назад +102

    மீண்டும் துணிச்சலுடன் வாருங்கள். அவர் தொடங்கிய கட்சியை மீண்டும் மீட்டு கொண்டு வாருங்கள். புலிக்கு பிறந்தது பூனையாகாது.

    • @ramranjit9530
      @ramranjit9530 Год назад +4

      பென்சிங்கம்அண்ணியர்வாழ்கா

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 Год назад +2

      வாழ்க கேப்டன் வளர்க தே.மு .தி.க🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Год назад +11

    வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர் தலைவர்

  • @bhoomag3935
    @bhoomag3935 Год назад +3

    15:53 excellent advice

  • @TN-ie3oh
    @TN-ie3oh Год назад +11

    கேப்டன் சிறந்த மனிதர்👍👍👍

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +2

    Anna super kandipaga vijayakanth sir mathuribig hero varuviga.unga fan anna.

  • @agilannayagan8227
    @agilannayagan8227 Год назад +27

    கேப்டன் வாழுகிற காலத்தில் நானும் வாழ்கிறேன் நினைக்கும் போது எனக்கு பெருமையா இருக்கு. THE ONE MAN ARMY MY CAPTAIN 👍

  • @rvimala4273
    @rvimala4273 Год назад +10

    Supermam🌹👑👑👑👑🙏

  • @captainjayavel
    @captainjayavel Год назад +8

    இதோ என் தெய்வம் முன்னாலே என் உயிர் மூச்சு கேப்டன் எங்க இரு தம்பிகள் விஜய் பிரபாகரன் சண்முக பாண்டியன்

  • @jeyram4755
    @jeyram4755 Год назад +6

    சூப்பர் சூப்பர்

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Год назад +27

    கேப்டனின் மனைவியும் நல்லவர்
    கேப்டனின் பிள்ளைகளும் நல்லவர்கள்
    கேப்டன் தொண்டர்களும் நல்லவர்கள்

  • @katze007
    @katze007 Год назад +8

    Mrs Vijaykanth is very smart and hope they will win majority seats

  • @Tamilnature1947
    @Tamilnature1947 Год назад +7

    Super நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்

  • @deepadeepa3742
    @deepadeepa3742 Год назад +15

    God bless you sir

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +9

    Proud to be fan of Vijaykanth Sir u are the real Get Well soon sir

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn Год назад +47

    கடைசி வார்த்தையில் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது

  • @venkatariya9256
    @venkatariya9256 Год назад +15

    தெய்வம்❤❤❤

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 Год назад +12

    Arumai ❤

  • @gopalakrishnan122
    @gopalakrishnan122 Год назад +9

    Super 👌 👍

  • @aishwaryab8377
    @aishwaryab8377 Год назад +9

    Captain is a great person who is very good by heart. I request social media to not troll such a great person

  • @சக்திவேல்ந
    @சக்திவேல்ந Год назад +24

    அண்ணன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரையுலகம் மற்றும் தமிழக அரசியல் மேலும் என்னை போன்ற கோடான கோடி ரசிகர்கள் தவிர்க்க முடியாத மா மனிதன், என்னை பொறுத்தவரை அவர் உண்மையான கதாநாயகன் அவரை பற்றி சொல்ல வெறும் நான்கு வரிகள் போதாது
    பல புத்தகங்கள் எழுதலாம் அவர் எங்கள் மண்ணின் மைந்தன் தமிழுக்காகவும் தமிழனக்காகவும் குரல் கொடுத்த தமிழன் எங்களில் ஒருவர் எங்கள் அண்ணன், இன்னும் அவருக்கு பின்னால் நிற்க்கும் பல கோடி ரசிக பெரும்மக்களில் நானும் ஒருவன், அவரின் பிறந்த நாள் அன்று அவரைப்பற்றி பேசும் பல பிரபலங்களின் காணொலியையை பார்க்கும் பொழுது ஒரு மனிதன் மனிதனாக மட்டும் இல்லாமல் கடவுளாக வாழ்கிறார் என்பது அற்புதம்,
    எனது ஆசை மட்டும் இல்லை என்னைப்போன்று பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அண்ணனின் திரை உலக இடத்தை அவரின் மகன்கள் ஒருவராவது வரவேண்டும் அவர் நடிகராக மட்டும் இல்லாமல் ஒருசமயத்தில் திரையுலக நடிகர்கள் சங்கத்தை தூக்கி நிறுத்தியவர, நாங்கள் அண்ணனின் முதல் நாள் படம் முதல் காட்சி திரையரங்கில் ரசித்து கொண்டாடியது போல் கொண்டாட ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathak4525
    @sujathak4525 Год назад +1

    Words coming from her heart. Good message to society good brought up.thank you sister all the best for your party

  • @sivakumarkrishna2688
    @sivakumarkrishna2688 Год назад +8

    Captain valamudan vazha vendum❤

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Год назад +46

    அப்பாவை நல்லா பாத்துக்கோங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி.

  • @nirmalat3878
    @nirmalat3878 Год назад +47

    மனம் நிறைவாக இருந்தது

  • @KalaiselviAppadurai-du2uy
    @KalaiselviAppadurai-du2uy Год назад +2

    ❤pirema mam nengal pesuvathai ketoketa irukalm , ennaku romba pudikum.thumaiyana thamil varthai.

  • @danielms927
    @danielms927 Год назад +20

    Captain movies 🔥🔥🔥

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 Год назад +10

    கடைசி வார்த்தைகள் ஒவ்வோன்றும் முத்துக்கள் 👌👌👌👌👌🥳🥳🥳🥳💖💖💖💖💖✨✨✨✨

  • @mogandass9229
    @mogandass9229 Год назад +9

    vijaykanth Sirs most favourite movie (for me) is RAMANA, Chokka thangam, Thavasi, vanathe pola

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Год назад +6

    Vijaykanth sir good human being 🙏❤️👍

  • @ThiruvengadamMass
    @ThiruvengadamMass 4 месяца назад +2

    Thiruvengadam 2:33 thiruvengadam 2:40

  • @iam_kabali
    @iam_kabali Год назад +11

    Vijayakanth ayya movie again release Panna 2k kids galukku captain Mass puriyum

  • @RajaKumar-ou1sh
    @RajaKumar-ou1sh Год назад +27

    அப்பா நம்ம பாக்குற கடவுள்

  • @michaelkavitha7079
    @michaelkavitha7079 Год назад +5

    Na eraivane ventukiren valtha vayathu Ella ........❤❤❤❤ Valka valamutan......❤

  • @ArunAriel
    @ArunAriel Год назад +4

    Thambi Shanmugapandi appava nalla pathukonga ....... Appa romba pavam........ Ungalakahavum engalukahavum romba kasta patrukanga....... So avara nalla pathukonga..... Avaru 100 vayasuku mela irrukanum......

  • @olivananoli6484
    @olivananoli6484 10 месяцев назад

    Prema Latha voice looks Radha mam real voice

  • @slmmchin
    @slmmchin Год назад +11

    Super mem semma sun

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад +5

    சூப்பர் 👍👍👍

  • @bulbidiot1234
    @bulbidiot1234 Год назад +16

    தலைவர ரொம்ப miss Pandra 🥺
    வாழ்த வயது இல்லை கேப்டன் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ❤
    👑 கேப்டன் நிரந்தரம் 👑

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +40

    விஜயகாந்த் என்பது கல்லுக்குள் ஈரம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nathiramydeen2724
    @nathiramydeen2724 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @மூன்றாவதுகண்-ப6ர

    கேப்டன் பிரந்தநாளன்று ஆருயிர் அண்ணன் விஜயகாந்த் அண்னியார் மகன்கள் இருவரையும் தலைமை அலுவலகத்தில் நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் 🙏🙏🙏

  • @Malar-tl3iy
    @Malar-tl3iy Год назад +3

    I like very much this Madam now a days, Very Bold... We should think about this Party

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +8

    கேப்டன் எப்போதும் கிங் 👍❤️

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o Год назад +4

    Really great Mrs captain

  • @MenagaM-j4z
    @MenagaM-j4z Год назад +11

    Nalla sir puringivachu irrukkinga madam made for each other madam

  • @anupapukutty8533
    @anupapukutty8533 Год назад +4

    Madam premlatha❤❤

  • @jaisurya5353
    @jaisurya5353 Год назад +17

    Captain sir real hero 😢😢😢

  • @chandradevi1607
    @chandradevi1607 Год назад +4

    She is a great woman. Proud of her.

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 Год назад +12

    Madam, I respect your each word. I can understand the pain, you people (particularly your children are undergoing). I experienced in my father's case (when I was 29 yes old). Then, in my mother's case (she was dementia patient) (when I was 47 yes old). From bath to everything. God bless your children.

  • @SamsonSamson-ov8lb
    @SamsonSamson-ov8lb Год назад +9

    எங்க கேப்டனுக்கு உம்மா

  • @ravikumarkanagaraj253
    @ravikumarkanagaraj253 Год назад +6

    Captain Always Mass And Great And Human

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Год назад +10

    நல்ல மனிதர் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன் ✝️🙏

  • @kart777
    @kart777 Год назад +10

    ❤Vijaykanth is great human he should come back like pazhaya paneer selvama varanum pazhaya Vijaykantha pudhumayana sindhanaiyodu vara vazthukiren❤

  • @yovanjacob694
    @yovanjacob694 Год назад +1

    💪💪💪என் எ
    கேப்டன் விஜயகாந்த் தலைவன் 🛐🛐🛐🙏🏻🙏🏻😥

  • @KalaiselviAppadurai-du2uy
    @KalaiselviAppadurai-du2uy Год назад +2

    Mam neenga sonnathu polave en pillaikalum engalai parthukerarkal.enaku 3 ann pelaikal. Santhusam mam nengalum varungal muthal amaichar aga vendum

  • @rameshr83
    @rameshr83 Год назад +11

    Managaragaval move ரீலீஸ் pannunga theatrela

  • @varshadhivya1424
    @varshadhivya1424 Год назад +9

    Madam valthukal nan paramakudi niccayam cm ovinga

  • @nagalakshmiprem2925
    @nagalakshmiprem2925 Год назад +9

    சண்முக பாண்டியன் பார்க்கும் போது கேப்டன் sir மாதிரி இருக்காரு

  • @lksnarayananramasamy3132
    @lksnarayananramasamy3132 Год назад +5

    நல்ல மனிதநேய தலைவருக்கு தொண்டனாக உள்ளதில் நான் பெருமை கொள்கிறேன் அம்மன் கோயில் கிழக்கிலே படம் விடியோவில் பார்கயிள் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி உள்ளேன் அந்த அளவுக்கு தலைவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் கேப்டன் 💯 வயது வாழ வேண்டும். என் அன்பு தலைவா உங்கள் தொண்டன் R.நாராயணன்

  • @AntonyRaj-b4h
    @AntonyRaj-b4h Год назад +4

    Verynice

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Год назад +3

    Super❤❤❤❤❤❤❤❤❤

  • @spraj3657
    @spraj3657 Год назад +6

    Ramana move 🔥🔥🔥🔥

  • @gracytamilvanan3002
    @gracytamilvanan3002 Год назад +3

    Captain than ivlo nal yenaku romba pidikum ipo avaroda wife pesinathu ketapo avangamelayum avaroda kuzhanthainga melayum thani oru pasam varuthu God intha family ah yepavum pathirama parthukonga