Это видео недоступно.
Сожалеем об этом.

modi today

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy

Комментарии • 617

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 2 месяца назад +231

    Modi இனிமே ஒரு டம்மி பீஸ்ன்னு நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு😂😂😂😂

    • @amalraj4148
      @amalraj4148 2 месяца назад +5

      9o9ooooo😅😅😅😅b 12:45 t

    • @fstips7401
      @fstips7401 2 месяца назад +13

      Yes bro romba happiya irukku,என்னம்மா ஆட்டம் போட்டான்

    • @sanjaybalan3478
      @sanjaybalan3478 2 месяца назад +6

      Aap ki baar 56" paar

  • @rizwan2306
    @rizwan2306 2 месяца назад +95

    மோடியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த இறைவனுக்கே எல்லா புகழும். பொறுமையோடு எல்லா நிகழ்வுகளையும் பார்ப்போம். நன்றி😂😂😂😂

    • @thasilkhankhan2276
      @thasilkhankhan2276 2 месяца назад +4

      அவன் நினைத்த தை நடக்கும் அல்லாஹ்

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 2 месяца назад +126

    என்னா ஆட்டம் ஆடினான்...!!!!
    ஆனா, இப்போ....??
    கடவுள் இருக்கான் குமாரு.

    • @tamilfilmlovertamizhan9802
      @tamilfilmlovertamizhan9802 2 месяца назад +3

      அட போங்க அண்ணே கடவுள் இருகான் ஆனா மோடி இன்னும் பதவில இருக்கானே 😢 பிஜேபி இன்னும் 5 வருஷம் இருக்க போகுதே 😮 போங்க அண்ணே சும்மா எல்லாம் காணல் நீர் தான்

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 2 месяца назад

      குறிப்பா ராமர் இருக்கார்.

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb 2 месяца назад +84

    எது சொன்னாலும் மனம் ஆரவில்லை சார் 😔

    • @kasirajamani460
      @kasirajamani460 2 месяца назад +6

      Yes you are correct....

    • @shans9964
      @shans9964 2 месяца назад +5

      Yes

    • @masiibrahim3079
      @masiibrahim3079 2 месяца назад +2

      விரைவில் ஆறும்... காலம் கனியும்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 месяца назад +181

    சந்திரபாபு நாயுடு எத்தனுக்கு எத்தன். மோடிக்கு மக்களுடைய சாபம்.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +17

      Speaker post to Naidu TDP is very important. First he should defend his MPs from anti defection rule. BJP can do anything. So Naidu should be very careful.

    • @varaprasadamirudayaraj6412
      @varaprasadamirudayaraj6412 2 месяца назад

      Plll llp l olllllllllpl⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰op😅😅⁰⁰0😅⁰0​@@subbarayalumohandoss1545

    • @ananddavid9888
      @ananddavid9888 2 месяца назад

      Piiiiiiiiiiip>>ii>>iopp​@@subbarayalumohandoss1545

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 месяца назад +139

    மாப்பிள்ளை இவர்தான் ஆனால் போட்டு இருக்கும் சட்டை என்னுடையது

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 2 месяца назад +1

      நீஎப்பசட்டைகொடுத்தசொல்லவேயில்லை.

    • @user-ln7fw1nt7z
      @user-ln7fw1nt7z 2 месяца назад +4

      Suupar

  • @MrBadrudeen
    @MrBadrudeen 2 месяца назад +65

    கை கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது வருத்தம் அளிக்கின்றது

    • @ibraheemkhashifi5269
      @ibraheemkhashifi5269 2 месяца назад +5

      இறைவனின் ஆட்டம் ஆரம்பம்

  • @napolean1032
    @napolean1032 2 месяца назад +45

    Sir, நீங்க சொல்றத அப்படியே நடக்கணும்னு எதிர்பார்த்து இருக்கேன் சார்.

  • @kalusuba1849
    @kalusuba1849 2 месяца назад +41

    ❤ மிகச் சரியான மதிப்பீடுகள். உங்கள் பேச்சுக்கள்தான் எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக உள்ளன.. ராஹுல் குறித்த பெரும் துக்கமாக உள்ளது தோழர் உமா... (அஜாஸ் முஹம்மது - இலங்கை)

    • @soundar4270
      @soundar4270 2 месяца назад

      இலங்கையில் இந்தியா அரசியல் பற்றி பேசுகிறார்களா

    • @subramanians7370
      @subramanians7370 2 месяца назад

      இந்தியா கூட்டணி

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y 2 месяца назад +116

    உமாபதி சார்....மோடியின் தொகுதியில் EVM மெஷின் மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. சந்திரசூட் அவர்கள் முன் சோதனை செய்யப்படுமா என்பதை தெரிவிக்கவும் ! எப்படி 291 வந்தார்கள்? விளக்கவும்!! தேர்தல் ஆணையர்கள் மீதான நடவடிக்கை என்ன?

    • @mariadassarokiasamy9336
      @mariadassarokiasamy9336 2 месяца назад +16

      உண்மை உண்மை

    • @saleemabdul392
      @saleemabdul392 2 месяца назад +2

      Duper🎉

    • @mhdentertainment5149
      @mhdentertainment5149 2 месяца назад +31

      மக்கள் எதிர்ப்பு நிறைய இருக்குறப்போ 100 கூட வந்திருக்க முடியாது.
      எதோ நடந்து இருக்கு.

    • @Nallan380
      @Nallan380 2 месяца назад

      நிச்சயமா ஏதோ தில்லுமுல்லு செய்து இருக்கின்றார்கள்,

    • @Ashwinmena705
      @Ashwinmena705 2 месяца назад +3

      Super good message

  • @MuruganathamRamasamy
    @MuruganathamRamasamy 2 месяца назад +43

    சார் இந்த ஆட்சி எப்ப புடிங்கிட்டு போகும்

    • @abukathar1352
      @abukathar1352 2 месяца назад +6

      3-5 Months 😂

    • @TryTryfriends
      @TryTryfriends 2 месяца назад +2

      கூடிய விரைவில் அது நடக்கும்.😂😂

    • @RajVelu
      @RajVelu 2 месяца назад +1

      3-5 month only Ji PM

    • @masiibrahim3079
      @masiibrahim3079 2 месяца назад

      விரைவில்

  • @TrendRocket175
    @TrendRocket175 2 месяца назад +26

    ஆக ஜனநாயகம் காக்கப்படும்❤❤❤

  • @Winners0707
    @Winners0707 2 месяца назад +93

    Again Modi PM nu soldranga..ennala accept pannikave mudiyala!!!

    • @raghumanavalan7267
      @raghumanavalan7267 2 месяца назад

      Indha Panuati (rasi illadhavan) Varave koodadhu marupadiyum, evan yen vara thudikkiran na, seidha paavangal la irundhu thannai kaappathikka ippo phadhavi venum indha naay ku. adi seruppala, evanum, shahkuni yum enna aatam aadunaanga, ippo Tihar ku pona than budhi varum.

    • @prosperityresearch
      @prosperityresearch 2 месяца назад

      Stay strong bro! Hope good times are closer

  • @muthumuthu9497
    @muthumuthu9497 2 месяца назад +4

    தெளிவாக,விளக்கமாக,இப்போது உள்ள நிலை இனி வரும் நிலை பற்றி உங்களைப் போல் யாரும் சொல்லவில்லை.என்ன ஒரு தெளிவு,YOU ARE THE BEST

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 месяца назад +17

    கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்💖💝💘👌

  • @dassjlm462
    @dassjlm462 2 месяца назад +23

    கடல் அலை மோடி அலையை புரட்டி போட்டுவிட்டது ( இவன் தாஸ்

  • @user-ug2qc5sq6t
    @user-ug2qc5sq6t 2 месяца назад +14

    உண்மை சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...

  • @armohamedmubarak5059
    @armohamedmubarak5059 2 месяца назад +2

    மிக மிக மிக மிக அருமை சந்தோஷமான விஷயங்களை சொன்னீர்கள் நன்றி கெடுவான் கேடு நினைப்பான் ஆனால் இவன் அழிந்து போவான்

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 2 месяца назад +8

    நான் சிங்கள் முரட்டு சிங்கிள் என்று பில்டப் சுத்துனவன் இன்று இரண்டு பொண்டாட்டி காரன் இது தாண்டி கர்மா வலது பக்கம் ஒன்னு போகும் இடது பக்கம் ஒன்னு போகும் மோடி நிலைமை இனி டடடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  • @themask1513
    @themask1513 2 месяца назад +21

    மோடி டிரஸ்_மிகச் சரியான கணிப்பு. மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி.

  • @kennydecosta9812
    @kennydecosta9812 2 месяца назад +8

    கடவுளுக்கு நன்றி,இம்முறை மகேசன் தீர்ப்பு

  • @Gaming_mafia756
    @Gaming_mafia756 2 месяца назад +18

    Sir unga video ku dha waiting morning la irunthu

  • @joseph1262
    @joseph1262 2 месяца назад +9

    6 மாதம்தான் இவன் நிதீஸையும், சந்திரபாபுவையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுருவான் ! எல்லோரையும் சாப்பிட்டு ஏப்பம்விட்டு பழகியவனாச்சே !! 😂😂😂

  • @jemijanet1822
    @jemijanet1822 2 месяца назад +6

    Very super Bro..God is there to judge and punish the wicked Ruler..

  • @ameersamsuddin3519
    @ameersamsuddin3519 2 месяца назад +19

    Parliamentல் எந்த சட்டம் கொண்டு வந்தால் எதிர் கட்சி அனுமதி இனி தேவையா சொல்லுங்க

    • @Rautharkani
      @Rautharkani 2 месяца назад +4

      ஆமாம் சகோ

    • @ramarshree
      @ramarshree 2 месяца назад +4

      இனி தேவை

    • @THEDUKES14
      @THEDUKES14 2 месяца назад +2

      டம்மி தான் இனிமேல் 🤣

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 2 месяца назад +1

      அரசியல் அமைப்பை திருத்த 3ல் 2பங்கு மெஜாரிட்டி தேவை.அதாவது 65%தேவை.ஆனால் பாஜக வின் வசம் 45%மட்டும் உள்ளது

  • @fathimuthu...
    @fathimuthu... 2 месяца назад +3

    சந்திரபாபு நாயுடு நல்ல மனிதர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் உமாபதி சார் உங்கள் கருத்து கணிப்பு சரியாகவே இருந்தது உங்கள் பதிவைப் பார்த்து நாங்கள் ஆறுதல் அடைகிறோம் ரொம்ப நன்றி சார்

  • @pskd786786
    @pskd786786 2 месяца назад +27

    ஐயா, குரங்கு கையில் மீண்டும் ஒரு பூ மாலை கொடுக்கப்பட்டள்ளது 😂😂😂
    மீண்டும் ஹிட்லர் ஆட்சியா????!!! நாடு தாங்காது 😢😢😢😢
    "சோதனை மேல் சோதனை 😢
    போதுமடா சாமி!!!... 😢😢😢😎🙏

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 месяца назад +9

    உங்களுக்கு எங்கள் நன்றி❤❤❤🎉🎉🎉🎉

  • @jaffersg
    @jaffersg 2 месяца назад +15

    Sir Romba nerama waiting for your video

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 2 месяца назад +11

    Nitish and C Naidu should think about their future and their future will brighten in the India alliance

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад

      Yes.... BJP kooda sendha yaarnalum veena poiduvanga.... Sivasena unarndhu vitargal

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 месяца назад +8

    சார்.. நீங்கள் சொல்றது நடக்குமா? மோடியை தவிர்த்து வேறு யார் இருக்கிறார்? மோடி வேண்டவே வேண்டும்..

  • @irshadkamal3721
    @irshadkamal3721 2 месяца назад +3

    இந்தியா அரசியல் மாற்றம் இலங்கையிலும் செல்வாக்கு செலுத்தும் உங்கள் பதிவுகளை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் (இர்ஷாத் கமால்=இலங்கை)

  • @enochmoses_teach_the_word
    @enochmoses_teach_the_word 2 месяца назад +1

    Seeing the results, mind-blowing, unbelievable, i was thinking, is it North or somewhere other planet??
    At last they proved their tolerance, my God love you people, specially my love to UP❤❤❤❤❤. Thank you so much.
    You know 45+ countries, see Lebanon, miserable failed having majority Christians, you know, they tried it it Money pori but you people stood with our country's good
    You know, I thought 2 more Huti, it is going to finish but you people did it
    Thank you and love to you people ❤❤❤❤

  • @selvarajand9225
    @selvarajand9225 2 месяца назад +2

    Respected Thiru. Umapathy Sir you are always giving ground realities with details which is happy to hear /correct also. As you said he is a dammy piece and alliance party leaders will not allow him to take decision/act of his own without consulting them. Umapathy Sir let us wait and watch what happens in the coming days. Big salute to you Sir 👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 2 месяца назад +8

    Thank you sir

  • @DesiyaRepoert
    @DesiyaRepoert 2 месяца назад +2

    உறவே நேற்று போட்ட கமென்டுக்கு பதில் சொல்லிவிட்டீர்கள் நன்றி.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 месяца назад +17

    நீங்க சொல்லுவதற்கும் நடைமுறையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. நம்புவதற்கு எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. சந்தேகப் படும் படியான சூழ்நிலையும் இல்லை.

    • @SamsuLeen
      @SamsuLeen 2 месяца назад +2

      இதுதான் யதார்த்தமான
      செய்தி
      யாரை எப்படி கையாள்வது என்பது
      நன்றாக தெரிந்த
      இரண்டு ஜீ கள்

    • @s.karthis.karthi355
      @s.karthis.karthi355 2 месяца назад +1

      💯 TRUE

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад

      ​@@SamsuLeen no no..ji aala kootani ah samalikave mudiyadhu.... Ji adjust panave matar... Adhaan yogi kum ji kum prachana.. Sivasena vilagiduchu.... Ivlo en... TN la ADMK ve purinjitu vilagitanga

  • @sanjaysai3338
    @sanjaysai3338 2 месяца назад +5

    Democracy won 🔥

  • @aneesnami9349
    @aneesnami9349 2 месяца назад +1

    சார் நீங்க சொல்ற அத்தனையும் மிக மிக சரியாக இருக்கிறது

  • @sharedata2740
    @sharedata2740 2 месяца назад +9

    Ek question?? What if BJP buys the speaker from TDP?

    • @kumara4373
      @kumara4373 2 месяца назад +1

      Nobody will can be bought now as their failure started

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 месяца назад +1

    Super Update UP ji, thank you. 👌👍

  • @soundiramdeva
    @soundiramdeva 2 месяца назад +21

    இந்தியா மேல ஏழு சென்ம பாவமா???? மீண்டும் மோடியா? /பல்லு போன பாம்பா??????

  • @rengarajmarudayapillai4497
    @rengarajmarudayapillai4497 2 месяца назад +1

    UP மக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @syead148
    @syead148 2 месяца назад +1

    தயவு சேய்து அனைவரும் சேர்ந்து மக்களைகாப்பாற்றவும் மொடி வரவே கூடாது

  • @palanikumara5276
    @palanikumara5276 2 месяца назад +9

    அண்ணா ரயில்வே இந்தியாவினுடைய ரயில்வே துறை என்பது தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய துறையாகும் தெற்கு ஆசியாவில் இயங்கக்கூடிய துறைகளில் இந்திய ரயில்வே என்பது மிகப்பெரிய துறையாகும்

  • @parthiban8016
    @parthiban8016 2 месяца назад +3

    நீங்க எத வச்சு சொன்னிங்களோ தெரியல, ஆனா ஒண்ணுமே நடக்கல. போங்க ஜி.

  • @shafeea7166
    @shafeea7166 2 месяца назад +2

    உமாபதி சகோக்கு,வாழ்த்துக்கள்,
    மற்றும்,நேயர்களுக்கு ஒரு கேள்வி,
    திரு. உமாபதி அவர்கள் எத்தனை முறை டம்மி & டுபாக்கூர் மோடியை, டம்மி மோடி என கூறினார் ?
    சரியாக கூறியவர்களுக்கு 140கோடி இந்திய மக்களில் இந்தியாவை சிறப்பான சமூக நல்லிணக்க நாடாக,எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாடாக இருக்க விரும்பும் மக்களின்,மனிதர்களின் சார்பாக கோடானு கோடி வாழ்த்துக்கள்.....

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 месяца назад +1

    Thiru. Umapathy brother Vanakkam, you are always telling the facts to the viewers as a trusted Ld. Journalist never afraid of anyone on earth. But my suggestion is that "try to concentrate on your First Line channel for another 18 years " to fulfill 50 years of bold and courageous career oriented presentation in journalism to have an future record award please. My best wishes brother.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 2 месяца назад +1

    Umapathi sir, we've been following your videos, you predictions are so accurate

  • @suprajakpop
    @suprajakpop 2 месяца назад +8

    16 lakh Crore not 4 lakh crore sir..

  • @smurugan2247
    @smurugan2247 2 месяца назад +5

    They are not super stars ,only selfish , if they suoported INDIA alliances it will be beneficial to them and also the people of our country.

  • @rohithsolomon7947
    @rohithsolomon7947 2 месяца назад +1

    Thank you Umapathi sir 🎉🎉

  • @shanthymiru6137
    @shanthymiru6137 2 месяца назад +1

    Sir i am more upset sir … again modi nu nenachi kuda parga mudiyala umapathy sir😭😭😭

  • @babusultan4839
    @babusultan4839 2 месяца назад +4

    சூப்பர் 👍👍👍👌👍🙏🙏🇦🇪🇦🇪🇦🇪👌🌺

  • @user-js2ju1wz3g
    @user-js2ju1wz3g 2 месяца назад +1

    Vera leaval அரசில் புரிதல் உங்களுக்கு eruku.. அண்ணா

  • @meenashisundaram1714
    @meenashisundaram1714 2 месяца назад +1

    யார் வீட்டு பணம் எல்லாம் நம்ம சிறுக சிறுக வங்கியில் சேமித்த பணம் தானே

  • @mohancm4301
    @mohancm4301 2 месяца назад +1

    உத்தரப் பிரதேசம் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 2 месяца назад +1

    If you notice all the states where the strong room was under their control all the seats have to them. Delhi
    Kashmir Himachal Pradesh Gujarat etc

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 месяца назад +1

    Excellent prediction 👍arumai arumai Yana kannippu tamil valgha tamilnadu valgha India 👍

  • @sundaramps1550
    @sundaramps1550 2 месяца назад +1

    சார்உங்க கருத்துகளின் உதரணமாக சொல்லும் கதை அருமையாக உள்ளது.

  • @soundar4270
    @soundar4270 2 месяца назад +2

    பட்னா to கயா இடையில் 20 Railway Station இருக்கிறது. EMU train அனைத்து Railway Station நின்று செல்கிறது.
    ஆனால், ஒரு Railway Station ளில் கூட ticket counter கிடையாது

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 2 месяца назад

      பயணச்சீட்டு வழங்கும் வசதி இருந்தாலும் யாரும் பயணச்சீட்டு வாங்கப்போவதில்லை.பிறகு இருந்தாலென்ன,இல்லாவிட்டாலென்ன?

  • @jegannath2920
    @jegannath2920 2 месяца назад +1

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை

  • @geminimani3541
    @geminimani3541 2 месяца назад +1

    வேற லெவள் உங்களோட எல்லா வீடியோவையும் பேட்டியையும் விரும்பி பார்ப்பேன்

  • @sefaagro9731
    @sefaagro9731 2 месяца назад +4

    Rahul must be opposition leader and sit in parliament

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 месяца назад +1

    தெளிவான தகவல் சார் நன்றி

  • @ramm8685
    @ramm8685 2 месяца назад +1

    Hats off UP peoples🎉

  • @sivas.msivas.m2426
    @sivas.msivas.m2426 2 месяца назад +1

    அண்ணா , ராகுல் அண்ணா பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்த பல கோடான கோடி தங்கைகள் நானும் ஒருத்தி ஆனால் வருத்தம் அளிக்கிறது அண்ணா

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 месяца назад +10

    ராகுல் வருவார் நல்லாட்சி தருவார்

  • @rd-mu1me
    @rd-mu1me 2 месяца назад +3

    Waiting for u sir

  • @samueljoseph2821
    @samueljoseph2821 2 месяца назад +1

    May all your predictions come true in the near future ✌️. Thanks for the nice video 👌

  • @saalih2431
    @saalih2431 2 месяца назад +1

    இப்பொதுள்ளாதெர்தல்ஆணயம்இருக்கும்வரேஜெனநாயகம்இருக்காது.சார்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 месяца назад

    வணக்கம் very Very nice. நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @johnjeyaseelan2907
    @johnjeyaseelan2907 2 месяца назад +1

    Sir ! You are a man with the seventh sense💖

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 месяца назад +1

    Thank you very much umapati sir journalist

  • @prakashr.3544
    @prakashr.3544 2 месяца назад +1

    முற்றிலும் உண்மை

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 2 месяца назад +1

    Good morning sir❤️

  • @muralipk1518
    @muralipk1518 2 месяца назад

    Very nice explanation to the public which will help them to open their eyes.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 месяца назад +2

    Very correct sir 🎉🎉🎉🎉🎉

  • @muthamilnal7608
    @muthamilnal7608 2 месяца назад +12

    தலைவா, உங்கள் செய்திக்காக காத்துக்கொண்டு இருக்கின்றோம், அடிக்கடி வீடியோ போடவும். உன்மை செய்தி உங்களிடம் இருந்து மட்டுமே வருகின்றது.

  • @rudramurthy6531
    @rudramurthy6531 2 месяца назад +1

    GOOD MORNING SIR. REALLY YOU HAVE WELL SAID IT'S MILLION TIMES TRUE WORDS SIR. WHOLE WORLD PEOPLES ARE VERY HAPPY THAT JEE IS NOT P M OF INDIA. PUBLIC SAVED INDIAN DEMOCRACY. CHECK EVM WITH VVPAT THERE MAY BE CHANCES OF GOAL MAAL IN ALL STATES. SUPREME COURT IS ALSO LISTENS E C I VOICES. THEY DON'T KNOW B J P IS FRAUD IN MANIPULATING EVM. ASK OPPOSITION PARTYS TO CHECK EVM WITH VVPAT AND ALSO POSTAL VOTINGS.

  • @premlataramaswamy6332
    @premlataramaswamy6332 2 месяца назад +1

    His designer dress is sometimes studded with diamonds. Eknath shinde also changes minimum 5 times

  • @-samy-74
    @-samy-74 2 месяца назад +3

    நடக்க வாய்ப்பு உள்ள சட்டம்
    ஊழல் செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை என சட்ட திருத்தம் வரலாம்

  • @elangovannatarajan171
    @elangovannatarajan171 2 месяца назад

    Good morning waiting for your video

  • @Santhosh-df2cw
    @Santhosh-df2cw 2 месяца назад +1

    Good morning sir

  • @mohanareddy41
    @mohanareddy41 2 месяца назад +2

    வெறுப்பாக இருக்கிறது
    எப்ப தான் மோடிக்கு முடிவு வரும்
    திரும்ப திரும்ப ஹே ஹே ன்னு கேட்கனுமா????
    உமாபதி சகோ

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 2 месяца назад +1

    Super sir

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 месяца назад

    Top class analysis Umapathi sir

  • @pushparaje8336
    @pushparaje8336 2 месяца назад

    Yes you told everything done

  • @govindaraj207
    @govindaraj207 2 месяца назад

    Welcome to thiru umapathi sir,Indian and international journalist, political predictor

  • @gopalasetty3613
    @gopalasetty3613 2 месяца назад

    U r always straight 👍

  • @meivel.kannusamy8393
    @meivel.kannusamy8393 2 месяца назад +2

    Super anna

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 2 месяца назад +1

    Let us wait until 8th November.

  • @gilbertraj9577
    @gilbertraj9577 2 месяца назад +2

    ❤❤❤

  • @ramalingam1231
    @ramalingam1231 2 месяца назад +3

    Rahul Ghandhi seems to be reincarnation of Mahatma Ghandhi. He does not race for Prime Minister post though he has inherited qualities from his family and support of majority people.He loves the people irrespective of whether they are poor or oppressed. He worries that hard gained democracy and unity of the country are in trouble in the hands of Hindutva party who rule the country. For creating awareness of imminent danger to the unity of the country, he walked thousands of kilometres across the country hurting his health as like Thandi Yatra of Ghandhi.But however the people of this country has not given sufficient majority to fulfil his ambitious schemes for the welfare of the people.However people have given their votes in favour of him and he is very thankful to them. He will continue to serve the people.

    • @daisyjayamani7265
      @daisyjayamani7265 2 месяца назад

      Your passage has to be remembered for ever. Well said.

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 месяца назад

      நேரு குடும்பம் வண்டி இழுக்க அதில் பயணம் செய்ய தான் அத்தனை காங்கிரஸ் தலைகளும் விரும்பு கின்றன. உதாரணமாக இங்கு உள்ள பசி....உள்பட அனைவரு மே.

  • @subitharasubithara3723
    @subitharasubithara3723 2 месяца назад

    ❤❤👍🙏🙋‍♂🇮🇳நன்றி அண்ணா.! 😁

  • @S.kabeer
    @S.kabeer 2 месяца назад

    Yes.. You are correct

  • @MrMajidparvez
    @MrMajidparvez 2 месяца назад

    Hope the best.

  • @fyzudeen8040
    @fyzudeen8040 2 месяца назад

    Excellent review...

  • @adhmadhiyanamperinbam-i7f
    @adhmadhiyanamperinbam-i7f 2 месяца назад +2

    272 நபரும்
    கையொப்பம்
    இட்டால்
    தானே
    ஆட்சி
    அமைக்க முடியும் 🙏.

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 2 месяца назад +1

    👌👌