பிரான்ஸ் கிளம்பிட்டோம் | 15 Hours Flight Travel to Paris | France | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Travel to Paris, France | Episode 1
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for France, Switzerland Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************

Комментарии • 824

  • @zajath9163
    @zajath9163 Год назад +11

    18:35 தாய் கிளவி …Semma 😆😆
    I am also srilanka.this is not your destination its our destination.❤❤❤

  • @manopu2113
    @manopu2113 Год назад +11

    Hi Madhavan Anna,
    Just like the Vavunnyia Anna at 20:32sec you can find us (Lankan) Eelam tamils everywhere in europe and around the world. We will always help you as a fellow tamil brother and show the tamil hospitality.
    I just remember one year ago you were in Jaffna during Maveerar Week. You should have come this year as the tamil people are fed up and started to celebrate maveerar Naal really huge despite intimidation from Lankan Police. It has got a really different vibe than last year.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +7

    அண்ணே உங்கலளுடைய பதிவு ஒவ்வொன்றும் சுற்றுலா செல்லும் புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிரது😊 I’m also planning to visit Europe tour so after seeing your full tour guide video will go to see 😊

  • @gokul5854
    @gokul5854 Год назад +9

    படம் பார்ப்பது போல ஒரு உணர்வு 😍💚💐

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +3

    தமிழகத்திலிருந்து அமீரகம் அதன்பின் பாரிஸ் நகரம் முழுமையான காணொளி அத்துடன் நம்மவர்களை சந்தித்தது மகிழ்ச்சி ! தொடரும் ஸ்விஸ் பயணத்திலும் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிகழ திகழ வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !!

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +79

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️❤️🙏🙏🌹🌹

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +11

    Vera level bro 🤩🤩. உங்களோட பிரான்ஸ் பயணம் இனிதே நிறைவேற எனது வாழ்த்துக்கள் அண்ணா 😇😇😇🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Год назад +15

    உலகம் முழுவதும் உங்களை தொடர்பவர்கள் உறவாகவும் நட்பாகவும் இருக்க,, தமிழ்நாட்டில் இருந்து தொடர் வண்டியில் பயணித்து பாரிஸ் நகரம் வந்து, காட்சிகளை படமெடுக்க காத்திருக்கும் உங்கள் கேமராவை போல், காட்சிகளை காண நாங்களும் காத்திருக்கிறோம், நன்றி

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +2

    ஜோலார்பேட்டை டு சென்னை சென்ட்ரல் , மெட்ரோ, அபுதாபி, பாரிஸ் நான் நேரில் சென்றது போல இருந்தது. எங்கு சென்றாலும் தமிழர்கள் way 2 go நண்பர்கள். 30 நிமிடம் போனது தெரியவில்லை. நன்றி,,

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 Год назад +1

    வாழ்த்துக்கள் சென்னை மெற்றொ நல்லா இருக்கு 2016 பிரான்ஸ் போய் இருந்தேன்
    கட்டிடங்கள் ஒரேமாதிரி இருக்கும்

  • @geethaj3295
    @geethaj3295 Год назад +2

    Kudos to you .Editing and videography romba nalla irrukkiradhu..Great effort. Oru azhahana thodarin mudhal episode . Thanks for sharing...Thaai kizhavi we didn't expect...

  • @muthukumaran3757
    @muthukumaran3757 Год назад +5

    Me and my family big fan of you Maddy...
    Day by day your presentation and skills improving. We are waiting for your upcoming videos in france.
    All the best for you and be safe.
    Thanks.

  • @asgentertainment6431
    @asgentertainment6431 Год назад +5

    Thalaivaaaa
    .tommr mrng 10 mani solllum pothum....Thala Thalapathy padathuku wait pannra Mathiri bayankara ethipaapu...love you bro...

  • @srrameshin
    @srrameshin Год назад +1

    மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் இருக்கிறது தொடர்ந்து பயணிக்கவும் வாழ்த்துக்கள் ரமேஷ் ஃப்ரம் கோயம்புத்தூர்

  • @rajac8004
    @rajac8004 Год назад +9

    it's almost like an movie. your video making skills are Amazing.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Год назад +1

    வாழ்த்துக்கள் From Switzerland 👏👌🇨🇭👏👌🇨🇭🇨🇭

  • @Kumaran-01
    @Kumaran-01 Год назад +1

    We want a END card..like
    Screenplay
    Editing
    Dialogue
    WTG Maddy..
    Enna ஒரு eagerness..unga video vaa paakaa..
    You are really needed for make the people so happy and for who can't travel around the world..
    God bless you bro..❤️

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад

    ப்ரோ மிக மிக அருமையான பதிவு நன்றி நமது தமிழ் சொந்தங்கள் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +1

    நானே போன மாதிரி இருந்தது Maddy boy..... So much excitement..... Looking forward

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +2

      Subash bose. Thanks for watching glad you liked. How are you?

    • @subashbose1011
      @subashbose1011 Год назад

      @@Way2gotamil Am doing great, man.

  • @mytimemytime
    @mytimemytime 5 месяцев назад +1

    100 thadava pathuttan entha vidola naanum ennoda friendum erukar ❤❤

  • @rizwanrafhan9056
    @rizwanrafhan9056 Год назад +3

    My dream way2go ♥️
    Madavan ku tharumndu nanakiran

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +5

    Unexpected video at unexpected time 😍😍😍😍. Super bro 😇😇😇🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @fastgaming8662
    @fastgaming8662 Год назад +15

    Thanks! Congratulations Madhavan Anna on reaching one million subscribers paul Walker👍🏻

  • @abishekm1998
    @abishekm1998 Год назад +2

    Awesome Video Bro... Starting episode eh impressive ah irruku...❤❤❤
    Hope way2go family cross 700k during this series..❤❤❤

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm Год назад +8

    OMG 😲 I was longing for your video. The most anticipated series 🙂❤
    I was always pray for you, when each & every time you travel 🙏 ❤ 💙
    Keep rocking Thambi 😍 take care. God be with you 😇♥️

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 Год назад +1

    All ur videos are so calming. Your voice and way of speech is so polite. Congrats keep up bro. Love from trichy

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 Год назад +1

    Happy journey Madhavan.Thankyou so much Thambi.Be safe.

  • @silverstar2522
    @silverstar2522 Год назад +1

    Am seeing the date and time stamps within the clips. Good to see! Thanks!!

  • @PGThings
    @PGThings Год назад +1

    Super na 😍👍🏾 can’t wait for Wednesday 😅✌🏾

  • @chandruv9537
    @chandruv9537 Год назад +1

    Intha video romba fun ah irunthathu Anna😂, especially antha 'thaikilavi'🤣.keep it up Anna✌️.

  • @saravanasankar8853
    @saravanasankar8853 Год назад +1

    Very nice 👍 Anna...ungal Switzerland video ku tha waiting ♥️♥️

  • @sarveshkn9479
    @sarveshkn9479 Год назад +1

    An another fantastic vedio anna , ivlo clear ah best aana informations no one can say anna, you are really great anna, we all so lucky to have you anna....wonderful 👐💯

  • @19joshvamashack51
    @19joshvamashack51 Год назад +1

    Amazing 👏 video bro...I am waiting for your videos....🤩😍🥰🥳😎

  • @vishwaa5158
    @vishwaa5158 Год назад +1

    Bro Mumbai oru vlogg podunga city ipo vera level iruku 200+ skyscrapers 3rd highest in world soludranga

  • @sabapathyamuthan8154
    @sabapathyamuthan8154 Год назад

    மிக அருமை,சகோ..
    உங்களுடன் சேர்ந்து நானும் பயணிப்பது போன்ற உணர்வு..
    🙂🙂

  • @jayanthivirassegeneral4362
    @jayanthivirassegeneral4362 Год назад

    Bonjour bro. இன்று தான் vidio பார்த்தேன். சென்னையில் இருந்து Paris வரை உங்களுடன் தான் ஒரே flight travel செய்துள்ளேன். ஆனால் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள்.

  • @ansunaaz6072
    @ansunaaz6072 Год назад +1

    Maddy bro yedhir parththathu wanthuttu😍😍😍😍 so happy to see you .. from sri lanka ❤️

  • @eseswaran2078
    @eseswaran2078 Год назад

    Broooo mass..oru sce kuda skip pannala.... Nxt episode ckrm upload pannuga.. Wednesday varakum elam wait panna mudiyathu... Waitingeaaaa very aguthu

  • @amalraj9151
    @amalraj9151 Год назад

    எனது கனவு தேசத்திற்கு சென்றுள்ள உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 Год назад

    உங்கள் விளக்கம் மிக அருமை நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @mgrguru36
    @mgrguru36 Год назад +2

    மாதவன் bro எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா ரொம்ப ரொம்ப தன்னடக்கம் மத்த youtubers மாதிரி சீன் போட மாட்டார்

  • @venkatachalapathibakthavac5468

    வணக்கம் நாங்கள் சென்ற அக்டோபர் 22 அன்று இரவு 8.20 ஏர் அரேபியா விமானத்தில் அபுதாபி சென்றோம்

  • @swathishankar659
    @swathishankar659 Год назад

    தாமதமாக பார்த்தேன் புரோ உங்கள் யூரோப் சீரீஸ் ஆரம்பித்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி புரோ கண்களுக்கு மனதிற்கு விருந்தளிக்கும் வீடியோ தமிழ் மொழி எந்த நாட்டில் பேசப்பட்டாலும் அதன் குணம் ஒன்று சேர்த்துவிடும் தமிழ்நாட்டின் தமிழும் இலங்கை தமிழும் ஒன்று சேர்ந்ததில் மகிழ்ச்சியே மாதவன் புரோ நமது மொழி எங்கும் பேசும் மொழியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை மாதவன் புரோ

  • @v.i.p67
    @v.i.p67 Год назад +1

    Eagerly waiting for next video....

  • @ramganeshrg4125
    @ramganeshrg4125 Год назад +1

    Really happy and eager to see more videos from you bro...thankyou madhavan

  • @usmanali-tb5qr
    @usmanali-tb5qr Год назад +1

    This times the video is really like traveling with you more interesting keep going on way to go......💐💐💐

  • @rj.vigneshskm3055
    @rj.vigneshskm3055 Год назад +1

    Background music super bro visual thukki kudukudhu ramyama iruku namma gate no16 loungela work panren Unga kitta pesiruken maldives videos pathi pesiruken nabagam iruka

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +1

      Thank you bro. yes i remember you. next time meet pannuvom 😊👍🏻

  • @faiz7041
    @faiz7041 Год назад

    உங்கள் கேமரா கண்களில் சென்னையும் ஜோலார்பேட்டையும் கூட அழகு தான்.. வாழ்த்துக்கள் bro 👍🏼

  • @Cool007....
    @Cool007.... Год назад

    சூப்பர் சகோ நானே போன மாதிரி ஒரு feel கிடைக்குது நன்றி

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Год назад

    Trivandrum to Hanimaadhoo flight. Lily beach resort and Hide away resort in Maldives.

  • @ramdineshsunil
    @ramdineshsunil Год назад +1

    Special mention for treating others with much respect thalaiva

  • @sivasri3270
    @sivasri3270 Год назад +1

    Congrats bro editing vera level

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад

    Hi bro உங்கல் பதிவு எல்லாமே super thanks Madhava எமக்கும் சுற்றுலா பயனம் செய்ய தூண்டுதலாக உல்லது gt travel பற்றி விபரம் video போடவும் bro I am Sri Lanka ❤❤

  • @jayaramansubburaj3835
    @jayaramansubburaj3835 Год назад +1

    I really enjoy ur tour videos, excellent, Thanks a lot

  • @yajnesh3878
    @yajnesh3878 Год назад

    This my fav video naan eppo idha paakurano naane France pona maari irukkum super anna

  • @raghavanraghavan405
    @raghavanraghavan405 Год назад

    Mail id change pannathula oru 6 month pakama vittuten daily 2 hrs spend panni ippo France vanthuten. Thanks madhavan bro for all

  • @kedharbadri914
    @kedharbadri914 Год назад

    Very good shooting very interesting bro I like very much the SRILANKA friend

  • @5849226
    @5849226 Год назад +1

    hi brother welcome to france really happy to see u in paris, i,m also living in paris

  • @theerkkatharisanan5923
    @theerkkatharisanan5923 Год назад

    இனிதாகட்டும் பயணம்..
    அன்பு வாழ்த்துக்கள் சகோ.. ❤💐
    -- டாக்டர்.ரா.தீர்க்கதரிசனன்.
    தேனி மாவட்டம்...

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад

    Useful efforts Madhavan
    Keep it up

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +2

    ஹலோ மாதவன் வீடியோவ முழுசா பாக்காமலே கமண்ட் போட சொல்லுது மன்சு..ஆனந்தம்..ம்ம்ம்.

  • @swaminathan9283
    @swaminathan9283 Год назад +2

    Hardwork never fails brother. Awesome. 👌👌

  • @sahanaafrin9193
    @sahanaafrin9193 Год назад +1

    First of all congrats Madhavan bro 🤝 and all the best for your future goals 🤗🤗

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Год назад

    மகனே மாதவா உங்களுக்கு எப்படி முடியுது பா ஆச்சரியமா இருக்கு வீடியோ அருமை நன்றி ❤️😍

  • @prabhakaran4012
    @prabhakaran4012 Год назад +1

    Editing, BGM, Visuals always Semma👌👌😍😍

  • @vinothvvip8771
    @vinothvvip8771 Год назад

    Super bro.....konjam kuda bore ila ma pkka entertainment ta iruku.... Gud job 👏

  • @Sai-mohi
    @Sai-mohi Год назад

    Bro positive vibe kedaikuthu bro, thanku

  • @SathishKumar-vw6is
    @SathishKumar-vw6is Год назад +2

    Waiting for full swiz series bro❤🥰🔥

  • @r.vinothkumar3080
    @r.vinothkumar3080 Год назад

    Enaku oru asai bro enaikavadhu nanum indha madhiri trip ponom bro namaku enga adhallem amaiya pogudhu anyway super video broo.

  • @kumaravelshortfilm
    @kumaravelshortfilm Год назад

    Super na. nanga nerla pakkruka feel aagudhu na. Thanks na😍😍😍

  • @bornwanderer1
    @bornwanderer1 Год назад

    Ram ram bro 🙏 nice trip nice informations keep it up.!

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @gowthamkumaresan2166
    @gowthamkumaresan2166 Год назад +1

    Finally😍 awaited video luv u bro♥️🥰

  • @senthilkumarsenthilkumar6520
    @senthilkumarsenthilkumar6520 Год назад

    வாழ்த்துக்கள் மாதவன் bro. உங்களின் அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறேன் 🌹🌹

  • @MrPKTamil
    @MrPKTamil Год назад

    Valthugal happy and safe journey

  • @jashantegaming
    @jashantegaming Год назад

    First you must visit Eiffel Tower, then boating around ile de Paris, catacombes, Sunday Market in Sarcelles, Disneyland, Disney park,...

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Год назад

    Many people from Pondicherry are living in 🗼 France 🇫🇷.

  • @azharuddins3569
    @azharuddins3569 Год назад

    Hi bro unga All video very super ra irukku bro nice

  • @thangapandian4467
    @thangapandian4467 Год назад

    Vera vera leval jii, Happy journey 🚌🚐

  • @basreliefworks
    @basreliefworks Год назад

    Thanks for your sincerity and information best of luck

  • @MELKathiresanV
    @MELKathiresanV Год назад +2

    Worthy waited video🔥🔥🔥

  • @roamaround9962
    @roamaround9962 Год назад

    Vaalthukal bro ❤

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 Год назад

    உலகம் சுற்றும் வாலிபனுகு உலகமெல்லாம் நண்பர்கள். சந்தோஷம்

  • @Ajith__17
    @Ajith__17 Год назад

    💚 waiting is over Wonderful!! Then one question sim card how to activate with out document??

  • @trueboumi6087
    @trueboumi6087 Год назад

    I'm bro I'm living in France next to Geneva Switzerland airport please come to Geneva we are very happy to welcome 🤗

  • @rath6686
    @rath6686 Год назад

    Your takling is something different Ike attractive 😍

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад

    Congratulations 🎉🎉❤bro love from Sri Lanka 🇱🇰 ❤

  • @veeramanikandana9906
    @veeramanikandana9906 Год назад +1

    It also creates some happiness for waiting for the video. Now it comes😍❤ Bro💞

  • @sasilanr23
    @sasilanr23 Год назад

    Put like this long video we are ready watch and gathering information from your video. Waiting for this series brother 😊

  • @aravind8599
    @aravind8599 Год назад

    Awesome work bro, epdi ivlo trip poreenga. Left IT job?

  • @ayyeppansp818
    @ayyeppansp818 Год назад

    Hello madavan your all episodes are super carry on your service

  • @MrKingstar24
    @MrKingstar24 Год назад +2

    Very nice anna

  • @AshokKumar-qv7qm
    @AshokKumar-qv7qm Год назад

    வாழ்த்துக்கள் மாதவன் நான் அசோக் நம்ம ஊரு தான்

  • @rajon2453
    @rajon2453 Год назад

    Eappa bro la chapel varuvinga... Vara mudalla solunga .. meet pannuvam

  • @aayshacaderhussain
    @aayshacaderhussain Год назад

    So excited....a long vedio...I am expecting like these long vedio...madhawan bro

  • @shivakumar-ib5wp
    @shivakumar-ib5wp Год назад

    Lovely Madhavan superb !!! wonderfull Like am also travelling with you the feeling !!!

  • @manoflash7432
    @manoflash7432 Год назад

    Romba happy bro ❤thank you nagalum Pari pathuttom

  • @dearvadivel
    @dearvadivel Год назад +1

    co passenger😀 super

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    V நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Год назад

    அருமை வாழ்த்துக்கள் மாதவன் சகோ 👏👏👏👌👍